பெண்பார்க்க வந்த வெளிநாட்டவர்!! கடுப்பான புரோக்கர் மணி!! | Fake ID | Tamil Comedy | Mani

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 100

  • @subramaniamfvbhdgdgfrsathe3008
    @subramaniamfvbhdgdgfrsathe3008 2 роки тому +29

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்பத்திரும்ப பார்த்தாலும் சலிக்காத ஒரு வீடியோ உண்மையில் சிறப்பு

  • @kowsisl7666
    @kowsisl7666 2 роки тому +35

    கரக்ட்டராகவே வாழ்ந்திருக்கிறீங்கள் தம்பி Canadian boy. உண்மையில் மிகவும் திறமையானவர்கள் நீங்கள் சிறந்த படைப்பு ஒன்று.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому +16

    சத்தியமா இருவரும் அருமையான நடிப்பு.. Rolex நடிப்பில் மணியை மிஞ்சி விடடார்.. செத்தவீடு செத்தவீடு.. மணியண்ணை இணுவில் போல.. வாழ்த்துக்கள்

  • @kirujasimi
    @kirujasimi 2 роки тому +3

    நான் மிகவும் பார்த்து இரசித்த நகைச் சுவை.அருமை.பாராட்டுக்கள்

  • @rubasothi5428
    @rubasothi5428 2 роки тому +6

    அருமையான சிறப்பான நடிப்பு இருவரும் வாழ்த்துகள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 роки тому +5

    🤣🤣😂😂😂 இதை
    விட களாய்க்க வேறு. இருக்கா??வெளி நாட்டு. காரங்க. வாய். முட. மாட்டங்க.🤭🤭 செம...செம

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 роки тому +16

    வயிறு குலுங்க சிரிசிட்டோம்,நடிப்பில இரண்டு பேரும் பின்னீட்டீங்கள்🙏

  • @senkan6095
    @senkan6095 2 роки тому +3

    சிறப்பு 👏👏👏👏👏காணொளியை பார்த்து மகிழ்ந்தேன் 😃மிக அருமை

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 2 роки тому +10

    மணிஅண்ணா வேறை லெவல் சுப்பர்

  • @sjhari9552
    @sjhari9552 2 роки тому +4

    ஆளாளுக்கு hiace எடுத்து கவட்டுக்க வச்சுக்கொண்டு திரியுங்க 🤣🤣🤣🤣

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Рік тому +2

    Super bowl 😅😅

  • @luciamery6150
    @luciamery6150 2 роки тому +3

    அருமையான பதிவுசிரித்துவயிறுவலிவந்திட்டுது

  • @suganthansugan7108
    @suganthansugan7108 2 роки тому +4

    Rolax😂😂😂😂😂😂

  • @Germany-824
    @Germany-824 2 роки тому +14

    இருவரும் சிறப்பான நடிப்பு...😅😆😆😅😆👌👌

  • @rkvison757
    @rkvison757 2 роки тому +20

    மணி பச்சை மட்டை வைத்தியம் பண்ணினால் தமிழ் தன்னாலை வரும்

  • @jayayogi4776
    @jayayogi4776 2 роки тому +3

    👌👍வாழ்த்துக்கள்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +4

    நம்மவர் நாட்டு நடப்பு நல்ல புட்டு புட்டு வைக்கிறிங்கள் மிகுதியையும் புரோக்கர் மாரின் கெட்டித்தனத்தோடு தொடராக தந்தால் நல்லது Rolex நடிப்புஅருமை . ,நன்றி

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 2 роки тому +6

    மிக அருமையான படைப்பு

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 роки тому +4

    Good 👍 nice 🤟😎😎😎😎🙏

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Рік тому +3

    😊😊😊

  • @shanmuganathanguganathan2296
    @shanmuganathanguganathan2296 2 роки тому +4

    Super reality

  • @sivanyasivanya2022
    @sivanyasivanya2022 2 роки тому +4

    Super 👍

  • @manchus7995
    @manchus7995 2 роки тому +6

    Unmai super nadippu

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 2 роки тому +3

    Amazing

  • @PatricianSepastian
    @PatricianSepastian Рік тому +1

    Super Super

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 2 роки тому +3

    Amazing.

  • @aliewastan6622
    @aliewastan6622 2 роки тому +4

    Super or super brother 🤷🏼‍♀️

  • @sumathysivakumar9299
    @sumathysivakumar9299 2 роки тому +4

    Supper
    Nice
    Congratulations Brothers

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 роки тому +6

    Super super😀😀😀😀

  • @vijikumari6409
    @vijikumari6409 2 роки тому +3

    brother very smiling video.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +9

    ஒரு கொமடி படம் பார்த்த மாதிரி இருந்ததது 👌👌👌

  • @suganthansugan7108
    @suganthansugan7108 2 роки тому +3

    வெத்திலை யாவாரம் 😂😂😂😂

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 2 роки тому +5

    மணி மிக அருமையாக இருக்கு எத்தனை தடவை பார்த்தாலூம் அலுக்காமல் இருக்கு மிக மிக அருமையான படைப்பு இக் காலத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வாக இருக்கும் மணியுடன் அக்குட்டி இணைந்திருந்தால் இன்னமும் வேற லெவலா இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

  • @shanthi1851
    @shanthi1851 2 роки тому +15

    மணி அண்ணா குதிரைக்கு முடி நல்ல நிலமா இருக்கும் கட்டி வைங்க 😂😂😂🤣🤣🤣

  • @vje6588
    @vje6588 2 роки тому +4

    சூப்பர்

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 роки тому +2

    சிறப்பு

  • @Nitharsanam2396
    @Nitharsanam2396 2 роки тому +3

    😄😄😄😄😄🤣🤣🤣🤣🤣👍👍👍

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 2 роки тому +5

    வெளி நாட்டிற்கு போய் உழைத்து வந்து வாழ்வது நல்ல செயல். ஆனால் அங்கே நிரந்தரமாய் வாழ முயல்வது?.... எத்தனையோ பேர் இங்கு பிரச்சனைகள் தீர க்கூடாது எ‌ன்று விரும்புகிறார். வெளி நாட்டில் வாழ்வது பெருமையா நினைப்பதில் ஒன்றுமில்லை. ஆனால் உண்மையில் வெட்கப்பட வேண்டும். சொந்த நாட்டில் வாழ வழி இன்றி இருப்பதற்கு. எதிர் கால சந்ததி தென் ஆபிரிக்கா இல் வாழுகின்ற தமிழ் மக்கள் போன்று நிலை வரு‌ம். இப்போ தாய் தந்தையர் முதியோர் இல்லங்களில் கையளிக்கபடுகின்றனர் . மனித வாழ்வியலின் பண்புகள் சிதைக்க படுகின்றன. பணம் பெரியதாக மதிக்கப்படுகிறது. பண்பாடு, கல்வி, மதிக்கப்படுவதில்லை

    • @wooden1562
      @wooden1562 2 роки тому +1

      Unmaikkum arumaiyana karuththu. Panam mukkiyam enru ninaikkum namathu shamugam amma,appavai muthiyor illangalil vidukinranar. Athe nilamai avarkalukkum varum enpathy maranthu vidukinrargal.

  • @SumanMuthu-r4j
    @SumanMuthu-r4j Рік тому +1

    Super bro❤

  • @Ma72882
    @Ma72882 Рік тому +1

    லண்டன் மாப்பிழை நலஇல நடிப்பு.😇😇😇😇

  • @teaem8872
    @teaem8872 2 роки тому +7

    டேய் நீதானாடா?நம்பவே முடியவில்லை.அங்கை அப்பிடி இங்கை இப்பிடியா?

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому +1

    sem man

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 2 роки тому +4

    Awesome, great job

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +8

    அருமையான பதிவு 🥰

    • @chandrachandra498
      @chandrachandra498 2 роки тому +1

      சிறந்தநடிப்புஆழ்ந்தசிந்தனையும்சிரிப்பிற்குகுறைவில்ல்அம்மாசொல்கேட்கும்பிள்ளையாகஇருக்கிறார்வாழ்க்கைஎப்படிஇருக்கபோகிறது

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 2 роки тому +4

    செம கதை மணி👍👍👍

  • @sjhari9552
    @sjhari9552 2 роки тому +2

    😂😂😂😂😂😂😂

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 2 роки тому +7

    மணி அண்ணே உவருக்கு டிக்கு டாக்கில வாற பிள்ளையா பார்த்து கட்டி வையுங்க அதுதான் சரியாக வரும் மாறி மாறி கும்மி அடிக்க 😂😂😂

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Рік тому +1

    😅😆😁😁😂😂😀

  • @tamiltoken
    @tamiltoken 2 роки тому +3

    செம -> நட்டானானுங்கோ :)

  • @antonanitha4020
    @antonanitha4020 2 роки тому +2

    🤣🤣🤣🤣🤣🤣🤣😂nice 😂😂😂😂😂

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому +6

    👌

  • @jesusdeva9274
    @jesusdeva9274 2 роки тому +4

    👍👍👍👍👍🤣😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 2 роки тому +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kanesh5131
    @kanesh5131 2 роки тому +5

    👍🏻👍🏻👍🏻

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc 2 роки тому +5

    Super

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 роки тому +5

    👌😀🏆

  • @thusislifeblog3020
    @thusislifeblog3020 2 роки тому +3

    😅😅🤣🤣🤣😅🤣🤣🤣

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 роки тому +4

    👍👍👍👍👍

  • @ganeshanragavan2926
    @ganeshanragavan2926 2 роки тому +9

    நம் தேசத்தில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் மக்கள் கோப்பை கழுவி, பாத்ரூம் கழுவி, வெள்ளையினுடைய பணிவிடைகளை செய்து , வாழுகின்றார்கள் .எமது அடுத்த தலைமுறையின் நிலை இதுவே, அவர்களுக்கான தமிழை நன்று படிப்பிக்க வைக்கவில்லை. புதிய வீடு வேண்டி இருப்பார்கள். ஆனால் ஒரு நாள் தன்னும், அந்த வீட்டில் படுக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த வீட்டுக்குரிய பணத்தை அரசாங்கத்துக்கு கட்ட வேண்டும். 24 மணித்தியாலத்தில் ஆகக் குறைந்தது 5 மணித்தியாலமே நித்திரை கொள்வார்கள். அதிலும் பெரும்பான்மையானவர்கள் காருக்குள்ளையே நித்திரை கொள்வார்கள். இப்படித்தான் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியல் என்னவென்று தெரியாமல் உலகம் ஒரு வாடகை வீடு. என்பது கூட விளங்காமல் ,புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழ் மக்களின் நிலை இதுவே .

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому +3

      வாங்கியவீட்டில் வீட்டு சொந்தக்காரன் இருக்கமாடடான் காப்பிலி கடடாயம் இருப்பான்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому +3

      @சரவணன் சிவம் ஈழத்தமிளர்கள் என்ன 1983, கு முன்பும் வெள்ளயனின் கோப்பை கழுவ வார வருமானத்தில் சாப்பிடடவர்களா ?

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 Рік тому

      Super vedeo 19 times I watched

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 роки тому +6

    Funny people super j joke

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 2 роки тому +2

    மணி உங்கடை கெயா ஸ்டைல் நல்லா இருக்கு

  • @sjanakan
    @sjanakan 2 роки тому +4

    ஹயஸை கவட்டுக்க 🤣🤣🤣

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 2 роки тому +5

    Living together, care taker, guardian, இன்னும் பல பெயர்களில் கூத்துக்கள் நடக்கின்றன.

  • @tamiltoken
    @tamiltoken 2 роки тому +3

    sirappu

  • @janaj573
    @janaj573 2 роки тому +4

    🤣🤣🤣🤣

  • @kasthurignanaharan8625
    @kasthurignanaharan8625 2 роки тому +3

    🤣🤣🤣👌👌

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +2

    😂😂

  • @TV-nz8zu
    @TV-nz8zu 2 роки тому +3

    👍🏽

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 роки тому +3

    😀

  • @sjanakan
    @sjanakan 2 роки тому +3

    23, 24 வயசுக்குள்ள வேணுமோ.. ஏனாம்

  • @Xman-h2z
    @Xman-h2z 2 роки тому +8

    மணி எனக்கும் ஒரு பொண்ணு பாரு...

    • @Gajaalan
      @Gajaalan 2 роки тому +2

      எனக்கும் ஒரு பொண்ணு பாருங்கணே ஜேர்மனில

    • @Germany-824
      @Germany-824 2 роки тому +2

      சிவம் அண்ணா உங்களுக்கு பொண்ணு வேண்டாம். மணி அண்ணாவுக்கு ஜெர்மனில பொண்ணு பார்ப்போம் ..😜😂😁😄

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому

      வீட்டுக்குள் இருந்துகொண்டு காறித்துப்பும் உனக்கெல்லாம் ஒரு பெண்ணா ?

    • @Xman-h2z
      @Xman-h2z 2 роки тому +4

      @@rajasathiya1370 எனக்கு மூன்று மாணவிக்கு பிள்ளைகள் உண்டு இப்போ.. பரிணாம வளர்ச்சி...

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому

      @@Xman-h2z DNA செய்து உறுதிப்படுத்தினால் ...............?

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому +1

    irudu life

  • @babissham3092
    @babissham3092 Рік тому +1

    Poorvikava kaddi vaiyunka

  • @moonshadowspring
    @moonshadowspring 2 роки тому +6

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому +1

    new murukan

  • @tharmmsakumaraswamy7109
    @tharmmsakumaraswamy7109 2 роки тому +1

    Vankam tambi neila kaliya tarkar erunta solunka

  • @neseka
    @neseka 2 роки тому +4

    Good

  • @jameschristie6270
    @jameschristie6270 2 роки тому +1

    Anupavam ulla nadikarhalaal kooda ithu pole nadikka mudiyathu. URUTTIL ungalodu nadiththa antha thunai nadikar engay ? Avar thaan ungalukku sariyaana jodi. Avarai kai vida vaendaam. Thodarattum ungal aparitha nadippum naadakamum.

  • @tonisatkunam989
    @tonisatkunam989 Рік тому

    what has happen to mr mani

  • @sjanakan
    @sjanakan 2 роки тому +1

    Living?? 🤭 got it got it

  • @lydialydia6029
    @lydialydia6029 2 роки тому +1

    Adiiingoooo maddaiiii aala

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 роки тому +1

    அருமை

  • @pavalarani5376
    @pavalarani5376 2 роки тому +4

    Super

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 роки тому +3

    Good

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +4

    😂😂

  • @nirmalafernando5791
    @nirmalafernando5791 2 роки тому +2

    அருமை

  • @கைகொடுப்போம்உங்கள்நிலா

    🤣🤣🤣🤣🤣🤣🤣