இவனுங்க இரண்டு பேரும் 2026 வரை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை பேசவே மாட்டாணுங்க, மது, ஆற்று மணல் கொள்ளை, மதுகடை விற்பனை ஊழல், பெண்கள் மீதான வன் கொடுமை, வேங்கை வயல் பிரச்சனை, ரவுடிகள் தொல்லை , விளை நிலங்கள் அழிப்பு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு என்று எதும் பேச மாட்டானிங்க.🤦🤦🤦
தோழர்களே உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் 👏 உங்களுடைய முயற்சியால் தமிநாட்டில் இருக்கும் கொஞ்ச சங்கிகளையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறீர்களே. வாழும் இன்றைய பெரியார்களாகிய உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👏👏👏
அய்யா "சாமிகளா".... ரமலான் நோன்பு வைத்து தொழுகை முடித்து தங்களின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வயிறு வலிக்கிறதையா....! அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி. தங்களின் சமூக சேவை மென் மேலும் வளர்ந்து சிறப்பான முறையில் சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை மிகவும் அழகான முறையில் வளர்த்திட எங்களின் நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்....
அன்பு சகோதரர்களே அருமை நண்பர்களே இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை மக்களுக்கு எடுத்துச் மாமேதைகள் திறமைசாலிகளை உங்கள் குழுவினர்களுக்கு அனைவர்களுக்கும் நன்றி🎉🎉 உங்கள் நண்பன் சவுதியில் இருந்து 💯🤣🤣🤣🤣🤣💪🇮🇳🙏
புதுகை பூபாளத்திற்க்கு ஈடு இனையே கிடையாது ஆர்வமுள்ள கலைஞர் சமூக செயலபாட்டாளர் அவரோடு இனைத்து சமூக தொன்டாற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ✔️ 💐 💯 🤩

பிரகதீஸ்வரனின் தீவிர ரசிகன் நான். அதேபோலத்தான் 'தீக்கதிர்' நாளிதழின் கட்டுரைகளும். ஆனால்.. இளையராஜாவைப் பற்றிய செய்தி என்றாலே 'sensation' ஆகும் என்கிற மட்டமான எண்ணம் தீக்கதிருக்கு தோன்றியது துரதிர்ஷ்டம். அதைவிட முக்கியமான அதானி செய்தியை அல்லவா முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும்!? இதுபோன்ற பிழைகளை வருங்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
😂🤝👏🏻🫂🫂🫂👏🏻🏴💪🏻
அருமை அருமை சகோதர்களே🤝 செம்ம👌🏻 வாழ்த்துக்கள் 💐
இந்த காலத்தில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய நிகழ்வுகள்
பார்ப்பான்...! பார்ப்பான்...!
அருமையான சுட்டல்!
இதை பார்க்க தெரியாமல் தான் பலதுகள் பார்வை இருந்தும் பார்வையற்றதுகளாக திரிகிறது!
கூத்து ஒரு கூர்மையான ஆயுதம் அதை இவர்கள் கையாண்டவிதம் கருத்தாழம்மிக்கது
இவனுங்க இரண்டு பேரும் 2026 வரை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை பேசவே மாட்டாணுங்க, மது, ஆற்று மணல் கொள்ளை, மதுகடை விற்பனை ஊழல், பெண்கள் மீதான வன் கொடுமை, வேங்கை வயல் பிரச்சனை, ரவுடிகள் தொல்லை , விளை நிலங்கள் அழிப்பு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு என்று எதும் பேச மாட்டானிங்க.🤦🤦🤦
77777777777777777777777777777777777777⁷7
பார்ப்பான் பார்ப்பான்…. அருமை அருமை… நல்ல விழிப்பணர்வு நண்பர்களே..உங்கள் நற்பணி தொடரட்டும்..
குழுவில் பயணிக்கும் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
செவ்வணக்கம் தோழர்
சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை நன்றி தோழர்
புதுகை பூபாளம் வாழ்த்துக்கள் 🎉💐🎉💐🎉💐🌷🌹🌷🌹🌷🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமையான பேச்சாற்றல் 🤣👏👏👏👏👏🤣🤣🤣
Pappan parpan 😂😂😂😂😅😅😅❤
Super 🎉🎉. I think And wish you 2 guys
All the very best 😊
தொடரட்டும் உங்கள் பணி
வணக்கம் தோழர்களே
சூப்பர் அருமையான பதிவு.
தோழர்களே உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் 👏 உங்களுடைய முயற்சியால் தமிநாட்டில் இருக்கும் கொஞ்ச சங்கிகளையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறீர்களே. வாழும் இன்றைய பெரியார்களாகிய உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் 👏👏👏
Ama poobalan pola aduthavan pondatiya kootitu ponatha kooda iruntha U2 burutus wife aha kootitu poitan
இந்த பீடவாயன் புதுகை பூபாளதிடம் நம்ம அண்ணன் திருமா சொன்னதுபோல் சரக்கும் மிடுக்கும் இருக்கும் போலிருக்கு . மைனர் பொண்டாட்டியை தூக்கிட்டு போயிட்டான் . இவனுக்கு பெயர்தான் மைனர் ஆனால் கால்விரலில் மெட்டி அணியும் ஒரு பொட்டைதான் இந்த மைனர் . 🤣
நல்ல செய்தி நன்றி
இதை மங்கிகள் சொல்லலாமா
மிகவும் அருமை தோழர்களே...
அறிவு சிந்தனை துளிகள் சிறப்பு 🔥🔥👍👍🔥🔥👍👍🔥🔥👍👍
நல்ல பதிவு அருமை தோழர் களே
❤❤ பிரமாதம்
உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.....
👌 சூப்பர் 👏👏👏👏👏👍
அருமை வாழ்த்துகள்
உங்கள் பணி சிறக்கட்டும்
அருமை 👌👌👌
Super 👌👌🙏👍
வேற லெவல் 🤝😂🫂
பாப்பான் பாப்பான் 😂😂😂😂😂
அருமை அருமை.வாழ்த்துக்கள் சகோ
அய்யா "சாமிகளா".... ரமலான் நோன்பு வைத்து தொழுகை முடித்து தங்களின் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வயிறு வலிக்கிறதையா....! அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி. தங்களின் சமூக சேவை மென் மேலும் வளர்ந்து சிறப்பான முறையில் சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை மிகவும் அழகான முறையில் வளர்த்திட எங்களின் நெஞ்சம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்....
அருமையான நிகழ்ச்சி ஐயா
அருமையான பதிவு .தோழர்
Thank you sir
தோழர் உங்களுடைய அறிவுசார் கலை பயணம் தொடர வாழ்த்துக்கள்
Ama poobalan pola aduthavan pondatiya kootitu ponatha kooda iruntha U2 burutus wife aha kootitu poitan
Excellent Tholar
இளையராஜா இசை இல்லாம பல் கூட விளக்காத காலை வேளை வேலைகளில் தடுமாறும் பெருங் கூட்டம் உண்டு..!🙏🙏🙏🤗🤗🤗🤗🤗
Athu unnaippol muttazhkazhaka erukkalam!
அன்பு சகோதரர்களே அருமை நண்பர்களே இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை மக்களுக்கு எடுத்துச் மாமேதைகள் திறமைசாலிகளை உங்கள் குழுவினர்களுக்கு அனைவர்களுக்கும் நன்றி🎉🎉 உங்கள் நண்பன் சவுதியில் இருந்து 💯🤣🤣🤣🤣🤣💪🇮🇳🙏
Semma nakkal pa. Pappan pappan semma
புதுகை பூபாலன் 🌟🌟🌟🌟👍👍👍👍
Excellent 🎉🎉🎉🎉paarpappan paarpappan
மிகச் சிறப்பு.
ஏழை களின் சிந்தனை கருத்துக்கள் உயிரோட்டமுள்ளது உங்கள் நிகழ்ச்சி...
புதுகை பூபாளத்திற்க்கு ஈடு இனையே கிடையாது ஆர்வமுள்ள கலைஞர் சமூக செயலபாட்டாளர் அவரோடு இனைத்து சமூக தொன்டாற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ✔️ 💐 💯 🤩
Ama kooda irukka U2 burutus wife aha kootitu poitan
இவனுங்க இரண்டு பேரும் 2026 வரை மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளை பேசவே மாட்டாணுங்க, மது, ஆற்று மணல் கொள்ளை, மதுகடை விற்பனை ஊழல், பெண்கள் மீதான வன் கொடுமை, வேங்கை வயல் பிரச்சனை, ரவுடிகள் தொல்லை , விளை நிலங்கள் அழிப்பு, கஞ்சா விற்பனை அதிகரிப்பு என்று எதும் பேச மாட்டானிங்க.🤦🤦🤦
சூப்பர்.
அந்தாளு பாட்ட நாள் முழுக்க கேட்கலாம், ஆனால் அந்தாளு பேச்சை ஒரு நிமிடம் கூட கேட்க முடியாது ...
என்னைக்கிடா உன்கிட்ட பேசினார். உனக்கு இசை தெரியாது இசையபற்றி பேசினா உணக்கு புரியாது.
Yes ❤
உண்மை.. நம்மிடம் பேசினால் தானா ??பொது வெளி பேச்சுகளில் அகங்காரம் அசட்டுதனம் மனிதர்களை மதிக்காத குணம்
@@mohanm7943 ஒன்னுமே தெறியாத உணக்கே இவ்வளவு திமிருனா மியூசிக் தெறிஞ்ச எங்களுக்கு இருக்கதான செய்யும்
@@rajeshviolinist4049p😊00
அட்டகாசமாக உள்ளது,
பிறவி கலைஞர்கள் 👏👏👏👏👏👏
Vera laval
அருமை❤
மிகவும் சிறப்பு
After a long gap we got a very good programme from our friends.👍👍🙏🏼🙏🏼🌹🌹
தமிழ் தமிழ் தமிழில் எழுத......
Super 🎉🎉🎉
Excellent job
மிக மிக அருமை ❤️❤️❤️
ஐயா டாஸ்மாக் கடை போராட்டம் எப்போ ..ஏல அதானிக்கு கடண குடுத்தது பா.சிதம்பரம்
Wellcome good public policy voice
Amazing brothers❤🎉
Super ❤
பேனாவை பத்தி பேசுங்க பாஸ்
Super Super Super 👌🎉
Sir super narration
Vera leval😅😅😅
சூப்பர் 🔥👍👍🔥
எங்கேயப்பா போனீர்கள் இருவரும்?
வெறஎங்க கோபாலபுரத்தில் பிச்சை எடுக்க தான்
சாராய சாவில் 20 பேர் செத்தாங்க அல்லவா அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போயிருப்பார்கள்!!!
😷🤣👍🏽👍🏽ஆதார் சூப்பர்!
செம்ம 🔥🔥🔥
பூபாலன் சிறந்த கருத்தாளர், பாடகர், சொல்வதை லாவகமாக புகுத்திவிடுகிறார்.
அருமை அருமை
பிரகதீஸ்வரனின் தீவிர ரசிகன் நான். அதேபோலத்தான் 'தீக்கதிர்' நாளிதழின் கட்டுரைகளும்.
ஆனால்.. இளையராஜாவைப் பற்றிய செய்தி என்றாலே 'sensation' ஆகும் என்கிற மட்டமான எண்ணம் தீக்கதிருக்கு தோன்றியது துரதிர்ஷ்டம். அதைவிட முக்கியமான அதானி செய்தியை அல்லவா முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும்!?
இதுபோன்ற பிழைகளை வருங்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
Excellent 👌👌👌
Super bro Super 💯👈💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😅😅😅🍾M.R.Rada sir is Truly Tamil son tamillan 😀
எப்படி????
குஜராத்தில் ருசி கண்ட பூனை ஒன்றியத்தில் மஞ்சக் குளிக்கிறது.
Ama poobalan pola aduthavan pondatiya kootitu ponatha kooda iruntha U2 burutus wife aha kootitu poitan
37:06 ராஜீவ் காந்திய நீக்கீட்டாங்க, 🤣🤣🤣😁✋ அவரை எப்பவோ நீக்கீட்டாங்க. ராகுல் காந்தி டங் ஸ்லிப்.. flow...
Very good
நையாண்டி பட்டி தொட்டி எங்கும் ஒலித்து விழிப்புணர்வு ஒளிரட்டும் , பிற்போக்கு ஒழியட்டும்.
Super content brothers hats off
எனவே தம்பி டாஸ்மாக் இத எங்கடே
33:44 வயசு 50ல இருந்து 28க்கு சரக்குன்னு குறையதுனாலதான்...அதுக்கு 'சரக்கு' ன்னு பேரோ? 🤔🤔எவங்கண்டான்.. இருந்தாலும் இருக்கும்.. 😄
Arumai
வாழ்க வளர்க
Very fluent acting and dialogue delivery by the two persons!
Super mama💐💐💐🙏
M.r Radha innum Rendu gundu pottu irukkanum,m.g.r ayyoyo 😂😂😂😂😊😊😊
ஆனால் திமுகாவை எந்த காலத்திலும் பேசுவதே இல்லை
சிந்தணை கலந்த ஒரு புரட்சி கரமாண கலை நிகழ்ச்சி தோழரே வாழ்த்துக்கள்
அருமை சகோ
மகிழ்ச்சி
டாஸ்மாக் பற்றி ஒரு கிழியும்,அதை நடத்தும் அரசையும்,இளம் விதவைகள் அதிகரிப்பதை பற்றியும் ஆதரித்து உங்கள் கட்சி பாணியில் ஒரு தப்பாங் குத்து....
Meaningful..stafe..program
Ilayaraja always mass 🔥
Brilliant performance congradulations dear comrates .
தமிழ் தமிழ் தமிழில் எழுத
These guys are too good … enjoyed his stint with U2 Brutus as well
அழகே பிர்மனிடம் மனு கொடுக்க பாடல்
❤
தோழர் அருமையான பதிவு .
Poobalan u2 Brutus wife aha kootitu poitan
@@praveendaniel1745 உன் புத்தி இவ்வளவு கேவலமா இருக்கு. முதல்ல போய் வைத்தியம் பாருடா!!
நீங்க இன்னும் உயிரோடுதான் இருக்கிங்களா ?????
அதிமுக ஆட்சியில் மதுவிற்கு எதிராக போராடிய இவர்கள்
திமுக ஆட்சியை பார்த்ததும் பதுக்கிய நல்லவர்கள்
நீயே உயிரோடு இருக்கிறீயே.
பார்ப்பணர்கள் பார்ப்பாண். 😂
அந்த தம்பி உடல் மொழி செம கலாய்
Excellent display. Real folk songs.
Very smart😊😊😊😊😊
பகுத்தறிவு கருத்துக்கள் பரவிசிந்தனைவளரட்டும்
சிம்பொனி சிங்ஜா ஆனது தமிழ் இசை யின் ஆழ்ந்த வருத்தம்
👌👌👌👌👍👍👍