Enna கொஞ்சம் Different a நடந்து இருக்கு நம்ம life la.... தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் உண்மையை தெரியப்படுத்தி ஆண்களின் பரிதாப நிலையை காட்டியமைக்கு நன்றி...
தமிழ் பெண்களே தமிழ் பையனேயே கல்யாணம் முடிங்க நீங்க அது தான் தமிழ் பொண்ணுக்கும் நல்லது தமிழ் பையனுக்கும் நல்லது. தமிழ் இனம் இனத்துக்குள்ளே இருக்கணும்.மொழி கலப்படம் வேண்டாம்.மற்ற மொழி நபர்கள் நமது சகோதரர்களாக,சகோதரிகளாக நினைக்க வேண்டும்.கனவில் கூட அடுத்த மொழி நபர்களை கணவனாகவோ மனைவியாகவோ நினைக்க வேண்டாம். நம் மொழியை மீட்போம் நம் இனத்தை காப்போம்.
உண்மையான சம்பவங்கள் எல்லாவற்றையும் நடித்துக் காட்டக் கூடாது....திருத்திக் காட்ட வேண்டும் சகோதரனே! நடிப்பு சிறப்புத் தான், ஆனால்....கதைக் கரு நன்மை செய்யுமா? தவறுக்கு தூண்டுமா என்று சிந்தித்து பாருங்கள்
@@rajasathiya1370 நான் ஒன்று சொல்லவா எனக்கு jaffna vil நிறைய friends இருக்காங்க யாழ் நல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஊர் அவங்க பெயர் வேண்டாம் இதே கதை அந்த பையன் பொண்ணு வீட்டுக்கு போய் வீட்டு light எல்லாம் அடிச்சு உடைத்து பிரச்சனையாகி இப்போ அந்த பொண்ணு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு waiting
தமிழ் பெண்களை அவமதிப்பது போல தலைப்பு இருக்கு! உலகின் அனைத்து பகுதியிலும் பெண்கள் ஏமாற்றுகின்றனர், ஆனால் தலைப்பை படிக்கும் போது தமிழ் பெண்கள் இப்படிதான் போல என்று நினைக்க தோன்றும்! வலிப்பவனுக்கு தான் அதன் வலி தெரியும்!
@@arajkumarvarman547 நாங்கள் தமிழர்கள் கதைப்பது தமிழ் பார்ப்பது தமிழ் வசிப்பது தமிழ் ஈழத்தில் பிறகு எதற்கு எங்களுக்கு சோமாலியப்பெண் பற்றி கதக்கவேண்டும் ?
Enna கொஞ்சம் Different a நடந்து இருக்கு நம்ம life la.... தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் உண்மையை தெரியப்படுத்தி ஆண்களின் பரிதாப நிலையை காட்டியமைக்கு நன்றி...
janani vida laxchana so cute superr........😉😉🤗🙈🥰🥰
மிகவும் நல்ல நடிப்பு. வாழ்த்துக்கள்
அருமையான கதையாடல்
Lakshana மொக்கையாக்குறது சூப்பர்
Janany feelings ம் சூப்பர்
வாழ்த்துக்கள் 💕
அட பெண்ணுங்களே அருமை அசத்தீட்டீங்கள் வாழ்த்துக்கள்👏💐
மிகவும் நல்லா நடிப்பு வாழ்த்துக்கள்
How to join IBC srilankan channel I'm interested?
நல்ல செய்றிங்க இரண்டுபேரும்💜💜💜
நம்ம வாழ்கைலயும் இதான் நடந்திருக்கும் போல
😂😂😂😂
🤣🤣🤣🤣🐍
Anyone after Bigg boss?
2 sweety love you speach
தமிழ் பெண்களே தமிழ் பையனேயே கல்யாணம் முடிங்க நீங்க அது தான் தமிழ் பொண்ணுக்கும் நல்லது தமிழ் பையனுக்கும் நல்லது. தமிழ் இனம் இனத்துக்குள்ளே இருக்கணும்.மொழி கலப்படம் வேண்டாம்.மற்ற மொழி நபர்கள் நமது சகோதரர்களாக,சகோதரிகளாக நினைக்க வேண்டும்.கனவில் கூட அடுத்த மொழி நபர்களை கணவனாகவோ மனைவியாகவோ நினைக்க வேண்டாம். நம் மொழியை மீட்போம் நம் இனத்தை காப்போம்.
நல்ல நாடகம்👌
யாரல்லாம் பிட்பாக்ஸ் பார்த்துட்டு வந்தீங்க
Janany......
Inthap pillakal nallaththan nadikkithukal unmaiyana sampavankalaiththan nadikkithukal Pola super SISTERS.
உண்மையான சம்பவங்கள் எல்லாவற்றையும் நடித்துக் காட்டக் கூடாது....திருத்திக் காட்ட வேண்டும் சகோதரனே! நடிப்பு சிறப்புத் தான், ஆனால்....கதைக் கரு நன்மை செய்யுமா? தவறுக்கு தூண்டுமா என்று சிந்தித்து பாருங்கள்
நல்ல நாடகம்
My janany maa😍😍😍😘😍💖🤗🙈 forever my love 🥺😘
superb
superb super,.. sema sema.. good
Very happy journey vaazhthukkal
bigg bass pathuttu entha pakkam vanthan pa
💯 unmai
எங்கள் நாட்டில் பல பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை தான் தேடுகிறார்கள்
Sirappu
Yendi Eppadi erukkiga
Super 👍
Super
DOUBLE SIM 👌🤣
❤❤❤❤❤
Amma ennoda thangachi🍿🍿🍿🌮🍾🍼🍪🍰🍴🍧🍦🍩
Janany cute ❤
Enakku natantha sambavam ithu😢😢
அடியே சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காதடி
Just joke
Super sema acting
😊👌👌👌
🔥🔥🔥🔥
லட்சணக்கு நல்ல அனுபவம் இருக்கு
Big boss 😂
Ipty girls ireekaangalaa🤣😂😂😂😂😂🤣
Double sim 😂😂
Super super
antha ponnode perenna
Lakshana super
வாழ்த்துக்கள் இப்படியே மெயின்டன் பண்ணுங்க
Supper Supper Supper
லக்சனா அடி பொலி
En ena kuralai ketgum poothu en manam pattanpugiyaga paragguthu
இதே ஆண் செய்த வீட்ட police வறும்😑
This exclusive rule பெண் கு மட்டும்...✌️👍😐
😝😝😝😝😝😝சும்மா விலையாட்டு
unga amma / unga magal / sagotharigal pengal illayo ??
நடகமோ நான் உண்மை என்று நினைச்சிட்டன்
எனக்கும் இதான் பண்ணா போல...😅
I love you janani
லக்ஸநா நீ உருப்பட மாட்டா🤣😅😅😅
janani bb
Nalla seiringa
Janani 😃😃😃😃😃🌹🌹🌹💕💕😍😍😍💞💞💞💞💞💞👌👌👌👌👌🌷🌷🌷🌹🌷🌹🌹🌹🌹🌹
JANANY 💓
🖒🖒..
Ivalaikku velinaddu mappilla suuu than venum velinaddu mappillai enral nalla virippala athula velinaddu mappillaium venum athula vadivum venum
Adi paavigala 😂😂
Ungalukka video pakkala nigapesura elangai Tamil pedisirukukku overa seen podathinga
அன்பான, தங்கைமாரே வெளிநாட்டு மோகம் கொள்ள வேண்டாம். தாய் மொழி மறந்து தமிழ் கலாச்சாரம் சீரழிகின்றது.
Valkiel valara nal kongam nal Thanadi athel poi ellamal woearda valnal muluvadhulm sumapathy than kathal eathu eallam whouer ellatha whongaluku eappadi puriyum 22 varusam
SHANMUGAVADIVEL KALAIVANI NKL MUMBAI
தழிழ் பெண் என்ற தலைப்பை மாற்றுங்கள்! இப்படி தலைப்பு வைத்தற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்!
அப்போ சிங்களப்பெண் என்று பெயர் வைத்தால் ok vaa
ஈழத்தில் உள்ள யாதார்த்தைத்தான் தலப்பாகவத்திருக்கிறார்கள் .
@@rajasathiya1370
நான் ஒன்று சொல்லவா எனக்கு jaffna vil நிறைய friends இருக்காங்க யாழ் நல்லூருக்கு பக்கத்தில் உள்ள ஊர் அவங்க பெயர் வேண்டாம் இதே கதை அந்த பையன் பொண்ணு வீட்டுக்கு போய் வீட்டு light எல்லாம் அடிச்சு உடைத்து பிரச்சனையாகி இப்போ அந்த பொண்ணு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு waiting
தமிழ் பெண்களை அவமதிப்பது போல தலைப்பு இருக்கு! உலகின் அனைத்து பகுதியிலும் பெண்கள் ஏமாற்றுகின்றனர், ஆனால் தலைப்பை படிக்கும் போது தமிழ் பெண்கள் இப்படிதான் போல என்று நினைக்க தோன்றும்! வலிப்பவனுக்கு தான் அதன் வலி தெரியும்!
@@arajkumarvarman547 நாங்கள் தமிழர்கள் கதைப்பது தமிழ் பார்ப்பது தமிழ் வசிப்பது தமிழ் ஈழத்தில் பிறகு எதற்கு எங்களுக்கு சோமாலியப்பெண் பற்றி கதக்கவேண்டும் ?
ankalai vida penkalthan mosamaka irukkinrarkal
நல்லா நடிப்பியல் என....
Video call than mukkiyam
Love paninavana kaduveenka endhu ninacha madhum love panunka velinaadhu maapila da nala cash erukum but unkaluku enna pidikum endu therijuma inka erukirathukukalea ollunka erukuthikila 1008 pirachana ithila foreign la erukira oruthana mudika thirijiraanka but girls la 50% pilla enda pillajala purinchu kolatha parents la 50% pilla.
Eathu 4/5 pera love panenkala ha ha ha eankada pillayalaa apdije kaddi irukku kusummpuya ungaluku
ஒருவேளை இதுவும் ஒரு காரணமாக இருக்கோம🤔
🤣🤣🤣🤣😂🤣😂🤣🤣🤣🤣😂
இரண்டு.சிம்காட்.பாவிக்கலாம்..
😁😁😁😁
😅😅🤣
🤣🤣🤣
🤣😂
அவளேள் எப்படி இருக்கலேளோ அதையே சொல்லுறாங்கள் இது எல்லாம் ஒரு பிழைப்பு பணம்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Are you batticalo girls?
nope..
ua-cam.com/video/ENR0PPlvIgc/v-deo.html
உன் நண்பரைப் பற்றி சொல், நான் உன்னை பற்றி சொல்வேன்.🙏
❤❤