பிரியேன் என்றல்!!!😢😢😢

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி!!!
    எல்லாம் செயல் கூடும் என் ஆணையம்பலத்தே எல்லாம் வல்லலான் தனையே ஏத்து!!!!

КОМЕНТАРІ • 25

  • @madhumagesh2978
    @madhumagesh2978 2 роки тому

    அப்பா.என்னை கண்ணீரில் தவிக்கவிட்டதேனோ...அருள்வாய் ஐயனே

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 3 роки тому +1

    அமிழ்தினும் இனிமையான தமிழ் மாமறையாகிய திரு அருட்பாவிலிருந்து வள்ளல்பெருமானாரின் அருளை இப்பாடலை பாடியுள்ள சன்மார்க்க அன்பர் திரு, மழையூர் சாதாசிவம் ஐயா அவர்களும், இப்பாடலைகேட்கும் பக்தர்களை யும் பெருமானாரின் அருளை பெறுவார்கள் 🙏👌

  • @anandavelanandavel2673
    @anandavelanandavel2673 Рік тому +1

    Just this only one song of VALLALAR is enough throughout this life. The tone of this singer is also having God's blessing. God gifted us VALLALAR to enlighten through this song. GOD IS GREAT. HIS MERCY IS GREAT. He hides himself but doing great things through his play. Because of His love towards man kind. Love always acts like this only. Vazhga Vazhga Nathane.

  • @My_wood_works
    @My_wood_works 3 роки тому +1

    Nan maravada padal Arun shourie Om namah shivaya the padal madam shantam

  • @paramasivamchockalingam1657

    அவனருளால் அவன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏🙏

  • @drpchinnaduraidamallbmcomc9900
    @drpchinnaduraidamallbmcomc9900 2 роки тому

    தங்கள் பாடலில் வள்ளலார் ஐயாவை காண்கிண்றேண் நன்றி கள் பல கோடி மழையூர் சாதாசிவம் ஐயா வுக்கு என் பணிவான ஆத்ம வணக்கங்கள்

  • @gurumoorthypoonjoolaithura3155
    @gurumoorthypoonjoolaithura3155 2 роки тому

    உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே - வள்ளலார்

  • @kamalanatarajan1463
    @kamalanatarajan1463 3 роки тому

    ஆன்மாவின்அருட்பெருஞ்ஜோதியிடம்செய்யும்
    விண்ணப்பம்
    நெகிழ்ச்சி யைஉண்டாக்கியது அருமை நன்றி 🎉🎉

  • @srinivasanyadav4659
    @srinivasanyadav4659 4 роки тому +1

    Arutperunjothi thaniperunkarunai

  • @devibabu3076
    @devibabu3076 Рік тому

    தேனி னும் அமிர்தம் பாடல்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 роки тому

    அருமை நன்றி

  • @enbaenba4551
    @enbaenba4551 4 роки тому

    அருட்பெருஞ்சோதி.

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 роки тому

    வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @senthilvelanayyavoo5136
    @senthilvelanayyavoo5136 4 роки тому +1

    சரஸ்வதி பாடுகினாறார்

    • @ramakrishnan3135
      @ramakrishnan3135 2 роки тому

      ஆமாம். சரஸ்வதி கடாட்சம் உள்ள குரல்.

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 2 роки тому

    ❤️❤️❤️

  • @gnanavelus5668
    @gnanavelus5668 4 роки тому +1

    Aruljothi

  • @vahininatarajan4350
    @vahininatarajan4350 5 років тому +2

    🙏🙏🙏

  • @maheshwarivenugopal8554
    @maheshwarivenugopal8554 2 роки тому +1

    😂🙏Arulperum Jothi Thaniperumkarunai

  • @raghavik4351
    @raghavik4351 3 роки тому

    ❤️🙏🙏

  • @sithabaramm7033
    @sithabaramm7033 2 роки тому +1

    Hi

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому

    Sir, 🙏🙏

  • @gnanavelus5668
    @gnanavelus5668 4 роки тому

    🌈

  • @rajithav4457
    @rajithav4457 4 роки тому

    🙏🙏🙏