தோழர் கனகராஜ் பேசியதில் என்ன தவறு.. மோடியின் பாட்டன் வீட்டு சொத்தில் பங்கு கேட்கவில்லயே!! குப்பன், சுப்பன் வங்கியில்ரு 1000 போட்ட பின்பும், மைண்டெனன்ஸ் நிதி என்று ஒரு வருசத்துக்கு உள்ளேயே அத்தனை பணத்தையும் பிடிங்கிட்டு, எங்கள் ஜனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, ஒரு பைசா கூட தராமல் அவ்வளவு பணத்தையும் கொண்டு போய் பிஜேபி ஆளும் 14 மாநிலத்தில் மட்டும் கொண்டு போய் கொடுத்து விட்டு,, காணாத குறைக்கு..,, அம்பானி, அதானிக்கும் கொடுப்பது , எந்த வகையில் நியாயம்,..?? என தோழர் கேட்பது 100% நியாயம் தான்..
திரு.கனகராஜன் அவர்களின் பதிவு அருமையான பதிவு என்பதில் சந்தேகமில்லை. ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு மக்களை மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் காண்கிறது என்பதற்கு திரு.கனகராஜ் அவர்களின் பதிவு தான் எடுத்துக் காட்டாக இருக்கும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
@@nkl-no2dl முட்டாள் சங்கி மூன்றாவது முறையாக மோடி ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியிடம் கேட்க்கனுமா வெட்கமா இல்லை உண்மையில் நீ தமிழனா என்ற சந்தேகம் எழுகின்றன த்தூ.....
திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் மீது 02.09.2024 அன்று கட்டி முடிக்கப்பட பாலம் மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து உள்ளது. வீணாண இதுவும் மக்கள் வரி பணம்தான்.
நியாயமான அழுத்தமான கேள்வி! இந்தியாவில் தமிழ்நாடு இல்லையா? வரி கட்ட மட்டும் தமிழ்நாடா? இதே நிலையை ஒன்றிய பாஜக அரசு கடைபிடித்தால், தமிழ்நாட்டு மக்கள் வரிகொடா இயக்கத்தை முன்னெடுக்கவேண்டிவரும்!
கனகராஜ் சார் பேசும்போதுஒருஉண்மையானதமிழனாய்இருப்போமானால்கண்கலங்காமயிருக்கமுடியாதுஇந்ததமிழ்நாடுசந்திக்கும்பிரச்சனையிதுஉணர்ச்சியிலவரலவார்தைவலியிலவருதுஇதபாஜாகவினர்கேட்க்கமறுக்கலானம்கடவுள்கேட்க்காமயிருக்கமாட்டார்மதவாதிளையும்சர்வதிகாரிகளையும்நியாயம்தீர்ப்பார்தமிநாட்டுமக்களின்கண்ணீருக்குபதில்வரும்நிச்சயம்
கனகராஜ், கொந்தளித்து, ஆதங்கம் படுவதில் பயன் இல்லை. மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மிக சீற்றமாக எடுத்துரைத்துள்ளார் தோழர் கனகராஜ் அவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்
👌🏻 தோழர் கனகராஜ் அவர்களின் பேச்சு அருமை. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF)- வயநாடு,,, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நாள் கணக்காக வார கணக்காக தங்கி மீட்பு பணிகளில் ஈடுபடும். ஆனால், அந்த இயற்கை பாதிப்புகளை தேசிய பேரிடர் இல்லை(வயநாடு) என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவிக்கும். ஒரு கேடுகெட்ட கேவலமான அரசு தான் சங்கிக அரசு. இந்த இந் தீய ஒன்றியத்தோட ஒன்றித் தான் இருக்கனுமா. சிந்திக்க வேண்டிய தேவை வந்து விட்டது. நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக அரசு இறங்கி விட்டது.
அவன் ஒரு மண்ணாங்கட்டி புரட்சியும் செய்ய வில்லை.காட்டிக்கொடுக்கும் கபோதி நாய்.சூடு சொரணை வெட்கம் மானம் ஈனம் இல்லாத ஒரு அறிவிலி தற்குறி.இவனையெல்லாம் தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
புரட்சி ? கவிதாசன்.. கனகராஜ் பேச்சுக்கு.. நேர்மை யான பதில்சொல்லாமல்.. மடைமாற்ற முயற்சி க்க கூடாது.. மக்கள் படும் அவஸ்தை யை புரிந்து செயல்பட்டால்.. மக்கள் மட்டுமல்ல.. எல்லோரும் உங்களை ஆதரிப்பவர்கள்😅கனகராஜ் பாராட்டுதளுக்கு உரியவர.. 🎉
கனகராஜ் கேட்பது 100%சரியான கேள்வி.
வணக்கம் திரு.கனகராஜ் அவர்களே தங்கள் பேச்சும் கோபமும் நியாயமானது வாழ்த்துக்கள்
கனகராஜ் தோழர் சரியான பேச்சு.
👍👍👍👍👍👍
தோழர் கனகராஜ் பேசியதில் என்ன தவறு.. மோடியின் பாட்டன் வீட்டு சொத்தில் பங்கு கேட்கவில்லயே!! குப்பன், சுப்பன் வங்கியில்ரு 1000 போட்ட பின்பும், மைண்டெனன்ஸ் நிதி என்று ஒரு வருசத்துக்கு உள்ளேயே அத்தனை பணத்தையும் பிடிங்கிட்டு, எங்கள் ஜனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, ஒரு பைசா கூட தராமல் அவ்வளவு பணத்தையும் கொண்டு போய் பிஜேபி ஆளும் 14 மாநிலத்தில் மட்டும் கொண்டு போய் கொடுத்து விட்டு,, காணாத குறைக்கு..,, அம்பானி, அதானிக்கும் கொடுப்பது , எந்த வகையில் நியாயம்,..?? என தோழர் கேட்பது 100% நியாயம் தான்..
mattamana pechchu... useless commies...zero all over the world... 25 cr cheat stock under DMK block..
தோழர் சங்கிகளக்குசெருப்புஅடி
ஜெய் ஹிந்த்.
நீ, அவனா....😂
வஞ்சிக்கப்பட்ட மக்களின் ஒற்றை குரலாக ஒலிக்கிறார் திரு கனகராஜ்
சிறப்பு கனகராஜ் தோழர்.🎉🎉🎉🎉🎉
தோழாழர் கனகராஜ் அவர்களின👍 பேச்சுஅருமை
அய்யா கனகராஜ் அவர்கள் என்றும் சரியாக பேசுவார் ஒரு நல்ல மனிதர்
அருமையான உரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்
திரு.கனகராஜன் அவர்களின் பதிவு அருமையான பதிவு என்பதில் சந்தேகமில்லை.
ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாடு மக்களை மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் காண்கிறது என்பதற்கு திரு.கனகராஜ் அவர்களின் பதிவு தான் எடுத்துக் காட்டாக இருக்கும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
Super super திரு . கனகராஜ் ❤❤
KANGARAJ KUJTATHAI VOI PODUM NAYADI DMK PIMPNAYEE
தமிழ்நாடு மக்கள் வயிற்றெரிச்சல் இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த ஒன்றிய அரசு கொட்டிக்கொள்ள போகிறதோ?
Poi Congress government kelunguda
EVM இருக்கும் வரை அவர்களை வெல்ல முடியாது
@@nkl-no2dl
முட்டாள் சங்கி மூன்றாவது முறையாக மோடி ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகிறது காங்கிரஸ் கட்சியிடம் கேட்க்கனுமா வெட்கமா இல்லை உண்மையில் நீ தமிழனா என்ற சந்தேகம் எழுகின்றன த்தூ.....
Dai mattu mootram sanghis @@nkl-no2dl
@@nkl-no2dlநீ சோறு தானே திங்குற..?
கனகராஜ் சூப்பர்❤❤❤
Super. Sir🎉🎉🎉🎉🎉
தோழருக்கு வாழ்த்துக்கள் நன்றி
சூப்பர் கனகராஜ் ஐயா
கனகராஜின் பேச்சு அருமை.
அதேபோல்,நெறியாளர் அபியின் சமீபத்திய
வலிமையான குரலும் அருமை.
Super Mr. Kanagaraj ayya 🎉🎉🎉Salute🎉 .
அய்யா அருமையான செருப்புஅடி
Super Kanagaraj sir
Good speech Thozhar Kanagaraj Sir
சார் உங்களுக்கு நன்றி சார் உண்மை சொன்னீர்கள் எவ வீட்டு பணம் டீ வித்தகாசா😭
BJP காரர்களுக்கு சூடு சொரணை கிடையாதா?
இல்லை. இருந்தால் ஏன் பாஜகவில் இருக்க போகிறார்கள்
சூடு சொரணை இருந்தால் அவன் பிஜேபி காரன் கிடையாது..
Avan ellam kulikumaradipavan. EVankaluku Tamil Nadu eppadi ponal enna. vanthidum. Paradesi
சங்கி நாய்கள் எவனும் தமிழன் இல்லை
கொத்தடிமையாக இருக்கும் உனக்கு ஜாலியாக இருக்கிறது தேசப்பற்றுள்ள அவன் ஏன் அசிங்கப் பட வேண்டும்
என்னுடைய வரிப்பணத்தைத் திருடி சரியான வார்த்தை தோழர் கனகராஜ் அவர்களே
தமிழ்நாட்டில் ஓட்டு வாஙகாதவன் எப்படி தமிழ்நாட்டில் வரி வாங்க முடியும்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் மீது 02.09.2024 அன்று கட்டி முடிக்கப்பட பாலம் மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து உள்ளது. வீணாண இதுவும் மக்கள் வரி பணம்தான்.
@@mohammedsaleem-dh8eq
2014-க்கு முன்பு தமிழ் நாட்டில் வோட்டு வாங்காத காங்கிரஸ் எப்படி வரி வாங்கியது?
Excellent sir
திரு கனகராஜ் அவர்களின் ஆவேசமான நியாயமான மனக்குமுறல் தமிழக ஒட்டுமொத்த மக்களிகளின் குமுறல் ❤❤
நியாயமான அழுத்தமான கேள்வி!
இந்தியாவில் தமிழ்நாடு இல்லையா?
வரி கட்ட மட்டும் தமிழ்நாடா?
இதே நிலையை ஒன்றிய பாஜக அரசு கடைபிடித்தால், தமிழ்நாட்டு மக்கள் வரிகொடா இயக்கத்தை முன்னெடுக்கவேண்டிவரும்!
💯👌
சும்மா உதார் விடுற வேலை😂
Super Sir வாழ்த்துகள் நண்பரே ❤❤❤
தமிழ்நாட்டில் வாழ்ந்து வயிற்றை நிரப்பி கொண்டு இருக்கும் அவனும் தமிழன் தான் ( பிஜேபி ) காரன்...
Kangaraj is very good speech. Everybody should know it
கனகராஜ் சார் பேசும்போதுஒருஉண்மையானதமிழனாய்இருப்போமானால்கண்கலங்காமயிருக்கமுடியாதுஇந்ததமிழ்நாடுசந்திக்கும்பிரச்சனையிதுஉணர்ச்சியிலவரலவார்தைவலியிலவருதுஇதபாஜாகவினர்கேட்க்கமறுக்கலானம்கடவுள்கேட்க்காமயிருக்கமாட்டார்மதவாதிளையும்சர்வதிகாரிகளையும்நியாயம்தீர்ப்பார்தமிநாட்டுமக்களின்கண்ணீருக்குபதில்வரும்நிச்சயம்
புரட்டுகாவிதாசன் சும்மாசும்மா கதறிக்கொண்டேயிருக்கிறது.பாவம் முரட்டு முட்டுதாசன்.
அவன் ஒரு லூசு
கதறல் கவிதாசன்
Keilpauk mental case Avan. Sapai dasan
கூலிக்கு மாறடிக்க வந்தவர். அவரைப்போய் நீங்க விளாசுனா என்ன செய்வாரு?@@kpkalaiselvan
அருமையான பேச்சு தோழரே ❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
வரி கொடா போரட்டம் நடத்துங்க
ENDA PUNA NENGA ENADA VARI KODUTHINGA PUNAKKALEE.KOLLIADUM KUMBAL KANGARAJ ORU PYITHIAM PIDITHU KATHARUKIRAN KATHURU.UNNAKU INTHA KILADI NERIYALAR THAN UNNAKU KATHra neram koduppal
தோழர் கனகராஜ்🎉🎉🎉🎉🎉🎉
Excellent அய்யா🎉🎉🎉
தோழர் கனகராஜ் நன்றாக கேட்டார்.
புரட்சி கவிதாசரண் அவர்களே கனகராஜ் பேச்சைக் கேட்ட பின்பு நீ செத்திருந்தால் உண்மையா தமிழன்
Neeaskuda
Super super super very very good speech
கனகராஜ், கொந்தளித்து, ஆதங்கம் படுவதில் பயன் இல்லை. மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பேச்சு கனகராஜ்.
சிறப்பான தரமான பேச்சு திரு கனகராஜ்
தூங்குபவர்களை எழுப்பலாம் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. செவிடன் காதில் ஊதிய சங்கு என்பதற்கு நல்ல எடுத்துகாட்டு
திரு கனகராஜ் அவர்களின் பதிவு அருமை 👌
கனகராஜ் அருமை. தமிழனின் மனக்குமுறல்
தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செய்தது
என கூறட்டும்....மக்கள் சிந்திக்க ட்டும்...
Superb Com.Kanagaraj
Wonderful Mr.Kanakaraj sir thank you
Arumai unmai sir 🎉
யார் அந்த புனா கனா தானா
தமிழன் என்ற சொரணையே இல்லாமல்
ஏதோ அறுந்த மாதிரி கத்தறது 🤧🤧🤧
Super super super
இதுதான் இவரது புரட்சியோ
தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது என்ற கனகராஜின் பேச்சு தமிழக மக்கள் மனநிலையின் வெளிப்பாடு.
Most respected Sri kanagaraj sir you are great patriotic, knowledgeable, with statistics information. We salute you sir 🙏
Super 👍👍👍
சரியான பதிவு
Very strong speech sir brother ganharaj ❤
Super 💯 great ganaga raj sir ❤
பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மிக சீற்றமாக எடுத்துரைத்துள்ளார் தோழர் கனகராஜ் அவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்
Super Mr. Kanaharaj
சூப்பர்.தோழர்.கனகராஜ்.வாழ்த்துக்கள்
Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 speech
ஐயா கனகராஜ்.அவர்களுக்கு.கண்களில்.நீர்.மனதில். வலி.மக்களின்.உணர்வுகளை,.மதித்து.பதிவு.செய்துள்ளீர்கள்
Arumai
👌🏻
தோழர் கனகராஜ் அவர்களின் பேச்சு அருமை.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF)- வயநாடு,,, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் நாள் கணக்காக வார கணக்காக தங்கி மீட்பு பணிகளில் ஈடுபடும்.
ஆனால், அந்த இயற்கை பாதிப்புகளை தேசிய பேரிடர் இல்லை(வயநாடு) என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அறிவிக்கும்.
ஒரு கேடுகெட்ட கேவலமான அரசு தான் சங்கிக அரசு.
இந்த இந் தீய ஒன்றியத்தோட ஒன்றித் தான் இருக்கனுமா.
சிந்திக்க வேண்டிய தேவை வந்து விட்டது.
நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் பாஜக அரசு இறங்கி விட்டது.
கனகராஜ் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
உழைக்கும் ஏழை மக்களுக்காக நயவஞ்சக நயவஞ்சக அரசுக்கு புரியும்படி நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார் நமது அருமை தோழர் கனகராஜ் அவர்கள்
Mr kanagaraj sir ,Arumaiyana speech sir, pullivivrangal correct.
👍
❤❤❤
தமிழ்"நாடு" மீண்டும் ஒரு சுதந்திர போரை நடத்த வேண்டும்
தோழர் கனகராஜ் அவர்களின் கருத்து அருமை...
என்ன மோடி.. அவரது பணத்தையா தருகிறார்...
தெறிக்க விடும் கனகராஜ் சங்கி களை கதற விடும் கனகராஜ் வாழ்க ஐய்யா உங்களை போல பேச்சாளர்கள் தான் தமிழ் நாட்டுக்கு தேவை❤❤❤
Super
Super speech sir
True sir..
Hanaha raj sir super
Kanagaraj sir super
அண்ணன் கனகராஜ் அவர்களின் பேச்சில் தீபொரீ கொட்டுது.
Weldone kanagaraj sir
அருமை
துயரத்தில் உதவாத ஒரு தலைவர் நாட்டுக்கு தேவையில்லை - என்பது இந்திய மக்களின் கருத்து.
Good speech by kanagaraj sir
சூப்பர் நன்றி
இந்தாளு என்ன புரட்சி பண்ணாரு ஐயோ ஐயோ
மோடிக்கு கு..டி கழுவுறதுதான் இவனுடைய புரட்சி... தே.. பயலே பதில் சொல்லுடான்னா சொல்ல மாட்டான்
கழுதைக்கு பெயர் முத்துமாலையாம் 😂😂
அவன் ஒரு மண்ணாங்கட்டி புரட்சியும் செய்ய வில்லை.காட்டிக்கொடுக்கும் கபோதி நாய்.சூடு சொரணை வெட்கம் மானம் ஈனம் இல்லாத ஒரு அறிவிலி தற்குறி.இவனையெல்லாம் தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
😂😂😂😂
சங்கிகளை தாங்கி பிடிப்பதே புரட்சிதானோ
Comrade kanajaraj👌👌👌👌
Super kanakaraj sir❤
புரட்சி ? கவிதாசன்.. கனகராஜ் பேச்சுக்கு.. நேர்மை யான பதில்சொல்லாமல்.. மடைமாற்ற முயற்சி க்க கூடாது.. மக்கள் படும் அவஸ்தை யை புரிந்து செயல்பட்டால்.. மக்கள் மட்டுமல்ல.. எல்லோரும் உங்களை ஆதரிப்பவர்கள்😅கனகராஜ் பாராட்டுதளுக்கு உரியவர.. 🎉
தோழயர்ஸ் இங்க திராவிட கட்சிதான் ஆட்சி செய்யும் 3:39
தமிழ் நாட்டை " தனி தமிழ் நாடு" அமைய உயிர் கொடுத்து போராட வெகுண்டு எழுவோம்.
தமிழ்நாடு நலன் சார்ந்த புரட்சி நல்லது. தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு தருவதற்கு புரட்சி செய்வது.... வெட்கம்.
Purachi Kavidasan will go and get funds for the disaster.
இந்த BJP இந்தியாவுக்கே கேடு மக்களே கவனமாக இருங்கள். தோழர் கனராஜ் அருமையாக சொன்னார்கள்
Golden point s by kanaga raj speech ,sure India will meet great revolution
👍👍👍👍👍
நெறியாளர் சரியாக சுட்டிக் காட்டினார்...
முக்கியமான கருத்து வரும் போது...ஏதாவது நொண்டிக் கருத்துக்களை பெரிதாக்கி கத்துவது
கனகராஜ் தோழர் கேட்க வேண்டிய கேள்வி அருமையான கேள்வி இதற்கு அமைச்சர் பிரதமர் மோடியோ பதில் சொல்ல முடியாது
arumai ayya
இன்று முதல் இவர் புரட்சி கவிதாசன் இல்லை புடுங்கி கவிதாசன் என்று என அன்போடு அழைக்கிறோம்👍👌
Echa kumar is mute
தோழரே , சந்தை வரியரசை ஒழித்து, மக்கள் குடியரசு அமைப்போம்.
பிரதமர்மோடி குஜராத் உபி மாநிலங்களுக்கு மட்டுமேபிரதமரா?