இதை பார்க்கும்போது "பூசாரியை தாக்கினேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொள்ளையர் இருப்பிடம் ஆகி விட கூடாதே என்பதற்காக" என்ற கலைஞரின் பராசக்தி பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது!
2000ஆண்டு சூழ்ச்சியுடன் சூத்திரன் என அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று வீருகொண்டு எழுப்பப்பட்டதால் சதுரங்கத்தில் இளைஞர் குகேஷ்.. பிரக்ஞானந்தா ஜொலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தியாவில் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மூடநம்பிக்கைகளை கட்டி சுமக்க போகிறீர்களோ.. சக மனிதனை மனிதனாக நேசிக்க பழகுங்கள். பிறப்பில் ஏவரும் சமமே உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை கேடுகெட்ட சிந்தை உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்டதே இந்த உயர்வு தாழ்வுகள் எல்லாம். சக மனிதனை நேசித்து சந்தோஷமாக வாழ்வோம்
கடவுள் நான் உள்ளே வரக்கூடாது என்று சொல்லட்டும், நீ யார் என்னை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு, இளையராஜா கேட்காதபோது நீ ஏன் கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கிறீர்கள், கடவுள் என்னை தடுக்கட்டும்,நீங்கள் உங்கள் ஓதும் வேலையை மட்டும் பாருங்கள்.
பாண்டிய நாட்டு விதியா இது எங்கிருந்து வந்தது புதிதாக அப்படி என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்த்தமண்டபத்தில் நுழைவதற்கு அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி உண்டு பாண்டிய தலைநகரில் இந்த அனுமதி உண்டு எனில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஏன் இல்லை???
அருமையான செய்தி! முதலில் இவர்கள் சொல்லும் ஆகம விதி மெய்யா பொய்யா என்று fact check செய்ய வேண்டும்! பார்ப்பனர்கள் எப்பொழுதும் பொய் கூறியே பழக்கப் பட்டவர்கள்.
பான்டிமா நகரத்தின் ஒருபகுதிதானே திருவில்லி புத்தூர். இதிலே தமாசு என்னவென்றால் ராமானுஜர் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை வலுவாக எதிர்த்துதான் வைணவனுக்கு சாதி மதமில்லை என்று பிரகடனம் செய்தார். ராமானுஜ ஜீயர் இளையராசாவை வெளியேற்றி தன் சனாதனம் கடமையை செவ்வனே செய்கிறார். பார்ப்பணீயத்தின் புத்தி ஜென்மத்துடன் வந்தது.அதை செருப்பால் அடித்தாலும் போகாது.
நீயும் இந்து நானும் இந்து சரி நான் கருவறைக்குள் வர கூடாது சரி ஏற்கிறேன் ஆகமத்திற்குள்ளும் வர கூடாது என்றால் நீ இந்து நான் சூத்திரனா என்கிற கேள்வி எழுகிறது
1.14 நித்தி யாருக்கோ புத்தி சொல்லுது இளையராஜா அவரது ட்வீடரில் இதை எனது அட்மின் எழுதியது என்று கூறவில்லை..... என சிறுநீர் பாசனத்திட்டத் தந்தையை மறைமுகமாக தாக்குதல் நடத்துகிறார் 😂😂😂😂
இத்தனை நாட்களாக சங்கிகளுக்கு ஜால்ரா இசை நிகழ்ச்சி இடைவிடாமல் வழங்கியதால் அவருக்கு RSS வழங்கிய இந்திய ஆஸ்கார் விருது . அவர் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இளையராஜா அவர்களை பிராமணர் அல்லாதவர் என்பதனாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலும் அவரை அர்த்த மண்டபத்தில் அனுமதிக்கப்படவில்லை என நித்யானந்தாவே கூறுகிறார் ஆனால் இளையராஜா அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை என ஏன் மறுக்கிறார் என அவர்தான் தெளிவு படுத்த வேண்டும் .இளையராஜா வேண்டுமானால் இந்த இழிவை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மானமுள்ள தமிழன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
நெ ரி யா ள ர் நி த் தி யை 1924/ 1944 எ ன் று பி ரி த் து ண ர் ந் து கொ ள் ளு ங் க ள் எ ன் று சொ ல் லி யி ம் . ச ங் கீ ஸ் ஜீ வா யி லே ஏ தா வ து கொ ஞ் ச மா வ து உ ண் மை யு ம். பே ச் சி ல் நேர் மை யை க டை பி டி ப் ப து கி டை யா து !
1965ல் நான் குறும்பு உள்ளவனாக எருமையின் முதுகில் விளையாட்டாக சிகிரேட் சூடு வைத்தேன். எருமை சுமார் அரை நிமிடம் அசையாமல் இருந்தது. அவ்விடம் அகன்ற அரை நிமிஷத்தில் எருமை துள்ளி குதித்து அங்குமிகும் ஓடியது. மூளைக்கு communication delay. 😁😂👍🏿
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் வரை எல்லோரையும் அனுமதிக்கின்றனர். இந்த நடைமுறை இன்றளவும் கடைப்பிடிக்கப் படுகிறது . பாண்டிய நாட்டிற்கென்று தனி விதிமுறை கிடையாது.
ஆகம விதிப்படி சூத்திரர்கள் கருவறை உள்ளே நுழைய முடியாது. ஆனா பார்ப்பணர்கள் மட்டும் உள்ளே போகலாம். கண்டவளுடன் ஜல்சா பண்ணலாம். அப்போ கோயிலின் புனிதம் கெட்டு போகாது😂
நித்தியானந்தா இப்படி நீங்கள் வைப்பதே சட்டம் கோவிலுக்குள் இவர்கள் நுழைய வேண்டும் மற்றவர்கள் நுழைய அனுமதி இல்லை என்றால் அப்படி பட்ட கடவுள் எதர்க்கு கடவுள் என்றால் எல்லோருக்கும் வேண்டும் அப்படி சட்டம் போடும் அந்த சாமியார்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் இல்லை என்றால் அப்படி பட்ட கடவுளே தேவை இல்லை கடவுளை பார்க்க மனிதன் விடமாட்டேன் என்கிறான்
Preventing a person from entering the Sri Andal Temple is a direct assault on Tamil Dharmam. How can anyone justify denying access to someone who has elevated Tamil culture and its values? Tamil spirituality, rooted in inclusivity and honoring devotion, is being undermined by such outdated practices. Andal, a revered saint, rose above caste and represented unity, not exclusion. Blocking any individual from a temple, a sacred space for all, is a blatant disregard for the very principles Tamil tradition stands for. This act is an outrageous betrayal of the values of respect, equality, and spiritual growth that temples should uphold. Those behind this decision are defiling the true spirit of Tamil Dharmam. ARAM PORUL INBAM VEEDU
எல்லா விதிகளையும் இயற்றியது மனிதர்களே….. ஆகமவிதி என்ற போர்வையில் எல்லா மனிதர்களையும் பிரிப்பது சரியா? பல இடங்களில் பல பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. காலத்துக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்ய வேண்டும்…அதில்இதுவும் இனிமேல் செய்யலாமே…????
இளையராஜாவுக்கு பணம் புகழ் எல்லாம் இருக்கு ராம்நாத் கோவிந்தவே உள்ள விடல அப்புறம் இளையராஜாவை உள்ள விட்டு நீங்க என்ன பண்ண போறீங்க அதை சொல்ல மாட்டேங்குற இதை நீ சொல்லாத
இளையராஜா ஜீயரைப் பார்த்து, "ஹேய் ஜீயரே... இது மன்னர்கள் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய பொதுக் கோயிலின் அர்த்தமண்டபம்... நீரே உள்ளே இருக்கும்போது நான் ஏன் உள்ளே வந்து நிற்கக் கூடாது? நானும் மனிதன்...நீயும் மனிதன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நீர் எந்த வகையில் உயர்ந்தவர்? நான் எந்த வகையில் தாழ்ந்தவன்? நான் உள்ளே வந்து தரிசனம் செய்தால் கடவுள் என்னை தண்டித்துவிடுவாரா???" என்று கேட்டிருக்க வேண்டும்! அப்படிக் கேட்டிருந்தால்... உலகமே இளையராஜாவின் பின்னால் நின்றிருக்கும். சாக்ரடீஸ் போல உலகம் போற்றும் புரட்சியாளராக ஒளிவீசி இருப்பார். அவர் ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு கோபுரம் கட்டி என்ன பிரயோஜனம்? மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம் தந்து என்ன பிரயோஜனம்? திருவாசகம் பாடி என்ன பிரயோஜனம்? மேஸ்ட்ரோ பட்டத்தினால் என்ன பிரயோஜனம்? தன் இசையால் உலக மக்களைத் தாலாட்டி என்ன பிரயோஜனம்?
Why can’t he enter Artha Mandabam? If so, is there any board saying devotees are not permitted in that area . In case of absence of any board there is a possibility of pick and choose the devotees by taking money.
கோவிலுக்கு எல்லாம் ஒவ்வொரு விதி இருக்கும் பொழுது..? இந்த நாட்டில் பலவிதமான மக்கள் வாழும் போது எப்படி ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் இது சாத்தியம்..! நித்யா?
ஏம்மா சண்டை? உள்ளே விட மாட்டேன்னு சொன்னால் போகாதீங்க .. எங்ககிட்ட வாங்க.. உங்கள் வரவை நல்வரவாக வரவேற்கிறது அல்லாஹ்வின் ஆலயம் இந்து மதத்தில் இறைவனை வழிபட முடியவில்லையா முஸ்லிம் முறையில் வணங்கி விட்டு போங்க.. இருப்பதே ஒரே கடவுள் அவரே எல்லா மதத்திலும் கடவுளாக வணங்கப்படுகிறார்.. அந்த கோவிலில் வழிபட முடியலையா இந்த கோயிலில் வழிபட்டு விட்டு போ .. நிம்மதியா இரு .. ஏன் போய் தொல்லை தர வேண்டும் ?
செருப்பால் அடுத்து விட்டு, பிறகு உமக்கு மரியாதை நிமித்தம் அதனை கருத்தில் கொண்டு, மரியாதை நிமித்தமாக தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறுகிறோம் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்! என்பது போல இருந்தது. இளையராஜாவிற்கு மாலை மரியாதை. ஒரு மாபெரும் கலையில் சிகரம். இசை ஞானி இளையராஜா?!?!. சாதாரண மக்கள் நாங்கள் எல்லாம் இதில் எம்மாத்திரம். இளையராஜா அவர்களே மக்களுக்காக, அவர்களுக்கு இதைவிட மோசமான நிலையில் இருக்கும் என நினைத்து பாருங்கள். நன்றி!
இதை பார்க்கும்போது "பூசாரியை தாக்கினேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொள்ளையர் இருப்பிடம் ஆகி விட கூடாதே என்பதற்காக" என்ற கலைஞரின் பராசக்தி பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது!
Yes
Super
பிஜேபியின்வழக்கம்பதவிகொடுத்துஅசிங்கபடுத்துவார்கள்
சபாஷ்.
2000ஆண்டு சூழ்ச்சியுடன் சூத்திரன் என அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று வீருகொண்டு எழுப்பப்பட்டதால் சதுரங்கத்தில் இளைஞர் குகேஷ்.. பிரக்ஞானந்தா ஜொலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நாயோடெல்லாம் பேச வேண்டிய அசிங்கமான சூழல் உங்களுக்கு வந்ததை எண்ணி வருந்துகிறேன் தோழர்
இல்லாவிட்டால் இவர்களது சாயம் எப்படி தெரியவரும்?!... இவர்களை அடையாளம் காண இந்த மாதிரி சனாதன கழிசடைகளை விவாத மேடைகளில் தோலுரித்து அவசியம்
கோமியம் குடித்து வளர்ந்தால் இப்படித்தான் பேசதோணும்
மாட்டை கடவுளாகவும் 😢😢😢 மனிதனை புழுவாகவும் பார்க்காதே😢😢😢
What a correct words🎉🎉🎉
True words😂😂
இளையராஜா மற்றவர்களை சிறுமை படுத்தினார். **கடவுள் அவரை சிறுமை படுத்தினார்**
NONSENSE!
Yes , Absolutely ; intha panchamanukku parpana piramin thavira elloraium sirumai paduthuvaan ( thaan pirapaal panchaman manathalavil piramin enra ninaipil vaalpavar )
இளையராஜா இன்னும் அவமான பட வேண்டும்...அப்பவும் அந்த அறிவிலிக்கு அறிவு வராது
@edwinsagayaraj5194
Lord JESUS ai yetho sonnathukkaga indha "vanmam"
Super, Bro.
குணா
தயவுது இந்த மாதிரி ஒரு ஆல கோபிடத்திங்க சார்
இளையராஜா கவலைப்படாததுதானே உங்களுக்கு , உங்க கூட்டத்துக்கு பலம் 😅
Unmai bro ; pannaipura Raja matravarkalidam than veerathai , Rosathai kaaduvaan - ivan oru. comali - Tamilarikalin Avamaana sinnam
மண்டை
கழுவப்பட்ட ராஜப்பா அப்படி தான் பேசுவார்
Ilaya Raja oru kaevalamanavan, thannai paarpananu avanae ninaithukuvaan.Than sondha jaadhiyai thaanae izhivaaha ninaikura oru eena payal.@@somalingamravikumar
அந்த அடிமையே சரி என்று சொல்கிறது, பிறகு எதற்கு வக்க லாது எதற்கு ப்ரோ?
இந்தியாவில் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த மூடநம்பிக்கைகளை கட்டி சுமக்க போகிறீர்களோ.. சக மனிதனை மனிதனாக நேசிக்க பழகுங்கள். பிறப்பில் ஏவரும் சமமே உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை கேடுகெட்ட சிந்தை உள்ள மனிதர்களால் உருவாக்கப்பட்டதே இந்த உயர்வு தாழ்வுகள் எல்லாம். சக மனிதனை நேசித்து சந்தோஷமாக வாழ்வோம்
இதுதான் இந்து மதத்தின் இயல்பு. இதற்குள் இருந்துகொண்டு சமத்துவம் பேசுவது முட்டாள்த்தனம்.
அவமானத்தை உணறமுடியாத இசைஞானம்
he is a stupid human
எவ்வளவு இசை ஞானம் இருந்தாலும் இளையராஜா இன்றும் மனதால் பார்ப்பன ஆங்கீகாரத்திற்கு ஏங்கும் மனிதர்தான் ....
அடி வாங்கவே வரான் நித்தி 😂
ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடினால் போதாது.
Athu thaan Parpan thanthiram
பாடலை எழுதியவர் உண்மையாகவே இருந்தார் அவர் பெயர் தான் பாரதியார், தன் கடை பொழுதேனும் தன் ஜாதியை பிடித்து அவர் தூங்கவே இல்லை@@somalingamravikumar
🎉நித்யானந்தம்
அதையும் தப்பாதான்
பாடுறான்.கவனிச்சு
பாருங்க.
பாட்டில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை; ஆனால், செயலில் காட்டவில்லை யே, பாரதி, யார்?
ஆகமவிதி அது என்ன பெரிய நியூட்டன் விதியா ?
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பெருமை யாக பேசுபவனுக்கு மீசையே கிடையாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
மானமும் இல்லை.
கடவுள் நான் உள்ளே வரக்கூடாது என்று சொல்லட்டும், நீ யார் என்னை உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு, இளையராஜா கேட்காதபோது நீ ஏன் கேட்கிறாய் என்று நீங்கள் கேட்கிறீர்கள், கடவுள் என்னை தடுக்கட்டும்,நீங்கள் உங்கள் ஓதும் வேலையை மட்டும் பாருங்கள்.
யாரையுமே விடமாட்டார்கள் என்பதை யாரடா முடிவு செய்தது 😡😡
இளையராஜா மற்றவர்களை சிறுமை படுத்தினார். *கடவுள் அவரை சிறுமை படுத்தினார்*
NONSENSE!
இசைசாணிக்கு இது போதாது. மூடி ச்சீயை நக்கியவனுக்கு இது போதாது 😂😂😂
இளையராஜா மற்றும் பிஜேபி போடும் சதித்திட்டம் தான் இந்த சம்பவம்...
பாண்டிய நாட்டு விதியா இது எங்கிருந்து வந்தது புதிதாக அப்படி என்றால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்த்தமண்டபத்தில் நுழைவதற்கு அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி உண்டு பாண்டிய தலைநகரில் இந்த அனுமதி உண்டு எனில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஏன் இல்லை???
அருமையான செய்தி! முதலில் இவர்கள் சொல்லும் ஆகம விதி மெய்யா பொய்யா என்று fact check செய்ய வேண்டும்! பார்ப்பனர்கள் எப்பொழுதும் பொய் கூறியே பழக்கப் பட்டவர்கள்.
பான்டிமா நகரத்தின்
ஒருபகுதிதானே
திருவில்லி புத்தூர்.
இதிலே தமாசு
என்னவென்றால்
ராமானுஜர் ஜாதிய
ஏற்றத்தாழ்வுகளை
வலுவாக எதிர்த்துதான்
வைணவனுக்கு சாதி
மதமில்லை என்று
பிரகடனம் செய்தார்.
ராமானுஜ ஜீயர்
இளையராசாவை
வெளியேற்றி தன் சனாதனம் கடமையை
செவ்வனே செய்கிறார்.
பார்ப்பணீயத்தின்
புத்தி ஜென்மத்துடன்
வந்தது.அதை செருப்பால்
அடித்தாலும் போகாது.
உண்மை நண்பரே நானே பலமுறை சென்றுள்ளேன்
இளையராஜா காசு இனிக்கும் .. இளையராஜா உடல் தீட்டு😢
சாதி பெயரை போட்டால் தானே பிஜேபி கட்சியை வளர்க்கமுடியும்
நீயும் இந்து நானும் இந்து சரி நான் கருவறைக்குள் வர கூடாது சரி ஏற்கிறேன் ஆகமத்திற்குள்ளும் வர கூடாது என்றால் நீ இந்து நான் சூத்திரனா என்கிற கேள்வி எழுகிறது
1.14 நித்தி யாருக்கோ புத்தி சொல்லுது
இளையராஜா அவரது ட்வீடரில் இதை எனது அட்மின் எழுதியது என்று கூறவில்லை.....
என சிறுநீர் பாசனத்திட்டத் தந்தையை மறைமுகமாக தாக்குதல் நடத்துகிறார் 😂😂😂😂
உள்ள போனவரை ஏங் வெளிய தள்ளனும் .??
இத்தனை நாட்களாக சங்கிகளுக்கு ஜால்ரா இசை நிகழ்ச்சி இடைவிடாமல் வழங்கியதால் அவருக்கு RSS வழங்கிய இந்திய ஆஸ்கார் விருது . அவர் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.
கோயில்கள் யாருடைய சொத்து என்ற கேள்விக்கு இவன் முதலில் பதில் சொல்லட்டும்
Kovil makkal sotthu àanalum pogamudiyathu.
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனேன்னு தன்னையே இறைவன் என்று பாடியவருக்கே இந்த நிலைமையா….
Antha karvathukkum , Thalaikanathukkum intha panchaman innamum vaanki kaddikuvaan
இளையராஜா அவர்களை பிராமணர் அல்லாதவர் என்பதனாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதாலும் அவரை அர்த்த மண்டபத்தில் அனுமதிக்கப்படவில்லை என நித்யானந்தாவே கூறுகிறார் ஆனால் இளையராஜா அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை என ஏன் மறுக்கிறார் என அவர்தான் தெளிவு படுத்த வேண்டும் .இளையராஜா வேண்டுமானால் இந்த இழிவை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் மானமுள்ள தமிழன் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
இளையராஜாவுக்கு வெ. மா. சூ. சொ. இல்லை!
இஸ்லாமிய நண்பர் வைரத்தில் கிரீடம் கொடுத்தா ஆகம விதி அனுமதிக்குமா..?
இஸ்லாமியரின் காசு இனிக்கும், ஆள் கசக்கும்!
ஆடு வெட்டப்படும்
முன் மாலை அணிவித்து மஞ்சள் தெளித்து மகிழ்விக்கப்ப டும்
Panchaman Raja nilai Athu thaan , puluththi unaranum
பாப்பான் வீட்டில் சிறுநீர் கழிக்கவே சாதி கேப்பார்கள்.
@@Soundofgod8417 பாப்பானனா என்ன?
@babupriya8814 பாப்பான் என்பது தமிழே. பார்ப்பனர் என்பதே இதன் சரியான வார்த்தை. நான் சொன்னது எனக்கு நேரவில்லை. ஒரு பெண்ணுக்கு நேரிட்டதே.
இவர் சொல்லுகிற
விதிகளெல்லாம்
எங்கிருந்து எடுக்கப்பட்டது
அதை முழுமையாக
வெளியிட்டுவிட்டால்
எல்லாரும்
அதன்படி நடந்து
கொள்வார்கள்
இந்த சாதனத்தை தான் ஒழிக்க வேண்டும்.
இசை ஞானி நாளைக்கு அதே கோவிலுக்கு கருவறைக்குள் சென்று சாமிக்கும்பிட அனுமதிப்பீர்களா😊😊😊😊😊 10:20
சிஎம் மொத்த அமைச்சர்களும் உடனடியாக இந்த கருவறைக்குள் செல்ல வேண்டும், இது இரண்டாவது வைக்கம் போராட்ட ம்..... இந்த கோயில் தமிழ்நாட்டில் தானே உள்ளது.....
கண்டிப்பாக அதற்க்கு கவலை படுபவர்கள் யாரையும் கூப்பிட மாட்டார்கள்
மண்டபத்தை கட்டியது யார்
நெ ரி யா ள ர் நி த் தி யை 1924/ 1944 எ ன் று பி ரி த் து ண ர் ந் து கொ ள் ளு ங் க ள் எ ன் று சொ ல் லி யி ம் . ச ங் கீ ஸ் ஜீ வா யி லே ஏ தா வ து கொ ஞ் ச மா வ து உ ண் மை யு ம். பே ச் சி ல் நேர் மை யை க டை பி டி ப் ப து கி டை யா து !
வைக்கம் சநாதன போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தேசபக்தன் எவனாவது உண்டா.? ஒரே நாடு ஒரே சட்டம். பாண்டி நாட்டு சட்டத்தை மோடி மதிப்பாரா?
சுதந்திர போராட்டத்துக்கும் சமூக போராட்டத்துக்கும் RSSக்கும் சம்பந்தம் இல்லே. அவர்கள் பண்டாரங்கள்.
ஆகமத்தை ஒழிப்பதே அடிமைத்தனத்தை ஒழிக்கும் செயல்
பார்ப்பான் மட்டும் தான் மனிதனா.
இந்த ஆளு நித்தியானந்தம் இருந்தா தான் விவாத மேடை ரசிக்கும்படி (சிரிப்பா சிரிக்கும்)இருக்கும் 😅😅
மனிதனை மதிக்காத மதமா
இருக்கு
அந்த மதம் தான் உலக கா மதம் என பீற்றிக் கொள்ளும் ' இந்து மதம்'.
குட்ட குட்ட குனிவதே ராஜாவுக்கு பெருமை
எருமை மாட்டு மேல பணி பேயிஞ்சா என்ன வெயிலாடிச்சா என்ன..
1965ல் நான் குறும்பு உள்ளவனாக எருமையின் முதுகில் விளையாட்டாக சிகிரேட் சூடு வைத்தேன். எருமை சுமார் அரை நிமிடம் அசையாமல் இருந்தது. அவ்விடம் அகன்ற அரை நிமிஷத்தில் எருமை துள்ளி குதித்து அங்குமிகும் ஓடியது.
மூளைக்கு communication delay. 😁😂👍🏿
தயவுசெய்து மரியாதையாக பேசவும் தமிழகத்தை ஒட்டுமொத்தமா திட்டாதீங்க அந்த அதிகாரம் யார் கொடுத்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் வரை எல்லோரையும் அனுமதிக்கின்றனர். இந்த நடைமுறை இன்றளவும் கடைப்பிடிக்கப் படுகிறது .
பாண்டிய நாட்டிற்கென்று தனி விதிமுறை கிடையாது.
Law must be reviewed and updated.
நித்யானந்தன் விமர்சகரா அல்ல சனாதன .... ஆலோசகரா.....
இதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை.
ஆகம விதிப்படி சூத்திரர்கள் கருவறை உள்ளே நுழைய முடியாது. ஆனா பார்ப்பணர்கள் மட்டும் உள்ளே போகலாம். கண்டவளுடன் ஜல்சா பண்ணலாம். அப்போ கோயிலின் புனிதம் கெட்டு போகாது😂
எல்லா மனிதருக்கும் இருப்பது தானே பார்ப்பானுக்கும் இருக்கும்.
@1:47
"இது இளையராஜாவோட சொந்த *ட்ரீட்டு* "
எதுக்கு ட்ரீட்டு? தன்னை உள்ள விடலைனா
😂😂😂
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்😂😂😂😂
நித்தியானந்தா இப்படி நீங்கள் வைப்பதே சட்டம் கோவிலுக்குள் இவர்கள் நுழைய வேண்டும் மற்றவர்கள் நுழைய அனுமதி இல்லை என்றால் அப்படி பட்ட கடவுள் எதர்க்கு கடவுள் என்றால் எல்லோருக்கும் வேண்டும் அப்படி சட்டம் போடும் அந்த சாமியார்களை உள்ளே அனுமதிக்க வேண்டாம் இல்லை என்றால் அப்படி பட்ட கடவுளே தேவை இல்லை கடவுளை பார்க்க மனிதன் விடமாட்டேன் என்கிறான்
உள்ளே இருக்கிறவன்ல எத்தனை பேர் சுத்தமா இருக்கிறான் ?
70 % தமிழ் மக்களுக்கு அவர் இசை தான் மன அமைதி மருந்து
நித்தியானந்தம்; பொய்! பொய்யாபேசுபவர்.
ஆதாரங்கள் ஏ இல்லாமல்
உள்ளக் கூடியவர்.பாவம்.
0:19 கிராமங்களில் இன்னும் கோயிலுக்குள் போக முடியாத நிலையே உள்ளது. உதாரணமாக நான் பிறந்த ஊரிலே இதுதான் நிலை.
ஹலோ. இளையராஜாவே வருத்தப்படல. அப்புறம் நமக்கென்ன? யாரும் எங்கேயும் போயி அவமானப்படட்டும்.
கட்டியவன் ஒருவன்
அவன் உள்ளே வரக்கூடாது
இடிந்தால் இவர்களே கட்டிக்கொள்வார்களா
கடவுள் தடுக்க வேண்டியது 😒 பசி, பஞ்சம் ,ஊழல் , போர் , குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 😢😥😥😢😓
8:23- அருமை.
பதில் சொல்லும் ஓய். 😂😂😂😂😂😂
Please allow this fellow Nithi in all debates, we will come to know the cunningness and the hidden agendas of these fellows
Preventing a person from entering the Sri Andal Temple is a direct assault on Tamil Dharmam. How can anyone justify denying access to someone who has elevated Tamil culture and its values? Tamil spirituality, rooted in inclusivity and honoring devotion, is being undermined by such outdated practices. Andal, a revered saint, rose above caste and represented unity, not exclusion. Blocking any individual from a temple, a sacred space for all, is a blatant disregard for the very principles Tamil tradition stands for. This act is an outrageous betrayal of the values of respect, equality, and spiritual growth that temples should uphold. Those behind this decision are defiling the true spirit of Tamil Dharmam.
ARAM PORUL INBAM VEEDU
எல்லா விதிகளையும் இயற்றியது மனிதர்களே….. ஆகமவிதி என்ற போர்வையில் எல்லா மனிதர்களையும் பிரிப்பது சரியா? பல இடங்களில் பல பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டுள்ளன. காலத்துக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்ய வேண்டும்…அதில்இதுவும் இனிமேல் செய்யலாமே…????
அறநிலையத் துறையின் அமைச்சராக
ஒரு ஆதி குடி மகனை
நியமிக்கவேண்டும்!
இளையராஜாவுக்கு பணம் புகழ் எல்லாம் இருக்கு ராம்நாத் கோவிந்தவே உள்ள விடல அப்புறம் இளையராஜாவை உள்ள விட்டு நீங்க என்ன பண்ண போறீங்க அதை சொல்ல மாட்டேங்குற இதை நீ சொல்லாத
இளையராசா சாதியை பார்த்து இருந்தால், அவருக்கு பரிவட்டம் கட்ட மாட்டார்கள். கோயிலின் விதியை மதிக்க வேண்டும்
அடசும்மா இருயா அவர் மனப்பாடம் பன்னியது மறந்து போகும்...
சார் இது ஒரு நல்ல தயவுசெய்து விவாதத்துக்கு கூப்பிடாதீங்க எல்லாம் முடி விழுவதற்கு மூளை விடவில்லை உன்ன பார்த்தாலே டிவியை ஆஃப் பண்றேன் எனக்கு தான் வருது
அர்ச்சகர்ரும்தாயின்வயிற்றில்பிறந்தவர்கள்தானேவானத்தில்யிருந்தவிழுந்தார்கள்ஏன்இந்தநிலைகடவுளைவழிபடுவதில்தொடர்வதுமிகுந்தவேதனையாயிருக்கிறதுசாதியில்லைஎன்பவர்கள்இந்தவிசயத்தில்சாதிபெருமைபேசுகிறார்கள்என்னசெய்யவது
பூஜை செய்பவர் மட்டும் செல்லவேண்டும் என்றால் அப்படி பட்ட தெய்வம் பேசப்பட்டதா ?......
இளையராஜா ஜீயரைப் பார்த்து, "ஹேய் ஜீயரே... இது மன்னர்கள் காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய பொதுக் கோயிலின் அர்த்தமண்டபம்...
நீரே உள்ளே இருக்கும்போது நான் ஏன் உள்ளே வந்து நிற்கக் கூடாது? நானும் மனிதன்...நீயும் மனிதன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நீர் எந்த வகையில் உயர்ந்தவர்?
நான் எந்த வகையில் தாழ்ந்தவன்?
நான் உள்ளே வந்து தரிசனம் செய்தால் கடவுள் என்னை தண்டித்துவிடுவாரா???"
என்று கேட்டிருக்க வேண்டும்!
அப்படிக் கேட்டிருந்தால்...
உலகமே இளையராஜாவின் பின்னால் நின்றிருக்கும்.
சாக்ரடீஸ் போல
உலகம் போற்றும் புரட்சியாளராக ஒளிவீசி இருப்பார்.
அவர்
ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு கோபுரம் கட்டி என்ன பிரயோஜனம்?
மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம் தந்து என்ன பிரயோஜனம்?
திருவாசகம் பாடி என்ன பிரயோஜனம்?
மேஸ்ட்ரோ பட்டத்தினால் என்ன பிரயோஜனம்?
தன் இசையால் உலக மக்களைத் தாலாட்டி
என்ன பிரயோஜனம்?
Why can’t he enter Artha Mandabam? If so, is there any board saying devotees are not permitted in that area . In case of absence of any board there is a possibility of pick and choose the devotees by taking money.
இந்த கயவர்களுடன் ஒரு நாளும் விவாதம் நடத்தி வெற்றி பெற இயலாது. இவர்களுடன் பேசுவதே வீன்.
Avan oru tharkuri bro....😂😂😂
இளையராஜா ஒரு அடிமை அவர் எதையும் பற்றி கவலைப்பட மாட்டார்.
யாரு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னென்ன பேசுறான் பாரு இதுவும் ஒரு நாள் மாறும்
இளையராஜா அம்பேத்கார் போ 10:20 ன்று சுயமரியாதை வாதி இருக்க வாய்ப்பில்லை ராஜா.
கடவுளிடம் பேச புரோக்கன் தேவையில்லை பார்பிணியம் இறைவன் அல்ல
மாமா நத்திய no 1 ஏஜென்ட்
அறிவு இல்லை என்று தெளிவாகிறது.அந்த விதி(சதி)யை எந்த சட்டமன்றம் பாராளுமன்றம் இயற்றியது? கொஞ்சம் சொல்ல முடியுமா?
this man diverting the programme.
நான் மனிதனே இல்லை.மோடீ போல கடவுளால் அனுப்ப பட்ட தூதுவன் என அடுத்து இளையராஜா இப்பிடியும் பேசுவாரோ!
சார்...ஆகமமும் புண்ணாக்கும்.கொள்ளையர்களின் கூடாரத்தில் இருக்கும் LED விளக்கு எந்த ஆகம விதி
Nithiyanantha Frode speech.
Avar peru kettale fraud than
Another example kailasa chingam😂😂😂
ஜாதிகள் பெருமை இல்லையடி பாப்பா. இதிலே பெருமை என்ற வார்த்தை இடைச்செருகல். பாரதியார் கவிதையை இவர் மாற்றி எழுதுவது சரியில்லையே.
காஞ்சிபுரம் தேவநாதன் கக 4:07
கோவிலுக்கு எல்லாம் ஒவ்வொரு விதி இருக்கும் பொழுது..? இந்த நாட்டில் பலவிதமான மக்கள் வாழும் போது எப்படி ஒரே நாடு ஒரே தேசம் ஒரே தேர்தல் இது சாத்தியம்..! நித்யா?
உன் வயசு தான் எடுக்குது.
இல்லை
உன் பிறப்பு
உன் உண்மையான
தகப்பனார் தான் வந்ததா என கேட்பேன்.
இவன் வரக்கூடாது, அவன் வரக்கூடாது என்று சொல்வதற்கு நீ யார்
Great raja sir
asingapattaan raja. ilayaraja ille ilivuraja
ஏம்மா
சண்டை?
உள்ளே விட மாட்டேன்னு சொன்னால்
போகாதீங்க ..
எங்ககிட்ட வாங்க..
உங்கள்
வரவை நல்வரவாக
வரவேற்கிறது
அல்லாஹ்வின் ஆலயம்
இந்து மதத்தில்
இறைவனை வழிபட முடியவில்லையா
முஸ்லிம் முறையில்
வணங்கி விட்டு
போங்க..
இருப்பதே ஒரே கடவுள்
அவரே எல்லா மதத்திலும் கடவுளாக வணங்கப்படுகிறார்..
அந்த கோவிலில்
வழிபட முடியலையா
இந்த கோயிலில்
வழிபட்டு விட்டு போ ..
நிம்மதியா இரு ..
ஏன் போய்
தொல்லை தர வேண்டும் ?
We must take action in practicle
நித்யானந்தன் ஐயர் அவர்களை உன் ஆத்தா யாருக்கு உன்னை புத்தாண்டு உனக்கு தெரியுமா
Ilayaraja oru vekkam manam ellathavan aven ellam oru alumaieru
...சாமியே சத்தம் இல்லாம இருக்க கருவறைக்கு வரக்கூடாது சொல்ல நீங்க யாருடா...
இவனுக்கு என்ன தெரியும்னு இவன கூப்பிட்டு பேட்டி
டிபிட் டைம் பாஸ் ...... வந்துதான் டா 😅
செருப்பால் அடுத்து விட்டு, பிறகு உமக்கு மரியாதை நிமித்தம் அதனை கருத்தில் கொண்டு, மரியாதை நிமித்தமாக தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறுகிறோம் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்! என்பது போல இருந்தது. இளையராஜாவிற்கு மாலை மரியாதை. ஒரு மாபெரும் கலையில் சிகரம். இசை ஞானி இளையராஜா?!?!. சாதாரண மக்கள் நாங்கள் எல்லாம் இதில் எம்மாத்திரம்.
இளையராஜா அவர்களே மக்களுக்காக, அவர்களுக்கு இதைவிட மோசமான நிலையில் இருக்கும் என நினைத்து பாருங்கள்.
நன்றி!
எவன்.கட்ன.கோயிலுக்கு.எவன்டா.உரிமைகொண்டாடுவது.