ரஞ்சித் பேசியதுக்கு அவர்தான் ஆதாரங்கள் தரணும்?

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2019
  • In this video Dr.Subashini who is a Tamil Heritage Foundation Founder &President talks in detail about the recent Controversial Statement of director Pa.Ranjith.
    CREDITS
    Host -Avudaiappan | Camera - Suresh, Muthukumar | Edit -Rajashekar
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @rajamani5100
    @rajamani5100 5 років тому +62

    திரு.பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ஏனெனில் அவரால்தான் இன்று நமது ராஜராஜசோழன் பற்றி புத்தகங்களிலும், ஆய்வு கட்டுரைகளிலும் ஊடகங்களிலும் மிக அதிகமாக தெரிந்தமைக்கு. அதனை திரு.ரஞ்சித் அவர்களும் கற்று கொள்ளவேண்டும்.

    • @saloammusaloammu1173
      @saloammusaloammu1173 2 роки тому

      Seran , pandiyan , evarkalai patri yen ellai yetharkaha alikapattathu
      Cholamandalam pirkalathil vanthavai thaney

    • @saravanank8456
      @saravanank8456 Рік тому

      ஆமா ராஜா ராஜா சோழன் கோயில் கட்டினான் வைப்பாட்டி கூத்திய ஆ வைத்து இருந்தான்...!அவ்ளோதான் வேற என்ன செஞ்சான்

    • @raghuraj82
      @raghuraj82 Рік тому

      Ivanuku ivlo mariyatha thevaiya

    • @harisvc6665
      @harisvc6665 Рік тому

      @arulmozli varman Arulmozhi varmar eh,thaangala inge

  • @Anbu_13
    @Anbu_13 5 років тому +439

    தெளிவான விளக்கம் சகோதரி 🤗👍👍👍

    • @jahneychriast2141
      @jahneychriast2141 5 років тому

      S.ANBARASAN King No Sago!! Listen to this ua-cam.com/video/pSbGjTGWUGM/v-deo.html

    • @monishkeshavan
      @monishkeshavan 5 років тому +1

      Aam ivargal kolapathudan pesugirargal... Thurai saarndha nabar pedanum nu solranga... Ana memboka theriyum.. Saathi etra thalvu irundhuchu nu solranga... Iruka porupu tamil marabu patri... Ana tamil eh pesa varla

    • @Spica24
      @Spica24 5 років тому

      S.ANBARASAN King தயவு செய்து மேலே என் கமெண்டை படியுங்கள்

    • @Anbu_13
      @Anbu_13 5 років тому

      @@Spica24 எந்த comment?

    • @senthamizhgopal3063
      @senthamizhgopal3063 5 років тому +1

      என்டா 19 நிமிசத்துல அந்தம்மா சொன்னது புரிஞ்சி ராஜராஜன் பத்தி புள்ள தெரிஞ்சுகின. அடேய்...

  • @ramanathilak948
    @ramanathilak948 5 років тому +245

    ரஞ்சித் அவர்களுக்கு நன்றி...உங்களுடய புரிதல் அற்ற பேச்சால்...நாங்கள் ராச ராச சோழன் அவரை பற்றி நிறைய நல்ல விசயங்களை தெரிந்து கொள்கிறோம்

    • @karthicke4767
      @karthicke4767 5 років тому +7

      ராஜராஜசோழன் அவர்களுடைய புகழ் மேலும் அதிகரிக்கிறது அவரைப்பற்றி தெரியாதவர்களும் இப்பொழுது தெரிந்து கொள்கிறார்கள்..

    • @sathishsatthi9698
      @sathishsatthi9698 5 років тому +1

      Unmai dha bro

    • @cmravikumar9048
      @cmravikumar9048 5 років тому +1

      Supper

    • @yukteswarrakesh2689
      @yukteswarrakesh2689 3 роки тому

      @@cmravikumar9048 0

    • @yukteswarrakesh2689
      @yukteswarrakesh2689 3 роки тому

      Madam subsiding Explanation is real and authentic statement very good
      Chennai Anbu 9489480157or 9345251597

  • @sudhesamithran3530
    @sudhesamithran3530 3 роки тому +5

    இந்த தேவதை மிகவும் அருமையாக பேசுகிறார்.....
    அருமையான பதிவு இது....

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 5 років тому +379

    எப்போதோ வாழ்ந்து மறைந்த மன்னர்களின் மீது சாதியை புகுத்துவது வேண்டாதவேலை மட்டுமல்ல, சுத்த சுயநலம் மட்டுமே.

    • @user-vo1el8dq2w
      @user-vo1el8dq2w 5 років тому +12

      எப்போ பிரிச்ச சாதி உணர்வு இல்லாம நீங்க இருக்கீங்களா சார் ?

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 5 років тому +15

      தமிழ் மக்களின் நிலம் மீத்தேன் ஈத்தேன் எடுப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் தற்போது அவலத்தின் விழிம்பில் உள்ளனர். பா. ரஞ்சித் என்ற முட்டாள் திமுக வின் பேச்சை நம்பி பலிக்கடாவாக்கியுள்ளார்.
      உலகத்தமிழர் சார்பில்.

    • @RajaTamilan137
      @RajaTamilan137 5 років тому +5

      சிறப்பு நண்பா

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 5 років тому

      @@sivabaskaransinnathambi4894 loosu payale...ethu enndraalum DMK Sunni oombungada srilanka pundaloka.

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 2 роки тому

      True

  • @jeba777
    @jeba777 5 років тому +223

    ராஜ ராஜனை சாதியோடு ஒப்பிடுவது சிரு பிள்ளைதனம் அருமை

  • @sekar-gopi
    @sekar-gopi 5 років тому +53

    அவர் தான் அந்த சான்று கொடுக்கனும்...அருமையாக விளக்கினீர்கள் சுபாஷினி அவர்களே...

  • @sudhapriyac3205
    @sudhapriyac3205 5 років тому +10

    Genuine Reply without hurting anyone.Thanks madam.

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 5 років тому +594

    விகடன் உடனுக்குடனே உண்மையை தேட முயற்சிக்கிறது நல்ல விஷயம்

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому +2

      Thamilan DMD. 😅😅soriyaarist😅😅

    • @nethajifreedomfighter8410
      @nethajifreedomfighter8410 5 років тому +1

      tamilan dmt apadi enna ranjith etcha paradesi sollitaru..

    • @jilka007
      @jilka007 5 років тому +9

      இந்த சொறிநாயி தமிழகத்தில் படம் எடுக்க கூடாது. மீறி எடுத்தால் எந்த திரையரங்குகளிலும் வெளியிட கூடாது.

    • @Spica24
      @Spica24 5 років тому

      Dyfivnr Vnr தயவு செய்து மேலே என் கமெண்டை படியுங்கள்

    • @sureshsafasafa
      @sureshsafasafa 5 років тому

      திராவிடத்தின்
      "குறுவாள் திருமா, ரஞ்சித்
      என அறியா .!
      தமிழ் தேசிய வாதிகள் ,என்றாவது அவர்கள் நிலழாவது தமிழ்
      தேசியம் பக்கம் படறாத எனும் நிராசையில் அவரின் புகழ்பாடி பரிவுகாட்டுகின்றனர்.
      திருமாவே..
      என்று நம்பக்கமே நம் சமூக மடையர் கூட்டம் துணை நிற்கும் என மமதையில் திரிகிறர்.
      மோலும்.
      தமிழ் சாதிகள் இடையே இயல்பாக சாதி மறுப்பு திருமனங்கள் நடக்குமேயானால்
      அதை எதிர்க்கவேன்டுய அவசியமில்லை, ,
      அதை கொள்கை ஒன்றாக தமிழ்தேசியம் கொள்வது முரன்,
      ஆனால் இங்கு திராவிடம்
      மறைமுகமாக ஒன்றை செய்திருக்கிறது,
      கலப்பு திருமனங்கள் தமிழ் சமூக்திடையே நடந்தால்
      திருமாவை வைத்து கலகம் செய்துவிடுவான் திராவிடன்.
      படையெடுத்து வந்த கன்னட,மலையாளி வடுகர்கள் தங்கள் இருப்பை தமிழகத்தில் ஆட்சியிலும்,அதிகார மட்டத்திலும்.
      தக்க வைத்துக்கொள்ளவும்.
      ,இன்றைய சூழலை அன்றே உனர்ந்த ,அவர்கள்
      அவர்கள் வழி பெண்களை கொடுத்தும்,
      தமிழ் குடி பென்களை எடுத்தும் அபரிவிதமான கலப்பினை
      தமிழ் குடிகளிடையே செய்துள்ளானர் ,
      வாக்கு அரசியலில் தனக்கென வாக்கு வங்கியை கலப்பின் மூலமாகவே உயர்த்தி வைத்துள்ளனர்
      இதில் திராவிடத்தால் ஆதாயம் அடைந்த தமிழ் சாதி தலைவர்களும் உடந்தை.
      இந்த கலப்பு தமிழ் சமூக்திடையே நடந்தால்
      திருமாவை வைத்து கலகம் செய்துவிடுவான் திராவிடன்.
      இதுவே திராவிட தந்திரம்,
      இப்படி இருக்க ,
      எப்படி வெல்லமோ,.
      தமிழ்தேசியம்.
      இப்படி இருக்க,
      தமிழர்கள்கென கட்சி தெடங்கிகொள்வது.
      வாக்குகாக வெளிமநில இன வழி வந்த வர்களை இனைத்துக்கொள்வது.
      கேட்டால் தலமை மட்டும் போதும்,அதிகார மட்டத்தில் அவர்கள் இருந்துவிட்டு போகட்டும் என்பது,
      இங்கு நடக்கும் கொடுமைகள் அனைத்திற்க்கும், தலைமை மட்டும் தான் காரனமா .
      அதிகார நிலைகளில் இருக்கும் திராவிட இனக்குழுக்கள் செய்யும் அட்டூழியங்கள் இல்லையா.
      தமிழர்கள் யார் என்று கேட்டால் ,எச்சில் விழுங்கிவது,
      தமிழ்குடி வழி வந்த பள்ளர் ,பறையர்... என பதினெட்டு மேற்ப்பட்ட சாதிகளை பளிச்சென்று கூற வெட்க படுவது.
      இன்றும் தமிழர்களுக்கு
      " சமரசமில்லா தலைவன்"
      கிடைக்காமல் இருப்பது சாபக்கேடே.!

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 років тому +69

    மிக்க நன்றி உங்களை
    போன்ற வரலற்று அறிஞர்கள்
    முன் வந்து உண்மைகளை பதிவு
    செய்ய வேண்டும் , தன் வரலறே அறியாத ஜென்மங்கள் தெரித்து
    கொள்ளட்டும்,

  • @ashokkingkumar
    @ashokkingkumar 5 років тому +64

    ரஞ்சித் சின்ன பையன் பேசியது அறிவு தெளிவும் முதிர்ச்சியும் இல்லாத சின்ன பையன் பேச்சு...!!!
    அம்மா ஆனாலும் ரஞ்சித்தோட சிறுபிள்ளை தனத்த இவ்வளவு அழகா நாசுக்கா அறிவார்த்தமா கழுவி ஊற்றியதற்கு நன்றி...!!!!!!

  • @Robbins27ful
    @Robbins27ful 5 років тому +31

    Only 2 caste ..Rich and Poor... Because Money is always ultimate..

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 5 років тому +145

    விகடனுக்கும் ஆய்வாளருக்கும் நன்றி ❤

    • @Spica24
      @Spica24 5 років тому +1

      Anparasi Thangarasu தயவு செய்து மேலே என் கமெண்டை படியுங்கள்

  • @wordoftruth9209
    @wordoftruth9209 5 років тому +391

    தக்க பதிலடி அக்கா மிக அருமையான பதிவு

    • @user-vt8eh4dv2d
      @user-vt8eh4dv2d 2 роки тому

      இவள் மாபெரும் திருடி 2,00,000 ஓலைச்சுவடிகளை திருடிச்சென்ற தெலுங்கு திருடி

    • @dranjithkumar3727
      @dranjithkumar3727 2 роки тому

      @@user-vt8eh4dv2d ஆதாரம் என்ன

    • @user-vt8eh4dv2d
      @user-vt8eh4dv2d 2 роки тому

      @@dranjithkumar3727 இந்த திருடியிடம் கேளுங்கள் எடுத்துச்சென்ற ஓலைச்சுவடிகள் எங்கே என்று? இதற்கான கேள்வி நீதிமன்றத்தில் உள்ளது ? இவர் தான் சொல்ல வேண்டும் இவர் எடுத்து சென்ற ஓலைசுவடிகள் திருப்பிக்கொடுக்கவில்லை அந்த ஓலைச்சுவடிகள் எங்கே?

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 5 років тому +14

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @gsrajan1
    @gsrajan1 5 років тому +12

    WOW! Wonderful speech with logical conclusions 👌👌👌

  • @ravans73
    @ravans73 5 років тому +16

    ரஞ்சித் கிளப்பிய பிரச்சனையில் நமக்கு ராஜா ராஜா சோழன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடிகிறது ...நன்றி

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 5 років тому +273

    பாரிசாலன் அவர்களின் பதில்களும், திருமதி. சுபாஷிணி அவர்களின் பதில்களும் ஒன்றாக உள்ளது.

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 5 років тому +1

      @Sithans Filim studios
      Correct

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 5 років тому +16

      Parisalan is genius. He speaks with historic facts. Many times I did some research and amazed about it.

    • @innocenttamils9156
      @innocenttamils9156 5 років тому +22

      உங்க அறிவுல தீய வெக்க. யார்ரா அவன் பாரி சாலன்? தொடர்ந்து வீடியோ போட்டா அவன் மெத்தப் படித்த மேதாவியா? அவன் தகுதி, தராதரம், படிப்பறிவு, பெற்ற பட்டம்... எதுவுமே உனக்கு தெரியாது. அவன் மூஞ்சிய தினம் பாக்கரதால அவன் ஒரு ஆளா? அந்த பாரி சாலன் நாய் கண்டத கக்குது. அத நீயும் அப்டியே நம்புர.. ஏன்டா டேய்?

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 років тому +1

      @dhonidmk He has told that he will not speak about science or medicine. He said he doesn't have full knowledge about that. So he doesn't get into detail about it. I don't know which video you are talking about.

    • @VinothKumar-kn1xc
      @VinothKumar-kn1xc 5 років тому

      True

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 років тому +274

    ரெண்டு படம் ரஜினிய வச்சு எடுத்த உடனே தமிழ்நாட்டையே மாற்றும் சக்தி வந்து விட்டதாக நினைப்பு......

    • @Dopamine._.69
      @Dopamine._.69 5 років тому +3

      😄😄

    • @jayachandran5953
      @jayachandran5953 5 років тому +2

      Super reply

    • @rajmony7326
      @rajmony7326 5 років тому +5

      Thirumalai Raghavan Rajinike antha sakthi illai

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 5 років тому +1

      @@rajmony7326 ss....well said ...👍

    • @rajaguru8684
      @rajaguru8684 5 років тому +19

      இரண்டு படம் எடுத்ததாலே ரஜினிக்கு Market போச்சு

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 років тому +7

    திரு. ப ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! இதுபோன்று நிறைய பேர் பற்றி நீங்கள் பேசினால் எங்களுக்கு பலரது வரலாற்றை அறிந்து கொள்ளும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.... 🙏🙏நன்றி!

  • @dnpodcast9485
    @dnpodcast9485 2 роки тому +14

    இந்த அம்மா, இலக்கணங்களை சரியான உச்சரிப்புடன் அழகாக தமிழ் பேசுகிறார். கேட்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @akbaralialavudeen5663
    @akbaralialavudeen5663 5 років тому +17

    Subhasini, President of Tamil Heritage Foundation has explained very well.Super

  • @saiselvi
    @saiselvi 5 років тому +15

    அருமையான பேட்டி...
    தவறான தகவல்களை வெச்சி கிட்டு நாக்கை தான் வழிக்கனும். நல்ல வாழ வழிய பாருங்கப்பா.... நீங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை. தாழ்ந்தவர்களாக கற்பிக்க பட்டீர்கள். நாம் அனவரும் சமம். நிமிர்ந்து நில். நல்லுலகம் படைப்போம்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 років тому +5

    அழகான தமிழை செம்மையாக பேசுகிறார் அம்மையார்

  • @hanees9992
    @hanees9992 5 років тому +298

    எல்லாவரும் இப்போது தான் சிறிது சிறிதாக சாதியை கடந்து தமிழன் என்று ஒன்றினைகின்றனர் இந்த நேரத்தில் வந்த தலீத் தலீத் என்று சாதியை பேசுவது அருவருக்கத்தக்கது... இவர் தங்கை அனிதாவின் மரணத்தின் போதும் இதை தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.... இவரை அவர் சமூகத்து மக்களே செருப்பாள அடித்தாள் தான் அவருக்கு அறிவு வரும்....

    • @c.radhakrishkrish1524
      @c.radhakrishkrish1524 5 років тому +10

      Ntk

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 5 років тому +18

      ஒவ்வொரு கிராமத்தில் வந்து பாருங்கள் தெரியும் சாதி எனும் உணர்வு எந்த அளவிற்கு வெறி பிடித்து உள்ளது என்று
      வாய் வார்த்தைக்கு மட்டுமே தமிழன் .
      இன்னுமும் எந்த மேல் சாதிக்காரண்டா தன் பெயர் முன்பு சாதி பெயரையும் போடாத இருக்ரா
      வந்துட்டானுங்க தமிழனு

    • @hanees9992
      @hanees9992 5 років тому +21

      thalapathy vijay அடேய் எல்லாரும் சாதிய விட்டாங்கனு சொல்லல...சாதிய விட்ட தமிழன வரவன்கிட்ட நாங்க தலீத்னு சொல்லி ஒதுங்குரதும் சாதி வெறி தான்... மொதல்ல உன் நீயே அந்த தாழ்வு மனபாண்மைலருந்து வெளிய வா அப்புரம் எல்லா ஏற்றதாழ்வும் ஓடி போயிடும்...

    • @timepass5085
      @timepass5085 5 років тому +16

      @@Manikandan-od9ps கடந்த 15 வருடங்கள்ள குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பேர்ல ஜாதிபேரு வைக்கறது பெரும்பாலும் வழக்கத்துல இருந்தே போயிடுச்சி. மாற்றம் என்பது ஒரே நாள்ல நடந்துடாது. இவ்ளோ பேசுற நீங்கா வேலை வாய்ப்புல இடஒதுக்கீடு வேண்டாம்னு சொல்லிடுவியா. அதுக்கு மட்டும் உங்கஜாதிய தூக்கிட்டு வரீங்க இல்ல

    • @aravindsakthi724
      @aravindsakthi724 5 років тому +1

      Hanees tamil tamil pesunalum jaathi irukathan seiuthu thola .pa ranjith pesunathu thavaru illa thola .first jaadhi olinjathan tamil dhesam varum .ilana tamil dhesam vanthalum jaathi arasiyal than pannuvanga thola .

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 5 років тому +8

    Perfect Explanation....Today people should save Humanity, that's enough Mr.Ranjith

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 5 років тому

      Humanity. That's what ranjith want.

  • @mmraja5083
    @mmraja5083 5 років тому +1

    செம்ம speech அக்கா..!!!
    சுபாசினி அக்கா...நான் உங்களின் மிக பெரிய ரசிகன்..!!!
    உங்களோட youtube வீடியோஸ் எல்லாம் ஒன்னு விடாம பாத்துருவேன்..!!!! உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..!!!

  • @krishna1529
    @krishna1529 5 років тому +247

    மற்றவர்கள் ஜாதியை மறக்க நினைத்தாலும், இந்த ரஞ்சித் விடமாட்டான் போல..

    • @guru8740
      @guru8740 5 років тому +8

      Unmai nanba....

    • @benivijay
      @benivijay 5 років тому +10

      அவன் ஒரு தெலுங்கு சாதியை சேர்ந்தவன் (சக்கிலிய) இவளோ நாள் திராவிடர்கள் எப்படி தமிழ் குடிகளை ஒன்று சேராமல் பிரித்தார்களோ அதைத்தான் இவனும் செய்ய விரும்புகிறான்!!!

    • @vinothbalasundaram
      @vinothbalasundaram 5 років тому +6

      @@benivijay nee tan certificate koduthiya

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 4 роки тому +4

      Krishnamoorthy Shanmugam dai yennagada jaathiya marantheenga? Nalla kombu seeivividurathu neenga thaan da nallavan vesam podatheenga yellarukum theriyum yaaru jathiveiyanu nee nadikatha ya!!!

    • @katturkatturkattur1100
      @katturkatturkattur1100 2 роки тому

      Yrs

  • @_Respect_India
    @_Respect_India 5 років тому +8

    Excellent message sister, she is talking very slowly and proper reply, very nice msg....

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 років тому +38

    ஒட்டுமொத்த தமிழகமும் நீட்தேர்வுக்காக (தங்கை அனிதா)
    குரல்குடுத்தபோது ரஞ்சித் மட்டும் சாதியை பேசி நீட்தேர்வு பற்றி பேசாமல் சாதியை பற்றி பேசி நீட்தேர்வு பற்றிய விவாதத்தையே திசைதிருப்பி சாதிபிரச்சனையாக மாற்றியமைத்தவர் ரஞ்சித்
    இப்போது ஹைட்ரோகார்பனுக்காக மக்கள் ஒற்றுமையுடன் போராட வேண்டிய சூழலில் திரும்பவும் சாதியை பற்றி பேசி ஹைட்ரோகார்பனுக்கு எதிரா மக்கள் ஒன்று திரளும் வேலையில் மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தி ஹைட்ரோகார்பனுக்கெதிரான போராட்டத்தை நீத்துபோக செய்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்படுகிறது

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +1

      தமிழ் அமுத ரஞ்சித் பேசியதை ஜாதிச்சண்டையாக மாற்ற பிஜேபி பாமக போன்ற கட்சிகள் முயற்சிக்கிறது. தமிழ்தேசிய சிந்தனையில் உள்ளவர்களும் அதைச் செய்தால் மற்றவர்களிடமிருந்து என்ன வித்தியாசம் தெரியப்போகிறது? ரஞ்சித் ராஜராஜன் திமுக என எல்லோரையும்தான் திட்டினான் அவன் சொன்னது அவனை இப்படி செய்துவிட்டார்கள் என்றுதான். ஜாதியை அவன் சொல்லவில்லையே...... எல்லோரும் ஜாதிச்சண்டை போடவே தயாராகிறோம் எவனும் தமிழனாக ஒன்றிணைய தயாரில்லை போலும்.....?

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +4

      @@varunkarthi2232
      சகோ நான் பறையர் சமூகத்தை சேர்ந்தவன் என்னை தாழ்தவனாக நான் கருதவில்லை.
      ரஞ்சித் பேசுவதில் பெரும்பாலும் தவறு உள்ளது நான் சாதிபார்த்தால் ரஞ்சித்தை விமர்சிக்க மாட்டேன் தமிழுணர்வு கொண்டவனாக இருப்பதால் அவரை விமர்சித்தேன் இது வெரும் கருத்துமோதல் மட்டுமே சாதி மோதல் அல்ல.
      சாதி மத ஏற்றதாழ்வு பார்ப்பவன் தமிழ்தேசியம் பேச தகுதியற்றவன்

    • @aravindsakthi724
      @aravindsakthi724 5 років тому +1

      தமிழ் அமுத yangala eppavum keelaye vachitu ipo vaanga sernthu poradalam vanga nu sollarathu enna naayam .oru pirachanaikum ,vote kaga mattum nanga thevaiya thola .ranjith pesunathu thavaru illai .first tamil naadula irukara makkal yallarukum samam orimai samam mariyathai kodunga .aprm yangala kupdunga .aprm sernthu poradalam

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +1

      @@aravindsakthi724
      நானும் பறையர் சமூகம் தான்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 5 років тому +1

      தமிழ் அமுத நீங்கள் யாராய் இருந்தால் எங்களுக்கு என்ன? நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்த்தது .அதனால் அனிதாவின் மரணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தது .உங்கள் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்காக போராடும் போது மட்டும் நாங்கள் தமிழர்களாக தெரிகிறோம் ஆ என்பதுதான் ரஞ்சித்தின் கேள்வி?

  • @arvind1179
    @arvind1179 2 роки тому +7

    ONCE A KING🔱
    ALWAYS A KING 👑

  • @kpmsuresh1
    @kpmsuresh1 5 років тому +3

    Superb,
    Good question and true answers
    👍👍👍👍👌👌👌👌

  • @nathenpeter7
    @nathenpeter7 5 років тому +76

    கேள்வியாளர் (interviewer) நல்ல தமிழ் பேச கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @mooknayak7379
    @mooknayak7379 5 років тому +12

    மிகவும் தெளிவான விளக்கம்.

  • @saibaba2909
    @saibaba2909 5 років тому +2

    Great madam, thanks for the information, without learning anything simply talking, நம்ம மக்கள் மைக்கை கையில் கொடுத்தா என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள்.

  • @ragulkannan299
    @ragulkannan299 5 років тому +1

    சிறப்பாக விளக்கம் அளித்த சகோதரிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @vishnuthayal592
    @vishnuthayal592 5 років тому +50

    எல்லாருக்குமே ஆறு அடி தான், கடவுள் இருக்கான் அவன் உங்களை பார்த்து கொள்வார்.

  • @kalishwaran.p3539
    @kalishwaran.p3539 5 років тому +7

    சிறப்பான விளக்கம் 💐💐💐

  • @kjagadeeshj
    @kjagadeeshj 5 років тому +1

    அருமையான பதிவு. பேசிய வரலாற்று ஆராய்ச்சியாளர் முனைவர் சுபாஷிணி என்ற செய்தியை இந்த பதிவின் தலைப்பில் பகிர்ந்து இருக்கலாம்.

  • @ganesan3611
    @ganesan3611 5 років тому

    அருமையான பதிவு இந்த தகவலை கொடுத்ததற்கு விகடனுக்கு நன்றி

  • @bharathkumar-mr6rt
    @bharathkumar-mr6rt 5 років тому +26

    உங்கள் தமிழ் கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @karthickm4819
    @karthickm4819 5 років тому +172

    ராஜராஜனை ஜாதீயால் பிரித்து பார்த்ததன் விளைவே இது

    • @sabarishg8316
      @sabarishg8316 5 років тому

      Poda kirruku pundai

    • @nethajifreedomfighter8410
      @nethajifreedomfighter8410 5 років тому +1

      sabarish pea pundaiku penu paatha punda..unaku enna punda eriyuthu..

    • @pradeep8749
      @pradeep8749 5 років тому

      @@guruprasathc5692 ipo athuthan mukkiyama....

    • @muthukumar.c4268
      @muthukumar.c4268 5 років тому +1

      @@sabarishg8316 நீ கிறுக்கு புண்டைக்கும் மேலான கிறுக்கு புண்டைதான் நீ நாயே

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 5 років тому +1

      Well said

  • @vishnulion4u
    @vishnulion4u 5 років тому +6

    தங்கள் விளக்கம் அருமை # the great king of ராஜராஜசோழன் # வாழ்க தமிழ் 🙏

  • @calmmymind3670
    @calmmymind3670 5 років тому +20

    ஒரு தமிழனாக நான் பெருமை படுகின்றேன் ராஜராஜ சோழனின் வம்சத்தில் பிறந்ததிற்கு

  • @arun2k9
    @arun2k9 5 років тому +7

    Madam... U r very Sweet in explaining. Very clear in ur points. Ur statements and research inducing to read more of our History

  • @madhavanmani1987
    @madhavanmani1987 5 років тому +65

    Ranjith please talk with proper data , We forgot the caste don't remind us and struggle

    • @anandhiv5641
      @anandhiv5641 5 років тому +1

      Story factory சாதி என்பதே அருவெருப்பை தருகிறது

    • @gtbakyaraj7906
      @gtbakyaraj7906 5 років тому

      oh you forgot caste...you got married with sc or st???

    • @craigslist1323
      @craigslist1323 5 років тому +3

      @@gtbakyaraj7906 Why should someone marry sc/st? Even the so called sc won't marry st..mudhala jadhi illa sollaravanga adha panna sollu

    • @maharaja7924
      @maharaja7924 5 років тому +2

      @@gtbakyaraj7906 why we should marrie the girl from SC or ST can you please explain me bro

    • @twintigersureshree
      @twintigersureshree 2 роки тому

      நீங்க சாதியை மறந்துடிங்களா? ஒரு பறையருடன் பாகுபாடின்றி பழகமுடியுமா? ஒரு பல்லருடன் வணிகம் செய்ய தயாரா? நீங்களோ உங்கள் பிள்ளைகளோ சக்கிலியரின் வீட்டில் உணவு உண்ண தயாரா? பறையரை உங்கள் வீட்டிற்க்குள் அழைத்து உணவளிக்க தயாரா? எப்படி சொல்கிறீர்கள் சாதியை மறந்துவிட்டோம் என்று?

  • @shobanadrawing
    @shobanadrawing 5 років тому +4

    வேறு ஏதோ செய்வதற்கு தமிழன் பெருமையாக நினைக்கும் அரசன் மேல் சேற்றை இறைகிறார்கள், நம் கவனம் திசை திருப்பப்படுகிறது.

  • @amalageorge394
    @amalageorge394 5 років тому +1

    Well said, very good speech, very matured and knowledgable speech.

  • @deepaanbalagan4979
    @deepaanbalagan4979 5 років тому +4

    Good understanding about tamil history.. She spoke very sweet and matured.. Keep it up.. Please tell the world more about your research.. It will help the next generation.

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 5 років тому +222

    ரஞ்சித் உரை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை

    • @chandranramachandran3401
      @chandranramachandran3401 5 років тому +3

      First idhu uraiye illai

    • @KrishnaKrishna-dy5ig
      @KrishnaKrishna-dy5ig 5 років тому +13

      ரஞ்சித்க்கு அவரின் தாத்தாவின் தாத்தா பெயர் என்ன என்றாலே தெரியாது. இவர் ராஜராஜனை பற்றி பேசுவது சூரியனைப் பார்த்து 🐕 குறைப்பதற்கு சமம்

    • @karpithamizh3032
      @karpithamizh3032 5 років тому +1

      Adha issue pathina knowledge iruka ungaluku

    • @imayabalan
      @imayabalan 5 років тому

      நீங்க Dyfi யா

    • @mullar.s9081
      @mullar.s9081 5 років тому

      He expressed his view on a book written by a particular leader/author on his death anniversary.
      What's your problem.
      After each leaders death everybody speak about their deeds.
      Some will praise some issues. Some will criticize some issues. Just like that he criticize the land management. Have you ever think about the post independence land reforms.
      Land ceiling , abolition acts. If that kind of land ownership continues what you would do.
      The issue is .....we predetermined and think.
      We think that ... Can Ranjit
      Make such comments is the issue.
      So you sick people must change your mind.

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so 5 років тому +1

    அருமையான தோழியின் தெளிவான புரிதல் பேச்சு பா. ரஞ்சித் அவனுடைய அவனை சுற்றியுள்ளவரிகளின் வாழ்க்கையை(ஜாதியை)அவனே கெடுத்துக்கொள்வான். ஜாதியை என்று குறிப்பிட்டதுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் புரிதலுக்காக மட்டுமே பதிவிட்டேன்.

  • @devcreations9245
    @devcreations9245 5 років тому +6

    Saipallavi voice mari irukku.. 😊

  • @666sarvan
    @666sarvan 5 років тому +81

    Ranjith onnume theriyama .. kandapadi ularittu suthiraan...
    Mental

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 5 років тому +1

      Correct

    • @nandhakumar7576
      @nandhakumar7576 2 роки тому

      Unaku ellame theriumula nee pesu therinjukalam

    • @666sarvan
      @666sarvan 2 роки тому +1

      @@nandhakumar7576 உனக்கு பாடம் எடுக்கவா இருக்கேன்... அங்கிட்டு போவியா..

  • @karunamoorthyd
    @karunamoorthyd 5 років тому +7

    Good to know how the Chola kingdom driven. Her voice is mesmerising!

  • @hellotamil2107
    @hellotamil2107 5 років тому +3

    Very clear and informative explanation 👌

  • @unknownfacts-tamil2226
    @unknownfacts-tamil2226 5 років тому +11

    I think Ranjith's father should have used a condum 😂😂

  • @user-jd8ql9lf6q
    @user-jd8ql9lf6q 5 років тому +169

    ரஞ்சித் காடுவெட்டி குருவையே மிஞ்சி விடுவார் போல சாதி அரசியல் செய்வதில்

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +6

      தமிழ் அமுத ஜாதி அடுக்குமுறையை எதிர்க்கும் ரஞ்சித் எப்படி ஜாதி அரசியல் செய்பவனாவான்

    • @manimaddy16
      @manimaddy16 5 років тому +9

      குரு ஒருநாளும் தவறிழைத்தவனுக்கு உடந்தையாக இருந்ததில்லை...
      மற்ற விமர்சனங்கள் தவிர்த்து...

    • @user-vo1el8dq2w
      @user-vo1el8dq2w 5 років тому +2

      குரு சாதி பெருமை பேசி மத்தவன முட்டாளக்குனார் . சாதியில முடங்கிபோன ஒரு சமூகத்தை பேசுறாரு .
      உங்க பார்வையில எல்லாமே ஒன்றுதானா சார் .

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 років тому +14

      @@user-vo1el8dq2w
      நானும் பறையர் சமூகத்தை சேர்ந்தவன்தான் ரஞ்சித் பேசுவது 100%சாதிவெறிதான்

    • @user-vo1el8dq2w
      @user-vo1el8dq2w 5 років тому +7

      @@user-jd8ql9lf6q நான் அது இல்ல
      ஆன ரஞ்சித் சொன்னது 💯 உண்மை.
      ரஞ்சித் சாதி பேசல ஒரு சமூகம் ஒடுக்கப்பட்டு மீட்சிக்காக பேசுவாரு இற்றை பொதுவிவாதத்துக்கு வரவேண்டும் .

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +39

    அருமையான தகவல் ராஜராஜ சோழன் பெரிய மேதை என்பது புரிகிறது

    • @innocenttamils9156
      @innocenttamils9156 5 років тому

      @Thamilan DMD. டேய் பாடு.. இந்துத்துவா ஆதரவாளனே... மூட்டு வேலையா பாருடா.

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 років тому

      @Thamilan DMD. Super nanba!

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 років тому

      @@innocenttamils9156 dei dk thayvidiyaa jaadhi payalay!un 9 pochchai mooditu po di paavadai pannadai!😁😂😀

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 років тому

      @@innocenttamils9156 dei moothira satti kannada thayvidiyaa payalin soothira vaysi pichchakari mundai koothiyalukku pirandha 9 jaadhi thayvidiyaa payalay!ungomma aids vandhu pootalamay di!ungokka unthongachchi un pondaati yellaarum koyambedu bus stand la ninnu un thayvidiyaa jaadhi thayvidiyaa thozhil panraanganu oorukkay theriyum!nee un veetu ponnungalai kooti kuduththu pichchai yedukkira yechchakalai dabar maama 9 thayvidiyaa payalnu theriyudhu!sari adhai vidu maama!un ponnungalai yenakku kooti kudu!un ponnungalin pudappa pundaiyai kizhzhichchu raththam vara oaththu unakku thaatha promotion kudukkarane da oaththaa!appan payru theriyaadha thayvidiyaa mavanay!un payrum unakku theriyaadha?adhennada innocent dumilans?sariaana muttaa pundai di nee!😁😂😀

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 років тому

      @@innocenttamils9156 அந்த காலத்திலிருந்து உன் சூத்திர மூத்திர பள்ளி தோட்டித் தேவிடியா ஜாதி தான் தாசி தொழில் செய்ராங்க என்பது உலகுக்கே தெரியும்!உன் வூட்டு பெண்கள் பச்சைத் தேவிடியா முண்டைங்க!அய்யர் நாங்க தான் உன் வீட்டு பொண்ணுங்க புண்டை சீலை உடைச்சு ஓப்போம்!உங்காயா,உங்ககேளு!அய்யர் பூள் எப்படி அவங்க புண்டையை கிழிச்சதுனு!நீயும் உன் வேசி ஜாதி 9 பயலுகளும் டாபர் மாமா பொட்டைங்க!😁😊😊உன் பொண்ணுங்களை எனக்கு கூட்டிக்கொடு டி டாபர் அலி
      மாமா!உன் பொண்ணுங்களின் புடைப்ப புண்டையை கிழிச்சு ரத்தம் வர ஓத்து உனக்கு தாத்தா பிரமோஷன் கொடுக்கிறேன் டா ஓத்தா!😁😂😀

  • @kuthub1989
    @kuthub1989 5 років тому

    சகோதரி பதில்கள், ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, அனைத்து ஆண்ட பரம்பரைகளுக்கும் செருப்படி.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 5 років тому

    நன்றி பா. ரஞ்சித் , இராச ராசா சோழனைப்பற்றி அறிய நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது .தமிழ் தேசியம்வளர உதவும் .வீறுகொண்டு எழுவர் இளைஞர்கள் , ஜுவதிகள்.

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Рік тому

      இள வயது உள்ளோர் என்று பதிவிடவும்

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 5 років тому +3

    எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் அவர்..அவரின் பேச்சிற்கே இந்த வீடியோ பாக்கலாம்..கல்வெட்டுகள் படிப்பதற்கு எப்படி இவங்க training தறாங்க அந்த detail தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க பா please...

  • @mukunthanselvam7421
    @mukunthanselvam7421 5 років тому +5

    Super like madam. Makkalatchi supports Mannaratchi.

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 2 роки тому +1

    அருமையா தமிழ்ல பேசுனீங்க வாழ்த்துக்கள் சகோதரி. சதுர்வேதிமங்கலம் பிரம்மதேயம் தேவதானம் மாதிரி விடயங்களால பார்ப்பனர்களுக்கு "சும்மாவே" நிலங்கள் கொடுக்கப்பட்டது. இது அந்த மன்னர்களின் முட்டாள்தனம் இல்லையா... எல்லாரும் அரசராகவும் ஜமீன்தார்களாகவும் இருக்க முடியாதுனு சொன்னிங்க சரி... நாடு விட்டு நாடு வந்து சும்மா நிலங்களை பெற்ற பார்ப்பனர்களுக்கு எதுக்கு தமிழர்கள் அடிமையா வேலை செய்யணும். அவங்க துணிய துவைக்கவும் முடியை சவரம் செய்யவும் அப்பாவி தமிழ் மக்கள்தான் கிடைத்தார்களா... தமிழ் நூல்களை தலையில் சுமந்து வந்து வெளியிட்டதாக சொன்னிங்க ஆனா கருவறைக்குள்ள சமஸ்கிருதத்தை விட்டுட்டாங்களே அந்த மன்னர்கள். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு நீங்க சொல்ல மறந்துட்டீங்களே சகோதரி. தலித்கள்கிட்ட இருந்து நிலம் பறிக்கப்பட்டதுக்கு சான்று இல்லை. ஆனா பார்ப்பனர்களுக்கு மன்னர்கள் நிலத்தை வாங்கி கொடுத்தார்கள்னு சொல்றிங்க... ரெண்டும் ஒண்ணுதான சகோதரி அவர்களே.... நரம்பு புடைக்க ரஞ்சித் பேசுனா தவறு soft mood ல அக்கா பேசி மொழுகுனா ஏத்துக்கணும் என்ன? வாழ்த்துக்கள் சகோதரி.
    சோழர்கள் வாழ்நாளில் பாதியை போர்க்களத்தில் மட்டுமே கழித்தார்கள். நூல்கள் வளர்வதும் கோவில்கள் கட்டுவதும் விவசாயம் செழிப்பதும் சிறந்த ஆட்சியாக கூறுகிறீர்கள். நூட்களை படைக்கின்ற அறிஞர்கள் பட்டினியோடும் ஏழ்மையோடும் வாழ்ந்து இறக்கிறார்கள் இன்று வரை.கோவில்கள் கட்ட உழைத்த மக்கள் முதுகு வளைய உழைத்தார்கள். ஆனால் அவர்கள் கோவிலுக்குள் செல்லவே அனுமதி மறுக்கப்பட்டு தீட்டு என்று கூறி வாசலிலேயே நிற்க வைக்கப்பட்டார்கள். விவசாயம் செழித்தது எப்படி வியர்வை சிந்த உழைத்த மக்களிடம் இருந்து நிலங்களை புடுங்கி(உங்கள் பாணியில் விலை கொடுத்து வாங்கி ) பார்ப்பனர்களிடம் கொடுத்து விட்டு நிலத்துக்கு சொந்தக்காரனே பின்னாளில் வேலையாளாக மாறிய அவலம் அதே மன்னராட்சியில்தான் நடந்தது. சோழர் ஆட்சியில்தான் 400 வகையான வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. Ancient GST 😂😭 சோழர்களின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது மேல்மட்ட சாதிக்காரர்களும் ஜமீன்தார்களும் பார்ப்பனர்களுமே நீங்கள் கூறியது போல sophisticated life-யை வாழ்ந்தார்கள். சமூகத்தின் அடிமட்ட நிலையில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் ஒலிக்க கூடிய குரலை இந்த மாதிரி சில்லறைத்தனமான காரணங்களை காட்டி ஒடுக்க நினைப்பது வன்மம்.

  • @karthip5025
    @karthip5025 5 років тому +13

    Away frm topic ... I feel This madams voice is like sai palavi ...I guess ...it’s correct 😊

    • @rajashekarwella
      @rajashekarwella 5 років тому

      moonji orey maadhiri irukkaradhala voice adhey maadhiri irukku, acoustics.

    • @naalainamathe3026
      @naalainamathe3026 5 років тому

      She is malaysian

    • @aravindaustin5412
      @aravindaustin5412 3 роки тому

      Face apdi irukku Naanum adhadha nenachaen but voice apdi illa

  • @sastro93
    @sastro93 5 років тому +22

    கல்வெட்டுக்களை படிக்க கற்று தருகிறோம் என்று சொன்னீர்கள் தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நன்று
    இப்படிக்கு
    தமிழ் ஆர்வலர்
    குறிப்பு: தங்களின் வரலாற்று ஆய்வு பற்றிய கருத்து தெளிவாக இருந்தது.

    • @cholaconsultancy5674
      @cholaconsultancy5674 5 років тому

      கலவெட்டுக்களை படிக்க பயிற்சி வேண்டும். தொடர்பு கொள்ள முகவரி?

    • @sindhuvn966
      @sindhuvn966 5 років тому

      Enakkum kalvettugalai padika virupam ulladhu. Therindhal kooravum.
      Ippadiku thamizhinadimai

  • @senthil2007gk
    @senthil2007gk 5 років тому +28

    Correct.... Rajith should prove his words with evidence. Then only archaeologists can research over it. Oru book la sonnatha vachu pesarathu sari illa. apadina there s lot of books against his words.
    Comment la asingama pesarathu la enna satisfaction kedaikuthu.... Mothala thittaratha kuda nagarigama thitta kathukonga.... Athu tha society ku nallathu.

  • @rajenderanrajmalar9399
    @rajenderanrajmalar9399 5 років тому

    Arumai sister 🙏
    Arumaiyana velagam
    Nandrigal
    Sri Lanka

  • @selvaa3760
    @selvaa3760 2 роки тому +1

    Very clear thoughts exchanged. it really speaks your depth knowledge on History madam

  • @lnagarajan
    @lnagarajan 5 років тому +10

    Very informative explanation. The way of presentation without hurting anybody is excellent.

  • @anandanabd767
    @anandanabd767 5 років тому +6

    தமிழர் வரலாற்றை தமிழில் சொன்னதற்கு நன்றி.. ஆய்வாளர் அவர்களே..

  • @filmnewsanandhi420
    @filmnewsanandhi420 5 років тому

    Wow..so much knowledge and clarity..and love ur tamil diction..love for Chola dynasty multiplies...

  • @samskarebyaha
    @samskarebyaha 5 років тому +8

    Caste oppression started only after the British. They created the Zamindari system and made one caste above the other. The great Jathi talkers like Ranjith will never question British. They love being slaves of British but will condemn Hindus for everything.

  • @bharathkumar7976
    @bharathkumar7976 5 років тому +11

    Vikatan always super. clear explanation madam. Thanks

    • @user-qr8ke4ny6i
      @user-qr8ke4ny6i 5 років тому

      @master blaster
      அது திராவிடம் அங்கு என்றுமே பெரியார் அண்ணா கருணா ஸ்டாலின் உதயநிதி மட்டும் தான் நல்லவர்கள் புனிதர்கள்.

  • @CCCAcademyofachievers
    @CCCAcademyofachievers 5 років тому +12

    தமிழ்மரபு அறக்கட்டளை தொடர்பு கொள்ள தகவல்கள் தாருங்கள் நண்பா... Epigraphy kathuka naanum college college uh thedinen yaarum soli tharala..

    • @cv8692
      @cv8692 5 років тому

      www.tamilheritage.org/

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому

    நான் ஒரு வரலாற்று ஆசிரியர் மேடத்தை தற்போது தான் எனக்கு தெரிந்தது.பணிதோடர வாழ்த்துக்கள் வணக்கம்

  • @aravinddoc
    @aravinddoc 5 років тому

    Amazing mam, to read something from past, able to understand it and try to get the best facts from tat, is really incredible.

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 5 років тому +45

    சும்மா கிடந்த ரஞ்சித் தை
    தூக்கி விடுவது ஊடகங்கள்தான் .

    • @karthicke4767
      @karthicke4767 5 років тому +4

      பேசி பேசி பெரிய ஆளா ஆக்கிடாதிங்க

  • @venkai3290
    @venkai3290 5 років тому +7

    raraja chola was build nagalinga temple in melakidaram kadadadi tk ramnad dt.since 1000yearold ,intrested people and researcher devoties plze come,so raja raja cholar was utilmate king in our society

  • @ThiruMuruganPonnusamy
    @ThiruMuruganPonnusamy 5 років тому

    @vikatantv Please update video description to include the name and info of the person being interviewed

  • @baluc3099
    @baluc3099 2 роки тому

    So Gentle n Diplomatic in your speech mam . Highly informative , n introgative also . Thanks.

  • @tdancemovement
    @tdancemovement 5 років тому +4

    Well said Ms Subashini , also she looks like Sai Palavi !!

  • @syedmazood6863
    @syedmazood6863 5 років тому +8

    subashini is excellent choice...even some dark secrets might come out in future.

  • @GuitSiva
    @GuitSiva 2 роки тому

    Vaazhga Valamudan🙏

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 роки тому +1

    சகோதரி தெளிவான பதிவு.இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத்து சிதைக்கப்பட்டுள்ளது.அதனையும் தெளிவுபடுத்தவும்.கல்வெட்டு எழுத்து மாறாமல் பாதுகாக்கணும்.

  • @vjs1730
    @vjs1730 5 років тому +8

    Informative interview... Please, keep doing this kind of interviews with respective people from their respective field of studies and share it... Ranjith's ignorance, enlightened many of us about Rajaraja Cholan today... One way we have to thank Ranjith... History is important but at the same time, we should move forward... Thanks Ranjith, because of you, today we comes to know a historian within us and fame of Rajaraja Cholan... Thanks madam...

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 роки тому +1

      Super speech with kalvetu sandrukaludanpechiyularran nbjp jith speech is very low class sariyana aracjyal arivinru Ranjith peciular

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 років тому +9

    Madam. Correct super explanation.

  • @fathimakar5686
    @fathimakar5686 5 років тому +2

    Good interview. Thank you.

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 3 роки тому

    Excellent reply. Issue sorted out by expert. Thank you Madam.

  • @rajan2win
    @rajan2win 5 років тому +9

    Ranjith, his speech was fully dependent cast based not this one. All.

  • @rarun6939
    @rarun6939 5 років тому +105

    யாரும் ராஜராஜசோழனுக்கு சாதி அடையாளம் தரவேண்டாம். அவ்வாறு தந்தால் அது சிறுபிள்ளைத்தனம் என்று கூறுகிறார்...
    யார் யார் எல்லாம் சொந்தம் கொண்டாட நீங்க...
    தூக்கு கயிறு ரெடி.😂😂

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 років тому +1

    சுபாஷினி தெளிவான விளக்கம்
    மன்னன் என்பவன் கலப்புத்தான் ஜாதியில் அடக்க முடியாது என்று சொன்ன உங்கள் ஆய்வு உரை பாராட்ட தக்கது. வாழ்த்துக்கள்
    இருந்தாலும் இதிலேயும் ஒன்னு எடுப்பான் நம்மாலு
    சுபாஷினி என்ன ஜாதி
    பாரதி சொன்னதை போல் வேடிக்கை மனிதன் தான். உங்கள் உண்மையான பணிக்கு மிக நன்றி

  • @suhamsa
    @suhamsa 5 років тому

    Very intellectual and rational views... Great!!! 👍

  • @factfigure
    @factfigure 5 років тому +8

    Interesting topic !!! Good to know abt our great king raja raja cholan .

  • @yaathregan474
    @yaathregan474 5 років тому +82

    Apdina paarisalan sordhulayum unmai iruku😲😲😲

    • @karpagakumark3196
      @karpagakumark3196 5 років тому +13

      Yaath Regan adhu eppodhaan puriyudha☺

    • @innocenttamils9156
      @innocenttamils9156 5 років тому +2

      தூ

    • @nethajifreedomfighter8410
      @nethajifreedomfighter8410 5 років тому +1

      dai innocent jaathi veri psycho kunjith sombu thukki ella comment-layum vanthuraya da gommala dai

    • @yaathregan474
      @yaathregan474 5 років тому

      Innocent Tamils தம்பி உனக்கு விசார ????

    • @applehotful
      @applehotful 5 років тому +5

      paarisaalan is a pundai

  • @koms7870
    @koms7870 5 років тому +2

    Neutral talk. Excellent

  • @balakumarind9312
    @balakumarind9312 5 років тому

    Madam appreciate you I like your explanation, so sweet voice and language.

  • @jagannathan3427
    @jagannathan3427 5 років тому +3

    அருமை... என்ன ஒரு தெளிவு!!!! விகடனுக்கும் சகோதரிக்கும் நன்றிகள்.... ( பல மாக்களின் அறியாமைக்கு, சவுக்கடி பதில்கள்)

  • @indragnanam2886
    @indragnanam2886 5 років тому +7

    இந்த பதிவில் தான் உண்மை இருப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த பெண்மை உண்மையின் பக்கம்.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 роки тому +1

    Comrade Dr.Subhashiny, you are having good communication skill, ability, courage and basic historical knowledge about castes.Keep it up with your dignified quality of handling/using the word as POORVAKUDI reflect the quality of mankind you. Let other so called politicians, Bureaucrats, Media persons, social/communal and other human beings must learn from you how to use the word Poorvakudies. Excellent presentation Dr.Best wishes to you.

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 5 років тому

    Very good presentation and clarification. Thanks madam