ஆங்கிலேயரை பந்தாடிய வெண்ணிக்காலாடியை தேடிய பயணம் | நம் முன்னோரை தேடி 🔥 Tamil Navigation
Вставка
- Опубліковано 9 лют 2025
- வரலாற்றை தேடி எங்களுடன் பயணிக்க - tamilnavigatio...
Google Map of Kaaladi Hero Stone - Veeran Vennikalaadi Nadukal kovil
goo.gl/maps/8u...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
நம் முன்னோர்களை நோக்கிய பயணம் தொடரும் ✌🏼 காத்திருங்கள் 🔥
👍👍
Wait pannitu irukom anna
இன்னும் நிறைய நடுகல்ல பத்தி காணொலி பதிவிடுங்க சகோ
Excellent je
Veeran alagumuthu kone king than first freedom fighter. Avaroda history ah alika pattuvittathu.please ungala Avaroda history ah field work panni veliya kondu varamudiuma bro . Avaroda kingdom full ah maraika pattuvitu history thappa eluthitanga 🤦♂️
வெண்ணிக்காலாடி அய்யாவின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் வீரவணக்கம் 🙏.... பூலித்தேவர் வாரிசுகள்
Super bro
சூப்பர் ப்ரோ நாம ஒற்றுமையா இப்படித்தான் இருக்கணும் கடைசி வரை 🤗🤗🥰🥰
மாமன்னர் பூலித்தேவர் ஆட்சிகாலத்தில் சாதி வேறுபாட்டிற்கு இடமில்லை என்பதற்கு எங்கள் படைதளபதி வெண்ணிகாலாடியின் நினைவு நடுகல் ஓர் சான்று. மன்னருக்காகவும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்
உயிர் நீத்த எம் படைதளபதி வெண்ணிகாலாடி அவர்களுக்கும்
படை தளபதி புகழை உலகரிய செய்த எம் மாமன்னர் பூலிதேவர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
அதேபோல் எங்கள் படை தளபதிகளில் மற்றுமோர் வீரர் ஒண்டிவீரன் அவர்கள் வரலாரும் வெளியிட வேண்டுகிறேன்.
தங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
மூ.வள்ளிசெல்வம்
சின்னகோவிலான்குளம்
சங்கரன்கோவில்.
தேவேந்திர குல தெய்வம் மாவீரன் வெண்ணி காலாடி தமிழர்கள் ஒற்றுமை அனைத்து தமிழ் மக்களின் வாழ்க்கை...
தேவேந்திரன் ❤️💚
எந்த ஒர் போர் மறவனும் செய்யாத தீர செயலைச் செய்து வீழ்ந்தவன் என் பாட்டன் வெண்ணிகாலாடி😌🙏
அண்ணா வீரபாண்டிய கட்டபொம்மன் படைத்தளபதி வீரன் சுந்தரலிங்க குடும்பனார் அவரது வரலாற்றை புகழுங்கள் அவரும் சுதந்திரப் போராட்ட வீரர் தான்
தமிழ்தேசியம் ஆட்சி அமைந்தவுடன் வெண்ணி காலடிக்கு கோவில் கட்டப்படும், நாம் தமிழர்...💪🏼🔥🙏🏼
சார் வணக்கம் வாழ்த்துக்கள் இந்த வரலாறு தொடர்ந்து பதிவுகள் போட வேண்டும் அருமை அருமை உங்களின் இந்த பயணம் என்றும் வெற்றியகட்டோம் நன்றி வாழ்த்துக்கள்
தமிழர்கள் கொண்டாட மறந்த சுதந்திர போராட்ட மாவீரர்
#வெண்ணிக்காலாடியார்🔥🙏
மன்னர் வீரபாண்டிய சுந்தரலிங்கம் ஐயா வரலாறு பதிவிடுங்கள் சகோ
பல லட்சம் முறை பார்த்தாலும் சலிக்காத காணோளி வென்னிகாலாடி போல் வீரன்போல் இப்போது இருக்க முடியாது வென்னிகாலாடியை வணங்குகிறேன் என் வாழ்க்கையில் இவரது வரலாறு போல் பார்ததில்லை🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥
அற்புதம்... மாவீரன் வெண்ணி காலாடி புகழ் ஒங்கட்டும்... நன்றி கர்ணா..😇🙏💐
அவர்கள் கஷ்டபட்டு சண்டை பொட்டததினல்தன் நாம் சந்தோசமாக இருக்கிறோம்.அவர் புகழ் மேலும் Dkv மருத நிலம் வாழ்க.
நன்றி சகோதரரே ....
அய்யா: வெண்ணிகாலாடி அவர்களை வணங்குகிறேன் .
இவ் வரலாறு பெற்ற மாவீரருக்கு அரசாங்கத்தால் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது !!! திராவிடத்தின் சூழ்ச்சி .
இன்றைய வாழ்க்கையில், உணவு, உடை அலங்காரம், பொழுதுப்போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள், நாம் வந்த வழி முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ள தவறுவது வேதனையான விஷயமாகும்.
உங்களைப்போன்ற வரலாற்று சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் தர, இதுப்போன்ற காணொளிப்பதிவுகளை பார்த்தாலே போதும்.
தங்களின் அற்புதமான காணொளி படைப்புக்கு நன்றி!
தேவேந்திர குல வேளாளர் வெண்ணிகாலடியார் ஐயா புகழ் நன்றி அண்ணா
முன்னோர் கால வீரத்தை நினைத்து பெருமைப் படுகிறேன் தமிழன் என்பதில்
அண்ணா உங்களுடைய பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகள் 💐💐💐
ராமசாமி பண்ணாடி video போடுங்க bro வரிகொடா தளபதி
வீரம் விளைந்த தமிழ் குடி மள்ளர்.....🙏
கேட்கும் போது ஒரு தமிழனாய் புல்லரிக்குது. தமிழன் என்றால் சும்மாவா. செம
நல்ல ஆவணப்படம் நன்றி.👏👏
தாங்கள் கூறுவது உண்மையில் கண் முன்னே நிழலாடுகிறது.
தற்கொலைப்படை தளபதி சுந்தரலிங்கனார் வரலாறு போடுங்க ப்ரோ
தமிழ் இருக்கும் வரை இவர் புகழ் தலைக்கட்டும்... 💐💐💐
வெண்ணி காலாடியை வணங்குகிறேன் அவரைபெற்ற தாய்தந்தையரைபோற்றுகிறேன்
மாவீரர் வெண்ணி காலாடி பாட்டனாரை ஜாதிகளில் சுருக்காதீர்கள் தமிழ் உறவுகளே அவர் நம் தமிழ் இனத்தின் பாட்டனார் ஆவார்.
வெண்ணி காலாடி.... வீர வரலாறு வெளிவர வேண்டும்....
என்றும் நம் முன்னோர்களின் வீரம் பொற்றுதலுக்குறியது .....
அருமை நண்பா,உங்கள் சமூக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி,
மாவீரர் பூலித்தேவர் 💪💛❤
எப்டி தம்பி புரியல
உங்களது பயணம் தொடரட்டும் அண்ணா 🔥😀....
அருமையான பதிவு ❤️❤️
நாம் அனைவரும் அறிந்ததே இங்கு ஷேர் செய்வதை விட பாட நூல்களில் கொண்டு வர வேண்டும். அப்போது தான் நம் அனைவருக்கும் தெரியும்.
மிக அருமையான பதிவு கருணா, நன்றி, - சரவணன் - கோபி.
ஆங்கிலேயர்களுக்கு 16 வருடம் சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் பூலித்தேவன்
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது...
இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
உங்க நம்பர் குடுங்க bro அடையாள படுத்துவோம்
பள்ளி படை என்றால் அர்த்தம்
எங்கள் ஊர் பக்கம் வரலாறு இருக்கிறது மிகவும் அறிய வேண்டிய ஒன்று நான் ஶ்ரீவி தான். நேரில் சென்று பார்க்கிறேன் நன்றி
வாங்க சகோ வாசு பக்கம் நா கூட்டிட்டுபோரேன்
வீர தமிழன் 🔥#வெண்ணிக்காலாடி
Thank you Tamil Navigation for bringing all these ancient heros, histories and real stories..✌🏽
Poolithevar Ayya potri potri . Venni kaaladi Ayya potri...
thanks a lot for showing our great leaders legacy 🙏🙏🙏
DKV யின் அதாவது எங்கள் முப்பாட்டான்
தேவேந்திர குல சாமியா எங்க வெண்ணிக்காலாடி ஐயா காலடி அய்யா
மிக சிறப்பு அண்ணா
27/07/22. 👍👍👍👍6:58pm. வாழ்த்துக்கள் ✍️
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் முக்கியம் 😊
மருதநாயகம் பற்றி ஒரு பதிவிடுங்கள் நண்பரே உங்கள் ரசிகர்களில் ஒருவன்
Avana pathilam pesa mudiyathu...pesuvathatrku lots indian kings there...,😄😄😄😄
நல்லதோர் முயற்சி சாகோ வாழ்த்துக்கள்
நம் முன்னோர்களின் வீரம் பொற்றுதலுக்குறியது......
😍😍😍 long time waiting for this video only,,, thanks bro 🤗🤗🤗🤗
மிகவும் அருமையாக இருந்தது தம்பி
அருமை 🙏🙏🙏🙏💪💪💪💪
அருமை
தேவேந்திரகுல வேளாளர் மற்றும் தேவர் இரண்டு மக்களும் சேர்ந்தால் எந்த படையையையும் வெல்லும் தேவந்தரர் மக்களுக்கு வேண்டுகோள் ops அவர்களை சதிவலையால் வீழ்த்தி வெற்றி பெற கயவர்கள் முயற்ச்சி செய்கிறார்கள் அவருக்கு நீங்கள் ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக சிறப்பு
What a great saoul ! A knight with
Courage and fideilty .to the King and thé nation.
எங்க குடும்பமே அந்த பேர்தான் அதிகமா வரும் பெரிய பக்கிரி சின்ன பக்கிரிபெரியகுடும்பன்சின்னகுடும்பன்.....தேவேந்திரகுலத்தான்
அருமையான பதிவு சகோ👌👍
வணக்கம் கர்ணா
வாழ்த்துகள் வாழ்த்துகள்
சூப்பர் அண்ணா அருமையான பதிவு அண்ணா
Karugakaran Mukka nandri....Epdipatta varalaru Ariya neengal kaaranamaka erundathuku Milka nadri.... Neengal vaacita paatu arumaya erundadu thamizhan panmadu meendum pirandadu pola erundadu....ungal payanam thoraduthum...Keep rocking....
Vanakkam karna bro nam munnerkalai Ariya unga video oru vali
Super informations. Semaiya built panni super-a mudichu irukkeenga.
Excellent karna
Thanks
Hats off bro👏🏼👏🏼👏🏼👏🏼
Karna thanks ..
அண்ணா நான் கல்லூரியில் தொல்லியல் படிக்க ஆசைப்படுகிறேன்,
அதைப்பற்றி சிறிது தகவல் தாருங்கள் 👩☺️
வாழ்த்துக்கள்
வரலாற்று சுவடுகள்
அற்புதமான விளக்கம்
நாம் பலரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல் நன்றி நண்பா 👏👏👏👏👍👍
அருமையான பதிவு
Thank you 🙏
தம்பி கர்ணா வணக்கம் நாங்கள் புதுக்கோட்டை எங்களுடை பட்டம் காலாடி
நானும் புதுக்கோட்டை தான் சகோ தேவேந்திரர் வகையறா காலாடி வம்சம்
அருமை நானும் காலாடி தான்... நன்றி..
@@prabhu3451 ❤️💚🙏🏻
@@prabhu3451 நீங்கள் புதுக்கோட்டை யா சகோ
@@prabhu3451 அண்ணேநீங்க காலாடி யா உங்க நம்பர் தாங்க அண்ணே
Mei silurkuthu nanbaa Tamil mannukku uggal sevai mukkiya thuvam vaaitha onru...👌
அருமை அண்ணா ❤️
Pulithevar pugal valka
Vennikaladi valka
@@Mayandivelladurai ok so what
Thank you sir vazgha Valamudan
SUPER SIR CONGRATULATIONS
நன்றி 🙏🙏🙏
தேவேந்திர குல வேளாளர் பாண்டியர் வம்சம் 😊
Arumayana valatru pathivu nanba kattapommana patri athigam pesukirom kettu irukkirom aanal puli devan(first freedom fighter) patri yarum pesuvathillai theriyavum illai.
மருதநாயகம் பற்றி சொல்லுங்க இங்க அந்தாளை பெரிய வீரனாக போற்றி படமெலல்லாம் எடுக்க முனைந்துள்ளனர்
❤️❤️❤️
Kandipa potanum bro... 🔥🔥🔥🔥
மருதநாயகம் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் வந்த வழி வாழ்ந்த வழி அனைத்தும் தவறு...செத்த வழி மட்டுமே சரி.பிரிட்டிஷாரை எதிர்த்து உயிரை விட்டார்
24 desember 2024 👀🔥
marudhanayagam patri pathivu vendum .Robert Clive pugalnda veerar
Really wounderfull bro 🙏🙏🙏
💗💓💪💪💪🙏emm munnorgaal vaalgaa🙇🏾♂️🙇🏾♂️🌟
Bro Ariyalur District la udayarpalayam zamin and temple, Gangaikondacholapuram, Maligai Medu(chola palace archeological site), Thirupurambiyam(Later chola war site and kadukal site), Buddha and jain statue in vikramangalam, Temple built by uttama chola in govindhaputhur, Keezhayur and melapazhuvur temples built by pazhuvettarayars(chola military heads) , inu niraya iruku bro, konjam intha pakam uh vanga pls
Pullarikuthu bro 🔥
Put alagumuthu Kone history 🎏⚔️
😂😂
மழை கோயில்களுக்கு சென்று வீடியோ போடுங்க ப்ரோ
பள்ளி பாட புத்தகத்தில் சில உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது
Pls increase video length to 15 mins or 20 mins....
வணக்கம் அண்ணா, நான் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ராஜன் தாங்கள் என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் ஊரிலும் இப்படி ஒரு நடு கல் இருக்கிறது அண்ணா. அந்த நடுகல் ஆனது எந்த காலத்து நடுகல் யாருடைய நடுகல் என்று எப்படி அறிந்து கொள்வது. கூறுங்கள் அண்ணா... 🙏
Super and thank you for this video
Fantastic post
Salute for vennikaladi General
Nanna super nanna nalla muyarchi.
Bro Singam chetty nu oru Raja Avara pathi oru video podunga...