Cash from Trash: குப்பை மூலம் 20 லட்சம் வருவாய் ஈட்டும் சென்னை இளைஞர்கள் | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2023
  • மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் ஒரே ஒரு மொபைல் ஆப் மூலம் சென்னையை குப்பையில்லா நகரமாக்க முயற்சிக்கின்றனர். சென்னையை சேர்ந்த டிராஷ்மேன் குழு உங்கள் வீடு தேடி வந்து கழிவுகளை சேகரித்து அதற்கு ஈடாக பணமும் கொடுக்கிறது.
    #onlinetrashcollection #moneyfromtrash #trashmanapp #wastemanagement
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 52

  • @donss9499
    @donss9499 Рік тому +2

    உண்மையில் பாராட்டுக்கள்
    DW ஊடகத்துக்கும் ‌அந்த மனிதர்களுக்கும் 👌👌

    • @DWTamil
      @DWTamil  Рік тому +2

      மிக்க நன்றி. இது போன்ற முன்னெடுப்புகள் கழிவு மேலாண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா?

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому +3

    அரசு இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைக்கு இவ்வாறான அமைப்பை உருவாக்க வேண்டும்..

  • @hariekaanthe1393
    @hariekaanthe1393 2 місяці тому +1

    I salute your job

  • @rmariyaseelan9039
    @rmariyaseelan9039 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா
    உங்களால் சென்னையை மாசு இல்லாத நகரம்மாவதற்கு நன்றி

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      கருத்துக்கு நன்றி @rmariyaseelan9039 . இது போன்ற முன்னெடுப்புகள் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கும் கொன்டு செல்ல வேண்டுமா?

  • @DeviDevi-ym1oy
    @DeviDevi-ym1oy Місяць тому

    Government ithugu full support pannanum

  • @anuraja6876
    @anuraja6876 Рік тому +2

    😮. Great job

  • @divagarkannan1186
    @divagarkannan1186 Рік тому

    Very good initiative.. All the best for the team.. Keep rocking 😉

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you @divagarkannan1186 . Did you like this video?

  • @vimaleswaran9641
    @vimaleswaran9641 Рік тому

    Best wishes for this best initiative guys
    All the best of luck for your future endeavours

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you for comment @vimaleswaran9641 . How do you segregate day to day waste in your home?

  • @SuperSazi
    @SuperSazi Рік тому

    Keep Rocking Guys🎉🎉🎉

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you @SuperSazi . Do let us know what you liked most about this video!!

  • @vettaidiwa
    @vettaidiwa Рік тому

    Thank you DW Tamil for your wonderful content and showing us on your platform.

  • @user-ec9ip6yv5b
    @user-ec9ip6yv5b Рік тому

    Super brother

  • @RedRose-mr1df
    @RedRose-mr1df Рік тому

    Great effort...👍🏻👍🏻👍🏻👍🏻

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thank you. Did you like this video?

  • @DeviDevi-ym1oy
    @DeviDevi-ym1oy Місяць тому

    Super

  • @successpage6866
    @successpage6866 Рік тому

    நல்ல செயல்...

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      கருத்துக்கு நன்றி @successpage6866 . கழிவு மேலாண்மை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?

  • @nithyakarthick4050
    @nithyakarthick4050 Рік тому

    Nice job guys

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you @nithyakarthick4050 . Do let us know what you liked most about this video!!

  • @sathishadhi5175
    @sathishadhi5175 Рік тому

    I wish you soon your company will list in stock market and do for entire country.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Do you think Recycling industry has a good future in India?

  • @ramkp8763
    @ramkp8763 Рік тому

    Dw is great

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thank you so much! Keep supporting us.

  • @sumeshrajan007
    @sumeshrajan007 Рік тому

    Trashman ❤️❤️❤️ 🔥🔥

  • @tamizhtamizh1111
    @tamizhtamizh1111 Рік тому +1

    Please இந்த தொழில் பற்றி விரிவாக video போடுங்க

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      கண்டிப்பாக!

  • @che-v.bharanitharan4215
    @che-v.bharanitharan4215 3 місяці тому

    Sir nanga erode dt naga waxste agenta ungaketa join panalama.engaketa parches panuvengala

  • @PVAR1983
    @PVAR1983 Рік тому

    Super..super..

  • @RamanRaman-pw7jt
    @RamanRaman-pw7jt 6 місяців тому

    எங்களுக்கும் வழி காட்டுவீங்களா எனக்கு மிகவும் பிடித்த வேலை

  • @nanthakumar8384
    @nanthakumar8384 Рік тому

    சார் வணக்கம் தங்கள் தொலைபேசி எண்னை பதிவிடவும்

  • @harikrishnan7190
    @harikrishnan7190 Рік тому

    palaya pathra karanukku podratha, ippo app la book panni podalam. ithula day to day waste epdi manage agum. occasionally those buyers come to door step at all parts of tamilnadu and collect and give new plastic item or cash. only difference here is app.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      கருத்துக்கு நன்றி @harikrishnan7190 . கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது பயன்தராது என்று நினைக்கிறீர்களா?

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Рік тому

    தொடர்பு எண் பதிவிடுங்க.

  • @suganthisekaran8372
    @suganthisekaran8372 Рік тому

    DW la job eruntha sollunga

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 9 місяців тому +1

    Bro no kidikuma

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 8 місяців тому +1

      E waste business pana interest irundha soluga sis

    • @varamlakshmi9659
      @varamlakshmi9659 8 місяців тому

      Ama

    • @hanifsherif25
      @hanifsherif25 14 днів тому

      Bro I am interested in ewaste scrap​@@Nishwanth-vo1bd

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +3

    * ஊழல் நடக்கும்வரை சிங்கார சென்னை என்ற பேச்சுக்கே இடமில்லை ! தனியாரின் பங்களிப்பு என்பது ..."யானைப்பசிக்கு சோழப்பொரி" !

    • @dharunkumar5317
      @dharunkumar5317 Рік тому +1

      That is for private but they are new and first generation startup.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      கருத்துக்கு நன்றி @nambi.tnambi.t4650 . கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது பயன்தராது என்று நினைக்கிறீர்களா?

    • @nambi.tnambi.t4650
      @nambi.tnambi.t4650 Рік тому

      @@DWTamil * கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது பயன்தராது என்று சொல்லவில்லை. பயனளிக்கும்.ஆனால்,ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது என்கருத்து !