Waste to Wealth பயிர் கழிவிலிருந்து லட்சங்களில் வருவாய் ஈட்டும் கோவைக்காரர் - எப்படி? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார், எளிதில் மட்கக்கூடிய அரிசி தவிடு, வைக்கோல், பருத்தி, வாழை இலை, கரும்பு சக்கைகள் போன்ற வேளாண் கழிவுகளில் இருந்து டம்ளர், ஸ்பூன், உணவுப் பொருட்களுக்கான ‘பேக்கேஜிங் கன்டெய்னர்’களைத் தயாரிக்கும் இயந்திரங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து வருகிறார். இதன்மூலம், இளைஞர்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பையும் அறிமுகம் செய்து ஊக்குவித்து வருகிறார்.
    #plasticalternativebusiness #plasticalternativesstartups #plasticalternativematerials #agriculturewastemanagement #agriculturewastebusiness
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 25

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Рік тому +4

    நெறியாளர் குரல் தொலைகாட்சி நிலையத்தில் கேட்டது போல் உள்ளது,சிறப்பான. விழிப்புணர்வு பதிவு

  • @anjaneekumar8733
    @anjaneekumar8733 Місяць тому +2

    Dear Sir,
    Good evening, please display your valuable achievements in english or hindi language for better presentation, pl. Don't other wise my advice, regards with my best wishes.👏👌👍🙏

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 роки тому +2

    I have seen in another UA-cam channel business Techy Tamil... Now that he has been hosted in DW I completely believe him now....

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +1

      Thanks Senthil kumar N.

  • @lokeshpavithran4850
    @lokeshpavithran4850 2 роки тому +3

    Sir, BBC tamil news channela patha mathiri avlo supera eruku sir...

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +1

      Thank you lokesh pavithran. Say us on topics you would like to watch videos from us?

    • @lokeshpavithran4850
      @lokeshpavithran4850 2 роки тому

      @@DWTamil yes sir...

    • @lokeshpavithran4850
      @lokeshpavithran4850 2 роки тому

      Europe pathi potingale romba super erunthichi

  • @karpooramuralig3559
    @karpooramuralig3559 2 роки тому +2

    நன்றி DM தமிழ்

  • @mrarunj
    @mrarunj 2 роки тому +2

    எங்கேயோ கேட்ட குரல்.

  • @sivan1192
    @sivan1192 2 роки тому +1

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh Рік тому +1

    Useful message Thanks

  • @yeswanthdass5844
    @yeswanthdass5844 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @nagarathinam5866
    @nagarathinam5866 Рік тому

    Thanks ❤

  • @karthickb.c7144
    @karthickb.c7144 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதர

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறை வாழ்க்கையில் எந்த அளவுக்கு பயன் தரும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • @balaganeshchinnu
    @balaganeshchinnu 2 місяці тому +1

    இவரது தொடர்பு எண் கிடைக்குமா?

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому

    தேவை மாற்றம்.

  • @prabuterro9929
    @prabuterro9929 Рік тому

    👍👍👍👍

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan Рік тому +1

    🙂👍🙋🏻‍♂️

  • @rajadurai8067
    @rajadurai8067 2 роки тому +6

    இந்தியா வில் குப்பை மேலாண்மை குறித்த‌விழிப்புனர்வு மிகவும் குறைவு.

    • @DWTamil
      @DWTamil  2 роки тому +1

      Raja Durai நீங்கள் சொல்வது சரிதான். கழிவு மேலாண்மையை மேம்படுத்த என்ன செய்யலாம் ? உங்கள் என்ன தோன்றுகிறது?