வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது | Vasanthamai Vidiyal | Tamil Catholic song | Lyrics |

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs | வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது | Vasanthamai Vidiyal | Tamil Catholic song | Lyrics |
    _____________________
    For more videos : Like , Share , Subscribe.
    _____________________
    Subscribe to our channel : / @jjcreations3177
    திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
    தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
    வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
    மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
    திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
    விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
    காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
    கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
    புத்தாண்டு பாடல்கள்: • Playlist
    வசந்தமாய் விடியல்
    புலர்ந்திடும் பொழுது
    வாருங்கள் இறைகுலமே
    நிறை வாஞ்சை மனதுடன்
    விண்ணக தேவனை
    வழிபட வாருங்களே
    இறை அருள் தரும் பலி இது
    ஆதவன் ஒளி இது
    அர்ப்பணமாகிட வாருங்களே
    திருப்பலியினில் கலந்திட கூடுங்களே
    வரண்ட மணலாய் வாடி தவித்திடும்
    வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலி இது
    மாபெரும் தவமாய் மானுட நேசம்
    மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலி இது
    மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
    வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
    தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே
    எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
    வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் வழி இது
    ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
    தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலி இது
    மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
    வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே
    தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

КОМЕНТАРІ • 41

  • @jeyarani.a1475
    @jeyarani.a1475 5 днів тому

    Jesus protected my life. Praise the Lord. Kodanakodi sthothiram esappa. 🙏

  • @stellajames7260
    @stellajames7260 2 роки тому +14

    அருமையான வருகைப் பாடல். 👍👍👌👌💐💐💐🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏இசையும் குரல்களும் மிக மிக அருமை காட்சிப் படுத்திய விதம் அனைத்திலும் அருமை 👏👏👏👏👏

  • @pnithageorge1724
    @pnithageorge1724 Місяць тому +1

    🙏👌👌

  • @dassa7916
    @dassa7916 Рік тому +6

    அருமையான பாடல் ஆரணி அ.தாஸ் தென்றல் நகர் ஆரணி

  • @ironman2838
    @ironman2838 2 роки тому +8

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் ஆமென்

  • @inikojesy8251
    @inikojesy8251 3 роки тому +8

    Song supera irukku

  • @jestikrishtina7166
    @jestikrishtina7166 2 роки тому +7

    My favourite songs 🥰😘❤️

  • @janoravi
    @janoravi 2 роки тому +4

    அருமை..... வருகை பாடல் நன்றாக இருக்கிறது

  • @sagayanathan4500
    @sagayanathan4500 Рік тому +1

    வருகைப்பாடல் அருமை
    .தெளி சகாயநாதன்

  • @gunamary6393
    @gunamary6393 Місяць тому

    பாடல் மிகவும் சிறப்பான ராகம் 🎉🎉🎉❤❤❤ சுலபமாக பாட முடியும்.நன்றிகள் பாடல் குழுவினருக்கு 🎉🎉🎉

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Рік тому +3

    அருமையான பாடல்.

  • @UZOUKabilaEM
    @UZOUKabilaEM 2 роки тому +4

    Amen I love❤ my Jesus🥰🙏

  • @shakilofficial9820
    @shakilofficial9820 2 роки тому +4

    Romba super

  • @imortal__rider__07
    @imortal__rider__07 Рік тому +3

    MY FAVORITE SONG ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalareshma7702
    @kalareshma7702 Рік тому +3

    ✨வசந்தமாய் விடியல் பலர்ந்திடும் பொழுது வாருங்கள் இறைகுலமே......✨

  • @logini5477
    @logini5477 3 роки тому +7

    Nice song ❤️

  • @vincyvincy4566
    @vincyvincy4566 Рік тому +2

    mesmerizing voice

  • @sbaskar8993
    @sbaskar8993 Рік тому +1

    My favorite song

  • @sanjai1842
    @sanjai1842 2 роки тому +1

    Super song

  • @sundharsingh6639
    @sundharsingh6639 2 роки тому +1

    Super composing

  • @sagayarosy4588
    @sagayarosy4588 11 місяців тому

    Vera Leval la eruku song... ❤️✨🦋😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️Semm lyrics...... ❤️❤️❤️❤️❤️✌️✌️✌️✌️✌️✌️💙💙💙💙💙💙

  • @user-oq2nj8vd9g
    @user-oq2nj8vd9g 7 місяців тому

    Favourite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nanthinypriv
    @Nanthinypriv 11 місяців тому

    Really very nice 👍 songs

  • @AnbuArasi-po1jm
    @AnbuArasi-po1jm 7 місяців тому

    Super Bro so ne❤❤❤❤❤🎉🎉🎉

  • @gloryglory4615
    @gloryglory4615 8 місяців тому

    Nice song lyrics also very nice voice also very good 👍

  • @RupoxYT
    @RupoxYT 9 місяців тому

    Super song ❤

  • @meenanesan3325
    @meenanesan3325 10 місяців тому

    Nice song ❤

  • @user-lx5bp5tm2v
    @user-lx5bp5tm2v 7 місяців тому

    Lyrics is hearting my heart❤

  • @S.Aomoslyn
    @S.Aomoslyn 2 місяці тому

    Aomoslyn Muslim

  • @rajrodrigues3663
    @rajrodrigues3663 11 місяців тому

    Superb song ❤

  • @sharmz8266
    @sharmz8266 5 місяців тому

    வசந்தமாய் விடியல் …புலர்ந்திடும் பொழுது ..வாருங்கள் இறைகுலமே….நிறை வாஞ்சை மனதுடன் ..விண்ணக தேவனை ..வழிபட வாருங்களே…இறை அருள் தரும் பலி இது …ஆதவன் ஒளி இது….அர்ப்பணமாகிட வாருங்களே ….திருப்பலியினில் கலந்திட கூடுங்களே…
    ஆஆஆஆஆ…
    வரண்ட மணலாய் வாடி தவித்திடும் …வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலி இது
    மாபெரும் தவமாய் மானுட நேசம் …மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலி இது
    மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி …வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே …
    தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே
    ஆஆஆஆ…
    எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல …வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் வழி இது ..ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில் …தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலி இது ..மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி …வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே …தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே…

  • @maxie19631
    @maxie19631 Місяць тому

    Appreciate very much if anyone can send me the lyrics in Tamil

  • @stalinraj968
    @stalinraj968 Рік тому +2

    I am 355th like

  • @auxiliyaa8229
    @auxiliyaa8229 Рік тому +1

    ♥️

  • @user-wz9es8mz6p
    @user-wz9es8mz6p 2 місяці тому

    👌👌👌

  • @user-lx5bp5tm2v
    @user-lx5bp5tm2v 7 місяців тому

    ❤❤❤❤

  • @t.velvizhi123-wl6wv
    @t.velvizhi123-wl6wv 9 місяців тому +1

    ❤❤😂🎉

  • @S.Aomoslyn
    @S.Aomoslyn 2 місяці тому

    Aomoslyn Christian or say

  • @rishanaarul8871
    @rishanaarul8871 Рік тому

    Kundi

  • @GLEN32
    @GLEN32 2 місяці тому

    ❤️