அம்மாவாசை பூஜையில் பூசணிக்காய் வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2018
  • #அமாவாசை#போதாயனர்#தர்பணம்
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 425

  • @varshamithra9373
    @varshamithra9373 5 років тому +9

    குருவே சரணம் அப்பா. மிகவும் மகிழ்ச்சி ஐயா எங்கள் அனைவருக்கும் வழி காட்டும் குருவாகவும் இருந்து வழி நடத்தி நல்ல செய்திகளை அள்ளிக்கொடுக்க வந்த குருவே போற்றி ஐயா நான் அமாவாசையில் பிறந்துள்ளேன் மந்திரம் தரவும். நன்றி ஐயா.

  • @sarvethashree5227
    @sarvethashree5227 5 років тому +1

    Many times I ask my parent about this but u clarified my doughts Swamiji plz give that manthiram its very useful for us and soon release u r composing songs am eagerly waiting to hear its my humble request swamiji

  • @raguld488
    @raguld488 5 років тому

    Namaskaram swamiji. As u guided we did naga n garuda panchami vazhipadu, feeling very happy.

  • @sreespetcare9265
    @sreespetcare9265 5 років тому

    Very good information appa. Thanks a lot 🌺🌺🌺🌺🌺

  • @gurunathan1160
    @gurunathan1160 5 років тому

    Very useful information . Thanks a lot ji. Kindly send the mantras and tell us what when and how to do use this mantra for the upliftment of life. Kindly guide us.

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому +1

    பூசணி தீப வழிபாடு பற்றி அடியேனுக்கு வழங்குங்கள் அய்யா 🙏

  • @vijayalakshmig9614
    @vijayalakshmig9614 5 років тому

    மிகவும் நல்ல பதிவு உங்கள் பொற்பதங்களுக்கு என் கோடி கோடி வணக்கம்

  • @kalarani2371
    @kalarani2371 4 роки тому +1

    வணக்கம் 🙏 ஐயா அம்மாவாசை அன்று எந்த.. எந்த காய்கறிகள் சமைக்க கூடாது அதைப்பற்றிய பதிவு போடுங்க ஐயா
    நீங்க சொன்ன சொன்ன
    கதையும் விளக்கமும் ரொம்ப அருமையாக இருந்தது

  • @jayapals7863
    @jayapals7863 5 років тому

    Very useful information...
    Swami ..I born in mahal mahalaya ammavasi....in my life there s no progress...
    Plz put podhayana manthiram Swami ji.....

  • @prasadm8203
    @prasadm8203 5 років тому

    Nice explaination...very good... blessed by this video... kindly help us with mantra ...

  • @subaselvam1451
    @subaselvam1451 5 років тому

    குருவே சரணம். திருவடி சரணம். இன்றைய பதிவில் அமாவாசை பற்றி பல உன்னதமான உண்மைகள் விளங்கின.இந்தநாளில் என்ன செய்யவேண்டும்,அடுத்தநாளில் என்ன செய்யக்கூடாது என்ற தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது.மிக்க நன்றி ஐயா.இந்நாளில் பிறந்த பல பிள்ளைகள்,கடினமாக உழைத்தும் வளர்ச்சி இல்லாமல் மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள்.அந்த மந்திரத்தை தந்தருளுங்கள் ஐயா.வேதனையிலிருந்து மீண்டு வாழ்வில் வளம்பெற அவர்களை வாழ்த்துங்கள்.நன்றி களை குருவின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.நன்றி ஐயா.

  • @Rasana85
    @Rasana85 5 років тому

    Vanakkam swamiji, ur work great social services for this society, please give mantra

  • @karthikeyans2866
    @karthikeyans2866 5 років тому

    Swamy Ji Arumaiyana Pathivu , Guruvey Saranam!

  • @durkadevi164
    @durkadevi164 5 років тому

    மனமார்ந்த நன்றி ஐயா....

  • @naren19892011
    @naren19892011 5 років тому

    Gurujii ... Please share the mantra as I was born on amavasai. Thanks for your guidance in so many spiritual and philosophical topics

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 5 років тому +1

    நன்றி ஐயா என் மகனும் அமாவாசை அன்று தான் பிறந்தான் அந்த வழிபாடு மந்திரத்திற்காக காத்திருக்கும் பக்தனின் நானும் ஒருவன் நன்றி ஐயா

  • @hemamalini2202
    @hemamalini2202 5 років тому

    My husband also born on Maliya Amavasai. Kindly share the mantra guruji. Have benefited from many of your videos. Our gratitude and pranam

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 5 років тому

    நல்ல ஒரு பதிவு நன்றி சாமி

  • @keerthikashreearumugam573
    @keerthikashreearumugam573 5 років тому

    Swamiji neeinga UA-camla solra Ella valipadum seiren.... Enga veetula ellamae good ah nadakuthu.... Ungaluku kodana koodi namsakaram... All the things are useful...... Kannuku therincha kadavul neeinga than...

  • @aravinthandharshini3411
    @aravinthandharshini3411 5 років тому

    Swamiji thanks for your kind advise and please bless me As well as please give me some more explain about this video ( How To do this parikaram start to end with mantiram ). Thanks swamiji. from Sri Lanka.

  • @kirubanithi9113
    @kirubanithi9113 5 років тому

    மிக்க நன்றி

  • @balaloga6168
    @balaloga6168 5 років тому +1

    ஐயா, மிகவும் நல்ல தகவல் ஐயா. நன்றி ஐயா. தயவு செய்து போதாயன அம்மாவாசை மந்திரத்தை பகிரவும்.

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 5 років тому +2

    வணக்கம் ஐயா, மிகவும் நல்ல தகவல் ஐயா. நன்றி ஐயா. தயவு செய்து போதாயன அம்மாவாசை மந்திரத்தை பகிரவும்.

  • @durkadevi164
    @durkadevi164 5 років тому

    தங்கள் பதிவு ..மிகுந்த உதவியாக உள்ளது ஐயா..கடந்த 6 வருடங்கள் என்னுடைய அம்மா தொலைக்காட்சில் சனிக்கிழமை தோரும் பார்த்தார் இப்போது ....தொலைக்காட்சி பிரச்சினை.... அதனால் அலைபேசி பதிவு மிகவும் திருப்தியாக உள்ளது ஐயா....
    தாங்கள் முழு ஆசீர்வாதத்தோடு மந்திரம் கூறுங்கள்....
    எங்களை போல் உள்ளவர்களுக்கு நான்... தங்கள் பதிவை அனுப்பி வைத்தேன் ஐயா

  • @madhumalar330
    @madhumalar330 5 днів тому

    என் கணவர் அம்மாவாசையில் தான் பிறந்தார்.நீங்கள் சொல்வதுபோல் எந்த உயர்வூம் இல்லை.எனக்கு உங்கள் மந்திரம் வேண்டும் .சுவாமி ஜி

  • @dhtushar1134
    @dhtushar1134 5 років тому +1

    aiyya super clear explanation. yennudaiya horoscope rishaba laganathikiku 3 il Sun moon same house 29.07.73

  • @Anandharajnarean
    @Anandharajnarean 5 років тому +7

    நன்றி ஐயா மந்திரம் தாருங்கள்

  • @sasiponraj5344
    @sasiponraj5344 5 років тому

    nandri swamiji nalla Payanulla thagaval Swamiji

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 років тому

    👍Sanjevi Raja Swamigal like you super 👍

  • @Prabhuking427
    @Prabhuking427 5 років тому

    Romba nala irutha doubt swami romba nandriiiiii

  • @vennilabalasubramaniam6233
    @vennilabalasubramaniam6233 5 років тому +1

    Guru j intha pusanika nite suthei podanuma morning podanuma and ammavasaik first day a

  • @givindraj3261
    @givindraj3261 5 років тому

    மிகவும் நன்றிஜயா

  • @kavitanravi4542
    @kavitanravi4542 5 років тому

    மிக்க நன்றி ஐயா..... உங்கள் தகவலுக்கு . தயவு கூர்ந்து எங்களுக்கு அந்த மந்திரத்தை ஒளியேற்றுங்கள்.

  • @rajinirajini-pn5vv
    @rajinirajini-pn5vv 5 років тому +2

    Amavasai antru poosanai palikodukka solliya mesg Ku natrigal iya , pothayana madram ellorum padikaum or individual padikamudiuma , sastrapadi , mattrum thennampattai vilunthal, atarkum matram sollungall thankyou iya

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 5 років тому +1

    Thank you for your advice please give us the manthra

  • @mahalakshminaika4525
    @mahalakshminaika4525 5 років тому

    Thank you guruji

  • @imthedaddyokie5711
    @imthedaddyokie5711 5 років тому +5

    வணக்கம்.சுவாமிஜி
    பெண்கள் திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைக்கலாமா?
    வீட்டின் நபர்களே பூசணிக்காய் உடைக்கலாமா? அனைவரும் மந்திரம் கூறலாமா? கூறுங்கள் நன்றி சுவாமிஜி...

  • @vanajav7963
    @vanajav7963 5 років тому

    Vanakam, Ayya. Please do a video on how to do pusineekai bali at home for ammavasai.

  • @sudhagarsubramani5799
    @sudhagarsubramani5799 5 років тому

    நன்றி ஐயா

  • @meenakshisri9859
    @meenakshisri9859 5 років тому

    South side facing home with ladder and bore front side only north side kitchen irugu ipadi correct a iruga yapam milk kachalam

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr 5 років тому

    vanakkam samy manthiram pathivitungal nanri

  • @nanana5724
    @nanana5724 5 років тому

    சுவாமி நன்றி,நிறைய மந்திரங்கள் போடுங்கள்

  • @kvinvin5172
    @kvinvin5172 5 років тому

    Nandri Swamy. Pls share the mantra. Nandri. God bless you.

  • @devakiselvam3347
    @devakiselvam3347 5 років тому +5

    Manthiram solunga

  • @raguld488
    @raguld488 5 років тому

    Namaste swamiji, pls preach the mantra for (my daughter) born on pratamai after poornima

  • @shanmugavassan4355
    @shanmugavassan4355 5 років тому

    Gurunathar pathame thunai nanri swamiji amavasai vilakam arumai thelivuperulen. Bothaiana amavasai manthiram kodungal swamiji panivodu ketukolkiren nanri.guruvesaranam.
    P.sevalsree

  • @tamilselvi6861
    @tamilselvi6861 5 років тому

    Thanks sir 👍🏽

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 5 років тому

    Arumaiyana pathivu..manthiram sollunga iya🌹🌹

  • @saravananm2452
    @saravananm2452 5 років тому

    Nandri Swamiji !!!

  • @tataprabhu362
    @tataprabhu362 5 років тому

    நன்றி ஜய்யா

  • @arunbala710
    @arunbala710 5 років тому

    Very good swamigee

  • @kamalkrishnan8898
    @kamalkrishnan8898 5 років тому

    Payanulla padhivu nandri swamiji 🙏

  • @kumuthiniragawan509
    @kumuthiniragawan509 5 років тому

    Aya vanakam, i need the mantra please and can you give in english version.....Thank you

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 5 років тому

    Thx Appa .manthiram koduka Samy

  • @vijayalakshmisrinivasan766
    @vijayalakshmisrinivasan766 5 років тому

    Romba nanri iyya

  • @umasivam997
    @umasivam997 5 років тому

    Ayya, my daughter born on 26th.September 2000. First day before amavasyai. Is this will effect her future? Can you please explain because i'm scared for her future. Ayya please help me and give me the mantra.

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 5 років тому

    மிகவும் சிறப்பு குருஜி தயவு கூர்ந்து மந்திரம் தரவும்

  • @sasikalagunasekaran464
    @sasikalagunasekaran464 5 років тому

    Vanagukiren iyya vazhthungal

  • @mathevicute4480
    @mathevicute4480 5 років тому

    அப்பா...முன்னோர்களுக்கு தர்பணம்..செய்யும் முறையை பதிவு செய்யுங்கள்...🙏🙏🙏..இன்றைய பதிவில் கூறிய , அமாவாசையி்ன் தனி சிறப்பு இன்று தான் தெரிந்து கொண்டேன்.கூறுங்கள் மந்திரம்..குருவே சரணம்...🙏🙏🙏

  • @user-pk9yt5xv9r
    @user-pk9yt5xv9r 5 років тому

    👍

  • @karthigadevi7016
    @karthigadevi7016 5 років тому

    Nanri iya guruvey saranam neengl kurum ovvoru visayamum miga periya pokisam .iya atha manthirathai kurungal

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 років тому

    மிக மிக நன்றி குருவே மிகவும் நல்ல தகவல் ஐயா ஆசி வேண்டும் ஐயா

  • @sendhilkumar4108
    @sendhilkumar4108 5 років тому +1

    ☀🌙பாம்பன் சுவாமிகளுக்கு ஹரோஹரா ☀🌙 வெற்றிவேல் முருகணுக்கு ஹரோஹரா ☀🌙குருவுக்கும் குரு திருச்செந்தில்நாதன் புகழ் மேவ பார்முழுதும் காணொலி(ளி)யில் பறைசாற்றிகொண்டிருக்கும் ஐயா ஆசான் பாதம் பணிந்துளேன் 🌹🌻🌺🌸💐🌷🙏எனது பெயர்:. ரெ.செந்தில்குமார், இறாட்சஷ வருஷம்,மாசி மாதம்18ஆம் தேதி திங்களன்று இரவு மணி 11நிமிடம்10க்கு ப்ரபஞ்ச சக்தி எனக்கு கொடுத்த முதல் சுவாசம் அன்றய தினம் ப்ரதமை திதியும் பூரட்டாதி நட்சத்ரம் நிறைந்த நாள் அடியேனுக்கும் அடியோனுக்கும் போதாயண மரிஷியின் மகத்துவம் நிறைந்த மந்த்திரம் கூறுங்கள் ஐயா! 🙏வெற்றிவேல் முருகனுக்கு ஹரோ...ஹரா...

  • @kannikaganesh8989
    @kannikaganesh8989 3 роки тому

    Thank you ABBA

  • @geetharamachandran3224
    @geetharamachandran3224 5 років тому

    Aiya vanakam. My daughther born on pirathamai, please tell the mantharam. Tq so much

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 5 років тому

    குருவின் திருவடியே சரணம்

  • @venkateshm7326
    @venkateshm7326 4 роки тому

    Nandrisamiji

  • @dhtushar1134
    @dhtushar1134 5 років тому +2

    I want that mantra please

  • @santhakumariv4074
    @santhakumariv4074 5 років тому

    Swamiji, our son b.date 01/11/2001 it was pournami prathamai thithi is it also as same as ammavasya prathamai thithi, plz. Reply. Upload bothayana mantra swamiji.

  • @godsongbevann924
    @godsongbevann924 5 років тому

    Super👌

  • @vanithaj5970
    @vanithaj5970 5 років тому

    Nanri iyaa

  • @dellibabu5387
    @dellibabu5387 5 років тому

    Tq aia....

  • @muralibala4262
    @muralibala4262 5 років тому

    Swami i have bern having a lot of obstacles in my life.please send me the mantra.thank u

  • @Mohanraj-ng1js
    @Mohanraj-ng1js 2 роки тому

    Ayya arumayana vishayangal ah pagirnthu irukinga ungaluku enudaya aathma namaskaram ayya. Podhayanan manthiram pathivu panningana nalla irukum ayya.

  • @ssk...
    @ssk... 5 років тому

    Super ji

  • @priyas6224
    @priyas6224 5 років тому +6

    கருப்பு மஞ்சள் பற்றி சொல்லுங்க அப்பா

  • @priyas6224
    @priyas6224 5 років тому

    ஐயா நன்றி

  • @susibalan555
    @susibalan555 5 років тому +1

    🙏 manthiram solunga swamji 👌

  • @srmbuildingcontractor229
    @srmbuildingcontractor229 5 років тому

    Nanriswamiji

  • @sankarsankar-ks1hf
    @sankarsankar-ks1hf 4 роки тому

    Thank you sami

  • @leelamunu4946
    @leelamunu4946 5 років тому

    Vanakam guruji
    I was born on pradhamai , please share pradhamai Mantra .. thank you

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha 5 років тому

    குரூவேசரணம்திரூவடிசரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @puvanrajee187
    @puvanrajee187 5 років тому

    vanakam aiya. anta mantiram yengkaluku kidaike arul puriunggal..

  • @shankara2612
    @shankara2612 5 років тому

    Namaste GURU please let me know that mantra please

  • @sasisanjay4495
    @sasisanjay4495 5 років тому

    kindly tell us the podayan manthiram

  • @kalivaraki9172
    @kalivaraki9172 4 роки тому

    what are the difference between varaki and kali

  • @piraba3885
    @piraba3885 4 роки тому

    நன்றி தந்தையே மந்திரம் தாருங்கள். Tuesday அமாவாசை

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 5 років тому

    மிக மிக நன்றி குருவே உங்கள் பதம் துணை என் மகன் அம்மவசை பிறந்தவர் மந்திரம் சொல்லூகள் குருவே ஆசி வேண்டும்

  • @leenayadhavi
    @leenayadhavi 5 років тому +1

    Aiyya andha mandhirathe solungayya please....

  • @akshayajoshini2372
    @akshayajoshini2372 5 років тому

    நன்றி ஐயா வளம் பெற ஆசியும் மந்திரமும் தாருங்கள்.

  • @shobana9357
    @shobana9357 5 років тому

    Dayai koorndu bidayana manthira ubadesathai teriviyungal nandri iya

  • @chandralekhamurugan6473
    @chandralekhamurugan6473 5 років тому

    Swamiji... Pls share the bodhayanai mantram

  • @velmurugantamilvelmurugant1771
    @velmurugantamilvelmurugant1771 5 років тому

    Vanakkam guruve Saranam

  • @kannahinaveena5845
    @kannahinaveena5845 4 роки тому

    🙏 appa.manthiram thaarunkal.

  • @damodarank5277
    @damodarank5277 5 років тому

    சுவாமிஜி தாங்கன் அமாவாசை ன்று சொல்லக்கூடிய மந்திரத்தை கொடுத்தருள வேண்டுகி றேன் இப்படிக்கு தங்கள் சீடன் தாமோதரன் நன்றி வணக்கம்

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 5 років тому

    Ayya i also want the mantras.

  • @narayanaprakash179
    @narayanaprakash179 5 років тому

    guruve Saranam, please give me swamyji. navamsam 2(sun+moon).

  • @jimmyboy3402
    @jimmyboy3402 5 років тому

    Vanakkam Iya thayavuseithu mantram tharungal. Nanri. From sri lanka.

  • @sethumadhavan375
    @sethumadhavan375 5 років тому +2

    சாமி, போதாயன மந்திரத்தை தயவு செய்து பகிரவும்.

  • @sure2928
    @sure2928 5 років тому

    Pls tell ius the manthra...