வீடு மனைகள் நன்றாக அமைய இந்த வழிபாட்டை செய்யுங்கள்
Вставка
- Опубліковано 22 лип 2018
- I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
குரு வாழ்க!
குருவே துணை!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.நன்றி ஐயா
அப்பா நன்றி அப்பா நாங்களும் வீடு கட்ட ஆசீர்வாதம் பண்ணுங்க ஐயா நன்றி நீங்கள் நாங்கள் வணங்கும் முருகர் அய்யா
குருவே சரணம்! வணக்கம் ஐயா! அருமையான பதிவு அவசியமான பதிவு! நன்றி ஐயா!
மிக்க நன்றி ஐயா. உபயோகமான தகவல் அளித்தீர்கள்ஸ்ரீ
குருவே சரணம் அப்பா. குரு பார்வை கோடி புண்ணியம் நன்றி ஐயா.
அருமை நன்றி ஐயா
வணக்கம் குருவே போற்றி அருமையான மனைஆனால்அருகில்சுற்றிலும்பத்துபிளாட்காலியாகவுள்ளதுகட்டிகுடிபோகமுடியவில்லைபக்கத்தில்வீடுகள்வருவதற்குவழிஏதேனும்உண்டாதயவுகூர்ந்துவழிசொல்லுங்கள்நன்றி வணக்கம்
மிக்க நன்றி ஐயா
அப்பா நல்ல வீடு கட்ட என்னனயும் என்மகனையும் ஆசீர்வதீங்கங அப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba nandri iya..indha parikaram Pani romba nala irku iya
அருமையாக சொன்னீர்கள் ஐயா
Swamy enaku sonta vedu vanganum atu nadaka valli sollunga vadakai vetla erukravanga yellorum sonta vedu amaiya oru valli sollung Sammy
Suwamiji enathu manai vidu nalla erukka neengal sona arali alari sarkonrai setiyai bakthiutan valarthu varukiren asivathikkavum.
அய்யா.குருவே சரணம்.நன்றி.
வணக்கம் சுவாமிஜி பயனுள்ள தகவல் ஐயா
குருவே சரணம் சரணம் அப்பா. தங்கள் பெயரில் உள்ள அசையா சொத்து தனக்கே உரித்தாக வழி காட்டும் ஐயா.
பயனுள்ள தகவல் ஐயா
Very useful.thankyou
நன்றி ஐயா...
hatsof appa chance i'lla no words to describe.
நன்றி ஐயா
Swamiji.
Engal vittu manai ethiril simma rasi karar erukkar
Angu nangal vidu kattalama.
Nalla mudivu sollugal iyya
Appa. Nanga panguni madam 25 2019 kiraha piravesam seiya poram. Ivarda rasi kumbam, natchathiram purattadhi, but niraya per solranga. Pangunila manai puhundal husbanukku koodannu. Adhu unmaya ayya. Romba kulambi poi irukkan appa ps sollunga
Nandri aaiya....useful tips....and tel the rented house tips of cetain things....
swamy yen manai vangi 10years aguthu anaal antha manaiyii veedu katta evvo muyarchi panni inrum nadakkala ethey parikaram pannalama swamy
Nandri swamiji
Sanjevi Raja Swamigal like you super
Thanks guruji
Nandri ayya
Thank you sawmiji
mikka nandri appa
நன்றி ஜயா
நான் கேட்ட இந்த பதிவு மிகவும் தாமதம் , ஏனென்றால் உரிய சொத்தை இழந்துவிட்டேன்.
Ayya romba kashtama irukku sir
Ayya puthuveedu katieruken enaal antha veetirku pokamudiyavillai parikaram sollunkal ayya
அப்பா என் வீட்டு மனை விற்கவேண்டும் அப்பா ஆசிர்வதிங்கள் சாமி🙏🙏🙏
Guruvae saranam.join as a member and ask your personaldoubt to guruji
Nanri ayya
Aiyaa namaskaram thangalin vazhikaattuthalin padi intha poojaiyai kadanth 2maathangalaga seithu konduvarukiren, sontha veedu Amaya engalukku asirvaatha. Seiyungal,
Melum vinayagarukku kaichiya paal thubikkayil neeva venduma allathu pachai paalil intha poojaiyai seiya venduma. Thayavu koornthu anugragam seiyavum
Thanks SWAMY
engaluku thirumanam aai 6 varudam aaruch, ethuvarai 5 vedu matri erukka, engalugu suntha vidu amai oru vazi sullunga.
my name p.sanmugavallisekar. karur. yenakum yen kannavanukum 2015 l therumanam nadaipetrthu... June 2016 ilirunthu yendru vari perinthu valnthu varukerom. yengaluku 2 vayathu 3 mathangal Ana our girl baby erukeral.. yenaku kanni rasi hasstham natchathiram. yen kannavanuku resaba rasi kiruthikai natchatherm. yengal kulanthaiku magara rasi uthiradam Patham 4. naanum yen kannavarum ondru sernthu valla our nalla vali solungal ayya... jathagam parka... neraga varalama ayya
Vanakam ayya nangal kasta pats pirchanai ithu nangal full nambhikal udan seigerom ayya nandri nandri nandri nandri nandri ayya
vanakam appa enakku our veedu kattanum aanal kattave mudiyavillai oru atharku oru nalla manthiram solunga
Ayya nandhi kadula pesuraduku manthiram solluinga antha pathivukaga kathuerukirom
how to celebrate varalakshmi pooja in my house and engakita bogatha irukuku . kalasam vaichu epdi kumpiduvathu. ellarum payan Pera sollunga swamiji. thank you
🙏🏻Thank you Aiya
Ayya super ,
மிகவும் நன்றி
Nandri
Ayya thenkai LA eppadi malai seivathu ,sollunka ayya,aavani sathurthi LA kadavulai vanankanum ayyya
எங்கலுக்கு சொந்தவீடு அமைய. வழிசொல்லுங்கஐயா
Eannakku Nalla amaithiya sontha veedu amaya asirvatham vendum iyya 🙏🙏🙏🙏
Ayya enaku durkai ammanukku vilakku podura athirstam pakiyam kidaithuruku,sanikilamai perumal aaanchineyaraiyum vanankukiren,vanakum pakkiyam kidaithum kadavul arul kidaikkavillaye,,,ayya ,Guruven Saranam
Nantri nantri ayya
Vaadakaitharar varaanum illaina poganum atharkum sollunka swamiji ...
Pona varudam veedu aarambichom appadiye nikkithu sir
ayya katna vedu vanginal yeppadi parpathu
ஐயா நான் திருமண முடிந்து தனி விடு கட்ட விருப்படிகிரேன் அந்த இடத்தில் எங்கள் தாத்தா சமாதி இருக்கிறது அதில் விடு கட்டலாமா இல்ல கட்டககூடாதா?
Mansi register seiya mudiyavillai enna seiya vendum anna
Swamiji! If our land is illegally occupied by other person using forged documents and he is making construction there, how to get back? Please suggest spritual pooja for this.
houseil yenna plant vaikkalam
Very nice
சுவாமி எனக்கு நேரத்திற்கு ஏற்ற உபதேசம் நன்றி
Sila peruku veetuku vanthuttu kaali panna matranka illaina rent ku varavey matranka ..enna pannanum swami
ஐயா நல்ல செய்தி ஐயா மிக்க நன்றி ஐயா
Very nice
Kattana veedu vangarathuku vazhi solunga ayya
Thangal sevai thodara vendum how to make donations to your ashram?
ஓம் முருகா போற்றி
Sivaya namaha ayya vanakkam nankal veetu Katti 13 years mudikka mudiya villai intha land mamanar (death) peyaril ullathu intha parikaram yar seiya vendum dhayavu kurnthu kurunkal.
Thanks
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
Panam muzhuthum koduthu vetom please
Ayya nangal bangalore la erukom.nanum enoda husband rendu perum orey rasi thanusu but star vera( love comes arrange marriage. Intercast marriage)..jadhagam padi veedu katta koodathu but katina veedu vangalamnu sonanga.nan epadi antha veedu engaluku athirstamnu findout pandrathunu konjam solunga.plz
Ayya sondhama idam iruku veedu katta muyarsi eduthum katta mudiyala parigaram sollunga ayya
வணக்கம் அப்பா. தங்களின் அறிவுரைப்படி மேல் மாடியில் வீடு கட்டினோம் அப்பா. ஆனால் வாடகைக்கு வீடு விடலாம் என பார்த்தால் வந்து பார்க்கிறார்கள் திரும்ப வருவதாகக் கூறி செல்கிறார்கள் வருவதில்லை அப்பா. தயவு செய்து பரிகாரம் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya
Ur videos r very much convincing
I'm suffering from disturbance of enemies
Pls give me solution to get relieve from visible and invisible, known and unknown enemies.
I'm always disturbed
I'm in distress
Pls help me
Vivasayam nillam dosam nenk yena vali
Aan kozhanthai pirakka tips sollunga sir
Nantri
ஐயா எங்கள் பூர்வீக சொத்துக்கள் இடம் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது அதை பிரித்து வீடு கட்ட வேண்டும் அதற்கு தாங்கள் தான் ஆசிர்வாதம் பண்ண வேண்டும்
Apartment lam vangana ena vazhi iyya
swami kovam varama irukka manthiram sollunga
Ayya enkaluku idam iruku ,veedu kattum yogam varala,veedu illama thinndadurom,en kanavarku murugan sami rompa rompa pidikkum,
Raja swamikaluku vanakam iya nan oru pavapata jenmam en amma vedum en husbhand vedum eruntum enaku bakain karanama nilaikama kidaikama erukamudiyama nan en pilaikaloda vadaka vetla eruken romba kastatula eruken tirumbina pakamelam bakaiyoda eruken kadanoda eruken enaku motcham unda en amma vedu pora bakiyam unda atuku valli erunta sollunga en piramta neram rasi yetum teriyatu atika patcham othupora rasi vruchikam ataie follow pani varen enaku yetavatu valli erunta sollunga plz
Many solutions for this problem available in swamiji channel check and utilise
Guruvadi Potri! Thiruvadi Potri!
தோல் வியாதிகள் தீரதயவுசெய்துபரிகாரம்கூறுங்கள்
Appa nanga beedi vanga asirvatham pannunka
அப்பா நல்லதகவல் எனக்கு சொந்த வீடோ சொந்த மனையோ அமயவில்லை வாடகை வீட்டில்உல்லோம் இந்த பரிகாரத்தை செய்தால் சொந்தவீடு வாங்கும் யோகம் அமையுமாப்பா எனக்கு சொல்லவும் நன்றி அப்பா
அப்பா...இப்பதிவை மீண்டும் பார்க்கையில் இக்கேள்வி தோன்றியது....வெளி நாட்டில் உள்ள பலபேர் கட்டிய வீட்டில் குடி புகுவது அதிகம்...அதில் நாங்களும் உட்பட...இந்த பதிவில் தந்த பரிகாரம்,வாஸ்து குறைபாடு தீர்க்குமா🙏🙏🙏
அய்யா நாங்கள் நிலம் வாங்க என்ன செய்ய வேண்டும்
ragu thisai manthiram sollunka
ஐயா வணக்கம். நான் swiss இல் இருந்து வாணி, உங்களுடைய பரிகாரம் எல்லாம் பார்க்கிறேன்.
sani sevai serkai mantram sollunka
Varshiga nachiyar vellikilamai thorum ragu kalathil erandu sharbam pinni ullla silaiku palabhishegam seithu vilaku pottu thambathiyarin peyaril archanai seithu vanthal viraivil nalla palan theriyum ithu anubava unmai
ஐயா எங்கள் குடும்பத்தில் 3 நபர்பெயரில் மனைஉள்ளது இந்தபரிகாரத்தை யார்செய்யலாம் தயவுசெய்து கூறுங்கள் ஐயா
ஐயா,என் வீடு ஓலுகுது என்ன செய்ய வேண்டும் ? நான் சிங் சிங் சொல்லி கொண்டு இருக்கிறேன் ,ஒரு வருடம் ஆகுது...என்னக்கு நல்ல ஒரு விடிவு வரும் குருவே
குருவேசரணம் திருவடிசரணம்.
சுவாமிஜி வணக்கம்.புதுவீடுகட்டுகின்றோம்.நான்குவருடமாக
தடைபட்டு தடைபட்டு கட்டிகொண்டுள்ளோம்.
ஜோதிடம்கேட்டதில்
அந்தமனையில் எலும்புதோசம் உள்ளது
மனிதனா.பசுமாடா தெரிய
வில்லை?இந்தா பரிகாரத்தை செயய்யலாமா
வீடுவேலைமுடிந்து குடும்பத்தோடுநன்றாக
அந்தவீட்டில்வாழ தீர்வுகூறுங்கள் சுவாமிஜீ.
ஆசிர்வதியுங்கள்.
குருவேசரணம்.
ஐயா நாங்கள் வீடு வாங்கியிருக்கிறோம் ஆனால் நாங்கள் அங்கு போய் இருக்க முடியல்ல இப்ப இருக்கிற வீடு சரியில்லை. இடிந்து விழும் நிலைமையில் இருக்கு வாடகைக்கு வீடுக்கு போகலாம் என்றால் அதும் முடியல.
சாமி மனைவாங்வதற்கு பணம்கட்டியுள்ளேன் ஆனால் மனையும்எழுதிதரவில்லை பணமு ம்திரும்பதரவில்லை இதற்குஎன்னசாமிபரிகாறம்
ஐயா வணக்கம், பல வருடங்கள் தவம் இருந்து வீடு கட்ட முடிவு செய்து 1.6.2020 அன்று பால கால் போடுகிறோம் . தடையின்றி வீடு கட்டி முடித்து நாங்கள் நன்றாக அந்த வீட்டில் வாழ எங்களை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஐயா🙏