குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்- காணாதவறாதீர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 5 сер 2018
  • #babynames#names#namingcermony#பெயர்
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 523

  • @vijisiddarth1904
    @vijisiddarth1904 5 років тому +30

    I produced 100% result in 12th std board exam in the academic year of 2018-2019 batch . Thank you swamiji - by vijayalakshmi teacher puducherry

  • @nireshmn
    @nireshmn 5 років тому +123

    நன்றாக எங்களை குழப்பி விட்டிற்கள் ஐயா.

  • @Mike08067
    @Mike08067 4 роки тому +32

    அய்யா எனக்கெல்லாம் ஜாதகம் கிடையாது, என்பெற்றோர் அவர்களுக்கு பிடித்த பெயரை எனக்கு வச்சாங்க, வாழ்க்கையை மன நிறைவாகவும், சந்தோசமாகவும் வாழ கற்றுக்கொடுத்தார்..! எண்ணம்போல என்வாழ்க்கை சந்தோசமாகவே உள்ளது.
    வாழ்க்கையை நாம் எப்படி அணுகின்றோம் என்பதை பொறுத்தே நம் வாழ்க்கை.!
    ஒருவன் திறமைசாலியாக இருந்து சோம்பேறியாக இருந்தால் அவனால் சாதிக்கமுடியாது..! ஆனால் திறமையில்லாவிட்டாலும் கடி உழைப்பு ஒருவனை நிச்சயம் உயர்த்தும்.
    கடின உழப்பே அதிர்ஷ்டம் தரும்.
    நேர்மயாகவும் நேர்மறையாகவும் வாழ்வதே சிறப்பைத்தரும்.

  • @durairajan300
    @durairajan300 3 роки тому +102

    ஐயா பெயர் முடியும் பொழுது நீ என்ற சொல் முடியக் கூடாது என்றீர்கள் ஆனால் அம்பானி அதானி பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 4 роки тому +19

    நீங்களே ஒரு பெயர் குறிப்பு அட்டவணை கொடுத்துவிடுங்கள் எங்களுக்கு வாய்ப்பாக இருக்கும்

  • @narasimmanyuvavendhan.m6562
    @narasimmanyuvavendhan.m6562 4 роки тому +3

    சுவாமி ஜி எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளான்,உங்கள் ஆசிர்வாதத்தினாலும் முருகன் அருளாலும் திருமணமும் குழந்தை வரமும் கிடைக்கப்பெற்றது.நீங்கள் தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சூழ்நிலை சரியானதாக இல்லை.ஆகையால் எங்கள் குழந்தைக்கு இதன் மூலமாகவே நீங்கள் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.சுவாமி ஜி அஷ்வினி நட்சத்திரம்,லக்னம் கடகம்,நாள்-04-01-2020,நேரம் இரவு 8.14 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajamaniraorajamanirao1138
    @rajamaniraorajamanirao1138 3 роки тому +2

    பயனுள்ள தகவல்கள் அளித்தீர்கள் ஐயா என் மனதிற்கு பிடித்தது

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    மிகுந்த நன்றி ஐயா... அனைத்து மதத்தினருக்கும் ஏற்ற வகையில் விளக்கினீர்....

  • @reenadevi4507
    @reenadevi4507 5 років тому +1

    Vanakam swami very good information I have not aware of this, I use to athmasangam programme in Raj tv I had subscribed your programme we are very happy to see you so many suggestions your are giving.

  • @sankarrasu3099
    @sankarrasu3099 6 років тому +1

    நன்றி அய்யா

  • @fashionpark8632
    @fashionpark8632 5 років тому +8

    Edaiyil peyar matralama?

  • @Preethiramesh...
    @Preethiramesh... 4 роки тому +1

    Thku so much sir...

  • @VishnuPriya-ts8jb
    @VishnuPriya-ts8jb 6 років тому +4

    bless all of us swamiji ..thanks for urs video's..

  • @madhip6169
    @madhip6169 5 років тому

    Thanks Guru jee 21Aug 2019

  • @balajibhuvana4101
    @balajibhuvana4101 6 років тому +1

    நன்றி ஐயா

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 6 років тому

    Arpudhmana thagaval nantri ayya

  • @Prabhuking427
    @Prabhuking427 6 років тому

    Romba nandri swamiji itha doubt romba nala iruthuchi engaluk ungal asirvathadhuku romba nandri swamiji...

  • @vennilaimavennilaima7919
    @vennilaimavennilaima7919 6 років тому

    நன்றி குருவே.

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +2

    சுவாமிஜி என்மகனுக்கு நீங்கள்பெயர் வைத்திர்கள் கவிதமிழ் நன்றி

  • @sujisekar3776
    @sujisekar3776 6 років тому

    Nandri appa migavum payanulla pathivu

  • @kamalaskamala7092
    @kamalaskamala7092 3 роки тому +1

    நன்றிகள் அப்பா

  • @ravindhrapajanissamy2967
    @ravindhrapajanissamy2967 3 роки тому +20

    3:38 starts

  • @saravananm2452
    @saravananm2452 6 років тому

    Nandri Swamiji !!!

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 3 роки тому +1

    நன்றிஐய்யா

  • @madhip6169
    @madhip6169 5 років тому

    Thanks Guru jee

  • @raghavn9398
    @raghavn9398 5 років тому

    நன்றி சுவாமி.

  • @Yogithashorts
    @Yogithashorts 6 років тому +5

    எங்கள் தெய்வத்திற்கு நன்றிகள் கோடி

  • @sathish3252
    @sathish3252 Рік тому +7

    பெயரில் மட்டும் வாழ்க்கை அடக்கி விட முடியாது. உழைப்பே உயர்வு தரும்.

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 3 роки тому +1

    Appa, bless panuinga.... 🙏

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +3

    அப்பா ஆடி அமாவாசை பற்றி...வெளி நாட்டில் உள்ளவர்களுக்காக பதிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @sundarsundar222
    @sundarsundar222 6 років тому +1

    Nandre Swamiji yathania karuthugal mikka Nandri Swamiji

  • @karunakaran7862
    @karunakaran7862 4 роки тому

    Nandri iyya

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому

    வணக்கம்.எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கருத்து.நன்றி

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 4 роки тому

    Thank you ayya

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому

    ஐயா உங்கள் பதம் சரணம் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் குருவே ஐயா துணை

  • @deepikasediting99
    @deepikasediting99 3 роки тому

    Swamy,my daughter name is kavina .is this good name ?.kindly give suggestion.

  • @tamilselvanwastepaper2834
    @tamilselvanwastepaper2834 6 років тому

    Romba nandri ayya ovvoru natchathirathukum entha letter is start pannanum nu podunga ayya

  • @Prabhakaranba
    @Prabhakaranba 4 роки тому

    Peyaril enna irukitharathu hard work gods grace only we go high place in life

  • @ramyamalini701
    @ramyamalini701 5 років тому

    Nanri aiyaa

  • @chandrua1150
    @chandrua1150 5 років тому +3

    02.05.2019 timing 12 .58 afternoon ena rasi ena name vakalam thatha

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 5 років тому +1

    Swamy
    dhanusu rasi moolam natchathiram name: Periyasamy ariyanga Swamy

  • @Sanjos_homemade_chocolates
    @Sanjos_homemade_chocolates 5 років тому +4

    2/6/2019 anru 9.35 a.m. boy piranthirukku enna rasi varum

  • @r.selvidelhi.r8291
    @r.selvidelhi.r8291 4 роки тому

    En kulanthai pirantha neram 6.9.2019 1.28am enna peyar vaikkalama hariram yentra peyar vaikkalama kootatha sollunka sir

  • @user-pk9yt5xv9r
    @user-pk9yt5xv9r 6 років тому +1

    🙏

  • @gowsalyam1475
    @gowsalyam1475 4 роки тому

    Swami just now only l have see this video but tomorrow morning i planned to my keep name for my boy baby.my baby born on 31.1.2020 friday that day is sasti he born at the time 6:29am meena rasi revathi natchathiram so the baby name start with s( ச ).so I select the name சஷ்டிதரன்.u said that in the video the name should not end with ரன். Please suggest me the good name please.

  • @dhivakarkutty2557
    @dhivakarkutty2557 4 роки тому

    Super ayya

  • @indiravc3250
    @indiravc3250 5 років тому +1

    my son name kavish...his nakshatra letter " ka"
    v love baba, also he born on thursday.... so v named as SAI KAVISH..... is this good for him? pls tel me swamiji

  • @Khaviya2020
    @Khaviya2020 3 роки тому +5

    Vanakkam
    En magal ku Sastika name vaikalama ? DOB 18.05.2020 Time 5.29 PM

  • @kartikkumar1006
    @kartikkumar1006 11 місяців тому

    நன்றி சாமி

  • @jeyamohan2998
    @jeyamohan2998 5 років тому

    Vanakkam swmyg.Thulam rasi ,chithirai natchathiram pen kulanthai enna peyar vaiklam nengal sollungal swamyg..

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 6 років тому +1

    Superb

  • @sasikalasasikala8582
    @sasikalasasikala8582 6 років тому +1

    Samigji Kettai nachathiraththirku ena peyar vaikkalam

  • @vsmrji2118
    @vsmrji2118 5 років тому +2

    En magalin peyar "TAMIL VENBAA" correcta ayya pls solunga

  • @adhibanadhiban2922
    @adhibanadhiban2922 5 років тому +2

    ayya en magan thiruvonam natchathirathil pirandhullan kamesh endra peyar vaikalam avan nallairupana sollunga ayya. pls

  • @mmadhavan5216
    @mmadhavan5216 4 роки тому +3

    25/12/1/2019 8:47pm enna nume solunga

  • @manojhvalavan
    @manojhvalavan 5 років тому +6

    அய்யா, நான் என் தந்தையின் பெயரை என் பிள்ளைக்கு வைக்கலாமா? அப்படி வைத்தால் என் தந்தையின் குணமோ அல்லது ஆயுளோ வர வாய்ப்புள்ளதா?

  • @madhavimadhavi2808
    @madhavimadhavi2808 4 роки тому +1

    28.11.2019,மனி-12.06- பெண் குழந்தை என் பெயர் வக்களம்

  • @karthikeyans2866
    @karthikeyans2866 6 років тому +1

    Arumaiyana Pathivu Swamy ! Guruvadi Potri! Thiruvadi Potri!🙏

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 5 років тому

    நன்று

  • @anandhijayakumar1607
    @anandhijayakumar1607 5 років тому

    enathu magan kanni rasi hastha natchathiram, enna peyar vaikalam, sollunga aiya

  • @reenadevi4507
    @reenadevi4507 5 років тому +1

    Vanakam swamiji, now only I'm aware of this but my son name "Shamsharan", he is 6 years , his name ends with ran what to do. Is there any solution for this. Please reply swamiji.

  • @rithikagopal8412
    @rithikagopal8412 5 років тому +1

    Sami vanakkam eangaluku payanuku natchathiram mulam peyar vaika mudivu seithullom mudivu lesh nu mudiyuthu vaikalam ah nu solunga

  • @sumithapalanisamy1427
    @sumithapalanisamy1427 4 роки тому +2

    ஐயா, மீனா ராசி உத்திரடாதி நட்சதிரத்தில் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்..

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому +2

    குருவிற்க்கு நன்றிகள்

  • @drckdgo
    @drckdgo 3 роки тому

    Girl baby- pooratathi, kumba rasi born on April 9 at 10.09am. 2021. Sir kindly suggest a name.

  • @Narasimman_Ranganathan
    @Narasimman_Ranganathan 5 років тому +1

    என் மகன் பெயர் பிராபஞ்சநாதன். பிறந்த தேதி/நேரம் 14/08/2019 / 12.47 am. பெயர் எப்படி இருக்கிறது. என்று கூறுங்கள் ஐயா.

  • @chandrua1150
    @chandrua1150 5 років тому +4

    என் பேபி பிறந்த தேதி 2.5.2019 நேரம் 12.58 pm மீனம் ராசி உத்திரதி நட்சத்திரம் ஸ து ச த ந பெயர் சொல்லுங்க சுவாமி ஜி

  • @keerthivelu5326
    @keerthivelu5326 4 роки тому +1

    Ayya en husband initial apram enoda initial pottu thambi name eluthalama? athu pinnadi ethachum problem varuma? Son name N.K shaksith

  • @dianakasparaj1491
    @dianakasparaj1491 4 роки тому

    Thanvanth pooratathi nathchathram vaikalama swamiji plz reply panunga

  • @manimaranc5740
    @manimaranc5740 4 роки тому +2

    ஐயா சதயம் நட்சத்திரம் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள்

  • @harirajendran1000
    @harirajendran1000 4 роки тому +26

    எப்படியோ தூய தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுங்கள், அடையாளத்தை அழித்துவிடாதீர்கள்

  • @pandiyarajanarumugam1942
    @pandiyarajanarumugam1942 5 років тому +1

    Ayya NanA. pandiyarajan ennaku 10.5.2019 baiyan piranthullan enna name vaika sollunka ayya

  • @visvavisva5643
    @visvavisva5643 4 роки тому +6

    Ayya ennoda baby 12.12.2019 Enna name vaikkalam

  • @indiaindia-zn2du
    @indiaindia-zn2du 5 років тому +1

    வணக்கம் சுவாமி. 4/12/2018 9.25am பிறந்த ஆண் குழந்தை / சுவாதி நட்சத்திரம் 2பாதம்/ தஷ்வின் பெயர் வைக்க லாமா?

  • @umamageshj9417
    @umamageshj9417 3 роки тому

    sir enga doubt.. chithrai or astam nachathiriyam kulapama eruku.. nereya calander la 19/06/2021 antru 8.28pm vara astam eruku sila calander la.. sila calander la 5.06pm oda astam mudunju chitrai arabethu vetathu eruku ethil epa baby poranthathu 7.55pm epa etha choose pananum? Hastam or chithrai.. ethuku matum konjam bathil kuduthal name choose panerlam.. chitrai ku poo poo raa ree aparam hastam pu sha na daa

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 6 років тому +6

    ஐயா அனைவரும் தெரிந்து பயன் பெற பாம்பன் சுவாமிகள் அருளும் உங்கள் ஆசிர்வாதம் நிச்சயம் துணை புரியும் மேலும் ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சில பெயர்களை உங்கள் ஆசிர்வாத்துடன் திரு வாய் மொழிய வேண்டுகிறேன்.

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +2

    அப்பா...பெயரை பற்றிய வினாவிகளுக்கு இன்று பதில் கிட்டியது...🙏🙏🙏

  • @keerthikeerthika7945
    @keerthikeerthika7945 6 років тому

    Vanakam swamiji ,enadhu magan 4/08/2018 Saturday pagal 12:30 maniku piridhirukeraan avanuku ena peyar vaipadhu iyya

  • @arunaarul1348
    @arunaarul1348 3 роки тому

    Vanakkam ayya en paappa thulam rasi, Swathi nakshatram, simma lakkanam ,4 patham . "R" name vaikka sonnanga "Ruthra Sri" nnu name vaikkalama please sollunga namekku meaning sollunga ayya ...

  • @jeyamanohari3217
    @jeyamanohari3217 5 років тому +1

    Ayya danushu rasi moolam natchatiram name prajith Sariya Swamy reply pls

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 4 роки тому +21

    இங்கே உள்ள அனைத்து கமெண்ட் களுக்கும் எந்த ஊரு ரிப்ளை வும் இல்லை?? அப்புறம் ஏன்டா எல்லாருமே கொஸ்டின் மேல் கொஸ்டின் கேட்டுக்கிட்டே இருக்கிறீங்க....

  • @manimegala4551
    @manimegala4551 5 років тому

    நற்சா,நற்சேந்தா பொருள் சொல்லுங்கள் ஐயா மற்றும் பூ,ந,ட,ஷ பெயர் சொல்லுங்கள்

  • @Sowndariyajeyashree1997
    @Sowndariyajeyashree1997 4 роки тому

    100 percentage crt sir ..

  • @roopeshroopesh2271
    @roopeshroopesh2271 4 роки тому +3

    En baby 27.11.2019 enna peyar vaikkalam

  • @karthigadevi7016
    @karthigadevi7016 5 років тому

    Vanakam swamiji thanthai mattum thayin intial serthu .irandu instialaga vaikalama

  • @devipriya4794
    @devipriya4794 6 років тому

    ayya thangal peyarai pathivu seiyungal natchathirathirkum irukum oru oru peyarayavathu intha pathivirku nanri swami

  • @KrishnaKumar-gy8mi
    @KrishnaKumar-gy8mi 5 років тому +1

    Yen Magan kirthigai natchathiram. Akilan yena peyar vaikalam yena irukiren. Ithu peyar poruthamanatha iya.

  • @padmaragini6624
    @padmaragini6624 5 років тому +1

    ayya 5/3/2018 9.43 pm pen kulathai pirathathu. abhinidhi Na peyar vachiruken nalla tha ayya

  • @ManiKandan-yk9iw
    @ManiKandan-yk9iw 6 років тому

    Raja swamikal thanks

  • @m.selvamakilan.s6314
    @m.selvamakilan.s6314 4 роки тому

    TQ

  • @abiramisekar5462
    @abiramisekar5462 5 років тому

    Uttrada nachatram magara rasi penn kulandai ku nalla per solunga ayya.

  • @Nature-LoverPriya
    @Nature-LoverPriya 5 років тому

    Jeevana entra peyar ethavthu prachanai iruka pls reply pannu nga.. Antha name vaika kutathunu soltranga.. Nenga solunga intha name vecha en ponnu feature la ethachum problem varuma

  • @sandhiyav2345
    @sandhiyav2345 4 роки тому

    Nandri iiya.... Enaku pen kulanthai 16.6.2020 piranthuruku. Help panunga, ena name vaikalam

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 6 років тому +2

    Nandri ayya

  • @nk.arivuazhan1794
    @nk.arivuazhan1794 3 роки тому +1

    அய்யா வணக்கம் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது 29.12.2020 காலை 10.19 மணிக்கு என்ன பெயர் வைக்கலாம்

  • @paviipavii2826
    @paviipavii2826 4 роки тому

    Super Pappas sumakikal

  • @tharunyt2362
    @tharunyt2362 4 роки тому

    Tharun

  • @sjjayamurugan6557
    @sjjayamurugan6557 3 роки тому

    Arumai neengal sonnathu mutrilum unmai athum antha murugan latchumi veraleval

  • @maheswarimagi4374
    @maheswarimagi4374 5 років тому +1

    Magam star enna name vaithal baby future nalla irrukum.girl baby.i want this letter name.(mee letter)reply pls sir

  • @seshwari2746
    @seshwari2746 5 років тому +1

    utharadam nachathiram en magan jai harish or jairish nu name vaikalama