அடர்ந்த காட்டில் காட்டுகோழி வேட்டை...!!! | CHICKEN HUNTING in Dense Forest | Village Kari Soru

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2022
  • அடர்ந்த காட்டில் காட்டுகோழி வேட்டை...!!! | CHICKEN HUNTING in Dense Forest | Village Kari Soru
    #wildchicken
    #survivalvideos
    #chickenhunting
    #adventuretrip
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 120

  • @villagekarisoru3056
    @villagekarisoru3056  2 роки тому +6

    VKS Family 💖💖💖

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому +1

    கள்ளப்பால இருந்து கீதாரி பேசுறேன் உங்க வீடியோ மிகவும் விசிபி பாக்குறவன் நான்தான்

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இருக்கேன் வடசேரி கிராமத்தில் நான் ஆடு மேய்ச்சிக் கொண்டிருக்கிறேன் கூலி தொழிலாளி என்றால் உங்களுக்கு வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கீங்க வடசேரி கிராமத்தில் தான் நான் அடிமைச்சிக்கிட்டு இருக்கேன் திருமங்கலக்கோட்டை பக்கத்துல மெச்சிக்கிட்டு இருக்கேன் உங்க வீடு ரொம்ப புடிச்சிருக்கு ஒரு நாள் நேர்ல வந்து உங்களோட சாப்பிட ஆசைப்படுறேன் நிச்சயம் நடக்கும் ஒரு நாள் இன்னைக்கு நான் தொழிலாளி இருக்கேன். ஒரு நாள் முதல் எனக்கு முதலாளி ஆனதுக்கு அப்புறம் உங்க வீடியோவுக்கு உங்க நேரா வந்து நான் சாப்பிடுவேன் இது நிச்சயம் சிவன்மலை சத்தியம்

  • @funwithanan522
    @funwithanan522 2 роки тому +9

    15 நிமிடம் போனதே தெரியவில்லை அவ்வளவு interest ஆக இருந்தது வாழ்த்துக்கள் மேலும் நிறைய திரில்லிங்கான வீடியோ போடவும் 👏👏

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      நன்றி நண்பா ❤️👍 தொடர்ந்து ஆதரவு கொடுங்க ❤️💖💖

    • @karthiks1044
      @karthiks1044 2 роки тому

      Video nalla para vena 👎🏿

  • @aashafanas5793
    @aashafanas5793 2 місяці тому +1

    வீட்ல இருந்து கோழி கொண்டு வந்து காட்டுல விட்டு பிடிக்குற தெறியம் super

  • @arunpandiyan8671
    @arunpandiyan8671 2 роки тому +1

    சூப்பர் அண்ணா நிகழ்ச்சி அருமையாக உள்ளது

  • @ssujai4477
    @ssujai4477 2 роки тому +1

    Nalla tharamaana vlog. Superb

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx 2 роки тому +1

    Maapla, super ...

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому

    அசைவம் மட்டும் சாப்பிடாமல் சைவம் பொங்கல் தயிர் சாதம் மற்றும் சாப்பிட்டு ஒரு வீடியோ போடுங்க கலப்பால் கீதாரி பேசுறேன் உங்க ரசிகன் தான்

  • @kavinr2921
    @kavinr2921 2 роки тому

    VKS family done a good job..... Pangali mapilai vetukizhi .. Vera lvl

  • @UTkishore-gj4cg
    @UTkishore-gj4cg 2 роки тому +1

    Super uncle neega Vera level

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 2 роки тому +1

    One of the best vks video ...pangali vera level .... Chuma kizhi

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      Thank you 💖💖💖💖 keep support us🔥🔥♥️♥️

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому +1

    Mappillai anna neenga Vera level ❤️❤️❤️

  • @karthikkeya2803
    @karthikkeya2803 2 роки тому +1

    👍

  • @Iswin_tractor
    @Iswin_tractor 2 роки тому +1

    Bro unga video yellam sema irrukumm, all the best

  • @c.anbarasan9933
    @c.anbarasan9933 2 роки тому +1

    உங்க கார் சூப்பரா இருக்கு 💙

  • @naveenkumar-fl5he
    @naveenkumar-fl5he 2 роки тому +1

    Video quality super

  • @annadhuraisami6302
    @annadhuraisami6302 2 роки тому +3

    😍😍

  • @iyyappanb6686
    @iyyappanb6686 2 роки тому +1

    Daily video podunga pangali 10 days ku one time tha podringa eni adikadi podunga waiting for ur video

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому +1

    Mappillai 🔥🔥🔥💯💯

  • @008balamurugann2
    @008balamurugann2 2 роки тому +1

    Vera level

  • @silambarasanthanjirayar2235
    @silambarasanthanjirayar2235 2 роки тому +1

    Superb

  • @surender.t6488
    @surender.t6488 Місяць тому

    Kaatukulla Sengal epdi vandhu

  • @user-rv6hu2kw6w
    @user-rv6hu2kw6w 2 роки тому +1

    Mapila💥💪vere leval

  • @venkivenkat0623
    @venkivenkat0623 2 роки тому +1

    Vera level anna....😋😋😋

  • @karthikkarthikkarthik9577
    @karthikkarthikkarthik9577 2 роки тому +1

    😍

  • @veeraraghavank1995
    @veeraraghavank1995 2 роки тому +1

    Super

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 2 роки тому +1

    முதல் கருத்து என்னுடையது

  • @kathirs4772
    @kathirs4772 2 роки тому +2

    அருமையாக உள்ளது இது போன்று நண்பர்களோடு வேட்டையாடி சமைத்து சாப்பிடுவது என்றால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @santhiyaramesh9729
    @santhiyaramesh9729 2 роки тому +1

    Vks அண்ணா Vedio daily போடுங்க Super பங்காளி மாப்பிளை எல்லரும் கேட்டதா சொல்லுங்க ஏ Name Ramesh wife name santhiya pappa name. Nathiya

    • @arulkumar1082
      @arulkumar1082 8 місяців тому

      Apadiye Unga Appa Amma per Sonningana nalla irukkum

  • @sivamurgan6907
    @sivamurgan6907 2 роки тому +1

    Sema

  • @kathiravan6856
    @kathiravan6856 2 роки тому

    Yow neenga adicha kozhi na koviluku nenthu vittathu ya enga ammata apavey sonan samy illanu thankyou guys enga ammata etha kattiyavathu thirurhikuran

    • @arulkumar1082
      @arulkumar1082 8 місяців тому

      Andha koliya pidichu adichu kolambu vachu samikkudhan padachanga so Sami indha ulagathula irukku

  • @samantha_fan
    @samantha_fan 2 роки тому +1

    Anatha blue colour poo 🌹 super ha iruku 🎋

  • @sarathkumar-ml7dh
    @sarathkumar-ml7dh 2 роки тому +1

    Super bro

  • @Tnjsridhar
    @Tnjsridhar 2 роки тому +2

    Vanakkam vks family ❤️

  • @bharathi_2006
    @bharathi_2006 2 роки тому

    Vidieo vera keval👍👌

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 2 роки тому +1

    முதல் விருப்பம் என்னுடையது

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 2 роки тому +1

    வடை Eating Challange போடுங்க

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому

    தஞ்சை மாவட்டத்தில் உங்க ஊர் எந்த ஊர் மட்டும் சொல்லுங்க தலைவரே

  • @AjithKumar-cf4wd
    @AjithKumar-cf4wd 2 роки тому +1

    Fantastic video 💥💥💥💥🌟🌟🌟🌟

  • @Levvvel9524
    @Levvvel9524 Рік тому

    Nambitom😂

  • @kamalkarthi6338
    @kamalkarthi6338 2 роки тому +1

    கோயிலுக்கு நேந்து விட்ட கோழிய அடிச்சி எதா ஆகிட போது பங்காளி 🤪🤪🤪

  • @ksaravanankumar608
    @ksaravanankumar608 2 роки тому +1

    Daily video bro 👍

  • @vaithiyanathasamy1870
    @vaithiyanathasamy1870 2 роки тому

    .

  • @seethalakshmibalakrishnan1654
    @seethalakshmibalakrishnan1654 2 роки тому +1

    Semma👌

  • @nrcholangaming8527
    @nrcholangaming8527 2 роки тому +2

    Kaattu kozhli illa pooi veetu kozhli,, எதுக்கு

  • @anbumani3866
    @anbumani3866 2 роки тому +1

    Anna video vera level ❤️❤️❤️ ❤️❤️❤️

  • @j.mageshmagesh1705
    @j.mageshmagesh1705 2 роки тому +6

    மாட்டிகிட்ட பங்காளி கோழி காலை கட்டிப்போட்டு பிடிக்கும் காட்சி தெளிவாக உள்ளது அடுத்த முறை இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள் பங்காளி

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому

    மாமா எந்த விழா தோத்தாதே ஜெயிச்சு நீங்க உங்க மேல எனக்கு ரொம்ப பிரியம் நீங்க தான் என் ரசிகர் தோத்திராதீங்க தோத்திராதீங்க உன் மேல ரொம்ப பிரியம் எனக்கு தோத்தாம ஜெயிச்சிடுவேன் சைவ சாப்பாடு இல்லாமல் செய்வ சாப்பாடு சேர்த்து நீங்க ஜெயிக்கணும் அதை நான் பாக்கணும் அவ்வளவுதான் எனது வெற்றி உங்க ரசிகர் நான் தான் மாமா மாமா

  • @user-ln4xn6fs8x
    @user-ln4xn6fs8x 2 роки тому +2

    ஆனால் இப்படி சாப்பிடுவது தனி சுகம் தான்...😕😕😕

  • @lgknakr1385
    @lgknakr1385 2 роки тому +1

    Kadai egg

  • @marudhamalaim4285
    @marudhamalaim4285 2 роки тому +2

    அண்ணா காட்டுக்கோழி அடிக்கிறது குற்றம் இல்லையா ?அது காட்டுக்கோழி மாதிரி தெரியவம் இல்ல

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      brother ithu kaatu Koli illa brother naatukoli..v2la irunthu thavari vanthu animals kitta irunthu vuyir thappi kaatula vaaluthu..oru kaatu poonai or keeripullai kitta matura varaikum than athu vuyiroda irukum..avar catchiya irukatumenu edayila 2 or 3 place la kaatu Koli nu sollitar..athu thavaru ithu naatukoli ...naatukoli😴🙄

  • @techbaziz1462
    @techbaziz1462 2 роки тому +1

    Adei athe kattu kozhi ille veetekozhida😂😂😂

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      Correct 💯..nangalum athan soldrom..புதயல் வேட்டை brother ithu kaatu Koli illa brother naatukoli..v2la irunthu thavari vanthu animals kitta irunthu vuyir thappi kaatula vaaluthu..oru kaatu poonai or keeripullai kitta matura varaikum than athu vuyiroda irukum..avar catchiya irukatumenu edayila 2 or 3 place la kaatu Koli nu sollitar..athu thavaru ithu naatukoli ...naatukoli😴🙄

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 роки тому +1

    மியூசிக் பயங்கரமா இருந்தது

  • @elayarajagovindasamy8181
    @elayarajagovindasamy8181 2 роки тому +1

    Athu kaattu kozhilye illa.
    Neemga kaattula vitta kozhi

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  2 роки тому

      Naanga kaatula vidala..kaatukul Vali thavari pona koligal🔥🔥

  • @tharun.s6311
    @tharun.s6311 2 роки тому +1

    Vks family ku elar oda real name solunga pls..

  • @thundubeedi142
    @thundubeedi142 2 роки тому +1

    Good script

  • @Rajsathish9229
    @Rajsathish9229 2 роки тому +3

    கோழிய காசு கொடுத்து வாங்கி காட்டுல கட்டிபோட்டு இப்டி வீடியோ போட்டு ஏமாத்துறிங்களே நியாயமா இது.இப்படி பச்சயா ஏமாத்துறீங்களீடா பாவிகளா

  • @prakash3178
    @prakash3178 2 роки тому +1

    I like Foot challenge ...only

  • @a_p_p_u_05_instagramid
    @a_p_p_u_05_instagramid 2 роки тому +1

    Background music avoid panirukalam

  • @pragyasaiharikavin1048
    @pragyasaiharikavin1048 2 роки тому +1

    வெட்டு கிளியா காட்டு கோழியா

  • @Sekar-ol5um
    @Sekar-ol5um 3 дні тому

    சரக்கு கொஞ்சம் ஓவரா போட்டேன் ஏட்டி போடுங்க வேலை செய்யல மைக்ல தான் பேச எனக்கு படிக்க தெரியாது அதனால அவ்வளவு குழம்பி போகுது அசைவம் மட்டும் சாப்பிடாமல் சைவ சாப்பாடு போட்டு தயிர் பொங்கல் எல்லாம் போட்டு ஒரு சாப்பாடு சாப்பிட்டு எனக்கு மகிழ்ச்சி படுத்துங்கள் தலைவரையும் தஞ்சாவூர் மாவட்டம் நீங்க எந்த ஏரியா மட்டும் எனக்கு கொஞ்சம் குறிப்பிட்டு சொல்லுங்க இந்த வீடியோ நீங்க போட்டீங்கன்னா எனக்கு ஒரு வேண்டுகோள் தஞ்சாவூர்ல எந்த ஊர் மட்டும் சொல்லுங்க உங்களுடன் நான் பகிர்ந்துக்கிறேன் எனக்கு ஒரு ஆசைதான் ஆடு மாடு மட்டும் சாப்பிடாம எனக்கு பொங்கல் தயிர் கொண்டக்கடலை ஒரு வீடியோ போட்டு டிரெஸ்ஸிங் பார்த்து உங்க ரசிகர்னா ஆரம்பத்தில் நான் பார்த்துகிட்டு இருக்கேன் எனக்கு ஒரு உதவி மட்டும் பண்ணுங்க அதுக்கு முன்ன போட்ட ஈட்டி பிள்ளை கொஞ்சம் கோளறு பண்ணிச்சு எனக்கு படிக்க தெரியாது மைக்ல பீஸ் பீச் மட்டும்தான் விடுவேன் அதெல்லாம் கொஞ்சம் கோளாறு பண்ணி வச்சுக்காதீங்க ரெண்டு மூணு வாட்டி பேசிருக்கா உங்ககிட்ட நான் ஏற்க மறுக்க பண்ணி இருக்கும் தலைவரே எனக்காண்டி தை பொங்கல் தயிர் பொங்கல் சாதம் மட்டும் ஓட்டு சைவ சாப்பாடு இல்லாம அசைவ சாப்பாடு இல்லாம சைவ மட்டும் போட்டு கொஞ்சம் அசதி பாருங்க தலைவரே உங்க ரசிகர் நான் எண்ணிப்பா உங்க உடைய லைக் பண்ணி டைப் பண்ணிட்டு இருக்கேன் உங்க வீடு விரும்பியுமே பார்ப்பேன்

  • @ms...editor..tn55..55
    @ms...editor..tn55..55 Рік тому +1

    ஆபத்தன காடுனு சொல்லுறிங்களே அதை பார்த்தால் அப்படி தெரியலியே நண்பா

    • @villagekarisoru3056
      @villagekarisoru3056  Рік тому

      ஆபத்தான காடுதாங்க🔥🔥🔥

    • @ms...editor..tn55..55
      @ms...editor..tn55..55 Рік тому

      @@villagekarisoru3056 அந்த காட்டில என்ன ஆபத்து இருக்குனு ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @user-ln4xn6fs8x
    @user-ln4xn6fs8x 2 роки тому +2

    கவனம் bro காட்டுக்குள் பாம்புகள் இருக்கும் ....

  • @elayarajagovindasamy8181
    @elayarajagovindasamy8181 2 роки тому

    UA-cam la irunthu kaasu venumnu neeenga seiura youtube business venam.
    மனசாட்சியோட செயல்படுங்க.....
    Otherwise you may get a proper punishment