முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range |

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2022
  • இந்த பதிவில் திரு.அசோக் கண்ணன் அவர்கள் தன்னுடைய கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார்.
    For more details contact 👇
    Happy hens farm
    Mr. Ashok kannan
    Ph.no : +917639962393
    MulliPatti , Trichy.
    For Channel contact & Inquires
    E-mail us : sjkarthitnj@gmail.com
    ------------------------------------------------------------------------
    Like - Share - Support
    Our Channel 🙏
    #countrychickenfarming #siruvidai #peruvidai #henfarming #integratedfarming #inioruvidhiseivom #idaivitu #கோழிவளர்ப்பு #கோழிப்பண்ணை #சிறுவிடை #பெறுவிடை #indobro #egg #eggfarming

КОМЕНТАРІ • 96

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +58

    உங்களுடைய குரல் வலிமை மிகவும் அற்புதம்நானும் ஒரு விவசாயி தான் உங்களை சந்திக்க கூடிய சீக்கிரம் வருகிறேன் நன்றி🙏🇮🇳🙏

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 роки тому +16

    அருமை அய்யாவின் பேட்டி கேட்டு அதிக நாள் ஆகிவிட்டது நன்றி

  • @beachbriyani6989
    @beachbriyani6989 Рік тому +11

    He is commercializing the important aspect of food. That's not the issue here. What I suspect that the same method exists in all the developed countries such as US and Singapore. They produce egg and market it by this same method massively for their demand. But until the early 80s' we didn't know much about buying leghorn eggs from shops. But once it is already launched in India in vast scale the country breeds are not much valued since the production cost of eggs are so high and many from towns have become so busy birds to have hens at home. That's one side of it.
    On the other side what I am happy about it is that he is lying down due to his physical condition but doing something productively to feed the society that's the greatness of all he can do. His experience and his courage to do this is extrodinary. Really I want to visit him someday.

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +16

    ரொம்ப சூப்பர் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Рік тому +8

    எந்த ஒரு செயல் செய்தாலும் நாம்‌,அரிவை பயன்படுத்துவதில்தான் அதன் முன்னேற்றம் இருக்கிறது.good .

  • @Jimsaa327
    @Jimsaa327 4 місяці тому

    I know nothing about poultry farming but his speech is commanding and inspirational for aspiring enthusiasts!

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Рік тому +24

    10 வருடங்களுக்கும் மேலாக
    10 க்கும் மேற்பட்ட கோழி இனங்களை பரிசோதனை செய்து.
    சிறந்த இனத்தை தேர்வு செய்து.
    இப்போது விற்பனை செய்து வருகிறார் என்றால்
    எவ்வளவு நஷ்டங்களையும்
    கஷ்டங்களையும்
    இந்த கோழி தொழிலில் சந்தித்து இருப்பார் என்று யோசனை செய்து
    பார்க்கும் போது
    அவருடைய பொருமையும்
    மன தைரியத்தையும் நிச்சயம் பாரட்ட வேண்டும் .
    கோழி பண்ணைகளில் நஷ்டம் என்று கூறி தொழிலை விட்டு செல்பவர்களுக்கு
    இவர் ஒரு முன் உதாரணம்.

  • @lenacharles1217
    @lenacharles1217 6 місяців тому

    I absolutely accept your saying that Not only Country chicken are the best. Bcos so many are cheating in Tamilnadu on Country chicken eggs. It is an eye opener for all. Thanks for the information.

  • @dmkdmk8855
    @dmkdmk8855 Рік тому +6

    உயர்ந்த தொலைதூர சிந்தனை. உண்மை உழைப்பு. 🙏🏾

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 Рік тому +1

    அருமையான விளக்கம் தகவல்களுக்கு நன்றி

  • @sudheernai13579
    @sudheernai13579 Рік тому +19

    Superly Explained Sir, This Person has Great Knowledge.

  • @chitudevi444
    @chitudevi444 2 роки тому +8

    Wow he's very humble

  • @gopijanarthanan2071
    @gopijanarthanan2071 Рік тому +1

    One of the best agro speech from experienced vetran. ❤

  • @raviraveena3889
    @raviraveena3889 2 роки тому

    Vaazthukkal Ayya...

  • @tamiltamilselvi1799
    @tamiltamilselvi1799 Рік тому +1

    பேச்சு சூப்பர் 👌👌👌👌👌

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 Рік тому

    அருமையான பதிவு 🙏

  • @prasanthsky1998
    @prasanthsky1998 Рік тому +1

    இயேசு உங்களை இரட்சிப்பாராக...

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 2 роки тому +3

    Super sir. Very clear explanation.

  • @thirugnanamk.k.thirugnanam4804

    தெளிவான விளக்கம் சொன்ன பண்ணையாளர்!

  • @manimegalaip2606
    @manimegalaip2606 8 місяців тому

    Very good experience person regarding egg promotion to the people.

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 Рік тому +2

    Super sir...🙏🇮🇳🥰❤️

  • @galaxytech7256
    @galaxytech7256 Рік тому +1

    Super 👌🏻 sir.

  • @Rajafarm_92
    @Rajafarm_92 2 роки тому +11

    தமிழ்நாடு சிறுவிடை geotag process start panitanga.....
    Details edachu venumna madhavaram poultry research centre contact panalam.

    • @ohmgod5366
      @ohmgod5366 Рік тому

      தொடர்பு என்

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Рік тому

    super.super..sir

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic Рік тому

    Super Anna 🙏🙏

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Рік тому +1

    Super Anna

  • @siranjeevev
    @siranjeevev Рік тому +1

    💕💕💕nice bro 💕🙏

  • @user-kq6gg8nf4u
    @user-kq6gg8nf4u Рік тому

    Salute sir

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому

    Good

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Рік тому

    It's true 👍

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Рік тому

    👌👌👍

  • @vijikumar3934
    @vijikumar3934 2 роки тому

    Super super

  • @deepaharish5757
    @deepaharish5757 2 роки тому +2

    Brother pls share an old video links of this farms pls .

  • @muthupillai184
    @muthupillai184 2 роки тому +2

    Greetings

  • @delrajasezhiyan9185
    @delrajasezhiyan9185 Рік тому +5

    Who is perambalur farmer sir

  • @gnanamvp3745
    @gnanamvp3745 Рік тому

    👍

  • @user-hp1jm1zu5m
    @user-hp1jm1zu5m Рік тому +11

    சேவல் மிதித்து தான் கோழி முட்டையிட வேண்டும்... அதில் தான் சத்து இருக்கும்... சேவல் மதிக்காமல் விடும் முட்டையில் ஒன்றுமிருக்காது (ஆண்மை பெண்மை)

    • @karthickraju6683
      @karthickraju6683 Рік тому +2

      குஞ்சு உற்பத்தி செய்வதற்கு மட்டும் மே சேவல் தேவை படும் மற்ற படி சேவல் சேராமல் இருக்கும் முட்டைகள் சத்தில் எந்த குறை பாடும் கிடையாது.தாராளமாக சாப்பிடலாம்.

    • @user-hp1jm1zu5m
      @user-hp1jm1zu5m Рік тому +1

      கரு என்று ஒன்று கூடினால் தான் அதில் சத்து இருக்கும்... இங்கு கருவுறுதலே இல்லை என்ற போது வெறும் மாவு தான் முட்டை...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Рік тому

      ஒரு முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கும் சொல்லுங்க.

    • @Jimsaa327
      @Jimsaa327 4 місяці тому

      I'm awe struck by his commanding, confident and mundane speech about the reality of running a business. It's not a 3mins song. success! It takes guts, determination and dedication to run a farm. Hope to visit your farm one day.

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 2 роки тому

    ✌👏👏👏👍

  • @karthibala5523
    @karthibala5523 Рік тому +2

    Na poi irruken semmayana innovative farmer

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi Рік тому

    Great sir

  • @arsnathan31
    @arsnathan31 Рік тому +3

    Sir , Minimum area of farm size for 1000 - 2000 birds. (Free range) ...??

    • @Akshay-ux6fw
      @Akshay-ux6fw 10 місяців тому

      1000 birds - 2.5-3 acre

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 роки тому +5

    BV 380 free range ku set aguna sir

    • @karthickraju6683
      @karthickraju6683 Рік тому +2

      எல்லா வகை கோழிகளும் இயற்கை முறையில் வளர்க்க சிறந்ததே ஆனால் முட்டை இடும் திறன் குறையும்.வளர்ச்சி குறையும்.

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому

    🙏🤗👌🤝💐🙏

  • @Arunviru
    @Arunviru Рік тому +4

    Ivaru than solraru ella egg’um onnu than ethum difference illanu, aprm Ethuku 25rs’ku sell pannanum.

  • @karuppasamy4568
    @karuppasamy4568 9 місяців тому

    Entha farmer aavathu intha company kuda contract vachi business panringala guys ,pls feed back kodunga

  • @abithyusef4461
    @abithyusef4461 Рік тому

    Kerala mudiyyma

  • @MrDurailan
    @MrDurailan 2 роки тому +3

    அய்யா எல்லாத்தையும் அக்குவேற ஆணிவேற பிச்சு ஏறிஞ்சுடாரு

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 Рік тому +1

    Is it happy hens give contract for a farm in karaikudi

    • @mjshaheed
      @mjshaheed Рік тому

      Number given, Sir. Please contact him directly.

  • @kumaarcolourcoats
    @kumaarcolourcoats Рік тому

    giv address and website details... pls .

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Рік тому

    வலிமை சொல் 👌

  • @selvaboss4235
    @selvaboss4235 Рік тому

    Birds name

  • @kadharhussain500
    @kadharhussain500 Рік тому

    Sir Website id pls.....

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 місяці тому

    முட்டை என்ன விலை

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Рік тому

    sounded

  • @baskaranpavadai9404
    @baskaranpavadai9404 Рік тому

    இன்னும் கேள்வி நிறையா கேட்டிருக்கலாம்

  • @madhanseeman
    @madhanseeman Рік тому

    happy hens farm is a American company. may be he is also a franchise of that company.(Happy hens is not his company)

    • @ashokkannan807
      @ashokkannan807 Рік тому +3

      Who said so ? That American company name is happy egg company not happy hen's company, never say what you don't know

  • @ravanabeefarm
    @ravanabeefarm Рік тому

    Ninka evalavo edamnnu vendunnu kekkakavai illa????

  • @divinehousing1747
    @divinehousing1747 Рік тому +1

    Avar health enna issue???

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Рік тому +1

      அவர் ஒரு மாற்றுத்திறனாளி,நடக்க முடியாது,

    • @Eddies55555
      @Eddies55555 Рік тому +1

      Polio attack

    • @bobbyrajkumar4427
      @bobbyrajkumar4427 Рік тому +1

      OMG,,hats off sir,,,

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Рік тому

    Native breeds are not possible for commercial. It’s not acceptable..

  • @southernwind2737
    @southernwind2737 Рік тому +1

    சில்லறையில் கோழிகள் கிடைக்குமா என்ன விலை?

  • @srv-mj9jv8pi8u
    @srv-mj9jv8pi8u Рік тому +1

    Bro mobile nambar kuduga bro

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 місяці тому

    சரி நீ ஏன் இப்படிப் படுத்துக் கிட்டே பேசுற

  • @antonyashok4606
    @antonyashok4606 Рік тому

    உங்களிடம் முட்டைகள் வாங்கி நான் விற்க விரும்புகிறேன்
    Pls send ur mob no or office adress