டைல்ஸ் / கிரானைட் போடும் முன்பு தரையை தயார் செய்தல் | fixing button mark for floor screed

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • டைல்ஸ் / கிரானைட் போடும் முன்பு தரையை தயார் செய்தல் | fixing button mark for floor screed

КОМЕНТАРІ • 20

  • @periyathambisampath
    @periyathambisampath 10 місяців тому +5

    சிறப்பு... புதுசா வேலை செய்யும் என்ஜினீயர்கள் இது போல் வீடியோ பாருங்க

  • @romanticvideos6383
    @romanticvideos6383 5 місяців тому +3

    டைல்ஸ் போட என் சென்ட் நல்லதா இல்லனால் ஆற்று மணல் நல்லதா அண்ணா

  • @grssaravanan5427
    @grssaravanan5427 7 місяців тому +1

    Thanks master very good ideas keep it on

  • @shahulshahul7490
    @shahulshahul7490 10 місяців тому +1

    Saiyum velai sariyaga saikirirkal valzhukkal anna

  • @manivelc5503
    @manivelc5503 10 місяців тому +2

    நன்றிங்க அண்ணா

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 3 місяці тому +1

    இது எந்த ஊர் sir

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 10 місяців тому

    🙌 நன்றிகள்

  • @prasannakvenkatesh7881
    @prasannakvenkatesh7881 5 місяців тому

    Super sir

  • @nithya83
    @nithya83 10 місяців тому +1

    Sir , 🙏🏾dead mix waste nanga remove pannala.. kindly post all stage work videos... Floor tile laying protection after laying.. painting Patti ..all works..🙏🏾

  • @user-tamilan8
    @user-tamilan8 10 місяців тому +1

    spiral staircase vedio pls

  • @muruganp6166
    @muruganp6166 10 місяців тому +1

    Spiral staircase marking pannuvadhu eppadi sir

  • @Dahlia543
    @Dahlia543 6 місяців тому

    Sir,any video on POP pouring over tiles for protection. And its coverage and cost please.

  • @muthurasu1897
    @muthurasu1897 10 місяців тому +1

    அண்ணா நான் புது வீடு கட்டிருக்கேன் மொத்த காண்ட்ராக்ட்ல விட்டிருந்தது வீட்டு பூச்சில சுவரை உரசனா சுவத்துல இருந்து எம்சாண்ட் விழுகுது

  • @dillibaburuthiran1492
    @dillibaburuthiran1492 10 місяців тому

    Which work should i do first painting or laying tiles?

  • @user-ef9ir4sc8m
    @user-ef9ir4sc8m 10 місяців тому +6

    எம் சாண்டில் கட்டிடங்கள் கட்டிக் கொள்ளலாம் ரூப் தளம் மற்றும் பூச்சு வேலை செய்யவேண்டாம் செய்ய கூடாது மணலில் தான் பூச்சு வேலை தளம் போடவும் 32 வருடங்கள் அனுபவசாலி நான்

  • @Dahlia543
    @Dahlia543 6 місяців тому +1

    Sir, how much max can be kalavai ganam for tiles laying after the screed level. Not using paste but msand kalavai.

  • @gshanmugam4386
    @gshanmugam4386 10 місяців тому +1

    Sr how much bull thickness