கண்ணன் முருகேசன். கட்டுமான பொறியாளர்.
கண்ணன் முருகேசன். கட்டுமான பொறியாளர்.
  • 116
  • 1 019 176

Відео

column starter concrete and column concrete above the plinth beam | house building construction
Переглядів 7263 місяці тому
column starter concrete and column concrete above the plinth beam | house building construction
house construction plinth beam concrete with quality control | building measurements check in tamil
Переглядів 8303 місяці тому
house construction plinth beam concrete with quality control | building measurements check in tamil
இரண்டாவது மாடியில் காலம் ஸ்டார்டர் போடும் போது கவனிக்க வேண்டியவை | second floor column starter
Переглядів 1,1 тис.4 місяці тому
இரண்டாவது மாடியில் காலம் ஸ்டார்டர் போடும் போது கவனிக்க வேண்டியவை second floor column starter concrete,
பூமி பூஜை | பாபநாசம் | தஞ்சாவூர் | vastu pooja | new project |
Переглядів 5804 місяці тому
பூமி பூஜை | பாபநாசம் | தஞ்சாவூர் | vastu pooja | new project |
சன்னல் வைக்கும் போது 2 அங்குலம் உள்ளடக்கி வைப்பது ஏன்? | கவனிக்க வேண்டியவை என்ன முழுமையான விளக்கம்
Переглядів 7 тис.6 місяців тому
சன்னல் வைக்கும் போது 2 அங்குலம் உள்ளடக்கி வைப்பது ஏன்? | கவனிக்க வேண்டியவை என்ன முழுமையான விளக்கம்
தலைவாசல் அருக்கால் பூஜை செய்து வைக்கும் நிகழ்வு | pallavaram | pooja for main door frame fixing
Переглядів 9826 місяців тому
தலைவாசல் அருக்கால் பூஜை செய்து வைக்கும் நிகழ்வு | pallavaram | pooja for main door frame fixing
பூச்சு வேலைக்கு பிறகு எந்த வேலை செய்யலாம்? | கிரானைட் வேலை | எலக்ட்ரிகல் wiring வேலை | சுவர் பட்டி
Переглядів 4,1 тис.6 місяців тому
பூச்சு வேலைக்கு பிறகு எந்த வேலை செய்யலாம்? | கிரானைட் வேலை | எலக்ட்ரிகல் wiring வேலை | சுவர் பட்டி
பிளின்த் பீம் அடிப்பகுதி செங்கல் வரி கட்டும் போது கவனிக்க வேண்டியவை | brick work below plinth beam
Переглядів 4,5 тис.6 місяців тому
பிளின்த் பீம் அடிப்பகுதி செங்கல் வரி கட்டும் போது கவனிக்க வேண்டியவை | brick work below plinth beam
column starter | cover block | plumb bob காலம் கான்கிரீட் போடும் போது அவசியமா? எப்படி பயன்படுகிறது?
Переглядів 8447 місяців тому
column starter | cover block | plumb bob காலம் கான்கிரீட் போடும் போது அவசியமா? எப்படி பயன்படுகிறது?
அஸ்திவார குழிக்குள் இருந்து காலம் கான்கிரீட் பெட்டி மாட்டி போடலாமா? செங்கல் தொட்டி கட்டி போடலாமா?
Переглядів 2,3 тис.7 місяців тому
அஸ்திவார குழிக்குள் இருந்து காலம் கான்கிரீட் பெட்டி மாட்டி போடலாமா? செங்கல் தொட்டி கட்டி போடலாமா?
மாடிப்படி மார்கிங் செய்தல் | staircase marking tamil | pondicherry | madukarai |
Переглядів 3,7 тис.7 місяців тому
மாடிப்படி மார்கிங் செய்தல் | staircase marking | pondicherry | madukarai |
roof slab reinforcement work | shorter span , longer span பார்க்காமல் கம்பி பரப்பினால் என்ன ஆகும்!?
Переглядів 3,8 тис.9 місяців тому
roof slab reinforcement work | shorter span , longer span பார்க்காமல் கம்பி பரப்பினால் என்ன ஆகும்!?
kitchen and bathroom wall tile fixing using 3mm spacer | mistake on wall tile laying | thuraiyur
Переглядів 7 тис.10 місяців тому
kitchen and bathroom wall tile fixing using 3mm spacer | mistake on wall tile laying | thuraiyur
ரூப் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை | roof concrete | தாம்பரம் | வெங்கம்பாக்கம்
Переглядів 1,8 тис.10 місяців тому
ரூப் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை | roof concrete | தாம்பரம் | வெங்கம்பாக்கம்
one way slab | two way slab | concealed beam | important roof slab reinforcement checking | chennai
Переглядів 11 тис.10 місяців тому
one way slab | two way slab | concealed beam | important roof slab reinforcement checking | chennai
டைல்ஸ் / கிரானைட் போடும் முன்பு தரையை தயார் செய்தல் | fixing button mark for floor screed
Переглядів 19 тис.10 місяців тому
டைல்ஸ் / கிரானைட் போடும் முன்பு தரையை தயார் செய்தல் | fixing button mark for floor screed
Basement PCC போடும் போது கவனிக்க வேண்டியவை | earth rammer போட எவ்வளவு செலவு | Anti termite treatment
Переглядів 6 тис.11 місяців тому
Basement PCC போடும் போது கவனிக்க வேண்டியவை | earth rammer போட எவ்வளவு செலவு | Anti termite treatment
ரூப் பீம் கம்பி கட்டியதை சரிபார்க்கும் போது கவனிக்க வேண்டியவை | important notes for roof beam steel
Переглядів 2,9 тис.Рік тому
ரூப் பீம் கம்பி கட்டியதை சரிபார்க்கும் போது கவனிக்க வேண்டியவை | important notes for roof beam steel
plinth beam ல் கம்பி கட்டும் போது lapping ல் ஏற்படும் தவறுகள் என்ன!? | எப்படி சரியாக செய்வது |
Переглядів 8 тис.Рік тому
plinth beam ல் கம்பி கட்டும் போது lapping ல் ஏற்படும் தவறுகள் என்ன!? | எப்படி சரியாக செய்வது |
fiber mesh for plastering work | செங்கல் சுவர் , காலம் இணைப்புக்கு fiber mesh எப்படி பயன்படுத்தலாம்
Переглядів 50 тис.Рік тому
fiber mesh for plastering work | செங்கல் சுவர் , காலம் இணைப்புக்கு fiber mesh எப்படி பயன்படுத்தலாம்
செங்கல் கட்டும் போது தவறுகள் எங்கு ஏற்படும்!? எப்படி தடுக்கலாம் | mistakes on brick work | solutions
Переглядів 5 тис.Рік тому
செங்கல் கட்டும் போது தவறுகள் எங்கு ஏற்படும்!? எப்படி தடுக்கலாம் | mistakes on brick work | solutions
foundation marking | column and matt reinforcement checking | cuddalore | கடலூர் |
Переглядів 788Рік тому
foundation marking | column and matt reinforcement checking | cuddalore | கடலூர் |
roof concrete போட்டு எத்தனை நாட்கள் curing செய்யலாம் | column starter concrete in first floor
Переглядів 1,3 тис.Рік тому
roof concrete போட்டு எத்தனை நாட்கள் curing செய்யலாம் | column starter concrete in first floor
roof concrete போடும் போது கவனிக்க வேண்டியவை #roofconcrete | பெரம்பலூர்
Переглядів 3,2 тис.Рік тому
roof concrete போடும் போது கவனிக்க வேண்டியவை #roofconcrete | பெரம்பலூர்
basement brick work | ஆற்று மணலை சல்லடை கொண்டு சலித்தல் | விழுப்புரம்
Переглядів 1,4 тис.Рік тому
basement brick work | ஆற்று மணலை சல்லடை கொண்டு சலித்தல் | விழுப்புரம்
roof slab level | ரூப் ஸ்லாப் மட்டம் கண்டிப்பாக பார்க்க வேண்டுமா!? | எப்படி பார்க்கலாம் |
Переглядів 1,7 тис.Рік тому
roof slab level | ரூப் ஸ்லாப் மட்டம் கண்டிப்பாக பார்க்க வேண்டுமா!? | எப்படி பார்க்கலாம் |
roof concrete | villupuram | M20 grade concrete |
Переглядів 3,3 тис.Рік тому
roof concrete | villupuram | M20 grade concrete |
lintel concrete | mixing ratio | perambalur | லிண்டல் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை
Переглядів 2,6 тис.Рік тому
lintel concrete | mixing ratio | perambalur | லிண்டல் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை
ரூப் ஸ்லாப் மட்டம் பார்த்தல் | முக்கியத்துவம் | roof slab level checking | villupuram
Переглядів 2,3 тис.Рік тому
ரூப் ஸ்லாப் மட்டம் பார்த்தல் | முக்கியத்துவம் | roof slab level checking | villupuram

КОМЕНТАРІ

  • @kumarasamydavidson8081
    @kumarasamydavidson8081 20 годин тому

    வணக்கம் கடல் மண் தரையில் வீடு கட்டும் போது அத்திவாரம் முதல் சுவர்கள் வரை வீடியோ போடுங்கள் நன்றி ஜெர்மனியிலிருந்து டேவிட் சன்

  • @Achuma..28
    @Achuma..28 День тому

    Madurai project panuvengala

  • @panneerselvampanneerselvam2596

    Crack varuthu sir

  • @ramyae1711
    @ramyae1711 5 днів тому

    Roof ku entha kambi use panalam bro 6 or 8 or 10

  • @user-xh6wz6ol1f
    @user-xh6wz6ol1f 14 днів тому

    நீங்க எல்லாம் பகுதிகளுக்கும் வீடு கட்டி தருவீங்களா?

  • @thomasjacob5861
    @thomasjacob5861 14 днів тому

    நல்ல அருமையான பதிவு

  • @rvprakash1359
    @rvprakash1359 15 днів тому

    Window size enna sir???

  • @samsams787
    @samsams787 17 днів тому

    Calam vachacu mulamattam vathu enn balan

  • @ThambidooreDoore-l3q
    @ThambidooreDoore-l3q 17 днів тому

    Sir 10 lakh house planning sollunga

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 20 днів тому

    ப்ரோ ஜன்னலை சுவர் மட்டத்துக்கு வைக்காம உள்ள தள்ளி வைக்கிறீங்க இது நாள என்ன ஆகுமுன்னு ஜன்னல் கதவு திறந்து வைக்கும் போது 90° நிற்கும் foldஆகி சுவரோட ஒட்டாது இது டிஸ்டர்பன்ஸ் ஆகாத.

  • @TechWorld480
    @TechWorld480 22 дні тому

    Sir roof span 16×16 center la beam podavanduma illa enna steel size use pannalam soluga sir

  • @manikandanganesan8088
    @manikandanganesan8088 27 днів тому

    Unga Video laam Rampaaa useful ah irukuu..Video la Thickness Ratio laam Text matheri add panni podungaaa sir..innum useful ah irukum

  • @jameskulandhai1823
    @jameskulandhai1823 28 днів тому

    ✨❣️💯✅🔥

  • @dhineshkumar2061
    @dhineshkumar2061 Місяць тому

    Super thanks sir

  • @Sureshcivilengineer-l5i
    @Sureshcivilengineer-l5i Місяць тому

    Septic tank wall melaye plinth beam podalama?

    @TechWorld480 Місяць тому

    Sir span size 16 ×16 roof steel enna size podalam

  • @DineshKumar-pl4ds
    @DineshKumar-pl4ds Місяць тому

    Any one structural drawings details copy send panna mudiyuma

  • @user-bq4zi5or3f
    @user-bq4zi5or3f Місяць тому

    100அடி அகலம் 200 நீளம் எத்தனை சென்ட் அண்ணா

  • @chellammals3058
    @chellammals3058 Місяць тому

    நீங்கள் எத்தனைதடவை சொல்லியும் அவர்களுக்கு என்ன இஷ்டமோ அப்படித்தான் செய்வார்கள் நாங்க இப்படி செய்யுங்கள் என்று சொன்னால் கரண்டியை வீசிவிட்டு நீங்களே செய்யுங்கள் என்று போய்விடுவார்கள்

  • @kboopathikboopathi5880
    @kboopathikboopathi5880 Місяць тому

    சார் வணக்கம் மேசன் அட்கலை குரை சொல்ரிங்கலெ கல் எப்படி இருக்கும் என்று பார்க்கமட்டிங்கால சார் வணக்கம்

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 Місяць тому

    சில கொத்தனார் அலட்சியம் வேலை

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll Місяць тому

    அருமை நண்பர் உங்கள் ஃபோன் நம்பரை பதிவுசெய்யவும்

  • @saravansaravanan7836
    @saravansaravanan7836 Місяць тому

    ᴛᴡᴏ ᴡᴀʏ ꜱʟᴀᴩ ᴡʀᴏɴɢ

  • @SathishSathish-kg4bk
    @SathishSathish-kg4bk Місяць тому

    Vari podura muraiye sari elai

  • @mcm5937
    @mcm5937 Місяць тому

    வணக்கம் sir. ஒரு ஒரு வேலைக்கும் எவ்வளவு வேலை ஆட்கள் தேவைப்படும் என்று சொல்லுங்கள். பயனுள்ளதாக இருக்கும்

  • @tamilmaanilaseidhigal8542
    @tamilmaanilaseidhigal8542 Місяць тому

    Beem Rod mm ?

  • @judelingam6100
    @judelingam6100 Місяць тому

    Great job sir

  • @user-no8wj3oi6p
    @user-no8wj3oi6p 2 місяці тому

    All over Tamilnadu pannuvengala brother

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 місяці тому

    வணக்கம் Sir, நலமா? காம்பவுண்ட் gate SS தவிர வேற என்ன material போட்டால் நல்லது? பைப் வைத்து போடலாமா? or சாதா Steel use பண்ணா நல்லதா? pls reply me sir.

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 місяці тому

      எங்க area ku Safety purpose தேவையில்லை. Just மாடு, தெருநாய் உள்ளே வராமல் இருப்பதற்கு மட்டும்

  • @PbrajPBRAJ
    @PbrajPBRAJ 2 місяці тому

    Thank you sir ok welcome super

  • @PbrajPBRAJ
    @PbrajPBRAJ 2 місяці тому

    Vanakkam sir

  • @adspcbedt5268
    @adspcbedt5268 2 місяці тому

    சரி செய்ய வேண்டிய இடத்தை இரும்பு கம்பி மூலம் சுட்டி காட்டி தெளிவாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பது அருமை🎉🎉

  • @adspcbedt5268
    @adspcbedt5268 2 місяці тому

    சரியாக கட்டபடாத ரிங் மற்றும் சரி இல்லாத ட களையும் சுட்டிகாட்டி சரியாக செய்ய வேண்டும் என்று சொல்வது அருமை🎉🎉

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i 2 місяці тому

    உங்களைப் போன்றவரை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

  • @tamilan2083
    @tamilan2083 2 місяці тому

    Thanks Kannan Sir

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 3 місяці тому

    Will you do house in coimbatore? .. Cost per square feet?

  • @f4utamil689
    @f4utamil689 3 місяці тому

    Bro 1st floor la half portion build pandrom,half portion terrace ah use panna poren, so floor level la even aah irukathu la bro enna pandrathu

  • @rajeshwarivelusamy1686
    @rajeshwarivelusamy1686 3 місяці тому

    இது எந்த ஊர் sir

  • @ragav1381
    @ragav1381 3 місяці тому

    👍

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 3 місяці тому

    சிறந்த பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்... எம் தங்கவேல் வழக்கறிஞர் திண்டுக்கல்

  • @BalaMurugan-qb5wq
    @BalaMurugan-qb5wq 3 місяці тому

    Chips potutu thattodu pathikalama

  • @pathofchrist777
    @pathofchrist777 3 місяці тому

    நன்றி நண்பரே

  • @anpudanbalraj6692
    @anpudanbalraj6692 3 місяці тому

    Super sir.. intha doubt enakum rompanaala irunthuchu.. ipo theliva purinchuthu.. nanri.. sir.

  • @skinfo360view9
    @skinfo360view9 3 місяці тому

    Sir doubt iruku reply panuka . Pcc work mudinjathu but anti terminal work panala epa yena seirathu epa entha epadi seiyala poochi marunthu epa epadi adikarathu. Pls reply must fastly.