600 சதுரடி கூலிங் பெயிண்ட் அடிக்க எவ்வளவு ரூபாய் செலவாகும்?|how much cost from roof cool painting?

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • 600 சதுரடி கூலிங் பெயிண்ட் அடிக்க எவ்வளவு ரூபாய் செலவாகும்?|how much cost from roof cool painting?
    இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு நம்முடைய சேனலில் இணைந்திருங்கள் நன்றி வணக்கம்!
    வாட்ஸ்அப் 8754818833

КОМЕНТАРІ • 639

  • @Srinivasanbuilder
    @Srinivasanbuilder  24 дні тому +1

    நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
    இதில் 600 சதுரடி என சொல்வதற்கு 800 சதுரடி என சொல்லி விட்டேன் இது மட்டும் தான் என் தவறு 🙏

  • @MuthuchezhiyanpMuthuchezhiyanM
    @MuthuchezhiyanpMuthuchezhiyanM Рік тому +165

    நீங்கள் செய்யும் தொழிலை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பார்க்கிறீர்கள் உங்களை வணங்குகிறேன் ஐயா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому +6

      நன்றி 🙏

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 Рік тому

      ​@@Srinivasanbuilder தலை ஓடு அவசியம் பதிக்க வேண்டுமா? வாட்டம் பார்த்து water proofing paint அடித்து அப்படியே விட்டுரளமா?

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Рік тому +3

      🎉✌👍👌🤙🤝💪
      Good

    • @muthusamyk5426
      @muthusamyk5426 11 місяців тому +2

      நன்றி அய்யா 👌🙏🙏🙏

    • @Majan-u4p
      @Majan-u4p 11 місяців тому

      ​Qq

  • @jdp2144
    @jdp2144 10 місяців тому +48

    பெயரில் மட்டும் சீனி இல்ல நீங்கள் உள்ளத்தால் ஒலிவு மறைவு இன்றி பேசுவதாலும் உண்மையில் நீங்கள் சீனி கல்கண்டு ஐஸ்வரியத்துடன் பல்லாண்டு வாழ்க.

  • @venkateswaravenkateswara1118
    @venkateswaravenkateswara1118 4 місяці тому +10

    செய்யும் தொழிலையும் அதன் கூலியையும் மறைக்காமல் போட்ட சாப்பாட்டிற்கு நன்றி உணர்வுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும்.
    இது போன்ற சேனலை பார்ப்பது இதுதான் முதல் முறை பாராட்டியதும் இதுதான் முதல் முறை.
    உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்பவர்களுக்கு எங்கிருந்தாலும் வாழ்க்கை நிச்சயம்.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      நன்றி 🙏

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Місяць тому

      வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்

  • @ramanathanmanthiramoorthy6404
    @ramanathanmanthiramoorthy6404 11 місяців тому +29

    செய்யும் தொழிலே தெய்வம். அதை மதிக்க தெரிந்த பாட்டிக்கு
    கோடி புண்ணியம்.

  • @bhuvanarajan6376
    @bhuvanarajan6376 Рік тому +16

    வாழ்த்துக்கள் சீனு சார்.நியாயமாக தோன்றியது.மேன்மேலும் வளர வேண்டும்

  • @velayudammurthy2196
    @velayudammurthy2196 6 місяців тому +12

    அருமை நண்பரே. வேலையின் தரம் மற்றும் செலவுகள் பற்றி குறித்து வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.

  • @A.V-Nat
    @A.V-Nat 5 місяців тому +26

    முன் பின் தெரியாத சேனலை பார்த்தவுடன் லைக் போட்டது இது மட்டும்தான். வாழ்த்துக்கள் ❤

  • @kanthvickram4490
    @kanthvickram4490 9 місяців тому +12

    You could have used an electric drill with mixer-bit to mix the paint (or a stick). Using hand to mix is not ACCEPTABLE. You should have used Masking tape just above the terrace to paint the terrace to finish it with fine line/level without getting on to the yellow paint.

  • @truthngenuine4565
    @truthngenuine4565 10 місяців тому +5

    1. irrespective of crackseal, you must seal all 4-sides of terracotta roof tiles. It's a must.
    2. Please use joint tapes for horizontal and vertical joints. Available with asian paints.
    3. For terrace, please apply paint for parapet walls too.
    4. Claim warranty.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 8 місяців тому

      Bro, what will be the temperature difference after applying this paints?

    • @udays1219
      @udays1219 5 місяців тому

      7 degrees Id you use cool paint but if you use damp proof it will be 3degree

    • @tkaravind
      @tkaravind 5 місяців тому +1

      @@udays1219 but he claims it will come down by half in the video! that doesnt look realistic...even cool paint wont be that great

    • @udays1219
      @udays1219 5 місяців тому

      @@tkaravind exactly thats what I was telling him all white reflects heat but how much heat it reflects. He is just dumping all.

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Місяць тому

      Can you suggest the steps and materials used?

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +7

    வணக்கம் நண்பரே உங்க மாதிரி வெகுளியான மனிதர்களை இந்த காலத்தில் காண்பது அரிது ஆனால் நாங்கள் இந்த மாதிரி வேலை செய்யும் போது உங்கள் மாதிரி ஆட்கள் கிடைப்பது இல்லை மோசமான ஆட்களை வைத்து வேலை முடிவதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது

  • @arvindb466
    @arvindb466 2 місяці тому +2

    இதில் ஒரு முக்கியமான விஷயம் ரோலர் போடக்கூடாது கம்பெனி கண்டிப்பாக கூறுவது பிரசில் தான் அடிக்க வேண்டும் அப்பொழுதுதான் மிகச்சிறிய துவாரங்கள் அடைபடும்

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku 7 місяців тому +9

    வாழ்த்துக்கள்.உண்மையை பேசி நிம்மதியாக வாழ்வோம் நண்பா ! ❤

  • @kesavant9883
    @kesavant9883 5 місяців тому +2

    உங்களு.க்கு.வாழும்வரை.....இறைவன்.அருள்
    கிடைக்கும்.
    நேர்மை.எப்பொழுதும்
    நமக்கு.உணவு.அளிக்கும்.நன்றி.சகோதரா

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm 5 місяців тому +1

    நீங்கள் மேன்மேலும் வளர்க! வாழ்க வளத்துடன் ! நன்றி இறைவனுக்கு 👏

  • @Ramakrishnan481
    @Ramakrishnan481 Місяць тому

    நன்றி சகோ🙏💯 மாடியில் மழை நீர் குழாய் பெரிதாக இருக்க வேண்டும்.. பாசனம் பிடிக்க முக்கிய காரணமாக மழைநீர் வேகமாக வெளி யேற்றபட வேண்டும் இல்லை எனில் இரும்பு கம்பி துருப்பிடித்து சிமெண்ட் கட்டிடம் பிளந்து வலுவிழந்து விடும்.

  • @duraisamy8283
    @duraisamy8283 5 місяців тому

    இதுவும் ஒரு மனிதநேயம் உள்ள செயல். வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன். 🙏

  • @avmourougane
    @avmourougane 12 днів тому

    Thappaana seimurai.................primer coat kodukka vendum..............uluthu pona odugalukku level plast moolam sari seyya vendum.............paint la thanneer kalakka koodaadhu.............warranty cover aaga undiluted coating kodukka vendum.......Parapet wall um paint adikka vendum

  • @vairamanitg3154
    @vairamanitg3154 3 місяці тому

    நீங்கள் மிகவும் அருமை யாக சொல்லி அனைவருக்கும் புரியும்படி விளக்கினீ ர்கள் நன்றி 🙏🙌🙌

  • @elangobabu9298
    @elangobabu9298 Рік тому +14

    பயனுள்ள தகவல் நன்றி

  • @குருவாய்மொழி

    அருமையான பதிவு தொழில் ரகசியத்தை வெளிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி எல்லோரும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Рік тому +1

      எல்லாம் வீடுகளுக்கும் நான் சென்று செய்ய முடியாது.ஒரு வீடியோ காட்சிகள் எல்லோருக்கும் புரியவேண்டிதான் இந்த வீடியோவை எடுத்தேன்.

  • @aksarbanu7609
    @aksarbanu7609 4 місяці тому

    அருமையான விளக்கம் தட்டு ஓடு பள்ளம் தான் என் சந்தேகம்

  • @gaiusharrison9946
    @gaiusharrison9946 Рік тому +8

    மேஸ்திரி நல்ல தகவல்கள் நன்றி.

  • @MeherAli-d9y
    @MeherAli-d9y 5 місяців тому

    அருமையான பதிவு,,, மக்கள் அனைவருக்கும் உபயோகமான பதிவு,,,, உங்கள் தொழில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்👌👌👌

  • @RajuSai-go5ou
    @RajuSai-go5ou 9 місяців тому +3

    ஐயா ரொம்ப அருமை உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வோர்கள் அதிகம் இந்த தொழிலிலும் இருக்கிறார்கள் நானும் இப்படித்தான் என் வீட்டுவேலை நடக்கும்போது அந்த தொழிலாளர் களுக்கு சாப்பாடு டீ பிஸ்கட் எல்லாமே அவர்களுக்கு செய்தேன் ஆனால் அவர்கள் மனசாட்சி யோடு வேலையை நேசிக்காமல் பணத்தை மட்டுமே நேசித்தார்கள் அதனால் என் வீட்டில் இரட்டிப்பு வேலை பணமும் விரயமட்டுமில்லாமல் மனவேதனையும் நேர்ந்தது இன்றும் மாடி ரூபிள் மழை வந்தால் நீர்கசிவு உள்ளது இதில் வாங்கும் பொருளுக்கு கமிஷனும் வாங்கிக்கொண்டு நம்பள ஏமாற்றி துரோகம் செய்தனர். பொருட்களும் அதிகமாக வாங்கி வேஷ்டா போச்சி ஆனால் நீங்கள் பொருட்களின் பெயர் அளவு அனைத்தையும் தெளிவாகவும் உங்களினன் கூலியையும் பயனாளி சாப்பாடு கொடுத்த விதத்தையும் மனமாற கூறிய விதம் அருமை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  9 місяців тому

      நன்றி ஐயா வணக்கம் 🙏

    • @vpnarayanan4559
      @vpnarayanan4559 8 місяців тому

      நாங்கள் மைலாப்பூரில், சென்னையில் இருக்கிறோம். எங்களுக்கு இந்த வேலை செய்ய வேண்டும். தங்கள் செல் போன் எண்னை குறிப்பிடவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  8 місяців тому

      நம்பர் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க

    • @balamurali-of9zs
      @balamurali-of9zs 4 місяці тому

      Sir, your mobile no please

  • @vchitramani
    @vchitramani 5 місяців тому +2

    விளக்கம் மற்றும் தொழில் அருமை👏👏👏

  • @jaik9321
    @jaik9321 5 місяців тому +2

    Painting white in terrace helping to reduce 🔥

  • @beastboybrothers3985
    @beastboybrothers3985 11 місяців тому +20

    அதாவது சம்பளத்துக்கு மேல சாப்பாடு போட்டீருக்கிறார்கள் அவர்களுக்கான நமது நன்றி என்பது நாம் வாழ் நாளில் மறக்கக்கூடாது... "நானும் ஓர் தொழிலாளி " என்ற வகையில் 100 ரூபாய் கூட குறைக்கமல் கராராக பணம் வாங்கி வந்திருப்போம்... ஆனால் நம்ம ஊடு தானன்னு அந்த வீட்டுக்காரம்மா சோறு போட்டது பெரிய விஷயமாக தெரியாது. உன் ஊட்டுக்குதான செய்யுறோம் நீ தான் தரனும் என்று வியாக்கியானம் பேசியிருப்போம்....ஆஆனாலும் நாமும் பணத்துக்கு கூலிக்கு தான வேலை செய்யிறே நான் ஏன் தரனும்னு கேட்காத நல்லவர்களால் தான் உடம்போடு உயிரும் இருக்கு .... அந்த அம்மாவுக்கு நன்றி சொல்வோம்.... சோறு போட்ட சாமி வாழ்க .... இப்படிக்கு விக்கி அப்பா பாடவராயன்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Рік тому +4

    எளிய தமிழில் நல்ல விளக்கம் நன்றி ; DEMO என்பதற்கு செயல் விளக்கம் ;அல்லது செய்முறை என்று தமிழில் சொல்லலாம் ;நன்றி தோழரே மிகவும் பயன் உள்ள விடயம்

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 2 місяці тому +1

    வேலை நன்றாக உள்ளது 👌
    விளக்கங்கள் அருமை 👍
    பாராட்டுகள்👏
    இதில் கலர் ஸ்டெயினர் கலந்து அடிக்கலாமா ❓❔

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 місяці тому +1

      அடிக்கலாம்

    • @ranjithkumar-zh3gf
      @ranjithkumar-zh3gf 2 місяці тому

      @@Srinivasanbuilder பதிலுக்கு நன்றி 🙏👍🙏🙂

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 місяці тому

    Super மேஸ்திரி மிகவும் பயனுள்ள தகவல்

  • @SambasivanChandrachudan
    @SambasivanChandrachudan 8 місяців тому +3

    For terrace, please apply paint for parapet walls too.

    • @udays1219
      @udays1219 5 місяців тому

      Yes sir, he is misguiding everyone... he is using terrace waterproofing coating as cool paint

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 5 місяців тому +2

    Humanity is still live and great n perfect job done sir well explained👍

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 5 місяців тому

    அருமை. வாழ்க. சென்னையில் உங்கள் சேவை தேவைப்படுகிறது.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  5 місяців тому +1

      சென்னை மாநகரம் முழுவதும் செய்து தரப்படும்.

    • @pattabiraju4396
      @pattabiraju4396 3 місяці тому

      Sir how to contact to you

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 місяці тому

      8754818833

  • @harishankar49
    @harishankar49 6 місяців тому

    நீங்கள் மிக நேர்த்தியாக பணி செய்கிறீர்கள்.மிக அழகான பதிவு

  • @udays1219
    @udays1219 5 місяців тому

    Adhae pol 1st coat brush la adikanum apo dhaan bonding nala irukum idupu valikumnu nenacha makkaluku nala service kuduka mudiyadhu.... 2nd coat roller la podalam...

  • @sankarakrishnan6729
    @sankarakrishnan6729 Рік тому +5

    I done it for two houses in 2021 totaling 2000 sq.ft.cost around 30000/_ including cooly 11000/-

    • @nimbu372
      @nimbu372 5 місяців тому

      Ethu useful la irukuma. Heat ya control pannuma

  • @sankaranmk9937
    @sankaranmk9937 4 місяці тому

    Very useful. What about the effect of false ceiling instead of roof paint. Pros and cons false ceiling please

  • @anandhiswetha6685
    @anandhiswetha6685 3 місяці тому

    நன்றி அண்ணா. நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @kamalkannakrishnan6814
    @kamalkannakrishnan6814 6 місяців тому +3

    Primer முதல் கோட் கொடுக்க வேண்டும். தண்ணீர் அளவு 1L damp proof எவ்வளவு ?

  • @srinimaxblr9886
    @srinimaxblr9886 5 місяців тому

    Hi sir.. asian damp proff is only for dampness i mean for water proffing... Cooling is very low.. even im an painting supervisor..in Bangalore... pleaae try luminux paint once . Its give huge difference for cooling.. this is just a suggestion.. even i use dampproff for water proffing , luminux for heat resistant... All the best for you projects👍

  • @appuchutti
    @appuchutti 2 місяці тому

    ஒருவர் தன்னுடைய அநுபவத்தைப் பகிர்வதன் மூலம் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. தேவையில்லாதவர்கள் தேவையில்லாமல் comments போட்டு tome waste பண்ணாதீர்கள்.இந்த தொழிலில் உள்ளவர்களின் அனுபவம் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 місяці тому

      அதனால்தான் இப்போதெல்லாம் வீடியோ பதிவுகள் போடுவதில்லை.

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 9 місяців тому +1

    சகோ அருமையான மற்றும் நேர்மையான விளக்கம். சிவகங்கை மாவட்டத்தில் எனது வீட்டிற்க்கும் இப்படி அடிக்க வேண்டும்...900 சதுர அடி வரும்... தாங்கள் செய்து கொடுக்க முடியுமா?? தாங்கள் எந்த ஊர்....?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  9 місяців тому

      ராணிப்பேட்டை மாவட்டம்

  • @mohanraj.g8680
    @mohanraj.g8680 Місяць тому

    Ellam okay but high pressure jet wash pannirukalamey then not only crack all joint want to fill crack sealer
    Time of work before 11am or after 4pm temperature is must

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  Місяць тому

      இப்போது ஒரு ஐந்து மாதம் ஆகிறது பிரஷர் மோட்டார் வாங்கி யூஸ் பண்றோம்.

  • @SambasivanChandrachudan
    @SambasivanChandrachudan 8 місяців тому +3

    Super Srinivas Vazhka Valamudan

  • @andamansamayal1976
    @andamansamayal1976 25 днів тому

    Anna awesome job and clean work and paatima super and one Think 12 pm to 2 pm veyil la entha roof paint adikkalama?

  • @RajKumar-no7og
    @RajKumar-no7og Рік тому +7

    Sir ipodhaiku indha paint ah slab la pusitu 1yearku aprom idha remove pannanum because slabku mela Mel madi kattanum mudiyuma

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 4 місяці тому +1

    Car washer வைத்து இந்த பாசானை எளிதாக அகற்றி இருக்கலாம்.

  • @Tvinodnaidu-j5n
    @Tvinodnaidu-j5n 9 місяців тому

    All government's building's should be completely waterproofed and kept through out TN school's college's hospitals government's building's all should be completely waterproofed

  • @KoilpillaiG
    @KoilpillaiG Рік тому +1

    Rain waterout let small aga irugu ithnal rain time pasi pudicum first all rain water hole 4" Aga martyi vitu intha work panninal super aga irugum😊

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 4 місяці тому

    உங்கள் விரிவான உரை
    தெளிவாக உள்ளது ஒளிவு மறைவு இல்லாத உரை

  • @BosshorseRX
    @BosshorseRX Рік тому +2

    இதன் தண்ணீர் கலக்கும் அளவு எவ்வளவு 1st to 3rd coat வரை எவ்வளவு தண்ணீர் கலக்க வேண்டும் ஒரு லிட்டருக்கு இது எவ்வளவு சதுர அடியை கவர் பண்ணும்

  • @7vraman
    @7vraman Рік тому +5

    Well explained by the Maistry

  • @subbiahsubbiah2959
    @subbiahsubbiah2959 4 місяці тому

    ‌உங்கள் தொழில்பற்றிய விளக்கம் மிகவும் பயனூள்ளது நன்றி தொடர்புக்கு கைபேசி எண் தேவை

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      வீடியோக்கு கீழே உள்ளது

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 4 місяці тому

    If the owner had used Power wash it would have saved a day and two labour cost for cleaning.

  • @balakrishnan1267
    @balakrishnan1267 6 місяців тому +4

    Very. Nice. Brother. Keep it up

  • @SreeVarun-gc8uy
    @SreeVarun-gc8uy 10 місяців тому +3

    நல்ல விளக்கம் சூப்பர் 🎉🎉

  • @jackytvtn3164
    @jackytvtn3164 Місяць тому +2

    🎉

  • @varathansrinivasan4191
    @varathansrinivasan4191 4 місяці тому

    நல்ல தகவல். அருமை. வாழ்த்துக்கள் 👍

  • @aravindansivanandham8376
    @aravindansivanandham8376 4 місяці тому

    உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      நன்றி 🙏
      இந்த வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க சார்

  • @gopikakannan1897
    @gopikakannan1897 5 місяців тому +1

    ஆஸ்பிட்டாட் சீட்டில் மேல் இந்த பெயின்ட் அடித்தால் பலன் கிடைக்குமா சகோதரா பதில் சொல்லுங்களேன்

    • @balakumarraju9362
      @balakumarraju9362 5 місяців тому

      கிடைக்கும். அடிக்கிறவர்களுக்கு.

  • @GaneshKumar-dz8vl
    @GaneshKumar-dz8vl 5 місяців тому

    Great personality..God bless you for your personal life and career success...

  • @jeyanthik9863
    @jeyanthik9863 4 місяці тому

    Very informative.Thanks to the team

  • @padmavathy8721
    @padmavathy8721 7 місяців тому +3

    Vazhga valamudan

  • @prabad4315
    @prabad4315 4 місяці тому

    I done now for my home 1000 sq ft.Used Dr fixit roofseal.Totally 6 bucket(20 lit) and 10 lit crack seal with 3 labours worked for 4 days total cost 55k spent.Dono how here 800 sq ft covered with 1 bucket

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 6 місяців тому

    இரண்டரை வருடங்களுக்கு முன், எஞ்ஞினியர் காண்ட்ராக்டில் கட்டி குடி புகுந்த 1560 சதுர அடி முதல்மாடி வீட்டின் மொட்டை மாடி தளத்தில் வெள்ளை கூலிங் டைல்ஸ் போட்டிருந்தும், மாடி வீட்டில் வெயில் காலத்தில் அதிக வெப்பமாக உள்ளது, இதனை எப்படி கூலிங் பெயிண்ட் மூலம் எப்படி சரிசெய்வது, வீடு திருவாரூரில் உள்ளது, தங்களது பெயிண்டர்கள் இங்கு வந்து சரி செய்து தருவார்களா

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  6 місяців тому

      சார் டிஸ்கிரிப்ஷன்ல நம்பர் இருக்கு அதுல காண்டாக்ட் பண்ணி சொல்லுங்க

  • @natarajanns7505
    @natarajanns7505 10 місяців тому +1

    அற்புதம். சீனு சார் வாழ்க வளமுடன்.

  • @JkBuild-i6i
    @JkBuild-i6i 6 місяців тому

    ஆயிரம் சதுர அடிக்கு ஜேகேஷ் கூல்கோட்ஹைபுரோஹீட்பெயின்ட் அடிக்க ஆகும் செலவு .பெயிடன்ட் 20லிட்டர் 4680.00❤ +2லேபருடன் 2400.மொத்தம்.7080மட்டும்தான் ஆகும் இரண்டுவருடம் கேரண்டியுடன்.முதலில்கோவை ஓண்டிப்புதூரில்தான்‌
    ஆபீஸ் இருந்தது.

  • @manickaveluk4779
    @manickaveluk4779 11 місяців тому

    செய்யும் தொழிலே தெய்வம் என்பதை எடுத்துகாட்டுகின் றது ,பிளீஸ் தங்களுடைய செல் எண்ணை அனுப்பிவை க்கவும். ❤

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  11 місяців тому

      வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க

  • @rajendran8547
    @rajendran8547 2 місяці тому

    பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. தங்கள் போன் நம்பர் தேவை.

  • @shripadrau1553
    @shripadrau1553 4 місяці тому

    உண்மையிலேயே சூப்பர்

  • @appuchutti
    @appuchutti 2 місяці тому

    பழைய சிமெண்ட் தரையை உடைத்து புதிய சிமெண்ட் தரை போட்டோம். Use பண்ண முடியாமல் தரையில் தண்ணீர் வேர்த்து விடுகிறது. எதனால் என தெரியவில்லை.

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  2 місяці тому

      வீடியோ எடுத்து அனுப்புங்க சார் பாத்துட்டு சொல்றேன்

  • @SRISASTIWELDINGWORKS
    @SRISASTIWELDINGWORKS 24 дні тому

    சூப்பர் தலைவா 🙏🙏🙏

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 8 місяців тому

    தகவல்களுக்கு நன்றி.

  • @karthikeyan5247
    @karthikeyan5247 6 місяців тому

    அருமையான தகவல் அண்ணா...‌.. பாத்திங்கநாக்க வ குறச்சுக்கோங்க இன்னும் அருமை

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i 4 місяці тому

    🎉நல்ல நண்பரே அருமையான வீடீயோ

  • @arokiaraj9902
    @arokiaraj9902 5 місяців тому

    அடுத்த மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஊற்றி healing செய்ய வேண்டுமா? சிமெண்ட் க்கு செய்வது போல்?

  • @SubramaniyamM-nc6vc
    @SubramaniyamM-nc6vc 4 місяці тому

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @Shanmugam-jd5ys
    @Shanmugam-jd5ys 4 місяці тому

    Sir , super many thanks

  • @seeniinn1
    @seeniinn1 3 місяці тому +1

    youtube அன்பர்களே. ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் சமுதாயத்துக்கு உதவக்கூடும் என்ற ரீதியில் விடியோ போட்டிருக்கிறார்.. உங்களுக்குப் பிரியமிருந்தால் விடியோ பைத்தொடரலாம் பிடிக்காவிடில் வெளிவந்து விடலாம். யாருமே உங்களை அவரது விடியோ வைப்பார்த்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்த முடியாது அதைச்செய்யவும யாராலும் இயலாது. அப்படி இருக்கையில் ஏன் அனாவசியமான கமெண்டுகளையும் மரியாதை இல்லாமலும் செய்கிறார்கள். இதுதான் பண்பாடா. இது என்ன அரசியல் விஷயமா.? அரசியல் கருத்துக்களுக்கு ஆராயமல் கமன்டுகள் போட்டுப் பழகியவர்கள் போல. இதிலும் கலாய்க்கிறது வேதனையான விஷயம். இதற்கு மேல் நான் எதையும் கூறுவது நாகரீக மாகாது

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 6 місяців тому

    Very nice bro use full information 👍👌

  • @ganesangopalan1770
    @ganesangopalan1770 4 місяці тому

    நன்றி ஐயா

  • @தமிழ்-ல8ட
    @தமிழ்-ல8ட 5 місяців тому

    நண்பரே டோம் புரூப் அடிக்க மூன்று கோடு மூன்று நாளில் அடிக்கனும் ஒரு நாளைக்கு ஒரு கோடு வீதம் மூன்றுநாளைக்கு மூன்று கோடு அடிக்கனும் டோம் புருப் கலக்கும் முறை 20 லீட்டருக்கு 4 லீட்டர் தண்ணி மட்டுமே கலக்க வேண்டும் மற்ற வேளைகள் மொட்டமாடி கம்பி பிராஷ் தெய்த்தல் முடித்த பிறகு கழுவுதல் சிமண்டு பெஸ்டுவைத்தல் கிராக் சில்டு வைத்தல் அனைத்தும் சரி பிராஷில் அடிக்க நான் ஒரு ஆள் மட்டுமே ஒரு நாளைக்கு 1500 ஸ்கேயிர் பிட் அடிப்பேன் எனது கூலி டோம் புரூப் வேலை செய்ய ஒரு நாளைக்கு 1000 ரூபாய் கூலி

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  5 місяців тому

      ரோலர் இருக்கும் போது ஏன் பிரஷ் ல 1500 ஸ்கொயர் ஃபீட் நீங்க அடிக்க வேண்டும்? பெயிண்ட் அடிக்கும்போது வாட்டர் ப்ரூஃப் ஆயில் நீங்கள் கலப்பதில்லை இது உண்மை தானே? தண்ணீர் அதிகம் கலக்கபட வில்லை.என்னுடைய மற்ற வீடியோவை ஃபுல்லா பாருங்க.நன்றி நன்பரே!

    • @thilagavathypachamuthu5839
      @thilagavathypachamuthu5839 4 місяці тому

      Mi on ki nu in in​@@Srinivasanbuilder

  • @muthusamyk5426
    @muthusamyk5426 11 місяців тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @pvtsvijayvijay7377
    @pvtsvijayvijay7377 6 місяців тому

    நன்றி ஜயா

  • @ksridharan1392
    @ksridharan1392 Рік тому +1

    19:03

  • @gershomnaphtali3635
    @gershomnaphtali3635 4 місяці тому

    மணல் இல்லாத சிமென்ட் பேஸ்ட் வெடிப்பு கொடுக்காதா?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  4 місяці тому

      லீக்கேஜ் ஆயில் கலந்து செய்யவும்

  • @b.a.rasheedbabu2166
    @b.a.rasheedbabu2166 6 місяців тому

    சீனீவாசன் சகோதரா உங்கள் நேர்மையான தொழில் நுட்பங்களை வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த வீடியோவில் பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி!🙏🙏🙏 ஆக்பெட்டாஸ் (சிமென்ட் கூரை)மீது இந்த பெயின்ட் அடிக்கலாமா ?

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  6 місяців тому

      சிமெண்ட் சீட் மேல் அடிக்கலாம்.

  • @aksatheeshkumar
    @aksatheeshkumar 5 місяців тому

    You could use bleaching powder rather scrubbing

  • @lakshmikantham4876
    @lakshmikantham4876 Рік тому +1

    Entha coating panna pi raku chedikal vaikalama

  • @LloydMuthu
    @LloydMuthu 3 місяці тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ramachandranchandran2917
    @ramachandranchandran2917 3 місяці тому

    என் வீடு கட்டி 15வருடம் ஆகிறது. ஆனால் இது வரை தட்டு ஓடு பதிக்காமல் உள்ளது. இந்த நிலையில் டாம்ப் ப்ரூப் அடிக்கலாமா?
    ஐயா தயவு செய்து தெளிவு படுத்தவும்

    • @Srinivasanbuilder
      @Srinivasanbuilder  3 місяці тому

      சிமெண்ட் சிப்ஸ் தரை போடவும்.இனிமேல் ஓடு பதிக்க கூடாது.

  • @palaniyappa8913
    @palaniyappa8913 Місяць тому +1

    Nice sir

  • @chidambaramal9961
    @chidambaramal9961 4 місяці тому

    Nandri nanbare

  • @palanivel5269
    @palanivel5269 14 днів тому

    தோழரே என்னுடைய வீட்டுக்கு சென்னையில் செய்ய வேண்டும் தங்கள் செல் போன் எண் தெரிவித்தால் நல்லது

  • @pvtsvijayvijay7377
    @pvtsvijayvijay7377 6 місяців тому

    நன்றி ஜயா❤

  • @ganeshtup633
    @ganeshtup633 5 місяців тому

    அருமைங்க நன்றிங்க

  • @Anandhart.4444
    @Anandhart.4444 Місяць тому

    Roller kaatilum brushthan life kedakkum

  • @SakthiVel-fy6qx
    @SakthiVel-fy6qx 5 місяців тому

    Super Anna Thank You 👍👍👍

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 11 місяців тому +1

    நல்ல தகவல்