Azhagana Chinna Devadhai Video Song | Samudhiram Tamil Movie | Sarathkumar | Abirami | Sabesh-Murali

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @Letymeitz
    @Letymeitz 10 місяців тому +406

    2024 இந்த பாடலை கேட்போர் யாருளா...🎧⚡👍

    • @Jummani1248
      @Jummani1248 9 місяців тому +5

      நான்

    • @kisurthikakisu8093
      @kisurthikakisu8093 7 місяців тому +7

      Nan❤ enga veettulayum eindha madhiri chinna dhevadhai eirukkiral❤❤❤

    • @PriyaNarasimman-o7i
      @PriyaNarasimman-o7i 6 місяців тому +5

      July 14

    • @LakkiLakki-yv8ow
      @LakkiLakki-yv8ow 4 місяці тому

      ​@@kisurthikakisu8093என்ன பெயர் தேவதைக்கு

  • @IbnuViews
    @IbnuViews 5 років тому +3212

    இப்படம் தமிழ் சினிமாவின் பொக்கிசம்❤
    நாங்களும் 4 பேர் 3 அன்னன் ஒரு தங்கை மக ராசி..
    23 வருடம் இன்று திருமனத்தின் பின்னும் கண்மனி போல் பார்கிறோம்..
    நான் 3வது என் இரு அன்னின் சொல் வேத வாக்கு எனக்கு மனைவிர்களால் பல பிரச்சினைகள் வந்தபோது மூத்த அன்னன் கொடுக்கும் அறிவுரை குடும்பத்தை அழகு படுத்துகிறது..
    அன்னன் தம்பினு கூட்டு கும்பமா வாழுங்கயா அதான் வாழ்கை..

  • @r.govindasamyr.govindasamy5872
    @r.govindasamyr.govindasamy5872 5 років тому +1099

    தங்கை பாசத்தை சொன்ன விதமும்
    அண்ணன் தம்பி பாசமும்
    நிறைந்த இந்த படம்
    90கிடஸ் ன் பொக்கிஷம்.
    கே. எஸ். ரவிக்குமார்(இயக்குனர்) அண்ணன் மட்டுமே இந்த மாதிரி ௨றவுகளுக்கு முக்கியத்துவம் தந்து படம்
    எடுத்து மக்கள் மனதில் நிற்கிறார்.. 🙏🙏🙏

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 4 роки тому +533

    இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🤗😘❤️....உனக்கேதும் சோகம் தோன்றினால் இங்கே வா இன்பம் தருகிறோம்🤗....Lyrics💥💯😘😍👌

    • @suriyakanth2203
      @suriyakanth2203 3 роки тому +9

      Favorite line😍

    • @bharathig6237
      @bharathig6237 Рік тому

      @@suriyakanth2203;

    • @DhanrajAntony.t-lt4gx
      @DhanrajAntony.t-lt4gx Рік тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤namai kandu intha ullagam kankal pattathalea natchathira kottam thisti suripodum iraiva nanri solkirom

    • @karthijobs
      @karthijobs 7 місяців тому

      ​@@DhanrajAntony.t-lt4gx❤

    • @PRIYAPri-mv9si
      @PRIYAPri-mv9si 4 місяці тому

      🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 роки тому +119

    இது போல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறோம்🙏
    அழகிய பாடல்♥️🌹🌷⚘🌺😘😆🦋

  • @sangeethamoreli9418
    @sangeethamoreli9418 6 років тому +3551

    எனக்கு அண்ணன் இல்லை. ஆனால் எனக்கு அண்ணன் இருந்தால் மிகவும் பிடிக்கும்.

  • @sindhus4230
    @sindhus4230 6 років тому +656

    I am lucky I have 5 brothers...😘😘😘 enga veetlaium ipditha irukum..😍😍😍😍

  • @dazellife9428
    @dazellife9428 3 роки тому +649

    இந்த பாட்டின் அருமை அண்ணன் இல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும் ✨

    • @Priyadharshini-qs6dt
      @Priyadharshini-qs6dt 2 роки тому +6

      👏💯💯💯

    • @jananshanjayan
      @jananshanjayan 2 роки тому +4

      Mmmn

    • @KarthikNatarajan23
      @KarthikNatarajan23 2 роки тому +6

      சரியா சொன்னிங்க தோழி எனக்கும் என் அண்ணா இறந்துட்டான் போன வருடம் நாங்க இந்த பாடலை கேட்டு ரொம்ப ரசிபோம் இனிமே அவனை பார்க்க முடியாது உங்கள் கருத்து எனக்கு நியாபகம் வரவைது விட்டது 🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @amudhandanieldavid1857
      @amudhandanieldavid1857 2 роки тому +2

      ❤️

    • @micheallincyt2520
      @micheallincyt2520 2 роки тому +1

      Yes ennagu anna irruthu aana eppoam ila 😟😟😟 miss you anna

  • @mohamedrajek
    @mohamedrajek 3 роки тому +58

    இதுபோன்ற அருமையான படைப்புகளை சொந்த வாழ்க்கையில் தொடர்புபடுத்தி மெய்சிலிர்ப்பதை விட்டுவிட்டு தொலைக்காட்சி நட்சத்திரங்களை தொடர்புபடுத்தி மெய் மறக்கும் சிலர்.
    உண்மையாகவே 90ஸ் கிட்ஸோடு அனைத்தும் முடிந்தது போல.

  • @kathir3654
    @kathir3654 5 років тому +576

    குடும்ப படங்கள் எடுத்து வெற்றி பெற முடியாது என்று பலறும் நினைத்த காலத்தில் சமுத்திரத்தை பன்னி உச்சத்தில் வந்து வெற்றி பெற்றவர் நம்ம சரத்....

  • @BalaMurugan-hq2tw
    @BalaMurugan-hq2tw 4 роки тому +121

    90s பிறந்தவர்களின் அண்ணன் தம்பி தங்கை பாசம் இப்படி தான் இருக்கும்

  • @TNPETER-mj9vn
    @TNPETER-mj9vn 3 роки тому +11

    Sarath Kumar sir ungala enaku romba pudikum sir ungala patha enaku oru Appa feeling varum Ana enga Appa eranthutaga Appa irukum pothu antha anbu theriyathu naa enga Appava Aasaya Appa nu sonnathu ila payapuven naa marubadiyum pirantha enga Appa ku magala purakum varam vendum ungala nerla pakanumnu romba Aasaya iruku sir ungala naa Appa nu sollalama ungala patha enga Appava pakura maari iruku sirr un ga All movie enaku romba pudikum by Bansiya 🔥🔥

  • @manojkumarreddy328
    @manojkumarreddy328 25 днів тому +20

    Any one listening in 2025❤

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 5 років тому +183

    இந்த மாதிரி கூட்டுக்குடும்ப சந்தோசமும் மகிழ்ச்சியும் இந்த நவீன காலத்தில் அழிந்துவிட்டது. கண் முன்னே இருக்கு ஆயிரம் சந்தோசத்தை விட்டு கண்ணுக்கே தெரியாத ஒன்றைத் தேடி அலைகிறான் மனிதன்

  • @divashini1989
    @divashini1989 5 років тому +1627

    Anyone in 2020 listening???Give a big thumbs up 😊

  • @divyarakshi8390
    @divyarakshi8390 6 років тому +505

    Anyone 2019? My all tym fav song😍intha song kekum pothu ellam manasu happya irukkum rompa...😍😍😍😍

  • @faizalsahana1758
    @faizalsahana1758 Рік тому +297

    அண்ணன் இல்லாத தங்கையின் கனவான பாடல்😢😢

  • @sahithikollapusahithi4567
    @sahithikollapusahithi4567 9 місяців тому +689

    Any one listening in 2024❤

  • @maniprabu6466
    @maniprabu6466 3 роки тому +11

    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    சரவெடிப்போல் சேர்ந்து
    நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து
    நாம் காட்டலாம்
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    நம்மை கண்டு ஊரின்
    கண்கள் பட்டதாலே
    நட்சத்திர கூட்டம்
    திருஷ்டி சுத்தி போடும்
    தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
    நாங்கள் இங்கு அழித்திடுவோமே
    வந்து வந்து மோதும்
    சின்ன சின்ன சோகம் எல்லாம்
    ஒன்று சேர்ந்து நாங்கள்
    ஊதும் போது ஓடிப்போகும்
    எங்களுக்குள் நாங்கள்
    செல்ல பேரை வைத்துக்கொண்டு
    செல்லமாக நாளும்
    சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
    அள்ளி அள்ளி அன்பை தந்து
    மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
    கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    ஓ கோடை வெயில் நேர
    இளநீரை போல
    இதமாக தானே
    நாங்கள் பேசுவோம்
    சுமைகளை சுகமாய் ஏற்போம்
    சுகங்களை சமமாய் பிரிப்போம்
    விட்டு தந்து வாழ
    நம்மை போல யாரு யாரு
    வண்டிக்கட்டிக் கொண்டு
    எட்டு திக்கும் தேடு தேடு
    தூங்கும் போது கூட
    புன்னகைகள் மின்ன மின்ன
    தங்கை தொட்டு தந்தால்
    தண்ணீர் கூட தீர்த்தமாகும்
    இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
    ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
    அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    சரவெடிப்போல் சேர்ந்து
    நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து
    நாம் காட்டலாம்
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

  • @arularul-vp9hd
    @arularul-vp9hd Рік тому +9

    இந்த படமும் பாடலும் மிக அருமையாக இருந்தது இந்த பாடலை கேட்கும்போது மனநிம்மதி கிடைக்கிறது மிக மிக அருமை

  • @Hanuhanusha-mm6sw
    @Hanuhanusha-mm6sw 11 місяців тому +5

    😔😔😔😔😔 அண்ணா தம்பி இல்லாத வெறுமை எனது அப்பாவின் மரணத்தில் தான் முழுமையாக உணர்தேன்..😢😢😢😢

  • @renugopalkrishnan4835
    @renugopalkrishnan4835 Рік тому +10

    இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஆக மொத்தம் இந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழக்கை அல்லோ!

  • @steffim6038
    @steffim6038 3 роки тому +231

    எனக்கு அண்ணன் இல்லை ஆனால் அண்ணன் இருக்கனும் ஆசை

    • @shakithbashak9704
      @shakithbashak9704 3 роки тому +5

      Nan annana irrukata thankachi

    • @appu7226
      @appu7226 3 роки тому +3

      இல்லாதவனுக்கு தான் அதன் அருமை புரியும்

    • @elangovanraj9330
      @elangovanraj9330 2 роки тому +1

      I also

    • @steffim6038
      @steffim6038 2 роки тому

      @@shakithbashak9704 mm

    • @steffim6038
      @steffim6038 2 роки тому

      @@elangovanraj9330 mm

  • @dineshdhanush6786
    @dineshdhanush6786 3 роки тому +24

    எனக்கு அண்ணாவும், தம்பியும் இல்ல, இந்த படத்தை 50 முறை பார்த்தேன், இந்த பாடலை 100 முறை கேட்டு இருப்பேன், இப்போ வரை என்னது ரிங் டோன் இதுதான் அந்த அளவிற்கு என் மனதில் நிறைந்த படம், ஆனால் எனக்கு யாருமே இல்ல, நான் ஒரு அனாதை, மண்ணில் எதற்கு வாழ்வது என்றே தெரியவில்லை 😒😒😒😒

  • @chanukapremathilaka4861
    @chanukapremathilaka4861 3 роки тому +58

    உணர்வுபூர்வமான பாடல் ❤

  • @karthikakarthika7861
    @karthikakarthika7861 2 роки тому +4

    எனக்கும் மூன்று அண்ணன்கள் நான் ஒரு தங்கை இதைப் போன்ற பாசத்துடன் தான் இருப்போம்
    ஆனால் இப்போது ஒரு எங்க கூட இல்லை தவறிட்டான் ரொம்ப மிஸ்

  • @monisri8742
    @monisri8742 4 роки тому +4

    I have three brothers..enna en brothers ipdi dha paathupaanga..i feel very blessed...i love my brothers...en brothers kooda irukumbothu laam na sema happy ah irupen

  • @Harshi-Haho
    @Harshi-Haho 3 роки тому +47

    Chellama b'day nalla therikavidrom.... Happy b'day chellama....🎉🎉🥳🥳🥳💜💜💜💜💜#racthiruvizha #rackudumbam

  • @fathimafathi3156
    @fathimafathi3156 7 років тому +123

    Alli Alli Anbai Thandhu Mella Mella Ullam Thirudum Kollai Koottam Naangal Thaan Allo??
    what a lyrics...
    I wish Every family Should Have This Kind Of Understanding..

  • @yogeshwariraju1199
    @yogeshwariraju1199 3 роки тому +94

    For our angel sivaangi💜😍🔥
    Happyyyy Birthdayyy alagiyae😍😍😍😍😍
    💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜#RacFamily

    • @hammedakamad7892
      @hammedakamad7892 3 роки тому +2

      Supersonganakurombopedikum❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘

    • @lakshmananLakshmanan-mt9bp
      @lakshmananLakshmanan-mt9bp 3 роки тому +1

      💜💜💜💜💜💜💜💜💜

    • @AGKEDITSz
      @AGKEDITSz 3 роки тому +1

      Sivangiiii chellakutty 💜💜

  • @ammavirumbumsangam6274
    @ammavirumbumsangam6274 3 роки тому +10

    இந்தப் பாட்டு சந்தோசமா இருக்கிற குடும்பத்துக்கு இந்த பாட்டு சமர்ப்பணம் ஆகுது இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ammuvidhya2710
    @ammuvidhya2710 3 роки тому +11

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എനിക്കും ഒരു ആഗ്രഹം ഒരു ഏട്ടൻ എനിക്കും ഉണ്ടായിരുന്നെങ്കിൽ..... 😔😔😔😔😻😻😻😻super song😘😘

  • @selviabi6453
    @selviabi6453 7 років тому +69

    ithe madiri oru Anna engaluku kedachadu my proud thing 😄😄😄😄😄👍👍👍👍

  • @krvinoth18
    @krvinoth18 6 років тому +420

    😪😪😪 அந்த தங்கை என்னும் தேவதை எனக்கு இல்லை என்ற போது அழுகையாய் வருகிறது 😪😪😪

  • @greeshmasandhyanair8384
    @greeshmasandhyanair8384 5 років тому +58

    I am a malayali i hav seen dis movie.climax suprb ....

  • @mahaprakash989
    @mahaprakash989 3 роки тому +74

    எனக்கு 2 அண்ணன் இருக்காங்க சத்தியமா சொல்லுறேன் இந்த படம் எங்க வாழ்க்கையை அப்படியே சொல்லுது

  • @kdrowdydon3683
    @kdrowdydon3683 3 роки тому +24

    Happy Burdayy shivangi chellakutty...💜💜💜☃️☃️☃️☃️❄️❄️❄️ #racthiruvizha #racfamily

  • @shyni6334
    @shyni6334 4 роки тому +129

    These kinds of family oriented movies are missing now a days... So much values these movies teach about family 💓💓💓
    Happy born as 90's kid.... Watched all these movies crying 😭😅😅😅💝

  • @g.pavithra261
    @g.pavithra261 5 років тому +76

    எனக்கு என்னோட இரண்டு அண்ணணு எனக்கு கிடைத்த பொக்கிஷம் யாரு அண்ணண miss பன்னதிங்க please love you anna

  • @RajKumar-t4y2z
    @RajKumar-t4y2z 15 днів тому +1

    எனக்கு ரொம்பவே பிடிச்ச சாங்ஸ் ❤❤❤ எனக்கு ஒரு தக்கச்சி இருக்கு❤

  • @sathannethasi910
    @sathannethasi910 3 роки тому

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு வினாடிகளும் என் கூட பிறந்த என் சகோதரி கமலம் அக்காவின் பாசங்கள் எப்படி இருக்குமோ என்று என் மனம் ஏங்கி தவியாய் தவிக்கின்றது சிவனே அப்பெண்ணை கொன்று விட்டாயா இறைவா என் நேசத்தை பங்கு போட ஆள் இல்லாமல் தவியாய் தவிக்கின்றது என் இதயம் இறைவா இதுபோல கானத்திற்கு கவிதை வரிகளை எழுதும் போது புத்தம் புது கவிதை தத்துவ வார்த்தைகளை தமிழ் மொழி தந்து வாழ்த்துகின்றன தமிழ் மொழியும் இப்படமும் வாழ்வாங்கு வாழ இன்றைக்கு மட்டும் இல்லை என்றென்றைக்கும் இப்பாடலும் இத்திரை காவியமும் நிலைத்து நிற்கட்டும் சாதனை சிகரமாய் தோழர்களே

  • @johnsonvincent548
    @johnsonvincent548 3 місяці тому +5

    2:42 it's like namalum avangaloda serndhu aadra feel ❤

  • @Vasu3og
    @Vasu3og 3 роки тому +89

    After cwc 2 our sivangimaa is azhganaaa chinaadevadhaiiii😍😍💜💜💜💜💜💜
    Rac admineey is for rac fam 💜💜🧡🧡🧡

    • @Vasu3og
      @Vasu3og 3 роки тому +2

      @Little Krish hiii💜💜💜💜#rackudumbam🥰🥰🥰

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 2 роки тому +17

    எனக்கு இந்த தேவதை இல்லாத குறையை எத்தனை பேர் என் மனதை பூக்கவைப்பார்கள் என்று பார்ப்போம் 😚😚
    சந்திக்கவும் தயாராக உள்ளேன் 🥰
    இந்த பாடலை ஆயிர முறையாவது கேட்டுருப்பேன் ❤️❤️❤️

  • @மகேஷ்ராஜ்
    @மகேஷ்ராஜ் 4 роки тому +90

    நாம் அனைவரும் தினம் தினம் இந்த பாடலை கேட்டு மிக விரைவில் 1 கோடி பார்வைகளாக (views) ஆக்குவோம்.

    • @nkshorts_12996
      @nkshorts_12996 3 роки тому +3

      Oru account la irunthu ethana thadava pathalum oru view tha count.

    • @thewhitemoon5043
      @thewhitemoon5043 3 роки тому

      @@nkshorts_12996 No you are wrong bro.

  • @srevathisankar8395
    @srevathisankar8395 4 роки тому +3

    சொந்த பந்தம் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அண்ணனுக்கு ஈடு யாரும் இல்லை

  • @smiling6682
    @smiling6682 6 років тому +47

    My childhood favourite song... Love it :-)

  • @sanalaya8789
    @sanalaya8789 3 роки тому +28

    I am from Kerala...such a nice film and song...I don't know how many times I watched the movie!!❤️🥰

  • @kaleeswarankaruppasamy8381
    @kaleeswarankaruppasamy8381 4 роки тому +45

    90's Kids பிடித்த பாடல் ,பிடித்த படம்
    அண்ணன் தங்கை பாசத்தை தெளிவாக எடுத்து காட்டிய மிக அருமையான படம் .
    அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புன்னகை💓

  • @s.ganesh4861
    @s.ganesh4861 2 роки тому +3

    🤩எனக்கு இரண்டு அண்ணன்கள் மற்றும் ஒரு தங்கை My favorite Song🥰

  • @ayathbashatalks9780
    @ayathbashatalks9780 3 роки тому +34

    Anyone after the movie in sun 🌞 TV (24/02/2021)

  • @monishaanbu3062
    @monishaanbu3062 5 років тому +221

    Proud to be 90's kids😍

  • @hansika1908
    @hansika1908 3 роки тому +63

    #Racthiruvizha 🔥🔥🥳🥳aarambameyyy💜💜🥳🥳...with a song for our chellammaa thalaivii❤❤🧡🧡...ellarum inga thaan irukaanga..aama laa🤔😂😂😂🤗

  • @ajithas5552
    @ajithas5552 3 роки тому +4

    Yaarum ungalukku anna illanu feel pannathinga..apdii feel pannum podhu intha song kelunga..happy mood aagiruvinga..seriously😍😍😍😍😍😍

  • @vennilamurugesan
    @vennilamurugesan Рік тому +7

    இது போல சொந்தம் அமைத்தால் நன்றாக தான் இருக்கும் இது இன்றைய வாழ்வில் சாத்தியம் இல்லை

  • @sarbunishasarbunisha6908
    @sarbunishasarbunisha6908 Рік тому +5

    Enakku 6 anna I am sooo lucky 💕💕💕🥰😍

  • @teastytraveling340
    @teastytraveling340 5 років тому +752

    Yaru yelam 2019 la pakurathu

  • @franklinmoore8341
    @franklinmoore8341 6 років тому +32

    Aloha. a big kudos to the director from Germany..🤗🤗🤗😗😘😘😘😘 Awesome Movie getting respect towards tamilnadu nd tamil people

    • @kalain8970
      @kalain8970 3 роки тому +2

      Wow a viewer from Germany for this song. Special 😍

  • @bessiebess3193
    @bessiebess3193 5 років тому +201

    Missing manivannan sir, murali sir nowadays. 😔😔

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 4 роки тому +113

    This movie climax will give a big goosebumps to family audience.

  • @kamalakamala5162
    @kamalakamala5162 3 роки тому +4

    I miss u anna...indha jenmathula koopida yarum ilai...adutha jenmam onnu irundha enaku anna venu😭🙏

  • @brucebalaeditz4490
    @brucebalaeditz4490 5 років тому +276

    இந்த பாடலுக்கு unlike பன்னுனவங்க எல்லோரும் தங்கை பாசம் துளி அளவு கூட இல்லாதவர்கள்

  • @FemLove-j9v
    @FemLove-j9v 7 років тому +26

    Tamil lovers will love this..... We tamilians know the value of relationships.....

  • @sunitha805
    @sunitha805 8 років тому +343

    this is why I like tamil films, it has family values, love this song

  • @sreeragssu
    @sreeragssu 3 роки тому +20

    കേൾക്കുമ്പോൾ നല്ല happiness ഫീൽ ചെയുന്ന പാട്ട് 👌🏻😍🎶
    കിടു പാട്ട് ഇത് പോലെയുള്ള പാട്ടുകൾ കേട്ടാൽ പോസിറ്റീവ് vibe കിട്ടും ❤🥰

  • @pill6837
    @pill6837 3 роки тому +1

    enakkum ipdi oru family irukku indha song ah kekkumbothu andha nyabagamdhan varuthu ipdi oru family kidaikka naan kuduthu vachirukkanum

  • @Gansanspic
    @Gansanspic 4 роки тому +43

    This song will put a smile on your lips, whatever be your mood.

    • @Rahul-on7cl
      @Rahul-on7cl Рік тому +1

      Aamaanga aama... Epd crt aa sonneenga

  • @sobiyasamidurai7627
    @sobiyasamidurai7627 6 років тому +30

    If everyone in this world lives like this family then the world is full of joy and peace.

  • @AmmuAmmu-ye3vx
    @AmmuAmmu-ye3vx 3 роки тому +71

    After CWC shivanghi ma our angel 💜💜💜💜💜💜💜 #racfam 💜💜☃️☃️☃️☃️

  • @jckdece3890
    @jckdece3890 4 роки тому +18

    இதய பூர்வமான வாழ்த்துக்கள்...என்றும் என்றென்றும் வாழும் அண்ணன் தங்கை உறவுகளுக்கான அழகிய வைரக்கல் இந்த பாடல்.....ஜெ.சந்திரகாந்த்...Loves Akka J.MUTHUMARI RAVIPRAKASH...🤝🤝🤝🙏🙏🙏

  • @nagaraja822
    @nagaraja822 4 роки тому +1

    Annan ennaku kedaiadu ana inda song kekura ellathukum annanoda paasam theriyum .💖💖ella annangalukum thangai azhagana chinna devathaithan

  • @mohamedfajriyas2765
    @mohamedfajriyas2765 4 роки тому +40

    2021 la yarellam inthe paatta kekkuriga 😍😍😍😍

  • @tamilselvi3331
    @tamilselvi3331 2 роки тому +9

    இந்த படமும் பாடலும் மிக மிக அருமை

  • @calcsondaram9398
    @calcsondaram9398 3 роки тому +3

    Ennakku Anna Ella endha mathiri Annangaloda Adanum padanum nnu Aasaiya erukku ☹️☹️☹️😍😍😍😘😘😘😘

  • @deepikadeepika3894
    @deepikadeepika3894 3 роки тому +21

    Rac family💜💜💜💜💜💜💜💜💜

  • @kiruthikiruthi2420
    @kiruthikiruthi2420 3 роки тому +2

    I am lucky i have 5 brothers😘😘enga vetlayum ipdhi irukkku😍😍😍

  • @Mahadev-captures
    @Mahadev-captures 7 років тому +32

    Lyrics can't get life without sceneries.... Super

  • @theepanatherya6650
    @theepanatherya6650 3 роки тому +7

    இந்தப்பாடலைக் கேட்கும்பொழுது எனக்கொரு தங்கை இல்லையே என்று வருத்தமாக உள்ளது.

    • @SaraSara-wh9uo
      @SaraSara-wh9uo 3 роки тому +1

      அப்படில்லா வருத்த படாதிங்க அண்ணன் உண்மையான அன்பு இருக்கும் போது எல்லா தங்கச்சி யும் உங்களுக்கும் தங்கைதான் அண்ணன்

    • @fareezmufeetha9304
      @fareezmufeetha9304 2 роки тому

      Yes

  • @ruvanthika_psychologist
    @ruvanthika_psychologist 6 років тому +280

    2018 anyone? Stil its my fav song

  • @VmkSnn5
    @VmkSnn5 Рік тому +1

    ✨✨ விட்டு தந்து வாழ நம்மை போல யாரு...
    வண்டி கட்டி கொண்டு எட்டு திக்கும் தேடு... ❤️

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 4 роки тому +56

    Pugazh and shivangi ❤️❤️❤️❤️

  • @fashiontrends4098
    @fashiontrends4098 4 роки тому +160

    Y am I addicted this much to this song😍
    Listening atleast 5 times a day in this lockdown period ☺️
    By 90's kid😂

  • @Mala-be7do
    @Mala-be7do 8 років тому +30

    அருமையான இசையில் பாடல் சூப்பா்

  • @nithinbose.b664
    @nithinbose.b664 3 місяці тому +3

    சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    👨 : அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    👨 : இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
    👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
    👨 : நம்மை கண்டு ஊரின்
    கண்கள் பட்டதாலே
    நட்சத்திர கூட்டம்
    திருஷ்டி சுத்தி போடும்
    தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
    நாங்கள் இங்கு அழித்திடுவோமே
    👰 : வந்து வந்து மோதும்
    சின்ன சின்ன சோகம் எல்லாம்
    ஒன்று சேர்ந்து நாங்கள்
    ஊதும் போது ஓடிப்போகும்
    👨 : எங்களுக்குள் நாங்கள்
    செல்ல பேரை வைத்துக்கொண்டு
    செல்லமாக நாளும்
    சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
    👰 : அள்ளி அள்ளி அன்பை தந்து
    மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
    கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
    👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    👨 : ஹே ஹே ஹே
    அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    👨 : இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    👰👨 : சரவெடிப்போல் சேர்ந்து
    நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
    👨 : ஓ கோடை வெயில் நேர
    இளநீரை போல
    இதமாக தானே
    நாங்கள் பேசுவோமே
    சுமைகளை சுகமாய் ஏற்போம்
    சுகங்களை சமமாய் பிரிப்போம்
    👰 : விட்டு தந்து வாழ
    நம்மை போல யாரு யாரு…
    வண்டிக்கட்டிக் கொண்டு
    எட்டு திக்கும் தேடு தேடு
    👨 : தூங்கும் போது கூட
    புன்னகைகள் மின்ன மின்ன
    தங்கை தொட்டு தந்தால்
    தண்ணீர் கூட தீர்த்தமாகும்
    👰 : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
    ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
    அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
    👪👫 : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
    👨 : அழகான சின்ன தேவதை
    அவள்தானே எங்கள் புன்னகை
    👰 : நாள் தோறும் இங்கு பண்டிகை
    நம் வானில் வான வேடிக்கை
    👨 : இது போல சொந்தம் தந்ததால்
    இறைவா வா நன்றி சொல்கிறோம்
    👰 : உனக்கேதும் சோகம் தோன்றினால்
    இங்கே வா இன்பம் தருகிறோம்
    👪👫 : சரவெடிப்போல்
    சேர்ந்து நாம் சிரிக்கலாம்
    அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
    👪👫 : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
    தேடி வர செய்யும் சொந்தமல்லோ
    நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
    சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)
    👨 : ஆஹா….ஆஆ….ஆஆ…..ஆஆ…..ஆஆ…

  • @PranishakuttyPranisha-uf2xg
    @PranishakuttyPranisha-uf2xg Рік тому +8

    நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர் இந்த பாடலை எங்களுக்கு இருக்கும் ஒரே தங்கைக்காக கேட்கிறேன்,👌👌👌👌👌👌

  • @Saranya-id9hx
    @Saranya-id9hx 9 місяців тому +2

    எங்க வீட்டில், நங்கள் 2 பெண்கள் பெற்றோர் தேவதை போல வளர்த்து வருகிருர்கள்.,..அன்பான குடும்பம்

  • @sivamsivam3637
    @sivamsivam3637 5 років тому +47

    அழகான சின்ன தேவதை அவள் தானே எங்கள் புண்ணகை நாள் தோறும் இங்கு பண்டிகை நம் வானில் வானவேடிக்கை

    • @anithakumar3932
      @anithakumar3932 3 роки тому

      எனக்கும் எங்க அன்ணான பிடிக்கும

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran 3 роки тому +4

    கே எஸ் ரவிக்குமார், விக்ரமன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ❤

  • @clockbird2402
    @clockbird2402 5 років тому +6

    Nanum en friends partha padam school aha potu kamichanga..Crying moment first row utkarnthu parthom

  • @vijayakumara6808
    @vijayakumara6808 2 роки тому +5

    தங்கை அண்ணன்கிட்ட எதை கேட்டாலும் விட்டுக்கொடுக்கும் ஒரு அற்புதமான உறவு அண்ணன் தங்கை

  • @lenalime6656
    @lenalime6656 3 роки тому +32

    #racthiruvizha nan attendance potten...😌😌💜💜💜💜💜💜💜💜💜💜

  • @ragupaul1534
    @ragupaul1534 7 років тому +40

    my favourite ,evergreen and the most beautiful song in tamil industry

  • @jeyakrupa7706
    @jeyakrupa7706 3 роки тому +12

    Wish u a Many many more happy returns of the day my chellakutty sivanghi 😍😁😃🥳💜😘 ur always angel kaa 😍😘 thevathai ka nee 😘😍😅💖#Racfam ..

  • @ajmeers7072
    @ajmeers7072 5 років тому +514

    Annan iruntha like pannunga ♥️♥️♥️♥️😭😭🤗🤗🤗😍😍😍

    • @akshasangi6729
      @akshasangi6729 5 років тому +11

      Enaku anne illa😭. Ana enku intha song rompa pedikum.

    • @sabirpasha879
      @sabirpasha879 5 років тому

      ajmeer s

    • @surya-ge5cv
      @surya-ge5cv 5 років тому

      eanaku anna ila pa

    • @brucebalaeditz4490
      @brucebalaeditz4490 5 років тому

      எனக்கு தங்கை இல்லமா😭😭😭😭😭😭😭😭😭😭

    • @fathimanushrath2174
      @fathimanushrath2174 5 років тому +4

      Enaku annan illa enaku annan enda romba pudikkum

  • @kaviyakaviya3112
    @kaviyakaviya3112 3 роки тому +5

    எனக்கு அண்ணா ரொம்ப பிடிக்கும் I love you Anna I miss you Anna

  • @sathishthala8668
    @sathishthala8668 4 роки тому +8

    Vadagai DVD vangitu vantu , intha padatha parthen... pathutu aluthan...90's kit😍😍Set memories

  • @selvamkemini9780
    @selvamkemini9780 3 роки тому +7

    Enakku enga annan oru annan my usuru 🖤🖤🖤🖤♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍😍🥰🥰🥰😍😍

  • @niyazara3572
    @niyazara3572 3 роки тому +23

    @ chellama bday...💜 #rac attendence 🧡

  • @rockrock8093
    @rockrock8093 4 роки тому +180

    எனக்கு 1 அக்கா 1 அண்ணா 1 தம்பி 1 தங்கை கடவுளுக்கு நண்றி

  • @vithusan7287
    @vithusan7287 11 місяців тому

    Childhood memories ..எல்லா வீட்டிலும் பூப்புனித விழாவில் ஒலிக்கப்படும்♥️