என் அப்பாவும் | புதிய வருடத்தில் இறைவனின் கருணையை உணர்த்தும் பாடல் | GLORIA CREATIONS
Вставка
- Опубліковано 12 січ 2025
- மலரும் புது ஆண்டில் ஆண்டவரின் கரம் பற்றி தொடர்ந்து முன்னேறுவோம்.
உடல் சுகம், உள்ள சுகம், மன மகிழ்ச்சி, அமைதி, தொழில் முன்னேற்றம் மற்றும் உங்கள் மனம் விரும்புவதை நீங்கள் பெற்று நிறைவோடு வாழ வாழ்த்துகிறேன்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
உங்கள் அருள்பணி முனைவர் பெ. குழந்தைசாமி
குளோரியா கிரியேஷன்ஸ்
#gloriacreations #frkulandaisamy #tamilcatholicsongs #tamilworshipsongs #tamilpraisesongs
GLORIA CREATIONS ( Christian Devotional Songs )
Rev.Dr.F.Kulandaisamy, Switzerland
Kindly Like, Share and Subsceibe this Channel...