Christmas Dance Song | Piranthare |பிறந்தாரே இயேசு | புத்தம் புதிய கிறிஸ்மஸ் பாடல் |GLORIA CREATIONS

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 28

  • @devadosskennedyp906
    @devadosskennedyp906 19 днів тому

    மிகவும் இனிமை father கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  • @antonywinslows7038
    @antonywinslows7038 12 днів тому

    அருமை அருமை
    சிறப்பான பாடல்,இசை,நடனம் , காட்சிகள் !
    வாழ்த்துகிறோம் அருட்பணி முனைவர் குழந்தைசாமி உள்ளிட்ட அனைத்து இசை ,நடன கலைஞர்களை ❤❤❤❤❤

  • @aruljeganathan1106
    @aruljeganathan1106 Місяць тому +3

    அவரின் பிறந்த நாள் நமக்கு விடியல் நாள் கடவுளின் அன்பு என்னவென்று காட்ட மானிடருக்கு காட்ட பிறந்த நம் தேவனுக்கு மகிழ்ச்சி பொங்க இயற்றி இசையமைத்து பாடபட்ட பாடல் மிக அருமை தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Місяць тому +1

    சூப்பர் பாடல் ❤❤❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 28 днів тому +1

    Nice song ❤❤❤❤

  • @soosaisagayameri9416
    @soosaisagayameri9416 27 днів тому

    Gloria creations presants very enjoy and seetmusical songs

  • @learningtricks8503
    @learningtricks8503 Місяць тому +1

    இறைமகன் பிறப்பை ஒட்டிய பாடல் மிகவும் சிறப்பு இதற்கு ஒத்துழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் ஜெபங்களின் நன்றிகளும்❤🎉🎉❤

  • @Markprami
    @Markprami Місяць тому +1

    அண்ணா மிகச்சிறப்பான படைப்பு, ஜோசப் அண்ணா மியூசிக் எப்பவுமே சக்சஸ் தான், மிக அருமையாக பாடி இருக்கிறார், வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்💐💐💐💐👍👏👏

  • @susaimary423
    @susaimary423 Місяць тому

    very nice உண்மையிலே நடனம் ஆடி கிறிஸ்துபிறப்பு விழா கொண்டாட அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @leemarose4099
    @leemarose4099 Місяць тому

    Jesus birthday song very nice piranthare yesu piranthare manniley kulanthaiyaga piranthare nice

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies 27 днів тому

    Nice 🎉🎉

  • @elizabeths9128
    @elizabeths9128 Місяць тому

    Very nice and joyful ❤❤

  • @AngelSweetyy-e1v
    @AngelSweetyy-e1v 27 днів тому

    😢❤❤naa The song felling
    Panerae The song Jolly nice very song

  • @soosaisagayameri9416
    @soosaisagayameri9416 Місяць тому

    Very Grace and plasant song

  • @ClamentSophiya-e5p
    @ClamentSophiya-e5p Місяць тому

    Nice song 💯 super lyrics ❤

  • @athinarayanane7505
    @athinarayanane7505 28 днів тому

    புதுப்பாட்டால் துதிப்பது சிறப்பு.

  • @joelchetty1950
    @joelchetty1950 Місяць тому

    Heart touching and Joyful lyrics n Song

  • @jacqulinepriyadharshini3069
    @jacqulinepriyadharshini3069 Місяць тому

    Super joyful song 🎉🎉🎉

  • @antonysamy5510
    @antonysamy5510 28 днів тому

  • @chitramatthew4616
    @chitramatthew4616 Місяць тому

    Superb! Nice meaningful folk song. Congratulations Father & Joseph sir.

  • @gnanasamyxavier2739
    @gnanasamyxavier2739 Місяць тому

    Superb. Very nice to hear Fr. Well sung and the music composition is excellent.🎉

  • @raniadaikalaraj1446
    @raniadaikalaraj1446 Місяць тому

    Beautiful christmas song with Amazing lyrics, music and choreography.There is great Joy in listening to the song.Hearty congratulations to the entire team..

  • @leticiaesperior8994
    @leticiaesperior8994 Місяць тому

    Superb nice version of folk song . Amazing keep it up Father.

  • @abiinamproduction5868
    @abiinamproduction5868 Місяць тому

    Super christmas song. Wonderful lyrics and tune. Super anna. Singing also good. Joseph anna orchestration beautiful. Happy christmas to all

  • @josebose7197
    @josebose7197 Місяць тому +4

    கிறிஸ்து பிறப்பினை பிறந்தாரே என்ற. துள்ளல் இசையுடன் தொடங்கி வைத்துள்ளீர்கள். கேட்பதற்கும் நல்ல நடனம் ஆடுவதற்கும் இது ஏற்ற பாடலாக உள்ளது. மன மகிழ்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவினை அனைவரும் கொண்டாடுவோம். அருட்தந்தை அவர்களுக்கும், இசையமைத்து பாடிய ஜோசப் சகோதரர் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @lamayuantonyrayappan9877
    @lamayuantonyrayappan9877 25 днів тому

    நமக்கு விடியல் ....நாள்🎉😂

  • @DS-lb9et
    @DS-lb9et 23 дні тому +1

    பிறந்தாரே இயேசு பிறந்தாரே
    Happy happy christmas
    Merry merry christmas
    பிறந்தாரே இயேசு பிறந்தாரே
    மண்ணிலே குழந்தையாக பிறந்தாரே
    விண்ணின் மகிமை துறந்து நம்மில் ஒருவர் ஆனார்
    நம்மை மீட்க விரும்பி ஏழைக் கோலம் பூண்டார்
    அவரின் பிறந்தநாள் நமக்கு விடியல் நாள்
    பாடி புகழ்வோம் ஆடி மகிழ்வோம்
    Happy happy christmas
    Merry merry christmas
    1.கடவுள் அன்பின் தன்மை என்னவென்று காட்ட
    மனித நேயம் மாண்பை மானிடர்க்கு உணர்த்த
    வந்து பிறந்தார் வாழ்வை கொணர்ந்தார்
    அவரின் பிறந்தநாள் நமக்கு விடியல் நாள்
    பாடி புகழ்வோம் ஆடி மகிழ்வோம்
    Happy happy christmas
    Merry merry christmas
    2.உயர்வு தாழ்வு பேதம் இல்லையென்று சொல்ல
    உண்மை நீதி அன்பு உலகில் மலர செய்ய
    மாபரன் பிறந்தார் மாட்டுக் குடிலில்
    அவரின் பிறந்தநாள் நமக்கு விடியல் நாள்
    பாடி புகழ்வோம் ஆடி மகிழ்வோம்
    Happy happy christmas
    Merry merry christmas