"பொய் சொல்லாத.. என்னைக்கு வாங்கன கறி" பிரபல ஓட்டலில் புகுந்து நாறு நாறா கிழித்த அதிகாரி! LIVE VISIT

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 309

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +11

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 роки тому +121

    பாராட்டுக்கு உரிய அதிகாரி மட்டும் அல்ல. An excellent roll model for other officers.

    • @apolitical-
      @apolitical- 2 роки тому +1

      பண்பற்ற முறையில், அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தும், விளம்பர பிரியர் இவர் Roll model?

    • @magicrajendran
      @magicrajendran Рік тому

      KFC ல தைரியம் இருந்தால் போக சொல்லுங்கள்

  • @shinningart9349
    @shinningart9349 2 роки тому +78

    உங்களின் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது. மகிழ்ச்சி.

  • @pushpaulaganathan9689
    @pushpaulaganathan9689 Рік тому +1

    நன்றி நன்றி சார்தண்டனை கடுமையாக இருகட்டும் சார்

  • @nareshv7628
    @nareshv7628 2 роки тому +62

    மக்கள் உயிரை காப்பாற்றுங்கள்... வாழ்த்துக்கள்...

    • @noordurai9368
      @noordurai9368 2 роки тому +1

      Super Sir, thanks Sir, Valthukkal.

  • @coolingbeer7928
    @coolingbeer7928 2 роки тому +28

    உணவுத்துறை அலுவலர்கள் காவல் துறையை விட உயர்ந்த கடமை உணர்வில் இவரைப்போல் பணியாற்ற வேண்டும். வாழ்த்துக்கள்

  • @gowthamp5932
    @gowthamp5932 2 роки тому +19

    அருவம் பட‌த்துல சித்தார்த்த பார்த்த மாதிரி இருக்கு Sir...Very Good Job sir...

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Home cooking food the best👍💯👍👍👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது😊

  • @muthumeeak3659
    @muthumeeak3659 2 роки тому +99

    உணவுத்துறை ல சார், நிதித்துறை ல P.T.R போன்ற சில அதிகாரிகளை பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கையிருக்கு....

  • @nareshv7628
    @nareshv7628 2 роки тому +44

    தயவுசெய்து இவர் தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்.. எல்லோருக்கும் உதவும்...

    • @kathijabeevi2254
      @kathijabeevi2254 2 роки тому

      உண்மைதான். இந்த மாதிரி அதிகாரிகள் எல்லா மாவட்டத்திலும் இருக்கிறார்கள். ஃ போன் நம்பர் இருந்தால் நல்லதுதான்.

  • @timetravelerflex6193
    @timetravelerflex6193 2 роки тому +11

    தயவு செய்து உங்கள் பணி தொடரட்டும் ஐயா.

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 2 роки тому +107

    20 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ரோட்டு ஓரமாக தள்ளுவண்டி கடை வைத்திருந்தோம் இரவு கறி குழம்பு மீந்து விட்டாள் தூர தட்டி விடுவோம் அதை மறுநாள் சூடு செய்து கொடுத்தது இல்லை ஆனால் பெரிய ஹோட்டல்கள் இப்படி மக்களின் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குவது வருத்தம் அளிக்கிறது

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 роки тому +3

      மனசாட்சி(இல்லைங்க)அவங்கஎன்ன செய்வாங்க பாவம்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +3

      உங்களுக்கு மனசு நல்லம்

    • @muthukumar171
      @muthukumar171 2 роки тому

      Neengal solluvathu mana Saatchi yin kural 👍👍

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 роки тому

      @@muthukumar171 இதுஇறைவனை போய் சேரும்

    • @muthukumar171
      @muthukumar171 2 роки тому +1

      @@shanmuganathanr5992 🙏🙏

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому +7

    நல்லது 👍 செய்தீங்க ஐயா... கோடி ஆண்டுகள் நல்லா வாழுவீங்க...

  • @karthikraja1426
    @karthikraja1426 2 роки тому +60

    இவர் வந்த பிறகு தான் இப்படி ஒரு துறை இருக்கிறது என்று தெரியும்

    • @adhikesavan8437
      @adhikesavan8437 2 роки тому

      Ada pavikila 58 years ithu irku nadikiran namadhe preshre mattum eppathan ellam nadkudha

    • @JeyaChithra-t5o
      @JeyaChithra-t5o Рік тому

      Yes crt

  • @raj1985ragavan
    @raj1985ragavan 2 роки тому +30

    உங்கள் பணி தொடரட்டும் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 роки тому

      ஜெய்லா போட்டா சரியாயிடுமா சாப்பிட்டு வயித்துவலி வந்தவங்களுக்கெல்லாம் 😢நாசட்ட ஈடு

  • @kadagam1958
    @kadagam1958 2 роки тому +2

    சார் தெய்வம் சார் நீங்கள் இந்த நாட்டில் இப்படி ஒரு அதிகாரி மெய் சிலிர்கிறது சார் உங்கள் பணி சேவை பார்த்து நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும்

  • @viralvideos5260
    @viralvideos5260 2 роки тому +56

    மக்களின் அதிகாரி 🙏🙏🙏

  • @madhuraji6706
    @madhuraji6706 2 роки тому +55

    இவ்ளோ நாள் எங்க இருந்த தல!!!👍

    • @adhikesavan8437
      @adhikesavan8437 2 роки тому

      Soothuku pinadi

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 2 роки тому +5

      தம்பி இவர் ஒருவர் மட்டும் சரியாக இருந்த்தால் போதுமா நீயும் நானும் சரியாக இருக்கனும்(புருஞ்சிருக்கணும்)

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +17

    Hats off to this Dr...Congratulations for doing your duty sincerely

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 2 роки тому +8

    Sir,you doing great great job,without any compromise.
    Hats off to you and your team.

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 2 роки тому +6

    சார் உங்களை மாதிரி எல்லோரும் இருக்க ஆசை படுகிறோம் அய்யா.

  • @muniyappanmuniyappan3064
    @muniyappanmuniyappan3064 Рік тому

    Avaru department ku avar correct a irukkaru super.sir salute 👏👏👏👏👏👏

  • @kulanthaivelu1228
    @kulanthaivelu1228 2 роки тому +7

    இதுபோன்று அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் சரியாக வேலை பார்த்தால் நாடு நன்றாக இருக்கும்

  • @muruesansan8762
    @muruesansan8762 2 роки тому +4

    இவரைப்போன்றவர்களை பாதுகாக்கவேண்டும்

  • @MohanRaj-nl8ix
    @MohanRaj-nl8ix 2 роки тому +3

    இந்த அதிகாரிகள் ஆவடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள அய்யார் பவன் உணவகத்தை சோதனை செய்யவும் தயவு செய்து சோ சோதனை செய்யவும் அங்கு அங்கு மிகவும் மோசமான உணவு தருகிறார்கள்

  • @arunprasath2148
    @arunprasath2148 2 роки тому +12

    Royal salute to the officer

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 Рік тому

    🙏🏻நன்றி அய்யா உங்கள் பணி தொடர🙏🏻

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Рік тому +1

    நீங்க நல்லா இருக்கணும் sir 🙏

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 роки тому +13

    இந்த அதிகாரி சோதனைக்குச் செல்லும் காணொளிகளை அதிகம் பகிரவும். மற்ற சோம்பேறிகள் இதைப் பார்த்தாவது, நாற்காலிகளை விட்டு, களத்திற்கு வருகிறார்களா என்று பார்ப்போம்.

  • @Sandy-rs9bs
    @Sandy-rs9bs 2 роки тому +2

    Super sir....intha Mari ellam officer um irutha nalla irukum...🔥🔥

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 2 роки тому +2

    Salute and respect to the officer.... Yellarum intha mathri honest n dutiful ah eruntha public people will be safe n happy

  • @bavanichelliah6087
    @bavanichelliah6087 2 роки тому +1

    மிகவும் சரியான வேலை
    உணவு நஞ்சாகி நெருங்கிய
    உறவை அன்மையில் இழந்தேன்

  • @thamaraiselvan1865
    @thamaraiselvan1865 2 роки тому +10

    Hats off 2 u officers. Keep it up all over tamil nadu.

  • @vibinshady1
    @vibinshady1 2 роки тому +7

    Super Sir..continue your work👍🙏

  • @srilakshmisri468
    @srilakshmisri468 2 роки тому

    Super Sir ungala madri ella officer um irundtha namba india nalla irukkum.... Hats off Sir

  • @snmurugesan6691
    @snmurugesan6691 2 роки тому +5

    Super sir, please continue your good service of checking and closing such hotels, public will highly appreciate you.

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Рік тому

    Sir, I am from Malaysia and am very proud of your dedication in your duty. Please keep up your good work.

  • @sakil2453
    @sakil2453 2 роки тому +1

    Super super Nandri sir

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 2 роки тому +1

    Valthukal sir 🤝💐👌

  • @gowthamsketch6663
    @gowthamsketch6663 Рік тому +1

    ஐயா உங்களின் ஆய்வு பாராட்டுக்குறியது ஆனால் அந்தந்த பகுதி அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்வதில்லை அவர்கள் மேல் நடவடுக்கை தேவை

  • @somasundaramsomu2013
    @somasundaramsomu2013 2 роки тому

    அருமை ஐயா 🙏🙏🙏👍

  • @RajaKumar-kz6hr
    @RajaKumar-kz6hr 2 роки тому +3

    Congrats sir for your excellent work

  • @srilakshmisri468
    @srilakshmisri468 2 роки тому

    Ella officers kum neenga oru roll model Sir

  • @RajaKumar-kz6hr
    @RajaKumar-kz6hr 2 роки тому +1

    Really great sir.

  • @varalakshmibalasubramanian6549
    @varalakshmibalasubramanian6549 2 роки тому

    Nandri sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @JafarAli-xw9wc
    @JafarAli-xw9wc Рік тому +1

    மக்களின் உயிரை மதிக்காத மடையர்கள் இவர்கள் மறுபடியும் இப்படி தான் செய்வார்கள்
    இவர்கள் எங்கும் ஒட்டல் நடத்த கூடாது உண்மை அதிகாரிகள் இருக்க தான் செய்கிறார்கள்
    வாழ்க

  • @vgopalv5662
    @vgopalv5662 Рік тому

    Excellent work hats off sir keep going thank you sir

  • @rajip6133
    @rajip6133 2 роки тому +1

    Super 👍👍👍👍👍👍 sir.

  • @meenameena759
    @meenameena759 2 роки тому

    Nandri sir

  • @SulaxnaKumari
    @SulaxnaKumari Рік тому

    Thank you sir ❤

  • @sathasivam5473
    @sathasivam5473 Рік тому

    சிறந்த ஆண்மகன்

  • @pushpaulaganathan9689
    @pushpaulaganathan9689 Рік тому

    அவுங்களை உங்க கண் முன் சாப்பிட சொல்லுங்க சார் வாழ்க உங்கள் பணி

  • @iyappa461
    @iyappa461 2 роки тому +1

    Super Salute sir

  • @mr.lonely36
    @mr.lonely36 2 роки тому +6

    I thinking government need to recure this officer's as tamilnadu food safety director for all over tamilnadu immediately

  • @priyasr91
    @priyasr91 2 роки тому

    VERY.GOOD.THANG.FOR.YOU.SIR

  • @VenkatVenkat-yj6is
    @VenkatVenkat-yj6is Рік тому

    Super officer❤❤

  • @anbuselviadvocate781
    @anbuselviadvocate781 2 роки тому

    Sir hatts off 🙏🙏🙏

  • @vigneshr994
    @vigneshr994 2 роки тому +1

    அருமை

  • @vadivelvel3362
    @vadivelvel3362 2 роки тому +6

    மக்களின் அதிகாரிக்கு நன்றி நன்றி நன்றி......

  • @balakannan8567
    @balakannan8567 2 роки тому

    வாழ்த்துக்கள் சார் 👍💯💐

  • @CharlesVictor-j4f
    @CharlesVictor-j4f Рік тому

    Great officer congrats sir

  • @lubnafrazeen5632
    @lubnafrazeen5632 2 роки тому +1

    Please continue ur great job 👍🤗

  • @thennarasu4064
    @thennarasu4064 2 роки тому

    நன்றி சார்

  • @kaviyarasank7025
    @kaviyarasank7025 2 роки тому

    Super Sir..

  • @velsoneshvelsonesh5044
    @velsoneshvelsonesh5044 2 роки тому +1

    Verry gooood sir

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 Рік тому

    Great work, all other states should follow this.

  • @eternallife2329
    @eternallife2329 2 роки тому

    Arumaiya sothanai , thodarattum, vaalthukkal.

  • @lakshmiem3354
    @lakshmiem3354 2 роки тому +1

    WELL DONE SIR! 👌👌👌👌👌🙏🙏🙏

  • @saranyababu2843
    @saranyababu2843 2 роки тому +2

    Super sir... Plz chennai highway la irukkura hotel kooda konjam ponga sir.. Very dirty ya irukku.. 😔😔

  • @abduljameel......1175
    @abduljameel......1175 Рік тому

    ஐயா ரொம்ப நன்றி நான் சொன்னது காண்டி action எடுத்தக்கு ரொம்ப ரொம்ப மோசமான resturant இது தான் அடுத்து கிண்டி side சொல்லுறேன்

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 Рік тому

    Congratulations sir.

  • @sairishi8349
    @sairishi8349 2 роки тому +3

    We salut u responable work sir thanks kept up u team🙏🙏

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 2 роки тому +1

    உங்க மனசாட்சி உடன் தைரியமாக செயல்படுங்கள் அதிகாரிகளே

  • @deepab5687
    @deepab5687 2 роки тому

    Thankyou sir,much need of the hour

  • @tn29fftamizhan7
    @tn29fftamizhan7 2 роки тому +1

    Super

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +1

    Very good officer!!! Should be like this then only people will be saved from these evil things

  • @amuthaamutha7764
    @amuthaamutha7764 2 роки тому

    Hands of you sir👍❤️

  • @bharathiseenu1390
    @bharathiseenu1390 2 роки тому

    A very Good step & awareness given to us

  • @anonymousananymous
    @anonymousananymous 2 роки тому

    Hero sir neenga. Hats off sir

  • @msnimani3906
    @msnimani3906 2 роки тому

    Royal salute sir offers

  • @shanthijoseph1537
    @shanthijoseph1537 2 роки тому +1

    Thank you so much officer, good effort, pls visit other hotels n take severe actions,

  • @maruthasalam5011
    @maruthasalam5011 Рік тому

    Thank you

  • @marsrandeep3209
    @marsrandeep3209 2 роки тому

    Super inspection sir

  • @DELTAKITCHENByAESHA
    @DELTAKITCHENByAESHA 2 роки тому +1

    Thank you sir 💐👍

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 2 роки тому +2

    சட்டம் சரியாக செயல்பட்டால் எல்லாம் சரியாகநடக்கும் இதேபோல் அனைத்து துரைகளிலும் நடவடிக்கை தேவை(a.to.z)

  • @sathyap9110
    @sathyap9110 2 роки тому +1

    Tq sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 роки тому

    Hats off sir deivam sir nenga

  • @muthuswami4682
    @muthuswami4682 2 роки тому +4

    High court must come forward to register a case against all hotels and must warn the health and food department officers for not seriously working .Put to task the food secretary of Tamil Nadu

  • @lubnafrazeen5632
    @lubnafrazeen5632 2 роки тому

    Sir ur great thanks a lottttttttttt

  • @மனிதனாகவாழ்
    @மனிதனாகவாழ் 2 роки тому +11

    இப்படிலாம் கொடுமை நடக்குதா தூஊஊஊ.... இனிமேல் வெளியே சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்

  • @sekardineshsekardinesh6774
    @sekardineshsekardinesh6774 2 роки тому

    very good job sir ...

  • @valarmathi6172
    @valarmathi6172 2 роки тому +1

    இவர்களுக்கு சலுகை கொடுக்க கூடாது மனித உயிருடன் விளையாடிகிறார்கள் பணப்பிசாசுகள் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 2 роки тому

    Well done sir.

  • @afreenniswan6728
    @afreenniswan6728 2 роки тому

    Super sir please continue tis work daily

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 роки тому +2

    Congratulations to all the customers who've been eating at that restaurant!

  • @jeyakanthankanagasabapathy3505
    @jeyakanthankanagasabapathy3505 2 роки тому +1

    இர்பான் வியூஸ் la இந்த கடைநல்லாருக்கு சொன்னான்.

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 2 роки тому

    Hats of you sir

  • @riaskhaan635
    @riaskhaan635 2 роки тому +2

    அதிகாரி அவர்களே, அப்படியே இந்த மாதிரி இடங்களில் வந்து நல்லா பன்னி திண்ணுறாப்ல தின்னு வீடியோ பதிவு பண்ணுற யூட்டுபர்ஸ் களுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுங்க... தயவுசெய்து.

  • @rocketrajathmizhan7421
    @rocketrajathmizhan7421 2 роки тому

    வாங்க தலைவரே இப்டி யாவது எங்களுக்கு ஒரு விடிவு காலம் வரட்டும்👍👍