029.ஜோதிட காலை யாருக்கு வரும் (ஜாதகத்தில் ஜோதிடர் ஆகும் தகுதி)-QAstro Hr.PK-cbe

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 278

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 4 роки тому +4

    மிகச் சிறப்பாக உள்ளது என்னாலும் மறக்க முடியாத தொகுப்புகளை வழங்கிய உங்களுக்கு 100 ஆண்டுகள் மேல் நீங்கள் பூமியில் வாழ்ந்து எல்லா உயிர்களுக்கும் இன்பத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனை மனமுருக வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @tralangai
    @tralangai 3 роки тому +2

    அற்புதமான விளக்கம்,,, அருமை ஐயா,,, இதே போல் திருமணம்,,, தொழில்,,,குழந்தை பாக்கியம்,,,, குலதெய்வம் அறிய,,, பரிகார முறை போன்றவற்றிக்கு பதிவு செய்வீர்கள் என்று எதிர் பார்க்கின்றோம் ஐயா,,,,

  • @asrsekar84
    @asrsekar84 4 роки тому +2

    ஐயா சோதிடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது அதை தீவிரப்படுத்தியது இந்த மாதம் நீங்கள் கூறியதில் 10 ல் 5 எனது ஜாதகத்தில் பொருந்தி வருகிறது. தங்களின் அறிவு அருமை

  • @sankarele4043
    @sankarele4043 Рік тому +2

    ஜோதிடம் கற்றுக்கொள்ள உங்களையே குருவாக ஏற்றுக் கொண்டு ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிக தாழ்மையான கருத்து

  • @karthikeyankarthikeyan7716
    @karthikeyankarthikeyan7716 4 роки тому +2

    ஐயா அவர்களின் நல்ல மனசுக்கு தெய்வீக வணக்கம் இன்றுதான் உங்களின் இந்த வீடியோவை பார்த்தேன். மிக மிக தெளிவாகவும் புரியும் விதமாகவும் இருந்தது மிக்க நன்றி....

    • @balavenugopalg-pq4go
      @balavenugopalg-pq4go Рік тому

      ஐயா வணக்கம் நான் கும்ப இலக்கணம் ரிஷபராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் லக்னத்தில் சனி பகவானும் செவ்வாயும் இருக்கின்றன கும்ப லக்கினத்தின் இரண்டாவது கட்டமான மீனத்தில் சூரியனும் புதனும் இருக்கின்றன மூன்றாவது இடமான மேஷத்தில் சுக்கிரனும் குருவும் இருக்கின்றன நான்காவது ரிஷபத்தில் சந்திரன் இருக்கின்றார் ஐந்தில் ராகு ஜோதிடம் எனக்கு வருமா

  • @kanika5951
    @kanika5951 5 років тому +9

    Sir, Super!
    Simplicity of language!
    Clarity of expression!
    Nice ! Thank you sir !

    • @sathiyanarrayananvenkatasa2547
      @sathiyanarrayananvenkatasa2547 2 роки тому +1

      தாங்கள் கூறுவது மிகவும் உண்மை. வாழ்த்துக்கள்.

  • @vssharma5420
    @vssharma5420 4 роки тому +4

    ஐந்து விதிகள் பொருந்துகிறது தற்போது நான் ஜோதிட வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறேன்

    • @media9023
      @media9023 5 місяців тому +1

      நண்பா எனக்கு உதவுங்கள்

  • @idhayasiva7147
    @idhayasiva7147 2 роки тому +2

    Sir, around 11 points matched in my horoscope, thank you sir for your valid video.

  • @jaya8839
    @jaya8839 4 роки тому +1

    8. விதிகள் எனக்கு பொருந்துகிறது .....நான் சிறுவயதில் தொலைகாட்சியில் பிரபல ஜோதிடராக தற்போது உள்ளேன்...உங்கள் சேவை சிறக்கட்டும்

    • @gokulegr3809
      @gokulegr3809 3 роки тому

      என்ன கிரக அமைப்பு? 🙏

  • @velayuthamr481
    @velayuthamr481 4 роки тому +3

    மிக நன்றாக பாடம் நடத்தினீர்கள். நன்றி.

  • @venig5186
    @venig5186 5 років тому +2

    ஐயா நன்றி ஐயா மிகவும் சிறந்த விளக்கம் மீண்டும் நீங்கள் தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி

  • @geethaiaram6389
    @geethaiaram6389 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா.பலருக்கு திசை காட்டிவிட்டீர்கள். 50 வயதை கடந்த எனக்கே போட்ட பதிவாக உள்ளது. மிக மிக உதவியது இந்த பதிவு.நன்றி நன்றி.... 🙏🙏🙏🙏

  • @swamyaru7277
    @swamyaru7277 5 років тому +9

    You are a good teacher in expression. Nice, thanks🙏🙇

  • @kalyanasundaramv6991
    @kalyanasundaramv6991 5 років тому +1

    வணக்கம்.029.. அருமை யான எளிமையான மிகத்தெளிவான மிக மிக த் துல்லியமான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 роки тому +1

    சகோ நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக இருக்கிறேன்‌. இதுவரை எனக்கு சொந்த தொழிலும் இல்லை படிப்பும் இல்லை.சொல்லவே வெட்கக்கேடான நிலைதான்.மனைவி தான் எல்லாமே இரண்டு பெண் பிள்ளைகள் வேறு. பல துக்கங்களையும் துரோகத்தையும் சந்தித்து விட்டேன்.இனியாவது எனக்கு சொந்தமாக தொழில் அமைய எனது ஞாதக்கத்தை பார்த்து தொடர்பு கொள்கிறேன். ஆனாலும். சில ஞானம் அறிவு எனக்கு அதிகம் உண்டு. சாதிக்க வேண்டும் என்ற வெறியும் உண்டு. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

  • @muththupezhai5521
    @muththupezhai5521 5 років тому +9

    Teachers are born not made you seems to be one of them Guru is very powerful thank you for the sharing of your knowledge

  • @mnmtv1980
    @mnmtv1980 4 роки тому +1

    குருவே சரணம் மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் நன்றி

  • @varmanagaiya3801
    @varmanagaiya3801 Рік тому +1

    மிகவும் அற்புதமான விளக்கம்.அருமை அருமை அருமை

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 роки тому +1

    Very very clear cut points in all your episode.we like very much all your Astro rules and exemption of rules.Thankss and welcome to you._by Thillai Natarajan.S. MADURAI

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому

    மிக்க நன்றி நண்பரே வணக்கம்
    புதன் திசையில் கேது புக்தி காலங்கள்
    ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம்.ஆனாலும் ஒரு பயம் வந்தது
    தினமும் யூ ட்யூப் மூலம் கற்று வருகிறேன்.உங்களின் இந்த பதிவு
    என்னுள் ஒரு தீராத தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.ஆயிரம்
    நன்றிகள் ஐயனே

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +1

    மிகசிறந்த தெளிவான விளக்க பதிவு சார். நன்றி சார். by, Srv.சாமிநாதன்

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 Місяць тому

    Excellent explanation... Thank you so much sir 🎉🎉🎉🎉

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 років тому +3

    நீங்கள் போட்டு காட்டிய ஜாதகம் எங்கள் வீட்டில் இருக்கார்

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 років тому +1

    நீங்கள் போட்டு காட்டிய ஜாதகம் அப்படியே எங்கள் அண்ணன் ஜாதகம் ஆனால் அவர் விவசாய அவர் தம்பி நான் ஜாதகம் பார்த்து வரும் வருவாய் அவர் அனுபவித்து கொண்டு இருக்குரார் ஷேம் ஜாதக கட்டம் உதாரணம். அய்யா 12-12-1975 11 45 am அர் பிறந்தது உள்ளார் இவர் குடும்ப தம்பி ஜோதிடத்தில் சம்பாரிக்கும் வருவாய் கொண்டு ஓட்டுகிறார் அருமை அருமை.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 років тому +1

    Sir,you are very good Guru because you explain everything very well.I will check my horoscope.Thank you.

  • @sathyamoorthy8747
    @sathyamoorthy8747 4 роки тому +1

    மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது

  • @thirruppathi6876
    @thirruppathi6876 4 роки тому +6

    Topic starts in 5:45
    11:20

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk 5 років тому +3

    Your explanation is very good kindly say about SAINT and GURU's horoscope with possibility Houses

  • @k.subramani8323
    @k.subramani8323 2 роки тому

    ஐயா நீங்கள் சொல்லும் அமைப்பு மிக சரியாக உள்ளது என் ஜாதகப்படி கேது புதன் சூரியன்

  • @venkatramana99564
    @venkatramana99564 5 років тому +1

    நீங்கள் சொன்னது என்னுடைய ஜாதகத்தில் உள்ளது. மிக்க நன்றி
    25/10/1969. 1.55am

  • @user-qy8qm6ld9w
    @user-qy8qm6ld9w 9 місяців тому

    மிக தெளிவாக விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள் வணக்கம்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому +1

    Crystal clear explanations. Thank you sir.

  • @shruthishree8277
    @shruthishree8277 3 роки тому +1

    தனுர் லக்னம் லக்ன அதிபதி குரு கடகத்தில் அதாவது 8ம் இடம்.,. ஜாதகம் வருமா

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll Рік тому +1

    அருமை அய்யா

  • @mndevmndev1121
    @mndevmndev1121 Рік тому

    Sir without any doubt you are teaching. Vazgha valamudan

  • @pandureddy9753
    @pandureddy9753 Рік тому

    Thanks very clear

  • @ktgftbl
    @ktgftbl 5 років тому +2

    Excellent explanation -Thanks sir

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 2 місяці тому

    Pramadham, Vaazhga Valamudan.

  • @manikandan7857
    @manikandan7857 2 роки тому +1

    👍

  • @devendranpalanivel4469
    @devendranpalanivel4469 5 років тому +1

    ஐயா திருமண பொருத்தம் பார்ப்பதற்கு முக்கியமான ரூல்ஸ் என்ன சொல்லுங்கள் ஒரு எபி சூடு போடுங்க ஒரு சில பேர் 10 பொருத்தம் பார்க்கின்றனர் ஒரு சில பேர் 1.மண பொருத்தம் 2.ஆயுள் பொருத்தம் ,3.குழந்தை பாக்கியம் 4.வாழ்க்கை முன்னேற்றம் இது மட்டும் போதும் என்று சொல்கின்றனர் இதற்க்கு ஒரு விளக்ககங்கள் கொடுங்கள் ஐயா எது உண்மை சொல்லுங்கள் எல்லோரும் ஏற்று கொள்வது எது சொல்லுங்கள்

    • @veeravijayann3591
      @veeravijayann3591 5 років тому

      கல்யாணம் தேதி எப்படி எடுக்க என்று ஆய்வு பதியுங்கள். நன்றி

  • @sekarrishi5732
    @sekarrishi5732 4 роки тому

    சார் இது உங்க ஜாதகம் தானே நீங்கள் கூறும் அனைத்து விடயங்களும் இதற்கு பொருந்துகிறது இரண்டு மூன்று விடயங்களை தவிர வாழ்த்துக்கள் சார் நல்வாக்கு உங்கள் சொல்வாக்கு

  • @akmark8211
    @akmark8211 5 років тому

    தங்களின் குறிப்புகள் நன்றாக உள்ளது. நன்றி. 🙏

  • @rvthangaraju3838
    @rvthangaraju3838 4 роки тому +1

    Ok sri fine thank you 🙏🙏🙏

  • @JithinTayi
    @JithinTayi 5 років тому +1

    Very Useful Information 👍👌👏

  • @s.saravanans.saravanan7484
    @s.saravanans.saravanan7484 4 роки тому

    Sir.just now I watched ur astro....that person who will get astro learn power...18 rules simply catches from ur strong clear taught ed. ...saravanan teacher..kgi

  • @rajendran8547
    @rajendran8547 3 роки тому

    V மிகுந்த பயனுள்ள பதிவு நன்றி.

  • @funbitz3733
    @funbitz3733 4 роки тому +1

    ஆச்சரியமான ஆசிரியர்!!
    அதுவும் சோதிடத்தில்😯
    மிக்க 🙏 நன்றி.

  • @parameswariravi4719
    @parameswariravi4719 3 роки тому

    நன்றி ஐயா மிதுன லக்னம் 2 குரு 3சனிராகு 4 சந்திரன் 5 சுக்கிரன் 6 புதன் 7 சூரியன் செவ்வாய் 9 கேது எனக்கு எந்த தொழில் அமையும் என்று சொல்ல வேண்டிக் கொள்கிறேன் ஐயா

  • @sxthtaivarjaakumar1883
    @sxthtaivarjaakumar1883 5 років тому +1

    Thank you sir you are explained very nice Kumbakonam Laguna 8th house guru and kedhu 2nd house shukra and ragu 4th Budha 9th moon 10th mars 3rd sun and Sani can he learn astrology pls answer me sir

  • @SrinivasanElumalai
    @SrinivasanElumalai 5 років тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி சூப்பரா இருந்தது அற்புதம்

  • @media9023
    @media9023 5 місяців тому

    7வது குறிப்பு.புதனுக்கு பத்தாம் இடத்து அதிபதி புதனோடு தொடர்பு மற்றும் பதினோராம் அதிபதி தொடர்பு னு சொல்லிட்டு பொத்நாம் பொதுவா இல்லைனு சொன்னா எப்டி .தனுசுவில் சுக்ரனின் நட்சத்திரம் பூராடம் இருக்கு அப்டி இருக்க ஒரு வேளை புதன் சுக் நட்சத்திரம் அமர்ந்து இருக்கலாம் 😅

  • @r.govindraj2318
    @r.govindraj2318 22 дні тому

    THANKS SIR

  • @rajappankanthan5237
    @rajappankanthan5237 4 роки тому

    laknam;-Dhanusu 2)sevai,3)suriyan,chandharan,Bhuthan,4)Guru.Sukkaran 6)kedhu 7) Sani 12)Rhaku
    natabbu thisai Bhuthan thisai jhodhidam patikkalama?

  • @devikarani3643
    @devikarani3643 2 роки тому

    Thank you sir. Enakku puthan aachi +11am Edam 🙏🙏🙏

  • @jeganpharm9650
    @jeganpharm9650 10 місяців тому +1

    ஐயா வணக்கம் எனது மகளுக்கு லக்னத்தின் 5 ம் வீடாகிய ரிஷபத்தில் கேது பகவான் இருக்கிறார் குழந்தை பாக்கியம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் நன்றி

  • @msrinivasakannan
    @msrinivasakannan 5 років тому +5

    Sir
    Where to learn astrology? Pls suggest..

  • @nanthuchithu0079
    @nanthuchithu0079 4 роки тому

    நன்றி நல்ல விளக்கம் ஐயா

  • @omjayamtheaters5457
    @omjayamtheaters5457 Рік тому

    nantri nantri nantri iyya super super

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 4 роки тому

    sir, super presentation is very nice and practical one ...valka valamudan

  • @srividyar87
    @srividyar87 5 років тому +1

    Pakkathu Veedu is not a connection. Only aspects, house lordship and house. occupants can be related.

  • @shivasankar475
    @shivasankar475 5 років тому

    ரொம்ப நன்றி ஐயா அருமையான பதிவு

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner 4 роки тому +1

    நன்றி நன்றி

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 2 роки тому

    Nice......

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 5 років тому +1

    Very very very very tq so much sir

  • @sivan6931
    @sivan6931 5 років тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
    என்றும் அன்புடன்,
    சிவப்பிரகாசம்

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 4 роки тому +2

    மீன லக் குரு 10-ல் ... புதன் 11ல் .. 2ம் 9-ம் வீட்டு செவ் 4-ல் உள்ளது எப்படி ஐயா

  • @rajagopal3874
    @rajagopal3874 Рік тому

    Good

  • @mohanrajc2280
    @mohanrajc2280 5 років тому

    சார் திதி சூன்யம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.. பலன் சொல்ல இது முக்கியமா? இல்லையா? கெட்ட கிரகங்கள் திதி சூன்யம் ஆகிவிட்டால் நல்லது பண்ணுமா? அல்லது இன்னும் அதிக கெடுதல் பண்ணுமா? விளக்கம் கொடுங்கள்...

  • @Rasulranjith74
    @Rasulranjith74 5 років тому +2

    ஐயா நீங்கள் சொன்ன விதிகள் 85% பொருந்துகிறது

  • @vishnupandi6388
    @vishnupandi6388 5 років тому +1

    அருமையான பதிவு

  • @muththupezhai5521
    @muththupezhai5521 5 років тому +2

    2nd house having four plants Guru ,sukkiran, sani, and Mercury a strange combination whats the comment for this . expecting an explanation if possible

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 Рік тому

    am having 11 conditions matching in my horoscope. am doing astrology.

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 Місяць тому

    எனக்கு அதிக தெய்வ பக்தி இருக்கு.. நான் சில விஷயம் சொன்னா நடக்கும் என்று எங்க relation எல்லாம் சொல்ராங்க

  • @thogaisaijagan4207
    @thogaisaijagan4207 4 роки тому

    Sir vanakkam yes speech excellent.

  • @rajaguru3052
    @rajaguru3052 4 роки тому

    ஐயா உங்கள் பதிவு அருமை வக்கிர கிரகங்கள் பற்றி கூறி இருந்தால் இன்னும் அருமை
    எனக்கு கும்ப லக்னம் இரண்டில் சுக்கிரன் புதன் சூரியன் ஒன்பதில் கேது பத்தில் சனி இதில் சுக்கிரன் புதன் சனி மூன்றும் வக்கிரம் (புதன் சுய சாரம் ) எனக்கு ஜோதிடம் தொழிலாக அமையுமா கூறுங்கள் ஐயா நன்றி

  • @Jothi1994
    @Jothi1994 3 місяці тому

    ஐயா எனக்கு மேஷம் லக்னம், லக்னத்தில் கேது ஆச்சி, 4வீடு கடகத்தில் செவ்வாய் நீச்சம்,5 சிம்மத்தில் சந்திரன், 6 கன்னியில் புதன் ஆச்சி, 7 துலாத்தில் சுக்கிரன் ஆச்சி வக்கிரம், ராகு, சூரியன் நீச்சம்,குரு, 11ல் சனி ஆச்சி வக்ரம், எனக்கு ஜாதகத்தில் அதிக ஆர்வம் ஆனால் பலன் சொல்ல முடியவில்லை, எனக்கு ஜோதிடம் வருமா ஐயா😢😢😢

  • @rvaradaraj7539
    @rvaradaraj7539 Рік тому

    Super

  • @gosilangoubalu5122
    @gosilangoubalu5122 5 років тому +2

    Thank you for sharing your knowledge sir 🙏🏻

  • @saravananm9084
    @saravananm9084 3 роки тому

    ஐயா அருமை அருமை அருமை அருமை

  • @rajun5540
    @rajun5540 5 років тому

    Guru gee arumaiyana pathiv N. RAJU. Karur

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 2 роки тому +1

    ஐயா🙏 நான் கும்பம் லக்னம் 8 ல் புதன், கேது, சுக்கிரன் எனக்கு ஜோதிடம் வருமா.

  • @snambirajan8659
    @snambirajan8659 4 роки тому

    DANUSU VARMOTHAM LAKNAM . SUN PUTHAN VAKIRAM SUKARAN IN DANUSU. MOON MARS MONTHI IN 4TH PAVA. KETHU IN 6TH PAVA. GURU IN 10TH PAVA KANNI. IN 12TH PAVA SANI AND RAGU. RAGU DESAI SANI PUTHI. IS HE A JOTHIDER? GOOD . THANK YOU.

  • @raghupathyish
    @raghupathyish 4 роки тому

    OK very good information. Sir one doubt here, that is Natsathira saaram are importance? Or not? Please explain sir.

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому

    அருமை ஐயா!!👍

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 Місяць тому

    துலாம் லக்கினம் 2ல் புதன்... 5ல் கேது... ஜாதகம் பார்க்கலாமா

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 4 роки тому

    மிக நன்று

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 5 років тому

    Ur explanation is. Good. Can u pl tell me , can I be an astrologer. Rishab lagna. Moon ketu . In 4th house . 5th saturn vakram. 6th house Mars. 9th house Venus. 10th sun , Raghu 11th house Jupiter mercury . Pl tell Ur views which field is suitable. am retired Pvt employee.

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 Рік тому

    சிறப்பு

  • @sugandhi2670
    @sugandhi2670 Рік тому

    Online ஜோதிடம் கற்றுக்கொள்ள , மற்ற விளக்கம் சொல்லுங்கள் சார்

  • @balakrishnan4488
    @balakrishnan4488 5 років тому

    மிகவும் அருமை ஐயா

  • @hitvoice2444
    @hitvoice2444 4 роки тому +2

    Sir i am interesting to learning astrology ... How can i join ur class

  • @user-bv2qq2zf9y
    @user-bv2qq2zf9y 5 років тому +1

    அருமையான, பதிவு, எனக்கு, இரண்டு, அமைப்பு, உள்ளது, மகிழ்ச்சி, சார்

    • @gopals8237
      @gopals8237 5 років тому

      சார் ஜோதிடத்தை அற்புதமாக விளக்கமாக சொன்னீர்கள் புதன் நீச்சம் ஆக கூடாது என்று சொன்னீர்கள் மிதுன லக்னத்திற்கு குரு பத்தாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார் அங்கு புதன் நீச்சம் அடைந்தாலும் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார் ஜோதிடம் வருமா விளக்கம் கொடுங்கள் ஆதி சித்தன் சார் அவர்களே

  • @alexzander3686
    @alexzander3686 5 років тому

    மிகவும் நன்றி ஐயா

  • @p.masilamani7084
    @p.masilamani7084 5 років тому +1

    sir, well explained.

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 4 роки тому

    ஐயா வணக்கம்.
    சனி, குரு ,செவ்வாய் தவிர மற்ற கிரகங்கள் ஏழாம் பார்வை மட்டுமே பார்க்கும் என்பது விதி. பின் எவ்வகையில் புதன் 5ம் இட கேது தொடர்பால் ஜோதிடம் வரும் என்று கூறுகிறீர்கள். விதிவிலக்கு மற்றும் தொடர்பப பார்வை சேர்ந்து இருத்தல் இணைவு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கத்துக்குட்டியான எங்களுக்கு உதவும்.
    நன்றியுடன்

  • @thebluehouse1304
    @thebluehouse1304 5 років тому +1

    veryyyyyy interesting sir !!! tx

  • @lalithap9716
    @lalithap9716 5 років тому

    Neengaloru nalla gurunadhan

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 4 роки тому

    நன்றி ஐயா

  • @kumard6451
    @kumard6451 5 років тому +4

    12 rules matching me

  • @sureshsami6979
    @sureshsami6979 5 років тому

    Super sir excellent government jobs yaruku kidakum episode podukaga sir