030 புத்திரபாக்கியம்(குழந்தை )உண்டா? இல்லையா? ஜாதகத்தில்-Astro Hr.-PK-cbe

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2019
  • ஜதகத்தில் குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா எந்தமாதிரி கிரக அம்மைவு இருந்த குழந்தை கிடைக்கும் லேட்டாகும் கிடைக்காது எந்த வயதில் கிடக்கும் ஜாதகத்தில் அதற்க்கான கிரக அமைவு என்ன ?
    Astro Hr.PK-cbe
    cell 99423 37773
    .நீங்களும் ஜோதிடர் ஆகலாம்
    • 052 - நீங்களும் ஜோதிடர...

КОМЕНТАРІ • 396

  • @mgandhikumar
    @mgandhikumar 4 роки тому +16

    அய்யா...நீங்கள் மிக எளிமையாகவும், அதே சமயத்தில் நுணுக்கமாகவும் ஜோதிடத்தை கற்று தருகிறீர்கள்...நீங்கள் பல்லாண்டு பேரும் புகழோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். உங்களிடம் பேச வேண்டும் என்று மிகுந்த ஆசை. உங்கள் தொடர்பு எண் கிடைத்தால் , பெரும் பாக்கியமாக கருதுவேன். நன்றி. வணக்கம்.

  • @madhusudhan8268
    @madhusudhan8268 4 роки тому +3

    Sir excellently explained can you put more videos about astrology I am very interested to learn astrology, using this I explained to my client he was very happy 🙏

  • @sk.saravanan3793
    @sk.saravanan3793 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா... சரியான நேரத்தில் உங்களது வீடியோ பார்த்தேன்..... நன்றி....பல கோடி ஐயா.....

  • @Reno-rocks
    @Reno-rocks 4 роки тому

    நன்று சார்...அருமை... இவ்வளவு தெளிவாக நான் இதுவரை கேட்டதில்லை...

  • @gaiviji9634
    @gaiviji9634 4 роки тому

    Super sir 👍👍👍thank you for the good information sir am happy with this msg sir🙏🙏🙏🙏

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN 4 роки тому

    Sir all your posts are superb and very useful.
    Thanks

  • @kiruramesh4899
    @kiruramesh4899 4 роки тому +1

    Sir 3 video sema .good coaching Sir very very thanks romba puriyumbady irundhadhu

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +4

    Clear and bold explanations. Easy to understand. I checked for myself. It is working well.

  • @jayalakshmipremkumar9781
    @jayalakshmipremkumar9781 3 роки тому +1

    நல்ல விளக்கம்.. நன்றாக புரிகிறது... நன்றி ஐயா 🙏🙏

  • @solairaj8388
    @solairaj8388 2 роки тому +1

    அய்யா அருமை அருமை இதுதான் உங்களது பெருமை

  • @lakshmisankar400
    @lakshmisankar400 Рік тому

    Superb sir.... now only i learn astrology.... your rules...amazing sir...thank you so much sir...

  • @user-rp1zk6yq4u
    @user-rp1zk6yq4u 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் பல கோடி💐💐💐

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому +3

    Very clear explanation. Thank you sir

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 5 років тому

    மிக மிக அருமை.யாருமே கூறாதது. மிக்க நன்றி.

  • @rajirajagopalan5354
    @rajirajagopalan5354 4 роки тому

    Arumaiyaga purigiradhu. Mikka nanri🙏🙏👌👌

  • @sundarisamu5273
    @sundarisamu5273 Рік тому

    Arumaiyana simple explanation.Thank u sir.

  • @muralih8497
    @muralih8497 4 роки тому

    தெள்ள தெளிவான பதிவு ஐயா, நன்றிகள் உங்களுக்கு

  • @rajkumarrajudoss8127
    @rajkumarrajudoss8127 2 роки тому

    சூப்பர் சார்! அற்புதம்!! வாழ்க வளமுடன்!

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 10 місяців тому

    நன்றி ஐய்யா…மிக பயனுள்ள பதிவு🙏🙏🙏

  • @k.vivekk6417
    @k.vivekk6417 5 років тому +2

    Excellent Explanation sir !

  • @pskmultichannel1152
    @pskmultichannel1152 3 роки тому

    Super sir ungal vilakkam romba thelivagaullathu thankyousir

  • @revasgs6038
    @revasgs6038 4 роки тому +1

    Sir, your explanation is amazing. So easy to understand.Neenga vera level sir👌👍

    • @thanabalasingamsatkuruthas1994
      @thanabalasingamsatkuruthas1994 3 роки тому

      உங்கள் தகவல்கள் அருமை இதுபோன்ற வேறு தொடர்களை மேலும் தாருங்கள்

  • @srmahadevasarma353
    @srmahadevasarma353 Рік тому

    Very nice information. Thank you very much

  • @kuppurathnammuthusamy1262
    @kuppurathnammuthusamy1262 2 роки тому +1

    Very clear explanation.superb

  • @prabakarann3238
    @prabakarann3238 4 роки тому

    Super explain thank you sir.

  • @venmalnallini2943
    @venmalnallini2943 5 років тому +1

    Super sir... U gave me a clear view..

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 8 місяців тому

    Clear. Positive. Excellently. Thank you.

  • @nagarajp7789
    @nagarajp7789 4 роки тому

    நன்றி எளிதாக புரிது

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому

    Very clear explanation about children

  • @ShivaKumar-yk8hg
    @ShivaKumar-yk8hg 4 роки тому

    Super Sir ,great explanation

  • @ushapathi2740
    @ushapathi2740 17 днів тому

    Sooper sir, good teacher, brilliant.
    🙏

  • @sujathar2360
    @sujathar2360 4 роки тому

    Wonderful explanation sir.

  • @harimenon8239
    @harimenon8239 4 роки тому

    Very interesting vedio sir.... simple and humble....romba thanks sir

  • @ktmlithick4215
    @ktmlithick4215 4 роки тому

    வீடியோ பதிவுக்கு நன்றி ஸார் சூப்பர் வீடியோ நன்றி

  • @varalakshmi6556
    @varalakshmi6556 2 роки тому

    Super sir.. Very interesting simple method

  • @TAARUS
    @TAARUS 4 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @rammoorthi9126
    @rammoorthi9126 4 роки тому

    Neenga solradhu unmaiya poyya enakku theriyaadhu. But enakku Marriage aagi 8 years aagudhu. Innum kulandhai kaga katthu kondirukkirean. Ungal indha video enakku sandhosatthai tharugiradhu

  • @MrDivakarram
    @MrDivakarram 4 місяці тому

    Sir your teaching skill vera level. Thank you Thala ❤

  • @srinithiprasanaramesh0312
    @srinithiprasanaramesh0312 Рік тому

    Beautiful explanation sir..

  • @veeravijayann3591
    @veeravijayann3591 5 років тому

    நல்ல விளக்கம் பண்பரே தங்களது வீடியோ ஒன்றை விட ஒன்று மெருகேற்றுகிறது🙏

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 роки тому +3

    நன்றி நல்லாவே விளங்கிவிட்டது ஆனால் இருவருக்கும் பார்க்கணுமா இரண்டுபேருக்கும் புத்திர பாக்கியம் இருக்கணுமா ஒருவருக்கு இருந்தால் பொதுமா பண்ணுக்கு கட்டாயம் இருக்கணுமா பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @subharaj9518
    @subharaj9518 2 роки тому

    Respected sir very clear information

  • @balasubramanian9297
    @balasubramanian9297 Рік тому

    அருமை வாழ்த்துகள்

  • @amudhanathan2507
    @amudhanathan2507 5 років тому

    அருமையான விளக்கத்திற்கு நன்றிகள் ஐயா, வணக்கம்.

    • @AdiSidhan
      @AdiSidhan  5 років тому

      நன்றிகள் ஐயா, வணக்கம்

  • @divyaranidivyaram3808
    @divyaranidivyaram3808 4 роки тому

    Super sir nalla purithu very nice

  • @mrs.ragavansfood4748
    @mrs.ragavansfood4748 4 роки тому

    Arumaijana pathivu sir👍

  • @mr.n.santhanammariappan6435
    @mr.n.santhanammariappan6435 3 роки тому +2

    ஐயா நல்ல விளக்கம். புத்திர பாக்கியம் பெற ஆண் பெண் என இருபாலருக்கும் இதை பார்க்க வேண்டுமா

  • @ssssssstttttttttooooo
    @ssssssstttttttttooooo Рік тому +1

    மிக நன்று

  • @avalumnanumcreation5469
    @avalumnanumcreation5469 Рік тому

    Clear explanations.. Tnq

  • @parvathiramachandran9399
    @parvathiramachandran9399 4 роки тому +1

    Send more videos on astrology sir. Very well explainef

  • @praveenmba6055
    @praveenmba6055 4 роки тому

    Nandri sir very good

  • @santhanakrishnannagulapan4505

    ஐயா மிக மிக அருமை நன்றி

  • @selvass8656
    @selvass8656 4 роки тому

    மிக மிக நன்றி ஐயா

  • @sampathb4787
    @sampathb4787 5 років тому

    அற்புதமான பதிவு அய்யா நன்றி.

    • @AdiSidhan
      @AdiSidhan  5 років тому

      நன்றிகள் ஐயா

  • @anitha.m6617
    @anitha.m6617 Рік тому

    Explained beatifully

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 3 роки тому

    சிறப்பான விளக்கம்

  • @karthicsalem7201
    @karthicsalem7201 5 років тому

    அற்புதமான பதிவு
    நன்றி.

  • @praveenraina50
    @praveenraina50 5 місяців тому

    Super sir 🙏 you teach clearly sir 😊super sir

  • @venkatve4773
    @venkatve4773 4 роки тому

    Arumaiyana vilakkam sir

  • @prabu10773
    @prabu10773 5 років тому +12

    அருமையான பதிவு அய்யா 100% ஒத்துபொகிரது, அப்படியே குழந்தை ஆனா பென்னா என்று எப்படி கண்டுபிடிப்பது என்றும் சொல்லுங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @AdiSidhan
      @AdiSidhan  5 років тому

      tq wl update soon

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 5 років тому

      அருமை,,,நன்றி

    • @crazycity5145
      @crazycity5145 5 років тому

      Prabakaran ranganathan this is illegal

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z 3 роки тому

    மிக்க நன்றி. ஆதி சித்தனுக்கு.

  • @ramasamys2068
    @ramasamys2068 3 роки тому

    Super sir it's help ul to this feild people

  • @sathishvlogs596
    @sathishvlogs596 5 років тому +2

    Sir super sir great... Unga video patha vudane astrology learn pakanum nu intrest ah iruku..

  • @moorthimoorthi1220
    @moorthimoorthi1220 3 роки тому

    Wonderful explanation sir,
    How can I contact you

  • @chendurkumar12
    @chendurkumar12 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @kirubakaran3103
    @kirubakaran3103 4 місяці тому

    மிக மிக நன்று

  • @babugiri941
    @babugiri941 5 років тому +3

    ஜோதிடம் பழகுபவர்களுக்கு மிகவும் அருமையாக சொன்னீர்கள் தோழரே நன்றி

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt 2 роки тому

    Very positive information

  • @rgshreefashions
    @rgshreefashions Рік тому

    Hi sir vry super u r explain,

  • @kathirvelm6006
    @kathirvelm6006 5 років тому

    மிக நல்ல பதிவு வாழ்க வளமுடன் .

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 роки тому

    Kindly put more videos on various topics sir

  • @TheTamilChannel
    @TheTamilChannel 4 місяці тому

    வணக்கம் ஐயா! உங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி! லக்னாதிபதி திசை வருவது என்றால் என்ன? விளக்கிச் சொல்ல முடியுமா?

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 4 місяці тому

    Super explanation ❤

  • @bhuvanaganesan7360
    @bhuvanaganesan7360 Рік тому

    Useful information sir

  • @pandureddy9753
    @pandureddy9753 2 роки тому

    Very good, exlant

  • @pandurangan4843
    @pandurangan4843 2 роки тому

    Arumai Arumai iyaa 🙏

  • @janakiprakash6912
    @janakiprakash6912 5 років тому

    Vilakkam Arumaiyana purikirathu

  • @user-rj5bu8ys8t
    @user-rj5bu8ys8t 5 місяців тому

    Clear explaination.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому +2

    Thanks sirs good news sir

  • @BalasundarikannanBk
    @BalasundarikannanBk 5 років тому +1

    Sir thank you so much

  • @ambikapathyk5941
    @ambikapathyk5941 4 місяці тому +1

    Thanks

  • @sankarsiva1017
    @sankarsiva1017 4 роки тому

    Thank you sir

  • @astrojeganjegan9665
    @astrojeganjegan9665 3 роки тому

    அருமையான பதிவு

  • @sathyabamad3410
    @sathyabamad3410 Рік тому +1

    ஜாதகத்தில் வைக்கிற 2 பாக்ஸ் ல ஒன்று ராசி ஒன்று நவாம்சம் இதில் எது நாம் parkal vendum

  • @chithradevi995
    @chithradevi995 4 роки тому

    நன்றி ஐயா. சிவயநம.

  • @jayprisan
    @jayprisan 4 роки тому +1

    Thx.

  • @manikantanmani7335
    @manikantanmani7335 3 роки тому

    Thanks sir 🙏🙏

  • @nadhiyamudaliyar2348
    @nadhiyamudaliyar2348 Рік тому

    Super sir thank u

  • @brindharajendra2559
    @brindharajendra2559 5 років тому +1

    Nandri!..

  • @idhayasiva7147
    @idhayasiva7147 2 роки тому

    arumai sir..

  • @Maha-ty9dj
    @Maha-ty9dj 5 років тому +1

    Sir oru doubt.. Last jathaga kattathil puthira bakiyam elai sonenga.. But laknathin athipathi sani nangavathu parvaiyana thirikonathil laknathi parkirar.. So sani thisaiyil puthira bakiyam vara chance erukula sir.. Or laknathil erukira giraga thisayil puthira bakiyam varumla munthina jathagathila sonengala

  • @sivanmahi
    @sivanmahi 4 роки тому

    arumai sir

  • @barathan4314
    @barathan4314 3 роки тому

    உங்கள் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும் அருமை, சார் ஒரு சந்தேகம் மிதுன லக்னத்தில் இருந்து 5 மிடம் புத்திர ஸ்தானத்தில் குரு தனியாக அமர்ந்திருக்கிறார்.குரு பார்த்தால் தான் கோடி நன்மை அமர்ந்த இடம் பாழ் என்கிறார்களே! இதனால் புத்திர பாக்கியம் தடை உள்ளதா? அதே சமயத்தில் 12இல் சுக்கிரனும் கேதுவும் இருக்கிறார்கள். 11 இல் சூரியனும் புதனும் இருக்கிறார்கள். 10 இல் செவ்வாய் இருக்கிறார்.9 இல் சனி இருக்கிறார். 6இல் ராகு இருக்கிறார். புத்திர பாக்கியம் உண்டா இல்லையா? உண்டு எனில் தாமதமா?

  • @srinivaskannan8872
    @srinivaskannan8872 4 роки тому

    Super , I will contact you sir

  • @sriandalsri1290
    @sriandalsri1290 3 роки тому

    Excellent sir

  • @venkatraman5995
    @venkatraman5995 6 днів тому

    Ayya super👏👍

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Рік тому

    Super clear teach

  • @AstrobalaChennai
    @AstrobalaChennai 4 роки тому

    நல்ல பதிவு

  • @homesweethomebysuba6021
    @homesweethomebysuba6021 5 років тому

    நன்றி ஐயா