வெற்றி அளிக்கும் விநாயகர்

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • வினைகளை அறுத்து வெற்றி அளிக்கும் விநாயகர் வணக்கம்/வயலூர் திருப்புகழ்#tamil
    அருணகிரிநாதர் அருளிய
    வயலூர் திருப்புகழ்
    கைத்தல நிறைகனி அப்ப மொடு
    அவல் பொரி கப்பிய கரிமுகன்
    அடிபேணி......
    கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
    கற்பகம் எனவினை
    கடிதேகும்......
    மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
    மற்பொரு திரள்புய மதயானை
    மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
    மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு
    பணிவேனே
    முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய முதல்வோனே
    முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
    அச்சு அது பொடிசெய்த அதிதீரா
    அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
    அப்புனம் அதனிடை இபமாகி
    அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
    அக்கணம் மணம் அருள் பெருமாளே.
    🙏ஓம் சரவணபவ🙏

КОМЕНТАРІ • 9

  • @BhavaniBhavani-lx2ov
    @BhavaniBhavani-lx2ov 3 місяці тому +1

    கணேசா போற்றி போற்றி

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏

    • @balaPathma
      @balaPathma 2 місяці тому

      நமசிவாயம்

  • @bakkeermohamed7467
    @bakkeermohamed7467 3 місяці тому +1

    Aruma arumai
    Irai pani thodarattum

    • @amahalingam2468
      @amahalingam2468  Місяць тому

      🙏❤️குருவருளும் திருருளும் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்❤️🙏
      ❤️ஓம் சரவணபவ❤️

  • @jothimanikandan6576
    @jothimanikandan6576 3 місяці тому +1

    Super Sir

    • @amahalingam2468
      @amahalingam2468  Місяць тому

      🙏❤️குருவருளும் திருருளும் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்❤️🙏
      ❤️ஓம் சரவணபவ❤️

  • @DineshG-t5h
    @DineshG-t5h 2 місяці тому +1

    Vinayaga potry

    • @amahalingam2468
      @amahalingam2468  2 місяці тому

      🙏குருவருளும் திருவருளும் பெற்று வாழ்க வளத்துடன்🙏
      ❤️ஓம் சரவணபவ❤️