146) கண்ணதாசனா? நானா? -நடிகையர் திலகம் சாவித்திரி

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 190

  • @mahadevang5119
    @mahadevang5119 2 роки тому +17

    தாழம்பூவே தங்கநிலாவே ரத்ததிலகம் படத்திஸ்
    அருமையான பாடல்
    சாந்தி திரையரங்கில்
    நண்பர்களுகடன்
    பார்த்த நினைவுகள்
    இன்றும் பசுமை

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +38

    பசுமை நிறைந்த நினைவுகளே பாடலுக்கு பின்னால் இவ்வளவு வலிகள் தடைகள் இத்தனையும் தாண்டி இந்த பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது, வாழ்க கவியரசர் புகழ்

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 роки тому +9

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் கவிஞரின் நோக்கம் மக்களின் மனதில் எழுச்சியை எழுப்ப எடுக்க பட்ட படம் இதில் இத்தனை நிகழ்வுகள் இடையே இப்படி ஒரு அற்புதமான திரைகாவியம் இன்றும் மறக்க முடியாது உங்களின் தொகுப்புரை மிகவும் அற்புதம் கவிஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! நன்றி வணக்கம் 🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +6

    1973 ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நான் M A படித்தபோது தமிழ் மன்ற துவக்க விழாவிற்கு வந்த போது "பசுமை நிறைந்த நினைவுகளே " என்ற பாடலை ஒலித்து கவிஞரை வரவேற்ற நிகழ்வு பசுமையக உள்ளது. அந்த பாடலில் வரும் "வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே "என்ற வரிகள் மாணவர்களுக்கு எவ்வளவு பொருத்தமான வரிகள். அப்பப்பா.......எப்பேர்ப்பட்ட கவித்திறன் கொண்டவர் நம் கவியரசர் கண்ணதாசன். தமிழ் மக்களின் நெஞ்சில் என்றும் நிலைத்து இருப்பார். வாழ்க கவிஞரின் புகழ் 🙏🙏🙏🙏

    • @geethar7893
      @geethar7893 2 роки тому +3

      நான் பச்சையப்பன் கல்லூரியில் 1972 ல் ஆங்கில இலக்கியம் படித்து தேறினேன். பசுமையான நினைவுகள்.

    • @anithaamal5100
      @anithaamal5100 Рік тому

      கவிஞர் கண்ணதாசன் பச்சையப்பன் கல்லூரி வந்தார்களா புகழ்பெற்ற மனிதர் ஆனால் இன்று பச்சையப்பன் கல்லூரி நிலமை ?

    • @anithaamal5100
      @anithaamal5100 Рік тому

      நான் பச்சையப்பன் கல்லூரி bba 2015 complete

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +17

    வணக்கம் சார்
    அப்பாவை பற்றி எந்தவிஷயமானாலும் சிரிப்பாகவும் சிந்திக்கும் படியாகவும் இருக்கு உலகம்அழியும்வரை மக்களின் மனதில்வாழும் ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @mansurik1922
    @mansurik1922 2 роки тому +13

    முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களின் சிஷ்யர், சமுக ஆர்வலர், சுற்றுச்சூழல் மன்னர், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களது காட்சிகளில் தாங்களும் நடித்தது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க இயலாது!!

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 роки тому +12

    அய்யாவின் ஆசியுடன் உங்கள் வலை தளம் இமயம்போல் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க கவிஞரின் புகழ்

    • @santhakumar1270
      @santhakumar1270 2 роки тому

      அருமையான பதிவு அருமையான பதிவு இன்னும்நிறையபதிவுகள் பாட்டை படைத்த பிரம்மதேவன் கவிஞர் கண்ணதாசன் காலம் காத்த இருந்தாலும் காலன்கண்ணீர்விட்டுவணங்கி அழைத்து சென்று விட்டார் அவனும்ஒருபாவிபடுபாவி காலன் என்றும் புகழ் இருக்கும் கவிஞர் கண்ணதாசன்

  • @sivajica..2364
    @sivajica..2364 2 роки тому +1

    உலகம்சுற்றும் வாலிபன், படத்தில்,கவியரசர்,எழுதியுள்ள பாடல்களை வெளியிட வேண்டுகிறேன்......

  • @anantaramramakrishnan8441
    @anantaramramakrishnan8441 2 роки тому +11

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு... என்ன ஒரு அர்த்தமுள்ள பாடல்.... நான் படைப்பதினால் என் பேர் இறைவன்.... உண்மையில் அவர் இறைவன் தான்.......

  • @mgrajan3995
    @mgrajan3995 2 роки тому +42

    பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடல் இல்லாத கல்லூரி பிரிவு உபச்சாரங்களே இல்லை. நானே கண்ணீருடன் பாடுகிறேன் இன்றுவரை !

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 роки тому +8

    போர்க்காலத்தில் இப்படம் பேசப்பட்டது.மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது.ஏராளமானோர் யுத்தநிதிக்குப் பொருளுதவி செய்தனர். ஆனால் பொருளாதா ரீதியில் எதிர்பார்த்த லாபமில்லை.ஆனால் தேசத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டிய படம். அன்றைய இளைஞர்கள்இப்படம்பார்த்தபின் நாட்டுப்பற்றால், ராணுவப்பணிக்கு சேர இப்படம் வித்திட்டது.

  • @sridharmha1917
    @sridharmha1917 2 роки тому +8

    அண்ணாதுரை கண்ணதாசனுக்கு என்னுடைய நன்றி நல்ல பதிவு தொடர்ந்து வெளியிடுங்கள்

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 роки тому +19

    கலைஞர்களுக்கும், கவிஞருக்கும் இடையில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்ததால்தான் அன்றைய திரையுலகம் பொற்காலமாக இருந்தது.

  • @poorninagarajan6249
    @poorninagarajan6249 2 роки тому +26

    அந்த வயதில் என் அம்மா டீன் ஏஜ் . இன்று அவள் இல்லை.. இன்றைக்கு அவளது பேத்தி ( கொள்ளுப்) தனது காலேஜ் இந்த வருடம் ஃபைனல் இயர் பாடி இருக்கிறாள் .எப்படிடி தெரியும் என்று கேட்டேன். நான் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கிறேன் என்றாள். இதிலிருந்து தெரியவில்லை. கண்ணதாசன்க்கு எந்த நிலையிலும் மரணமில்லை .

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 роки тому +11

    தமிழுலகின் ஈடு, இணையற்ற கவிஞ்சர் கண்ணதாசன்.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 2 роки тому

    Super Super Super Sir and tamil are very lucky living in to Sir Kannathan songs 🎵 it we are ever enjoying and The Great T M S Susee And Sir M G R and The Great Sivajee thanks uk London 🇬🇧 Jeyakrishnan

  • @vv1614
    @vv1614 8 місяців тому +4

    ரத்த திலகம் திரைப்படத்தில் பாடல்கள் சூப்பர். இசை அமைத்த இசை மேதை மகாதேவன் அவர்களின் அற்புதமான படைப்புகள்.

  • @rajendrand8313
    @rajendrand8313 2 роки тому +4

    கவியரசரை ஒருமுறை ஈரோட்டில் நேரில்பார்த்து‌அவருடைய பேச்சைக்கேட்டிருக்கிறேன். பழ. நெடுமாறன் உடன்இருந்தார் என்று நினைவு.

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 2 роки тому +2

    அந்த காலத்திற்கே போனது போல் இருந்தது. மனம் மிகவும் கனத்து விட்டது. இது போன்ற தகவல்களை தினமும் கூறுங்கள்

  • @dn_edit_143
    @dn_edit_143 9 місяців тому

    நாங்கள் பிறப்பதற்கு முன் நடந்தத சம்பவங்கள் கேட்க ஆவலுடன் இருக்கிறோம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்நன்றி

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 роки тому +12

    ரத்தத் திலகம் படத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் பற்றி விவரித்தது சுவாரஸ்யம். உணர்ச்சிவசப் பட்டு பேசுவது பெரும் தொல்லைகள் தரும் என்பது கவியரசர் திரை வாழ்விலும் நடந்திருப்பது ஒரு படிப்பினை.

  • @s.k.bharath1355
    @s.k.bharath1355 2 роки тому +9

    Very Good Patriotic Film, wonderful Action by Sivaji and Savithri. Full credit for your Father Kannadasan for Producing a Class Film. Your Anecdotes are very Interesting.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 2 роки тому +26

    கவிஅரசர் சாவித்திரி அம்மாவுக்கு
    எழுதிய பல பாடல்கள் அம்மாவின்
    வாழ்கை துன்பத்தை காட்டீயது.
    உதாரணமாக எட்டடுக்கு மாளிகையில் பாடலை சொல்லலாம்.

  • @gangatharanehanbaram7144
    @gangatharanehanbaram7144 2 роки тому +36

    ஐயா, வணக்கம். அப்பா காலத்தில் அவரோடு பயணித்த வர்கள் யாரேனும் இன்னும் உயிருடன் இருந்தால் அவர்களை அழைத்து பேட்டியோ அல்லது கலந்துரையாடலோ நடத்தினால் இந்த காணொளி இன்னும் சிறப்பாக இருக்கும்.
    அன்புடன்,
    ஹரி
    மலேசியா

    • @manis6451
      @manis6451 2 роки тому +2

      It is more intrtesting to watch.

    • @shankar.g3585
      @shankar.g3585 2 роки тому +2

      Madurai mani is there he knows more about our poet. In stage he is told our poet is gifted person from goddess Saraswathi.

  • @sudhakar7172
    @sudhakar7172 2 роки тому +8

    சாவித்திரி, MGR Combination-ல் மகாதேவியும் இருக்கு. கவிஞரை பற்றி என்ன சொன்னாலும் கேட்க ஆர்வமாக இருக்கோம்.

  • @abinayas298
    @abinayas298 2 роки тому +6

    பாச மலர் வாராய் என் தோழி வாராயோ பாடல் சுவாரசியம் பத்தி சொல்லுங்கள் ஐயா

  • @rsv6603
    @rsv6603 Рік тому +2

    Mr.Annadurai, .Jai Hind🙏!

  • @sasipraba2384
    @sasipraba2384 2 роки тому +1

    Nandrana pathivu antha kala padapidippu patri solliyadhu arumai nalla manam padaithavargal vazga valarga

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 2 роки тому +3

    ரத்ததிலகம் படத்தில் சிவாஜி அவர்கள் நடித்து டி.எம்.சௌந்தரராஜன் பாடிய போர்முனையில் தங்கும் கூடாரத்தில் சகவீர்கள் நடுவே பாடிய வரிகளில் பாரதமா பார்தது குனிந்து நின்ற முகத்தை பார்த்தேன் என்று ஆரம்பித்த அவர் கணனீரை துடைக்க நாங்கள் ஒன்றுபட்டு உன்னை காப்போம் அதற்கு தர்மம் மிக்க தலைவன் உன்டு என்று எழுதியிருப்பார்.அது இப்பொழுது கூட பொருந்தும்.எப்பேர்பட்ட கவிஞன் அவர்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 роки тому +5

    சிறப்பான பதிவு! ஒரு சினிமா படம் எடுப்பதில்தான் எவ்வளவு முட்டுக்கட்டைகள்! இவ்வாறு "மூட் அவுட்" ஆகும் நடிகைகளால் தொடர்ந்து நன்முறையில் சரிவரவும், இயல்பாகவும் நடிக்க இயலுமா என்பது கேள்விக்குறியே! கடைசி வரையில் தாங்கள் அந்த அருமையான பாடலான "தாழம்பூவே... தங்கநிலாவே... தலை ஏன் குனிகிறது" என்னும் பாடல் படத்தில் ஏன் இடம் பெறவில்லையென்று தெரிவிக்கவே இல்லை! எனினும், நல்வாழ்த்துக்கள்!!

  • @sudhagarb7926
    @sudhagarb7926 2 роки тому +3

    மிக மிக அருமையான தகவல் 👌👌👌

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 2 роки тому +2

    அருமையான பதிவு. இதை சில மாதங்களுக்கு முன் திரு வீரய்யா அவர்கள் Touring Talkies You Tube channelலில் திரு சித்ரா லட்சுமணன் அவர்களிடம் கூறியுள்ளார்.

  • @abinayas298
    @abinayas298 2 роки тому +30

    காதலன் இல்லாத கல்யாணம் நடக்கும் ஆனால் கண்ணதாசன் பாட்டு இல்லாத கல்யாணம் நடக்காது

  • @srsekar2486
    @srsekar2486 2 роки тому +13

    வாரத்தையால் விளையாடும் வல்லவனின் வாழ்வில் வார்த்தைகள் விளையாடிய சுவாரஸ்யம்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @angisaranga4513
    @angisaranga4513 2 роки тому +2

    Unfaltering pathivu migavum nanrai ullathu.Thank u Tamilpithan daughter

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  2 роки тому +1

      வாழ்க வளமுடன். வீட்டில் அனைவரும் நலமா? தமிழ்ப்பித்தன் அண்ணனை சிறு வயது முதல் அறிவேன். அந்த சிரிப்பை மறக்க முடியாது.. நன்றி

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому +2

    கவியரசர் கவிதை என்றும் நிரந்தரமானவை

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 роки тому +4

    புரட்சி தலைவருடன் நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் நடித்த திரைப்படங்கள்
    * மகாதேவி... பரிசு... வேட்டைக்காரன் * ஆகிய மூன்று திரைப்படங்கள்.. நன்றி ஐயா...

  • @gramaniguna
    @gramaniguna 2 роки тому

    தாழம்பூவே தங்கநிலாவே பாடல் மிகமிக அருமையான பாடல்
    அதை நீக்கியது துரதிர்ஷ்டம் அந்த பாடலின் விடியோ இருந்தால் போடுங்கள்

  • @ravee575
    @ravee575 2 роки тому +2

    என்ன ஒரு நாட்டு பற்று கவிஞர், கவிஞர்தான்

  • @sowrirajanc7919
    @sowrirajanc7919 2 роки тому +9

    வணக்கம்.
    கவியரசு சொன்ன ஒரு தகவலை உங்கள் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். " காய் என்ற சொல் ஒரு பழம்பாடலில் 8 முறை வருகிறது. நான் எழுதிய பாடலில் 23முறை வருகிறது ( அத்திக்காய் பாடல் ) ."
    ஸ்ரீ ரங்கம் சௌரிராஜன்.

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому +1

      அத்திக்காய் பாடல் ஆரம்ப இசையோடு இசைத்தட்டில் இரண்டு பக்கமாக சேர்த்து 6:30 நிமிடங்கள் ஒலிக்கும் நீளமான பாடல் !! அதை வீடியோக்களிலும் சரிகம கம்பெனியாரும் எடிட் செய்து இருமுறை ஒலிக்கும் சரண வரிகளை குறைத்து இசைக்கோர்வைகளிலும் பாதி நீக்கி வெறும் 4:00 நிமிடங்கள் ஓடும் படி குறைத்து விட்டனர் இளையராஜாவின் மறைமுக மிரட்டல் ( என் பாட்டைத்தான் இப்பல்லாம் ஜனங்க கேக்கறாங்க !! அவங்க நிச்சயம் கேட்டாகணும் !! ) ஒரு காரணம் என ஒரு கருத்து உலவுகிறது !!

  • @VSSMSSSS
    @VSSMSSSS 2 роки тому +2

    Ģreat People !!! Great time !!!
    Great Achievements !!!

  • @saraswathibai4408
    @saraswathibai4408 2 роки тому

    Kavignar sambavangalai ketka ketka interestaga ulladu. Thank You.

  • @jayabalanrathinam5187
    @jayabalanrathinam5187 2 роки тому +10

    Hi hi you have shown the funny side.It is sad Savitari Amma died after so many sufferings including pecuniary. But no lady actress can perform on screen like her. A good 👍 episode depicting 2 great artists.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 роки тому +1

      It is penury, not pecuniary. Ok!

    • @jayabalanrathinam5187
      @jayabalanrathinam5187 2 роки тому +3

      @@கதிரவன்-ங3ண pecuniary meaning relating to or consisting of 💰 money,.Penury is also denotes about money extreme poverty or pennilessness.Savithri madam in her final days was struggling for money but not became pauper. Both are correct.let us feel sorry and the close the subject. Ok

    • @purvasawant745
      @purvasawant745 2 роки тому

      Could you please translate what is being said in the video? I don't understand Tamil

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 роки тому +9

    அண்ணா, பரிசு, வேட்டைக்காரன் தவிர மகாதேவி படத்திலும் நடித்திருக்கிறார் நடிகையர் திலகம். கவிஞரின் இப்பாடல் வரிகளையும் சாவித்திரி வீரப்பா காட்சி மற்றும் வசனங்களையும் டி.எஸ். பகவதி அவர்களின் குரலையும் மறக்க முடியுமா ?
    ua-cam.com/video/2Dy3jljg1YY/v-deo.html

  • @vv1614
    @vv1614 8 місяців тому +1

    கையாலாகாத நேரு கான் என்ற முதல்-பிரதம மந்திரியால் சீனாவிடம் இந்தியாவின் பெரும் பகுதியை இழந்தோம்.

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 роки тому +5

    மிகவும் அருமை

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 2 роки тому +1

    *கண்ணதாசனின் காற்தூசி துதித்தேன்*
    கம்பனின் மறு உருவே..
    காளமேகக் கருவடிவே..
    கவிகோடி தரவென்றே
    கலைவாணி தந்த கோவே..!!
    கற்றது கையளவே... நீ
    கடைந்தேறி பெற்றதால்
    கவிதந்து கண்டதோ
    கடலினும் வலிதளவே..!!
    கண்ணனையே சிந்தையினில்
    களிப்புற சுமந்து நிதம்
    கவிபாடி திரிந்தனையே...!!
    கறைவாழ்வு தனையும்
    கச்சிதமாய் வனவாசம் பாடி
    கடைவிரித்து வைத்தனையே...!!
    கண்ணியம் தவறாத
    கடமைதனை மனவாசமாய்
    கட்டுக்கோவாய் கைதந்தனையே..!!
    கவிக்கோவே.... சுவாசித்த நின்
    காற்றினை சுவைக்க பெற்றதே
    காலம் தந்த கொடையென்பேன்...!!
    கண்ணதாசனே... என் எண்ணவாசனே..
    கவிபாட என்னுள் கொஞ்சம் உறை..!!
    24.06.2022 கண்ணதாசன் பிறந்த நாள்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому +20

    Dear.Mr. Annadurai....உங்களுடைய எல்லா பதிவுகளையும் புத்தகமாக தொகுத்து வெளியிடவும்.....வனவாசம் போல மிகுந்த வரவேற்பை பெறும்...

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 2 роки тому +1

      கவிஞரின் பாடல் குறிப்பு சிறப்பு- முத்தையாதாசன்

  • @mycreationscinimareviewssk5398
    @mycreationscinimareviewssk5398 2 роки тому +1

    தூத்துக்குடி காரநேஷன் தியேட்டரில் நான் இந்தப்பாடலுடன் இரத்தத்திலகம் காவியத்தை கண்டிருக்கிறேன்💕👏🏿👏🏿👏🏿அய்யா நீங்களும் இதை உறுதி செய்யலாம்💕👏🏿🙏🏿

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +1

    Great
    film enjoyed always

  • @praneets4946
    @praneets4946 2 роки тому +3

    I love Kannadasan ❤ sir very Very much ❤

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 2 роки тому +2

    Arumaiyana padhivu.

  • @ayashan670
    @ayashan670 2 роки тому +18

    ரத்தத் திலகம் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது. 1970 களில் தடை நீக்கப்பட்டது. இப்படத்தில் வந்த "புத்தன் வந்த திசையிலே போர்" என்னும் பாடல் இலங்கை வானொலியால் தடைசெய்யப்பட்டிருந்தது.

    • @mansurik1922
      @mansurik1922 2 роки тому

      உண்மை !! இந்தப் பாடல் தவிர படத்தில் இடம் பெறாத "தாழம்பூவே தங்க நிலாவே" பாடலோடு பிற பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகின !!

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 роки тому

      இலங்கை இந்திய எதிர்ப்பு சீன ஆதரவு?

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Рік тому

    Very nice speech
    J.v.simson

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 роки тому

    கண்ணதாசன் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும். தகுதியான கவிஞர்களை தேர்வு செய்ய வேண்டும். நன்றி.

  • @ganesannarayan7279
    @ganesannarayan7279 6 місяців тому

    வாழ்த்துக்கள் சார்.

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 2 роки тому +1

    கவிஅரசர பட்ரி எத்துனை பேர் பதிவுகளை வெலியிட்டாலும் உங்கள் பதிவுகல் உல்லம்தொடும் உயிர். ஓட்டம் இருப்பதாக உல்லது.......தொடரட்டும் மலரும் நினைவு கல்...........

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 2 роки тому +7

    அண்ணாதுரை, கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்.

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому

    Fine explanation. ❤

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 2 роки тому

    Very interesting. Old is Gold.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 2 роки тому +7

    விடா கண்டன் வீரய்யா அவர்களுக்கு பாராட்டு க்கள்!

  • @meenakshisundaram8746
    @meenakshisundaram8746 2 роки тому +2

    ரத்த த்திலகம் படத்தைஇன்றைய இளைஞர்கள் அதிகமாக பார்க்க வேண்டும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 роки тому +1

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +1

    Savithriv act mgr
    3 mvs, parisu, vettaikaran
    Mahadevi,

  • @k9lover819
    @k9lover819 2 роки тому +4

    எம்ஜி ஆருடன் சாவித்திரி 3 படங்களில்நடித்திருக்கிறார்
    1.மகாதேவி 2. பரிசு 3. வேட்டைக்காரனை

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 2 роки тому +2

    Mutual good will was there among the cinema artists in those days. They were conscientious unlike the present.

    • @purvasawant745
      @purvasawant745 2 роки тому

      Could you please translate what is being said in the video? I don't understand Tamil

  • @gunaseelan5357
    @gunaseelan5357 2 роки тому +3

    Very nice sir

  • @VRINDALAXMI
    @VRINDALAXMI 2 роки тому +10

    அண்ணாதுரை சார், ரத்தத்திலகம் பிரச்சினை குறித்து வீரையா என்னிடம் கூறியிருக்கிறார். ஆனாலும் நீங்கள் அதை மறுபடியும் சொல்லும்போது புதிதாகக் கேட்கும் அனுபவம் . நண்பர் ஒருவர் கூறியிருப்பது போல, உங்களுடைய பதிவுகள் எழுத்து வடிவம் பெற வேண்டும். காற்றோடு கலந்து விடக்கூடாது. முன்பே உங்களிடம் இது பற்றிக் கூறியிருக்கிறேன்.

  • @rajus6270
    @rajus6270 2 роки тому

    Ayya vanakkam, naan appavai, 1967il dharthal mudinthu, Tyagi kakkan
    Nukucarparisuthandanaraday medayal ellam vittukathikkuthandar andruthan naan mudhal mudhalaga appa in kurali kanden melum and ru jayagandan,e,v,k, Sampath nathigam, ramasamy mudhal mudhal aga anubhavi thadu vanakkam annadurai kannadasan thangalai Nerul kana aasai, vanakkam Raju

  • @mathivananramasamy8262
    @mathivananramasamy8262 2 роки тому

    பாகபிறிவினை படத்தில் அனைத்து பாடல்களும்

  • @oldisgold1961
    @oldisgold1961 2 роки тому +2

    Super sir thanks

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 2 роки тому +2

    அன்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு காசேதான் கடவுளடா படத்து ஜம்புலிங்கமே ஜாடாதரா என்ற பாடல் காமெடி பாடலாக ஆங்காங்கே திருத்தம் செத்துள்ள விதம் குறித்து கூறுங்கள். அன்பன் K. காமராஜ் சின்னாளப்பட்டி.

  • @mahanatisavitri4528
    @mahanatisavitri4528 2 роки тому

    Tq sir .plz give more information of savitriamma sir.

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому

    Uyarntha edaththil erunthuntha Kannathasanai avarathu kudipazhakkamthan avarai Padupathazhaththirikku keezhey erakkiyathu.Kalam mariyathu athey Saviththiri kudippazhakkaththirkku adimaiyaki Manam,Mariyathai,Kudumbam,Panam Bungalow & Estate yena ellavarttaiyum ezhanthu anaathai aanar.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 роки тому +6

    Excellent! You talked about great minds. We enjoyed savitri acting and kannadasan songs in many films. But this kind of incidents give more kindness to them. Thanks Mr annadurai.

    • @narayanaswamy6766
      @narayanaswamy6766 2 роки тому +1

      I like your beautiful Tamil. Great lesson on psychology and of great minds. Artists are always emotional but pure hearted. 💐

    • @purvasawant745
      @purvasawant745 2 роки тому

      Could you please translate what is being said in the video? I don't understand Tamil

  • @vasuvalarmathi9042
    @vasuvalarmathi9042 2 роки тому +3

    அருமை அற்புதம் நீங்கள் ஒரு தங்க மகன்

  • @balar542
    @balar542 2 роки тому

    By the way title song of this channel also from Rattha thilagam only? All old people were very nice and down to earth people. Kavignar vazhga

  • @chandrakalas5133
    @chandrakalas5133 2 роки тому +3

    Very interesting to hear.

  • @mubarakali3100
    @mubarakali3100 2 роки тому +1

    அதாவது அந்த காலத்தில் இருந்த கலைஞர்களின் மன நிலை இறை நிலைக்கு ஓரளவு நெருக்கமாக செயல் பட்டது. இது தான் சரியான உண்மை.

  • @n.r.kkamaraj7997
    @n.r.kkamaraj7997 2 роки тому

    மரியாதைக்குரிய அண்ணன் அவர்களுக்கு எனக்கு பாவமன்னிப்பு படத்து எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடல் உருவான விபரம் கூறுங்கள். அதில் நான் கேள்வி பட்டது திரு சிவாஜி நடித்த வேடம் இஸ்லாமியர் ஆனால் பாடலில் எல்லா வரி முடிவிலும் ஓம் ஓம் ஓம் என வந்ததை கண்ட இயக்குனர் -கவி.ஞருக்கு மிடையே நடந்த சம்பவம்பற்றி கூறுங்கள். அன்பன் K. காமராஜ். சின்னாளப்பட்டி.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +1

    A very good story teller.No wonder these people were once good screen play writers.

    • @purvasawant745
      @purvasawant745 2 роки тому

      Could you please translate what is being said in the video? I don't understand Tamil

    • @p.v.chandrasekharan5666
      @p.v.chandrasekharan5666 2 роки тому

      @@purvasawant745 The speaker is the son of a famous cinema song composer known as Kannadasan who is no mire now.It is not easy to translate his speech about his father,sorry.

  • @kamaraj9892
    @kamaraj9892 2 роки тому

    இரத்ததிலகம் எங்கள் ஊர்ல இரண்டுமுறை பார்த்தேன்.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 2 роки тому +1

    இரத்தத்திலகம் படத்தின்போது எம்ஜிஆருடன் சாவித்திரி நடிக்க ஒப்பந்தமான படம் "பரிசு"தான்! வேட்டைக்காரன் படம் நீதிக்குப்பின் பாசம் (1963 தீபாவளி) படத்தை அடுத்து ஒரே மாதத்தில் தயாராகி 1964- பொங்கலில் வெளிவந்த படம்!
    புதியபறவை படம் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பு அன்று! சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு!
    எம்ஜிஆருடன் சாவித்திரி இணை சேர்ந்த படங்கள் இரண்டல்ல! மூன்று!
    1. மகாதேவி (1957)
    2. பரிசு (1963)
    3. வேட்டைக்காரன் (1964)

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +1

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 2 роки тому +1

    சாவித்திரி,மகாதேவி எம்ஜிஆர் படத்தில் தான் முதலில் நடித்தார்.அப்புறம் தான் பரிசு,பாசம்.

  • @ramachandranlakshmanan5232
    @ramachandranlakshmanan5232 2 роки тому

    எம் ஜிஆர் சாவித்திரி இணைந்து நடித்த படங்கள் 3 மகாதேவி,பரிசு மற்றும் வேட்டைக்காரன்.

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 роки тому +2

    அறிந்த படம் அறியாத பின்னணி. மகாதேவி திரைப்படத்திலும் சாவித்திரி எம்ஜிஆருடன் நடித்துள்ளார்.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Рік тому

    பலரும் மக்கள் திலகம்+நடிகையர் திலகம் இணைந்து நடித்த மகாதேவி திரைப்படத்தை கூறினார்கள்.ஆனால், அப்படத்தின் வசனகர்த்தா கவியரசர் என்பதை தெரிவிக்க வில்லையே.

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 2 роки тому

    Savathiri amma with mgr Mahadevi too sir

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +2

    They all are real Humans
    Can't despair the humanity

    • @purvasawant745
      @purvasawant745 2 роки тому

      Could you please translate what is being said in the video? I don't understand Tamil

  • @kanesk6935
    @kanesk6935 2 роки тому +1

    மதிய வணக்கம்
    தம்பி, தாங்கள் வழங்கும் தேன் கி
    ண்ணம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பா
    கும் பாடலுடன் இசையாளரையும்,
    படப் பெயரையும் குறிப்பிட முடியு
    மா? இதை ஏற்கனவே தங்கள் சகோ
    தரி ரேவதி சண்முகத்தின் சமைய
    ல் நிகழ்விலும் பதிவு பண்ணியிரு
    ந்தேன். தாங்கள் குறிப்பிடும் நபர்
    எழுதிய புத்தகம் ஒன்று என் வசம்
    உண்டுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2022/7/7

  • @planete9698
    @planete9698 2 роки тому

    You missed the exclusive movie... Mahadevi of the Great MGR with Savitri...

  • @umasasi3586
    @umasasi3586 2 роки тому

    Excellent

  • @rameshh3293
    @rameshh3293 2 роки тому

    Prapdam movie next of this ❓

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugadas5686
    @murugadas5686 2 роки тому

    Sir MGR Koode 3 Padangal. Frist Mahadevi

  • @kanishkasrib.r6061
    @kanishkasrib.r6061 2 роки тому

    இவருக்கு நிகர் இது வரை யாரும் இல்லை

  • @kalidosskalidoss3190
    @kalidosskalidoss3190 2 роки тому

    Sir please daily vidio podunga

  • @kumaravelkumar4650
    @kumaravelkumar4650 2 роки тому

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தாசன் நான்