கவிஞர் அவர்கள் அவர் வணங்கிய அம்மன் அருளால் கவிஞர் ஆனார் என்பது என் எண்ணம் நம்பிக்கை காலத்தால் அழியாத கவிஞர் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
கவியரசரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை கண்ணாடிபோல் தெளிவாகவும் சுவையாகவும் அவரது புதல்வர் வழங்கியுள்ளது நமக்கு கிடைத்தர்க்கரிய பொக்கிஷமாக உள்ளது.
மெய் சிலிர்த்து போனேன். கவிஞர் கடவுளின் அம்சம் தான் என்று. அவர் பாதம் பணிந்து நல்லாசி நான் பெற்றிருந்தால்...மும்மூர்த்திகளும் தந்த ஆசியாக எண்ணி மகிழ்ந்திருப்பேன்.
டி ஆர் மகாலிங்கம் நடித்த திருநீலகண்டர் படம் தயாரிப்பின் போது எழுபதுகளில் கவிஞர் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டம் . தயாரிப்பாளர் நண்பர் (எடிட்டர் Indus Valley to Indira Gandhi n also one of the Technical advisor to Hollywood movie "Gandhi.")கே.செல்வராஜீக்கு கவிஞரிடம் இருந்து திரைகதை வசனம் எழுதிவாங்குவதில் காலதாமதமாகும் என தெரிந்து ஓர் ஒப்பந்தம்.கவிஞர் வீட்டில் இருந்து ஸ்டுடியோ செல்லும் வழியில் திரை கதை வசனம் சொல்லச் சொல்ல காரில் திரு செல்வராஜ் டேப்பில் பதிவு செய்து எடுக்கப்பட்ட படம் அது. 4 வரிகள் சொன்னபின்பு முதல்வரியில் உள்ள பிழையை திருத்தச் சொல்வாராம் கவிஞர். அசாத்திய மெம்மரி பவர். படம் பார்ப்பவர்கட்கு தெரியும் அத்வைத கருத்துக்களை கவிஞர் அள்ளி தெளித்திருப்பார் படம் முழுக்க. நண்பர் செல்வராஜ் இந்த வெற்றி பணத்தை வைத்து" நான்தான் சுட்டேன் " என்ற படம் எம் ஆர் ராதாவை வைத்து பெரும் செலவில் எடுத்து வந்தார். எம் ஜிஆரிடம் இருந்த நெருக்கத்தினால் பலர் போட்டுக் கொடுத்தும் படத்தை பற்றி அவர் கண்டிக்க வில்லை .Bad luck.MR Radha passed away in-between. He was trying to complete the movie with MRR VASU. his son in his role. But he too died within a short period unfortunately due to a liver condition. So they had to discontinue after spending that huge profits from ThiruNeelakandar. What Mr.K Selvaraj cherish most till today is the friendship of MRRadha and the time spent with him....much more than that of friendship with MGR from Nadodi mannan days.
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு கண்ணதாசனின் சிறந்த பாடல்களை கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பாடலுக்கான சுச்சுவேஷன் பாடலுக்குரிய அர்த்தங்கள் ஆகியவை தொகுத்து வழங்கி ஒவ்வொரு பாடலையும் ரிலீஸ் பண்ணினால் சிறப்பாக இருக்கும்
"முத்தான முத்தல்லவோ "( நெஞ்சில் ஓர் ஆலயம்) பாடலும் கவிஞர் காரிலே பயணித்த சமயம் எழுதியது தான். முத்தையா நமது சொத்தைய்யா. அவர் கவிதை அனைத்தும் முத்தைய்யா 🙏🙏
கவியரசர் எழுத்து,பாடல்கள்,கவிதை இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்வேண்டும்,தயாரிப்பு அரசியல் ,விமரிசனம், இவைகளால் மன உளச்சல்,பொருள் இழப்பு,நட்பு இழப்பு ஏற்பட்டிருக்காது.
அவருக்கு ஆண்டவன் துன்பத்தை தந்ததே நம் மனம் அவர் பாடல்களில் இன்பம் அடையத்தான்... சிவபெருமான் விஷத்தை உண்டு உலகை காத்ததுபோல் எங்கள் கவிஞர் எல்லா விஷத்தையும் உண்டார்.
அண்ணாதுரை அவர்களே, நீங்கள் மட்டும் இத்தனை பதிவுகளில் சிரமேற்கொண்டு இத்தனை சம்பவங்களையும் நிகழ்வுகளையும் கோர்த்து மனதில் பதியும் வண்ணம் சுவையோடு வழங்கியிராவிட்டால், இவ்வுலகிற்கு ஒப்பி்ல்லா கவிஞன் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய எண்ணிலடங்கா சாதனைகளும் அரிய நிகழ்வுகளும் தெரியாமல் போயிருக்குமே. இதுவரை இத்தனை பதிவுகளில் நீங்கள் எடுத்துரைத்தவைகளையும் இனி உரைக்கப்போவதுகளையும் உரைத்தபின் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டால் தமிழினத்திற்கு ஒரு காப்பியத்துக்கொப்பான ஒரு நூலை அளித்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.
Shri. Annadurai, hats off. Some of the lines which have not appeared either in the film or in the song book I got it today. Thank you. Secondly, I read from CV Sridhar's interview long back that the last song by TMS in nenjil or alayam also written in the car in front of saffire theatre. Please confirm
முதலில் 'மஹாகவி காளிதாஸ்' வெளியான ஆண்டு 1931 (1935 அல்ல). அதற்கு அடுத்து 'மஹாகவி காளிதாசா' என்னும் கன்னடப் படம் வெளியானது, 1955-ல். பின்னர் பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியான தமிழ்ப்படம் 1966-ல்.
சேரும் சபை அறிந்து செல்லாதவன் அங்கு சேர்ந்த பொருள் எடுத்துக் கொள்ளாதவன்... இந்த வரிகள் கவிஞருக்கும் நடிகர் திலகத்திற்கும் பொருந்தும்... என்பது உண்மை. அதே போல இதுவரை கவிஞரின் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் அது கு. மா. பா. அவர்களின் பாடல் என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யார் எழுதிய பாடலையும் கவிஞரின் பாடல் என்று நீங்கள் உட்பட உங்கள் குடும்பத்தார் உரிமை எடுத்துக் கொள்ள வில்லை. அது வேறு கவிஞரின் பாடல் என்று தைரியமாக சொல்கிறீர்கள். இது தான் உண்மை. சத்தியம். கவிஞரைப் பற்றி எந்தவொரு அவதூறான விமர்சனமும் அவரை நெருங்க முடியாது.
வணக்கம் அண்ணாதுரை சார் கேட்பதற்கு அரிய பல விவரங்கள் தங்களின் மூலமாக கிடைக்கப் பெறுவது பெரும் பாக்கியம். இந்த காணொளியில் ஒலிப்பதிவு சரியாக இல்லை. அதை சரி செய்யுங்கள். மகாகவி காளிதாஸ் ஒரு மகா காவியம். பாடல்கள் அத்தனையும் முத்துகள். கேட்கும் எங்கள் செவிகளில் இன்ப தேன் மழை
"கலைமகள் எனக்கொரு" பாட்டில் இன்நொரு சரணம் உள்ளது. அது இசை தட்டில் இருக்கிறது. அது திலீபன் தொடங்கி தயரதன் வழியாக ஶ்ரீராமன் தொடர்ச்சியாக குலமுறை சொன்னேன் கோஸல நாடாண்ட கொட்றவர் வரிசை சொன்னேன் நிலமிசை raghu வம்சம் நின்றதும் வாழ்ததும் நேராக எடுத்துரைதேன் கலைமகள் ஆணையில் ஒன்ரென எண்ணியே கவிதையில் சரிதை சொன்னேன்..... பார்க்க அடுத்த பதிவு
தொடரும் சரணம் "பிறபுற்றேன் காளியிடம் பேரண்புற்றநேன் பேச்செல்லாம் கவி மழையாய் பெருகும் ஞானம் வரப்பெற்றேன் செல்வத்தின் வளமும் பெற்றேன் மன்னரோடும் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புட்ரேன் காதல் மணம் சேர்க்க வந்த திருமதியாள் பழிச் சொல்லை சேவியுற்ரேன் நான் வெருப்புற்ரேன் வாழ்வினிலே விரக்தி யுற்றேன் விதி முடிவு தேவதையே விரைந்து நீ வா* பாடல் முடிந்தது நன்றி.
@@baalasubramanians5897 நன்றி . இந்த வரிகளை நானும் அறிவேன். ஆனால் படத்தில் இல்லை. படத்தில் இல்லாததால் நேயர்களை குழப்ப வேண்டாம் என்று தான் விட்டுவிட்டேன். Out of sight will be Out of mind. அரிய சரணங்களை மறக்காமல் சொல்லியதற்கு நன்றி
கேட்க கேட்க திகட்டாத இலக்கியச் சாதனைகள். நன்றி அண்ணாதுரைஜி.
உலகத்தில் ஏழு அதிசயம் என்று சொல்வார்கள் உலகின் ஒப்பற்ற கவிஞர் கண்ணதாசன் மட்டுமே எங்களுக்கு அவரும் ஒரு அதிசய பிறவி தான் வாழ்க கவியரசர் புகழ்
வணக்கம்
அத்தனை நிகழ்வுகளும்
சிறப்பு தந்தைக்கு நிகராக
பேசுகிறீர்கள்.
நன்றி வாழ்க
கவிஞர் அவர்கள் அவர் வணங்கிய அம்மன் அருளால் கவிஞர் ஆனார் என்பது என் எண்ணம் நம்பிக்கை காலத்தால் அழியாத கவிஞர் அவர்கள் புகழ் நிலைத்து நிற்கும் நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
மகாகவி காளிதாசன் படப் பாடல் காலத்தை வென்ற கவியரசரால் உருவாக்கம் பெற்ற விதம்( அதுவும் ஓடும் காரில்) பற்றிய பதிவு அருமை.
கவியரசரின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை கண்ணாடிபோல் தெளிவாகவும் சுவையாகவும் அவரது புதல்வர் வழங்கியுள்ளது நமக்கு கிடைத்தர்க்கரிய பொக்கிஷமாக உள்ளது.
One of the best Classics Masterpiece of your father A K 💥👌🙏
அருமையான மற்றும் சுவையான பதிவு. வள்ளுவர் எப்படி ஒரு தெய்வப் புலவர் என்று அழைக்கபடுகிறாரோ அதுபோல் கவியரசர் திரையுலகின் தெய்வப்புலவர்.
🙏 வார்த்தைகள் இன்றி வணங்கி அமர்ந்திருக்கிறேன் ..இது கவியரசருக்கு மட்டுமே சாத்தியம் .
எத்தனை முறை உலகம் சூழல்கின்றதோ கவியரசு புகழ் பேசும் ✍🏻💞💞💞🔥🔥
எவ்ளோ...
தகவல்.
இவ்ளோ....
சின்ன ஸ்கிரினிலே
கிடைக்குதே...
மிகவும் அருமையாக இருந்தது
வணக்கம் சார்
கவிஞருக்கு நிகர் கவிஞர் தான்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.
மெய் சிலிர்த்து போனேன். கவிஞர் கடவுளின் அம்சம் தான் என்று. அவர் பாதம் பணிந்து நல்லாசி நான் பெற்றிருந்தால்...மும்மூர்த்திகளும் தந்த ஆசியாக எண்ணி மகிழ்ந்திருப்பேன்.
வணக்கம் அண்ணா மிகுந்த ஆச்சரியமா இருந்தது.
புவி பாடும் கவிஞர் புகழை
தொகுத்து வழங்கும்
அண்ணா கண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
I'm from Coimbatore and I learnt through Google map that Poet sung the lyrics within 6 kms distance. Great !!
You went to a distance to do this number research 🙂
@@digitalkittycat4274 yup bro
Arputham...🎉
Arumai..❤
Eyargai kavinggar, eraivan varam. Super super super super super. Keep it up, congratulations, best wishes.
Arumai 🙏🙏🙏🙏💕💕
மிகவும் அருமை சூப்பர்
Great news about Mahakavi kalidas story remembering Kaviarasar
Our great poet nobody will replace his name in this universe.
டி ஆர் மகாலிங்கம் நடித்த திருநீலகண்டர் படம் தயாரிப்பின் போது எழுபதுகளில் கவிஞர் மிகவும் பிஸியாக இருந்த காலகட்டம் .
தயாரிப்பாளர் நண்பர் (எடிட்டர் Indus Valley to Indira Gandhi n also one of the Technical advisor to Hollywood movie "Gandhi.")கே.செல்வராஜீக்கு கவிஞரிடம் இருந்து திரைகதை வசனம் எழுதிவாங்குவதில் காலதாமதமாகும் என தெரிந்து ஓர் ஒப்பந்தம்.கவிஞர் வீட்டில் இருந்து ஸ்டுடியோ செல்லும் வழியில் திரை கதை வசனம் சொல்லச் சொல்ல காரில் திரு செல்வராஜ் டேப்பில் பதிவு செய்து எடுக்கப்பட்ட படம் அது. 4 வரிகள் சொன்னபின்பு முதல்வரியில் உள்ள பிழையை திருத்தச் சொல்வாராம் கவிஞர். அசாத்திய மெம்மரி பவர்.
படம் பார்ப்பவர்கட்கு தெரியும் அத்வைத கருத்துக்களை கவிஞர் அள்ளி தெளித்திருப்பார் படம் முழுக்க.
நண்பர் செல்வராஜ் இந்த வெற்றி பணத்தை வைத்து" நான்தான் சுட்டேன் " என்ற படம் எம் ஆர் ராதாவை வைத்து பெரும் செலவில் எடுத்து வந்தார்.
எம் ஜிஆரிடம் இருந்த நெருக்கத்தினால் பலர் போட்டுக் கொடுத்தும் படத்தை பற்றி அவர் கண்டிக்க வில்லை .Bad luck.MR Radha passed away in-between.
He was trying to complete the movie with MRR VASU. his son in his role. But he too died within a short period unfortunately due to a liver condition. So they had to discontinue after spending that huge profits from ThiruNeelakandar.
What Mr.K Selvaraj cherish most till today is the friendship of MRRadha and the time spent with him....much more than that of friendship with MGR from Nadodi mannan days.
Your conversation flow is
Really unbelievable
Kavinzher is real genius
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு கண்ணதாசனின் சிறந்த பாடல்களை கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பாடலுக்கான சுச்சுவேஷன் பாடலுக்குரிய அர்த்தங்கள் ஆகியவை தொகுத்து வழங்கி ஒவ்வொரு பாடலையும் ரிலீஸ் பண்ணினால் சிறப்பாக இருக்கும்
Walzga yengal idaya Kavi 🇮🇳🌷😍👏👌🙏❤️👍👏
Amazing...No words about to Poet Kannadasan. My humble pranams to him. By Srinivasans.
Valgavalamudan kaviarasar
"முத்தான முத்தல்லவோ "( நெஞ்சில் ஓர் ஆலயம்) பாடலும் கவிஞர் காரிலே பயணித்த சமயம் எழுதியது தான்.
முத்தையா நமது சொத்தைய்யா.
அவர் கவிதை அனைத்தும் முத்தைய்யா 🙏🙏
கவியரசர் எழுத்து,பாடல்கள்,கவிதை
இவைகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்வேண்டும்,தயாரிப்பு
அரசியல் ,விமரிசனம், இவைகளால்
மன உளச்சல்,பொருள் இழப்பு,நட்பு
இழப்பு ஏற்பட்டிருக்காது.
அவருக்கு ஆண்டவன் துன்பத்தை தந்ததே நம் மனம் அவர் பாடல்களில் இன்பம் அடையத்தான்... சிவபெருமான் விஷத்தை உண்டு உலகை காத்ததுபோல் எங்கள் கவிஞர் எல்லா விஷத்தையும் உண்டார்.
@@saravananpt1324 சில வினைகள் இயற்கையாக வருவது,சில அடுத்துவர் தருவது,சில வகை நாமே
தேடிக்கொள்வது இதில் கவியரசர்
எந்த பிரிவை சார்ந்தவர்.
@@maalavan5127 தானாக முன்வந்து தேடிக்கொண்டாலும்...அடுத்தவர் நம்மை நாடித்தந்தாலும்...இயற்கையான இறைவனே எல்லாவற்றுக்கும் பொறுப்பு.
Awesome..அருமை.
காளிமாதேவி மாகாகவி காளிதாசனுக்கும் கண்ணதாசனுக்கும் அருள் பாலித்திருக்கிறாள்.மலையரசி அம்மனின் அருளும், கண்ணனின் அருளும் பெற்றவர் நம் கவிஞர்.
Thank you Sir 🙏🏽🙏🏽🙏🏽👏🏼👏🏼👏🏼👏🏼
கொள்கைக்காக குணத்தை மாற்றிக்கொள்ளும் வஞ்சகர்கள் மத்தியில் ...
குணத்தை மாற்றிக்கொள்ளாமல் கொள்கையை மாற்றிக் கொண்ட
வெள்ளந்தி கண்ணதாசன்.
Kavignarai pol yaralllum pattu ellutha mudiyathu great 👍👏
ஐயா! பொருளுக்கு ஆசைப்படாமல் பொருள் பொதிந்த பாடல்களை எழுத ஆசைப்பட்ட கவிஞர் அவர்தானய்யா!
மஹாகவி புகழ் பாட கவியரசு பிரசவித்த கவிக்குழந்தை ஓடும் காரில் பிறந்தது-பல காலம் ஓடியும் சிறந்தது.
அண்ணாதுரை அவர்களே, நீங்கள் மட்டும் இத்தனை பதிவுகளில் சிரமேற்கொண்டு இத்தனை சம்பவங்களையும் நிகழ்வுகளையும்
கோர்த்து மனதில் பதியும் வண்ணம் சுவையோடு வழங்கியிராவிட்டால், இவ்வுலகிற்கு ஒப்பி்ல்லா கவிஞன் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய எண்ணிலடங்கா சாதனைகளும் அரிய நிகழ்வுகளும் தெரியாமல் போயிருக்குமே.
இதுவரை இத்தனை பதிவுகளில் நீங்கள் எடுத்துரைத்தவைகளையும் இனி உரைக்கப்போவதுகளையும் உரைத்தபின் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டால் தமிழினத்திற்கு ஒரு காப்பியத்துக்கொப்பான ஒரு நூலை அளித்த பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்.
Nice information sir naan romba feel panndra onnu kannadasan kooda oru naal spend panna mudiyalanu
Dear brother,kasethan kadavulappa endra lyrics kavignar ezhuthiyathu Thane,pls tell me
No..it was written by Valee
Best voice my speakers clear
ஆசையே அலைபோல என்ற
பாடலும் கவிஅரசர் காரில் சென்ற
போது சொல்ல சிகரட் பெட்டி அட்டையில் உதவியாளர் எழுதியதாக ஓரு செய்தி உண்டு.
உண்மையை யார் சொல்வார்
கண்ணதாசன் என்றால் என்ன விளையாட்டா ?
What Mr. Annadurai, it has been long time seen you. Anyhow sweet rememberence.
அருமை
கவியசருக்கு அந்த மலையரசி அம்மன் அருளியதால்நம்மை மலைக்கவைத்து அவது பாடவல்.
ARUMAI ANNA
🙏🙏🙏🙏
Poet's life history is epic !
Late Kavinyer is Legend n Great ..
Great Ayya's reading habit about books hence he became kaviarasar
குரல்பதிவு தெளிவாக இல்லை. ஒலிப்பதிலில் கவனஞ்செலுத்தவும். கேட்பதற்கு இனிமையாக இல்லை.
Speed..
It's truth
கவனச்செலுத்தவும்
@@vijayakumard4079
பொறுத்தருள்க...
தாங்கள் என்ன சொல்லவருகிறீரென புரியவில்லை.
Shri. Annadurai, hats off. Some of the lines which have not appeared either in the film or in the song book I got it today. Thank you. Secondly, I read from CV Sridhar's interview long back that the last song by TMS in nenjil or alayam also written in the car in front of saffire theatre. Please confirm
Lyric machine! ( kannathasan)
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
ஓடும் காரில் கவிஞர் சொன்ன பாடல் வரிகள் என்ன?
Super
good...good
That is called SASWATHI KADAKHSHAM
கடவுள் அவரை கைகாசில்லாமல் எப்போதும் வைத்தது மூளை மனம் இதயம் எப்போதும் அழைத்துக் கொண்டே கவிதை தங்க சுரங்கத்தை வெட்டி வெட்டி சமூகத்தில் வழங்கத்தான்
உழைத்து
சூப்பர் பதில்?
Is it 11 longs written by kavignar in this movie? Only 4 or 5 songs only available in the book published by vanathi .
தங்கள் வீடியோ Editing முந்தையது போல் இல்லை.
முதலில் 'மஹாகவி காளிதாஸ்' வெளியான ஆண்டு 1931 (1935 அல்ல). அதற்கு அடுத்து 'மஹாகவி காளிதாசா' என்னும் கன்னடப் படம் வெளியானது, 1955-ல். பின்னர் பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியான தமிழ்ப்படம் 1966-ல்.
சேரும் சபை அறிந்து செல்லாதவன்
அங்கு சேர்ந்த பொருள் எடுத்துக் கொள்ளாதவன்...
இந்த வரிகள் கவிஞருக்கும் நடிகர் திலகத்திற்கும் பொருந்தும்... என்பது உண்மை.
அதே போல இதுவரை கவிஞரின் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்த பலருக்கும் அது கு. மா. பா. அவர்களின் பாடல் என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யார் எழுதிய பாடலையும் கவிஞரின் பாடல் என்று நீங்கள் உட்பட உங்கள் குடும்பத்தார் உரிமை எடுத்துக் கொள்ள வில்லை.
அது வேறு கவிஞரின் பாடல் என்று தைரியமாக சொல்கிறீர்கள். இது தான் உண்மை. சத்தியம். கவிஞரைப் பற்றி எந்தவொரு அவதூறான விமர்சனமும் அவரை நெருங்க முடியாது.
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து
சொல்லாதவன்.
வணக்கம் அண்ணாதுரை சார்
கேட்பதற்கு அரிய பல விவரங்கள் தங்களின் மூலமாக கிடைக்கப் பெறுவது பெரும் பாக்கியம். இந்த காணொளியில் ஒலிப்பதிவு சரியாக இல்லை. அதை சரி செய்யுங்கள். மகாகவி காளிதாஸ் ஒரு மகா காவியம். பாடல்கள் அத்தனையும் முத்துகள். கேட்கும் எங்கள் செவிகளில் இன்ப தேன் மழை
🙏❤️🌹❤️🙏
Wish atleast a few lines of the song which was composed, could have been played.
Please check the audio track before releasing next episode no. 152
I recorded eps 150,151,&152 together. There was an un noticed audio problem while recording. Will set it right after 152. Thanks a lot
@@kannadhasanproductionsbyan4271 thank you
"கலைமகள் எனக்கொரு" பாட்டில் இன்நொரு சரணம் உள்ளது. அது இசை தட்டில் இருக்கிறது. அது
திலீபன் தொடங்கி தயரதன் வழியாக ஶ்ரீராமன் தொடர்ச்சியாக
குலமுறை சொன்னேன் கோஸல நாடாண்ட கொட்றவர் வரிசை சொன்னேன்
நிலமிசை raghu வம்சம் நின்றதும் வாழ்ததும் நேராக எடுத்துரைதேன்
கலைமகள் ஆணையில் ஒன்ரென எண்ணியே கவிதையில் சரிதை சொன்னேன்.....
பார்க்க அடுத்த பதிவு
கங்கை கரை இருந்த பெரு வம்சம்
இந்த கவிஞன் கவியுறைத ரகு வம்சம்
கங்கையில் நாடான்ட திரு வம்சம்
மன்னன் ஶ்ரீராமன் பிறந்த ரகு வம்சம்
தொடரும் சரணம்
"பிறபுற்றேன்
காளியிடம் பேரண்புற்றநேன்
பேச்செல்லாம் கவி மழையாய் பெருகும் ஞானம் வரப்பெற்றேன்
செல்வத்தின் வளமும் பெற்றேன்
மன்னரோடும் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புட்ரேன்
காதல் மணம் சேர்க்க வந்த திருமதியாள் பழிச் சொல்லை சேவியுற்ரேன்
நான் வெருப்புற்ரேன்
வாழ்வினிலே விரக்தி யுற்றேன்
விதி முடிவு தேவதையே விரைந்து நீ வா*
பாடல் முடிந்தது நன்றி.
@@baalasubramanians5897 நன்றி . இந்த வரிகளை நானும் அறிவேன். ஆனால் படத்தில் இல்லை. படத்தில் இல்லாததால் நேயர்களை குழப்ப வேண்டாம் என்று தான் விட்டுவிட்டேன். Out of sight will be Out of mind. அரிய சரணங்களை மறக்காமல் சொல்லியதற்கு நன்றி
Kalidhasanukkoru Kali , kavinger kannadhasanukkoru Malayarasi.
T
Zzs@