BREAKING || கடத்தல் கும்பலுடன் பிரியாணி - காவல் ஆய்வாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 роки тому +326

    படித்த பட்டதாரிகள் நேர்மையாக காவல்துறையில் பணிபுரிய 🙏🌹🌹🌹🥰🌹🌹🥰🥰❤️❤️❤️ ஆவலுடன் இருக்கிறார்கள்

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 2 роки тому +293

    உலகிலேயே மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது ...தமிழக காவல்துறைக்கு மிக்க நன்றி

    • @ASHOKKUMAR-bp6lg
      @ASHOKKUMAR-bp6lg 2 роки тому +5

      🤣

    • @senthil4912
      @senthil4912 2 роки тому +3

      Supper

    • @satheeshsatheesh4049
      @satheeshsatheesh4049 2 роки тому

      Ennaiya idhu

    • @Ungaliloruvan-Thenibala
      @Ungaliloruvan-Thenibala 2 роки тому

      மாற்றம் 🤭🤭🤭

    • @koinesegg
      @koinesegg 2 роки тому +2

      குற்றமாக இருதலும் இது மிகவும் கடுமையான தண்டனை, கொஞ்சம் கருணை காட்ட வேண்டும், என் தாழ்மையான வேண்டுகோள்.

  • @shreeharishreehari1954
    @shreeharishreehari1954 2 роки тому +224

    இது ஒரு தண்டனை? தமிழக போலீஸ் எவ்ளோ லட்சனமாக செயல் படுகிறது.

    • @sathyamurthy3070
      @sathyamurthy3070 2 роки тому +3

      இந்த சின்ன விஷயத்துக்காக இவ்வலவு பெரிய தன்டனை தர கூடாது ( அவர் வேலையில் சேர கொடுத்த பணத்தை எப்படி சம்பாதிப்பது )

    • @jdpcongressparty9912
      @jdpcongressparty9912 2 роки тому

      supper பெரிய தண்டனை கிடைத்து விட்டது,ஆய்வாலருக்கு

    • @என்உயிர்இந்தியா
      @என்உயிர்இந்தியா 2 роки тому

      இது ரெம்ப பெரிய தண்டனை

  • @abdulazeez2913
    @abdulazeez2913 2 роки тому +308

    நல்ல முன்னேற்றம் தலைவர் இதே தவரை பயமில்லாமல் வேரு இடத்தில் செய்வார்

    • @halfboil007
      @halfboil007 2 роки тому +7

      என் sir panna kudadha?
      Next அவன் அந்த thappa panna marubadiyum transfer panni பழைய Station ke anupiduvanga. That's all. 😎

    • @bharathidhasan1408
      @bharathidhasan1408 2 роки тому

      😄👍🏻

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 роки тому +1

      Dravida model 😜

    • @comedytime6964
      @comedytime6964 2 роки тому

      pl.

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 2 роки тому

      ஆம குஞ்சுகள்
      சங்கிகள்
      பான்பராக் வாயன்கள்
      பார்ப்பனர்கள்
      அடிமைகள்
      இவங்க எல்லாருக்கும் அறிவு புண்டையே இருக்காது

  • @தெரியுமாதெரியாதா

    மாற்றம் ப்பா மிக பெரிய தண்டனை 😂😂

    • @பதநீர்
      @பதநீர் 2 роки тому +27

      இவனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

    • @halfboil007
      @halfboil007 2 роки тому +8

      Ippathiku உலகம் எப்படி poitu iruku na.... Ne matikama thappu pannanum na ne first bolis aidanum. 😎

    • @rajendransubramani8659
      @rajendransubramani8659 2 роки тому +30

      முதலில் டிஸ்மிஸ் அப்புறம் விசாரணை

    • @uthirauthira8524
      @uthirauthira8524 2 роки тому +7

      True 👍

    • @arunkarthick5693
      @arunkarthick5693 2 роки тому +10

      maatram ondre maarathathu😂

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 роки тому +186

    மிகப்பெரிய தண்டனை..
    இந்த தண்டனையை தாங்க கூடிய
    மன வலிமை அவருக்கு இல்லாத காரணத்தால்..
    காவல் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்..

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 2 роки тому +90

    கடத்த சொன்னதே நாங்க தாங்க...
    மாட்டாம கடத்துவது எப்படி னு பாடம் நடத்திட்டு இருந்தோ பிரியாணி சாப்டு.....

    • @vdtoname1644
      @vdtoname1644 2 роки тому

      super

    • @halfboil007
      @halfboil007 2 роки тому +1

      Sir neenga mind voice nu ninachi sathama pesitu இருக்கீங்க 😎

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 2 роки тому +181

    தப்பு பண்ணா உடனே நிரந்திரமா வேலைய விட்டு தூக்கணும் .பணி இடை நீக்கம் பண்றனாலதான் துணிஞ்சு தப்பு பன்றாங்க

    • @usernamevyshag
      @usernamevyshag 2 роки тому +4

      adhelam nadaka vaipilla sister

    • @trichykarthik2088
      @trichykarthik2088 2 роки тому +1

      Yes, காவல் துறையில் இது போன்று தொடர்ந்து ஒழுங்கின செயல்கள் , நாளோறு மேனி தொடர் கதைகளாக தொடர்ந்து கொண்டே உள்ளது எனவே , தமிழக முதல்வர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்து, காவல் துறைடமிருந்து மக்களை காப்பாற்றுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏 🙏

    • @manojshivesh608
      @manojshivesh608 2 роки тому +1

      உங்கள் அறிவு சூப்பர்

    • @rvtechworld5287
      @rvtechworld5287 2 роки тому

      Correct

  • @குரங்குகுப்பன்

    பணியிடை நீக்கம் மற்றும் இவன் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவேண்டும்...!
    பாலில் கலந்த விஷம் போன்ற இவனை கடுமையாக தண்டிக்கவேண்டும்....!

  • @m.msaravanan5101
    @m.msaravanan5101 2 роки тому +23

    அரசாங்க வேலையில் தவறு செய்தால் தண்டனை கிடையாது பணிமாற்றம் மட்டும்தான் கிடைக்கும் அப்ப எல்லோருமே தவறு செய்யலாம் அதைத்தான் இப்பொழுது அரசாங்கம் கூறுகிறது அருமையான தமிழக அரசாங்கம் 👏👏👏👏

  • @inglishtv6459
    @inglishtv6459 2 роки тому +90

    இந்த உத்தரவை பிறப்பித்த உத்தமனை எவ்வாறு பாராட்டுவது. மிகப்பெரிய தண்டனை.

    • @neethi294
      @neethi294 2 роки тому +4

      உத்தமன் இல்ல உத்தமி 😂

    • @adummayil
      @adummayil 2 роки тому +1

      Uthami! may serve biriyani, superb.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 роки тому

      உத்தமிக்கும் உத்தமனுக்கும் பதவி உயர்வு எப்போது வழங்கப்படும் பிரியாணியுடன் கஞ்சாஉண்டா

    • @durgalakshmi2248
      @durgalakshmi2248 2 роки тому +1

      Thoo

    • @neethi294
      @neethi294 2 роки тому

      @@durgalakshmi2248 தாங்கள் யார்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +128

    தமிழக காவல் துறையில் படித்து விட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டு காக்கி சட்டை அணிந்து கொண்டு அதனையே பாதுகாப்பு என கருதி மாமாவேலை பார்த்து கொண்டு மாதம் தோறும் அரசு தரும் சம்பளம் பணத்தை பெற்றுக் கொண்டு நல்லவரை போல் சில அதிகாரிகள் இருப்பது வேதனையான ஒன்று

    • @chellamanik2985
      @chellamanik2985 2 роки тому +2

      Yes true!!

    • @kathird1723
      @kathird1723 2 роки тому

      Unmai theriuamal pesathe unmai ariyalanukooda friendsa palki irukkalam

    • @riyassfacts7273
      @riyassfacts7273 2 роки тому

      @@kathird1723 edhu?? Friend aaavaaa 😂

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 роки тому +54

    இந்த கடமை வீரருக்கு விருந்து கொடுத்து கவுரவப் படுத்தி இருக்காங்கப்பா. இதெப்போய் தப்பா எடுத்து கிறீங்க 🤣🤣😀😀

  • @maruthu9501
    @maruthu9501 2 роки тому +106

    நிறைய காவல்துறையினர் இப்படிதான் இருக்காங்க...😒😒😒

    • @RaviKumar-nv9bj
      @RaviKumar-nv9bj 2 роки тому +3

      நீங்க மொதல்ல காசு வாங்காம ஒட்டு போடுங்க மத்த பிரச்சனை எல்லாம் தான சரி ஆகிடும்

    • @maruthu9501
      @maruthu9501 2 роки тому +8

      @@RaviKumar-nv9bj ஐயா நாங்க பாஜக ங்க...காசு கொடுத்ததும் இல்ல வாங்குனதும் இல்ல...

    • @RaviKumar-nv9bj
      @RaviKumar-nv9bj 2 роки тому +7

      @@maruthu9501 நீங்க பண்ண உருப்படியான ரெண்டே விசயம் ஊழல் அற்ற ஆட்சி இன்னோன்று ஓட்டுக்கு பணம் கொடுக்காதது வாழ்த்துக்கள்

  • @palanisamy9326
    @palanisamy9326 2 роки тому +130

    இவனைப் போன்ற போலீஸ்காரர்கள் உள்ளதால் கடமை உணர்வோடு உள்ள போலீஸ்காரரின் பெயரும் கெட்டுவிடுகிறது

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 роки тому +35

    இவன்எங்க போனாலும் இதே தப்புதான் பண்ணப்போறான் இது ஒரு தண்டனையா

  • @muralimanoj5426
    @muralimanoj5426 2 роки тому +35

    🤣🤣🤣குடும்பத்தோடு ஒண்ணா உக்காந்து சாப்பிடுற மாதிரி ஒரு போலீஸ் என்னா அழகா திருடனுங்கக்கூட round கட்டி உக்காந்து சாப்பிடுறார்.. யாரும் பாக்கலைன்னா சாப்பிட்டு முடிச்சு திருடனையே கட்டி பிடிச்சு தூங்கி நாளைக்கு காலைலதான் எந்திரிச்சு இருப்பார் போல..

  • @mohamedrafickmohamedali4979
    @mohamedrafickmohamedali4979 2 роки тому +11

    காத்திருப்பு பட்டியலில்..ஆஹா காவல் ஆய்வாளருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது பாராட்டத்தக்கது.

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +109

    அவனை வேலை விட்டு தூக்க வேண்டும்.
    எதற்காக மாற்றம் செய்ய வேண்டும்

    • @halfboil007
      @halfboil007 2 роки тому +1

      Poolis than கடமை seiyum 😎

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 роки тому +1

      சாராய ஆலை நடத்தும் அவனே தூக்குவதற்கு தமிழக மக்கள் வழியில்லை இதற்கு மாற்றம் ஒன்றே போதும் போலீஸார் அண்ணா உங்களுக்கு கிள்ளுக்கீரையா

    • @SureshKumar-oj8fs
      @SureshKumar-oj8fs 2 роки тому +1

      Dismiss his post

  • @vigneshs8569
    @vigneshs8569 2 роки тому +48

    விடியல் ஆட்சியில் இதற்கு பதவி உயர்வு கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..

    • @pakrisamikaliyaperumal5420
      @pakrisamikaliyaperumal5420 2 роки тому

      10 ஆண்டுகளாக இப்படி SENJA வரை vidiyal ஆட்சி வந்து ஒரு ஆண்டில் thiruththa முடியாது CM STALIN அவர்கள் ACTION எடுத்து மற்றவர்கள் THIRUNTHUM PADI செய்வார்
      VAZHGA CM STALIN அவர்கள்

    • @kalaabi6263
      @kalaabi6263 2 роки тому

      மற்ற ஆட்சியில் புடுங்கிருவாங்க

    • @durairajd1761
      @durairajd1761 2 роки тому

      ஹா ஹா ஹா ஹா ஹூ ஹி ஹு

    • @durairajd1761
      @durairajd1761 2 роки тому

      பிம்பிலிகி பிலேப்பி

    • @vigneshs8569
      @vigneshs8569 2 роки тому +1

      @@kalaabi6263 மத்தவன் ஆட்சி சரியில்லைன்னு இவனுக்கு வாய்ப்பு கொடுத்து ஏமாந்துட்டாங்க..

  • @rajaramram5264
    @rajaramram5264 2 роки тому +10

    பிரியாணி விருந்து சாப்பிட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை யா? சரி காத்திருப்போம் அடுத்த பிரியாணி விருந்து கிடைக்கும் வரை.

  • @jaffarnaina9742
    @jaffarnaina9742 2 роки тому +2

    தயவுசெய்து இவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் கொடுக்க கூடாது.முடிந்த வரை 1 வாரம் அவர் குடும்பத்தினர் உடன் ஊட்டி கொடைக்கானல் அனுப்பி வைக்கவும்.அப்ப தான் மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு பயம் வரும்.

  • @davide1742
    @davide1742 2 роки тому +9

    ஏழைக்கு ஒரு சட்டம் அரசியல்வாதி அரசுத்துறை சார்ந்த அவர்களுக்கு ஒரு சட்டம்

  • @MeraBubbly
    @MeraBubbly 2 роки тому +200

    Why transfer, why not dismiss him? If dishonest policemen have to be sacked, I assume over 99% need to be sacked😛

  • @muruganmurugan-uv2jw
    @muruganmurugan-uv2jw 2 роки тому +7

    மாற்றலாம் கூடாது சார் சஸ்பெண்ட் பண்ணனும் வேலையை விட்டு தூக்கணும் இதுதான் அவர்களுக்கு சரியான தண்டனையா இருக்கும்

    • @gokulakrishnanmurugesan1699
      @gokulakrishnanmurugesan1699 2 роки тому +1

      டிஸ்மிஸ் செய்யுங்கள். அது தான் சரியான தண்டனை.

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому

      தூக்கிட்ட அவா்களுக்குள் வரவு +செலவு யாா் பாா்க்கறது

  • @kalidossp1721
    @kalidossp1721 2 роки тому +19

    இந்த காவலரால் காவல்துறைக்கே அவமானம் இவருக்கு தண்டனை வேளையை விட்டு நீக்கவேண்டும்.வீட்டில்உள்ளவர்களுக்கே சாபத்தை உருவாக்குகிறார்.

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 2 роки тому +8

    ஆஹா பெரியசாமிக்கு மாற்றம் எங்கே தெரியுமா ? பிரியாணிக்கு பேர்போன ஆம்பூர்.

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 2 роки тому +42

    தமிழக காவல்துறையில்.நிறைய நபர்கள்.மீது லஞ்சம் ஒழிப்பு போலீஸ். நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் எல்லாம் எல்லோரும் கிட்ட தட்ட ஒரு கோடி ரூபாய் பணம் இவங்க.கிட்ட இருக்கும்

  • @vijaysteel5257
    @vijaysteel5257 2 роки тому +5

    மிகப்பெரிய கொடூர தண்டனை இது
    இனி இதுபோல எங்கும் நடக்காது

  • @pramesh.msrimath4803
    @pramesh.msrimath4803 2 роки тому +12

    எனக்கு பிடிக்காத துறை காவல்துறை 🤬🤬🤬

    • @மூன்றாவதுகண்-ப6ர
      @மூன்றாவதுகண்-ப6ர 2 роки тому

      நீங்கள் சொல்வது உண்மை காக்கி மாமுல் மாமா பசங்க இருப்பதால் எணக்கு கூட இந்த துறையைபிடிக்காது நண்பா

    • @MaduraiThala886
      @MaduraiThala886 2 роки тому

      Namakku suththamave pudikkathu 5 paisa kooda duththavanga kaasa vaankatha police ellaam enakku nalla deriyum avangalukku higher pathavi thara vendum ivana maari pichai kaarana ellaam velaila vassu irukka koodaathu enakku police sa pudikkathu

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому +1

      100%...சத்தியமாக .எனக்குதா

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому +1

      எனக்கு பிடித்த துறை. . ..1.விவசாயம். 2. இராணுவம் .சத்தியமா சத்தியமாக இந்த. .துறையை .என் உயிராய்.மதிக்கிறேன் .என்.உயி௫ள்ளவரை .மதிப்பேண் ...

  • @selvagocome6312
    @selvagocome6312 2 роки тому +6

    95% போலீஸ் இப்படி தான் உள்ளார்கள்..! இதையே இப்போ தான் கண்டு புடிக்ரீங்களா ??!! சாதாரண மக்கள் தான் பாவம்.
    காவல் நிலையம் புகார் அளிக்க செல்லவே அச்சமாக உள்ள நிலை நமக்கு..
    அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அச்சம் வரும்படி சட்டம் இருக்க வேண்டும்.. பொது மக்கள் எங்களுக்கு காவல் துறை நண்பன் என்பதே மறந்து விட்டது.

    • @elancherancheran969
      @elancherancheran969 2 роки тому

      விக்ஷம் வைத்துள்ள நண்பர்கள்

    • @nagarajan1176
      @nagarajan1176 2 роки тому +1

      காவல்துறை பொதுமக்களுக்கு நண்பனல்ல. குற்றவாளிக்கே நண்பன்.

    • @selvakumari338
      @selvakumari338 2 роки тому

      நண்பன் இல்லை.என்று.நீங்க.எப்படி சொல்ல .லாம் கூடவே உட்காந்து சேர்.பண்ணி.தானே.சாப்படராங்க ..

  • @prabunarseeth3246
    @prabunarseeth3246 2 роки тому +10

    தமிழ் நாடு வாழ்க முதல் அமைச்சர்க்கு நண்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 2 роки тому +6

    எந்த தவறு செய்தாலும் மாற்றம் என்று இருந்தால், இந்த நிலை என்றும் மாறாது

  • @annamayyatv4707
    @annamayyatv4707 2 роки тому +2

    இது போன்ற மட்டமான; அற்பத்தனமான; கடமையுணர்வு இல்லாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதுதான் உத்தமம்.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 роки тому +20

    ஊரை மாற்றி என்ன பயன் ? இது கொசுக்கடி தண்டனை ? பிரம்படி பட வேண்டும். ஆம். சஸ்பெண்ட் பண்ண வேண்டும். அது தான் குறைந்த பட்ச தண்டனையாக இருக்க வேண்டும்.

    • @gokulakrishnanmurugesan1699
      @gokulakrishnanmurugesan1699 2 роки тому +1

      இவனுங்க மாதிரி ஆள், நம் போலீஸ் துறையை விட்டே
      தூக்கி நாடு கடத்த வேண்டும்.
      இல்லையேல், ஒட்டு மொத்த
      மக்களும் பாழாய் போய்
      விடுவார்கள். தமிழ்நாட்டு
      துரோகிகள். காவல் துறை யையே கேவல ப்படித்துகிற அர்கள். ஈனப்பிற விகள்.
      உடனடியாக வேலையை
      விட்டு தூக்குங்கள். இந்த மாதிரி நடந்து கொள்ளக்
      கூடிய அனைத்து காவல் துறையினரையும் வெளி ஏற்றுங்கள். அப்பொழுது தான் நாட்டு மக்கள் நன்றாக நல்ல
      படியாக வாழ முடியும் .
      ஜெய் ஹிந்த்.

  • @kuttythala1399
    @kuttythala1399 2 роки тому

    சூப்பர் தண்டனை சார் அந்த ஊர்ல வேறு தவறு செய்தால் திரும்பவும் இதே ஊருக்கே மாத்திவிடுங்க

  • @gowrishankar5288
    @gowrishankar5288 2 роки тому +6

    Transfer is not a punishment..... அப்டின்னா அனைத்து திருடர்களை யும் வெற ஊருக்கு transfer பணிருங்க. திருட்டு நடக்காது..😖😖

  • @bharani.s4274
    @bharani.s4274 2 роки тому +1

    இந்த காவல் துறை அதிகாரி தான் அந்த கும்பலின் தலைவனா இருப்பாங்க

  • @nsmuthu5072
    @nsmuthu5072 2 роки тому +14

    வெட்கமே இல்லையா?

  • @bkeditz6243
    @bkeditz6243 2 роки тому +3

    வாழ்க விடியல் அரசு..... மிக கடுமையாக தண்டனை கொடுத்த காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @villingrychicken9389
    @villingrychicken9389 2 роки тому +4

    பணி மாற்றம் என்றால் மற்ற இடத்தில் இதைத்தான் செய்வார்கள் நிரந்தரமாக பணியில் இருக்கக் கூடாது

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 роки тому +25

    Yes, காவல் துறையில் இது போன்று ஒரு சிலர் தொடர்ந்து ஒழுங்கின செயல்கள் , நாளோறு மேனி தொடர் கதைகளாக தொடர்ந்து கொண்டேதான் உள்ளது எனவே , தமிழக முதல்வர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்து, காவல் துறைடமிருந்து மக்களை காப்பாற்றுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏 🙏

  • @venkateshmaha1014
    @venkateshmaha1014 2 роки тому +18

    மாற்றம் என்பது மட்டுமே உலகின் மிகப்பெரிய தண்டனை😢😢😢😢

  • @narayanv1434
    @narayanv1434 2 роки тому +16

    Police department to be proud of him. Very honest man never in world. Mr. DGP. Next republic Day award for him only.

  • @jayadeva68
    @jayadeva68 2 роки тому +3

    அவங்களை பிடிக்க போயிருக்கும் நேரத்தில் அவர்கள் சாப்பிட்டுகொண்டு இருந்திருப்பாங்க. இதையெல்லாம் பெரிசு பண்ணக் கூடாது. 😀 (சுடலை மற்றும் துறை உயரதிகாரிகள் மைண்ட் வாய்ஸ்)

  • @siva5965
    @siva5965 2 роки тому +1

    இதெல்லாம் தண்டனை இல்லை.... சேவை அங்கேயும் தொடர வாழ்த்துக்கள்...... மாற்றம் செய்தவருக்கு வாழ்த்துக்கள்........

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 2 роки тому +3

    எதற்கு மாற்றம், நிரந்தர பணி நீக்கம் செய்ய முடியாதா ?
    மற்றும் பணியின் சலுகை அத்தனையும் தடை செய்ய வேண்டும்........

    • @elancherancheran969
      @elancherancheran969 2 роки тому

      பாவம் அவருடைய பிள்ளை குட்டிகள்

  • @jeevarathina1913
    @jeevarathina1913 2 роки тому

    நேர்மையான பணி செய்யாத வரை நீக்கிவிட்டு நேர்மையானவர்களுக்கு வாய்பு வளங்கலாம்

  • @TN-km7ky
    @TN-km7ky 2 роки тому +33

    Police pathale kovamvaruthu 🤬🤬army vera level 🔥🔥

  • @adhipan4744
    @adhipan4744 2 роки тому

    இந்த சிறிய குற்றத்திற்கு எவ்வளவு பெரிய தண்டனை

  • @kamarajd3006
    @kamarajd3006 2 роки тому +5

    மூன்றாவது கண் இருப்பது தெரியாமல் அனைவரும் தப்பு செஞ்சி மாட்டிகிராங்க

  • @ganapathirani2655
    @ganapathirani2655 2 роки тому +1

    ஏம்மா டிஐஜி இது ஒரு தண்டனையா.... சூப்பர் 👌👌👌

  • @rajaalgau2604
    @rajaalgau2604 2 роки тому +6

    என்னடாது பிரியாணிக்கு வந்த சோதனை

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 роки тому

    உங்க Thanthi TV ல் இதை ஒளிபரப்ப மாட்டீர்களா?

  • @m.sathyaperumal
    @m.sathyaperumal 2 роки тому +3

    இங்கு யாரோ எதற்கோ தேவைப்படுகின்றது ஒன்று அதான் ஒன்று தொடர்ந்து இன்னொன்று பயணிக்கிறது தவறுகள் இதுபோன்ற அதிகாரிகள். நல்லவர்களுக்கும் தலைகுனிவு.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 2 роки тому +1

    பெரியசாமியும் கஞ்சா கடத்தல் கும்பலில் ஒருவர்தான்!
    உடைதான் வேறு!

  • @RAJA-om1gk
    @RAJA-om1gk 2 роки тому +8

    காவல்துறை சட்டத்தை மாற்ற வேண்டும்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 2 роки тому +1

    இப்பத்தான் நான் யோசிக்கிறேன், யாராவது அந்த ஏரியாவில் கஞ்சா கடத்துவதை பார்த்துவிட்டு சமுதாய அக்கறை, நேர்கொண்ட பார்வையுடன், நான் ஆய்வாளர் இடம் தான் ஒரு முக்கியமான விஷயம் ஆதாரத்துடன் ரகசியமாக சொல்ல வேண்டும் என்று..இவரிடம் போய் ஆதாரத்துடன் கொடுத்திருந்தால்...... நானும் எனது குடும்பமும் என்ன ஆகி இருப்போம் இறைவா?

    • @elancherancheran969
      @elancherancheran969 2 роки тому

      உள்ளே போயிருப்பீர்கள்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 2 роки тому +8

    பதவி உயர்வு பெற்று தரலாம் ஜெயக்குமார் அண்றைக்கே தகவல் சொன்னார் தமிழ்நாட்டில் நிலமைஇதூதான் திராவிட மாடல் அழகி மாடல்

  • @righttospeech-6876
    @righttospeech-6876 2 роки тому +1

    இந்த கடுமையாண தண்டனையை பொள்ளாச்சி பாலியல் கும்பலுக்கும் கொடுக்க வேண்டும்..

  • @drji2001
    @drji2001 2 роки тому +9

    He’s having a strong backup and support from whom…..

  • @ssm4909
    @ssm4909 2 роки тому

    ஓ ஓ அப்படியா டிரான்ஸ்பர் பன்னுனா அடுத்து தப்பு பன்னமாட்டாரு போல. வாழ்க வளர்க வாழ்க தமிழகம். 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🕺

  • @sakthisakthivelu3545
    @sakthisakthivelu3545 2 роки тому +3

    போலீஸ் அவர்கள்‌கடமையை செய்துள்ளார்கள்

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 роки тому +1

    கடத்தல்காரர்கள், காவல்துறை,அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,அட்வகேட்டுகள் எல்லோருக்கும் சொத்துக்கள் சேர்க்க பேராசை.

  • @திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா

    தற்காலிக கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினராய் இருக்க கூட தகுதி இல்லை என்று நிற்கின்றேன் டாக்டர் ஐயா கலைஞர் வழியில் அனைவரும் செயல்படுவோம்

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +1

    உடனே டிஸ்மிஸ் செய்தால் சட்டத்தில் செல்லாது

  • @natarajmurthy2900
    @natarajmurthy2900 2 роки тому +4

    No comments, only CM has to open his mouth about this, he alone responsible .

  • @mediaman2521
    @mediaman2521 2 роки тому +1

    அங்கேயும் போய் கஞ்சா வியாபாரத்தை மேம்படுத்த தான் இடமாற்றம் செய்யப்பட்டார். கலங்கம் இல்லாமல் இருந்துட்டாலும் 🤣🤣😂😃😄😅

  • @singaravelanr7016
    @singaravelanr7016 2 роки тому +4

    KINDLY TRANSFER THE POLICE PERSONNEL TO ARMED RESERVE PERMANENTLY, HE WILL NOT GET SINGLE TEA THIS IS THE RIGHT PUNISHMENT

  • @ganantharaja
    @ganantharaja 2 роки тому

    சாப்பாட்டுல கஞ்சா இருக்கான்னு தன் உயிர பணயம் வச்சு சோதிச்சு பாத்த எங்க அண்ணன ஏன்டா சோதிக்கிறீங்க 😁😁👻👻

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +4

    What a shame that a police officer who is responsible for preventing crime has joined hands with criminals. He should be arrested and his job should be terminated.

  • @kannankarthi2912
    @kannankarthi2912 2 роки тому

    இதுபோன்ற தவறு செய்பவர்களை வேலையில் இருந்து அகற்றி வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

  • @countryone7018
    @countryone7018 2 роки тому +3

    Shame on the police officer and shame on the Government for not dismissing the inspector.

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +1

    இடமாற்றம் என்பது ஒரு தண்டனையா....🤦😀...

  • @manoharand4119
    @manoharand4119 2 роки тому +3

    He should be dismissed immediately- if suspended, it is evident that the ruling party also is in the group

  • @harisubramanimani8468
    @harisubramanimani8468 2 роки тому

    இதுமிகபெரியதண்டணை அருமை வாழ்க பாரதம்

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 2 роки тому +3

    👉 50years Poi dravidam 🇱🇰 👈 1 ni Yosi 👉

  • @naganathan7531
    @naganathan7531 2 роки тому

    சம்பளமும் கொடுக்க கூடாது இவனுக்கு தவிக்க விடுவாரா இவனுக்கு சம்பளமே கொடுக்க கூடாது தவிக்க விடனும் இந்த மாதிரி போலீஸ் ஆபீஸர் களெசஸ் சூப்பரா இருந்துச்சு அதனால தான் மிகப்பெரிய பிரச்சனை நடந்துட்டு இருக்கு

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +3

    முதல்வர் துறை காவல்துறை. முதல்வர் பதவி விலக வேண்டும். அல்லது காவல் அதிகாரி யை பனி நீக்கம் செய்ய வேண்டும்

  • @kalimuthu7772
    @kalimuthu7772 2 роки тому +1

    பிரியாணில மட்டன் பீஸ் நல்ல இருக்கு😁😁😁

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    அப்போ இதுபோன்ற ஆட்கள் எங்கும் இருந்தால் போதும் பிரியாணி வாங்கி குடுத்தால் போதும் எதையும் சாதிக்கலாம் ... 😎😎😎

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 2 роки тому +1

    கஞ்சா கும்பலுடன் தொடர்பு
    Inspector dismiss பண்ணுங்கடா..... Transfer ஒரு தண்டணையா.....

  • @1981DHEVASENA
    @1981DHEVASENA 2 роки тому

    அதுக்காக இவருக்கு எவ்ளோ பெரிய தண்டனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இதோட இந்த போலீஸ் திருந்திடுவார் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @selvanshanmugam9416
    @selvanshanmugam9416 2 роки тому

    இந்தமாதிரி கடுமையான தண்டனையை அந்த காவலருக்கு கொடுக்கக்கூடாது பாவம் அவர்.

  • @SattamArivom
    @SattamArivom 2 роки тому

    உடனடியாக இவர் விசாரணை செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் மேலும் குற்றவாளிகளுக்கு உதவிய குற்றத்திற்காக தண்டனை வழங்க வேண்டும் அப்போது தான் இனியும் இது போன்ற குற்றம் நடக்காது.

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +1

    இந்த போலீஸ் அதிகாரியை 5 வருஷம் இராணுவத்தில் சமையல்காரர் வேலைக்கு அனுப்ப வேண்டும் . அவருக்கு பதில் இராணுவ அதிகாரி ஒருவரை deputation அடிப்படையில் காவல் அதிகாரியாக போடலாம் .

    • @halfboil007
      @halfboil007 2 роки тому +1

      இப்போ ஊற keduthan. அங்க அனுப்பின naata kedupan.
      Paani payana pudichi jail ல போடுங்க sir. 😎

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 роки тому +1

    இந்த போலீஸ்கரனை உடனே என்கவுண்டர் செய்துவிடனும்

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому

    ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்😂😂😂😂

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 2 роки тому

    கமன்ட் போடும் நண்பர்களே.... நாடு எங்க போகுது ? 🙄 உங்க ஸ்டைல்ல சொல்லிட்டு போங்க ?

  • @madhumvs2695
    @madhumvs2695 2 роки тому +1

    விடியல் வருமா

  • @pappudani1609
    @pappudani1609 2 роки тому

    உலகிலேயே இப்படி ஓர் தண்டனை கொடுக்க முடியாது. எப்படி தான் தாங்க போராரோ அந்த பிரியானி இன்ஸ்பெக்டர்.

  • @MyChannel-ko1ch
    @MyChannel-ko1ch 2 роки тому

    தவறுகளை திருத்த வேண்டும் என்றால் தவறு செய்த அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்... This the right rule of other GOVT officer's

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому +1

    இந்த ஆய்வாளர் அவர்களுக்கு இந்த தண்டனை போதுமா வேலையை விட்டு தூக்க வேணாமா

  • @Tamilmediafanscreators
    @Tamilmediafanscreators 2 роки тому

    அடேங்கப்பா... உலகில் இது வரை வழங்கிடாத மிக பெரிய தண்டனை த்தூ....

  • @green_mountain60
    @green_mountain60 2 роки тому

    மாற்றம் செய்யப்பட்ட இடத்திலும் அதை தான் செய்வார்... அவரையும் தீர விசாரிக்க வேண்டும்... அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒன்றே

  • @IPS_MURALI_YT
    @IPS_MURALI_YT 2 роки тому

    police mind voice : பிரியாணி சாப்பிட்டது குத்தமாடா😕🙁

  • @சித்திரம்பேசுதடி-ர2ன

    தவறுக்கு துணைபோகும் அரசு விளங்கிடும் 😡😡😡

  • @kanniappanim917
    @kanniappanim917 2 роки тому

    பணியிட மாற்றம் போதுமானது அல்ல.பணிநீக்கம்தான் சரியான தீர்வு.

  • @grajendran3923
    @grajendran3923 2 роки тому

    அது என்னங்க சார் இடம்
    மாற்றம்........ சிறப்பு

  • @ISAITHENRAL_LOGU
    @ISAITHENRAL_LOGU 2 роки тому

    இதனால் தான் பயம் இல்லாமல் தைரியமாக தவறு செய்கிறார்கள். பணி நீக்கம் செய்ய வேண்டும்