மூட்டை மூட்டையாக கறுப்புப் பணம் கொள்ளை; கட்டட வேலைக்கு வந்தவர்கள் கைவரிசை - சிக்கியது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 151

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d 2 роки тому +41

    அரசாங்கத்துக்கு கருப்பு பணம்....பாவப்பட்ட ஏழைகளுக்கு அது வெள்ளை பணம்..

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 роки тому +95

    கொள்ளை அடித்தவனுக்கே இவ்வளவு சொகுசு வாழ்க்கை என்றால் பதுக்கி வைத்தவனுக்கு எவ்வளவு சொகுசு வாழ்க்கை இருக்கும் 🥺🥺🥺

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 2 роки тому +85

    திருப்பூரில் எல்லா வியாபாரிகள் வீட்டிலும் இதுபோல் நிறையவே கிடைக்கும்.

    • @vijayalakshmi3357
      @vijayalakshmi3357 2 роки тому

      Apdiya

    • @usefulent9257
      @usefulent9257 2 роки тому +1

      YES

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 роки тому +3

      அதனால் தான் அங்கு நைஜீரியா கொள்ளையர் கள் நிறைய இருக்கிறார் களோ??🤔🤔🤔🤔🤔🙄🙄🙄

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +1

      ஆம் உண்மை

    • @anandhmannan7679
      @anandhmannan7679 2 роки тому +1

      @@jaysuthaj5509 appo nanum thirupur poitu export business start panna periya level la vara mudiuma

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 2 роки тому +33

    எத்தின வேலையளுக்கு கூலிக்கொடுக்காம ஏமாத்தின பணம்

  • @Spnanbargal
    @Spnanbargal 2 роки тому +45

    அதில் எவ்வளவு இருக்கின்றது அவருக்கு தெரியல முதல் குற்றவாளி ஒரு அரசு ஏமாற்றியவர் தான் முதல் குற்றவாளி

  • @UVUVRojaRojachannel
    @UVUVRojaRojachannel 2 роки тому +45

    இல்லாதவர்களுக்கு. குடுத்தால். பரவாயில்ல

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 роки тому +46

    வரி கட்ட யோக்கியதை
    இல்லை
    என்ன பலன்

    • @fooloffools8735
      @fooloffools8735 2 роки тому +4

      Unakku சாம்பாரிக்க்க வக்கில்ல....என்ன பலன்

  • @அ.கார்த்திகேயன்

    அட போங்கடா...அவனுங்க என்ன இல்லா பட்டவன்..நல்லவன் கிட்டயா எடுத்தானுங்க...ஏதோ எடுத்து சந்தோஷமா இருக்கட்டும் விடுங்கையா...

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 2 роки тому +33

    அதிர்ஷ்டம் எப்போதாவது தான் கதவை தட்டும் என்பார்கள், ஆனால் அப்படி கிடைத்த அதிர்ஷ்டத்தை வீணாக்கி கொண்டார்கள் 🤔🤔🤔🤔

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +28

    ஆசை யாரைவிட்டது, முதலாளியையும் விடவில்லை தொழிளாளியையும் விடவில்லை

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 2 роки тому +21

    முறையாக வரி செலுத்தாமல்
    குறுக்குவழியில் பணம் சம்பாதித்து அதனை பதுக்கிவைத்த உரிமையாளர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ilayaraja2554
    @ilayaraja2554 2 роки тому +25

    பணம் எவ்வளவு என்பது தெரியாத அளவுக்கு பணமா .. அப்படி என்ன தொழில் செய்தார் அந்த தொழில் அதிபர் தெரிந்தால் அனைவருக்கும் பலன்

    • @ahathiyan12786
      @ahathiyan12786 2 роки тому +3

      பனியன் ஏற்றுமதி....

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +17

    நமது நாட்டில் வருமான வரி 30%
    சம்பாரித்த எவனுக்கும் மனசு வரும், வருமான வரி குறைப்பே
    எல்லோருக்கும் நல்லது

  • @krishnansimla7749
    @krishnansimla7749 2 роки тому +12

    பொனா போகுது விடுங்க சும்மா கிடந்த பணம்தான் அவனுகளாவது ஜாலி யா இருக்கட்டும்

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 2 роки тому +16

    இதில். என்ன. தவறு.. மக்கள். பணம்.. மக்கள் ளிடம். சென்ற து

  • @ananthaniyer541
    @ananthaniyer541 2 роки тому +10

    இவ்வளவு கறுப்புப் பணம் சேரும் தொழிலதிபர் வணிகத்தை ஆய்வுசெய்யும் அரசு அதிகாரிகள் ஒன்று எழுதப்படிக்கத் தெரியாத முட்டாளாகவோ அல்லது குற்றத்திற்கு துணைபோன ஊழல்வாதியாகவோதான் இருக்கமுடியும். அந்த அரசு அதிகாரிகள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும். பொய்மையே வெல்கிறது வாய்மை வஞ்சிக்கப்படுகிறது.

  • @ksms3739
    @ksms3739 2 роки тому +22

    அந்த 3 மருமகன்களும் எவ்வளவு காண்டுல இருப்பானுங்க மாமனார் மேல … 😊

  • @ssbala6975
    @ssbala6975 2 роки тому +13

    பின்னணி இசை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 роки тому +13

    இதை illathavaerkalukkae குடுத்து இருக்கலாம் 🙄😇

  • @RameshRamesh-nc6ug
    @RameshRamesh-nc6ug 2 роки тому +3

    எப்படியோ.. அவர் சொந்தசெலவில் சூனியம் வச்சுட்டாரு...

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +11

    Demonitisation கொண்டு வந்து சாதனையை ஏற்படுத்தி கருப்பு பணத்தை ஒழித்ததாக சொன்னார்கள் .. மீண்டும் கொண்டு வர வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது .

  • @tatamsambathkumar6224
    @tatamsambathkumar6224 2 роки тому

    இதே போல் உள்நாட்டிலும்
    வெளிநாட்டிலும் செந்தபந்தங்களிடமும் நெடுங்காலமாக மிக நெடுங்காலமாக கட்ச்சிதலமைக்கு வலதுஇடது முன்னதாக பின்னதாக அமரும் முக்கிய மான வரகளும் அவரகளின் சொந்தபந்தங்களிடமும் அவர்களின் சொந்தவீடுகள் பினாமி வீடுகள் இவைகளின் அண்டர்கிவுண்டிலும் கள்ளத்தனமாக மறைத்து சிக்கியுள்வற்றின்கருப்புபணத்தை எவனாவது என்றைக்காவது ஒருநாள் எவனாவது ஒருவன் இம்மாதரியானவகையில் செய்வார்களேயானால்,
    அன்றயதினம் இந்திய அரசு கஜானாவுக்கு , உலகநாட்டு அனைத்து ஏழைநாடுகளுக்கும் இனாமாகவே டாலர்கணக்கிலேயே வாரி வாரி வாரி வழங்கக்கூடிய பணப்புதயல் கிடைக்கும்.

  • @junaith4147
    @junaith4147 2 роки тому +13

    பேராசையின் விபரீதம்.

  • @wo7007
    @wo7007 2 роки тому +2

    தரமான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @பஞ்சாப்.பாங்டா

    இல்லாதவங்கஎடுத்துட்டுபோராங்க.போன.பொய்டுபோவுது

  • @Mahajanani3
    @Mahajanani3 2 роки тому +10

    Adhuvey black money 💰.... first adhuku tha action edukanum

  • @vivekanandans9844
    @vivekanandans9844 2 роки тому +8

    ஒருவர் வியாபாரத்தில் அதிக லாபம் வைத்து சம்பாதித்து அதை பயன்படுத்தி அனுபவிக்க தெரியாமல் அதை எவனோ அனுபவிக்கிறான்

    • @srinivesan5618
      @srinivesan5618 2 роки тому

      சம்பாதிக்கத் தெரிந்திருக்கிறது.ஆனால் அதை நல்ல வழிகளில் செலவழிக்கத்தெரியவில்லை

  • @cool_baby5
    @cool_baby5 2 роки тому +2

    அட கடவுளே இந்த வாரம் சம்பளம் தருவங்களானு தெரியலையே

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 2 роки тому +4

    Panaththukku. Expery date irunthaal , block money irukkaathu. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤨🤔🤔🤔

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Рік тому +1

    இவன் யாருக்குமே உதவி செய்திருக்க மாட்டான். கருப்புப்பணம்தானே போனால் போகட்டும்.

  • @hibiki5621
    @hibiki5621 2 роки тому +1

    Sonamuthaa pochaaaa சோனமுத்தா எல்லாம் போச்சா 😂😂😂😂😂😂

  • @மக்கள்தலைவன்

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்...

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    சார் இதயெல்லாம் பார்க்கும் போது இது போல இன்னும் எத்தனை பேர் உள்ளார்களோ

  • @royaltimepass06
    @royaltimepass06 2 роки тому +1

    appadio Nalla valghia valthinga super

  • @natarajans8308
    @natarajans8308 2 роки тому +5

    இது போன்ற செய்திகளை தான் போடுவீர்கள். மத்திய அரசின் திட்டங்கள் பற்றி வாய் திறக்க மாட்டீர்கள்

  • @F1_356
    @F1_356 2 роки тому +2

    இன்னொரு பொங்கல் வைக்க வேண்டும். ..... அதான் பா பணமதிப்பு இழப்பு

  • @renugarenugamuthu8509
    @renugarenugamuthu8509 2 роки тому +2

    இரண்டு பேருக்குமே கடவுள் தணடனை குடுத்துட்டான் உன்கருணையே கருணை

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    மகிழ்ச்சி

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 2 роки тому +2

    அட,விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்மாதிரிஇருக்கே!

  • @sivamgr716
    @sivamgr716 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @natarajans8308
    @natarajans8308 2 роки тому +2

    துரைசாமி எந்த கட்சியை சேர்ந்தவர்.?

  • @aarujeeva7458
    @aarujeeva7458 2 роки тому +3

    உங்களுக்கு ஏன் டா வீட்டு பாத்திரம், பணம் மட்டும் எடுத்திருந்தால் மாட்டிருக்கமாட்டீங்க

  • @rameshraam1507
    @rameshraam1507 2 роки тому +3

    இருவருமே குற்றவாளிகள்
    அரசுக்கு தெரியாமல் பணம் பதுக்கியதும் குற்றமே

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 роки тому

      அரசிடம் சொன்ன இதை விட பெரிய கொள்ளை, ஒன்னும் மிஞ்சது

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 роки тому

    கருப்பு பணம் என்பதால் வருமானவரி துறை நடவடிக்கை என்ன? பணம் மதிப்பு இழப்பிற்கு பின் இவ்வளவு கருப்பு பணமா? அதற்கு முன்பேவா?

  • @laxlax6443
    @laxlax6443 2 роки тому

    Super..

  • @gritharvenkat2451
    @gritharvenkat2451 2 роки тому +8

    Antha vee2la thirudurathu thapilla

  • @mvenkatesan0664
    @mvenkatesan0664 2 роки тому +1

    அடேங்கப்பா இது தான் 2 1/2 லட்சமா

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 2 роки тому +1

    Sivaji movie dialogue:therudanaku theal kotuna maathiri potthi kittu erukanum.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому +1

    Appo ellar veetayum check pannunga👍

  • @Krishnukisan
    @Krishnukisan 2 роки тому +3

    Na 200.500 note pathe romba nal agudhu .oru kattu kedcha podume en kadan la thirrndu pogum.

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 2 роки тому

    Wow super

  • @dpssamy7585
    @dpssamy7585 2 роки тому +1

    Pathukki vaithavan
    Padu paavi...
    Padu paavi...😱😱😱😱

  • @RaviKumar-tp6tk
    @RaviKumar-tp6tk 2 роки тому +6

    நீ நியூஸ் வாசிக்கிற பாத்தா உனக்கு வயிறு எரியும் போல தெரியுது

  • @saravanang4332
    @saravanang4332 Рік тому

    அனைவருக்கும் வணக்கம் இன்னும் இருதியாவில் உள்ள மக்களில் 75% சதவித்தினர் விவசாயம் கல்வி மருத்துவம் போன்றவற்றில் மிகவும் பின்தன்கியே உள்ளனர் அப்படி பின்தங்கி உள்ளவர்களுக்கு தொழிலதிபர்கள் கறுப்பு பணம் பதுக்குபவர்கள் உதவிகள் செய்தால் அவர்கள் இறக்கும்வரை மறக்க மாட்டார்கள்

  • @sugunagowtham4066
    @sugunagowtham4066 2 роки тому +2

    Kashtapattu sambathithu irunthal.athan arumai therium.ootharithanam nilaikkathu

  • @gnanamani
    @gnanamani 2 роки тому +1

    அடப்பாவிகளா!

  • @guruvishnu9193
    @guruvishnu9193 2 роки тому

    Dhuraisami photovum podunga. Black money vechuruka avanum thirudan thaana?

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому +1

    Kollai adikaradhula oru gnayam vendaama yaa,

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 роки тому +2

    பாண்டவர் இல்லம் போல இருக்கு

  • @saravananr6379
    @saravananr6379 2 місяці тому

    Supar.valkai

  • @saravanapillai3832
    @saravanapillai3832 2 роки тому

    இவ்வளவு கருப்பு பணம் கொள்ளை அடித்து வைத்து இருக்காரே அவரு மேல என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்

  • @deenadayalan9010
    @deenadayalan9010 2 роки тому +1

    Eppadi intha visayam antha area councillerukiu theriyama

  • @kumaresan2954
    @kumaresan2954 2 роки тому +1

    Yalaiyaga eruthal oru kattai matum yaduthuruppan

  • @sathyanandam950
    @sathyanandam950 Рік тому

    Karuppu karuppa vachirunthavan nallavana 😅

  • @babumtl5192
    @babumtl5192 2 роки тому

    Intha sambavathuku poruthama yethachum thirukural iruntha nallarkum😂

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 2 роки тому +1

    மந்திரிக்கு பினாமியோ?

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 роки тому +5

    இதை பார்க்கும்போது திருட்டு பயலே படம்தான் ஞாபகம் வருகிறது மீண்டும் அவர்கள் கொலுறு தான் பிடிக்க வேண்டும் 😂😂😂

  • @Watson7899
    @Watson7899 2 роки тому

    Tax epadiye increase panite pona edhu pola dha agum.

  • @n.s.b9928
    @n.s.b9928 2 роки тому +3

    இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் வருமானவரி செலுத்தியவர்களா? மத்திய அரசு கண்டறியுமா?

  • @parthasarathy663
    @parthasarathy663 2 роки тому +1

    யார் வீட்டு பணம்

  • @vajarasool6833
    @vajarasool6833 2 роки тому +1

    Idhu ellam makkal panam....

  • @thangaraju2505
    @thangaraju2505 2 роки тому

    Ayya Yinnum laksam Kodi Yirukkuthaiyaa ..

  • @has4896
    @has4896 2 роки тому

    Tirupur industry all black money, now income tax department and North Indian criminals workers will love black money 💰

  • @arnark1166
    @arnark1166 2 роки тому +1

    இவர்கள் நாட்டின் நனமக்காள்

  • @k.rokithsharmasharma
    @k.rokithsharmasharma 9 місяців тому

    Karuppu panathai olikkunum entral muthalil rubai noteukalai sellathakkungal...ellorum bank mulame (Google pay..phone pey)ithan muleme seithal mattume karuppu panam olioym....ithai kanukku kattathal avarum house ownarum kuttra vali...

  • @rajam3279
    @rajam3279 Рік тому

    Karuppu panatha pathukkunavanukku thandanai kidayatha

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Рік тому

    The owner be imposed atleast 10 years imprisonment because he failed to pay TAX to the Government and also cheated the Government. Request for RAID BY INCOME TAX OFFICIALS.

  • @prabunkl6754
    @prabunkl6754 2 роки тому +6

    Ada paavigala pana paythiyam pidithavargal .....yetharku panam sethukirargal yentrae theriya villai...innum konja nal vittu irunthal karayan pudithu irukum....

  • @rajamany5422
    @rajamany5422 2 роки тому

    Intha doraisamy yenda neeyum Government panathai kolaiadthei,
    Pavam yelai makal than enjoy panuthumei.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 роки тому

    Thirupur le poittu ellar vittikeyum I Tax department check pannina 100000 Kodi kidaikkum angey ellar vitteleum foreign car errukku Nan parthu errukken

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 роки тому

    பத்திரத்த எடுத்து என்ன பண்ணுவானுங்க.....?

  • @moorthirethinan5788
    @moorthirethinan5788 2 роки тому +1

    Modiji kku sollunga please ennmo sonnare karuppu panam patri

  • @ravichandranayyanar7694
    @ravichandranayyanar7694 2 роки тому

    Good Wrong way U Save money workers 1st May Day Use money but wrong way ... Issues related person's share Solute mistakes..nevermind excuses.. Defence/Police line list goes Courtesy...

  • @skannan9677
    @skannan9677 2 роки тому +1

    Mudhalla andhaalu mela vari aeyppu action edukkanum,

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому

    Pochu,IT thirudan kitta mattikittar antha owner,ini avar pitchai than edukkanum

  • @guruvishnu9193
    @guruvishnu9193 2 роки тому

    Mootaila panama?

  • @sairampravinram
    @sairampravinram Рік тому

    😂 namasivaya

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 2 роки тому +1

    Ayyayyo!!
    Aaroda vandadu;
    Neeroda pochu.
    Foreign( swiss) bankleyaavadu
    Anda industrialist Deposit
    senjirukkalaam!!!
    Ayyayyo kodi kodiyaai
    Mootta; moottayai, poiduche!!!😭😭😭😭

  • @Swami_ji_96
    @Swami_ji_96 2 роки тому

    Vari katatha desa throgigal

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 роки тому

    Pocha solamutha😂😀

  • @Tamilvanan_0078
    @Tamilvanan_0078 2 роки тому

    Antha tholil athipar ah arrest pannangala illaiya

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do 2 роки тому

    டேய்!வருமானவரி! 10மணி அடண்டன்ஸ் .
    11மணி டீ காபிசமோசா போண்டா.
    12மணி செல்போனில் பொழுதுபோக்குதல்.
    ரெகாட்படி மெய்டன் செய்தல்.
    மதியம் தீனி.
    அப்பறம் ...!
    தினம் வருமானம் வரி தொழிதிபர செலக்ட் பண்ணி கண்கானிச்சு ரெய்டு நடத்தி கலக்சன்பன்னவேண்டியதுதான.irs படிச வெளகன்னெயலுகு நாங்க சொல்லனுமா?
    5₹ரயில் பஸ் டிக்கெட்ல லட்சகணுகுல கலக்சனாவுதுல.அப்ப இப்டிநடதுனா எவ்ளோ வருமானம் வரும்.
    தினம் நீங்கள் நடத்துற சோதனை மீடியாவுல வரதில்லையா? அவனே கண்டுகல நீங்கள் ஏன் சோதனநடதல?
    மோடி ஜி!என்னாது இது என்ன நடக்குது? எங்க பணம் இருக்குன்னு தெரிஞ்சும் தேடாம என்னதான் பன்றீங்க?

  • @vijayking6120
    @vijayking6120 2 роки тому

    Daa kiruku payalungala neenga ellam urupadava mateenga kidacha chance sa miss Panniteengala da 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @anthonysamy5078
    @anthonysamy5078 2 роки тому

    💷💶👅👏👏👏👍👍👍

  • @bharathib7279
    @bharathib7279 2 роки тому

    😡😡😡😡😡😡

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 роки тому

    a

  • @ajmanipkt
    @ajmanipkt 2 роки тому +1

    Eannathan pannukirathu customs

  • @ravichandran2821
    @ravichandran2821 Місяць тому

    Sivji.movi