உண்மையா சொல்றேன் நான் ஒரு முரட்டு சிங்கிள் ஆனால் இந்த பாடல் எனக்குள்ளே ஏதோ செய்கிறது அவ்வளவு சீக்கிரம் எனக்கு Love Song பிடிக்காது ஆனால் இந்த பாடல் Vera Level என் மனமார்ந்த பாராட்டுகள் Mr.Harris Jayaraj And வாலிப கவிஞர் வாலி இருவருக்கும் ❤💙💛❤💙💛❤💙💛❤💙💛
Thee illai pugai illai Oru vezhvi seigiraai vizhiyile Nool illai thari illai Oru kaadhal neigiraai manadhile Poo illai madal illai Pudhu thenaip peigiraai uyirile Ennai unnidam izhakiren Irundhum illaiyaai irukkiren Munnum pinnum chinnam vaipen Chinna chinnadhaai Oh oh oh oh ..Vilaiyaai thandhene ennai Oh oh oh oh .. Vaangik kondene unnai Oh oh oh oh .. Aadaik kondadho thennai Oh oh oh oh .. Vegu naalaai ketten Vizhi thooral pottaai Uyir payir pizhaithathu unnaale Vilagaatha kaiyai thottu Vizhoyora maiyai thottu Uyil ondru ezhuthidu udhattaale Vilakkiya kaniyai vizhungiyadhu Vizhungiya nenjam puzhungiyadhu Idhu oru saatchi podhadha Kanngal modhadhaa Kaadhal odhadhaa Thee illai....... Oh punal mele veettru Pani vaadaik kaattru Punaindhadhu namakkoru pudhup paattu.. Kadar karai naarai koottam Karaindhingu ooraik koottum Iruvarum nagarvalam varam paarthu Silu silu vendru kulir adikka Thodu thodu endru thalir thudikka Enakoru paarvai needhaane Ennai eduppaaya Unnul olippaaya Thee illai ...... எங்கேயும் காதல் படத்தில் இருந்து தீ இல்லை புகை இல்லை என்னும் பாடல் வரிகள் :- தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை ஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை ஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை வெகு நாளாய் கேட்டேன் விழி தூறல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே விலகாத கையை தொட்டு விழியோர மையை தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே விலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஓதாதா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு கடற்கரை நாரை கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வரும் பார்த்து சிலு சிலு வென்று குளிர் அடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனை பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை ஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை ஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை
How in home bro?🤣have you seen his house or do you know where his house located?.. In the Backyard of His house, he has his own Musical Studio where he composes 💯this wonderful stuffs
கவிதையை தேடி வந்த இடத்தில் வஞ்சிக்கப்பட்டு நின்றேன்..... கவிதையே தோற்றுப்போன அந்த தருணத்தை பார்த்து ......... அழகு என்ற கவிதையின் கர்வத்தை உடைத்து உன் விழிகள் .......
This movie came exactly when I had crush on a guy.. I love this song both to see and hear imagining him.. ❤ can’t believe how lucky I am now having him as loving husband and beautiful 2 kids as family 🥰 sweet memories ❤
Melody la bass mixing kuduthu adinaathathula violin sorugi edaila guitarla vaasikura vasiyamelam Harris ke sathiyam ...king of Bass melody.. Even in 2020 his song's shows who s he... Thank you Harris making our lock down relief
Harris sir used Cello in this song, sounds similar, but the method of playing differently. The uniqueness of this song is the base going with only one beat and companied by guitar and cello backed with a powerful chorus. Indeed one of the best technical sounds good song. Thanks for appreciate good work bro
Harris jayaraj such a unique composer like AR Rahman. He not only detail in every segment but give life to the song. No body can beat this mystro of music🎶🎵
ஆகா வாலியின் வரிகள் அற்புதம் அவர் கையாண்ட சொல்லாடல்கள் தமிழ் இவ்வளவு அழகான செம் மொழி என்ற உண்மையை உரக்க சொல்கிறது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளாக பிரித்து ஆராய்ந்து பாருங்கள் தமிழை காதலிக்க தொடங்குவீர்கள்
Harris sir composes music advancely like Even people after 50years can hear this song and feel it's freshness......the effort he has taken was priceless....
This song couldn't have become THIS song unless Harris Jayaraj scored music for it. Even today it feels so fresh and out of the world. Eagerly waiting for more from the one and only Harris Jayaraj. 🙏
இந்த பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் செத்து செத்து பிழைக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்னை ஏதோ செய்கிறது இந்த பாடல் ...காதலிக்க தூண்டும் பாடல் 😘😘💋💋
At this time Harris Jayaraj gave two blockbuster albums Engeyum Kadhal and KO....... These songs ruled everyone's playlists 😍🤩🔥 Harris Jayaraj, Treasure of Musical world
Sitting on the floor of my balcony, Lock down no vehicle noise, Fresh breeze and a bit of sun light while listening to this song! Semmmmmaaaaaa feelingggggg.. ❤
தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ வெகு நாளாய் கேட்டேன் விழித் தூரல் போட்டாய் உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஓஹோ விலகாத கையைத் தொட்டு விழி ஓர மையைத் தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே இலக்கிய கனியை விழுங்கியது விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது இது ஒரு சாட்சி போதாதா கண்கள் மோதாதா காதல் ஊராதா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓ ஓ ம்ம்ம் புனல் மேலே வீற்று பனி வாடை காற்று புனைந்தது நமக்கொரு புது பாட்டு கடற்கரை நாரைக் கூட்டம் கரைந்திங்கு ஊரை கூட்டும் இருவரும் நகர்வலம் வர பார்த்து சிலு சிலு என்று குளிரடிக்க தொடு தொடு என்று தளிர் துடிக்க எனக்கொரு பார்வை நீதானே என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா தீ இல்லை புகை இல்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே நூல் இல்லை தறி இல்லை ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே பூ இல்லை மடல் இல்லை புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே என்னை உன்னிடம் இழக்கிறேன் இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய் ஓஹோ ஓஹோ ஓஹோ விலையாய் தந்தேனே என்னை ஓஹோ ஓஹோ ஓஹோ வாங்கிக் கொண்டேனே உன்னை ஓஹோ ஓஹோ ஓஹோ ஆடை கொண்டதோ தென்னை....
I started with PS...didn't see his movies earlier due lo language gap...Came back to all his movies... All his songs.. Such a huge miss it was...loveable actor.. Am relaxing with all this songs now
When I was in college used to repeat madly this track and ko songs.. 2011 ..those days Harris is king of melodies.. Really missing this Harris lots.. Now a days
ஹரிஸ் ஜெயராஜ் இசையில் வச்சு செய்த தரமான சம்பவங்களில் இந்த பட பாடல்களும் ஒன்று
Ultimate bass song
Varanam aayiram songs ellam vere level le irukum
@@praveenmuruges minnale also bro
@@alonelover4485 king of bass 🎧
yes bro
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஒரு முறை கேட்டால் போதும் திரும்ப திரும்ப கேட்க துாண்டும். அதுதான் அவருடைய சிறப்பு.
❤❤❤❤❤
வாலி என்றும் வாலிபர் தான். 🥰🥰. 80 வயசுல மனுஷன் என்னமா எழுதி இருக்கிறார். 😘😘
Yes ..
:) 😍🙂
❤
Mm❤ love kku vayathillai aver love feel pannurar
Avaru legend. Osthi mame, Goa title track um ezhuthuvar, indha maari kaadhal um ezhuthuvar, naan aanayital mgr songs karuthavum ezhuthuvaru. Lost gem.
உண்மையா சொல்றேன் நான் ஒரு முரட்டு சிங்கிள் ஆனால் இந்த பாடல் எனக்குள்ளே ஏதோ செய்கிறது
அவ்வளவு சீக்கிரம் எனக்கு Love Song பிடிக்காது ஆனால் இந்த பாடல் Vera Level
என் மனமார்ந்த பாராட்டுகள்
Mr.Harris Jayaraj
And
வாலிப கவிஞர் வாலி
இருவருக்கும்
❤💙💛❤💙💛❤💙💛❤💙💛
Me too
Me too
Super
True bro
Yeah Mee too
Harris mama ku yen dhan oru award kooda kedaikala nu tharla 😢❤️🩹
தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் கொடி கட்டி பறந்த நாட்கள்❤️🥰
#missing those days badly💔💔
Wait bro 😭
Missing him so much🥺🥺💔💔💔💔💔
😓☹
Really it's damn true
Love you Harris sir
Thee illai pugai illai
Oru vezhvi seigiraai vizhiyile
Nool illai thari illai
Oru kaadhal neigiraai manadhile
Poo illai madal illai
Pudhu thenaip peigiraai uyirile
Ennai unnidam izhakiren
Irundhum illaiyaai irukkiren
Munnum pinnum chinnam vaipen
Chinna chinnadhaai
Oh oh oh oh ..Vilaiyaai thandhene ennai
Oh oh oh oh .. Vaangik kondene unnai
Oh oh oh oh .. Aadaik kondadho thennai
Oh oh oh oh ..
Vegu naalaai ketten
Vizhi thooral pottaai
Uyir payir pizhaithathu unnaale
Vilagaatha kaiyai thottu
Vizhoyora maiyai thottu
Uyil ondru ezhuthidu udhattaale
Vilakkiya kaniyai vizhungiyadhu
Vizhungiya nenjam puzhungiyadhu
Idhu oru saatchi podhadha
Kanngal modhadhaa
Kaadhal odhadhaa
Thee illai.......
Oh punal mele veettru
Pani vaadaik kaattru
Punaindhadhu namakkoru pudhup paattu..
Kadar karai naarai koottam
Karaindhingu ooraik koottum
Iruvarum nagarvalam varam paarthu
Silu silu vendru kulir adikka
Thodu thodu endru thalir thudikka
Enakoru paarvai needhaane
Ennai eduppaaya
Unnul olippaaya
Thee illai ......
எங்கேயும் காதல் படத்தில் இருந்து தீ இல்லை புகை இல்லை என்னும் பாடல் வரிகள் :-
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ .....விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ .....வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ .....ஆடைக் கொண்டதோ தென்னை
வெகு நாளாய் கேட்டேன்
விழி தூறல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
விலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா
காதல் ஓதாதா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து
சிலு சிலு வென்று குளிர் அடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னில் ஒளிப்பாயா
தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல் இல்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஓ ஓ ஓ ஓ .... விலையாய் தந்தேனே என்னை
ஓ ஓ ஓ ஓ ......வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓ ஓ ஓ ஓ ......ஆடை கொண்டதோ தென்னை
Very nice
😍👌👍👏👏👂super lyrics pure line
🥰🥰🥰🥰super
Vera level
Good job 👍
2024 இளமை மாறாத ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ❤❤
This is called quality recordings.. Harris use to compose at home itself..
Bro Harris takes maximum of 2 months for making a perfect song.......Adhanaala thaan quality at it's best😍😍😍😍❤🔥🔥King of Audio quality❤❤😍😍😍😍😍
How in home bro?🤣have you seen his house or do you know where his house located?.. In the Backyard of His house, he has his own Musical Studio where he composes 💯this wonderful stuffs
விலகாதே கையை தொட்டு விழி ஓர மையை தொட்டு ..... உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே 💙 😍
தீயில்லை புகையில்லை ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே.. வாலியின் வரிகள் அருமை. எனக்கு பிடித்த பாடல். யாருக்கெல்லாம் பிடிக்கும்
கரு மேகம் சூழ, மழைக்கு முன்னால் வரும் மண்வாசத்தோடு இந்த பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறேன் இப்பொழுது.இறக்காமல் சொர்க்கத்தில் இருக்கிறேன் இந்த தருணத்தில்
Bro epdi bro😍😍🙌🏻🙌🏻ennoda feelings ah apdiye correct ah solringa😍😍😍😍😍
super
Ppppppppaaa enna kavithai😘😘
suu semma da
ப்ரோ நான் காதலிக்கும் கால கட்டத்தில் வந்த படம் .இந்த படத்தில் உள்ள பாட்டை கேட்கும் போது மனசுகுள்ள மழை பெய்யுற மாதிரி பீல் ஆகும் எனக்கு
அழகான நாயகன் பேரழகி நாயகி இந்த பாடலுக்கு மிகசிறப்பு.
1000 வாட்டி கேட்டுட்டேன்... இன்னும் ஒரு 10000 வாட்டி கேக்கணும் என்று ஆசை
3:11 heart melting bgm ... hats off harris💕
❤️❤️🔥
Damn.. You are right👍👍
Yes
💯
Enode ringtone athu
Comeback kudunga Harris sir 😣melody king nu summava sonnanga.. Enna music enna bass vera level ♥
❤❤❤❤❤
கவிதையை தேடி வந்த இடத்தில் வஞ்சிக்கப்பட்டு நின்றேன்.....
கவிதையே தோற்றுப்போன அந்த தருணத்தை பார்த்து .........
அழகு என்ற கவிதையின் கர்வத்தை உடைத்து உன் விழிகள் .......
Harris magical ✨❤️.... Evlo musician vandhalum best ever Harris ah thaa iruka mudiyum 😍😌💯
Yes bro❤️❤️❤️
Yes
வாலிப வாலி என்பது மிகவும் பொருத்தமான பெயர் ♥️
2024 kekkura song ithu❤
Always❤
I am 2025
🎉
engayum kadhal - thee illai
romeo juliet - thoovanam
bogan - senthoora
BEST COUPLES ONSCREEN
crt
Really
Super
This song beyond other song
Superb couples
2:45-3:30 apde siluthruchuii💕💕💕😍😍😍😍😍😍😍thalaivaaaaa Harris
Yeah... My fav part of this song.. It's amazing😍😍
Yes... What a sound mixing with humming
Yes
Same vibe, at this portion i feel like i'm flying❤
This movie came exactly when I had crush on a guy.. I love this song both to see and hear imagining him.. ❤ can’t believe how lucky I am now having him as loving husband and beautiful 2 kids as family 🥰 sweet memories ❤
Sweettt ❤🎉
கவிஞர் வாலி அவர்கள் 80 வயதில் என்னம்மா எழுதியிருக்கிறார் 🤍✍🏻
கடற்கரை நாரை கூட்டம் 💟
கரைந்திங்கு ஊரை கூட்டும் 😍
இருவரும் நகர்வலம் வரும் பார்த்து ☺️💘
கடற்கரை நாரைக் கூட்டம் கறைந்திங்கு ஊரைக்கூட்டும் இருவரும் நகர்வலம் வரப்பார்த்து (வாலிப கவிஞர் வாலி
💞💞💞💞💞🌵
Most pain line 💔🥺
Nice line
@@nishanisha5689 hmm
@@fakesmile.5503 Intha line ku artham therincha konjam sollungalen
இந்த song யாருக்கெல்லாம் favourite 😍
😊😊
3000 ஆண்டு வரை கேட்க தூண்டும் பாடல்
Cringe daii 😂😂
First uir oda irukaya nu paru kealava....
Harrisjeyaraj 😍😍😍😍😍
Intha pathilil sonna year kuraivu atharku melagavum ketkalam
Yes
Antha Oooo... Ooooo.. la.. mithakkiren... Vaali Lyrics + Harris-in punchy Bass + Mukesh and Naresh verithanamana voice + Mahathiyin voice.. ellame vera level
இந்த மாதிரி பாட்டு எழுதுவதற்கும் இசை அமைப்பதற்கும் வேர் லெவல் காதல் இருக்கனும் ..❤❤❤❤
இது ஒரு சாட்சி போதாத
கண்கள் மோததா
காதல் ஆகாத?
♥️♥️♥️😍😍😍😘😘😘
Kadhal othatha
Rahul Ray M super
Rahul Ray M super
Rahul
Lyrics writer vaali iyya age -80
Enakku ropa pitikkum Intha line
The most romantic song I've ever heard.....Kudos to Harris Jayaraj......Real musical genius.
விலகாத கையை தொட்டு விழியோர மையை தொட்டு உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே😍😍😍
Ella songs kum crt ana singer ah chose panraru Harish sir 🤩🥳💞💞💞💞vera level unga 🎵🎵🎶🔥🔥🔥
Melody la bass mixing kuduthu adinaathathula violin sorugi edaila guitarla vaasikura vasiyamelam Harris ke sathiyam ...king of Bass melody.. Even in 2020 his song's shows who s he... Thank you Harris making our lock down relief
Harris sir used Cello in this song, sounds similar, but the method of playing differently. The uniqueness of this song is the base going with only one beat and companied by guitar and cello backed with a powerful chorus. Indeed one of the best technical sounds good song. Thanks for appreciate good work bro
You are soo right 🥵❤
@@youngperspectivestudio7183 👍👍
@@nevernotgorgeous 🥴👍😎
😍♥️✨
டேய் வாழ்க்கைல எவ்ளோ வருஷம் ஆனாலும்..... இந்த song மறக்க முடியாது 90s... ஓட one love song of sun music
Haris music eppavume mesmerizing ..
Engeyum kadhal
7 am arivu
Varanam ayiram.. My most fav.. ❤
❤❤❤❤❤
I am a big fan of Harris jayaraj from Kerala
Njaanum HARRIS nde oru die heart fan aanu bro
👍
Super macha
I am from USA... I love Harris music.... His consistency and highly commendable sound quality is mind blowing and soul touching...
Me too
Harris jayaraj such a unique composer like AR Rahman. He not only detail in every segment but give life to the song. No body can beat this mystro of music🎶🎵
❤❤❤❤❤
ஆகா வாலியின் வரிகள் அற்புதம் அவர் கையாண்ட சொல்லாடல்கள் தமிழ் இவ்வளவு அழகான செம் மொழி என்ற உண்மையை உரக்க சொல்கிறது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளாக பிரித்து ஆராய்ந்து பாருங்கள் தமிழை காதலிக்க தொடங்குவீர்கள்
Jm ravi nd hansi semma pair😚😘😙
Absolutely 😘
Yes💕💓
Sema song MB 💗
Hansika is worst
Yes Hansika so cute
3:12 Harris Mams Pure Magic❤️✨
என்னுள் என் காதலை ...💖உணர்த்திய பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...love this song ....💖😘
🥰❤️🩹✨️
It is unbelievable that such a veteran lyricist like vaali ayya had written very youthful song. Hats off.
எத்தணை முறை கேட்டாலும் தித்திக்கும் பாடல் நன்றி வாலி சார் ஹாரிஸ் ஜெயராஜ் சார்
❤❤❤❤❤
Intha song yetho pannuthu
Also lyrics
2020 la kekuravanga iru like podunga 😍
Enakum
💙💙💙
@@youtubelover3733 hi
@@Ss-ix9lm hi
@@youtubelover3733 h r u
2021 ல கேக்குறவங்க இருக்கிங்களா🥰👌 Bass தெறிக்குது.. தல HARRIS JEYARAJ
Me
Why not?
Naresh iyer - 0:20,3:32,4:10,4:30
Mukesh - 0:35,2:20,4:20
Gopal Rao - 0:49,4:39
Mahathi -1:37,3:42
இந்த பாட்டு வந்த நேரத்துல நிறைய பேத்துக்கு காதலர் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய டானிக்கை
Harris sir composes music advancely like Even people after 50years can hear this song and feel it's freshness......the effort he has taken was priceless....
🥰
😘😘😘இந்த பாடலை2023 கேட்கிறவர்கள் எத்தனை பேர் 👍👍🎉🎉
🤚
Me
Me
Fvt one💜
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Harish Jeyarai music vera level....romba sensible music....it attracts all the true lovers...
Nice song
Correct bro🥰🥰
Starting portion music apdiye ulla edho onnu pannum😍 just harris things 💖
Ssssss❤️❤️❤️
That is HARRIS MAGIC 💫🔥🙌😍
Haahaaa for me too❤️
I love this song for starting portion of music.
💯💯💯💯💯💯💯💯💯💯
The part from 2:45 to 3:32 feels like a trip to heaven! The music is just magical, taking you to another world.
This song couldn't have become THIS song unless Harris Jayaraj scored music for it. Even today it feels so fresh and out of the world. Eagerly waiting for more from the one and only Harris Jayaraj. 🙏
Dhuruva natchatiram
Agreed
I accept. But this song wouldn't be the same if vaali wasn't there also.
Iam big fan of Harish Jayaraj indian no1 music director telangana fans 🙏🙏🙏🙏
Thanq bro
Anirudh ❌
AR Rahman ❌
Harris jayaraj ✅ 🥺 I like music quality. Background omg. Harris Every song. quality is different ❤
Harris jeyaraj sir my all time favourite music director......
Me also
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் I love this song always
Harris jeyaraj oda best masterpiece idu da idu mattum da ....best best best.... lyricist must appreciate ❤️
வாலியின் கற்பனை நயமிகு வரிகள்....
தீ இல்லை ......
புகை இல்லை.....
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே...
Harris jayaraj = maestro of melodies ❤
இந்த பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் செத்து செத்து பிழைக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்னை ஏதோ செய்கிறது இந்த பாடல் ...காதலிக்க தூண்டும் பாடல் 😘😘💋💋
അറിയില്ല കൊറച്ച് ഡേയ്സ് ആയിട്ട് ഈ പാട്ട് തന്നെ കേൾക്കാ അടിപൊളി Feel ❤️
Same❤
Watch,zubi sugar, venpaniye,
✍ஐயா,
வாலிப வாலி அவர்கள் எழுதிய பாடல்🎶 🙏❤🙏❤😍😍😍
Hi
My fav song❤❤❤❤❤❤❤❤ jayam ravi hansika pair❤❤❤❤
At this time Harris Jayaraj gave two blockbuster albums Engeyum Kadhal and KO....... These songs ruled everyone's playlists 😍🤩🔥 Harris Jayaraj, Treasure of Musical world
7 am arivu too!
Unnale unnale too
Mattran
ENGEYUM KADHAL ❤love you Harris haystack you are a very Jevam RAVI You SONG, I'm so happy 👌 I'm OK
@@ganeshk.s469 r
really missing this type of Harris Sir lots..Six years back came. but still energy track..
My favorite song romba putcha song
@@abiramiselvakunar2719 Enakum sister
Dhuruva natchatiram coming bro
2:44 watch her eyes
2.50 to 3.25 chorus❤❤❤💥💥 Only Harris can do this kind of magic❤❤
Arjunganesan
HARISS JAYARAJ NO. 1 MUSIC DIRECTOR All songs Amazing
My favorite song and hero 🤩
Bass ....paaaaaa ....vera level ....one of the best bass drop song .......♥️♥️♥️♥️ Thalaivan Harrish j 💯💯💯💯vera level
Harris where are you!!! Need your comeback 😭😭😭❤
Ya...y he is missing those day?
Yes
Yes bro
😔😟
🥺🥺🥺🥺💔💔💔💔💔
3:33 heart touching lines ❤❤❤
Sitting on the floor of my balcony, Lock down no vehicle noise, Fresh breeze and a bit of sun light while listening to this song!
Semmmmmaaaaaa feelingggggg.. ❤
Just Feel the Quality of Music 💯✨🥰
Golden Period of Harris ✨❤️
Lyricist Vaali was the best. Wow. Harris is Vera level.
வாலிப வாலியின் கந்தக வரிகள்,,,அல்லவோ,,கேட்டதுமே பற்றிக் கொ(ல்)ள்கிறதே,,,மனதிற்குள்,,,,
உண்மை
Enakkoru paarwai needhane.... Ennai eduppaya... Unnul olippaya... 😔💔Intha lyrics pidichavanga... Oru like podunga....
Thee illai pugai illai ..lyrics veraleval...💥💞
What a quality of music. Harris you are not a man A LEGEND
Headphones are born to hear Harris Jayaraj music 🎵
🎼🎶🎵❣️❣️
Headphones didn't born it's made 😅
@@taejinisprecious_ 😅
Ada ena oru kavithai😄👌
0:02 Bgm 🥺❤️
melody la oruthara alavaika mudiyum na athu Harris jayaraj nala mattum thann mudiyum......exdra ordinary..🤗☺🤙
❣💥
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓ
வெகு நாளாய்
கேட்டேன் விழித் தூரல்
போட்டாய் உயிர் பயிர்
பிழைத்தது உன்னாலே
ஓஹோ
விலகாத கையைத்
தொட்டு விழி ஓர மையைத்
தொட்டு உயில் ஒன்று எழுதிடு
உதட்டாலே
இலக்கிய கனியை
விழுங்கியது விழுங்கிய
நெஞ்சம் புழுங்கியது இது
ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல்
ஊராதா
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓ
ஓ ம்ம்ம்
புனல் மேலே
வீற்று பனி வாடை
காற்று புனைந்தது
நமக்கொரு புது பாட்டு
கடற்கரை நாரைக்
கூட்டம் கரைந்திங்கு ஊரை
கூட்டும் இருவரும் நகர்வலம்
வர பார்த்து
சிலு சிலு
என்று குளிரடிக்க
தொடு தொடு என்று
தளிர் துடிக்க எனக்கொரு
பார்வை நீதானே என்னை
எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா
தீ இல்லை
புகை இல்லை ஒரு
வேள்வி செய்கிறாய்
விழியிலே நூல் இல்லை
தறி இல்லை ஒரு காதல்
நெய்கிறாய் மனதிலே
பூ இல்லை மடல்
இல்லை புது தேனைப்
பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம்
இழக்கிறேன் இருந்தும்
இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம்
வைப்பேன் சின்ன சின்னதாய்
ஓஹோ ஓஹோ
ஓஹோ விலையாய்
தந்தேனே என்னை ஓஹோ
ஓஹோ ஓஹோ வாங்கிக்
கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை....
Super bro
Thanks you ❤️
Nantri anna
Spr anna ☺
Super bro.
I started with PS...didn't see his movies earlier due lo language gap...Came back to all his movies... All his songs.. Such a huge miss it was...loveable actor.. Am relaxing with all this songs now
Where r u from ?.
2019 ???
Came here just for Harris jayaraj
Because yesterday was his birthday
HBD to you HJ 🎂🎂🎂🎂🎂🎂
And all the best for your future movies
loganathan vb 👞💎💍🦁🌫🌈🌫🌪
I'm here in JUNE
பல நினைவுகளுக்கு இழுத்து செல்லும் இசை.......
Who else listening in 2024 🤚🤜🏻
When I was in college used to repeat madly this track and ko songs.. 2011 ..those days Harris is king of melodies.. Really missing this Harris lots.. Now a days
This song is slow poison. Harris Jayaraj needs to return to Tamil films. 🙌 He is underrated!
இந்த படத்தில் தான் ஹன்சிகா வை மிகவும் பிடிக்கும்!!!
Please come back thalaiva HARRIS JAYARAJ 🤯
2:44 masterpiece from Harris 🔥❣❣
2:45❤❤ heart touching niceeee
Harris Jayaraj . Bass Killer 🔱🔥
Fact
201th like 😋
True
Yaaa.....KING of quality💯💯💯🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤
Yes
2024❤Na paaththutu iruken Any guys ❤🎉
Jayam Ravi and hansika's paring chemistry Vera level🕊💗
Ada Ada Ena song da Harris Jeyraj mixed bass .....arumai...
2024 gang assemble😁
😇
@@ranjithsparrow❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉
😊