நீதி நிலைமை சரியில்லை என்றால் எம் எல் ஏ அமைச்சருக்கு எப்படி சம்பளம் கொடுக்கிறார்கள் அதற்கு எங்கே இருந்து பணம் வருகிறது அப்போ போக்குவர தொழிலாளிகளுக்கும் அகவல் எப்படி கொடுக்கலாமே
MLA , அமைச்சர்கள் , முதலமைச்சர் , நீதிபதிகளுக்கு , IAS அதிகாரிகளுக்கு மட்டும் பழைய ஒய்வூதியம்கொடுக்க நிதி நிலைமை சிறப்பா இருக்கா ???அத முதல்ல சிபிஎஸ் திட்டத்தில் இருக்கிறவங்க stay வாங்கி விளக்கம் கேட்கனும் .
இவர்களுக்கு ரோடு போடுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது கட்டிடம் கட்டுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏரி குளம் தூர் வருவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது பேனா வைப்பதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது மூன்று வருடமாக கொடுத்த வாக்குறுதி காப்பாற்றுவதற்கு நிதி நிலைமை சரியாகவில்லை இவர்களுக்கு எம்எல்ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தி கொடுப்பதற்கு இவர்களுக்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏதாவது கேட்டால் மத்தியில் ஆளுங்கட்சி குறை கூறுவது இவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது இதோடு இவர்கள் ஓய்ந்தார்கள்

The journalist is expecting proper answers about Government employees .But he is a fully affected KIRUKKAN ..
waste time and energy
உளறுகிறான் கனகராஜ் இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர்?
மக்கள் பாக்குராங்க
சத்துணவுஊழியர்களுக்குபட்டைநாமம்போட்டஸ்டாலின்அரசுஇவர்கள்சாபம்ஸ்டாலின்அரசைகாவுவாங்கும்
இவர்களுக்கு ரோடு போடுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது கட்டிடம் கட்டுவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏரி குளம் தூர் வருவதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது பேனா வைப்பதற்கு நிதி நிலைமை சரியாக உள்ளது மூன்று வருடமாக கொடுத்த வாக்குறுதி காப்பாற்றுவதற்கு நிதி நிலைமை சரியாகவில்லை இவர்களுக்கு எம்எல்ஏக்களுக்கு ஊதியம் உயர்த்தி கொடுப்பதற்கு இவர்களுக்கு நிதி நிலைமை சரியாக உள்ளது ஏதாவது கேட்டால் மத்தியில் ஆளுங்கட்சி குறை கூறுவது இவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது இதோடு இவர்கள் ஓய்ந்தார்கள்
பேணாவைஙக்க பணம் இருக்கா
வாக்குறுதி அடுத்த எலக்ஷனுக்குதான் 😂பாவம் பொது மக்கள் பாடு திண்டாட்டம் 😂 போதையினால் கொண்டாட்டமே மிஞ்சும்
பேசுங்கடா அடுத்த தேர்தலில் விஜய்க்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறாங்க திமுக அதிமுக
கலைங்கர்அவர்கள்.எஞ்ஜீஓக்களையும்.ஆசிரியர்களையும்.அரவனைச்சுசெல்வார்.நீங்கள்அனுசரிச்சுசெல்வீர்கள்.🎉🎉🎉🎉🎉
காங்கிரஸில் இப்படி ஒரு மெண்டலா?
😂
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இருக்கா
ஐயாகாங்கிரஸ்காரரேதமிழ்நாட்டில்உங்களுக்குதமழ்நாட்டில்வேலைஇல்லை