தேர்தல் வெற்றியால் வெடித்த குண்டு அல்லு Vs மெகா குடும்பத்தினர் மோதல் ?அல்லோகலப்படும் சிரஞ்சீவி வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • தேர்தல் வெற்றியால் வெடித்த குண்டு
    அல்லு Vs மெகா குடும்பத்தினர் மோதல் ?
    அல்லோகலப்படும் சிரஞ்சீவி வீடு
    #megaFamily #Chiranjeevi #PawanKalyan #AlluArjun #JanaSena
    தெலுங்கு திரையுலக மெகா குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
    Uploaded On 16.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 310

  • @utchimahali2729
    @utchimahali2729 9 днів тому +440

    இவங்கல்லாம் சொந்தகாரங்க னு இப்போ தான் டா எனக்கு தெரியும் 😂😂😂

  • @TUXBIN
    @TUXBIN 8 днів тому +92

    அடேங்கப்பா.....தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தேவையான முக்கிய செய்தி.....
    உங்கள் சேவைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.......

    • @saikumarkhan
      @saikumarkhan 7 днів тому +1

      அது தானே இந்த நாதாரிங்க கதையெல்லாம் நமக்கு எதுக்கு

  • @allinone6015
    @allinone6015 8 днів тому +25

    தின வாந்தி..... அருமையான செய்தி.. வாழ்க தந்தி... டிவி...
    வாழ்க தமிழ் மக்கள்

  • @ramumoorthy3932
    @ramumoorthy3932 9 днів тому +96

    தந்தி டிவி கொடுக்கும் செய்தி அனைத்தும் ஒன்று மிகை படுத்த பட்டதாக இருக்கும்
    அல்லது உண்மையை பாதி மறைத்து திரித்து அளிக்கும் செய்தியாக மட்டுமே இருக்கும்

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn 8 днів тому +24

    ஆம் இப்போது இது ரொம்ப முக்கியம் வேங்கை வயல் கிராமத்தில் குடி நீரில் மனித மலத்தை கலந்தவர்கள் யார் என்று தெரியவில்லை அதை பற்றி பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் கண்டு பிடித்து விடலாம் இது போன்ற செய்திகளை போடுவதை விட அதை பற்றி கண்டுபிடிக்க முயற்சிகள்
    மேற்க் கொள்ளலாம்

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 9 днів тому +28

    நாலு குடும்பமும் நாசமா போகும் ஆந்திராவும் .. அடுத்த படம் டைட்டில்

  • @mgk55820
    @mgk55820 9 днів тому +142

    தொந்தி டிவி தமிழ் நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முட்டு கொடுத்து போக இப்ப ஆந்திராவிலும் தன் பணியை தொடங்கி உள்ளது வாழ்த்துக்கள்.

    • @kumaresankumar6082
      @kumaresankumar6082 9 днів тому +1

      Unmai thandhi cancel seiyyavendum

    • @martganjeff5410
      @martganjeff5410 9 днів тому

      ஏன்டா இந்திய கூட்டணிக்கு என்னடா பிரச்சனை.... பார்ப்பன சூ நக்கி

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 7 днів тому

      money win ?? exp how - maran brothers vs stalien ?? mourasli - workers >?? office fire - worrker dead ??

  • @user-lj3cr6hu5q
    @user-lj3cr6hu5q 9 днів тому +110

    கோடீஸ்வரர்களின் சண்டை

  • @nhsiyer
    @nhsiyer 7 днів тому +6

    NTR family, சிரஞ்சீவி family மட்டுமே ஆந்திர திரையுலகில் கொடி கட்டி வருகிறார்கள். இவர்களை மீறி யாரும் மேலே வர முடியாது

  • @JayaKumari0191
    @JayaKumari0191 8 днів тому +27

    Telugu cinema industry ❌ Nepotism Industry ✅

    • @GirishPspk764
      @GirishPspk764 7 днів тому

      No brother, Only Talented guys will survive

    • @raju-jw7tb
      @raju-jw7tb 6 днів тому +1

      Yes Telugu nepotism industry

    • @Nishan-uf1vl
      @Nishan-uf1vl 4 дні тому

      What about Tamil and bollywood film industry

  • @mohang7995
    @mohang7995 9 днів тому +22

    தொந்தி டிவி இது நமக்கு தேவை இல்லாத ஆணி

  • @nithishkumar6619
    @nithishkumar6619 9 днів тому +123

    ஒரு குடும்பம் அரசியல் வந்தால் சண்டை வர தான் செய்யும்

    • @Nishan-uf1vl
      @Nishan-uf1vl 9 днів тому +5

      Dmk madiri thirudunuma

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 7 днів тому

      money win ?? exp how - maran brothers vs stalien ?? mourasli - workers >?? office fire - worrker dead ??

  • @asaithambik1139
    @asaithambik1139 8 днів тому +5

    சே...சூப்பர் ...தத்தி டிவி.. மக்களுக்கு முக்கியமான தரமான செய்தி...

  • @SivaBalaji-vd9tc
    @SivaBalaji-vd9tc 9 днів тому +25

    Telugu cinema industry - Nepotism 🤦🏻‍♂️

    • @narmadhajothi9385
      @narmadhajothi9385 8 днів тому +2

      Yes mega family killed udhaykiran actor.....
      God should help for Alluarjun.....
      Chiranjeevi can stop this issue

    • @vimalathithan377
      @vimalathithan377 8 днів тому

      Siranjeevi personally a good man...he was the one who will help in need without any expectations... Allu Arjun shouldn't have visited his friend who competed...I can understand his situation but he should have supported her behind the screen​@@narmadhajothi9385

    • @JayaKumari0191
      @JayaKumari0191 8 днів тому +3

      Yes. All are Complete nepotism product.

    • @mindrelaxingvidoos1096
      @mindrelaxingvidoos1096 8 днів тому

      ​@@narmadhajothi9385no one can help Pushpa 2 IN AP only Pawan kalyan

    • @mindrelaxingvidoos1096
      @mindrelaxingvidoos1096 8 днів тому

      ​@@narmadhajothi9385proofs ???

  • @sreedevi8897
    @sreedevi8897 9 днів тому +15

    Aama.. ivanugellam periya ivanunga.. naatukku romba mukiyam intha seithi

  • @adyarrajj285
    @adyarrajj285 9 днів тому +27

    🔴🔴🔴 ஊடகத்தின் காழ்ப்புணர்ச்சி செய்தி 🤣🤣🤣

  • @arulm7781
    @arulm7781 9 днів тому +14

    Ithu avungaluku theriumaa brooo😂😂😂

  • @figul7099
    @figul7099 9 днів тому +6

    வீட்டுக்கு போனது ஒரு குத்தமா, அல்லு அவர் நண்பர் வீட்டுக்கு மிரட்டுவதற்காக கூட போயிருகுலாமே?

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 9 днів тому +9

    Allu arjun is king

  • @fayedrahman
    @fayedrahman 9 днів тому +83

    சிரஞ்சீவி தன் தனிப்பட்ட திறமையால் நடிகரானர்,
    தெலுங்கு சினிமா என்டிஆர், ஆக்கினேனி போன்ற குடும்ப ஆதிக்கத்தில் இருந்த போது தன்னை வளர்க்க உதவியவர் தான் தெலுங்கு சினிமா பிரபல தயாரிப்பாளர் அல்லு ராமலிங்கய்யா,
    அவர் தன் மகளை சிரஞ்சீவி திருமணம் செய்து வைக்க இரு குடும்பங்களும் தெலுங்கு சினிமாவை ஆதிக்கம் செலுத்த வைத்ததார்,.
    அதே நேரத்தில் சிரஞ்சீவி தன் இரு தம்பிகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்த அதில் கடைசி தம்பி தன் விட மாஸான நாயகனாக உருவெடுக்க அரம்பித்தார்..
    ஆனால் அல்லு வின் குடும்பம் ஆரம்பம் முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது,
    இதனால் அரம்பம் முதல் வெறுப்பில் இருந்த சிருஞ்சீவி தம்பிகள் முதல் சகோதரி மகன்கள் வரை காத்து இருந்தனர்,
    இந்த நேரத்தில் தான் சிரஞ்சீவியின் மனைவியின் மருமகனான(அண்ணன் மகனான) அல்லு அர்ஜுன் தன் நண்பர் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளுக்கு ஆதரவு செலுத்த, இது தான் சமயம் என்று சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க அரம்பித்து விட்டனர்...
    அல்லு குடும்பம் இல்லை என்றால் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவில் தாக்குபிடித்து இருக்க முடியாது,
    அதை இரு குடும்பமும் உணராமல் இருந்தால் அழிவு தான் அவர்களுக்கு....

    • @copyvideo
      @copyvideo 9 днів тому +7

      Yathuku etha paragraph Bro

    • @viratrahul9730
      @viratrahul9730 9 днів тому +2

      அவருக்கு தப்பு பட்டத்தை விரிவாக்கமா சொல்லிருக்கார்... 👍🏻

    • @viratrahul9730
      @viratrahul9730 9 днів тому +2

      ​@@copyvideoமனதில் பட்டதை சொல்லிருக்காப்லே...😊

    • @Nishan-uf1vl
      @Nishan-uf1vl 9 днів тому

      ​@@copyvideoMadrasah paragraph bro😂😅😂

    • @meenam2170
      @meenam2170 9 днів тому +3

      Detail la solu irukanga, thanks 😊

  • @vishnuk333
    @vishnuk333 9 днів тому +12

    My mind voice.......
    Nasama ponga da....
    Indian la ivolo problem iruku.....ithu Vida...

  • @aproperty2009
    @aproperty2009 9 днів тому +3

    ஒற்றுமையே என்று நல்லது

  • @jikkatech
    @jikkatech 9 днів тому +3

    அல்லு அர்ஜுன்❤❤❤❤❤

  • @AB-by7kr
    @AB-by7kr 8 днів тому +3

    Eppadi ellam news interpret panranga Da intha news channels 😂

  • @user-fg8ny7ov2q
    @user-fg8ny7ov2q 9 днів тому +25

    தமிழ்நாட்டு ஓட்டு அல்லு அர்ஜூனுக்கு மட்டும்தான் 🎉🎉🎉🎉🎉

  • @jenijesus1535
    @jenijesus1535 9 днів тому +3

    Kumutha happy annachi

  • @LogashLogash-ve6ok
    @LogashLogash-ve6ok 8 днів тому +1

    Allu Arjun 🔥

  • @karunagarankaran4814
    @karunagarankaran4814 9 днів тому +3

    இந்த தொந்தரவு சேனல உருப்படியாக ஒரு செய்தியையும் போடமாட்டாங்க.....மக்களை ஒரு பொலியான கண்ணோடத்திலே வைப்பாங்க....

  • @user-uw5yn8sh6o
    @user-uw5yn8sh6o 9 днів тому +1

    👍

  • @jikkatech
    @jikkatech 9 днів тому +7

    புஷ்பான fireருடா💥💥💥

  • @sheshuch4335
    @sheshuch4335 9 днів тому +1

    👍👍👍

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 9 днів тому +23

    இந்நேரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமை ஒன்றே கைகொடுக்கும்...

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 8 днів тому +3

    Thirunthatha Thanthi Tv

  • @rameshkumart.m.4839
    @rameshkumart.m.4839 8 днів тому +2

    RSB Media Thanthi TV

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 8 днів тому +2

    தந்தி டிவி, நீ உண்மையிலே ஊடகம் தானா இல்லை,,,,

  • @Kutty-MadenGowreyofficial
    @Kutty-MadenGowreyofficial 9 днів тому +56

    அல்லு அர்ஜனுக்கு இது தேவையில்லாத வேலை

    • @rajapandianp4822
      @rajapandianp4822 9 днів тому +4

      Allu Arjun I seendinal adutha therthalil santhirababu naaiduku aappu vaithu viduvaarkal.

    • @harizc007
      @harizc007 9 днів тому +4

      Ni ithu maathiri comment podurathu thevai illatha velai na .
      Ni summa irupiaa
      Oruthan than ishtathuku irukurathula ethuku thalaieedu seiringa😮

    • @Kutty-MadenGowreyofficial
      @Kutty-MadenGowreyofficial 9 днів тому

      @@harizc007 family important brother❤️.

    • @rrs3518
      @rrs3518 8 днів тому +1

      @@rajapandianp4822 Nee ethavathu therinji thaan pesuriyaa 🤣😂🤣 Telugu Cinema laa HOME la (AP / Telangana) laa WEAKEST Superstar Allu Arjun thaan 😂 1. Pawan Kalyan / Mahesh Babu 3. Jr. NTR 4. Ram Charan Teja 5. Prabhas 6. Allu Arjun ithu thaan HOME la ivanga Mass power. Allu Arjun, Prabhas 2 perume outside home thaan popular heroes. Home la weakest superstars. Allu Arjun sollilam anga yaarum onnnum panna porathu kedayath. TDP ku already Jr. NTR, Balayya, NKR, support irkk. Jana Sena ku Entire MEga Family support irkk. Ithulaa Allu arjun laa oru aalu pundeayee illaa 🤣🤣

    • @rajapandianp4822
      @rajapandianp4822 8 днів тому

      @@rrs3518 dei thambi allu arjune I ethirthu aradiyal sethal ippothu vilutha ootukal maaruvathatku vaipullathu.enave alluvai pagaipathu santhirapabu aduthamurai therthalil vetri pera mudiyamal pogalam.anthravil alluvuku 70% Mel apimaanikal ullanar.

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 9 днів тому +45

    ஏண்டா அங்கே எட்டிப் பாக்குறீங்க?? இங்கே உள்ள அழுக்கைப் பாருங்கடா😂😂😂😂 உங்களது விமர்சனத்துக்கு ஒரே காரணம்.... அவர்கள் பிஜேபியை
    ஆதரித்ததுதான்.இல்லையா???

    • @mohanavenkatesan6771
      @mohanavenkatesan6771 9 днів тому +4

      சரியா சொன்னீங்க

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 9 днів тому +3

      எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது நல்லது .. கிணற்று தவலை மாதிரி இருக்க வேண்டாம்

    • @Imayavarman-qp7ni
      @Imayavarman-qp7ni 8 днів тому

      ​@@Alliswell-px6ph😂😂😂40/40😂😂😂inga tn la matumtha bro selum😂😂😂

  • @user-qm2jc1xo7g
    @user-qm2jc1xo7g 9 днів тому +3

    Head weight AA

  • @senlee5170
    @senlee5170 9 днів тому +22

    Allu Arjun the Real Superstar ❤❤❤ Simplicity & Great Human being👍

  • @vkvk1883
    @vkvk1883 3 дні тому

    Thanthi tv tharam kettu pochu

  • @SobithaviVelan
    @SobithaviVelan 9 днів тому +1

    Good mama job

  • @Rock-ed5eb
    @Rock-ed5eb 9 днів тому +3

    POWER ⭐ PAWAN KALYAN 🔥🔥

  • @ramanandhamhariharakrishna2482
    @ramanandhamhariharakrishna2482 8 днів тому +1

    தந்தி த.நா. பிரித்து விட்டாச்சு, ஆந்திரா பக்கம் உங்க பிரிக்கும் வேலையா???

  • @jiljungjuck
    @jiljungjuck 9 днів тому +3

    Pakka Nepotism 😂

  • @user-rajan-007
    @user-rajan-007 9 днів тому +20

    Allu arjun 👍

  • @johnfathima
    @johnfathima 8 днів тому +1

    Ennada ellam oru family ah iruku

  • @sumanmohanan8553
    @sumanmohanan8553 9 днів тому +1

    Super 501

  • @akshayabhrathwaj4583
    @akshayabhrathwaj4583 9 днів тому +2

    How you all saying this news as issues Really I want to show my fingers hope all media Will have eithik / vasu

  • @nalla2873
    @nalla2873 9 днів тому +3

    Telugu family is always big family and big politics... ( we have seen this already in Tamil Nadu with karunanidhi family) 😅😅😅😅

    • @Kakarot_369
      @Kakarot_369 9 днів тому

      Because Karunanidhi is telugu origin family

  • @julietalpha11
    @julietalpha11 9 днів тому +2

    Why this is important?

  • @mohamedrafeek7815
    @mohamedrafeek7815 8 днів тому

  • @ramamoorthy5683
    @ramamoorthy5683 9 днів тому +10

    Allu arjun ❤❤❤

  • @user-cm5sz8kq5c
    @user-cm5sz8kq5c 8 днів тому +1

    Ivagalam.... Ore kudumbama ....😮😮😮😮😮😮😮

  • @dilip3532
    @dilip3532 8 днів тому +1

    Pawankalyan always best

  • @user-gj9en1gy5r
    @user-gj9en1gy5r 9 днів тому +2

    😮😮😢

  • @Rajvin_Joshep
    @Rajvin_Joshep 9 днів тому +11

    Worst Telugu politics 😢

  • @M__23
    @M__23 7 днів тому

    Allu Arjun 🔥❤️

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq 9 днів тому +3

    Andra total control by kothadimais of kothadis

  • @345srkumar
    @345srkumar 3 дні тому

    அட ந... அங்கே ஒன்றும் பிரச்சனை இல்லை... அடுத...பொண்... தான்... பொண்... தேடு....

  • @priyadharshinimuralimanoka947
    @priyadharshinimuralimanoka947 8 днів тому +1

    Thanti TV will put over masala for TRP, it's a shit tv with all negative news , they never tell any good vibe news.. Always urgent thanti only..

  • @silambarasiv
    @silambarasiv 2 дні тому

    Heroes kkaka ottu podura makkal eppathan mara porangalo

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 9 днів тому +28

    Allu Arjun born and bought up in Chennai , Dravidian model 🙏👍

    • @somaseetha
      @somaseetha 9 днів тому +4

      Yes

    • @GVVALoading
      @GVVALoading 9 днів тому +12

      Everyone from that group is brought up from Chennai 😂

    • @sathiskumaaras
      @sathiskumaaras 9 днів тому +1

      poda joker

    • @seetharamankirubakaran8770
      @seetharamankirubakaran8770 9 днів тому

      Ading avar poranthu valarnthathu chennai ya irkalam ana athela ena dravida model mayiru model nu🤦🏻‍♂️

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 9 днів тому

      நீ என்ன வடக்கனுக்கு பிறந்து உத்திரபிரதேசதில் வளர்ந்தியா

  • @sasikumarrpm
    @sasikumarrpm 9 днів тому +1

    இது மத அரசியல் அல்லு

  • @user-ib5en3tl8w
    @user-ib5en3tl8w 9 днів тому +4

    பவன் கல்யாண்... நம்ப ஊரு பிரேம் ஜி 😂😂

    • @saikumarkhan
      @saikumarkhan 7 днів тому

      fact fact fact😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 4 дні тому

    இது ரொம்ப முக்கியம் … அதுவும் தமிழ்நாட்டிற்கு.? போய்யா அந்தப்பக்கம்.

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 9 днів тому +1

    We support allu arjun ❤

  • @varahiamma5129
    @varahiamma5129 8 днів тому +1

    🎉pavan is great.Allu.Arjun 🗑 wate dustbin 🗑

  • @user-xy8xs7zn3o
    @user-xy8xs7zn3o 7 днів тому +1

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை உங்கள் ஊடகங்கள் பணம் மட்டும்

  • @GP-oj3mx
    @GP-oj3mx 6 днів тому

    POWER STAR ⭐😎🔥🔥🔥🔥🔥

  • @amazingnews777
    @amazingnews777 8 днів тому

    Cbse 12th std syllabus la ஒரு chapter போடலாம்

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 8 днів тому +1

    Allu Arjun's Pushpa 2 will be the biggest flop & his Cinema career finished 😢😢😢

  • @leninmilan5815
    @leninmilan5815 8 днів тому +1

    Pushpa 🎉

  • @KapilRaj-ue9bp
    @KapilRaj-ue9bp 9 днів тому +1

    Thanthi tv only making problem there in Andhra no problem saguni velai mattum pannum intha thanthi tv makkal be alert

  • @bharathisivakumar375
    @bharathisivakumar375 9 днів тому +1

    இது அந்த குடும்பத்துக்கு தெயுமா 😂

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u 9 днів тому +8

    Intha mega kudumbam dhaan Telugu cinema veya atchi pannuranuga. Pudhu aalu orathana vida matturanuva dhe pasanga. Andhra ula handsome guy yaarume illaiya . Ivanugala total la thukki podunga pudhumuganhalukku chance kodunga Telugu makkale

  • @SenthilKumar-sy7sm
    @SenthilKumar-sy7sm 9 днів тому +2

    What about your TV and media status, kudumbam perusuna eppadi than , you come to TN news 😀

    • @Nishan-uf1vl
      @Nishan-uf1vl 4 дні тому

      Now everything forgot about kalaignar kudumbam during election time can vote for DMK family party but can talk about all telugu politicians and celebrities family

  • @ramee4uonly
    @ramee4uonly 9 днів тому +5

    Allu Arjun is cunning and has attitude, whole telugu industry knows about this, he may be a star now but it is all because of support of megastar

    • @nareshbabu7289
      @nareshbabu7289 9 днів тому

      Dey mairuuuu, née poi Pawan Kalyan ku ching cha Pannu....

  • @nareshbabu7289
    @nareshbabu7289 9 днів тому +10

    Allu Arjun Respect their friends

  • @goldwinn.n.n7712
    @goldwinn.n.n7712 8 днів тому +1

    Always aa fan da ne ponga da kondareddy boys

  • @vjspath7396
    @vjspath7396 9 днів тому +1

    DMK STAlin family also a Telugu family only .

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 днів тому +3

    **DMK" karunanithi "family valga 💪💪💪**

    • @m.rameshm.ramesh6161
      @m.rameshm.ramesh6161 7 днів тому

      money win ?? exp how - maran brothers vs stalien ?? mourasli - workers >?? office fire - worrker dead ??

  • @GP-oj3mx
    @GP-oj3mx 6 днів тому

    MEGA STAR ⭐😎🔥🔥🔥🔥🔥🔥

  • @svasanth07
    @svasanth07 8 днів тому

    .
    1:01

  • @anandarrival5737
    @anandarrival5737 9 днів тому +1

    Ungalaku views varathkku ethku intha mari poiya pulugaringa ipadi pothava pesakudathu

  • @krishkumar5559
    @krishkumar5559 9 днів тому +1

    இந்த டிவிக்கு இதே வேலைதானா!!

  • @Rock-ow2tl
    @Rock-ow2tl 6 днів тому

    Tamil nattai Vida Andravil cinema mentalgal adhigam .

  • @saranyavijay9660
    @saranyavijay9660 9 днів тому +1

    Nala visyam😂😂😂

  • @Rock-ed5eb
    @Rock-ed5eb 9 днів тому +4

    Jai CHIRANJEEVA 🔥🔥

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 7 днів тому +1

    டேய் மொத்த சினிமாக்காரர்களும் ஒரே குடும்பமா🥺

  • @ConfusedArcticWolf-rs2wn
    @ConfusedArcticWolf-rs2wn 9 днів тому +1

    Telugu la than da nepotism ma iruku 😂😂

  • @jairagavsarath6949
    @jairagavsarath6949 9 днів тому

    Avoid interfere in Personal matters.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 8 днів тому

    Allu Arjun supported Jagan Mohan Reddy
    While Chiranjeevi and Pawan Kalyan supported ChandraBabu Naidu

  • @Qsuramanasaanvi
    @Qsuramanasaanvi День тому

    Jai janasena 🎉

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 8 днів тому +1

    புளுகு டா புளுகு தந்தி டிவி காரா

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 7 днів тому

    You R the Best one channel. Keep shouting.. sorry.. shooting. Reel..u anthu pochuda saaammeee.😮

  • @SrinivasanSivasamy-kl5qd
    @SrinivasanSivasamy-kl5qd 9 днів тому

    Tamilnadil. Congress. Vote.

  • @RajaKumar-dk6tc
    @RajaKumar-dk6tc 9 днів тому +3

    Vera vellayai paru ithara media

  • @mahalingams8172
    @mahalingams8172 9 днів тому +2

    Sari....ippo unnakku enna venum.polappuketa media .....aduthavan family la enna nadamthal unnakku enna

  • @lakshmiprasanna7524
    @lakshmiprasanna7524 8 днів тому

    Telugu news anna em ivvalo arvama irukiringey avanga family nalladha irukkanga neenga chinna problem ni use panni news akkidadhingey chiranjeevi & allu aravindha family eppodhumey good family yarini yaru veettu kudukka matanga thappu cheynja kuda etthikitti em family Ani solluvanga 4 days news thavara idhu use illadha news

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu 8 днів тому

    தலையே குனியாத புஷ்பா தலை குனிந்த கதை...😂😂😂