Complete Decoding of Gurumurthy and Sanghi Politics I Maruthaiyan Interview I Caravan Report

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #gurumoorthy #bjp #mkstalin #annamalai #modi #annamalaibjp
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

КОМЕНТАРІ • 165

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Рік тому +68

    தோழர் மருதையன் நினைவாற்றல் அபரிதமானது. நடந்த நிகழ்வுகளை பிசகாமல் தடுமாற்றமில்லாமல் தெளிந்த நீரோடைபோல் கருத்துக்களை வைப்பது அருமை. இவருடைய உரையாடல் களை பதிவிடுகின்ற அறண்செய் சேணலுக்கு நன்றி. 👌🏼👌🏼👌🏼

    • @hafa2011
      @hafa2011 Рік тому +5

      I have mesmerised of his intelligence and memory.

    • @johnwolfwolf3656
      @johnwolfwolf3656 Рік тому +1

      மிக நீண்ட தகவல்கள் தோழர் மருனதயனின் உழைப்பு அபாரம், மீண்டும் கேட்க வேண்டும் நன்றி

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      ...இதனால, என்னா...பிரயோசனம்... ...???இதுகாலகால துஸ்ட அடையாளித் தெலுங்கு இனம்..இதுகால மொள்ளமாரி முடிச்சறுக்கியர்.. கொலைகாற. கொள்ளைக்காற வந்தேறி.. யரான .. தெலுங்கு இனம் போலித்தமிழ்வேசதாரியர்கள்... இதுகால கால.. தமது.. தவறுகளை.. தாமே உணருவாங்களா
      .??? ....???....😳 😳 😳

  • @walketalketamil
    @walketalketamil Рік тому +16

    இந்த கலந்துரையாடல் ஒரு அருமையான வரலாற்று ஆவணம்

  • @samuelraj9204
    @samuelraj9204 Рік тому +25

    வரலாற்று சம்பவங்களை சிறப்பாக எடுத்துரைத்தார் தோழர் மருதையன். நல்ல நேர்காணல். நன்றி அரண்செய்.

  • @chenkumark4862
    @chenkumark4862 Рік тому +19

    தோழர் மருதையன் அவர்களுக்கு எனது இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவு உண்மையிலேயே நூறுக்கும் நூறு சதவீதம் உண்மையே அபார ஞாபக சக்தி உடைய உங்களது நினைவாற்றல் பொது மக்களின் நன்மைக்காக பேசக் கூடியவர் நீங்கள் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழ்ந்து மக்களுக்கு எப்பவும் போல தொடர்ந்து தொண்டு செய்ய வேண்டும் என்று அன்போடு வாழ்த்துக்கள் கூறி நன்றி தெரிவிக்கிறேன்

  • @mageshs2535
    @mageshs2535 Рік тому +3

    Excellent analysis. Hats off to Comrade Maruthaiyan.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Рік тому +30

    EXCELLENT INTERVIEW.

  • @clementdhanraj5455
    @clementdhanraj5455 Рік тому +3

    காரவானின் கட்டுரையை அற்புதமாகவும் கூடுதல் விளக்கத்துடன் அளித்த திரு. மருதையன் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்து
    அரன்செய் team திரு. ஆசிப் & மகிழ்நன் அபாரம்

  • @narayanann892
    @narayanann892 Рік тому +8

    மிக செறிவான பதிவு
    அரிய கருத்துகள்...

  • @AkilanJ
    @AkilanJ Рік тому +6

    Excellent interview. Maruthaiyan's reading between lines and his point about what we can take from this report is great one..

  • @trp9129
    @trp9129 Рік тому +21

    எல்லா கழிசடைகளும் ஒளிந்து கொள்ள ஏற்ற இடம், ஆசிரமம், காஞ்சி

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      உண்மை

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      திராவுடக் கூடாரங்களுமே.. ஒழிய மறைய வைத்து... கூடிக் கொன்று ரத்தம் குடித்த வரலாறு..இன்னுமே.. ஈர ரத்த...ரத்த..தமிழரின்.. ரத்த.. சகதி... வாடையுடன்..னயே.. உள்ளது.

  • @VishnuVishnu-cc7if
    @VishnuVishnu-cc7if Рік тому +7

    Supero super sir
    Thanks for your valuable information...🙏🙏

  • @Hariharan-7400
    @Hariharan-7400 Рік тому +6

    Highly appreciate AranSei for this much needed conversation.

  • @hafa2011
    @hafa2011 Рік тому +6

    Many Very important and useful informations in this interview. Hats off sir

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Рік тому +11

    தோழர் மருதையனின் காணொளிகள் வரலாற்று தகவல்கள் கொண்டது

    • @samuelraj9204
      @samuelraj9204 Рік тому +2

      காணொளிகள்

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 Рік тому +4

      ஏதாவது ஒரு நிறுவனம் முன் வந்து தோழர் மருதையன் அவர்களின் பேட்டிகளை (அர்ச்சகர் , இந்து, பிராமண நரி தனம்) நூல் தொகுப்பானால் நிறைய பேருக்கு உதவும்..

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 Рік тому +7

    Superb explanation of political events ! Thanks to Caravan too!

  • @meenakshisundarams7389
    @meenakshisundarams7389 Рік тому +1

    மிக அருமையான நேர்காணல்.
    தோழர் மருதையன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும் .❤

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 Рік тому +16

    Great job fellas in exposing the political hypocritical broker Gurmurthy.
    This video is to be shared among all our friends to expose how brahmin domination is working

  • @hemanthkumar6667
    @hemanthkumar6667 Рік тому +10

    இது போன்ற அறிவார்ந்த விவாதங்கள் பெருமளவில் மக்களவை சென்றடைய வேண்டும்

  • @sethuramrajaram3757
    @sethuramrajaram3757 Рік тому +9

    மருதையன் சார் 💐💐 வாழ்க்கை . சூப்பர்...தொடரவும்.

  • @elanammsi7833
    @elanammsi7833 Рік тому +6

    Maruthaiyan sir, I am astounded at your grasp of Indian politics and the manner of your presentation with your magnetic mind !!!
    Your powerful political thoughts tintillates my mind beyond imagination !!!!
    Please continue your noble effort .
    I wish you all the best sir !!!!!!

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 Рік тому

      Marudaiyan has presented a view point that Indira Gandhi has helped Dhirubai Ambani to gain monopoly over Polyster Yarn import and use.We must thank him for such honest revelation.Thank you Mr.Marudaiyan !

  • @gauthamv2475
    @gauthamv2475 Рік тому +8

    One of the best interviews i have seen

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i Рік тому +3

    Thanks Thozhar Marudhayan. Great One. Good to see Haseef

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 Рік тому +5

    POWERFUL CONVERSATION.

  • @Vasanthi-fy9xo
    @Vasanthi-fy9xo 10 місяців тому +1

    நல்ல நிறைய தகவல்கள் தரும் இவரது நினைவாற்றல் பாராட்டுக்கு உரியது.. நல்ல நிகழ்ச்சி அளித்ததற்கு நன்றி

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Рік тому +1

    அற்புதமான மாமனிதர் மருதையன்.அற்பமான மிருகம் குள்ளநரி குருமூர்த்தி.

  • @purushothamanpaneerselvam8840
    @purushothamanpaneerselvam8840 Рік тому +1

    Actually I read this article in caravan magazine. After seeing this discussion my understanding was very much improved. Kudos to thozhar marudhaiyan.

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Рік тому +2

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya.

  • @balusamyp970
    @balusamyp970 Рік тому +8

    Well done Maruthaiyan sir.

  • @sebastianabraham5316
    @sebastianabraham5316 Рік тому +3

    what a useful interview .sir.

  • @mamanullahvlsi
    @mamanullahvlsi Рік тому +23

    தோழர் மருதையன் காணொளிகள் எல்லாம் நீண்ட நேரங்களை கொண்டதாக இருக்கிறது.. ஒன்றரை மணி நேர காணொளியை பார்ப்பதற்கு நிறைய பேருக்கு நேரம் இருக்காது.. எனவே 3-4 பாகங்களாக தினந்தோறும் வெளியிடலாமே

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Рік тому +4

      Good suggestion.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      உண்மை
      நேரம் கருதி தவிர்க்க வேண்டி உள்ளது
      பரிசீலியுங்கள்

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Рік тому +1

      Yes I too feel the same. In fact I listened to this in two intervals.👍

  • @User41145
    @User41145 Рік тому +2

    Wonderful interview 👏

  • @RBKumar-js8ij
    @RBKumar-js8ij 5 місяців тому

    Very knowledgeable and historic information.

  • @NgarajannelaliNagarajann-vt7mh

    மருதையன் ஓர் ஆளுமை மிக்க மக்களுக்கு ஆன பத்திரிக்கையாளர்.ஒரு பன்முக ஆளுமை கொண்டவர்.

  • @tamseldra5923
    @tamseldra5923 Рік тому +1

    மிக அருமை ஐயா!

  • @desikandesikan888
    @desikandesikan888 Рік тому +1

    இவளவு செய்யைம் குருமீர்த்தியை சுப்பிரமணிசாமி ஏன் கண்டு கொள்வதில்லை

  • @saibaba172
    @saibaba172 Рік тому +9

    🌷💐👍

  • @venkatesanrangasamy905
    @venkatesanrangasamy905 8 місяців тому

    மிகச்சிறப்பு!

  • @narayanann892
    @narayanann892 Рік тому

    தரவுகள் வரலாற்று தகவல்களுடன் சிறப்பான உரையாடல்

  • @hafa2011
    @hafa2011 Рік тому +1

    Maruthaiyan sir. Pls talk in details about VP Singh and his government.

  • @seenivasans6789
    @seenivasans6789 Рік тому +1

    exceleny interview

  • @MB-ll7pj
    @MB-ll7pj Рік тому

    Resurrection of Periyar is very much needed in the present context

  • @soundarajant5402
    @soundarajant5402 Рік тому +4

    இந்திய அரசியலில் குருமூர்த்தி என்ற குல்லுகபட்டர் குறித்து கலைஞர் நன்று அறிவார்.அவரின் கலைஞர்கால லீலைகளை
    விரிவாக அலசவும்.

  • @servesave1054
    @servesave1054 Рік тому

    He's Always Best!

  • @hidhaa
    @hidhaa Рік тому

    மருதையனின் பேட்டிகள் அனைத்தும் எழுத்து வடிவிலும் ஆவணபடுத்தபட வேண்டும்

  • @kosapettaikannan4329
    @kosapettaikannan4329 Рік тому

    சிறப்பு

  • @hafa2011
    @hafa2011 Рік тому +2

    To Aransei channel. Pls arrange a Questionnaire section . Questions fro. subscribers to Maruthaiyan sir.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    *🙏*Sri Ram** - *🙏*Jay Ram** -🙏 **Jaya Jaya Ram**🙏

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Рік тому +7

    துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி பேசும்போது தான் 1979 லிருந்து ஆடிட்டிங் தொழிலில் இல்லை என்கிறார்,
    அப்படி ஏறக்குறைய நாற்பது வருடம் நிதி நிர்வாகத்தில் இல்லாதவரை எதற்காக ரிசர்வ் வங்கி குழுவில் சேர்த்தார்கள்?

    • @Kuppasy
      @Kuppasy Рік тому +3

      நூல் இருக்குல்ல.

  • @trp9129
    @trp9129 Рік тому +10

    நூலனுக எவ்வளவு துரோக வேலை பார்க்கறானுக, கேட்டால் தேஷ்பக்தி ன்னு பாடம் எடுப்பானுக

  • @kurabdix154
    @kurabdix154 Рік тому

    Awesome Interview

  • @karthikeyanp4972
    @karthikeyanp4972 Рік тому

    குருமூர்த்தி ஒரு அகில இந்திய புரோக்கர் அவ்வளவே

  • @hippopole9657
    @hippopole9657 Рік тому

    அருண் ஷோரி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் மிக முக்கியமான ஒரு நபர் ......

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Рік тому +14

    அவன் புத்தி குறுக்கு புத்தி!அவன் பெயர் குருமூர்த்தி!அனைவருக்கும் தெரியும் அவன் பத்தி!அடுத்தவர் வாழ்வில் வைப்பான் தீ பத்தீ!மொத்தத்தில் அவன் ஒரு தத்தி!

  • @RajanPandian
    @RajanPandian Рік тому +1

    RSS என்றால் பார்பனர் எண்ணங்கள் நிறைவேற்றும் இட‌ம்

  • @sivan1192
    @sivan1192 Рік тому +2

    என்ன சார் பொசுக்குனு இப்படி சொல்லிடீங்க, குசுமூர்த்தி ஒரு புரோக்கரா???
    நாங்க கூட அவரு பெரிய ஆடிட்டர் என்று நினைத்திருந்தோம்... போங்க விளையாடதீங்க.,

  • @stateheadtnmercelys6045
    @stateheadtnmercelys6045 Рік тому +1

    மகரிஷி தங்கியிருந்த இடம் கல்கி gardens

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Рік тому +19

    A1 ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சி மடத்தை சேர்ந்த, இரண்டு அவாக்களை கைது செய்தவுடன், ஓரே ஓட்டமாக ஓடிப்போய், 2 வருடங்கள் குஜராத்தில் ஒளிந்து வாழ்ந்தவர் தான், இந்த கருமூர்த்தி.😂😂

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 Рік тому +3

      குருமூர்த்தி அப்போது குஜராத்திற்கு ஓடிவிட்டார்களா? oh

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Рік тому

      இதன் உண்மையை அடுத்த‌ எடப்பாடி ஐயா ஆட்சியில் அரசன் அண்ணாமலையின் துனையோடு கண்டுபிடிப்போம். தா. கிருஷ்ணன் கொலையாளி ஆயாகிரி ஜாலியா வெளிய சுத்துது

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      இது.... உண்மையா...
      குருமூர்த்தி..நேர்மையானவர் தான் என.. மண்குடித் தமிழரிடம்.. பொய்பொய் யா. . சொல்லிண்ணே உள்ளார்..??😳😳😳
      14:10..ப்ராடு..
      பொய் க்கு
      இதை வேலை... யாக..

    • @arumugamb8072
      @arumugamb8072 5 місяців тому

      இது உண்மையா..?? குஜராத்துள் போய் ஒழிந்தாரா..??

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 Рік тому +1

    If one knows the secrets of his
    his employer, he can definitely
    dominate his employer. Gurumurthy
    being a Brahmin could play tricks
    as Chanakya.

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Рік тому +1

    காஞ்சி மட காம/நடுவா/படுவா/காஞ்சிபுரம் கோவிலில் பிராமின் பூசாரி சங்கரராமனை கொன்ற கொலையாளி ஜெயேந்திரன் கர்நாடக கூர்க், தலைக்காவேரிக்கு தன் காதலி காவேரி மருத்துவமனை பெண் மருத்துவரை கூட்டி கொண்டு எஸ்கேப் ஆனவன் ஜெயேந்திரன்.கூட்டி குடுத்தவன்பெண் புரோக்கர் குருமூர்த்தி.அன்றுஇதை சொன்னது தமிழக தினசரி பிராமிண பத்திரிகை .

  • @hippopole9657
    @hippopole9657 Рік тому

    Central Board of Direct Taxes...CBDT .RBI Board..... இந்த மாதிரி ஆட்டி படைக்கும் அதிகார அமைப்புகளில் உறுப்பினராக யார் உள்ளனர் என்று பலருக்கு தெரிவதில்லை....

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Рік тому +1

    விபி. சிங்கும் குருமூர்த்தி கோயங்கா கோஷ்டி தானே மருதையன் சார்

  • @ravisankar7232
    @ravisankar7232 Місяць тому

    Good morning sir
    Pls suggest some books to increase my knowledge

  • @stateheadtnmercelys6045
    @stateheadtnmercelys6045 Рік тому +1

    குரு அன்னியர் தினம் தினமணியை படிக்க ஆனால் அவர் அஇஅதிமுக தலைமை ஆண்மை பற்றி பேசும் vinoth rai 2G reffered as not loss but notional figure arrived is normal accounting practices

  • @siva77744
    @siva77744 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @brittomadhavan
    @brittomadhavan Рік тому

    There was a tape containing conversation between the murderer and jeyendra is still available. It went to CM JJand ex CM MK.if jeyendra was not arrested MK was organizing a political march.

    • @raju1950
      @raju1950 Рік тому

      So everythong falied for karunanidhi

  • @karth2k9
    @karth2k9 Рік тому +1

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Рік тому +1

    Civil death.refer sec 107,108 Indian evidence act.7 years.

  • @Mksmoodi
    @Mksmoodi Рік тому +2

    அப்போ ஆர்எஸ்எஸ்க்கும் ராஜிவ்காந்தி மரணத்திற்கும் சம்பந்தம் இருக்கு என்று சொல்ல வருகிறீர்களா?

    • @vanimadhava3665
      @vanimadhava3665 Рік тому +1

      Ivalavu naal ithu umakku theriyaathaaa

    • @vanimadhava3665
      @vanimadhava3665 Рік тому +1

      பழி ஒரு பக்கம் பாவம் பக்கம்

  • @nallinioli4614
    @nallinioli4614 Рік тому +1

    Aazhamaana kalanthuraiyaadal.....

  • @alifimam7676
    @alifimam7676 Рік тому

    👍👍👍👍💯💯

  • @salemganapathi5282
    @salemganapathi5282 Рік тому

    I am a Brahmin - but I am fully against Gurumurthy , Domination of society by any group can come from education

  • @kizhavan
    @kizhavan Рік тому +7

    குருமூர்த்தி ஒரு கிருக்குமூர்த்தி , குறுக்குமூர்த்தி , மட்டமான மாமா மூர்த்தி .

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 Рік тому +1

    Iyer kalin ayokiyathanam

  • @jedediahsudanraj1372
    @jedediahsudanraj1372 Рік тому +2

    click bait intro 10-15 seconds vainga 2:40 vara vaikaadheenga it will reduce your views please take a note of it. I used to skip the intro personally . @Aransei

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Рік тому

    குருமூராத்தி.கூட்டிகுடுக்கற.
    பரோக்கரா.இல்லவிட்டுகுடுக்கிற
    புரோக்கரா.இல்ல.......

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Рік тому

    All systems were corrupted.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    ❤GREAT MODI ❤ GREAT BJP ❤ JAI HINDUSTAN ❤BHARATH MATHA KE JAI

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 Рік тому +1

    Suzchi.sudhu.namikai
    DhorogamAriyargalin
    Kalai.veram.natpu
    Unmmaidrevedakalai
    Gurumurthypondra
    Veshakerumigal
    Kalamkalamaga nammai
    Suzchiyalvezthamuyarchi
    Seigendra na.evargalai
    VeroduAzikavendum

  • @maheswarimaheswari3862
    @maheswarimaheswari3862 Рік тому

    Excellent interview. That too Marudhian Sir rightly pointed out that rss persons do whatever rss wants when they come to power & posting, but dravidian parties show their interest only in money & power without building strong dravidian foundation. If the same continues I really fear that we loose our right to education etc & work as slaves under these brahmins group as our forefathers did. ALL TAMIL BACKWARD PEOPLE ARISE & AWAKE AGAINIST THESE ATTROCITIES by rss & brahmin group.

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      Thats right..its Continuing and its Continues..

  • @arumugamb8072
    @arumugamb8072 5 місяців тому

    😢😢😢

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Рік тому +3

    What’s this.,, as you keep digging..,,,lots of garbage is common out. It’s very difficult for common people to understand. Politics is so dirty….,
    Maruthaiyya Sir..,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍

    • @vanimadhava3665
      @vanimadhava3665 Рік тому

      It's not dirty,but deep ....pls understand what he said ...make awareness for your next generation...

  • @cbsn10
    @cbsn10 Рік тому

    While everybody will want international frame of reference, in the interest of commonweal, the power mongering groups will not mind restricting their efforts to existing/ in situ/ given/ societal frame of reference, to ensure they remain power welders, notwithstanding the deficiencies and non-equities in such a lower state.

  • @aan2960
    @aan2960 6 місяців тому

    ராமகிருஷ்ண மடம், கோயங்கா உள்பட அனைவரும் ஃபிரீமேசன் ராக்கபெல்லர் ராத்ஸ்சைல்டு யூதன்னு சொல்ல மாட்டீங்களே?
    ஏன்னா நீங்க இடதுசாரிகளும் ஃபோர்டு ராத்ஸ்சைல்டு ஆட்க்ள் என்பதாலா?

  • @senthilkumara2124
    @senthilkumara2124 Рік тому +1

    Waste piece broker therumoorthi

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 9 місяців тому

    Gurumurthy ma ma mama endral cho mama thilagam endru solalam gurumurthyku mama tholil guru thana cho

  • @tamilmani2088
    @tamilmani2088 Рік тому

    மருதையன் அவர்களின் நேர்காணல் சிறப்பானது

  • @cjesphin881
    @cjesphin881 Рік тому

    குருமூர்த்தி மிக பெரிய பிராட்

  • @thiyagarajanmadhusudhanan1201

    Hats off to Gurumurthy Sir

  • @venkatesh.a5948
    @venkatesh.a5948 Рік тому

    இந்த உரையாடலில் கடைசி மூன்று நிமிடங்கள் முக்கியமானவை.... நடுநிலையாளர்கள், முற்போக்காளர்கள், செயல்பாட்டாளர்கள் என்போர் கவனிப்பது தேவை......

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Рік тому

    முன்னெல்லாம் மடத்தில் வச்சு பண்ணுவா.

  • @habibullahu7460
    @habibullahu7460 Рік тому +1

    Nool sathi.

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 Рік тому

    Ithuthaan nunalum thanthu vaayal kedum enbatho.

  • @venky11ful
    @venky11ful Рік тому

    Romba mukkaringa.... muttu tharinga.... vaerum pooi ya paesaringa....

  • @ramanathannagasamy7317
    @ramanathannagasamy7317 Рік тому

    Waste interview

  • @natarajansathyanarayanan6446
    @natarajansathyanarayanan6446 Рік тому +1

    You are totally biased channel

  • @srirammatiz7322
    @srirammatiz7322 Рік тому

    Kadharu kadharu😂

  • @vadaipochu17
    @vadaipochu17 Рік тому +1

    இதுக்கு நடுவுல 2G ஊழல் நடக்கலனு சொன்னீங்க பாருங்க அதான் ஹைலைட்டு.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Рік тому +8

    குருமூர்த்தி கழிச்சடை சங்கியாக

  • @thiyagarajanmadhusudhanan1201

    சங்கராசாரியா தெய்வமே

  • @thiyagarajanmadhusudhanan1201

    திரு. குருமூர்த்தியின் வேலை இதுங்கள வயிற்றெரிச்சல் பட வைத்துள்ளது என்பது உண்மை