Why Manipur is on...🔥? I Manipur issue explained in tamil I Maruthaiyan Interview I Makizhnan

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #manipur #bjp #modi #amitshah birensingh #rnravi #nagaland #manipurcrisis #manipurissue
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara....
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

КОМЕНТАРІ • 78

  • @samuelraj9204
    @samuelraj9204 Рік тому +7

    நல்ல நேர்காணல்.
    நன்றி தோழர் மருதையன்.
    நன்றி அரண்செய்.

  • @deepasignspondy
    @deepasignspondy Рік тому +10

    தோழர் மருதையன் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Рік тому +19

    ஒரு நூலகத்திற்கு செல்வதற்கு பதில் தோழர் மருதயனின் பேட்டியை பார்த்தாலே போதும் பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்👏👏👏

  • @ilayavancomposer839
    @ilayavancomposer839 Рік тому +35

    நான்கு நூலகத்திற்குள் நுழைந்து நானூறு புத்தகங்களைப்படித்த தெளிவு.. தோழர் மருதையன் அவர்களுக்கும்.. தரமான நுட்பங்களோடு கேள்வி எழுப்பிய உங்களுக்கும் வாழ்த்துகள் தோழர்.. பணி சிறக்கட்டும்.. 💕💕

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp Рік тому

      உண்மை வரலாற்று நூல்கள் படிப்பகத்தில் வைக்க முடியாது வைக்க வி விடமாட்டான் 🌹🌹🌹🌹🌹🌹

    • @varadharajsundaram1381
      @varadharajsundaram1381 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊

    • @senthamizhanmuthu
      @senthamizhanmuthu Рік тому

      Z😊

    • @muruganr6139
      @muruganr6139 Рік тому

      4df

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Рік тому +10

    மனிபூரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள தோழர் மருதையன் அவர்கள் சிறப்பாக விளக்கமளித்தார். விரைவில் அங்கே அமைதிநிலவவேண்டும்.

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 Рік тому +2

    கிராதகர்கள்நராசுரன்வழிவந்தவர்கள்என்றசெய்தியைவெளிப்படுத்தியதோழருக்குவாழ்த்துகள்.சிறப்பான‌நேர்காணல்பாராட்டு.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Рік тому +4

    நன்றி தோழர்களே!

  • @meenakshisundaramsevuganpi4214

    தெரு தெருவாக இந்த விழிப்புணர்வு செய்தியை தமிழக கட்சிகள் மேடை போட்டு மக்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்

  • @sooryasudhakar9683
    @sooryasudhakar9683 Рік тому +2

    Thank you Sir for the clarity!!

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Рік тому +6

    அமைதி எங்கும் நிலவக் கூடாது என ஒரு கூட்டம் ?!

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Рік тому +2

    வரலாறு தெரிந்த இவர்களை போன்ற அறிவுஜீவிகளின் கருத்துகளை பேட்டி காணவும்.💐🙏

  • @benfranklin468
    @benfranklin468 Рік тому +2

    Thank you Sir Maruthaiyan for your splendid explanation, learnt a lot from your discussion

  • @abipraveen8737
    @abipraveen8737 Рік тому

    Information neraya kedachathu.... Tq...

  • @m.mohideenbasha4444
    @m.mohideenbasha4444 Рік тому +5

    ஐயா மருதையன் நடமாடும் அறிவுக்கூடம்.
    விவரம் தெரியும்போது ம.க.இ.க.பாடல்களில் அதில் வரும் முதன் குரல் ஐயா உடையதுதான் அந்த குரலுக்கான பல முறை தேடியிருப்பேன் ஆனால் குரல் மட்டுமல்ல அவர் அறிவு ஆற்றிலும் தனி ரகம் தான் வாழ்க நெடும்காலம்.
    அவருக்கு தெரிந்த வரலாற்று பார்வைகளை புத்தகமாக எழுத வேண்டும் . அவருக்கு பின் இப்படியான அறிவு எங்களுக்கு தேவை.

  • @DarkMan2479
    @DarkMan2479 Рік тому

    Nice speech and relavant details abt manipur, kudos
    I watched all 55 mins❤️

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 Рік тому +1

    Sir, very good explanation on the subject 👏

  • @sraj1959
    @sraj1959 Рік тому

    Very very informative. Now I understand better. Thank you, Sir.

  • @catchsn
    @catchsn Рік тому +2

    Excellent interview

  • @narayanann892
    @narayanann892 Рік тому

    Superb
    Thought provoking dialogue with historical facts
    Informative

  • @kalaimugunth363
    @kalaimugunth363 Рік тому +6

    அன்று பிரிட்டிஷார் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியை,இப்போது மணிப்பூரில் பிஜேபி செய்கிறது.இதுபற்றிய அரிய,தெரியாத பல செய்திகளை விளக்கிய தோழர் மருதையன் அவர்களுக்கு நன்றி.

  • @smcv8365
    @smcv8365 Рік тому +2

    This man is God of impartial truth.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Рік тому +6

    ஆங்கிலேயர் ஹிட்லர் கலந்தது மோடிக் கும்பல் அரசியல் பிரித்தாலும் சூழ்ச்சி.

  • @nallathambi9465
    @nallathambi9465 Рік тому +2

    RSS அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டில் எப்போது இந்த மணிப்பூர் மாதிரி ஆக்குவார்.

  • @miltonsd2786
    @miltonsd2786 Рік тому

    Very well explained and it helps us to understand the dirty hidden agenda too.

  • @stateheadtnmercelys6045
    @stateheadtnmercelys6045 Рік тому +3

    Excellent in depth analysis on Manipur population and agenda of relegious fundamental gangs.

  • @ravip3090
    @ravip3090 Рік тому +3

    Kaalam oru naall maarum

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Рік тому +2

    👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @kaviking1500
    @kaviking1500 Рік тому

    இரண்டு மாதங்களுக்கு முன்பே தெளிவான விளக்கம்

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Рік тому +1

    ALL THE INTERVIEWS OF MARUDHAIYAN ARE VERY INFORMATIVE AND EDUCATIVE. PLEASE CONTINUE YOUR GREAT SERVICE SIR.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Рік тому +2

    நாளை இட ஒதுக்கீடுகள் எந்த வகையிலும் இடையூராக இருக்க கூடாது என்று தனியார்மயம்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      இப்போ ஷ்டாலின் செய்தது என்ன .
      துபாய் சிங்கப்பூர் ஜப்பான் அரசுகளா ஒப்பந்தம் போட்டன .
      தனியார் கம்பெனிகள் தான் .
      இந்தியக் கம்பெனிகள் கூடாது
      வெளி நாட்டு தனியார் கம்பெனிகள் பரவாயில்லையா

    • @johnsonjebarajd4909
      @johnsonjebarajd4909 Рік тому

      @@ஆளவந்தார்நாதமுனி எச்சில் சுட்ட கச்சாய் அல்ல.
      பூரா பயல்வலும் தான்

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +2

    நேற்று அகதிகளுக்கு இன்றைய அகதிகளை அனுமதிக்க முடியவில்லை நினைத்து பார்க்க சிரிப்பு வருகிறது. உலகத்தில் எல்லோரும் அகதிகளே.

  • @m.mohideenbasha4444
    @m.mohideenbasha4444 Рік тому +1

    அரண் செய் முடிந்தால் ஐயா உடைய உரையாடல் ஒன்றை நடத்துங்கள் நாங்கள் பங்கேற்க வாய்ப்புகள் உண்டாக்குங்கள்.

  • @saravanaperumalRamaswamy-cd1sq

    Is maruthaiyan roaming in manipur or is he resident of manipur

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Рік тому +3

    முர்மு பா ஜ க கவர்னர் .பழங்குடி இனமல்ல

  • @vasagothara5440
    @vasagothara5440 Рік тому +1

    Freands yarum panam anupaathinga ivargal fhirudargal

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 Рік тому

    Why can't the ST people go for higher appeal sir.

    • @antondev8388
      @antondev8388 Рік тому +1

      Cause they don't stand a chance against political power

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 Рік тому

      This case must be sent to the international court .Again documentary film in Manipur .

  • @gobis8367
    @gobis8367 Рік тому

    Bjb👹👎

    • @gobis8367
      @gobis8367 Рік тому

      ⛪⛪⛪🙏😔🙏🙏🙏

  • @NCHRE
    @NCHRE Рік тому

    Neatru oru seenivasan pjp oruvar apadiye poiyaga insha Manipure saidhiyai pesiyadhai oru UA-camil paarththean. Idhil avar perasiriyar endru solgiraargal. Ippodhu ivarin vilakkamana varalatru reedhiyaana unmaigalai therindhadhum andha sangi payal evvaluvu vanmamaga endhaoru adippadai tharavugal illamal poi pesinaan endru therigiradhu. PS Veerappa sonnadhupole indha naadum pirivinayai thoondubhavargalum NASAMAGA poga pogiradhu.

  • @newyorkask93
    @newyorkask93 Рік тому

    குவ்வாம் அறு பக்கத்தில் இருக்கும் தமிழ் மக்கள் எப்படி இடம் மற்றேபட்டனர் ...

  • @kumaravel5791
    @kumaravel5791 Рік тому

    அக்னி பாத் திட்டத்தின் மூலமே இந்தியாவில் காவல்துறையை தனியாரிடம் ஒப்படைப்பது தான் (வெளிநாட்டு முறையில் செயல்படுத்த)😅😅😅

  • @mohanperumal
    @mohanperumal Рік тому

    Hi Magizh.

  • @vasagothara5440
    @vasagothara5440 Рік тому

    Are you aran sei

  • @vasagothara5440
    @vasagothara5440 Рік тому

    Dai 200 anupunen fraud email id nu sollututhu

  • @msanandar6303
    @msanandar6303 Рік тому

    கால் வைத்த இடம்

  • @vasagothara5440
    @vasagothara5440 Рік тому

    Neengalam enna vagairada

  • @vanimadhava3665
    @vanimadhava3665 Рік тому +2

    உண்மை... எப்படி நம் தமிழ்நாட்டை காப்பாற்றுவது.... இந்த பாஜக கிரிமினல்கள் இடமிருந்து

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Рік тому +1

    மோடி இந்தியா வின் சாபக்கேடு

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Рік тому

    Hi
    Saguni endra modi engu sendraalum makkal idaiya sandai sacharavu nilavum. BJPyeiyum modiyeiyum thorathi thorathi velukka vendum.

  • @RajanR-nc6mp
    @RajanR-nc6mp Рік тому

    💪💪💪💪💪👍👍👍👍