Bayilvan Ranganathan Interview : "அவ நாக்கு அழுகிடும்.. என்னால முடியிது முறுக்குறேன்" - பயில்வான்

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025
  • #bayilvanranganathan #Shakeela #rekhanair #kuyili #VaazhnthuKaatuvom #bayilvanranganathaninterview #bayilvancinesecrets #bayilvanranganathanexclusiveinterview #bayilvanranganathanlatest #bayilvan #suchitra
    Bayilvan Ranganathan Interview : "அவ நாக்கு அழுகிடும்.. என்னால முடியிது முறுக்குறேன்" - பயில்வான்
    Follow📲 bit.ly/Kumudam...
    Nova Sangamam Premium plots and Villas at Manapakkam for bookings contact 9564012345
    Nova Life Space Pvt Ltd
    No 309 Bay City Center
    II Floor, P H Road,
    Kilpauk, Chennai 600 010
    044 - 4050 5599
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 8 місяців тому +234

    வயதுக்கு தகுந்த பேச்சு வேண்டும் ஐயா
    பெண் பாவம் பொல்லாதது
    பெண் பாவத்திலும் சாபத்திலும் விழுந்தவர்கள்
    மரணம் கொடூரமாக இருக்கும்

    • @umauma1388
      @umauma1388 8 місяців тому +4

      Ada naaaya unaku mattum valikidha. Unna sonna poriya podaaaanh

    • @kirubasankar1743
      @kirubasankar1743 7 місяців тому +3

      இந்த கதை எல்லாம் வேற யாரு கிட்டயாவது போய் விடு ... பயில்வான் மகள் ஓட love அவங்க சொந்த விஷயம்... சினிமாவில் adjust பண்ணுவது ஒன்னும் ஒருவரின் personal இல்லை...

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn 7 місяців тому +1

      ஆண்பாவம் அணாவசமானது அப்படி தான 😂

    • @allagammahathimoogam4573
      @allagammahathimoogam4573 5 місяців тому +1

      😊😅😂

    • @rajahamogan4376
      @rajahamogan4376 4 місяці тому

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 8 місяців тому +146

    நல்லா வச்சு செஞ்சி இருக்காப்ல. இதைவிட பயில்வானுக்கு யாரும் செருப்படி தர முடியாது.
    வாழ்த்துக்கள் தோழர்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 8 місяців тому +21

    👌👌👌நெறியாளர் அருமையாக கேள்வி கேட்டார்.நெறியாளர் பாராட்டக்கூடியவர்💐💐💐💐

  • @techniechan1121
    @techniechan1121 8 місяців тому +20

    மிக திறமையான நெறியாளர்... அவர் மேலும் வளர வாழ்த்துகள்... பயணம் இனிதே தொடரட்டும்

  • @inivevetha3205
    @inivevetha3205 6 місяців тому +2

    அருமையான நெறியாளர்....அருமையான புலனாய்வு தன்மை. பயில்வானை புஸ்வானமாக்கி அனுப்பிவிட்டார்.

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 8 місяців тому +69

    Excellent anchor. The last few minutes was thrilling. Hat's off to Shakeela 's boldness. Bayilvan will talk about others, but no-one should talk about his daughter. Congratulations to the anchor.

  • @gunamalai1907
    @gunamalai1907 8 місяців тому +318

    நன்றிங்க தம்பி அருமையாக கேட்டீர்கள் கர்மா விடாது அவரை தாக்கும் விதி வலிமையானது😊

  • @AbiRami-f5f
    @AbiRami-f5f 8 місяців тому +206

    Karma is boomerang. எல்லா நடிகை பற்றி பேசும் போது இனித்தது. உன் பொண்ணு பற்றி பேசும் போது...

  • @kirijath
    @kirijath 7 місяців тому +4

    Thank you Kumudam for having such a great reporter. He needs to train our US Canadian reporters. இந்த அறிவிப்பாளரரின் துணிவு பயில்வானை நடுங்க வைத்தது. மிக திறமையாக தனது நியாயத்தை வழங்கினார். 🙏

  • @Mrs-ww4hv
    @Mrs-ww4hv 7 місяців тому +9

    Hats off to this anchor
    Very well questioned

  • @AbiRami-f5f
    @AbiRami-f5f 8 місяців тому +32

    Intha interview 4 times parthu vitten.anchor ketta all questions excellent...niraya peruku innaiki happy ya irunthu irukum

  • @govindrajan248
    @govindrajan248 8 місяців тому +522

    ஏன்யா மயிர்வான் உனக்கு வந்தா ரத்தம்,மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா, நெறியாளர் சகோதரருக்கு வாழ்த்துக்கள். அருமையாக எதிர்வினை கேள்வி கேட்டீர்கள்

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 8 місяців тому +8

      👍👍👍👍

    • @ushakrishnan2529
      @ushakrishnan2529 8 місяців тому +5

      Ivar mattum eppudi sambadikkarar

    • @sabanatesansubramanian
      @sabanatesansubramanian 8 місяців тому +3

      Yes Mr Renganathan you should change

    • @gowthamkongu8234
      @gowthamkongu8234 8 місяців тому

      அண்ணே பயில்வான் ரங்கநாதனே நீ ஒரு ஜெனலிஸ்ட்னு நினைத்திருந்தோம் பாரு எங்களை செருப்பால அடிக்கணும் அண்ணே... துண்டு செய்திக்கு பிறந்த பிட்டு செய்தி அண்ணே நீ பேசம உன்னுடைய சேனலை மூடிட்டு இல்ல மீசையை எடுத்திடு அண்ணே.. மீசைய முறுக்குனவன் எல்லாம் ஆம்பள கிடையாது அண்ணே 🤭

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 8 місяців тому +4

      😂😂😂😂😂

  • @sivasankarim2462
    @sivasankarim2462 8 місяців тому +18

    மற்ற பெண்களை பற்றி பேசும் போது இனித்தது. உன் பொண்ணு பற்றி பேசும் போது...
    பெண்கள் சார்பாக உங்களுக்கு ரொம்ப நன்றி. தைரியமா கேட்டீங்க.

  • @palanisami-f5v
    @palanisami-f5v 8 місяців тому +5

    தன்னை வளர்த்து விட்ட சினிமாவை மறந்து செய்யும் மிகப் பெரிய துரோகம் பயில்வான் ரங்கசாமி

    • @rajarathinam8440
      @rajarathinam8440 2 місяці тому

      அறிவுகெட்ட ரங்கநாதன் உன்னை எல்லாம் மனிதன் நினைச்சு இங்க உட்கார வைத்து கேள்வி கேட்கிறார் எங்க தம்பி அவரை வந்து நான் என்ன சொல்றதுன்னு தெரியல ஆனா முட்டாள் பயலா இருந்து ஒன்னு முட்டாள் பயலே உன் புள்ளைய அப்படிதாண்டா போகும் இவனுடைய போ அறிவு கெட்ட நாய் அறிவுகெட்ட நாய் மீசை உன்னோட உனக்கு தேவை மீசை உனக்கு😊

  • @VelMurugan-d9k
    @VelMurugan-d9k 8 місяців тому +57

    நெறியாளர் தம்பி நல்ல திறமையாளர் உங்களுக்கு சிறப்பான எதிர் காலம் உண்டு

  • @SuthaM-o1j
    @SuthaM-o1j 8 місяців тому +53

    சூப்பர் தம்பி நன்றாக கேள்வி கேட்டு மடக்கியது தான் வினை தான்னைச்சூடும்

  • @jansimary4558
    @jansimary4558 8 місяців тому +122

    இந்த ஆளு பொண்ண சொன்னா மட்டும் வலிக்குது, மத்தவங்கள பேசும் போது மட்டும் இனிக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இப்படி உன் மூஞ்சி போற போக்கை பார்க்க சந்தோஷமா இருக்கு

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 8 місяців тому +1

      இந்த தேவடியாப் பய பேசுனதுக்கு இவர் பொண்ணு என்ன பண்ணும்

    • @rathinavathys8186
      @rathinavathys8186 8 місяців тому

      Ivanai,Ivan veetu,thevadiakkal,kandivhu,irrukkanum,appa,Ivan,ippadiyellam,kasu,samparichu,irukkamattan.

  • @ascanada-
    @ascanada- 8 місяців тому +13

    பயில்வான் மனைவி வேறு நபருடன் கள்ள உறவில் இருந்தவர் பயில்வானுக்கு தெரியும்.

  • @MV-un9ey
    @MV-un9ey 2 місяці тому +1

    Vechu senjitai avara super 👌👍🏼

  • @meenag7227
    @meenag7227 8 місяців тому +34

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 8 місяців тому +93

    தன்வினை தன்னைச் சுடும் இவன் கதையும் உன் குடும்ப கதையும் ஒரு நாள் தானாக வெளியே வந்து ஊர் சிரிக்கும் அன்றைக்கே ஆவது தான் செய்தது தவறு என்பதை உணர்வான்

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 8 місяців тому +218

    தம்பி மானமுள்ள ஒரு மனிதரிடம் சண்டை போடலாம். ஆனால் மானங்கெட்ட ஒரு முட்டால் இடம் சண்டை போடுவது புரியோஜனம் இல்லை தம்பி . தம்பி உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    • @sakthiavelk4829
      @sakthiavelk4829 8 місяців тому +3

      💯💯💯💯💯💯💯💯💯💯

    • @kannanramanugemiyengar4671
      @kannanramanugemiyengar4671 8 місяців тому +2

      Ct

    • @padmashreiya1888
      @padmashreiya1888 8 місяців тому +6

      உண்மை. இந்த ஆளு கடைசி வர திருந்த மாட்டார்

    • @ShahulHameed-um2ds
      @ShahulHameed-um2ds 8 місяців тому

      Makkallai thisai thirupum valai BJP katchi Kaikooly media

  • @sumioffcial
    @sumioffcial 8 місяців тому +48

    எல்லா நடிகையும் இந்த ஆள் கிட்ட யாரும் பேசவே இல்லன்றது இதுல இருந்து நல்லா தெரியுது

    • @90kids27
      @90kids27 8 місяців тому +4

      Yemma first un purusana karuppi veetukku poga vidama thadu mudinjaa 😂 apuram oorukku putthi mathi sollalam 😂😂😂

    • @Mondmo
      @Mondmo 8 місяців тому +1

      Sumi un kunja sappava ma sikka venam na unna seiyanum daaa

  • @comedyconform4962
    @comedyconform4962 8 місяців тому +14

    வெச்சி செஞ்சிட்ட தலைவா. நீ வேற லெவல்

  • @LouisRaj-nk6hl
    @LouisRaj-nk6hl 8 місяців тому +10

    மயில் வானை வெலுத்துக்கட்டிய ஆங்க்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @AbiRami-f5f
    @AbiRami-f5f 8 місяців тому +38

    குமுதம் உங்கள் மேல் மதிப்பு அதிகம் ஆகி விட்டது. question super. Anchor rocked bailvan shocked

  • @ramesh1975
    @ramesh1975 8 місяців тому +53

    பயில்வான் மகள் தான் தோழியை காதல் செய்வதாக குயிலி நடத்தும் நிகழ்ச்சியில் சகிலா நேர் எதிரில் இருந்த பயில்வான் ரங்கநாதனிடம் உங்கள் மகள் வேறு பெண்ணுடன் உறவில் இருப்பதாக இருவரும் காதலிப்பதாக கூறினார்

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 8 місяців тому +256

    என் ரொம்ப நாள் ஆச நிறைவேறிடுச்சு. பயில்வான் நாக்க கொக்கிபோட்டு இழுத்துட்டாரு நெறியாளர்

  • @saibha5152
    @saibha5152 8 місяців тому +13

    Karma returns with full force Mr. Bayilvan.

  • @SharathS-y8v
    @SharathS-y8v 8 місяців тому +13

    Thanks for showing real face of mama bitpaper ranganathan

  • @rinosaboobakkar1692
    @rinosaboobakkar1692 8 місяців тому +104

    நிறைய பேரின் ஆதங்கம் நிறைவடைந்திருக்கும்

  • @harshinisweety7621
    @harshinisweety7621 8 місяців тому +18

    The anchor shut given an awards.. gud questions asked by him.. really a slipper shoot for him .... Hats off to anchor

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 8 місяців тому +52

    அப்பா என் மனசில் உள்ள பாரமே குறைந்து போச்சு😂😂😂😂

  • @inivevetha3205
    @inivevetha3205 6 місяців тому +1

    வச்சி செஞ்சிட்டாங்க...பயில்வான்..அட்டைகத்தில் பயில்வான். அடிக்கடி பிழைப்புக்காகத்தான் செய்றேனு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டு போனார் பயில்வான். நெறியாளர் தம்பி அருமையான முறையில் கையாண்டு, பக்குவத்தோடு முதிர்ச்சியாக நடந்துகொண்ட அருமையான அனுபவத்தில் பார்க்க முடிந்தது. சூப்பர் நெறியாளர் தம்பி..வாழ்த்துகள்

  • @RMVlogs1330
    @RMVlogs1330 8 місяців тому +46

    Suchi interview la entha anchor ah kaluvi vuthunavanga entha interview la pugalnthurukenga (including me)...😂😂😂

    • @kalain8970
      @kalain8970 8 місяців тому +9

      Yes, poor audience. They don't like Bayilvaan and so they liked Anchor's questions. In Suchi's interview, they liked Suchi and hated the anchor. 😂

    • @soussilathiagarassan828
      @soussilathiagarassan828 8 місяців тому +1

      S me too

    • @Shah-fl7pq
      @Shah-fl7pq 8 місяців тому +2

      Yeah me too
      This anchor has the power to trigger someone but in suchi interview she overpower him

    • @Funnytalesofapril
      @Funnytalesofapril 8 місяців тому +1

      same, human 😄

    • @shajiniahmed262
      @shajiniahmed262 7 місяців тому

      இவர் சுசித்ராவை பேச விடவே இல்லை. ஒரு விஷயத்தை முடிக்க விடாமல் தொடர்ந்து வேறு விஷயங்களை டிரிகர் பண்ணிக்கொண்டே இருந்தார்.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 8 місяців тому +150

    பயில்வான்" உன் பொண்ணு கதை நாறின பிறகும் இன்னுமா உயிரோட சுத்திக்கிட்டு இருக்கே நீ🎉🎉

    • @Basantibasanti-xk5hy
      @Basantibasanti-xk5hy 8 місяців тому +4

      What's wrong in being a lesbian?

    • @Basantibasanti-xk5hy
      @Basantibasanti-xk5hy 8 місяців тому +1

      Why should bayilavan feel ashamed of a natural preference of his daughter?

    • @karthika5284
      @karthika5284 8 місяців тому +2

      @@Basantibasanti-xk5hy Much easy to say. But this fellow shamed many female actors. In the same way, he will feel guilty about this. God is punishing him by disturbing him like this. Karma is a boomerang . How can he escape?

    • @saividhya3739
      @saividhya3739 8 місяців тому

      😄😄super

  • @SURYAACLIPS
    @SURYAACLIPS 8 місяців тому +22

    Ni மாறனும் bilewan தாத்தா..... Bcz உன் family a sonna unakku ivlo uruthuthae.... Apdithaanae எல்லாருக்கும் இருக்கும்... So niiii மாறனும்.... யாரெல்லாம் bilewan மாறனும் nu ninaikkiravanga like here...👍

  • @jjsalam
    @jjsalam 8 місяців тому +54

    பயில்வான் நீங்க மாற வேண்டாம்.... அது உங்களால் முடியாது...
    எனவே தயவு செய்து மறைந்து விடுங்கள்....

  • @Chennai4093
    @Chennai4093 8 місяців тому +2

    முன்னலாம் யார போன வாழலாம் ஆனால் வைகோ போல வாழகூடாதுனு சொல்வாங்க ஆனால் இப்ப யார போனாலும் வாழலாம் ஆனால் பயில்வான் ரங்கநாதன் போல வாழகூடாதுனு மக்கள் நினைக்கிறாங்க

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 8 місяців тому +7

    Super da thambi, God bless your future ma

  • @EzhilArasi-c5i
    @EzhilArasi-c5i 8 місяців тому +198

    சூப்பர் ப்ரோ வச்சு செஞ்சிட்டிங்க

    • @Wanderer_1982
      @Wanderer_1982 8 місяців тому

      அரசியல் தலைவர்களை எல்லாரும் வச்சு செய்றாங்க, ஏன் முதல்வரைக்கூட விடுவதில்லை, அவங்க அதுக்காக மாறிட்டாங்களா? முட்டாளே. என்னமோ சாதிச்சமாதிரி கமெண்ட் போடுற. மக்கள் மாறாமல் இங்க எதுவும் மாறாது.

  • @Vab-cedric
    @Vab-cedric 8 місяців тому +325

    தன் குடும்பத்த பத்தி பேசினா கூடாதாம்.தன் வினை தன்னை சுடும்

    • @gurus3694
      @gurus3694 8 місяців тому +8

      I think 7.5 started for bayilvaaan

    • @happymomviji
      @happymomviji 8 місяців тому +1

      😂

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    😢😢 😢அசிங்கப்பட்டான் பயில்வான் 😅😅😅😅😅

  • @srividhyasenthilkumar1439
    @srividhyasenthilkumar1439 7 місяців тому

    மாறித்தான் ஆக வேண்டும். நீங்கள் ஒரு அசிங்கம்

  • @VaniLogan
    @VaniLogan 8 місяців тому +15

    When this anchor interviewed Suchi, I was angry but in this interview, I applause him

    • @lavakumar5101
      @lavakumar5101 8 місяців тому

      The same here. I felt he was annoying her.

    • @wizard033
      @wizard033 7 місяців тому

      What's his name

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 8 місяців тому +304

    நிறைய பேரின் ஆதங்கம் நிறைவடைந்திருக்கும் 😂😂😂😂😂

  • @massilamany
    @massilamany 8 місяців тому +30

    ஆண்மைக்கு அடையாளம் என்பது அன்பு, அடக்கமும், அறிவும், ஆளுமையும்தான்.

  • @deepikakumar6283
    @deepikakumar6283 8 місяців тому +18

    Hatsoff to reporter and kumudam to support the reporter to ask these type of ques

  • @inivevetha3205
    @inivevetha3205 6 місяців тому +1

    பாவம் இப்படிப்பட்ட ஆட்கள் கடைசியில் குடும்பம் முதல் அனைத்தையும் பாதுகாக்க முடியாமல்...பரிதாபமாக நிலைக்கு போயிடுவாங்க ..பாவம் பயில்வான்

  • @nishamct-vf8mj
    @nishamct-vf8mj 3 місяці тому

    அடுத்தவங்க வீட்டு பிரச்சினை உனக்கு முக்கியம் உன் வீட்டு பிரச்சனையை பார்க்கிறதுக்கு உனக்கு இயலாதுஎல்லாருக்கும் மனசு மனமும் இருக்கு

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 8 місяців тому +158

    பயில்வானிடத்தில் எத்தனை முறை கேட்டாலும், கரகாட்டகரன் படத்தில் வரும் கவுண்டமணி - செந்திலின் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வரும்.
    முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்று விவாதத்தைதான் கடைசிவரை செய்து கொண்டு இருப்பார்.
    பத்திரிக்கையில் வந்த செய்திகளை வைத்துதான் காலத்தை ஓட்டி கொண்டிருந்தார் என்ற உண்மையை அனைத்து youtube சேனல்களும் உள்வாங்கி கொண்டு இருக்கும்.
    வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்..

    • @umashankari7762
      @umashankari7762 8 місяців тому +4

      கையை படிச்சி இழுதியா??
      என்ன கைய பிடிச்சீ இழுத்தியா😂😂

    • @pmurugan1631
      @pmurugan1631 8 місяців тому

      😄😄😄😄😄😄😄😄

  • @Varsha-b6c3r
    @Varsha-b6c3r 8 місяців тому +39

    பெண்கள் பற்றி அசிங்கமாக பேசி வயிறு வளர்க்கும் சவுக்கு நிலைமை உனக்கும் வர வாழ்த்துக்கள்

  • @srimathi9149
    @srimathi9149 8 місяців тому +41

    நெறியாளரின் நேர்மையான கேள்விகள் பயில்வானை
    திக்கு முக்காட வைக்கிறது.தம்பி நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.

  • @shamshadbee1912
    @shamshadbee1912 4 місяці тому

    குமுதம் சார்பாக கேட்கப்படும் கேள்விகள் மிக அற்புதம் துருவி துருவி மடக்கி பிடித்து கேள்வி கேட்கும் அந்த நிருபர் வருங்காலத்தில் மிக தைரியமாக கேள்வி கேட்கும் ஒரு வல்லவராக வருவார் நன்றி வாழ்த்துக்கள்

  • @MixingStudiosOfficial
    @MixingStudiosOfficial 8 місяців тому +2

    Sensational interview 👏👏👏

  • @karthickiccmdu366
    @karthickiccmdu366 8 місяців тому +28

    Semma bro nalla vachu senjuteenga

  • @sumioffcial
    @sumioffcial 8 місяців тому +24

    இவர் வீட்டு விஷயம் மட்டும் பொய் பொண்ண பத்தி சொல்லல எந்திரிச்சு ஓடுறாரா வேணான்னு இதே மாதிரி தான எல்லாருக்கும் மனநிலை இருக்கும்

    • @jayasuryak8678
      @jayasuryak8678 8 місяців тому

      Broker sumi... Indha aalu panra velaiya dhan neeyum pannitu iruka.... Un purushanai vaipati veetuku anupi kasu pakra... Adha media la vandhu kamichitu iruka.....

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 8 місяців тому +1

    நன்றி தம்பி

  • @uniquelax9080
    @uniquelax9080 8 місяців тому +37

    மகள் மேல எம்புட்டு பாசம் யா நம்ம பயிலு மாம்சுக்கு,...
    யோவ் பயிலு இதேமாதிரி அனைத்து பெண்களையும் உன் மகளாக நினைச்சு பேசுயா பைலானே...

  • @seethasampathkumar4299
    @seethasampathkumar4299 8 місяців тому +61

    தம்பி செம்ம interview.ஆனா அவர் மாத்த முடியாது. அவர் என்ன தொழில் செய்றார்னு உணர்வும் மாட்டார்.

  • @venkateshh8838
    @venkateshh8838 8 місяців тому +694

    தன்னை பற்றி சொன்னால் மட்டும் பதற்றம் வருது.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 8 місяців тому +22

      Bayilvan😂😂😂😂 தெவுடயா பையன்

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 8 місяців тому +8

      இது எல்லாம் Trp க்காக நடக்கும் நாடகம்

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 8 місяців тому +2

      பொய் சொன்னா அப்படித்தான்.

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 8 місяців тому +4

      Avan mama.saryana seruppadi kudutha Shakkilaji.pranam.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 8 місяців тому

      @@நட்புதமிழ் பயில்வான் செய்வது தான் TRP(எச்ச நாய் மத்தவங்கள பத்தி பேசி,,,ஆதாயம் தேடுற மயிரான்டி🤮🤮🤮).....இவங்க பேசுறது உண்மையான செருப்படி!

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 8 місяців тому +4

    Very Good Anchor 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍💐💐💐💐👌👌👌👌

  • @johangleetus976
    @johangleetus976 8 місяців тому +7

    நெறியாளர் Super

    • @S.S.Gowtham
      @S.S.Gowtham 8 місяців тому

      🎉🎉🎉❤❤❤

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 8 місяців тому +138

    இனிமே இந்த ஆளு போடுற வீடியோ ல எல்லா இவனோட மகள் ஓரினச்சேர்க்கைனு கிழிங்க அப்பதா இந்த ஆளு அடங்குவான் இவனோட மகள பத்தி பேசகூடாதா ஆனா இவன் மட்டும் எல்லா பொம்பளைங்களபத்தியும் பேசுவானாம்

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 8 місяців тому +6

      Yes

    • @Sp_0830
      @Sp_0830 8 місяців тому +6

      Crt bro .

    • @arunyasekar6094
      @arunyasekar6094 8 місяців тому +9

      Ivara punish panna yen avanga ponna ilukanum. She has her own life. Lets not spoil that. Apram avarukkum namakkum difference illama poidum

    • @sekarkavi8002
      @sekarkavi8002 8 місяців тому +1

      Yes

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 8 місяців тому

      IvAn soru thinga ela nadigar nadigai , ponnu pasanga kathai solluvan​@@arunyasekar6094

  • @srimathi9149
    @srimathi9149 8 місяців тому +32

    நிச்சயமாக மாற வேண்டும். இல்லை என்றால், காலம் பொல்லாதது. நெறியாளர் வயதில் சிறியவராக இருந்தாலும், அவருக்கு பெண்கள் மேல் இருக்கும் அக்கறை கூட இந்த வயதான மனிதருக்கு இல்லை. காலத்திற்கு ரங்கநாதன் பதில் சொல்ல வேண்டும்.

  • @nandhusiva9168
    @nandhusiva9168 8 місяців тому +87

    அவன் வீட்டு விஷயம் என்றால் பயப்படுவான்..அவன் பேரு "பயந்த ரங்கநாதன் "😂😂😂

    • @karthika5284
      @karthika5284 8 місяців тому +3

      இன்று முதல் கோழை ரங்கநாதன் என அழைக்கப்படட்டும். 😄

  • @asankarsankar4536
    @asankarsankar4536 8 місяців тому +8

    பயில்வான் இன்னும் டா நீ உயிரோட இருக்க😢😢

  • @sharathsharu5875
    @sharathsharu5875 8 місяців тому +5

    Perfect lock 🔒 speech

  • @saravanant2083
    @saravanant2083 8 місяців тому +8

    நெறியாளர்க்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் நன்றி, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ,
    பயில்வான் கிகிகிகி ரெம்ப வலிக்குதோ
    அது எப்படி நாக்கு அழிகிபோகும் யாருக்காவது நாக்கு அழிகிபோயிருக்கா இருந்தா எங்க காட்டு பார்ப்போம் 🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 8 місяців тому +125

    Anchor க்கு கடவுளே நீண்ட ஆயுள் கொடுக்கவும் 🙏🙏🙏🙏🙏

  • @chandruchandru7096
    @chandruchandru7096 8 місяців тому +41

    இவனுடைய பொண்ணு இவனுடைய மனைவி இவனுடைய குடும்பம் என்றால் இவனுக்கு வலிக்கின்றது மற்ற பெண்களை எப்படி வேண்டுமானாலும் ஆபாசமாக பேசலாம் ஏண்டா எச்சை உன்னுடைய விளம்பரத்துக்காக உன்னுடைய வருமானத்திற்காக மற்ற பெண்களை நீ இழிவாக பேசினால் உன்னுடைய குடும்பத்தில் இதேதான் நடக்கும் உன் குடும்பத்தை பற்றி பேசினால் மட்டும் உனக்கு கோபம் வருகின்றது இதே போல தானே மற்ற பெண்களுக்கும் இருக்கும்

  • @johnprashanth
    @johnprashanth 8 місяців тому +1

    super interviewer! suchtra interview la konjam miss ayiruchu annaa intha interview la kalakuraaru.. semma sir

  • @bavithiramuthumah1425
    @bavithiramuthumah1425 8 місяців тому +2

    Suchi prayers to god is done by this anchor ❤

  • @Vithya1908
    @Vithya1908 8 місяців тому +61

    யாராச்சும் இந்த பயில்வான் மேலே வழக்கு போடுங்க

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      நல்ல சோறு தின்னும் நீதிபதி எவராது இருந்தால் சுயமாக வழக்கை போட முடியும். மலம் தின்னும் பண்ணி சகதியிலிருந்து வருகிறது என்று நடிகைகள் ஒதுங்கிப் போவதால் விபச்சாரிக்கு பிறந்த இந்த எருமை மாட்டு தடியன் ஏகபோகமாக பேசி வாழ்ந்து வருகிறான். தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் மானங்கெட்ட இந்த பொறுக்கி இருக்கும் இடம் சிறைச்சாலை.மானங்கெட்ட அரசாங்கமும் தூங்குகிற காவல் துறையும் இவனை வேடிக்கை பார்க்கிறது.

  • @pichaimanir2354
    @pichaimanir2354 8 місяців тому +94

    இனி பயில்வான் இல்லை பப்பூன் இனிமேல் பயில்வான் குடும்பத்தை கிழிக்கும் நிகழ்ச்சி தான் அதிகமாக பார்ப்பார்கள்

  • @virginiasurendra3298
    @virginiasurendra3298 8 місяців тому +124

    Sema, Slipper shots questions to Bhyailvan😂😂😂he deserves this😂😂😂😂😂😂😂

  • @martinamirtharaj7151
    @martinamirtharaj7151 8 місяців тому +3

    Who's the anchor? What's his name??.... Really amazing work

  • @ChristudasD-np5bq
    @ChristudasD-np5bq 8 місяців тому +3

    Super qustion Bro

  • @Sooryawarman3012
    @Sooryawarman3012 8 місяців тому +12

    Kudos to anchor. He is perfect

  • @umarani4269
    @umarani4269 8 місяців тому +27

    Super interview❤

  • @RajaPrakash-s2o
    @RajaPrakash-s2o 2 місяці тому

    💯 percentage. True what Mr bayilvan said

  • @brunothebeagleatkgf
    @brunothebeagleatkgf 7 місяців тому +1

    I very well appreciate the same interviewer here.. because you have not taken sides.

  • @umarani4269
    @umarani4269 8 місяців тому +101

    ப்ரோ நல்லா கேட்டீங்க❤

  • @revathiswaminathan8549
    @revathiswaminathan8549 8 місяців тому +13

    நெறியாளர்........ சிறப்பு

  • @kalvi24arasi72
    @kalvi24arasi72 8 місяців тому +12

    I like this anchor👍 nalla kelvigal👏👏👏

  • @merlinefernando3234
    @merlinefernando3234 8 місяців тому +7

    இந்த ஆளுக்கு தன் குடும்பத்தை பற்றி சொன்னால் எகிருறாரு,இந்த ஆளுக்கு அதல பாதாளம் தான் எங்களுக்கு இந்த ஆள் செல்வதில்நம்பிக்கை இல்லை,

  • @jayab.9384
    @jayab.9384 8 місяців тому +7

    Matuna'da Ivvan!! Soooo happy to see him speechless.

  • @ABHlSHEK
    @ABHlSHEK 8 місяців тому +98

    body demand ranganathan katharal 😂😂

  • @SHAMLY90
    @SHAMLY90 8 місяців тому +24

    The interviewer is good.

  • @arvindpalanisamy7165
    @arvindpalanisamy7165 8 місяців тому

    இவரை இப்படி வளர்த்து விட்டது உங்களைப் போல் ஊடகங்கள் மட்டுமே பொறுப்பாகும்

  • @alagumani2109
    @alagumani2109 8 місяців тому +3

    Excellent bro

  • @soosai91
    @soosai91 8 місяців тому +19

    பழைய லட்சுமிகாந்தனை நினைவு படுத்துகிறார்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த மஞ்சள் பத்திரிகை தடியன் போர்ஜரி லட்சுமி காந்தன் வீர சேனன் என்னும் உத்தமனால் கொல்லப்பட்டான். அவனது மஞ்சள் பத்திரிக்கையை பெங்களூர் நஞ்சப்பா அக்ரகாரம் சாம் ராஜா பேட்டை பகுதியில் ஒளிந்து கொண்டு நடத்தி வந்த கே ஆர் ஜெகநாதன் என்ற எருமை மாட்டு பொறுக்கி 1985 ஆம் ஆண்டு கர்நாடக போலீசால் அடித்தே கொல்லப்பட்டான். அத்தோடு அந்த மஞ்சள் பத்திரிக்கை ஒழிந்தது.
      தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் பன்றிக்குப் பிறந்த பரதேசி செருப்படி ரங்கநாதன் நாடான் சிறையில் இருந்திருப்பான். இப்போதைய மானங்கெட்ட அரசாங்கமும் காவல்துறையும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இளிச்சவாயன் சவுக்கு சங்கர் சிறையில் இருக்கிறார். இந்த விபச்சாரிக்கு பிறந்த செருப்படி ரங்கநாதன் நாடான் பேசியதில் சவுக்கு சங்கர் பேசியது ஒரு சதவீதம் தான். கேவலமான அரசாங்கம் கேவலமான காவல்துறை

  • @suvisudakar-gw3rr
    @suvisudakar-gw3rr 8 місяців тому +18

    Super.interview.

  • @princer929
    @princer929 8 місяців тому +5

    Super contorvisal with clear questions. Bailuvan Ranganatha = Koollai Ranganatha. Ithulaa Ippa Meesai mattumthan korraichal.

  • @sudhathangavel7701
    @sudhathangavel7701 8 місяців тому +2

    excellent sir

  • @YadushaYadu-jj4oh
    @YadushaYadu-jj4oh 8 місяців тому +2

    you are interview super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤anna

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 8 місяців тому +35

    உனக்க மகள் சொல்லும் போது வலிக்கும்

  • @Oklucky_10
    @Oklucky_10 8 місяців тому +18

    பொய்யோ தவறோ பெண்களை இழிவாக பேசுவதும் தவறே பொதுவழியில் நியாயம் அநியாயம் பேசவருவதாக இருந்தா மனைவி மகள் செய்யும் தவறுகளையும் வருமானத் திற்காகவாது சுட்டிக் காட்ட வேண்டும்

  • @Satheeshiji2721
    @Satheeshiji2721 8 місяців тому +24

    இப்படி தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய மனதும் கஷ்டப்படும்.புரிஞ்சிக்கோங்க.

  • @miraclefitness6619
    @miraclefitness6619 8 місяців тому +9

    eppo valekudha. ஏன்யா மயிர்வான் உனக்கு வந்தா ரத்தம்,மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா, நெறியாளர் சகோதரருக்கு வாழ்த்துக்கள். அருமையாக எதிர்வினை கேள்வி கேட்டீர்கள்