MGR இதற்காகத்தான் ஜெயலலிதாவை தன் அரசியல் வாரிசாக்கினாரா? -Untold Story of jayalalitha!|Bayilvan News

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 791

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +5

    பில்லா படத்தை இலங்கை யாழில் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் - அப்போதெல்லாம் நான் வெறியான ரஜனி இரசிகன் >> வயது 13 - 16 காலப்பகுதிகள் . மைனேமிஸ் பில்லா என்ற பாடலை, ங்கே ங்கே >> பாலசுப்பி குரலில் வேண்டா வெறுப்புடன் கேட்டோம் ரஜனி எடுப்புவேண்டி மற்று இலங்கையில் திரையில் வெளிவராத படம் பில்லா . ரஜனி மாமா நீங்கள் தமிழ்நாட்டை ஆள எண்ணாதீர்கள் - உங்கள் இரசிகர்களை நலன் மிக்க திட்டங்கள் கொண்ட நல்ல தமிழன் சீமான் பக்கம் திருப்புங்கள். அதுவே உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு நீங்கள் நல்கும் உண்மையான நன்மையாகும்.
    ஏற்றிய ஏணி எம்ஜிஆர் ஐயாவை எட்டி உதைத்தாள், ராஜீவிடம் எம்ஜிஆர் ஐயாவை கூடாமல் சொல்லி கோள் மூட்டினாள். இதெல்லாம் பேமானிகளான தமிழ்நாட்டு மக்குகள் அறியாதது. இல்லை என்றால் அந்த கொள்ளைக்காரியை, சட்டம் குற்றவாளி என்ற இழிபிறவியை புனித பெயர்கொண்டழைத்து கொண்டாடுவார்களா.. தமிழக பெரும்பான்மை மக்களை தன்வசம் இழுக்க கொண்டுவந்ததே உணவகம் அதை எம்ஜிஆர் பெயரில் வைக்காது தன்னை மக்குகள் அழைக்கும் பெயரில் சூடினாள் கைகாரி.

  • @vkarunakaran267
    @vkarunakaran267 4 роки тому +48

    I like this byilvan telling story, it is honest ,frank more than this he bold enough comparing today's coward journalism

  • @ganesankadvocate2040
    @ganesankadvocate2040 4 роки тому +64

    உண்மைகளை தயங்காமல் உதிர்க்கும் உங்கள் பணி பாராட்டதக்கது.

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 4 роки тому +40

    A woman reaching such a high position is remarkable

    • @drrao2943
      @drrao2943 4 роки тому +4

      She worked for it & came up in life because of her capabilities, no doubt!

    • @adithvijay2027
      @adithvijay2027 3 роки тому

      I

  • @seyadali5555
    @seyadali5555 4 роки тому +5

    உங்களுடைய பழைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும் பயில்வான் ரங்கநாதன் அதுவும் கவுண்டமணி அண்ணனுடன் சேர்ந்து காமெடி பண்ணும் போது செம உங்களுடைய நிகழ்ச்சி இப்போதும் காண்போம் வாழ்த்துக்கள் ஐயா

  • @sathyapillari4194
    @sathyapillari4194 4 роки тому +10

    மிகவும் சுவாரசிமானது. அமைதி யாக விளக்கியது அருமை

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 роки тому

    ஆகாஅருமையான எளிமையான மனிதர் வயசாயிடுச்சுஇதைஒருதகவலாதான்இப்பவும்நீங்கசொல்வதுதெரியுது இந்த கலியுகத்தில் நல்ல வர்இருப்பதைஅவர்காட்டிக்கொள்வதுஇல்லைநல்லவரைஇந்தசமுதாயம்வலரவிடாது

  • @syedhussain360
    @syedhussain360 3 роки тому +16

    Billa released in Alankar Theatre in chennai, not in Safire. Please correct 🙏

  • @priyaravindran7065
    @priyaravindran7065 4 роки тому +34

    Please publish jayalalitha s articles she wrote for kumudam

    • @ShanuNannan
      @ShanuNannan 4 роки тому +5

      Yes i been hearing ths but cant find anywhere

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 4 роки тому +2

      I got see that letter but not in tamil but english.i see it in one tamil magazine.

  • @shaspinalclinic2503
    @shaspinalclinic2503 3 роки тому

    உங்கள் அழகான தெளிவான பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கு அவ்வளவு சூப்பர்

  • @padminip16
    @padminip16 3 роки тому +26

    MGR was very unprofessional. He was just ruling and living in his past cinema glory.

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +22

    Yes ... it's true MGR became modern after JL came into the cinema... she brilliant!!

  • @madrasboykumaran
    @madrasboykumaran 4 роки тому +18

    Jayalalitha always took brave decisions 🔥

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 роки тому +1

    Sir nega evlo viciyagal solriga thank you

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому

    பயில்வான் சார் உண்மையான வரலாற்று செய்தி பலுவாக உள்ளது.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 роки тому +6

    NIce Bailavan Anna masss...
    Cheers,
    Pradeep Rajkumar.
    Pollachi,India.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much Sir

  • @cskchandru6627
    @cskchandru6627 4 роки тому +12

    பல தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டேன் !!!

  • @maryjaya3716
    @maryjaya3716 4 роки тому +6

    Very interesting speech. Nice to hear about Ms.Jayalalitha.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 4 роки тому +9

    அருமையான தகவல்கள்.சபாஷ் சார்

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +1

    உண்மையில் நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் தான்.....உண்மை க்கு எர்ன்றும் உயிர் உண்டு

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 4 роки тому +4

    Super sir good information thankyou sir

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +4

    MGR இறந்த பிறகு அவரது படத்தை மேடையில் வைக்க மறுத்தவர்.... ஜெயா அண்ணா நினைவு நாள் அன்று மரியாதை செய்ய வில்லை.....முடிந்தவரை MGR பெயரை மறைத்து தன் பேரை முண்ணிருதினர்.....இன்னும் ....இன்னும்

  • @kubendraraja3719
    @kubendraraja3719 3 роки тому +1

    அருமை sir இந்த உண்மையை நீங்கள் சொல்வதால் அதை மறுக்க முடியாது ✌✌✌...நீண்ட நாள் தெரியாமல் இருந்த வரலாற்று உண்மை தெரிந்தது நன்றி sir👍👍👍

  • @gopalanj1062
    @gopalanj1062 4 роки тому +7

    Great, continue to give such valuable information, Ranga Nathan Sir.

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 4 роки тому +2

    Nalla thagavalgal nandri

  • @sundarkavin5968
    @sundarkavin5968 4 роки тому +10

    பயில்வானுக்கு பாராட்டுக்கள்.

  • @aduppu0072
    @aduppu0072 3 роки тому

    Mr.. சர்மிளி பயில்வான் தலைவர் தலைவி Super. விளக்கம்

  • @jagannatharao606
    @jagannatharao606 4 роки тому +2

    SRI PAILVAN RANGANATHAN JI YOUR PRESENTATIONS ARE VERY GOOD. THANKYOU.

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 роки тому +13

    அட்டகாசமான பதிவு.. அய்யா பிசயில்வான் ரெங்கநாதன் அதிமுக வில் இப்போதுள்ள மந்திரிகளுக்கெல்லாம் தெரியாத அதிமுக வின் உண்மை சரித்திரத்தை பிரமாதமாக எடுத்துரைத்திருக்கிறார்..அனைத்தும் அந்த அந்த காலக்கட்டத்தில் உண்மையாக நடந்தவையே... Hats Off to you SIR...

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 4 роки тому +3

    கொராணா பரவுகிற மாதிரி தப்பான செய்தியும் மிக வேகமாக பரவும்..... இந்த லிஷயத்திலே நீயும் சீனாவும் ஒன்றுதான்.......உள்ளுக்குள்ள உன்னை மாதிரி முதுகில் குத்தும் எதிரியை விட எதிரில் போதும் எதிரியே மேல்......தமிழ் நன்றாக படி....... தமிழின் இனிமையை உலகுக்கு எடுத்துக்கூறு இல்லையேல் உன் வாயை மூடு........

  • @ganesanponusamy2103
    @ganesanponusamy2103 3 роки тому +8

    If Mgr had named Jayalalitha in politics then why was she pushed down frm Mgr's procession vehicle?

    • @anithababu2513
      @anithababu2513 3 роки тому +1

      Because other party people doesn't like the growth of jayalalitha and most of them don't want a women to lead them

  • @Elamaithendral
    @Elamaithendral 4 роки тому +16

    ரஜினி தூங்காம நடித்ததால்...நெர்வஸ் பிரேக்டோன் நோயால் பாதிக்கப்பட்டு...சிறிய ஓய்வுக்கு பின் நடித்தார்.

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 4 роки тому +4

    Very bold and clear narration..

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 3 роки тому +9

    தலைவர் மாஸ் 🔥🔥🔥

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 4 роки тому +7

    அருமை பயில்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 4 роки тому +3

    Excellent sir

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 роки тому

    ஆன்மீக த்தில்இருப்பவர்கலும்நாம்வணங்கும்கடவுலுக்கும்நான்எனதுஎன்றசொல்லைபயன்படுத்தமாட்டர்அதனால்தான்அவர்என்னம்செய்தநற்செயல்களால்ஆன்மிகமாதமானமார்களியில்அமரரானார்தெய்வத்துடன்கலந்தார்

  • @amyrani7960
    @amyrani7960 4 роки тому +14

    Yes... I remember JL katturai stopped half way

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 роки тому +4

    கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது கூறியிருக்கலாமே! மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கள் திலகமும் பிரிக்க முடியாத சக்தி ஆகும் ஜெயலலிதா சிவாஜி கணேசன் அவர்களை போல ராஜராணி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நீளமான தொன்னூறு பக்க வசனம் பேசமுடியுமா நடிப்பென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவே அனைவரும் மறைந்த பிறகு பேடியை போல பிதற்றுகிறர்

  • @dhaarani.s9a399
    @dhaarani.s9a399 4 роки тому +3

    அருமை

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 роки тому +5

    மதுரையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் படத்தின் 200 வது நாள் விழாவில் நடைப்பெற்ற ( ரஜினிகாந்த்)சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 роки тому

      அங்க என்ன பண்ணாரு ரஜினி...?
      இன்னும் எவ்ளோ இருக்கு போலவே....

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +25

    Sivaji , jayalalitha Jodi films mostly all super hit

    • @anbumuthu1201
      @anbumuthu1201 4 роки тому +5

      சிவாஜி, ஜெயலலிதா நடித்த படங்கள் மொத்தம் 22. ஜோடியாக நடித்த படங்கள் 17 .

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 4 роки тому +1

      Yarukku ennalabam ellame avaravar kudumbathirkku thane payanpadathu

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 3 роки тому

    சூப்பர் 👍

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 3 роки тому +3

    தொழிலாளி காதல் வாகனம் தேர் திருவிழா தாழம் பூ கன்னித்தாய் தாய்க்குத் தலைமகன் தலைவன் பாசம் கொடுத்துவைத்தவள் நல்லவன் வாழ்வான் மாடப்புறா சபாஷ் மாப்பிள்ளை ஆகிய இன்னும் பல படங்களை ஏன் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவில்லை வெற்றி தோல்வி என்பது பட உலகில் சகஜம் எம்ஜிஆர் என்றால் படம் வெற்றி என்று உதார் விட்டது போதும்

  • @janumaster5452
    @janumaster5452 4 роки тому +21

    சார் ''நான் வாழ வைப்பேன்'' படத்திற்கு பிறகுதான், ரஜினிக்கு பல பட வாய்ப்புக்கள் தேடி வந்தது. ''நான் வாழ வைப்பேன்'' படம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து வெளி வந்த படம்.

  • @reenajoshphine
    @reenajoshphine 3 роки тому +1

    Enga veedu Mount road dan. Smith road la.👍
    Saffair Theatre very familiar 🎉

  • @selvendranl3118
    @selvendranl3118 4 роки тому +81

    சினிமாவால் நாசமான ஒரே இனம் தமிழினம்.

    • @tomcherry5399
      @tomcherry5399 3 роки тому

      Yapadika ipadi

    • @manoharan.ramasamy3551
      @manoharan.ramasamy3551 3 роки тому +5

      உண்மை யை சொன்னீர் இன்னும் தமிழ் நாடு மீளவில்லை

    • @தமிழ்அமிழ்து-த7ல
      @தமிழ்அமிழ்து-த7ல 3 роки тому

      ua-cam.com/video/xoFOeBvDpMU/v-deo.html வரும் காலம் 👍🙏👍

    • @selvaasri9489
      @selvaasri9489 3 роки тому +4

      கர்ம வீரர் காமராஜர் தோல்வி கண்டது சினிமாவினால் தானே

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +1

      @@selvaasri9489 இல்லை. மொழிப் போரால் தோற்றார்.

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 4 роки тому +5

    M. G. R avargalin cinema, politics very interesting, after jayalalitha before jayalalitha endra karuthu Unmai. Jayalalitha, m. g. r padangal indrum virumbi rasikkapadugirathu. Ranganathan sir correcta sonninga, m. g.r avargalukku Ellam therium, I am really proud of M. G. R and JAYALALITHA

  • @kalaibajs8778
    @kalaibajs8778 2 роки тому

    சூப்பர்

  • @gunasekark1381
    @gunasekark1381 3 роки тому +2

    Why mgr refused announce jeyalalitha as his heir.You should have pointed out that subject also.

  • @violetsrcross9517
    @violetsrcross9517 3 роки тому

    you are great sir

  • @meerumoorthy4737
    @meerumoorthy4737 3 роки тому +1

    தலைவர் சிவாஜி பற்றி சொல்லுங்கள்

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 роки тому +2

    Great insight into ammas administration and leadership skills!!! If not for her the party would not have been successful!!
    Billa which was a landmark for superstar rajnikanth as mentioned by others was released on 26th January 1980 in
    Alankar, Bala abirami and maharani in chennai.

  • @smileinurhand
    @smileinurhand 4 роки тому +24

    MGR சாகும் போது ஜெயலலிதாவை ஒதுக்கினத மறைச்சிட்டியே சாரே.

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz 3 роки тому

    திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான் கூறும் முன் ஒரு முறை நினைவுபடுத்தி சரி பார்த்துக் கொண்டு பேசுவது நன்றாக இருக்கும். ஏனெனில், பல விவரங்கள் குறிப்பாக ஆண்டுகள், இடங்கள், அங்கிருந்த நபர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது மாறுபடுகிறது. இத்தகைய பதிவுகள் பிற்காலத்தில் வரலாற்று குறிப்புகளாக வாய்ப்புகள் அதிகம். சினிமா மட்டுமின்றி பல அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் தங்களின் கூற்றாவதால் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @07hvel
    @07hvel 3 роки тому

    Very interesting

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 роки тому +5

    குமுதம் கட்டுரையில் குறிப்பிடத் தகுந்த வசனம் -''I am going to study''.

  • @kannanvasanth9721
    @kannanvasanth9721 4 роки тому +2

    Thanks

  • @antonyjose4213
    @antonyjose4213 4 роки тому +3

    Super sir thank you sir

  • @creativei3394
    @creativei3394 4 роки тому +1

    உண்மையை சொல்லவும் தைரியம் வேண்டும் ஆளுமை மிக்க தலைவர்கலின் மறுபக்கம் பற்றி பேச யாருக்கும் தில் இல்லை பயில்வான் அதீத தைரியம் பாராட்டுக்கள் ....

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 роки тому +1

    ஜெயலலிதா அம்மா வாழ்க்கை வரலாறு பற்றி சொல்லுங்கள்.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 роки тому +16

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து மாபெரும் வெற்றிப் படமான பில்லா 26.01.1980-ஆம் ஆண்டு வெளிவந்தது.
    அந்த படம் சென்னை அலங்கார் / மகாராணி /பாலஅபிராமி ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
    சஃபையர் தியேட்டரில் வெளியிடப்படவில்லை.

  • @VincentNachimuthu
    @VincentNachimuthu 10 днів тому

    இந்த சினிவுக்க முக்கியத்துவம் குடுக்கும்வரை நம்தமிழர் உருப்பட முடியாது, இதை நம் பெற்றோர்கள் பிள்ளைகளை சரியான வழியில் நடக்க செய்யவேணும்.

  • @bjmnprm
    @bjmnprm 3 роки тому +1

    மனோகரா திரைப்படத்தில் வில்லி காதபத்திரம் தேவ-சேணா இல்லை வசந்த-சேனா ஆகும் நன்றிகள்........

  • @AB-Peace
    @AB-Peace 4 роки тому

    Very good Information Sir 👌👌👌👍👍

  • @thaache
    @thaache 4 роки тому +35

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------

    • @அரசியல்ஆசான்-ழ5ற
      @அரசியல்ஆசான்-ழ5ற 4 роки тому +1

      அருமையான பதிவு சகோ

    • @thaache
      @thaache 4 роки тому

      @@அரசியல்ஆசான்-ழ5ற மிக்கநன்றி. பிறருக்கும் பகிருங்கள.

    • @jayashreesri7736
      @jayashreesri7736 4 роки тому +1

      Tamil LA type Pana software sollunga pls

    • @varanvaran7124
      @varanvaran7124 4 роки тому +1

      Excellent. I dont have tamil script.

  • @sravi955
    @sravi955 4 роки тому +12

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

    • @sravi955
      @sravi955 4 роки тому +3

      @@maanathamizhan டேய் அறிவு கெட்ட முட்டாள் கூதி, நீ மூடிக்கிட்டு போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே

    • @tharunmuthu748
      @tharunmuthu748 4 роки тому +1

      தமிழன் வீட்டு நிலம் பொறம்போக்கா வந்தவனெல்லாம் பட்டா போட...

    • @sravi955
      @sravi955 4 роки тому +1

      @@tharunmuthu748 போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே, தமிழக மக்களின் அன்பையும் ஆதரவும் உள்ள ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா . தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தான் டா.

    • @ramamoorthikrishnasamy9040
      @ramamoorthikrishnasamy9040 4 роки тому +1

      நண்பா நன்றாக படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

    • @rafigmassthalapathig5977
      @rafigmassthalapathig5977 4 роки тому

      Poda mentel kuthi

  • @pranavironmanrox6523
    @pranavironmanrox6523 4 роки тому +14

    பில்லா சென்னையில் அலங்கார் தியேட்டரில் வெளியானது

    • @star_star2
      @star_star2 3 роки тому

      Veliyanathai sollala.......100 days oodunathah soldraru

  • @cybersecurity7978
    @cybersecurity7978 4 роки тому +7

    Jeppiar and mgr pathi sollunga bro..

  • @silluvandu942
    @silluvandu942 4 роки тому +6

    A woman, to tackle so many ego centric men in politics & capture power is not a joke. Whatever she has done is according to the situation. Even MGR, Worst ever Karunanidhi, Rajini, kamal no one is clean. Jaya is such a stubborn & determined Lioness. She wanted to win Men around her. She did. Unable to bear her, she was killed. Will this Bailwan Ranganathan talk in a news channel like this when she was alive? Why didn't Rajini Kamal talk about their political entry when she was alive. She is dead, so Andha bayam poiduchu.. Let her soul rest in peace 🙏🙏🙏

  • @rajapg8696
    @rajapg8696 4 роки тому +2

    At that time ரஜினி and ஶ்ரீபிரியா pair
    made for each other,
    Both are young and charming,
    It also given a pep to the film,
    ஜெயலலிதா unknowingly helped ரஜினி by not accepting that character,

  • @chiefreporterheadquarters8696
    @chiefreporterheadquarters8696 4 роки тому +38

    பில்லா வெள்ளி விழா கண்டது சபையரில்் அல்ல. அது அலங்கார்
    திரையரங்கம்.

    • @devarajpissandi4505
      @devarajpissandi4505 4 роки тому

      My shree p

    • @bharathirajaa2552
      @bharathirajaa2552 4 роки тому +3

      Naan erkanave sonnanen Evan oru Mota Ku muttai evanilaam entha kumutham ponra pathrikaiku ehthu vellam davaiya

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 роки тому +2

      ரஜினி கொலை செய்ததாக எந்த பத்திரிகையிலும் வரவில்லை .இப்படி அபாண்டமாக பொய் சொல்லாதே. டப்பு நிறைய வாங்கி மப்பாயிட்டியா.

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 роки тому +1

      @Ravindran Ravi .That is not a murder.un expected accident by car ..

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 роки тому +1

      @@balasinghnadar6942 நான் அப்படி சொல்லவில்லை இந்த ஊடக செய்தியிலீ அப்படி சொன்னதனால் நான் மறுப்பு தெரிவில்திருக்கிறேன்.ஈது தான்.

  • @TheMilumon
    @TheMilumon 4 роки тому +1

    Bhailvan Sir enakkaka nadikai "vijayasree" vode oru episode seyuma.. plz

  • @sebastiraj2771
    @sebastiraj2771 4 роки тому +112

    பில்லா படம் சபையர் தியேட்டர்ல ரிலிஸ் செய்யப்படவே இல்லை,பொய்யான செய்தியை வெளியிடக்கூடாது...
    பில்லா படம் மவுன்ட்ரோடு அலங்கார் தியேட்டரில் ரிலிஸ் ஆகி 25 வாரம் ஓடியது...
    பில்லா ரிலிஸ் ஆன அன்றே அலங்காரில் பகல் காட்சியாக ஜெயலலிதாவின் கடைசி படமான "நதியை தேடி வந்த கடல்" படம் ரிலிஸ் ஆகியது என்பது தான் உண்மை...

    • @maniangelina
      @maniangelina 4 роки тому +4

      Neethan vilakukku pudichiya?

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 роки тому +4

      Ivan neraya vishyattai poiya than solran

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 роки тому +3

      @@maniangelina nee pudicha pola....

    • @1110rams
      @1110rams 4 роки тому

      Thevudiya nu sonna thappa poidu nalla kudi magal

    • @sandhyacuttiee5513
      @sandhyacuttiee5513 4 роки тому

      @@1110rams nee nalla koodi ku pirandavana irukka mudiyathu.. Un amma tevdiya thane... 😆😆😆

  • @peterarul8514
    @peterarul8514 3 роки тому +3

    தேவசேன அல்ல வசந்த சேனை

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 3 місяці тому

    CORRECT AGA PESI IRUKEENGA..A
    LL NEWS TRUE...

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 роки тому +3

    Why heroine cannot act with other heros, while heros can act with any number of heroines

  • @mas5405
    @mas5405 4 роки тому +1

    @kumudan Mr.Bayilvan Ranganathan, kindly please share your wonderful work experience and the cinema career of "Navarasa Thilagam" Muthuraman & "Navarasa Nayagan" Karthik.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 роки тому +39

    பில்லா படம் LIC பில்டிங் அருகில் உள்ள அலங்கார் தியேட்டரில் அல்லவா ரிலீஸ் செய்யப்பட்டது பயில்வான் ரங்கநாதன் சார்!?....

    • @user-hari83
      @user-hari83 4 роки тому +1

      Ivare oru actor than ivar solvathai epadi nambugirirkal

  • @pradeepabn4473
    @pradeepabn4473 3 роки тому

    Super star 💞💕

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 4 роки тому +54

    சிவாஜியின் 150வது படமான சவாலே சமாளி விழாவில்...நான் அட்டைக்கத்தி வீரர் ரசிகை இல்லை என்று ஜெயலலிதா பேசினார்....

  • @rajadaransumathi6815
    @rajadaransumathi6815 4 роки тому

    Super kumudham

  • @KannanP-ik6wz
    @KannanP-ik6wz 3 роки тому

    குமுதம் பத்திரிகையில் வெளியான கட்டுரையை நான் படித்துள்ளேன்.

  • @sselvanselvan747
    @sselvanselvan747 4 роки тому +11

    Baliwaan Ranganathan Sir,
    Billa movie Released in Alankar Theatre in Anna Salai, I saw Billa movie in Alankar in 1980s. Sir dont give false NEWS,
    K Balaji Producer Superstar Rajinikanth Movie Thee only released in Saphire Theatre Chennai, near Anna Flyover,
    From 1975-1979 Superstar Rajinikanth was straightforward person, some people didnot like his popularity, so many rumours by media related false news persons,
    Now he is Superstar for more than 40 years a WORLD RECORD IN CINEMA INDUSTRY

    • @sravi955
      @sravi955 4 роки тому +2

      நன்றி நண்பா.

  • @splanetmusic9216
    @splanetmusic9216 4 роки тому

    Super Mr bailvan anna

  • @akhila_naidhu5987
    @akhila_naidhu5987 4 роки тому +5

    Silk Smitha pathi sollunga appa

  • @sadhamhussain7349
    @sadhamhussain7349 4 роки тому +4

    @ குமுதம்
    background la blurred ah photos ah podadhinga ya..
    Konja nerathukku mela patha,
    Kannu valikudhu..
    Consider panunga ya.

  • @prabhu19
    @prabhu19 3 роки тому +8

    "A dead leader cannot lead a party" how true that's why AIADMK has fallen like party of cards

  • @dhinesh.r9855
    @dhinesh.r9855 3 роки тому

    Sir, MR radha pathi podunga

  • @ShankarShankar-ez9un
    @ShankarShankar-ez9un 4 роки тому +1

    Nosafare......alangar

  • @kalaiselvi4102
    @kalaiselvi4102 4 роки тому

    Thanks for sharing this information sir 🙏

  • @natararajansrinivasanNats
    @natararajansrinivasanNats 4 роки тому +16

    Billa released in Alankar theatre not Safire theatre.

  • @vijaysrinivasan560
    @vijaysrinivasan560 4 роки тому

    Good

  • @goodmorningdubai2520
    @goodmorningdubai2520 4 роки тому +2

    Sure

  • @shanshan6615
    @shanshan6615 4 роки тому +119

    இப்படி ஆளுமை நம்பிக்கை இருந்தும் ஏன் ஊழல் சொய்தார்கள்..
    மக்கள் பணத்தை கொள்ளை அடித்தார்கள்.ஏன்

    • @murugang1494
      @murugang1494 4 роки тому +1

      Shan @ Vote ku kasukodulathan.
      People thirunthanum

    • @p.crajalakshmi5164
      @p.crajalakshmi5164 4 роки тому +2

      Saga vasam...

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 4 роки тому +3

      She had talent and intelligence. But it does not mean that she is 100% honest

    • @rajboy9818
      @rajboy9818 3 роки тому +2

      She was under the threat and control of the Mannarkuddi Mafia.As the most highly paid star she didnt need more luxury for her personal life nor her kins but the mafia needed.One day the mafia's hidden activities will come to the open and with it the mystery surrounding her death.

  • @pknshiva
    @pknshiva 4 роки тому +39

    Wrong news....MGR not liked Jayalaitha to takeover AIDMK. MGR undersood her motive and kept away from him and from party in his last couple of years. So during last one year Jayalalitha came close to Rajiv and requested him to dismiss MGR's ADMK government. That is the main reason for the personal conflict between Jayalaitha and Sonia. This truth is well known to all 40+ peoples. Mr. Renganathan don't spread false news.
    If you look at the AIDMK history, the refused persons only came to power and leadership. MGR not liked Jayalitha but she only become leader. Jayalalith not liked Sasi , EPS, OPS to take over party. But Sasi become Gneneral Secretary of AIADMK, like that EPS become CM. As per latest HC suggestions EPS can go and live in Poes Garden. Don't forget just before few months of Jayalaisha's death their was a big rumor she tied and beaten EPS, OPS, Natham Vis,...at Poes Garden as they looted large money without her knowledge.
    Innikku adi vaangina athey veettukku kudi poga porar.....Kaalakkodumai.....

    • @chithra94
      @chithra94 4 роки тому +2

      TN politics is still mystery, if mgr did not like Jayalalithaa den why she joined in the party what was the motive for mgr to bring her back please any one tel

    • @pknshiva
      @pknshiva 4 роки тому +8

      MGR liked her very much...that is the reason he brought her into politics and offered MP seat. But she had developed various relationships at Delhi and started demanding higher posts in party which other senior leaders didn’t liked that. She started playing game against MGR. MGR understood her moves and officially announced that no party men should have contact with Jayalalitha. If I am correct MGR put her in in-official house arrest. During this time only a Video Cassette rental shop owner Sasikala became close friend of Jayalalitha. Rajiv become PM. As per Sadikala and Natarajan advice she requested Rajiv to dismiss MGR govt. That letter is a official one and got published in many magazines that time. MGR become sick and travelled to US for treatment. Came back and died. No one allowed Jayalalitha to meet MGR after his return from US. After MGR dead ADMK got split, but later stage Jayalalitha got popularity than MGR’s wife....That is the power of Cinema in Tamil Nadu....Rest are history.

    • @balajiulaganathan
      @balajiulaganathan 4 роки тому

      @@pknshiva can you tell me which magazine published her letter?

    • @pknshiva
      @pknshiva 4 роки тому

      Balaji Ulaganathan As per Karunanithi, the content was published in Makkal Kural itself. You can Google it for further details.

  • @karthikme7218
    @karthikme7218 3 роки тому +1

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட இரண்டு பேரையும் விட்டு விட்டு ஜெயலலிதா தேர்ந்து எடுத்தார் mgr , ஒரு குரங்கு கதை ஞாபகம் வருகிறது இரண்டு பூனை உணவு பொருளை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது பின்பு அங்கு ஒரு குரங்கு வந்து ஒரு தராசு வைத்து எடை போட்டு ஒரு தராசுயில் எடை அதிகமா இருக்கிறது என்று அடுத்த தராசுயில் உள்ள உணவு பொருளை எடுத்து சாப்பிட்டுவிட்டது இதே போல் மாறி மாறி முழுவதையும் சாப்பிட்டுவிட்டது யரோ ஒருத்தர் விட்டு கொடுத்து இருந்தால் அவர்கள் இரண்டு பேரில் ஒருத்தருக்கு கிடைத்து இருக்கும்

  • @jayakavya3036
    @jayakavya3036 4 роки тому +28

    ரஜினியோடு நடிக்காததற்கு" எனக்கு சினிமாவில் நடிக்கப் பிடிக்கவில்லை " என்று காரணம் சொன்ன ஜெயலலிதா அதற்குப் பிறகு சரத்பாபுவோடு நதியைத்தேடி வந்த கடல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

    • @ravindranravi8674
      @ravindranravi8674 4 роки тому +10

      ஆமா சரத்பாபு வெள்ளையா இருக்காரில்லே அதான

    • @namithakb
      @namithakb 4 роки тому +1

      AILI8BABAVUM40KLLURKALUM

    • @సెట్యార్
      @సెట్యార్ 4 роки тому +10

      அதெல்லாம் இல்லை..
      அப்போ ரஜனியெல்லம் ஒரு ஆளே கிடையாது...
      ஏன் ஜே உயிரோடு இருக்கும் வரை ரஜினி அரசியல் பக்கம் வர நடுங்கி கொண்டு இருந்த உண்மை உலகறியும்

    • @satheeshkumarc7127
      @satheeshkumarc7127 4 роки тому +1

      First release nadhiyai thedivandha kadal

    • @harrytheboss711
      @harrytheboss711 4 роки тому +3

      @@సెట్యార్ don't tell lies
      1996
      That is Rajani power
      Rajani is good humen being
      Jaya was criminal
      C M

  • @priyaravindran7065
    @priyaravindran7065 4 роки тому +6

    New age people like me would like to know about her original story