WARNING - DON'T DO THIS - Scary Truth About KUNDALINI | குண்டலினி | Bro. Mohan Moses | Livingstone

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @gandhimathir7332
    @gandhimathir7332 5 місяців тому +3

    Praise the lord bro thankyou.because of 15 yrs before i completed all yoga . like kundalini also . but God is very great.iam escaped past.but today I am realised lot bro so now iam crying at the same time i love holy spirit.he is only my life.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +2

      Glory to God 😊
      Happy to hear your testimony ✨️
      Be blessed in christ 🙏
      Thank you Holyspirit

  • @joyalsam
    @joyalsam 7 місяців тому +9

    I தீமோத்தேயு 6 -20. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 21. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

  • @subiarun-t9j
    @subiarun-t9j 5 місяців тому +2

    very useful message 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Praise the LORD.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @jacinth51
    @jacinth51 6 місяців тому +3

    நல்ல தேவையான பதிவு.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @thomasp8462
    @thomasp8462 5 місяців тому +2

    Good message Praise the Lord

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 6 місяців тому +3

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 6 місяців тому +1

    மிக நல்ல செய்தி நன்றி

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @stellamary7553
    @stellamary7553 8 місяців тому +3

    God bless you brother, thanks your explain the massage

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  8 місяців тому

      Glory To God...Thank You So much Sister...keep watching other topics also..

  • @moses041083
    @moses041083 10 місяців тому +2

    Glory To God...
    very useful...informative spiritual msg bro...

  • @Charlie.fCharlie
    @Charlie.fCharlie 5 місяців тому +1

    Yes, brother this true.i practice this meditation.this spirits is very dangerous I posses my demon. Yes yes I truly see the all seven chakaras and see the five head snake in my head I feel my spine snake moving.The spirit is very dangerous that come out of my body with help of god man's my mama is pastor my❤ lord Jesus Christ gives freedom praise the lord ❤ my god God is true God 😊🎉

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +2

      Glory to God 😊
      Thanks for sharing your testimony 🙏
      We serve an awesome God 👏 👍

  • @anbudhasan5534
    @anbudhasan5534 4 місяці тому +1

    உண்மை உண்மை உண்மை

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 5 місяців тому +1

    Super message bro,

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @victorselvaraju9506
    @victorselvaraju9506 6 місяців тому +1

    Useful brother

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj 6 місяців тому +1

    Without practising the kundalini yoga our Supreme Triune God in the Heavens through His Holy Spirit opens the Third eye of His chosen believers and allows them to see visions and bestowed them with special gifts of deliverance/ healing and discerning about the spirits. So we Christians need not have to toil ourselves to learn this art instead surrender ourselves totally at the Mighty feet of our God the Father/Lord Christ Jesus and the Holy spirit who opens the third eye of their believers and through them deliver His people from the evil designes of satan. Praise the Lord. 👍🙏🙌

  • @navarajan1964
    @navarajan1964 Місяць тому

    சங்கீதம் 126 : 2 அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
    2 Then was our mouth filled with laughter, and our tongue with singing: then said they among the heathen, The LORD hath done great things for them.
    இதன் அர்த்தம் என்ன பாஸ்டர் அநுபவம் இல்லாமல் வேத விளக்கம் சொல்கீறீர்

  • @maryalphonse2207
    @maryalphonse2207 6 місяців тому +2

    We can t do yoga

  • @sureshphilip1280
    @sureshphilip1280 6 місяців тому +1

    Very neat explanation. Thank you. One doubt brother. I have seen many of these yoga guru's are very calm , composed, soft spoken than most of our christian preachers even famous or not famous. Usually christian spiritual preachers or leaders are highly irritable. Why i am much confused. Please reply
    Thank you
    Regina

  • @உயிருள்ளமீன்
    @உயிருள்ளமீன் 6 місяців тому +5

    விஷம் கொஞ்சம் தின்றாலும், நிறைய தின்றாலும் விஷம் விஷம்தான் 😂

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +2

      "நானும் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொல்வது சரி."

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 6 місяців тому

      @@livingstone_yeshua வாழ்த்துக்கள் பிரதர் 😂🤝

  • @Joyce-du6jp
    @Joyce-du6jp 6 місяців тому +1

    Àmen

  • @JayaAmbrose
    @JayaAmbrose 6 місяців тому +1

    Ariyamai irul vilaganum yen janam ariyamayinal sangaramagiradu

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @உயிருள்ளமீன்
    @உயிருள்ளமீன் 6 місяців тому +3

    இறுதியில் ஆதிசேஷன் (பாம்பு)நிலைக்கு கொண்டு போகும் என்பார்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +3

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @Temptation-by-Satan
      @Temptation-by-Satan 4 місяці тому

      Dei loosu kundalini patthi therinchutu pesu aadhisheshan nilaikku pogumam enda dei😂

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      @@Temptation-by-Satan சரிங்க அறிவாளி. நீங்க சொன்ன சரியாக தான் இருக்கும். இப்ப சந்தோசமா ?

  • @yesuthankam9565
    @yesuthankam9565 5 місяців тому +1

    சித்த மருந்து சிவன் இடமிருந்து வந்தது என்றும் ஆயுர்வேதம் தன்வந்திரி என்பவர் மூலம் வந்ததென்றும் இந்துக்கள் கூறுகிறார்கள் சித்த வைத்தியத்தையும் ஆயுர்வேத மருந்தையும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தலாமா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      ua-cam.com/video/abMJed3JXkw/v-deo.htmlsi=5zLwcHhQ-fXsAlpb
      தாராளமாக பயன்படுத்தலாம். அனைத்தும் தேவன் உருவாக்கியது.

  • @SaravanaKumar-f4y
    @SaravanaKumar-f4y 6 місяців тому +1

    கறிஸ்தவர்கள் ஜிம்னாஸ்டிக் செய்யலாமா சகோ

  • @chennai36060
    @chennai36060 6 місяців тому +1

    Brother its not psalm:131:1,its Psalm 139:1

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      தவறாக சொல்லிருந்தால் மனம் வருந்துகிறேன். தொடர்ந்து இப்படி சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிடுங்கள். நானும் கற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன். நன்றி.

  • @vedamanickamsamuel3254
    @vedamanickamsamuel3254 5 місяців тому +1

    Why this type of ads in Hindi when the actual program is in Tamil. Isn’t a forcible IMPOSITION of the Hindi, please AVOID this tendency ELSE we will permanently AVOID this portal it self!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      I don't know brother. It's not my fault.
      I don't have any idea about this..
      Any suggestions to solve this issue

  • @உயிருள்ளமீன்
    @உயிருள்ளமீன் 6 місяців тому +1

    7:44 அவர்கள் உடற்பயிற்சி செய்வது போல என்றால் இவர்கள் யோகாவுக்கு பதில் மண்வெட்டி, கடப்பாரை, கோடாரி,சம்மட்டி பிடித்து கொஞ்சம் விவசாயம் செய்யட்டுமே பிரதர்😂😂
    விவசாயமாவது உருப்படுமே‼️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      தாங்கள் நகைக்சுவை உணர்வு கொண்ட மனிதர் போல தெரிகிறது...உங்கள் கருத்துக்கு நன்றி.

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் 6 місяців тому

      @@livingstone_yeshua 😂😂 இதேபோலத்தான் பிரதர்.. முகத்தின் வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து உண்டால்தானே உடலுக்கு ஆரோக்கியம்‼️
      என்ற விதிக்கு மாறாக நாகரிக வளர்ச்சி என்ற இக்கால இளம் வயதினர் நிறைய பேர் பொது இடங்களில் கை கால்களை அசைத்து வாக்கிங் போவது,உடலை நெளித்து உடற்பயிற்சி எடுப்பதை கண்டு.. எங்கள் தோட்டம் வந்து மண் வெட்டி பிடித்து களை வெட்டுங்கள் உடலாவது ஆரோக்கியமாகுமே என்று காமெடியா நாங்கள் சொல்லிக்கொண்டே போவோம்😂

  • @jameskent9019
    @jameskent9019 5 місяців тому +1

    Pastor unga phone no

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      மன்னிக்கவும்..நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு), நான் பாஸ்டர் அல்ல இயேசுவின் விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன்.

    • @jameskent9019
      @jameskent9019 5 місяців тому +1

      My humble request kindly go through vedhathri maharishi book "Mind" part one and Autobiography of yoga book written by swamy paramahamsa yoganandha.First one you know about kundalini yoga in scientific and in simple manner. Second book explain about jesus with his bible verses in easily understanding aspect.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  5 місяців тому +1

      @@jameskent9019 தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @maryjothi5153
    @maryjothi5153 6 місяців тому +2

    Yoga is a type of exercise only.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +3

      Thanks For Your Comment. You Are Speaking outward which is right. But I am Speaking About Spiritual Side, Which is Demonic particularly KUNDALINI. You BELIVE IT OR NOT.

    • @maryjothi5153
      @maryjothi5153 6 місяців тому +1

      Yes i accept

    • @mr.stepheni4520
      @mr.stepheni4520 6 місяців тому

      I politely disagree with you.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому

      I respect your opinion
      Thanks for your comment 👍

  • @rev.p.jayapalan.jayapal4275
    @rev.p.jayapalan.jayapal4275 6 місяців тому +1

    முதலாவது வேதத்தை வைத்துக்கொண்டு வேதாகமத்தை குறித்து விளக்கம் கொடுத்தால் நல்லது 2 nd chronicles 17:9
    வேதத்தின் அடிப்படையில் தான் கிறிஸ்தவர்கள் தங்களின் வாழ்வை சரி செய்துக் கொண்டு வாழ்கிறார்கள் அனால் உங்களுடைய இந்த குண்டலினி விளக்கம் தேவையில்லையே .

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +3

      விழிப்புணர்வு காணொளி தேவை இல்லாததா ?
      காலத்தின் கட்டாயத்தினால் எத்தனை கிறிஸ்தவர்கள் தங்கள் குழந்தைகளை தெரிந்தோ தெரியாமலோ "YOGA MEDITATION" Class'ல சேர்த்து வைத்திருக்காங்க. உடற்பயிற்சி வேறு, இது வேறு.
      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

    • @mr.stepheni4520
      @mr.stepheni4520 6 місяців тому +1

      Poison is poison though it tastes good.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +1

      @@mr.stepheni4520 Thanks For Your Comment.

    • @Madhappan-iw6pq
      @Madhappan-iw6pq 6 місяців тому +2

      விளக்கங்கலுக்கு. நன்றி. பிரதர்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 місяців тому +3

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @GeorgeAlphonse-nc6eb
    @GeorgeAlphonse-nc6eb 6 місяців тому

    Rubbish

  • @DevadhasanDeva-e8m
    @DevadhasanDeva-e8m 4 місяці тому

    என்னதான்யா சொல்ல வர்ற பண்ண சொல்றியா இல்ல வேணானு சொல்றியா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 місяці тому +1

      முயற்சி செஞ்சி பார்த்திட வேண்டாம். ஆபத்து என்று சொல்கிறேன்.