பல லட்சம் ஏழைகளுக்கு கண் பார்வை தந்த கோவில் அரவிந்த் கண் மருத்துவமனை உங்கள் சேவையில் பயனடைந்த ஏழை குடும்பத்தில் நாங்களும் ஒருவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏
(Only hundred rupees for registration.) Really its a great a great hospital. We went to madurai branch. Nice staffs and such a great doctors. Thank You so much 😊
I shed tears during and after the interview. Dr Venkatasamy has proved to be a true spritualist and patriot. Arutperunjothi Aandavar is pleasing and blessing the Soul of Dr. Venkatasamy and his charitable institutions I believe. Thank God.
அபிராமிசரணம்.நன்று.ஓர் அருமையான பதிவு ஜீ.முன்பு சமூகத்தில் படித்தவர்கள் கூட நம்பிக்கை தொய்ந்து" மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும்..எங்கோ சில இடங்களில் நடந்திடும் சிலவற்றை வைத்து..ஏமாற்று வேலை...".என்பார்கள்.உண்மையிலேயே இன்று நல்ல அறிவார்ந்த முன்னேற்றம் சமூகம் கண்டு வருகிறது.விஜயன்..அரவிந்த்..இருவரின் உரையாடலும்..மிக மிக பாமரரும் புரிந்து கொள்ளும் அளவில் தெளிவாக..நிதானமாக..இருக்கிறது.தாயுமானவர் ஆசிகள் ஜீ.எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் ஜீ.ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா ! அரவிந்தர் ..அன்னை..ஆன்மீக உணர்வுகளை சமூகநற்பணியாக மாற்றி சுதந்திரத்தின் பொருளை நாம் நுகரும்படிச் செய்துள்ளனர்ஃஆம்.அவ்விருவரின் மிகப்பெரிய தியான முயற்சியின் தவப்புதல்வனே* ..ஸ்ரீவேங்கடஸ்வாமி ஜீ.தங்கள் ஆசிகளும் பணியும் என்றென்றும் வேண்டுகிறேன்.நற்பவி#
Wow ! An amazing interview by Dr Arvind. Great communication skills. Whatever he spoke seems to come from his heart without any commercial interests. Let the noble journey of Arvind Eye Hospital continue . 🙏🙏
Crores and crores of thanks to Aravind eye hospital as i was partially blind by birth and my cataract surgery has cuerd both my vision and cataract . I pray God for your mission to be successful throughout.
Thank you Dr. Sir, I am Happy to hear the High IDEALS of Dr. Venkatasamy, as Dedicated Soul and his Seamless Effort to give life to Billions of people, we bow down our Heads . Long live his name in the world as a TRUE Human being.
Dr.aravind sir supper sir work pan na sister how are you sir video par then sir supper sir thank you sister PS sankarammal sivakasi all doctor all sister how are you sir
கண்புரை அறுவை சிகில்ச்சை செய்யும்போது கண்ணில் 2.6 MM துளை வழியாகத்தான் கண்ணில் உள்ள பழைய லென்ஸை வெளியே எடுத்து விட்டு புதிய லென்ஸை பொருத்துகிறார்கள் புதிய லென்ஸை பொருத்தும் போது 2.6MM துளையில் ஜெல் வைப்பதாக சொல்லி அதற்கு RS 1000 சார்ஜ் பண்ணுறாங்க கண்புரை அறுவை சிகில்ச்சை நடக்கும்போது ஒரு மாணிட்டர் மாட்ட வேண்டும் அதற்கு RS 1000 சார்ஜ் பண்றாங்க ஆனால் ஒரு மாணிட்டரையும் மாட்டுவது இல்லை எந்த ஒரு கண் மருத்துவ மனை யிலும் இலவசமாக அறுவை சிகில்ச்சை நடப்பது இல்லை இவர்கள் ஏழைகளுக்கு கண் அறுவை சிகில்ச்சை செய்தா லும் அதற்குரிய பணத்தை UNITED NATIONS ஐக்கிய நாடுகளின் சிறப்பு கண்ணொளி திட்டத்தின் மூலம் அறுவை சிகில்ச்சைக்கான பணத்தை சுலபமாக பெற்றுக் கொண்டு விடுவார்கள்
Iam Saraswati y one of the staff nurse worked in eskin hospital mobile eye department now iam very provert Dr venkataswamy staff 1972 now lam79 yes old
Hallo thelungar means antha kalathil Andra and Tamil Nadu ellam ore nada erunthathu appo angirunthavarkal engeyum engirunthavarkal angeyum kalanthu eruntharkal Tamil Nadu pivinaiku mun appo nee pranthiu kuda erukamate pathi per athavathu munnorkal engey stay paniitanga avrkal udane thelungarksla pasai mattum thelungu padippellam tamilthan en epidi thevai ellatha vathanthiya kilappi pirivinaiya undakireenga ellorum kastam pattu vanthavangathan tpls don't say like this
ஐயா அரவிந்த் மருத்துவ மனை யில் உள்ள வர்கள்வரும் நோயாளிகளை மிகவும் கேவலமாக நடத்துகிறார் கள் நான் வசதியாக வாழ்ந்தவள் நான் கேம்ப் மூலமாக சென்றேன் அங்கே போ இங்கே போ என அலைய விடுகிறார்கள் இங்கே இப்படி தான் நிக்க முடியலைனா பணம் கொடுத்து பாத்துக்கோ எங்கே வேணாலும் புகார் சொல்லு போ என விரட்டுகிறாகள் ஐயா சென்னையில் வேலப்பஞ்சாவடி அடுத்துள்ள மருத்துவமனையில் தயவு செய்து பணியாளர்களால் அரவிந்த் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம்
அய்யா முகாமில் கண்பரிசோதனை செய்பவர்களுக்கு மட்டும்தான் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யமுடியுமா அல்லது மருத்துவ மனைக்கு வந்து பரிசோதனை செய்தாலும் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா
Sir eannoda appaku oru murai leanes veachchi opresan pannagga pirahu atha remove panni pirahum athae kanla opresan panni vera leanes vechchi irukkaga .5 dayes ahuthu.irunthalum avarukku parva illa ippothakki.intha visayaththukku neega solra oru uoorjitha mana oru mudivu eanakku veandum .athavathu paarva varuma? Illayannu.plz sir eanakku reply pannugga. Plz i am sri Lankan. Hlp mee
Hello DR.. My father had cataract surgery, instead of 15mins surgery took one hour time. very next day he had little pain and irritation. Went to hosp again, surgeon told eye got severe infection. What we have to do now, please advice. Now they are saying he might lose his vision. How come this happen, is this a surgeon error or something else.
பல லட்சம் ஏழைகளுக்கு கண் பார்வை தந்த கோவில் அரவிந்த் கண் மருத்துவமனை உங்கள் சேவையில் பயனடைந்த ஏழை குடும்பத்தில் நாங்களும் ஒருவர்
நீங்கள் வாழ்க பல்லாண்டு🙏
May I know where had you done the catract operation kindly let me know
Nan sri lanka nanga eppedi thotarpu kollura
(Only hundred rupees for registration.) Really its a great a great hospital. We went to madurai branch. Nice staffs and such a great doctors. Thank You so much 😊
தலைமை மருத்துவர் காலை தொட்டு வணங்குகிறேன் தெய்வமாக இருந்து எங்களை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் முரளி தர்மபுரி
கண்
சிறந்த சேவை. கனிவான கவனிப்பு. அன்பான அரவணைப்பு. 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு
கண் மருத்துவர்கள் இந்த மருத்துவமனையில் மிகவும் அருமையாக கண் பரிசோதனை
செய்கிறார்கள்.கண் ஆப்பரேஷன்
எப்போதும் வெற்றி.
நன்றி 🙏
From which city hospital is doing perfectly the catract operation
கோடான கோடி நன்றிகள், அரவிந் கண் மருத்துவமனை க்கு.
ஐயா ..உங்களின் சேவையை புகழ்ந்து கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை ...உங்கள் சேவை வசதியற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் .
I shed tears during and after the interview. Dr Venkatasamy has proved to be a true spritualist and patriot. Arutperunjothi Aandavar is pleasing and blessing the Soul of Dr. Venkatasamy and his charitable institutions I believe. Thank God.
❤❤❤ மிக அருமையான கண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் ❤❤❤
அபிராமிசரணம்.நன்று.ஓர் அருமையான பதிவு ஜீ.முன்பு சமூகத்தில் படித்தவர்கள் கூட நம்பிக்கை தொய்ந்து" மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும்..எங்கோ சில இடங்களில் நடந்திடும் சிலவற்றை வைத்து..ஏமாற்று வேலை...".என்பார்கள்.உண்மையிலேயே இன்று நல்ல அறிவார்ந்த முன்னேற்றம் சமூகம் கண்டு வருகிறது.விஜயன்..அரவிந்த்..இருவரின் உரையாடலும்..மிக மிக பாமரரும் புரிந்து கொள்ளும் அளவில் தெளிவாக..நிதானமாக..இருக்கிறது.தாயுமானவர் ஆசிகள் ஜீ.எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் ஜீ.ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா ! அரவிந்தர் ..அன்னை..ஆன்மீக உணர்வுகளை சமூகநற்பணியாக மாற்றி சுதந்திரத்தின் பொருளை நாம் நுகரும்படிச் செய்துள்ளனர்ஃஆம்.அவ்விருவரின் மிகப்பெரிய தியான முயற்சியின் தவப்புதல்வனே* ..ஸ்ரீவேங்கடஸ்வாமி ஜீ.தங்கள் ஆசிகளும் பணியும் என்றென்றும் வேண்டுகிறேன்.நற்பவி#
😊
My y mother and brother in law took treatment in Aravind..V.good in all respect sAdmirable service.
தங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு அருமை ஐயா
Arvind eye hospital best in India .Thanks sir.
We are pray to aravind hospital
All docters,
Pride of Madurai !!!
En appavota kannula elumichai mullu kuthituchu. oru 100 rs selavula etuthu sari pannitanga... Great sir ... Thank you so much.. 🙏🙏🙏
Wow ! An amazing interview by Dr Arvind. Great communication skills. Whatever he spoke seems to come from his heart without any commercial interests. Let the noble journey of Arvind Eye Hospital continue . 🙏🙏
சிறந்த சிகிச்சை. கனிவான சேவை.
உங்கள் காலை தொட்டு வணங்குகிரேன் எனக்கு வாழ்க்கை திரும்ப கிடைத்து விட்டது மிக்க நன்றி தெய்வமமே❤❤❤❤வாழ்க அரவிந்த் ❤❤❤❤
I'm so proud I'm worked with them
Eppo kuda free treatment eruka plz reply me
Yes free treatment
Very clean, hygienic, decipline, world class hospital is Aravind hospital in chennai.
Me too has to be operated catract after 6 months so kindly let me know if Chennai Aravind eye hospital or of Madurai
Wow... Good and broad thinking pattern...
Aravind Sir very very proud 👌👌👌👌👌
Crores and crores of thanks to Aravind eye hospital as i was partially blind by birth and my cataract surgery has cuerd both my vision and cataract . I pray God for your mission to be successful throughout.
I am paramakudi .Arvind eye hospital i with loveable 😍😍😍
Kindly let me know if paramakudi Aravind eye hospital or Chennai or Madurai
Thank for aravind eye hospital
ஏழை மக்கள் பயன் பெறுவது சிறப்பு
It's a Great Hospital. Stupendous service.
Thank you Dr. Sir, I am Happy to hear the High IDEALS of Dr. Venkatasamy, as Dedicated Soul and his Seamless Effort to give life to Billions of people, we bow down our Heads . Long live his name in the world as a TRUE Human being.
Best eye operation in minimum budget at Aravind Eye Hospitals
Aravind Eye hospital best hospital in the world 💐💝🎊
Heard that the services are sooo good !!
வாழ்க வளமுடன்
Nice talk sir👍
Superserviceandspeechthanks
நன்றிகள் பல
Mega achievement congratulations keep rocking arvinth eye hospital and vijayan really feel proud
Arumaiyana pathivu. Thankyou
Well done 👍🏻 great job
Thanks for your service 🙏 👍 🙌 😀 ❤️
Internationally renowned hospital among eye doctors. Interviewer and guest were equally good in giving a good content to the viewers.
Thank you Annai arvind eye hospital founder, Organization, Doctors Nurses and employs.,
Still develop more improvement.👍🙏
Today than hospital ponen.. 100 rs tha vangunanga... ❤vera marriii... 🔥
The name Arvind hospital, thanks for being with us, actually who are poor. God bless you.
Aravind hospital 👌👌🙏🙏🙏
Pride of Tamilnadu!!
Super sir👍
Anantha kodi namaskarangal iyya Dr. Sri. Aravind ji
Very. nice. hospital
Thanks doctor for good reports on eye care and best explanations....to questions of interviewer...
Good keep going
ARUMAIYA❤
Thank you so much sir 🙏
வாழ்க வளமுடன் ❤❤❤
Thanks very much doctor Aravindh sir .God bless you always happy life .
Good hospital 👍
Nanum payan petren unmaithan intha niruvanathukku nandri ❤
Kindly let me know where have you done?
Without fear and reasonable cost, the quality of treatment provided by you. Best of luck 💐💐
They do lazer treatment for young people, how much they cost
God Help AravindHospital GKM SITHANI
Aravind hospital🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
last message was very good sir
Nice hospital
Proud of you Aravind
Most people very helpful sir. Thank you so much sir
Congrats sir
Hats off aravind
Dr.aravind sir supper sir work pan na sister how are you sir video par then sir supper sir thank you sister PS sankarammal sivakasi all doctor all sister how are you sir
super super super !!!
Thank you god
👏👏👏👏👏......................
Anaivarum kanthaanam pannunga....naanga pannitom....🙏🙏🙏🙏🙏🙏
Hats off sir
Dr. Venkatasamy has God to all poor people and middle class people. Very thanks to Dr . Aravind Sir.
Thaank you sir
👌👌👌👌👌👌👌.....................
Sweet. Q and Lovely Answer,God please to you Dr.Aravind sir,
Very very thanks sir and congratulations for this arvind sir and hospital members
A Class. Our eyes are safe at Arvind.
Nures are good girls and very good dressing sence
Super
❤
கண்புரை அறுவை சிகில்ச்சை
செய்யும்போது கண்ணில் 2.6 MM
துளை வழியாகத்தான் கண்ணில் உள்ள பழைய லென்ஸை வெளியே எடுத்து
விட்டு புதிய லென்ஸை
பொருத்துகிறார்கள்
புதிய லென்ஸை பொருத்தும்
போது 2.6MM துளையில் ஜெல்
வைப்பதாக சொல்லி அதற்கு
RS 1000 சார்ஜ் பண்ணுறாங்க
கண்புரை அறுவை சிகில்ச்சை
நடக்கும்போது ஒரு மாணிட்டர்
மாட்ட வேண்டும் அதற்கு RS 1000
சார்ஜ் பண்றாங்க ஆனால் ஒரு
மாணிட்டரையும் மாட்டுவது இல்லை
எந்த ஒரு கண் மருத்துவ மனை
யிலும் இலவசமாக அறுவை
சிகில்ச்சை நடப்பது இல்லை
இவர்கள் ஏழைகளுக்கு கண்
அறுவை சிகில்ச்சை செய்தா
லும் அதற்குரிய பணத்தை
UNITED NATIONS ஐக்கிய
நாடுகளின் சிறப்பு கண்ணொளி
திட்டத்தின் மூலம் அறுவை
சிகில்ச்சைக்கான பணத்தை
சுலபமாக பெற்றுக் கொண்டு
விடுவார்கள்
Iam Saraswati y one of the staff nurse worked in eskin hospital mobile eye department now iam very provert Dr venkataswamy staff 1972 now lam79 yes old
Aravind eye hospital owner is a Telugu person. But they are treating tamilian mostly.NTK seemans views. Dr v is vandehri.
Bro,anbu matumthan jaykum.namellam manithargal.....arasiyal vendaam.neenga kanthaanam pannunga.naanga panitom.
Hallo thelungar means antha kalathil Andra and Tamil Nadu ellam ore nada erunthathu appo angirunthavarkal engeyum engirunthavarkal angeyum kalanthu eruntharkal Tamil Nadu pivinaiku mun appo nee pranthiu kuda erukamate pathi per athavathu munnorkal engey stay paniitanga avrkal udane thelungarksla pasai mattum thelungu padippellam tamilthan en epidi thevai ellatha vathanthiya kilappi pirivinaiya undakireenga ellorum kastam pattu vanthavangathan tpls don't say like this
Seman ye oru malaiyaali than... Inga vanthu vasool panni nalla sokusu vaalkkai vaalran...
Pride of India💞💝🎊
🙏
Wonderful interview and great soulful journey of Aravind Eye care
🍂🍂🍂🍂
👍🙏
காசு கொடுத்து போங்க நல்லா பாப்பாங்க ஆனா இலவசமா போய்ராதிங்க மதிக்க மாட்டாங்க இங்க பணம் தான் எல்லாம் என் அனுபவம் வலி😢😢
Yes
ஐயா அரவிந்த் மருத்துவ மனை யில் உள்ள வர்கள்வரும் நோயாளிகளை மிகவும் கேவலமாக நடத்துகிறார் கள் நான் வசதியாக வாழ்ந்தவள் நான் கேம்ப் மூலமாக சென்றேன் அங்கே போ இங்கே போ என அலைய விடுகிறார்கள் இங்கே இப்படி தான் நிக்க முடியலைனா பணம் கொடுத்து பாத்துக்கோ எங்கே வேணாலும் புகார் சொல்லு போ என விரட்டுகிறாகள் ஐயா சென்னையில் வேலப்பஞ்சாவடி அடுத்துள்ள மருத்துவமனையில் தயவு செய்து பணியாளர்களால் அரவிந்த் பேரை கெடுத்து கொள்ள வேண்டாம்
Mathippu na epdi
Fake
நானும்என்மனைவியும்வயது(75-65)இன்சூரன்ஸில்கண்புரைசெய்து5மாதம்ஆகுதுகண்ணாடியுபோட்டுஇன்னும்சொட்டுமருந்துபோடுகிறோம்மங்களாகத்தான்யிருக்கு...ஏன்
Vadamalapuram is near to thiruthangal sivakasi
Enga appaku kannula pirachana irunthuthu aana parvai therinchidutha irunthuthu aravindla poi kannula maruthuthan uthidu vanthanga parvai pari poi vittathu minding aravindle operation pannom 3years aidu parvai innum vara villai....
Enga hospital
I am also working Aravind eye hospital
Check up ipo available ah ma'am in Madurai?
eppo mam varalam
@@Sarah-ml3uy yes..
Congenial nystagmus babies varangala please sollunga
Sir, Any chance for curing o glaucoma blindness?
My cataract op went wrong they placed the lens outside cause my pressure was high bleeding can itbecorrected😊
Hi
Sir nanga sri lanka my babykku pirachchanai irukku thanal engallukku uthaivi seinga ongalle eppedi thotarpu kollura sir
Sir myself Pooja I suffer from I problem so ask some question about you sir how can I buy sensor glass please can you reply me
Corniatransplant can be do in this hospital old reply.
அய்யா முகாமில் கண்பரிசோதனை செய்பவர்களுக்கு மட்டும்தான் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யமுடியுமா அல்லது மருத்துவ மனைக்கு வந்து பரிசோதனை செய்தாலும் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்ய முடியுமா
Sir eannoda appaku oru murai leanes veachchi opresan pannagga pirahu atha remove panni pirahum athae kanla opresan panni vera leanes vechchi irukkaga .5 dayes ahuthu.irunthalum avarukku parva illa ippothakki.intha visayaththukku neega solra oru uoorjitha mana oru mudivu eanakku veandum .athavathu paarva varuma? Illayannu.plz sir eanakku reply pannugga. Plz i am sri Lankan. Hlp mee
Hello DR..
My father had cataract surgery, instead of 15mins surgery took one hour time. very next day he had little pain and irritation. Went to hosp again, surgeon told eye got severe infection. What we have to do now, please advice. Now they are saying he might lose his vision. How come this happen, is this a surgeon error or something else.