நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் எதனால் வருகிறது?சிகிச்சை முறைகள் என்ன? டாக்டர் K. விஜயன் | நலமே சூழ்க

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Agri | / @news7tamilagri
    👉Sharp Bytes | • Sharp Bytes
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on UA-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 172

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 5 місяців тому +11

    வணக்கம் டாக்டர் பக்க வாதம் வருவதற்கு முன் அறிகுறிகள் பற்றி சொன்னது எல்லோருக்கும் மிகவும் உதவும் வகையில் இருக்கும் நன்றி

  • @vlslorryworkers3845
    @vlslorryworkers3845 9 місяців тому +36

    எனது மனைவி உயிரை காப்பாத்த டாக்டர் இவர்தான் நன்றிங்க ஐயா

    • @oshins4524
      @oshins4524 8 місяців тому +7

      என்ன பிரச்சனை உங்கள் மனைவிக்கு இருந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?

    • @rayan_official_
      @rayan_official_ 6 місяців тому

      Evlo amount selavu aachu sir

  • @senthilvelkumar4397
    @senthilvelkumar4397 2 роки тому +28

    மருத்துவர் நல்ல முறையில் ஒரு தகவல் சொல்லி இருக்காங்க . நன்றி 🎉

  • @saraswathigoundan1446
    @saraswathigoundan1446 Рік тому +12

    Dr Vijayan, Happy to listen to your tube interview. You treated both my mother and father in KMCH and they lived happily for few more years. Liked your advice as always.

  • @kumarthara6681
    @kumarthara6681 9 місяців тому +5

    அருமையான விளக்கம்,எனது உறவினர் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகிறார். dr விஜயன் டீம் .மூளைக்கு செல்லும் ரத்த குழாய் வெடித்து விட்டது,காரணம் blood presure நல்ல முறையில் opperation நடந்து நன்றாக உடல் நலம் தேறி வருகிறது.
    நன்று dr. விஜயன் & டீம்🙏

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Рік тому +116

    காசு கொஞ்சமா வாங்குங்க, சந்ததிக்கு நல்லது, நம் மக்களுக்கும் நல்லது! பேரமில்லா தொழில், பாவம் மக்கள் !!

  • @sharmilaperveen925
    @sharmilaperveen925 Рік тому +1

    Hi naa evaru oda patient annaku maru piravi kuduthathu evaru tha eppo naa nalla eruka two kids ku mom ma happya eruka thank you so much sir

  • @Harrinagarajan
    @Harrinagarajan 8 місяців тому +2

    Dr Vijayan is really excellent neuro doctor and he saved my father in Kmch and my father lived with almost 14 years - paralysis Patient lived long life because of this excellent doctor! With his inspiration, my son is studying Dr now . Good bless you sir . I knew him past 20 years .

  • @amalalan3610
    @amalalan3610 Рік тому +18

    நடுக்கத்தை கட்டுபடுத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு செலவு எவ்வளவு ஆகும் என்பதை தெரிவித்தால் மிகவும் நலமாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் அய்யா

    • @rubasp9412
      @rubasp9412 Рік тому +2

      20,00,000 lakhs bro

    • @vijiwilliams6565
      @vijiwilliams6565 Рік тому +1

      ​@@rubasp9412 அதெப்படி உங்களுக்கு தெரியும்? ???

    • @abubakcermeharaj2280
      @abubakcermeharaj2280 Рік тому

      Meharaj செலவு எவ்வளவு ஆகும் சார் நடுக்கு வாதம்

    • @josephinef2638
      @josephinef2638 8 місяців тому

      Correct and it is true

  • @mangaiennam236
    @mangaiennam236 Рік тому +3

    பேச நேரமும் இல்லை.பேரமும்இல்லை.❤

  • @sampoornadomesticservantss1073
    @sampoornadomesticservantss1073 Місяць тому

    Good

  • @dhaneshkumarpalanisamy3337
    @dhaneshkumarpalanisamy3337 7 місяців тому +1

    Very good dr

  • @sengottaiyank.a9663
    @sengottaiyank.a9663 7 місяців тому +6

    நான் தங்களிடம் வைத்ததியம்பார்த்தேன் நன்றிகள்

    • @PushpaLatha-zl5ly
      @PushpaLatha-zl5ly 7 місяців тому

      Intha Dr enga irukar

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 5 місяців тому

      நன்றி சரி
      நன்றிகள்
      வணக்கங்கள் - தவறு.
      திருத்திக்கொள்ளுங்கள்

  • @SelviMurugesan-s1o
    @SelviMurugesan-s1o 9 місяців тому +7

    வாழும் கடவுள்தான் விஜயன் சார்.எனக்கும் என் கணவருக்கம் ஹெல்த் பாதித்த போது நல்ல மருத்துவம் கொடுத்து காப்பத்துநாங்க நரம்பியல் மருத்துவத்திற்கு பெஸ்ட் மருத்துவர் சார் தான்.

  • @karivaradharajan6651
    @karivaradharajan6651 6 місяців тому

    Nice explanation. Very good Doctor.

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 3 місяці тому

    Super

  • @sathishdeepa7004
    @sathishdeepa7004 Місяць тому

    Super doctor mydoctor

  • @anshankar4233
    @anshankar4233 5 місяців тому

    ஒரு தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி

  • @damodarangopu1795
    @damodarangopu1795 Рік тому +4

    Thank u very much sir. It is very much useful because Iam
    Parkinson patient for past 6 six years
    Totally how much
    Amount spent this
    Type treatment pl.
    Most probably all are middle class
    People.once again
    Thank u doctor.

    • @caseyubi
      @caseyubi 7 місяців тому +1

      My humble advice don-t spend on treatment of parkinson diseases. My close friend family members all have suffered on the diseases and three of the male members are no more. Till date no medicine or treatment is available. Eminent Forensic profess of Trivandram Medical college died in April 2022 because of the disease. She was instrumental in solving many un resolved police cases in Kerala. Her finding on Kaluvathukkal hooch tragedy case in Quilon district 1999 and was appreciated by Supreme court

  • @jayaramsuganthi7578
    @jayaramsuganthi7578 Рік тому +5

    வாழும் கடவுள்

  • @mylsamymuthusamy1752
    @mylsamymuthusamy1752 5 місяців тому

    VERY GOOD INFORMATION

  • @senthilkumart1366
    @senthilkumart1366 8 місяців тому

    Thanks you sir🙏🏻🙏🏻

  • @rvsubramanian2427
    @rvsubramanian2427 5 місяців тому

    Very good information

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +1

    Arumai Doctor...

  • @vijayakumariyoganathan5647
    @vijayakumariyoganathan5647 7 місяців тому

    நன்றிங்க சார்

  • @ravikumarg8347
    @ravikumarg8347 7 місяців тому

    Nalla explain panndringha sir thanks 🙏🏻👍

  • @balakrishnan1940
    @balakrishnan1940 Рік тому +3

    Good news sir to cure without surgery 🎉

  • @kathiravants6827
    @kathiravants6827 7 місяців тому

    நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

  • @shanmugasundaram8393
    @shanmugasundaram8393 7 місяців тому +3

    In the year 2020 -எனக்கு Brain heamarage -anapothu sari seithu என் உயிரை காப்பாற்றிய Dr.🙏🙏

  • @visuvasamsusaimariyan8277
    @visuvasamsusaimariyan8277 6 місяців тому +2

    டாக்டர் விஜயன் சார் உங்க ஆஸ்பத்திரியில் நல்ல வைத்தியம் பண்றீங்க னு நான் மும்பை யிலிருந்து கிட்டத்தட்ட 6:41 வந்து என்னோட பொண்ணு க்காக

    • @visuvasamsusaimariyan8277
      @visuvasamsusaimariyan8277 6 місяців тому +2

      அதிக பவர் டோஸ் குடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு உங்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து ஒரு சாதாரண டாக்டர் கரிம் நகர் தெலுங்கானாவில் என் பிள்ளை நல்ல குணமாகி விட்டது பெரிய நவீன ஆஸ்பத்திரியில் மனசாட்சி தேவை டாக்டர் விஜயன் சார் ரொம்ப கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட 2லட்சத்து மேல் செலவு செய்து உங்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தோம் கொஞ்சம் மனசாட்சி தேவை

    • @visuvasamsusaimariyan8277
      @visuvasamsusaimariyan8277 6 місяців тому +1

      ஒரு அவசரம் னா உங்கள பாக்க முடியல பிச்சை கார்ன் போல காத்துக் கிடக்க வேண்டிய து உள்ளது தயவு செய்து இரவு வார்டு பக்கம் வரும்போது நோயாளி என்ன சொல்றாங்க னு கவனிக்க சார் வேக வேக மா வர்றீங்களா என்ன பிரயோஜனம்

  • @gunab7931
    @gunab7931 Рік тому +4

    மிகவும் மகிழ்ச்சி சார் சிறப்பான டாக்டர்

  • @ranjitham4553
    @ranjitham4553 5 місяців тому +4

    Sir enakku udambil endha unarchiyume illa udambellam oosi kuthura madhiri irukku idhu enna noi? Reply pannunga 🙏

  • @Mgrrasigann
    @Mgrrasigann 5 місяців тому +4

    பக்க வாதம். ஆந்திர மாநிலம்
    பலமநேர். ஊரில்
    நாட்டு வைத்தியம் பன்றாங்க. கை கால் முகம். செயல் இழப்பு. க்கு நல்லா
    நிவாரணம்..

    • @shakilar1639
      @shakilar1639 2 місяці тому

      பலம் நேரில் இருந்து விருப்பாச்சி புரம் என்ற ஊர் செல்ல வேண்டும்

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu Рік тому +1

    நல்ல பதிவு

  • @Viswanathan-qp2ms
    @Viswanathan-qp2ms 8 місяців тому

    Super doctor

  • @thyagarajans7898
    @thyagarajans7898 9 місяців тому +1

    அக்கம் வந்து,5 மாதமாகநரம்புவலிஉள்ளதுவயது83. வலிபோகமருந்துஉண்டாடாக்டர்.

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 2 роки тому +4

    God bless you Sir

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 5 місяців тому +2

    நரம்பினால்தான் வருகிறது.
    அதுவும்,
    நம்பினால்தான் வருகிறது.

  • @yogaselva8963
    @yogaselva8963 2 місяці тому

    நரம்பியல் சார்ந்த பிரச்சனை நரம்பால்தான் வரும்

  • @kugakuga2709
    @kugakuga2709 6 місяців тому +2

    Ia. Arumi. 🎉

  • @praseetha7727
    @praseetha7727 Рік тому +15

    இவர் டெஸ்ட் எடுக்க சொல்லி புல்லா பணத்த கரந்துருவார்

  • @ushanandhini2463
    @ushanandhini2463 7 місяців тому +1

    He is save my life god bless him he is god in my life 🎉

  • @santhikitchen5171
    @santhikitchen5171 Місяць тому

    Sar vanakkam entha idathil vitran hospital

  • @SampathKumar-y7e
    @SampathKumar-y7e 4 місяці тому

    Sir iam a stroke patient..how can i contact to you

  • @KalyaniP-u5k
    @KalyaniP-u5k 2 місяці тому

    Please send hospital address

  • @vanajasaravanan3052
    @vanajasaravanan3052 8 місяців тому +1

    Very costly hospital

  • @malickabdul2652
    @malickabdul2652 6 місяців тому +2

    இறைவன் ஒரு மனிதனை அணுஅணுவாக படைத்தானோ அவ்வாறாகவே அவனுடைய உயிரை அணுஅணுவாகவே எடுபபான்

  • @vimaladuraisamy2740
    @vimaladuraisamy2740 6 місяців тому

    Location plz

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Рік тому +5

    C6 C7 spondylitis ஏற்பட்டு உள்ளது எவ்வளவு செலவாகும் sir

  • @DuraisamyP-h9d
    @DuraisamyP-h9d 3 місяці тому

    Walking sir thank you sir bhajan sir

  • @gunasekaran9545
    @gunasekaran9545 Рік тому +3

    Thank you sir

  • @umaselva8649
    @umaselva8649 7 місяців тому

    Hi sir enaku oru doubt parents ku irundhal baby ku varuma sir tablet life long use panra madhiri irukuma

  • @JohnsonJohnson-y8y
    @JohnsonJohnson-y8y 2 місяці тому

    சார் எந்த ஊர்

  • @Raiamani567
    @Raiamani567 Рік тому +15

    காப்பீடு திட்டத்தில் கீழ் உள்ளதா ங்க சார்

  • @KrishnaveniVeni2405-l8n
    @KrishnaveniVeni2405-l8n 5 місяців тому

    Sir hospital enga irukkunga.enakkum pala varudama thala vali iruku itha pathi details ah kekanum sir.nanga udt so eppadi ivanga kitta advice treatment venum so ena panrathu

  • @dasdevasya
    @dasdevasya Рік тому +3

    Doctor vijayan No 1 nerologist in india,

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 Рік тому +3

    நடுக்கு வாதம் நிற்க எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்கள் plz .

  • @NambirajanRK
    @NambirajanRK 6 місяців тому

    Eye vision affect through nearajualy sir explainsir

  • @Raje1978
    @Raje1978 Рік тому +1

    வணக்கம்

  • @love_youdad
    @love_youdad 28 днів тому

    உங்கள் முகவரி சொல்லுங்க sir please

  • @prettysecret6236
    @prettysecret6236 Рік тому +1

    Talk about mnd

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 Рік тому +3

    Sir please give reason and treatment for burning foot pain, please sir.

  • @dnchanneldurai5169
    @dnchanneldurai5169 9 місяців тому +2

    No proper response, and more costly treatment 😊

  • @s.karthikrajas.karthikraja3802
    @s.karthikrajas.karthikraja3802 3 місяці тому

    நரம்பு தளர்ச்சி நீங்க வழி சொல்லுங்கோ சார்

  • @SakthiDurga-sd
    @SakthiDurga-sd 3 місяці тому

    Intha hospital enga iruku

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому +14

    எவ்வளவு செலவாகும் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

  • @sekar8711
    @sekar8711 2 роки тому +8

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்...

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Рік тому

      அடப்பாவி களா.. உங்களுக்கு வேறுவேலையேகிடையாதா

    • @danandaraj6272
      @danandaraj6272 Рік тому +4

      இவ்ளோ நாளா எங்க ராசா போனா 😀😀😀

  • @subathrabiju7766
    @subathrabiju7766 9 місяців тому

    Treatment erukaa without operation

  • @manjulaashok7412
    @manjulaashok7412 8 місяців тому

    Cost is tooomuch

  • @Jesus-lt5pz
    @Jesus-lt5pz 4 місяці тому

    அட்ரஸ் எந்த இடம் ஹாஸ்பிடல் போன் நம்பர் அனுப்புங்க சார்

  • @kalaivasu6185
    @kalaivasu6185 9 місяців тому

    கடவுள்

  • @kanakarajan9687
    @kanakarajan9687 Рік тому +5

    Please post the hospital address. Is there any branch in Chennai

  • @Rasu-nm1os
    @Rasu-nm1os 9 місяців тому

    Rupees😢😢😢😢

  • @happymind3207
    @happymind3207 Рік тому +1

    I feel imbalance always...
    All the necessary tests taken..
    Everything is normal...
    What is the reason for this imbalance..
    Confused very much

  • @rajamanickam8294
    @rajamanickam8294 Рік тому +5

    வலிப்புநோய் மற்றும். ஒருஐந்துநிமிடம்எந்தநினைவாற்றலும்இல்லாமல்பிரகுசகசநிலைக்குவந்துவிடுகின்றார் இதுவும் நரம்பியல்சம்மந்தமானநோய்தான? இதற்குதாங்கல்யிடம் முமையான மருத்துவசிகச்உன்டா தயவுசெய்ததுதெரிவிக்கவும் .நன்றி.

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому +1

      அது நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்தான் எதற்க்கும் டாக்டரை நேரில் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் நண்பரே

  • @Lakshmi.RR48
    @Lakshmi.RR48 Рік тому +9

    அஸ்வகந்தா நாட்டு மருந்து கடையில் வாங்கி சாப்பிடுங்கள்

    • @Harry83100
      @Harry83100 7 місяців тому

      எதுக்கு சாப்பிடணும் சொல்லவுவம் 🙏

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 Рік тому +1

    செலவு எவ்வளவு ஆகும் சார்

  • @castrokali9635
    @castrokali9635 Рік тому +2

    Migraine headache ku ungalidam vandhu treatment eduthom oru injection 25,000 6 injection potal seriyagum nu soneeinga Nanum Apadiye 4 injection potukondeyn Neenga 2 injection le improvement erukum nu soneeinga but 4 injection potukondeyn No use no result Apadiye vamit thalai sutral naveena vasathi nu dhan vandhyen but no use eamathuniga Dr I am so sad😭😭😭 treatment ah business pakuringa!!!!😭😭😭

  • @jamesraja3309
    @jamesraja3309 10 місяців тому +3

    Doctor contact number send me sir

  • @vanajat2891
    @vanajat2891 Рік тому

    Sir appoinent eruka

  • @iamsathish_27
    @iamsathish_27 Рік тому +2

    Please anyone told me how to contact him

  • @kamalirl2712
    @kamalirl2712 Рік тому +2

    Sir yanaku Kai kal erichal thainga midiyavee illaà sir

    • @inayathina9902
      @inayathina9902 Рік тому

      Ippo eppadi irucku.ippo enaku appadi dhan irucku.plz help

    • @haruniyaaharunya5261
      @haruniyaaharunya5261 11 місяців тому

      Adhu narambu alutham tha enaku tab koduthanga Neuro doctor parunga scan 2500rs agum

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Рік тому

    Useful message thank you sir but royalcare hospital is very very costly. Complete money motive. Please realise service is bigger than money.

  • @LakshmiLakshmi-nk8zm
    @LakshmiLakshmi-nk8zm 8 місяців тому

    முடக்கு வாதம் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @castrokali9635
    @castrokali9635 Рік тому +1

    Totally money motive in your hospital and your treatment

  • @jeyapaulj37
    @jeyapaulj37 11 місяців тому +1

  • @murugeshmurugesh599
    @murugeshmurugesh599 Рік тому

    Royal care waste

  • @satheeshwarankailasam9490
    @satheeshwarankailasam9490 Рік тому

    No it's absolutely not 100% true what Dr Vijayan is explaining here, based on these information Dr. Vijayan touched my father with 100% surity till the date before treatment and before treatment he said we can try for my father who was affected with stroke related tremor.
    Treatment completed in February 2023 with cost of 20 lakhs and 34 thousands.
    In August 2023 my father is having various side effects such as speech issues, his unaffected left side starts to show tremor , psychological affects and balance issues.
    Again Dr. Vijayan is a great doctor but for this treatment MRgFUS his words cannot be achieved!
    Now the hospital starts to say in a way if tremor didn't stop after first procedure we can do a second one so 20 + 10 lakhs more costing more than the European country on this regard ( I know the treatment price from German clinic)

  • @BhuviSanjay
    @BhuviSanjay Рік тому +1

    Ega mamuku egatha pathom epo nala erkaru

  • @nxmiIfraj
    @nxmiIfraj 5 місяців тому

    enaku prachana athukku hel pa nunga

  • @kamalirl2712
    @kamalirl2712 Рік тому +2

    Enna sir pannuradhuu

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 Рік тому

    நடுக்கதை கட்டு படுத்த செலவு ஆகும் சார் தெரிய படுத்துங்கள் சார் plz

  • @SambathLakshmanan
    @SambathLakshmanan 5 місяців тому

    கோவைமருத்துமனை

  • @kamalirl2712
    @kamalirl2712 Рік тому +3

    Contact

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 9 місяців тому

    Dr. Neengal. God mathiri. But fees. Middle class peple kku. Kodukka mudiyali. Medicine um Unga. Kitta vanganum...out LA. Kidaik. Kathu....300. Rs. Yella. Specilist halum. Vangungal..
    Ungal familikke punniyam.......

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 Рік тому

    இன்ஷுரன்ஸ் உண்டா

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 7 місяців тому

    Eppotho sugarr jasthiyagierukku kal marathalpol erukk.

  • @ChandraNataraj-ll3wr
    @ChandraNataraj-ll3wr Рік тому +1

    Ō

  • @Safwanahamed-o8z
    @Safwanahamed-o8z Рік тому +5

    சார்எனக்குஇரண்டுகால்இடுப்புலேர்ந்துகால்பாதம்வரைகொஞ்சநேரம்நடந்தாலும்நின்டாலும்இரண்டுகால்மரத்துபோகுதுவலிக்கஅரம்பிசிருதுஇரவுதூங்கும்போதுஇரண்டுகாலும்நரம்பபுடிச்சிஇலுத்துஅரைமனிநேரத்துக்குஅப்பரமாவடுதுஅப்பவும்வலிதாங்கமுடியலஇதர்க்குஒருதீர்வுசொல்லுங்கசார்நீங்கஎந்தஊர்இந்தஹாஸ்பெடல்எங்கஇருக்கு

    • @BhuviSanjay
      @BhuviSanjay Рік тому +1

      Ega poi paruga

    • @BhuviSanjay
      @BhuviSanjay Рік тому

      Kovimuthur bus arunaga avigaketa kata soluvaga

  • @thyagarajans7898
    @thyagarajans7898 9 місяців тому

    அக்கி