ஜோசப் விஜய்யின் கதை | Actor Vijay's Film Career | Actor Vijay's Story | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • ஜோசப் விஜய்யின் கதை | Actor Vijay's Film Career | Actor Vijay's Story | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @acinemaby6942
    @acinemaby6942 4 роки тому +187

    (Thalapathy Na
    1)Acting
    2)Dancing
    3)Comedy
    4)Fighting
    5)Singing
    etc, etc)

  • @rajasekar1906
    @rajasekar1906 4 роки тому +31

    இது வெறும் கதையல்ல எங்கள் தளபதியின் வரலாறு...💪💪💪💪💪

  • @user-nr1wk8it7g
    @user-nr1wk8it7g 6 років тому +180

    தளபதி ரசிகன் என்பதில் பெறுமை கொள்கிறேன் 💪💪💪👏👏👏

  • @user-rn8yt5yz8h
    @user-rn8yt5yz8h 6 років тому +312

    விஜய்யோ ஜோசப் விஜய்யோ இன்று
    தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு பெயர்
    தமிழ் தேசியத்தின் திரை அடையாளம்

  • @abubackersiddique7626
    @abubackersiddique7626 6 років тому +220

    துள்ளாத மனமும் துள்ளும் விஜய் அண்ணாவா பார்த்துத முதல் படம் நான் எங்கே அப்பா அம்மாவுடான் பார்த்தேன்

  • @sivamanikandan4723
    @sivamanikandan4723 3 роки тому +30

    தென் இந்தியாவின் 5 மாநிலங்களில் சூப்பர் ஸ்டாராக ஆளுமையை பதிக்கும் தளபதி விஜய்...

  • @selvamibrahim761
    @selvamibrahim761 5 років тому +40

    திரு.விஜயகாந்த் அவர்கள் செய்த உதவியை என்றும் மறக்க முடியாது......

    • @dna5582
      @dna5582 3 роки тому

      Vijayakanth avar appavai marakka kudathu

  • @rakeshdon8174
    @rakeshdon8174 3 роки тому +12

    அன்றும் இன்றும் என்றும் தளபதி விஜய்

  • @herora1704
    @herora1704 6 років тому +91

    தமிழின தளபதி விஜய் வாழ்க....

  • @VK0741
    @VK0741 6 років тому +1125

    வணக்கம்,நான் ஒரு தீவிரமான *தல* ரசிகன்...🙏
    நீங்க தெரிஞ்சு இந்த தலைப்பு வச்சீங்களா இல்லை தெரியாம வச்சீக்களான்னு தெரியல ...
    அவரு எங்களுக்கு *இளைய தளபதி* விஜய் மட்டும் தான் ... இந்த ஜொசெப் கீசப்லாம் எங்களுக்கு அவசியம் கிடையாது ...
    எங்களுக்கு *தல* யும் ஒன்னு தான் பிரச்சினைன்னு வந்தா *தளபதியும்* ஒன்னு தான் ...
    பெயரை முடிந்தால் மாற்றுங்கள் ... உங்கள் உளவியல் ரீதியாக எங்களை துண்டாட போடப்பட்ட திட்டம் எங்களிடம் செல்லுபடி ஆகாது ...
    *நன்றி*
    *பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி* 💐💐💐

    • @mohammadanas410
      @mohammadanas410 6 років тому +15

      Vivek V nanmba na thalathi rasikan ni sonnathu unumai

    • @sathishkumarseethapathi
      @sathishkumarseethapathi 6 років тому +7

      Vivek V superb broo

    • @Priya_Silambu
      @Priya_Silambu 6 років тому +9

      Poda dei 🐢🐢😕

    • @bharathkumar7976
      @bharathkumar7976 6 років тому +4

      Super bro valzha tamil

    • @rajas2774
      @rajas2774 6 років тому +6

      Mohammad Anas இவர்கள் ரஜினியை சிவாஜி ராவ் எனும் இயர் பெயரில் அழைப்பார்களா

  • @ramyalatha9829
    @ramyalatha9829 6 років тому +75

    எங்கள் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @AbdulRahim-nk2yo
    @AbdulRahim-nk2yo 3 роки тому +5

    தங்க தமிழன் எங்கள் அண்ணன் விஜய்... தமிழ் சினிமாவின் ஆக சிறந்த உச்ச நட்சத்திரம்.... அற்புதமான அழகான கலைஞன்.... நீடூடி இளமையுடன் வாழ்க

  • @vijaytrends6139
    @vijaytrends6139 6 років тому +52

    தளபதி கிட்ட இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு
    அதில் நாம் 20% ஆச்சும் கற்றுக்கொண்டாலே போதும்

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 3 роки тому +23

    தளபதி கிருதவராக இருந்தாலும் , இசுலாமியர் ஆக இருந்தாலும் , சைவர் வைணவராக இருந்தாலும் அவர் தமிழன் . எங்களுக்கு எப்போவும் தளபதி விஜய் தான்

  • @rishidhev739
    @rishidhev739 6 років тому +320

    ஈடு இல்ல எவனும் எங்க தளபதி தான் வரனும்.

  • @ManishMM-lf2vx
    @ManishMM-lf2vx 6 років тому +29

    எங்கள் அன்பு அண்ணன் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.............
    God bless you... Anna....

  • @eswaranviji8792
    @eswaranviji8792 6 років тому +276

    நியூஸ் 7 சேனலுக்கு நன்றி, தளபதியின் பெருமையை மெம் மேலும் உணர்த்தியதற்கு, எங்கள் விஜய், ஜோசப் ஆக இருந்தாலும் அக்மார்க் தமிழன், தமிழனின் த..ள..ப..தி, மக்கள் மனதில் இடம் பிடித்த தமிழன்

    • @selvamrethinam7684
      @selvamrethinam7684 6 років тому +6

      eswaran viji உண்மையை சொன்னதுக்கு நன்றி நண்பரே

    • @vijayang8942
      @vijayang8942 6 років тому +4

      eswaran viji கிருஸ்தவர்கள் யாரும் தமிழர்கள் கிடையாது

    • @eswaranviji8792
      @eswaranviji8792 6 років тому +7

      vijayan G தமிழ் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் சுத்த தமிழர்கள் தான்

    • @eswaranviji8792
      @eswaranviji8792 6 років тому +2

      Dr Faustaus Hard-core Atheist நாகரிகமா பதிவு செய், எனக்கும் கெட்ட வார்த்தை தெரியும் டா, தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து இம்மாதிரி பதிவு செய்யாதே,

    • @bilaludeen7265
      @bilaludeen7265 6 років тому +2

      vijayan G ne vanthu pathiya Christian Tamilan ilanu

  • @subramaniannadar7732
    @subramaniannadar7732 6 років тому +4

    உன்மை தான்
    மக்கள் மனதில் நல்ல இடத்தில் இருக்கிறார் விஜய் அண்ணா
    நல்வாழ்த்துக்கள்
    இன்னும் பல சாதனை படைத்திட
    ஒன்று உன்மை இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்க வில்லை ஆனால்... விஜய் அண்ணா அந்த
    60ஆண்டு சாதனையை முறியடித்து விட்டார்..
    தமிழும் தமிழ் நாடுக்கும் இது பெறுமையாக தான் உல்லது😍

  • @kmanojr1630
    @kmanojr1630 6 років тому +114

    பிழைக்க வந்தவன் எங்கள் சூப்பர் ஸ்டார் கிடையாது. என் சகத்தமிழனே... தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார். தமிழன் விஜய்க்கு வாழ்த்துக்கள்.

  • @roshanroshan1095
    @roshanroshan1095 6 років тому +154

    பிரபாகரன். விஜய்
    வீரப்பன். விஜய்
    தமிழன்.விஜய்
    தலபதி. விஜய்

  • @ikkarapazar2318
    @ikkarapazar2318 6 років тому +1144

    நான் தல ரசிகன்
    ஆனால் தளபதியை ரொம்ப பிடிக்கும்
    தளபதி நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரனும்
    எப்புடி வந்தியோ அப்படியே திரும்ப போயிறு கஜினி
    ஆலபோறான் தமிழன் நீ வா தளபதி விஜய் அண்ணா

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 років тому +10

      ikkarap azar
      Thala vantha vaanamnu solviya

    • @ikkarapazar2318
      @ikkarapazar2318 6 років тому +21

      Krishnan Kishan தல வரமாட்டாரு
      மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்.அதுவே போதுமானது

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 років тому +8

      ikkarap azar
      Appadiye vijayum irunthutu povattume.?
      Ellarukum superstara iruntha rajini..arasiyalku vsntha ethiri ayitaru..
      Vijayum..Ethukku maaatanum...

    • @krishnankishan6363
      @krishnankishan6363 6 років тому +11

      Athu sari
      Vijay vantha yaaruku vote poduveenga
      Sebastian simonuka.?
      Joseph vijayka?

    • @ikkarapazar2318
      @ikkarapazar2318 6 років тому +23

      ஆள வேண்டியவன் தமிழன் அவ்வளவுதான் இருவருக்கும் அந்த தகுதி இருக்கு
      என் வாக்கு விஜய் அண்ணாவுக்கு தான்

  • @arasutamil87
    @arasutamil87 6 років тому +61

    தளபதி💪💪👍👌

  • @sudharsananbalaji9227
    @sudharsananbalaji9227 2 роки тому +9

    Thalapathy 🔥🔥

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 3 роки тому +4

    எந்த இடத்திலும் தளபதி மாஸ் காட்டும் ஒரே நடிகர் கருத்துக்கள் மூலம் மக்களின் வாழ்க்கையை மாற்றி காட்டும் ஒரே நடிகர் தளபதி அண்ணன் 🔥🔥🔥 நம் தளபதி....

  • @arunkumarserma9146
    @arunkumarserma9146 6 років тому +461

    ஜோசப் விஐய் இருந்தலாம் அவர் எங்களுக்கு விஐய் தான்...

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 6 років тому +67

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @maheshmahi007
    @maheshmahi007 4 роки тому +5

    Thalapathy❤ 👍

  • @thiruparangundrammurugesan1327
    @thiruparangundrammurugesan1327 6 років тому +153

    joseph vijay+mohamed vijay+murugan vijay= tamilan vijay.... அதனால நீ ஒன்னும் கலட்ட வேண்டாம்...news7

    • @mohanapriyaramakrishnan1600
      @mohanapriyaramakrishnan1600 5 років тому +6

      Well said bro

    • @smohanrajnani2667
      @smohanrajnani2667 4 роки тому +2

      Letter pad la joseph vijay thaana pottukuran... apurom enna....

    • @Anush_253
      @Anush_253 3 роки тому

      Mass bro correct ah sonneenga

    • @solai8920
      @solai8920 3 роки тому +1

      @@smohanrajnani2667 nee epadi unga veetla vacha name thaana school register la kudutha....athu maathri avanga appa vacha name ah maathama apadiyey potrukaru athu thaan Thalapathy 💕

    • @Seeman_manavargal
      @Seeman_manavargal 3 роки тому

      ❤️

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 6 років тому +6

    தளபதியின் நெஞ்சில் குடியிருக்கும் கோடான கோடி ரசிகர்களின் சார்பில் இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் திரு. விஜய் 😍😍👌👌🙏🙏

  • @mayilaimeenavan
    @mayilaimeenavan 6 років тому +794

    No ஜோசப் விஜய் ❌❌❌❌❌❌
    Tell தளபதி விஜய் ✔✔✔✔✔✔✔

    • @198sunil
      @198sunil 6 років тому +6

      Jones Robinson G.R ennada gomma yerukkura summa

    • @veraleval4370
      @veraleval4370 6 років тому +9

      laven prn ஜோசப் விசய்

    • @hasanrafeek5511
      @hasanrafeek5511 6 років тому +7

      Hmmmm bossss thalapathy vijay

    • @bharathkumar7976
      @bharathkumar7976 6 років тому +15

      He may Joseph Vijay or Abdul Vijay or Muruga Vijay for us he is always ilyatalapathi Vijay.

    • @ravindarnathnathan9609
      @ravindarnathnathan9609 6 років тому +3

      கரெக்டா சொன்னீங்க

  • @SuryaPrakash-sw7fp
    @SuryaPrakash-sw7fp 4 роки тому +7

    Joseph vijay ah irunthalum sari... Mohammad vijay ah irunthalum sari..... Naaga eppavume thalapathy pakkamtha...,😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @Babausai
    @Babausai 3 роки тому +5

    Thalapathy ❤🙏😎💪

  • @mksvinothkumar
    @mksvinothkumar 6 років тому +303

    மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழன் அண்ணன் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @Kk_meme_editor
    @Kk_meme_editor 6 років тому +18

    Vijay anna 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍😍😍

  • @saranyaarju2788
    @saranyaarju2788 6 років тому +116

    நீங்க விஜய்'னு சொன்னவே எங்களுக்கு தெரியும் அதனால இந்த ஜோசப் விஜய் எல்லாம் வேணாம்..

  • @theredboy0789
    @theredboy0789 3 роки тому +4

    அண்ணன் எங்கள் உயிர்

  • @herora1704
    @herora1704 6 років тому +74

    தமிழ் தளபதி விஜய்....

  • @thalaboys2115
    @thalaboys2115 6 років тому +163

    என்றும் தளபதி விஜய் மட்டும் தான் .....not ஜோசப் விஜய்

    • @rickg3681
      @rickg3681 6 років тому +11

      bro avaru Joseph vijay nu koopta avaroda valarchi kurayaporadhilla avaru namaku eppaumey Thalapathy than.

    • @sagayamlal5829
      @sagayamlal5829 6 років тому +6

      Amma appa vecha Name maatha vendan adhukaga madha veri thoondadhinga.joseph vijay anna.vijay anna

    • @goundermedia9971
      @goundermedia9971 6 років тому +4

      சோசப்பூபூபூ

    • @r.balaguru26
      @r.balaguru26 4 роки тому

      Balaguru

  • @rajapandiya1481
    @rajapandiya1481 6 років тому +4

    எந்த மதத்தை சார்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. நடிப்பு தான் மிகவும் முக்கியம் .

  • @kmanojr1630
    @kmanojr1630 6 років тому +60

    இவர் ஜோசப் விஜய் அல்ல. இவர் தமிழன் விஜய். சாதிமதம் அடிப்படையில் ஒருவரை அடையாளப்படுத்துவது... மானங்கெட்ட பொட்டைத்தனம். என் சகத்தமிழன் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் -மானத்தமிழன்

  • @johnrozz3894
    @johnrozz3894 2 роки тому +4

    Im 82 years old i am one of Vijay's fan. My favourite actors are Vijay, Ajit, and others

  • @brinthajasmine5409
    @brinthajasmine5409 5 років тому +8

    Proud to an vijay fan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍

  • @thalapathyvijayannaveriyan7254
    @thalapathyvijayannaveriyan7254 6 років тому +4

    Thalapathy Vijay Anna always mass

  • @naveensweet7417
    @naveensweet7417 6 років тому +26

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @abdulkareemsabiri3443
    @abdulkareemsabiri3443 5 років тому +3

    Thalapathy

  • @vijaykumar-zr8fp
    @vijaykumar-zr8fp 6 років тому +235

    JOSEPH vijay =THALAPATHI vijay=TAMILAN vijay....nanga onnum thelungu illa kannadam illa pure TAMILAN DA

    • @veraleval4370
      @veraleval4370 6 років тому +3

      vijay re ஜோசப் விசய்

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 6 років тому +9

      ஏம்பா எப்ப பாத்தாலும் விஜய் தமிழன் , விஜய் தமிழன் ன்னு சொல்லி கிட்டே இருக்கீங்க ....மறந்திருமா?🤣🤣🤣🤣🤣

    • @vijaykumar-zr8fp
      @vijaykumar-zr8fp 6 років тому +4

      Em pa vinayak tamil naatla tamil pesuna than kutham tamilan nu sonna kooda kuthamapa

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 років тому +3

      vijay re Aana naanga telugu movies remake pannuvonda. Example: ghilli

    • @vijaykumar-zr8fp
      @vijaykumar-zr8fp 6 років тому +4

      Sriram Krish tamil nu sonna ungalukku en da ivlo eriuthu..

  • @govidndanl3577
    @govidndanl3577 3 роки тому +4

    I love Vijay 😘😘

  • @shiraam2253
    @shiraam2253 6 років тому +4

    நீ எங்கள் தளபதியை ஜோசப்வி்ஜய் போட்டாலும் எங்கள் தளபதி உன்மையான தமிழன், ( மதத்தால் எங்களை பிரிக்க முடியாது )

  • @jacksparrow9005
    @jacksparrow9005 6 років тому +144

    I am Joseph vijay fan all vijay fan like me .

    • @goundermedia9971
      @goundermedia9971 6 років тому +1

      jack sparrow ஜோசப்பா

    • @rickg3681
      @rickg3681 6 років тому +4

      nanum than thalaiva👊

  • @kavipirasath9972
    @kavipirasath9972 6 років тому +80

    No ஜோசப்
    Only thalapathi 💓💓💓💓💓

  • @theventhiraprasath6487
    @theventhiraprasath6487 6 років тому +30

    தமிழன் விஜய்

  • @a.ezhilarasi1234
    @a.ezhilarasi1234 4 роки тому +8

    பள்ளியில்_விஜய்
    கல்லூரியில்_விஜய்
    இப்பொது_விஜய்

  • @SATHIS8977
    @SATHIS8977 6 років тому +475

    எவ்வளவு அதப்பு இருந்தா ஜோசப் விஜய் னு போடுவீங்க......ரஜினி வரலாறு போடும் போது சிவாஜிராவ் கெய்க்வாட் கதை னு போடுவிங்களா.....தைரியம் இருக்கா..... சொல்லுங்க.....தமிழன பார்த்தா உங்களுக்கு ல அவ்வளவு எளக்காரம்......நீங்கள் பதில் சொல்லும் காலம் விரைவில்.....

    • @weirdonut1797
      @weirdonut1797 6 років тому +15

      Athana avaru Peru 😡

    • @subramaniansrinivasan3004
      @subramaniansrinivasan3004 6 років тому +11

      bro Joseph vijay than avar Voter Id la , Avar birth certificate um Joseph vijay than iruku .

    • @purushothpurushoth3989
      @purushothpurushoth3989 6 років тому +5

      Hello nanum thalapathy fan tan..adhanae avaru peru..

    • @SATHIS8977
      @SATHIS8977 6 років тому +9

      ஓ....பிஜேபி காரன கலாய்க்க அப்படி பொடுரவன்.....ரஜினி ய போடுவானா சொல்லுங்க......

    • @SATHIS8977
      @SATHIS8977 6 років тому +4

      தினேஷ் குமார் நான் பொங்கலா இல்ல.....நீங்க சொல்றமாறி பிஜேபி காரன கலாய்க்குற ஆள இவனுங்க......யார் தமிழ்ன் னு கேட்டவன் தானே இவங்க.....

  • @srinivas0493
    @srinivas0493 5 років тому +5

    17.28 minutes epdi pochine Therila♥♥♥😘😘😘😘
    VJ Anna😘😘😘😘

  • @hariharanc3815
    @hariharanc3815 6 років тому +19

    Why Joseph Vijay
    Simply thalapathy is enough
    Vijay is enough
    This try to separate us
    We know thalapathy Vijay
    He is Tamil
    I am thala fan
    But I love Vijay always when ever I saw Vijay I feel he is tamilan

  • @Tamilgang
    @Tamilgang 6 років тому +18

    Thalapathy fans forever

  • @abubackersiddique7626
    @abubackersiddique7626 6 років тому +42

    தளபதி விஜய் அண்ணா I love you 😘😘😘😘😘😘

  • @mersaltamizhan
    @mersaltamizhan 6 років тому +10

    Ppaaaa.....semmaya yo!.vera levela pannirikkinga.paakumbodhae goose pumping ah irukkiya.

  • @ponnalagukaruppiah7899
    @ponnalagukaruppiah7899 6 років тому +2

    super anns

  • @EstharEesa-lf4wy
    @EstharEesa-lf4wy 10 місяців тому +3

    தளபதியின் ரசிகையாக இருக்க பெறுமையாக இருக்கிறது🔥

  • @hemalathaa3488
    @hemalathaa3488 4 роки тому +4

    Thalapathy da 😍😍

  • @nazeerahamed8283
    @nazeerahamed8283 6 років тому +5

    Super semma video thalapathy Vijay 💪👌👏👍🌷💐

  • @Mokka_Beast
    @Mokka_Beast 6 років тому +5

    Thalapathy daaaaa... Thalaivaaaa u r great... 🙏🏼

  • @NrRajan-ul6ox
    @NrRajan-ul6ox 5 років тому +5

    I love Vijay anna ♥️♥️♥️

  • @subaguru5414
    @subaguru5414 5 років тому +5

    Semaa 💐👏👍👌
    Thalapathy VIJAY😍😍😍😘😘😍

  • @vijaypulsar2199
    @vijaypulsar2199 6 років тому +5

    I love you thalapathi forever

  • @VijayPradeep-lu2rn
    @VijayPradeep-lu2rn 2 роки тому +2

    அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகன் 🥰🥰🥰🥰

  • @prasanthjana4179
    @prasanthjana4179 6 років тому +4

    VIJAY Rasigargal sarbaga NEWS7 Channel ku nandri..
    25 varuda cinema life'a verum 15 mins la super'a kamchinga..
    Thank you so much..

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 6 років тому +151

    அய்யா News 7, உங்கள் முதலாளி பற்றியும், இதே போல் தலைப்பு வைத்து (மனல் மாபியா தலைவர்) பற்றியும் கூறும்

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 роки тому +3

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நல்ல மனம் எல்லோரையும் வாழ வைக்கும்

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 6 років тому +2

    ஜோசப் விஜய் எல்லாம் இல்ல எங்களுக்குயேல்லாம் இளைய தளபதி விஜய் அண்ணா மட்டுமே😘😚😚

    • @user-hy9wm9yg2y
      @user-hy9wm9yg2y 5 років тому

      நீ என்ன சொன்னாலும் அவன் ஜோசப் தான்

  • @Insta_360
    @Insta_360 4 роки тому +1

    Marana mass...

  • @nishasuresh605
    @nishasuresh605 5 років тому +6

    The legend thalapathii 😎👏👏👏

  • @clintonjonn958
    @clintonjonn958 6 років тому +9

    Vj Anna Mass 💪💪💪💪💪💪💪💪💪 Happy birthday 🎂🎂 thalapathy

  • @mega1774
    @mega1774 6 років тому +3

    vijay anna mass

  • @priyangaperumal3585
    @priyangaperumal3585 5 років тому +4

    My favorite actor....luv u so much vj 😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @herora1704
    @herora1704 6 років тому +119

    தமிழன் இளைய தளபதி விஜய் வாழ்க....

    • @vinayakvinayak2817
      @vinayakvinayak2817 6 років тому +1

      Hero Ra 1 இவரு பையன்அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்

    • @herora1704
      @herora1704 6 років тому +2

      vinayak vinayak அதுவும் பெருமைப்படகூடிய விசயம் தானே...

  • @vinothkumar-kd5ow
    @vinothkumar-kd5ow 5 років тому +3

    I love thalapathy

  • @yuvarajvijayraj7625
    @yuvarajvijayraj7625 5 років тому +3

    Thalapathy Anna Na Summa Sema Mass La Avar Level A Vera

  • @fahadullahrock1391
    @fahadullahrock1391 5 років тому +5

    Thalapathy thaan ennaikum mass🔥🔥🔥

  • @amnoornoor2123
    @amnoornoor2123 6 років тому +9

    தமிழன் என்பதல் தலைப்பு மதத்தின் அடையாளம்

  • @68.rajkumr_d42
    @68.rajkumr_d42 5 років тому +2

    Thalapathydaaaaaaaaaaa

  • @vijaykarthik183
    @vijaykarthik183 4 роки тому +4

    THALAPATHY VIJAY...🔥❤✨

  • @vijayragav2317
    @vijayragav2317 5 років тому +4

    Thalapathy❤😍

  • @Mukeshverified
    @Mukeshverified 6 років тому +18

    தளபதி விஜய் 😍

  • @reginapavi8985
    @reginapavi8985 5 років тому +2

    no one can replace VIJAY ANNA ........LOVE YOU ANNA.....

  • @pandidurai162
    @pandidurai162 5 років тому +2

    I love you Vijay Anna...

  • @sriramsrisg486
    @sriramsrisg486 6 років тому +106

    Thalapathida🤗🤗🤗

  • @deepak.s2345
    @deepak.s2345 6 років тому +4

    super happy birthday thalapathy vijay🎂🎂

  • @subbumani2808
    @subbumani2808 5 років тому +1

    தமிழன் விஜய்...

  • @arodigital
    @arodigital 6 років тому +34

    சிவாசி ராவ் (ரசினி) யின் கதை போடுவீங்களா ? News7 Tamil

  • @shielddx2984
    @shielddx2984 5 років тому +4

    HARD WORK NEVER FAILS

  • @mustaqshaikh8643
    @mustaqshaikh8643 6 років тому +16

    Joseph or Vijay ivaru Oru TAMILAN
    CHRISTIAN OR HINDU
    WE LOVE VIJAY ANNA
    ORU TAMILANA TAMAILAINA PUDICHIRUKU
    HAPPY BIRTHDAY VIJAY ANNA 😘

  • @samynathanr12
    @samynathanr12 5 років тому +1

    Vera level Thalapathy👍👍👍😎😎😎 👏👏

  • @vijayaragavanv3855
    @vijayaragavanv3855 4 роки тому +1

    News 7 semma pa .. pesuravar .. super super .. pesumbodhae .. past to present irundhu apdiyae feel panna vaikringa. .🤗🤗

  • @kangai.kangai.46
    @kangai.kangai.46 4 роки тому +3

    Anna Neendakalam valonum anna Anna.I love you Anna.
    Josap illa nee en nenjil kudijirukkum enka thalapathy

  • @sarathkumar-iv3ml
    @sarathkumar-iv3ml 5 років тому +3

    I love you Vijay Anna

  • @gokulgk8038
    @gokulgk8038 4 роки тому +2

    I Am Die Hard Thala fan but loveable Vijay addict ennaya Joseph Vijay eppo avaru engaluku thalapathy Vijay that

  • @Eswaran-os7xi
    @Eswaran-os7xi 5 років тому +1

    Thalapathy always massssss semmeeeeeeeeeeeee thalapathyyyyyy thalaivaa

  • @collinsomokhagbor4397
    @collinsomokhagbor4397 6 років тому +4

    Title Super 🙏🏻 Joseph Vijay. 🤩Ippa vaangada, vanthu paarunga moment.....