இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! இதெல்லாம் விஜய் பாடிய பாட்டா? | THALAPATHY VIJAY - The Singer

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2022
  • தளபதி விஜய் தமிழில் இத்தனை பாடல்கள் பாடியுள்ளாரா? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்! Thalapathy Vijay - The Singer - Unknown Wow facts of Vijay as Singer in Tamil films, Rasigan, Deva, Vishnu, Coimbatore Mappillai, Maanbumigu Maanavan, Selva, Kaalamellam Kaathirupen, Once more, Kadhalukku Mariyadhai, Thulli Thirintha Kaalam, Priyamudan, Velai, Nilave vaa, Periyanna, Nenjinile, Priyamanavale, Badri, Bagavathi, Sachein, Thuppakki, Thalaiva, Jilla, Kaththi, Puli, Theri, Bairavaa, Bigil, Master, Beastand many more exciting films and songs for Music Directors, Ilaiyaraaja, A.R.Rahman, Harris Jayaraj, Yuvan Shankar Raja, Vidhyasagar, G.V.Prakash Kumar, Anirudh, Deva, Sirpy and many more.
    Happy Birthday Thalapathy Vijay
    கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #ThalapathyVijay #TamilCinema
  • Розваги

КОМЕНТАРІ • 5 тис.

  • @user-co2xs5iu7f
    @user-co2xs5iu7f 4 місяці тому +245

    Yarellam 2024 la intha video pathutu irukenga❤❤❤

  • @user-qw1eh1pm8c
    @user-qw1eh1pm8c 10 місяців тому +22

    நான் விஐய் ரசிகை என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது I love 💕💕💕😘😘😘 விஐய் அன்னா

  • @nagarasu4080
    @nagarasu4080 Рік тому +741

    1.singer
    2.Actor
    3.Dancer
    4.Emotional
    5.Humanity Comedy
    All area la yum Anne king Da தளபதி💋💋😘😘

  • @ilovebeautyfulvillage
    @ilovebeautyfulvillage Рік тому +91

    தளபதி நினைச்சா பெருமையா இருக்கு😍😘 Always my Thalapathy 😍 Idhaya Thalapathy 😍

  • @marimuthumarimuthu9718
    @marimuthumarimuthu9718 Рік тому +416

    ஒரு தளபதி ரசிகனா இத பாக்கும்போது வேற levala இருக்கு.இத ஒரு தொகுப்பா வழங்குன நண்பருக்கு நன்றி.🤙❤️🔥

  • @DuraiMD
    @DuraiMD 2 роки тому +2733

    விஜய் அண்ணா சிறந்த பாடகர் என்பது தெரியும் ஆனா இவ்வளவு பாடல்களை பாடியுள்ளார் என்பது தெரியாது.... நன்றி அண்ணா... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @rocktoons6400
      @rocktoons6400 2 роки тому +11

      Ama

    • @sangavi8804
      @sangavi8804 2 роки тому +31

      The only Actor sings with all Top Musicians is VJ
      1. Deva
      2. Vidhyasagar
      3. Ilayaraja
      4. Yuvan Sankar Raja
      5. Harrish Jeyaraj
      7. S.A.Rajkumar
      8. Devi Sri Prasad
      9. A.R.Rahman
      10. Iman
      11. G.V.Prakash
      12. Anirudh

    • @bhaskarvijay3056
      @bhaskarvijay3056 2 роки тому +7

      Yes. Anna

    • @fathimarishma8386
      @fathimarishma8386 2 роки тому +6

      Yes yes

    • @marimuthum599
      @marimuthum599 2 роки тому +2

      ❤️

  • @raguraman8689
    @raguraman8689 10 місяців тому +53

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் எனக்கு விபரம் தெரிஞ்ச வயதில் இருந்து அவர் ரசிகை அவர் பாடிய பாடல் கேட்கும் போது மனசுக்கு அவ்ளோ ஹேப்பி யா இருக்கும் அவர் ஸ்மைல் ஸ்டைல் லா பேசுவது க்யூட் ஆ இருக்கும் லைஃப் ல ஒரு டைம் ஆவது நேர்ல பார்க்கனும் னு ஆசை இப்படிக்கு தளபதி யின் தீவிர ரசிகை மகா ரகு ராமன் 😍🙏

  • @umasadhana-tk3vl
    @umasadhana-tk3vl Рік тому +135

    மிகவும் மகிழ்ச்சி விஜய் அண்ணன் பாடிய பாடல்களை வரிசை படுத்தியதரற்க்கு❤❤❤❤❤

  • @SURYA96sp
    @SURYA96sp 2 роки тому +1240

    நான்...தல வெறியன்.... ஆனால் விஜய்.....பாட்டுக்கு நான் அடிமை... அதிலும் கண்டாங்கி ,செல்பி புள்ள, கூகுள் கூகுள், kutty story.....my fav fav favourite happy birthday Vijay sir...💖💖💖🎉🎉🎊🎊

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 2 роки тому +343

    விஜய் ரசிகர்களுக்கு இதை விடச் சிறந்த அருமையான விருந்து வேறென்ன இருக்க முடியும்...!! பெரிய கைதட்டல். உங்களுக்கும் இசை நுணுக்கங்கள் தெரிந்து இருக்கு. வீடியோவை ரசித்து ரசித்து செய்திருப்பதைப் பார்த்தாலே புரிகிறது. வாழ்த்துகள்🦋

  • @arunkumararunkumar-ii1hn
    @arunkumararunkumar-ii1hn Рік тому +54

    எங்க தளபதி விஜய் எப்பயுமே வேற லெவல் ♥️♥️♥️🎶🎶💪👍🤝👌🎉🎉🎉🎊🎊✌️✌️✌️🎈🎈🎈🎈

  • @parameswarikaruppiah3047
    @parameswarikaruppiah3047 Рік тому +32

    விஜய் செம ஹிட் பாடல்களை பாடியுள்ளார் வாழ்க வளமுடன் நலமுடன்💐💐💐

  • @jothimani2690
    @jothimani2690 2 роки тому +596

    நம்பவே முடியேல இவ்ளவும் இவர் பாடினரா ஆச்சர்யமா இருக்கு..எல்லாம் பாடல் அருமை 😘😘😘😘😘😘😘😘

    • @sasisasi145
      @sasisasi145 2 роки тому +5

      Nice voice sweet voice Vijay Kutty love you so much😍😘💋

    • @sasisasi145
      @sasisasi145 2 роки тому +4

      Super Vijay🥰

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому +6

      Bro really tooo good video... keep doing well.
      Vijay Anna na enaku romba romba romba pudikkum...avanga kitta pesanum nu thonum...but saatharanama athu nadakka vaaippu illai...but
      But one thing....
      Vijay Anna padina😍 (Song) headset use Pani kanna moodiytu ketta Vijay Anna ennoda kaathula vanthu paadramari irukkum...😍
      Nan romba happy agiduven....athuvey VIJAY ANNA va meet pannathukku samam....

  • @JACKJack-vb7kk
    @JACKJack-vb7kk 2 роки тому +1104

    90s காலத்துக்கே ஒரு முறை டைம் travel பண்ண மாதிரி இருந்தது எல்லா songsஉமே favorite தான். vijay with vijay voice always mesmerizing 😱😱😱😱❤❤❤❤

  • @millionaireship
    @millionaireship Рік тому +149

    எங்க தலைவர் எப்பவுமே செம்ம தான்.. இன்னும் நிறைய பாடல் எல்லாருக்கும் பாட வேண்டும்..

  • @anukayalcraftscooking3258
    @anukayalcraftscooking3258 11 місяців тому +125

    விஜய் அண்ணா எப்பவும் எதிலும் கெத்துதான் நடிப்பும் சரி நடனம்பாடல் எல்லாத்திலும் அசத்துவார்

  • @gowthamanpm2687
    @gowthamanpm2687 2 роки тому +947

    ஒரு படம் வெற்றியோ தோல்வியோ.. ஒரு மனிதன் பிறந்தநாளுக்கு இப்படி பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்கள் மற்றும் அன்பு கிடைக்கும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர் தளபதி விஜய் அண்ணா மட்டுமே ❤

    • @yashyashik3150
      @yashyashik3150 2 роки тому +3

      S bro❤️

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому +2

      Bro really tooo good video... keep doing well.
      Vijay Anna na enaku romba romba romba pudikkum...avanga kitta pesanum nu thonum...but saatharanama athu nadakka vaaippu illai...but
      But one thing....
      Vijay Anna padina😍 (Song) headset use Pani kanna moodiytu ketta Vijay Anna ennoda kaathula vanthu paadramari irukkum...😍
      Nan romba happy agiduven....athuvey VIJAY ANNA va meet pannathukku samam....

    • @knafa332
      @knafa332 2 роки тому +1

      Yes 🥰

    • @thabothabu2046
      @thabothabu2046 2 роки тому +1

      👌👌👌👌

    • @mathavanmuthu9856
      @mathavanmuthu9856 Рік тому

      Poda

  • @Muthudon007
    @Muthudon007 2 роки тому +149

    வா தலைவா வா தலைவா 👏👏
    தளபதி பாடிய அனைத்து பாடல்களும் மாஸ்👏👏👌🔥

  • @user-lw9fq4gr1m
    @user-lw9fq4gr1m 11 місяців тому +69

    நான் ஒரு தளபதி ரசிகன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது. இப்பாடல்களை அனைவருக்கும் தெரிவித்த நண்பருக்கு பாராட்டுக்கள் ஆயிரம் 🎉🎉🎉🎉

    • @deetha
      @deetha 10 місяців тому

      அந்த பெருமைய வெச்சி வாழ்க்கையில சோறு திண்ண முடியாது

    • @user-rl1uv5up3x
      @user-rl1uv5up3x 9 місяців тому

      Yes me to

  • @parasuraman4341
    @parasuraman4341 11 місяців тому +35

    காதலுக்கு மரியாதை❤பூவே உனக்காக❤❤துள்ளாத மனமும் துள்ளும்❤❤❤இந்த படங்களில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் 🌺💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @mohamedshafeek2557
    @mohamedshafeek2557 2 роки тому +158

    அன்றும் இன்றும் என்றும் எங்கள் இளையதளபதி விஜய் ❤ மட்டும்தான்
    பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉
    உங்கள் ரசிகனாக❤😊

  • @TamilSelvan-of1kp
    @TamilSelvan-of1kp 2 роки тому +315

    இத்தனை திறமைகளை கொண்ட தளபதியின் ரசிகை என்பது மகிழ்ச்சியாக உள்ளது எங்கள் இளைய தளபதியின் பிறந்த நாளன்று இந்த பதிவை பதிவிட்டதற்கு நன்றி அண்ணா

  • @kpm360gaming7
    @kpm360gaming7 10 місяців тому +16

    My thalapathy voice vera level irukku ❤‍🔥😍💪🏻

  • @usa8341
    @usa8341 Рік тому +12

    இளைய தளபதி விஜயின் ரசிகையாகவும் தங்கையாகவும் இருப்பதற்கு மிகவும் பெருமையாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது, my dr 1st bro தளபதி. 😎😎😎 always thalapathy fan da👍👍 கெத்தா இருக்கு விஜயின் சகோதரி என கூற 👍👍👍

    • @mahamaha1808
      @mahamaha1808 3 місяці тому

      ஒருத்தர்ட்ட எவ்வளவு திறமை இருந்தாலும்,அவங்க மனச நோகடிக்கற மாதிரி பேசறதுக்கு பெண்களுக்கு எப்டி தான் மனசு வருதோ தெர்ல.மனசுல கொஞ்சம் கூட ஈரமில்லாம அண்ணானு கூப்டறாங்க.

  • @ashoksindhu
    @ashoksindhu 2 роки тому +321

    திரு விஜய் அவர்கள் குரலில் ஏதோ ஒருவித ஈர்ப்பு இருக்கதான் செய்கிறது..👍😘
    அவர் பாடிய அனைத்து பாடலும் வேற லெவல்..👌🏻🎶💞
    Happy Birthday to U Mr.Vijay🎂💐🎉

  • @muraliashokan9264
    @muraliashokan9264 2 роки тому +701

    அண்ணாவுக்கு singing oru gift but விஜய் அண்ணா தமிழ் சினிமாவுக்கே கெடச்சா மிகப்பெரிய gift love u விஜய் அண்ணா😘😘😘😘...

  • @balasupramaniyan9020
    @balasupramaniyan9020 9 місяців тому +17

    விஜய் அண்ணா இவ்ளோ பாட்டு பாடி இருக்கீங்களா? ஐ அம் சோ ஹாப்பி ♥️♥️♥️♥️

  • @pandiyaindia8745
    @pandiyaindia8745 11 місяців тому +7

    Enno evlo peru paada vanthalu vijay anna place aa pudikka mudiyathu
    Stage la yu vijay anna tha super
    My God is vijay anna
    ❤❤❤❤❤❤❤

  • @jgs393
    @jgs393 2 роки тому +751

    •Acting
    *Action
    *Romance
    *Humor comedy
    *Sentiment/Emotions
    •Dance
    •Singing
    Thalapathy is a multi-talented actor ♥️💯 HBD Thalaiva 🎉💕

    • @luciferm4583
      @luciferm4583 2 роки тому +5

      Sentiment emotion avlo illa bro

    • @joysonfdo6636
      @joysonfdo6636 2 роки тому +18

      @@luciferm4583 thiruppachi la sis sentiment Nalla irukum bro

    • @manosteve9044
      @manosteve9044 2 роки тому +16

      @@luciferm4583 yaru bro nee...naan vj fan ngradhu naala mattum sollala kaththi,master,mersal,bigil,thulladha manamum thullum scenes laam paarunga ungaluku puriyum

    • @muaythai3636
      @muaythai3636 2 роки тому +3

      @@manosteve9044 Ithatha naanum solle vanthen bro...

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому +1

      Bro really tooo good video... keep doing well.
      Vijay Anna na enaku romba romba romba pudikkum...avanga kitta pesanum nu thonum...but saatharanama athu nadakka vaaippu illai...but
      But one thing....
      Vijay Anna padina😍 (Song) headset use Pani kanna moodiytu ketta Vijay Anna ennoda kaathula vanthu paadramari irukkum...😍
      Nan romba happy agiduven....athuvey VIJAY ANNA va meet pannathukku samam....

  • @sujatha774
    @sujatha774 2 роки тому +204

    Proud to be a thalapathy fan. Happy Birthday Thalapathy Vijay.

  • @skcreationstn29
    @skcreationstn29 10 місяців тому +182

    Thalapathy Vijay Singing Songs :
    Track List :
    01.Rasigan _ Bombay City [1994]
    02.Deva _ Aiyaiyoo Alamelu [1995]
    03.Deva _ Oru Kaditham [1995]
    04.Deva _ Kottagiri Kuppamma [1995]
    05.Vishnu _ Thotta bettaa [1995]
    06.Coimbatore Mappillai _ Bombay Party [1996]
    07.Maanbumigu Maanavan _
    Thiruppathy Ponaa [1996]
    08.Selva _ Chicken Kari [1996]
    09.Kaalamellam Kaathiruppen _
    Anjaam Number [1997]
    10.Once More _ Oormilaa Oormilaa [1997]
    11.Kadhalukku Mariyadhai _
    Oh Baby Baby [1997]
    12.Priyamudan _ Mowriya Mowriya [1998]
    13.Velai _ Kaalathu ketha [1998]
    14.Nilaave Vaa _ Nilave Nilave [1998]
    15.Nilaave Vaa _ Chandira Mandalathai [1998]
    16.Periyanna _ Naan Thammadikkira [1999]
    17.Periyanna _ Juddadi Laila [1999]
    18.Periyanna _ Roadula Oru [1999]
    19.Nenjinile _ Thanga nirathuku [1999]
    20.Priyamanavale _ Mississippi Nadhi [2000]
    21.Badri _ Ennoda Laila [2001]
    22.Thamizhan _ Ullathai Killadhae [2002]
    23.Bagavathi _ Coca-Cola [2002]
    24.Sachein _ Vaadi Vaadi [2005]
    25.Thuppakki _ Google Google [2012]
    26.Thalaivaa _ Vanganna Vanakkanganna [2013]
    27.Jilla _ Kandangi Kandangi [2014]
    28.Kaththi _ Selfie Pulla [2014]
    29.Puli _ Yaendi Yaendi [2015]
    30.Theri _ Chella Kutti [2016]
    31.Bairavaa _ Papa Papa [2017]
    32.Bigil _Verithanam Verithanam [2019]
    33.Master _ Kutti Story [2020]....
    34.Beast _ Jolly O Gymkhana [2022]
    35.Varisu _ Ranjithame [2022]
    36.LEO _ Naa Ready [2023]
    ............................

    • @rdivyabharathi1135
      @rdivyabharathi1135 8 місяців тому +1

      😊😊😊😊😊🎉🎉🎉❤

    • @dkarivazhagan
      @dkarivazhagan 7 місяців тому

    • @user-br7sw8bw2n
      @user-br7sw8bw2n 7 місяців тому

      Super bro

    • @gopaldhanapal6548
      @gopaldhanapal6548 5 місяців тому

      Bro oru mistake varisu 2023 la edutha padam

    • @Rajan-uv6cc
      @Rajan-uv6cc 5 місяців тому

      Anjaan number busiley and Oru kaditham eluthinen intha rendu songs um SPB Sir padunathu bro

  • @refugepreethi1079
    @refugepreethi1079 7 місяців тому +8

    என்னை தாலாட்ட வருவாளா by vijay version... I never heard this before... Loved it... I heard all other songs... Really superb work by you...👍

  • @deepakg2884
    @deepakg2884 2 роки тому +262

    இளைய தளபதி விஜய்யாக இந்த திரை உலகில் வந்து இன்று தளபதி விஜய்யாக இந்த திரை உலகையே ஆட்சி செய்து கொண்டிருக்கும் என் அன்புள்ள அண்ணன் விஜய்க்கு கோடியில் ஓரமாக இருக்கின்ற இந்த ரசிகனின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 😊❤️❤️❤️

  • @priyamohan4619
    @priyamohan4619 2 роки тому +98

    அன்றும், இன்றும், என்றும் தளபதி இரசிகையாக.....Happy birthday thalapathy....

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 Рік тому +4

    சூப்பர் பிரதர்👍 இப்ப தான் இந்த வீடியோ பார்கிறேன். நான் தளபதி விஜய் ரசிகை. நல்ல சூப்பரா சொல்றீங்க பிரதர்👍 🥰😊😊😊😊👍🥰

  • @lohithinfinity2690
    @lohithinfinity2690 9 місяців тому +8

    Ayyayo.... full Vijay vibes..... ❤

  • @ssuresh5204
    @ssuresh5204 Рік тому +801

    நான் தல ரசிகன்... விஜய் பாடிய பாடல் எல்லாம் சூப்பர்.. நான் அவர் பாடலுக்கு அடிமை ... வாழ்த்துக்கள் தளபதி

  • @creativitykirukkan
    @creativitykirukkan 2 роки тому +56

    உயிரே போனாலும் தளபதி வெறியன் சாவே வந்தாலும் தளபதி வெறியன் ❤️🔥 HBD THALAPA🔥

    • @kukenteren4581
      @kukenteren4581 2 роки тому +2

      Thalapa VA dey🤦🏽‍♂️

    • @creativitykirukkan
      @creativitykirukkan 2 роки тому +2

      @@kukenteren4581 Elai thi gu pathila 🔥👈🏻 intha emoj potten la

    • @kukenteren4581
      @kukenteren4581 2 роки тому

      @@creativitykirukkan theeya iruke le nee😂🔥

    • @thelegend5668
      @thelegend5668 2 роки тому

      🔥🔥🔥

  • @s.shanmugapriya9622
    @s.shanmugapriya9622 Рік тому +81

    Kandangi and yendi songs ultimate melody by Vijay 😍

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Рік тому +40

    Being AK fan, I watched most of the Vijay films. Vijay voice semma. All his songs are so beautiful ❤️❤️❤️

    • @deetha
      @deetha 10 місяців тому

      Who is that bullshit AK he is head weighted person and selfish guy

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +1052

    தளபதி விஜய் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎊🎊🎊🎊🎊😇😇😇❤️❤️❤️

    • @naveenmass4713
      @naveenmass4713 2 роки тому +6

      நன்றி நண்பா ❤

    • @mohammedrila2862
      @mohammedrila2862 2 роки тому +2

      Etheneyavathu bethday

    • @Krishna_5463
      @Krishna_5463 2 роки тому

      💙💙💙💔💔💔🙉🤣🤣😘😆🙉🙉🙉🙉👍👍👍👍

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому +2

      Bro really tooo good video... keep doing well.
      Vijay Anna na enaku romba romba romba pudikkum...avanga kitta pesanum nu thonum...but saatharanama athu nadakka vaaippu illai...but
      But one thing....
      Vijay Anna padina😍 (Song) headset use Pani kanna moodiytu ketta Vijay Anna ennoda kaathula vanthu paadramari irukkum...😍
      Nan romba happy agiduven....athuvey VIJAY ANNA va meet pannathukku samam....

    • @inbamalarbaskaran4444
      @inbamalarbaskaran4444 Рік тому

      @@longhairedprincesselavarasi poo

  • @keerthikasc8130
    @keerthikasc8130 Рік тому +518

    மொத்தத்தில் விஜய் அண்ணா பாடுன எல்லா பாடலும் ஹிட் தான் ❤❤❤🥰🥰🥰😍😍😍

  • @kutty502
    @kutty502 11 місяців тому +11

    I love you vijay anna நீங்க நல்லா பாடுவீங்கனு தெரியும் ❤❤❤❤❤

  • @thalapathyprasanth5937
    @thalapathyprasanth5937 Рік тому +11

    💥💯One and only 👑Thalapathy 🔥🥵... 😍என்றும்❤ தளபதி வழியில் ❤

  • @punithkumarfilms6226
    @punithkumarfilms6226 2 роки тому +267

    Thalapathy is not a name, it's a brand, Happy birthday Thalapathy

  • @ThugInFreeFire
    @ThugInFreeFire 2 роки тому +500

    Happy birthday Thalapathy
    En thalaivan Dancer , Actor , Singer , innum direction than eruku athuku we are waiting 🌟

  • @user-uu1su4qs3s
    @user-uu1su4qs3s 6 місяців тому +7

    I am also thalapathi Vijay anna fan "honey voice".....🤗😘😶

  • @kuttiesatrocities786
    @kuttiesatrocities786 Рік тому +27

    Wowwwwww.... Super video bro..
    Vijay voice nu guess pani irukan.. but vijay voice la ivlo miracles ah🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @swarnalatha1177
    @swarnalatha1177 2 роки тому +88

    பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் சார்பாக நடிகர் விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊🎂🎉🎁

  • @melvinraj6688
    @melvinraj6688 2 роки тому +52

    தளபதி விஜய் ʘ‿ʘ😍🔥என்று இன்று எப்பவும் எங்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்🥰🥺♥️....

  • @sundararaj9210
    @sundararaj9210 Рік тому +28

    இந்த பாடல்களை பாடியவர் உங்கள் இளைய தளபதி விஜய் ❤

  • @rajinthanjasi445
    @rajinthanjasi445 Рік тому +135

    King of the cinema இதைய தளபதி எங்கள் இளைய தளபதி ❤️

    • @kingofsneak912
      @kingofsneak912 Рік тому

      இளைய தளபதி இல்லை தளபதி விஜய்

    • @saravanarandy6187
      @saravanarandy6187 9 місяців тому

      Konjam acting kathurukkalam 😂

  • @durga7623
    @durga7623 2 роки тому +109

    Proud to be say
    Thalapathi fan
    Happy birthday thalapathy ❤❤❤

  • @kishan6578
    @kishan6578 2 роки тому +108

    Good ACTOR good SINGER good DANCER
    எங்க தளபதி வேற லெவல்🔥❤️

  • @milkyprabha9748
    @milkyprabha9748 7 місяців тому +4

    அட. இத்தன நாளா, இது தெரியாம போச்சேப்பா😮😮😮
    தளபதி பாடுனதுனு தெரியாமலே, கேட்டுட்டு இருந்துருக்கெ..
    ❤❤❤

  • @shankarkrupa
    @shankarkrupa Рік тому +11

    'கண்டாங்கி'லேர்ந்து விஜை பாடுவதில் ஏதோ ஒரு பிசிறே இல்லாத perfection. Andhraவில் இருந்த ஒரு colleague விஜை பாடியதாக சொன்னவுடன் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். அதே மாதிரி அடுத்ததாக வந்த 'ஏண்டி ஏண்டி'யும் செம்ம

  • @Steve_harry
    @Steve_harry 2 роки тому +91

    Best actor
    Best singers🎤
    Best dancer🕺
    Always best for thalapathy

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 2 роки тому +101

    Bro. மீண்டும் என்னை 90's அழைத்து சென்றதுக்கு நன்றி. உண்மையில் டைம் டிராவல் feeling 💯🫂

  • @Monisha23able
    @Monisha23able 11 місяців тому +4

    Ayeeee💃💃💃💃💃en thalapathy padina Ella songumae hit ma💕THALAPATHY💕💖🥰FOREVER

  • @SINDHU729
    @SINDHU729 3 місяці тому +3

    நம்ம விஜய் அண்ணா எப்போவுமே எல்லாதுலையுமே Geththuதாங்க. I love always Vijay Anna ❤❤❤. I'm also a very very big fan of Vijay Anna

  • @arunvijay4135
    @arunvijay4135 2 роки тому +78

    நான் நீண்ட நாள் எதிர்பார்த்த காணொளி மிக்க நன்றி சினிமா டிக்கெட் 🙏 HBD 🎂தளபதி 🔥...

  • @jasvantemperor1911
    @jasvantemperor1911 11 місяців тому +6

    Andha 7 varusham vijay anna padaama irundhadhu, nanga neraya songs vijay anna voice la miss pandrom nu feel agudhu. But thuppaki movie google song come back was amazing feel❤❤

  • @karthigakarthiga8245
    @karthigakarthiga8245 Рік тому +9

    Vera Vera Level Vijay Anna 🤩🤩🤩🥳🥳🥳🙏🙏🙏

  • @thalpahthyvijay.thalpahthy8592
    @thalpahthyvijay.thalpahthy8592 Рік тому +187

    தளபதி பாடலுக்கு அடிமையானவர்கள் நானும் ஒருவன்

  • @gnanaprakash7540
    @gnanaprakash7540 2 роки тому +61

    என்னை தாலாட்ட வருவாளா விஜயின் குரலில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @petermanvel6518
    @petermanvel6518 11 місяців тому +3

    Vijay mama you always rock and rock and be rocking everytime

  • @aravinthjanu8461
    @aravinthjanu8461 Рік тому +7

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥... VIJAY ANNA....🥰🥰🥰🙏🙏🙏💐💐💐💥💥💥

  • @zameeshaa9469
    @zameeshaa9469 2 роки тому +50

    He is a multy telented... legend man ...,🔥🔥🔥🔥
    Sir oda Padam hit or flop eppowamey enaku thalapathy dhaaa........

  • @saravananvijay5938
    @saravananvijay5938 2 роки тому +22

    ரசிகன் மனதில் குடியிருக்கும் அன்பு தளபதி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @shaheenshafeer6194
    @shaheenshafeer6194 Рік тому +10

    Naan thalapathy veriyan but avaroda acting kaga mattum illa avaroda singing kagavum than annaa voice super and annaa nadipu romba romba super I love you annaa vijay 😘💋💋💋💝💋💋💋💋😘

  • @umamaheswary3677
    @umamaheswary3677 Рік тому +36

    No doubt that he’s a multi talented actor ❤

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 2 роки тому +109

    அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே....அந்த கால கட்டத்தில் social media இல்லாத காரணத்தால் slide potaga.. இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று...இப்போது காலகட்டத்தில் அது missing.... நல்ல பதிவு...தொடரட்டும் உங்கள் பதிவுகள் .. நன்றி 🎉

  • @nijamudhins3405
    @nijamudhins3405 2 роки тому +173

    He is 100%.. He can dance very well, he can sing amazingly, he can act, fight, fitness... Yaaru'ya intha aalu.. தலைவர் ரசிங்கன்னா இருந்து தளபதியார் வாழ்த்துரத்துல பெரும படறேன் ❤️

  • @silentkilleryuvaofficial
    @silentkilleryuvaofficial 9 місяців тому +4

    அன்றும் இன்றும் என்றும் நம் தளபதி தான்டா🔥🔥😻♥️♥️🦋😇😝😘

  • @kalithas3499
    @kalithas3499 Рік тому +14

    I love you Thalapathi ❤❤❤❤🌹You singing Dancing Dialogue very nice I love you so much 😘😘 Vijay sir💕💞

  • @sivthedestroyer555
    @sivthedestroyer555 2 роки тому +75

    Starting and ending With ghilli theme (kadhalaa kadhalai) 😍♥️ it's pure goosebumps 💓💓💓

  • @maheswaran9101
    @maheswaran9101 2 роки тому +64

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... இளைய தளபதி விஜய்.... அண்ணா....
    🙏🙏🙏

  • @harrisoncadd9704
    @harrisoncadd9704 10 місяців тому +3

    Wow so nice Vijay...No.1 entertainer

  • @praveena8436
    @praveena8436 9 місяців тому +7

    Vijay is always king 👑 of Tamil cinema
    Anyone cannot break his history and record. Love you thalabathy❤️

  • @andu9115
    @andu9115 2 роки тому +54

    நம்பவே முடில ... தளபதி ரசிகன் எனக்கே இப்போதா தெரியுது இதெல்லாம்.... அடுத்த கட்டம்....🔥🔥🔥🔥🔥🔥🔥 தளபதி

  • @j.k.vishnukumarj.k.vishnuk996
    @j.k.vishnukumarj.k.vishnuk996 2 роки тому +192

    இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்..... This Line create Some magic.....

  • @kurunjakulam3944
    @kurunjakulam3944 10 місяців тому +5

    தளபதி ❤️🔥

  • @jothikalai4416
    @jothikalai4416 Рік тому

    Wow superb eppavume thalaivar mass than.. vera level Vijay sir ...

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 2 роки тому +68

    எங்கள் இதயத்து ஆதிபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🍫🎂🍫👏👏🙏🙏

  • @poovarasans7638
    @poovarasans7638 Рік тому +75

    தளபதியின் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்வேன்😻

    • @deetha
      @deetha 10 місяців тому

      அந்த பெருமையை வெச்சி என்ன பயன்

  • @satheeshkumar9256
    @satheeshkumar9256 Рік тому +51

    Thalapathy and swarnaladha Amma combo vera level...🥰🥰🥰

  • @aneeshaneeshmessi6613
    @aneeshaneeshmessi6613 Рік тому +11

    Thalapatahy Vijay ❤️😘

  • @rajeevanrajee2793
    @rajeevanrajee2793 2 роки тому +165

    தளபதி பாடலுக்கு அடிமையானவர்களில் நானும் ஒருவன்

    • @Gajol1234-hq7rr
      @Gajol1234-hq7rr 11 місяців тому +1

      Indha aale beast padina pattavera podatheenga dagikkala

  • @manimech1914
    @manimech1914 2 роки тому +44

    எங்கள் பாசத்தலைவன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள்...🎂🎂🎂

  • @strawberrylover3012
    @strawberrylover3012 Рік тому +9

    I'm addicted to Vijay anna voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijaydevoteeajin
    @vijaydevoteeajin Рік тому +14

    Love u Thalapathy ❤️❤️ always my stressbuster 😭❤️

  • @hakunamatata2.079
    @hakunamatata2.079 2 роки тому +148

    நடிப்புக்கு மட்டுமல்ல பாட்டுக்கு எங்க தளபதி தளபதி தான் சரிதானா

    • @sangavi8804
      @sangavi8804 2 роки тому +2

      The only Actor sings with all Top Musicians is VJ
      1. Deva
      2. Vidhyasagar
      3. Ilayaraja
      4. Yuvan Sankar Raja
      5. Harrish Jeyaraj
      7. S.A.Rajkumar
      8. Devi Sri Prasad
      9. A.R.Rahman
      10. Iman
      11. G.V.Prakash
      12. Anirudh

    • @kaleeswariravikumar7713
      @kaleeswariravikumar7713 2 роки тому

      Sarithan paaa

    • @longhairedprincesselavarasi
      @longhairedprincesselavarasi 2 роки тому

      Bro really tooo good video... keep doing well.
      Vijay Anna na enaku romba romba romba pudikkum...avanga kitta pesanum nu thonum...but saatharanama athu nadakka vaaippu illai...but
      But one thing....
      Vijay Anna padina😍 (Song) headset use Pani kanna moodiytu ketta Vijay Anna ennoda kaathula vanthu paadramari irukkum...😍
      Nan romba happy agiduven....athuvey VIJAY ANNA va meet pannathukku samam....

    • @Ydxyxyociy
      @Ydxyxyociy Рік тому

      சரிதாம்பா

  • @naveennaveen1593
    @naveennaveen1593 2 роки тому +113

    உலக நாயகன் கமலஹாசன்
    நற்பணி இயக்கம் சார்பாக
    தளபதி விஜய் அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰

  • @d.amuthadevaraj2318
    @d.amuthadevaraj2318 Рік тому +1

    🥰தளபதி நீங்க வேற லெவல்🔥 தளபதி❤️ I Love You❤️ தளபதி super 💥

  • @vijay-selva-official
    @vijay-selva-official Рік тому +24

    அப்டியே 25 வருக்ஷம் Time travel பன்னமாதிரி இருக்கு

  • @vedhabsm3639
    @vedhabsm3639 2 роки тому +202

    Thalapathy ரசிகையக irukka பெருமை கொள்கிறேன் 🥰😍😍😍

  • @user-kb5iz8tp1u
    @user-kb5iz8tp1u 9 місяців тому +4

    Thalapathy Vara level singer....... 💫💫💫💫💫........💯💯💯💯........💗💗💗💗💗. ✌️✌️✌️✌️✌️✌️

  • @sureshg1201
    @sureshg1201 Рік тому +5

    I love thalapathy......vera leval...super....😍🥰💖💞💞🌹🌹😘😘

  • @jillaselva8677
    @jillaselva8677 2 роки тому +46

    ஒவ்வொரு குடும்பத்திலும் தளபதியாக ஆட்சி செய்யும்
    எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    🎂🎂🎉💐🎉

  • @nagendrannaga3045
    @nagendrannaga3045 2 роки тому +40

    விஜய் அண்ணா சினிமா வுல பாடி எங்கள் சந்தோஷபடுத்தினது போல இந்த வீடியோ வுல உங்க மழலை பேச்சால் எங்களையும் வருடி விட்டீர்கள் HBD VIJAY ANNA & FOR YOU அண்ணா 👏👏👏👏👏