Це відео не доступне.
Перепрошуємо.

Mounamana Neram Live by Smt. S. Janaki and S. P. Balasubrahmanyam || Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2018
  • Mounamana Neeram Tamil Hit song was sung live by the Legendary Singers Dr. S. Janakiamma and Dr. S. P. Balasubrahmanyam at a Singapore Concert.
    Singapore Concert: • Singapore Concert || S...
    DISCLAIMER: These songs have been uploaded for hearing pleasure only and as an archive for good music. By this I don't wish to violate any copyrights owned by the respective owners of these songs and I don't own any copyright of the songs myself. If any song is in violation of the copyright you own, then please let me know, I shall remove it from this Channel.

КОМЕНТАРІ • 214

  • @ganeshashastry208
    @ganeshashastry208 4 роки тому +45

    I was surprised how Janaki amma sings without any body movements...
    Really great Amma.....

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 3 роки тому +44

    எனக்கு பிடித்த பாடகி.... பாடகர்.... தி கிரேட் சிங்கர்ஸ்.... தற்போது ஒரு ஸ்வரத்தை இழந்து விட்டேன்.... . எஸ்பிபி..... 💗🌺🌺இராக தேவதை.... 🌺 🌺

  • @erodesathishkumar947
    @erodesathishkumar947 3 роки тому +42

    Who loves divine voice of Bharat Ratna S.P.Balasubrahmanyam sir and Bharat Ratna Janaki amma

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 Рік тому +6

    எததனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க மனசு ஏங்குது..எனக்கு ஜானகி அம்மா பாடல் எல்லாம் ஓர் அதிசயமாகவே இருக்கு...( இலங்கை)

  • @ranivediyappan179
    @ranivediyappan179 3 роки тому +14

    ஜானகி அம்மாவும் எஸ்பிபி இருவரும் அருமையான குரல்கள் இருவரும் மௌனமான நேரம் மனதில் என்ன பாரம் இந்தப் பாடல் அருமையான பாடல்கள் உங்கள் குரல் காலத்தால் அழியாத வைரங்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ராணி வேடியப்பன் அரூர்

  • @gopalakannan2464
    @gopalakannan2464 5 років тому +75

    என் வயது 27 நிகழ்கால குரல்களை விட ஜானகியம்மா குரலலில் எதோ இருக்கு மனசு அந்த குரலதான் கேக்குது ! இசைபற்றி அறியாத எனக்கு அம்மா குரல் மட்டும் !!!!!!!!அதிசயம்

    • @ashokkabilc3284
      @ashokkabilc3284 5 років тому +3

      உண்மை

    • @SarathKumar-jc2oh
      @SarathKumar-jc2oh 3 роки тому +2

      It's true

    • @azarudeenazhar5663
      @azarudeenazhar5663 3 роки тому +2

      Same pinch brooo

    • @ravichandransrinivasan1808
      @ravichandransrinivasan1808 3 роки тому +3

      Expression- modulation - dynamics within letter - child to old woman voice - male voice - club songs - folk songs -semi classical songs - multiple voice in single song, etc. etc = all without physical movement in the world the one & only janaki amma

  • @krishkrishnamoorthy2280
    @krishkrishnamoorthy2280 Рік тому +14

    மௌனமான நேரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    ஏன் என்று கேளுங்கள்
    இதுமௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இளமைச் சுமையை
    மனம் தாங்கிக்கொள்ளுமோ
    குழம்பும் அலையை
    கடல் மூடிக்கொள்ளுமோ
    குளிக்கும் ஓர் கிளி
    கொதிக்கும் நீர் துளி
    குளிக்கும் ஓர் கிளி
    கொதிக்கும் நீர் துளி
    ஊதலான மார்கழி
    நீளமான ராத்திரி
    நீ வந்து ஆதரி
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
    கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
    பாதை தேடியே
    பாதம் போகுமோ
    பாதை தேடியே
    பாதம் போகுமோ
    காதலான நேசமோ
    கனவு கண்டு கூசுமோ
    தனிமையோடு பேசுமோ
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    ஏன் என்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

  • @gopinathank8210
    @gopinathank8210 3 роки тому +13

    மேகம் மூடிய சோகம் தீருமோ , நிலவு வந்து பேசுமோ‌ நெஞ்சின் ஓசை கேட்குமோ தமிழ்க்கவிதை சொல்லி உங்கள் குரல்இனிமை பாடுமே இம்மண்ணிலே !!

  • @spbala5255
    @spbala5255 6 років тому +70

    தமிழ் பாடலை உயிரோட்டத்தோடு பாடிய மிகபெரிய பாடகர்கள் வாழிய நீவிர் வளமோடு.....

  • @sureshkumarmputhanthottam418
    @sureshkumarmputhanthottam418 3 роки тому +8

    അമ്മാ,spb സാർ നിങ്ങൾ ഇരുവരും സരസ്വതി ദേവിയുടെ അവതാരങ്ങൾ ആണ്. നിങ്ങൾ ജീവിച്ചകാലത്ത് ജീവിക്കാൻ ക ഴിഞ്ഞത് എന്റെ മുൻജൻമ സുകൃതം ആണ്.

  • @vimalaadhi9446
    @vimalaadhi9446 2 роки тому +5

    அம்மாவின் குரல் என்று ம் இனிமை😘👌

  • @eswarisomu7733
    @eswarisomu7733 6 років тому +64

    கேட்க,கேட்க தெவிட்டாத குரல்கள். வாழ்க வளமுடன் (இருவரும்)
    ,

  • @umalhutha9051
    @umalhutha9051 3 роки тому +6

    ஜானகி அம்மா சூப்பர்

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +6

    உலகத்தில் சிறந்த பாடகர்கள். உண்மை

  • @rainbow6554
    @rainbow6554 2 роки тому +4

    Jaya pradavin alagu mugam,S.janakiyin then kural.🥰🥰🥰

  • @jothim9635
    @jothim9635 3 роки тому +4

    My favorite singer Janagi amma... அருமையான குரல்... கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @everyonesFocus
    @everyonesFocus 3 роки тому +1

    Inima tamil cinema ipadi oru pair voice...not possible.....thank God..ivungala paka yengala poraka vaichathuku

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 3 роки тому +15

    Melodious voice queen S.Janaki and legendary singer SP Balasubramaniam singing sensations, sorry for the departed SP Balasubramaniam sir may God bless your soul 🌺💮💐 aalnda anjaligal 🌼💐🌺🌸

  • @karthikrajendran717
    @karthikrajendran717 6 років тому +71

    அம்மாவின் குரல்வளம் என்றும் அழியாத வைரம்.

  • @smythili7655
    @smythili7655 Рік тому +2

    SPB sir and Janaki Amma all songs fantastic.but we lost one legend SPB sir.Nobofy can compensate.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 роки тому +3

    அழகான பாடல் வரிகள். .இறைவா எங்கே...நமது spb.......31-08-2021

  • @danieleceonnet
    @danieleceonnet 3 роки тому +11

    I love SPB Sir and Amma

  • @jasminissac2338
    @jasminissac2338 3 роки тому +7

    ஜானகி அம்மா, SPB sir சூப்பர் ஜோடி

    • @kalpana5242
      @kalpana5242 3 роки тому

      No one can replace SBP Sir

  • @rubanchetty5928
    @rubanchetty5928 3 роки тому +21

    Who all are here After Spb Sir death😭

  • @laliprincely8605
    @laliprincely8605 4 роки тому +10

    Wow what great two singers Janaki amma and SP Bala Sir can listen to them singing this song over and over again 💗💓

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому +3

    Marakkmudiyatha manam kavarntha padal padiya Janaki amma and anna spb kkum en vanthanam🙏 Arumai, Anandam,Arbhutham., Amarkkalam Amazing.🎉 Regards Rengarajan 75 years Maduraikkaran 🙏

  • @indhirat53
    @indhirat53 5 років тому +23

    Spb and janaki amma pair superb

  • @toxicgaming0311
    @toxicgaming0311 6 років тому +47

    Amma voice keetta sappadu kuda vendam I love you Amma

  • @kingkalai3415
    @kingkalai3415 5 місяців тому +1

    My favourite song when together with my sweetheart,such a romantic feeling it creates

  • @r.naveenr.naveen4807
    @r.naveenr.naveen4807 5 років тому +42

    Janaki Amma nice ❤️❤️❤️❤️🌷🌼🌼🌷🌷🌺🌷🌼🌼🌹🌼🌼🌷🌺🌷🌼🌹🌹🌲🌱🌷💮🏵️🏵️🥀🥀🏵️💐💐

  • @thalapathyvijayfanishaan1236
    @thalapathyvijayfanishaan1236 4 роки тому +9

    Janaki Amma and spb sir combination super... No one beat that... Really legends... God gifted ... Live long

  • @satishkamala6836
    @satishkamala6836 2 роки тому +6

    S. Janaki - Timeless
    Ageless

  • @vadivel7287
    @vadivel7287 6 років тому +6

    Amma unga voice yarukkum varathu,,,very Sweet ma,,,valga amma

  • @saravanakumarjeyabalan9614
    @saravanakumarjeyabalan9614 6 років тому +43

    Very Very Nice Voice
    S.Janagi Amma and SPB Sir

    • @sumiscrafts6520
      @sumiscrafts6520 5 років тому +2

      saravanakumar jeyabalan janaki amma was realysuper

  • @brinthajothi609
    @brinthajothi609 3 роки тому +4

    Janaki Amma SPB sir both are real god 🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhasudha8761
    @sudhasudha8761 3 роки тому +4

    Amma I love you Amma

  • @Chitukuravi
    @Chitukuravi 4 місяці тому +1

    So sweet...having sung soo many songs, I like her has a lil book with lyrics 😊

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 5 років тому +6

    Song of silence.This magic can be created only by Raja sir.

  • @ganesans4262
    @ganesans4262 3 роки тому +3

    All-time favourite Great Janaki Amma - SPB sir -Lovely Voice 💐

  • @Bellammas_World
    @Bellammas_World 6 місяців тому +1

    My fav song.janakiyammas voice wooowww ❤❤❤same spb❤❤❤

  • @jyothichikkatur3023
    @jyothichikkatur3023 3 роки тому +4

    Spb sir and janaki amma.🙏🙏🙏💐🙏

  • @rajiparthi432
    @rajiparthi432 6 років тому +17

    What a romantic voice, I love janaki amma voice..

  • @vishvabest3240
    @vishvabest3240 6 років тому +11

    YEN MANATHI VARUDUM PAADAL, I LOVE JANAKI AMMA SONGS

  • @lakshmiraman3988
    @lakshmiraman3988 3 роки тому +5

    Ah, what a beautiful voice Janaki amma and SPB Sir

  • @satyanaidu...7229
    @satyanaidu...7229 5 років тому +5

    జాతి గర్వించదగ్గ గాయకులూ ఇద్దరికీ హృదయపూర్వక నమఃసుమాంజలి 🙏🙏🙏

    • @narayanrao2464
      @narayanrao2464 4 роки тому +1

      Mounam gaa vinadam valana entho hayi kalugutundi. Matallo cheppaleni anandam kaliginchadam veerike chellu. God bless them both

  • @aksdoc5230
    @aksdoc5230 4 роки тому +49

    Both are legends and they are incomparable to any other duet singers... both are great in their own ways.. s Janaki amma is phenomenal , no one can replace her voice modulation expression and Dynamics... hats off to u S janaki Amma😍

  • @ananthamadhava5918
    @ananthamadhava5918 3 роки тому +5

    I love this song.and.i miss u s.p.b.sir.

  • @kannandeva546
    @kannandeva546 5 років тому +13

    Aio ennä voice janaki amma love you

  • @masmas1671
    @masmas1671 2 роки тому +2

    I love dear janagi

  • @surenderraju
    @surenderraju 6 років тому +12

    Janakamma padhabi vandhanam .🙏🙏🙏🙏🙏👌👌👍👍👍👏👏👏

  • @mahisri3958
    @mahisri3958 6 років тому +16

    Ungal kuraluku naan adimay

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +4

    intha kuralkalukku inai ethum ilai I love you spb sir and janaki Amma

  • @danapalthana2489
    @danapalthana2489 6 років тому +10

    janaki Amma na ennaku uyir...

  • @geethaac6271
    @geethaac6271 4 роки тому +5

    SPB sir Janaki amma thankyou God bless you

  • @ssantiago5231
    @ssantiago5231 3 роки тому +15

    RIP SIR RESPECT

  • @jothim9635
    @jothim9635 Рік тому +1

    My fav Singer janagi amma....my fav song ithu

  • @user-hi1qn2sd8c
    @user-hi1qn2sd8c 3 роки тому +3

    Super amma

  • @saisarasu5811
    @saisarasu5811 3 роки тому +2

    SPB SIR AND S JANAKI AMMA TWO LEGEND VOICE IS GOD.... INDIA GOVERNMENT PLEASE GIVE BHARAT RATHNA

  • @salemsisterschannel8623
    @salemsisterschannel8623 3 роки тому +3

    No comments to tell no words to appreciate and encourage 👍 😁💞🥰😊

  • @vigneshkrishnan1240
    @vigneshkrishnan1240 6 років тому +20

    Ever green voice of janaki amma and ever green pair singing world

  • @prabhu3338
    @prabhu3338 5 років тому +8

    They have something in their voice wowwww

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +3

    Semma voices spb sir janaki Amma

  • @magicsofflute8183
    @magicsofflute8183 3 роки тому +2

    My sweetty janaki amma

  • @sujathamurthy703
    @sujathamurthy703 6 років тому +14

    I love your voice amma

  • @archakamsrinivasan6060
    @archakamsrinivasan6060 Рік тому +1

    Just 2 enjoy and there is nothing more to comment. Because it is extreme to comment. One who listen this song will be healthy. Because that much peace is in this music

  • @bhuvanaelangovan8918
    @bhuvanaelangovan8918 3 роки тому +3

    Nane mounàmagi ponen I love you spb sir

  • @39hareeshg16
    @39hareeshg16 3 роки тому +2

    I love music 🎧,/Musical legend.S Ganakiyamma,SPB,,chitra chechi,dasanna, etc.....

  • @manikandanmani-ub5qx
    @manikandanmani-ub5qx 6 років тому +5

    Janaki amma legend...i love u amma

  • @thiyagarajanl.thiyagarajan516
    @thiyagarajanl.thiyagarajan516 2 роки тому +1

    ஆக என்றும் இனிமை

  • @kannanm2547
    @kannanm2547 6 років тому +4

    இசையின் இமயம்

  • @khesvaranthsk6511
    @khesvaranthsk6511 6 років тому +40

    Jealous for me... that God created you people with Natural voice...
    My next jenmam I want to be born as singer... I pray God ... This jenmam is beautiful to see nice singers

  • @saranya2906
    @saranya2906 6 років тому +6

    super janakiamma my favourite s.b.p sir

  • @venkatarulgovtoftamilnadu1715
    @venkatarulgovtoftamilnadu1715 4 роки тому +4

    Very Nice Amma

  • @venkatasubrahmaniyan2429
    @venkatasubrahmaniyan2429 2 роки тому +1

    How can I express my feelings 💕 what a coincidence of rhythm and music. it's eternal life history of music 🎶 world 😜

  • @pk_psych
    @pk_psych Рік тому +1

    Irreplaceable combo 😇 spb and janaki ma 🙌🏻

  • @mohamedfalululla9795
    @mohamedfalululla9795 3 роки тому +2

    What a song I like you and mis you

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 роки тому +3

    Thanks again both r OsM soooooo much

  • @adwaidms7261
    @adwaidms7261 6 років тому +17

    Janakiamma great

  • @rameshshetty9921
    @rameshshetty9921 5 років тому +2

    ಆಹಾ ಜಾನಕಿಯಮ್ಮನವರ ಕಂಠ ಸಿರಿ ...ತುಂಬಾ ಅದ್ಭುತ....

  • @komalan8570
    @komalan8570 3 роки тому +4

    SPB... 🎧....👌.....🎵..🎵🎵🎵🎵🎵

  • @bindugk5732
    @bindugk5732 4 роки тому +7

    Janakiamm loveyou

  • @user-ul6dn8vw1t
    @user-ul6dn8vw1t 8 місяців тому +1

    Sweet song and beautiful singing

  • @abiasai1745
    @abiasai1745 5 років тому +6

    Pakka voice chanceless 💕💕💕

  • @kgsuma
    @kgsuma Рік тому +1

    SPB Sir entry into the Song mind blowing

  • @tamil333yt6
    @tamil333yt6 Рік тому +2

    I love songs sp janke

  • @gopalkrishnaracharla2972
    @gopalkrishnaracharla2972 4 роки тому +3

    Amma cute Amma 🥰 🥰💕 💕👍 love you

  • @venkatarulgovtoftamilnadu1715
    @venkatarulgovtoftamilnadu1715 4 роки тому +5

    I love u mummy

  • @ashrafshaikh5608
    @ashrafshaikh5608 3 роки тому +2

    Buitful. Song. Super sir

  • @KowshickKumarVffjbdgju
    @KowshickKumarVffjbdgju 5 років тому +4

    Myfavoritesingersspbandjanaki

  • @nirmalraj3398
    @nirmalraj3398 5 років тому +4

    Very nice I m not speech I love you. Sbp sir and amma

  • @archakamsrinivasan6060
    @archakamsrinivasan6060 Рік тому +1

    God presented to us janaki mam and SP sir

  • @rajasekarg8865
    @rajasekarg8865 4 роки тому +3

    Love you janaki amma.......

  • @malar_seenu
    @malar_seenu Рік тому +1

    Super Song and Voices. Thank You

  • @manimanikandan8247
    @manimanikandan8247 5 років тому +4

    நலன் அன்புடன் நான்உங்கள்ரசிகன்

  • @baskarbaskar110
    @baskarbaskar110 3 роки тому +1

    Nice song favorite janki amma spb sir

  • @sreedevi9803
    @sreedevi9803 6 років тому +5

    Love you Janaki amma

  • @marie2485
    @marie2485 6 років тому +3

    Amazing voice janaki amma

  • @tamilram4198
    @tamilram4198 5 років тому +5

    Amma love u

  • @ovalley1852
    @ovalley1852 5 років тому +4

    Music gods both legends

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 3 роки тому +3

    Wow enna rammiam....
    Vaalga valamudan...!