Rojavai Thalattum Thendral Live By Smt. S. Janaki and Shri. S. P. Balasubrahmanyam || Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2018
  • Rojavai Thalattum Thendral Tamil Song by the Legendary Playback Singers Dr. S. Janaki and Dr. S. P. Balasubhramanyam at a Singapore Concert.
    Singapore Concert: • Singapore Concert || S...

КОМЕНТАРІ • 640

  • @RilwanullahMN
    @RilwanullahMN 6 років тому +660

    Janakiamma...your voice is really a "Rojavai thalattum thendral" (Breeze that lulls the Rose 🌹)

    • @bernadetmary4394
      @bernadetmary4394 5 років тому +10

      Super song

    • @vinshaviplaylist23vishau10
      @vinshaviplaylist23vishau10 5 років тому +6

      rilwanullah super songs I love spb and janakis voice

    • @mersamin
      @mersamin 4 роки тому +5

      S janaki and SPB gave life to illayaraja songs and composition....three must live many years and God listens my prayer

    • @nelakandans2598
      @nelakandans2598 3 роки тому +3

      janaki amma your voice is very beautiful amma please blasé me amma you also very quite you are a brilliant lady amma

    • @rajalingamp1323
      @rajalingamp1323 3 роки тому +3

      எனக்கு ஒரு ஆசை அடுத்த ஜென்மம் இருந்தால் ஜானகி அம்மாவுக்கு மகனா பிறக்கனும்

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 3 роки тому +415

    Spb ரசிகர்கள் எத்தனை பேர் இந்த பாடலை விரும்புகிறீர்

  • @srian6607
    @srian6607 2 роки тому +103

    ஜானகி அம்மா போன்ற ஆடம்பரமில்லாத இன்னசென்ட் பாடகி உலகிலேயே கிடையாது. இன்று ஒரு பாடல் பாடிவிட்டு பேயாட்டம் ஆடும் பாடகிகள் மத்தியில். இவர் எவ்வளவு பெரிய சாதனையாளர். ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் வந்து பாடி செல்வார்.

  • @vasanthia2263
    @vasanthia2263 4 місяці тому +10

    இந்த ஜோடிய நமக்கு குடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி எத்தனை பேர் தன் கவலை சோகங்கள் மறந்து வாழ்வதற்கு இவங்க பாடல்கள் தான் இவங்க நம்ம மண்ணில் பிறந்தற்கு நம்ம பெருமை கொள்வோம் நன்றி கடவுளே

  • @maheshdeva6769
    @maheshdeva6769 2 роки тому +60

    இப்பாடல்களை கேட்க நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . ஜானகிஅம்மா , spb அய்யா இவர்களின் பாடலுக்கு அன்றும் இன்றும் என்றும் நாமெல்லாம் அடிமை 🎶🤗🤗♥️

  • @jprstore
    @jprstore 3 роки тому +104

    எஸ்பிபி அய்யா& ஜானகி அம்மா பாடல் போல் இனி ஒரு ஜோடி கிடைப்பது அரிது.

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran8113 4 роки тому +90

    உயிரை உருக வைக்கும் குரல்கள்.எத்தனைப் பேர் பாடினாலும் இவர்களுக்கு ஈடாகாது

  • @SandeepB2248
    @SandeepB2248 2 роки тому +36

    Janaki amma breath control at that age..... Extraordinary Talent

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 4 роки тому +226

    இந்த பாடலையும் பிடிக்காத 779 செவிடர்கள் ( இசை குருடர்கள் ) இருந்திருக்கிறார்கள்

  • @sasikalasasi6809
    @sasikalasasi6809 4 роки тому +119

    வயதாக வயதாக இவர்கள் இருவரின் குரலும் இளமையாகி கொண்டு வருகிறது. Spb sir and s.janaki mam combination is very good. So many songs are sung by them. All songs are evergreen and beautiful. தேன் வந்து பாயுது காதினிலே. நான் இவர்களுக்கு அடிமையாக இருப்பதில் பெருமை படுகிறேன். SPB sir neengal padie kondey iruka vendum. நாங்கள் மெய் மறந்து கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.

  • @bavanivenky2798
    @bavanivenky2798 3 роки тому +20

    என்னதான் வயசு ஆனாலும். இளமை மாறாத குரல்....... 😍😍😍😍❤️❤️❤️😍😍

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 2 роки тому +36

    இவ்விருவரின் குரல் இனிமை ஒருபக்கம் இருக்கட்டும். இவ்விருவரின் எளிமை என்னை வியக்க வைக்கிறது....🙏🙏😀😀

  • @vignesh5022
    @vignesh5022 4 роки тому +238

    எப்படி அம்மா உங்களுக்கு அதே குரல் தேனினும் இனிமை, என்ன தவம் செய்தனை இந்த குரல் கேட்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன்

    • @Muthurathinam990
      @Muthurathinam990 3 роки тому +1

    • @Dgf-ux2zf
      @Dgf-ux2zf 3 роки тому +3

      தமிழ் மக்கள் மட்டுமின்றி அனைத்து உறவுகளையும் ஆதரிப்போம்
      Divya from Kerala 💕

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 Рік тому +13

    பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர். அந்த ஆனந்தமான காலங்கள் திரும்ப வரவே வராது.

  • @seenimohameds3189
    @seenimohameds3189 4 роки тому +229

    இளையராஜா SPB ஐ விட ஜானகி அம்மா அவர்களுக்கு வயது அதிகம்.. ஆனால் ஜானகி அம்மா குரல் இப்ப கேட்டாலும் ரொம்ப இனிமையாக இருக்கு 😍😍😍

  • @arunprakash398
    @arunprakash398 3 роки тому +74

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் பரவசப்படும். மனதுக்கு இரவில் அமைதி அளிக்கும். இன்று முதன் முறையாக மனம் ரொம்பவே அவரின் நினைவுகளை அசைத்து கண்ணீரை வரவழைத்து விட்டது. நல்ல குழந்தை மனம் உள்ளவர். சார் உங்கள் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம். உங்கள் குரல் இசையில் நனைந்தோம் என்பதே எங்களுக்கு எல்லாம் பெருமை சார். நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் நீங்கா இடம் பிடித்து உள்ளீர்கள் சார்.

    • @ManikandanM-lo8mk
      @ManikandanM-lo8mk 3 роки тому +2

      100percent correct

    • @1503Revathi
      @1503Revathi 3 роки тому +2

      Enakkum

    • @balajihariharan7438
      @balajihariharan7438 3 роки тому +1

      True bro

    • @valamumnalamum
      @valamumnalamum 3 роки тому +4

      உண்மை தான் சகோ நானும் அப்படி தான் சந்தோஷமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் இவர் பாடலை தான் கேட்பேன்

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 роки тому +11

    எல்லோரும் ஒருவரை மட்டும் மறக்காதீர் அவர்தான் இசை ஞானி இசை கடவுள் நம் தந்தை இளையராஜா

  • @ammuragavi4655
    @ammuragavi4655 3 роки тому +34

    அம்மா!! உங்களது குரல்வளம் இறைவனது கொடை...👏👏💐

  • @mbbsdm1181
    @mbbsdm1181 Рік тому +9

    It is our misfortune to not experience the golden trio Raja sir- Balu sir- Janaki amma live again. God bless Raja sir for his therapeutic music and Janaki amma for inimitable dynamics and expressions and Balu sir miss you. I am from Odisha and cannot understand the language but a good music lover. How surreal it would have felt to see these legends in their pink of health at that time. It is hard to believe that people like these have walked on this planet in flesh and blood.

    • @megharaj4989
      @megharaj4989 Рік тому +1

      I hope atleast the old videos of these legends performing together comes out

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 3 роки тому +25

    Thank you dear brother for a lovely voice.. Legends 🙏.. Long live Janaki amma 💛..
    Immortal voices ❤️..

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 5 років тому +546

    Who came here after super singer junior hrithik performance ????

    • @arpvichu191
      @arpvichu191 5 років тому +2

      I am pa

    • @ssharan138
      @ssharan138 5 років тому +3

      me too..hahaha

    • @prithakpl8051
      @prithakpl8051 5 років тому +2

      Me too

    • @mahebash
      @mahebash 5 років тому +6

      That kid is a monster rocking

    • @sabarishk992
      @sabarishk992 5 років тому +7

      Bro .... Seriously can't come out from his performance

  • @Sr-fu5sw
    @Sr-fu5sw 3 роки тому +25

    நம் மனம் அழும்போதெல்லாம் இனிய குரலால் ஆறுதல் தரும் கடவுள் படைத்த இரண்டு அதிசய பிறவிகள் ❤️. ஜானகி அம்மாவாவது இன்னும் பல நாட்கள் நம்மோடு இருக்க வேண்டும். Spb ஐயா அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.. 💕💕💕❤️...

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 6 років тому +129

    I don't know how Janakiyamma sing like this at this age.... She is beyond the limit to verbalize

  • @RadhaMN.
    @RadhaMN. 3 роки тому +31

    SPB is a living legend,he is living thru his songs with us all,he didn’t die 😢For SPB God never put him to death ... He is there to entertaining the world thru his intoxicating voice and songs 😢

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 3 роки тому +34

    Wow Janaki amma,, that starting humming chanceless😍😍

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 5 років тому +62

    Janaki amma and spbji in combo With Ilayarajaji create magical emotions.oh my God goosbumps

  • @m.archana8623
    @m.archana8623 6 років тому +108

    SPB is one of favorite singer avaroda voice semma super........janaki amma voice oru kuyil pola evalo vayasu analum avanga avanga than........

  • @murugesank1349
    @murugesank1349 4 роки тому +111

    இரு பெரும் ஜாம்பவான்களின் இன்னிசை மிக அருமை.

  • @vneshkandasamy978
    @vneshkandasamy978 3 роки тому +9

    When spb sir sing, you can notice he will always, praise people around him, never degrade them. A lot of this quality which i should follow....

  • @sair2920
    @sair2920 5 років тому +204

    அம்மா நீங்க சாகா வரம் பெற வேண்டும்

    • @sair2920
      @sair2920 5 років тому +4

      Tq

    • @QuantumCOACHAddcount520
      @QuantumCOACHAddcount520 4 роки тому +7

      உண்மைதான், இந்த உலகம் இருக்கும் வரை அம்மா & SPB இருக்கனும்

  • @sivanandha4553
    @sivanandha4553 5 років тому +233

    தாய்க்குப்பின் அம்மா என்ற சொல்லுக்குறிய தகுதி உமக்குமட்டும்தான் அம்மா

  • @aksdoc5230
    @aksdoc5230 4 роки тому +29

    Both are legends and they are incomparable to any other duet singers... both are great in their own ways.. s Janaki amma is phenomenal , no one can replace her voice modulation expression and Dynamics... hats off to u S janaki Amma😍

  • @sowmiyasowmiya1657
    @sowmiyasowmiya1657 3 роки тому +35

    Super janaki Amma voice😍😍

  • @sureshbalaa4252
    @sureshbalaa4252 3 роки тому +13

    Missing you SPB sir 😭😭😭.. What a legend ❤️❤️ Janaki amma ❤️❤️❤️

  • @damndouglas
    @damndouglas 3 роки тому +12

    Just my observation, singers voice won't melt over time as humans, I strongly believe....
    Janaki amma and spb sir youthful voice,no one can replicate this very song..they r angels in disguise

  • @SunilKumar-dt3sf
    @SunilKumar-dt3sf 5 років тому +40

    SPB+lsani llyairaja+S.Janaki Amma Great legendaries 3 roses 🌹🌹🌹 combination very very very 👌👌👌👌👌👌👌👌👌

  • @Pattu2469
    @Pattu2469 5 років тому +106

    Janaki amma! You are gaana saraswathi!!!!! No one can sing like you!

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 5 місяців тому +2

    பனி வானம் அழகாகும் வேளை❤ பொன்மாலை பூஞ்சோலை 💕 வரும் தென்றல் காற்றோடு தான் பூமழையின் இன்பம்❤❤

  • @sridhars8714
    @sridhars8714 3 роки тому +8

    Raja spb Janaki…I will die… what a composition orchestration voice of spb and Janaki..Raja sir, This song is enough for my life

  • @haseenahabi2731
    @haseenahabi2731 3 роки тому +15

    Janaki Amma voice. Exalent ❤️👍👍👍

  • @ramakrishna-bf4ur
    @ramakrishna-bf4ur 4 роки тому +23

    I am proud to be an Tamilan and blessed have such a wonderful legends like Raja sir, spb sir, janaki amma etc...

    • @daspk2144
      @daspk2144 3 роки тому +2

      Raja sir super, big salute from kerala.... he has given us wonderful melodies for malayalam film industry.
      Janakiyamma the great singer

  • @MrMvasu1973
    @MrMvasu1973 3 роки тому +11

    might have heared more than 1 lakh times, still exiciting, three legends (Ilayaraja, SPB, Janaki)

  • @yuvarajarumugam2780
    @yuvarajarumugam2780 3 роки тому +19

    What a voice janaki Amma
    Hats off
    Tq janaki amma

  • @jancyrani9920
    @jancyrani9920 4 роки тому +12

    Spb sir uga voice ku Nan adimai. Ugalai pola enoru manithar ene perakka povathillai. Great sir. Love you so much

  • @tysonrobert9644
    @tysonrobert9644 3 роки тому +8

    Who can compose like this one other than Illayaraja sir..... Really a master piece..... Voice of SPB sir and Janaki Amma ❤️

  • @kowsalyakowsalya5988
    @kowsalyakowsalya5988 6 років тому +101

    Janaki amma voice so sweet....

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +13

    இரு இமயம் இடித்த இசையின் மழை யின் மடியில் தாலாட்டும் காணங்கள்

  • @geethaac6271
    @geethaac6271 3 роки тому +18

    ஜனகி அம்மா எஸ்பிபி அய்யா உங்கலுகு மரணம் kidiyathu

  • @poornimasubbarayan6775
    @poornimasubbarayan6775 3 роки тому +5

    Intha video parkkum pothu, literally tears are rolling from my eyes. Savithri Amma epdi feel pannuvanga, antha last few seconds he was so happy and proud about her.. at least for her, you would have come back SPB sir 😭😭😭 Let God give strength to Savithri Amma to stay with his memories 🙏

  • @prabu8459
    @prabu8459 4 роки тому +9

    இந்த பாட்டுக்கு ஆகவே இந்த பாடத்தை மூன்று முறை பார்த்தேன்

  • @ajaykanna9418
    @ajaykanna9418 2 роки тому +2

    even thousands of technologies came she is using only book for sing..that is the simplicity of a true legend.....🤗

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan8151 5 років тому +106

    Illayaraja +SPB+janagai Amma best combination

  • @godvinwilson5410
    @godvinwilson5410 6 років тому +174

    Thanks Supreeth... Even at that age she touched those high notes effortlessly...

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 3 роки тому +8

    What a mesmerising composition and the voice of spb appa and Janaki amma.. going and dwelled into heaven literally

  • @pradeepaps6844
    @pradeepaps6844 3 роки тому +6

    Attitude ila over expression ila janaki Amma. Both r really so humble. V r gifted People.

  • @arulkumar7467
    @arulkumar7467 4 роки тому +12

    Raja sir music spb sir voice இரண்டும் சேர்ந்தால் சொர்கம் இங்கேயே. ஜானகி அம்மா வாய்ஸ் டாப்

  • @vishnuk4278
    @vishnuk4278 5 років тому +14

    Such a beautiful song sung by two legend of world S P Balasubramaniyam & S Janagi Amma very blessed movement 😍😍💝💝

  • @vanianand6429
    @vanianand6429 3 роки тому +16

    God's own child my spb 💕💞💕💕

  • @harikrishnanablgmailcom
    @harikrishnanablgmailcom 3 роки тому +11

    Janakiamma Golden voice. Great God gift golden voice.

  • @subbacharysubbachary2658
    @subbacharysubbachary2658 3 роки тому +4

    Janaki Amma.. SPB.... What a mesmerizing voices.... Ilayaraja composition great..... Ever green song..

  • @gopinathank8210
    @gopinathank8210 3 роки тому +3

    வான்மேகம் தேன்தூவும் இசைபந்தல் என்றென்றும் பாராட்டும் பொன்வண்டும் சீர்றேற்றும் பண்பாடும் பொன்னோவியமே நீ பிறந்து வா வா !!

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d 3 роки тому +9

    Janu ma , SPB Sir.. both are super power legends with Phenomenal voice.

  • @kayalgemini4359
    @kayalgemini4359 3 роки тому +1

    கண்களில் நீரோடு spbயை பார்ப்பேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. 😓

  • @kumarvv8401
    @kumarvv8401 2 роки тому +1

    ഇന്ത്യ കണ്ട എക്കാലത്തെയും മികച്ച ഗായിക 🌹ജാനകിയമ്മ 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹versatile singer 🌹താരട്ടു പാടിയ അടുത്ത നിമിഷം തന്നെ clubdance song,,melody,എന്ന് വേണ്ട ഏത് വെറൈറ്റി യും പാടാൻ കഴിവുള്ള അപ്പൂർവം ചില ഗായകരിൽ ഒരാൾ 🌹നമിക്കുന്നു 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmitsiva6305
    @lakshmitsiva6305 4 роки тому +10

    Amma semma voice உங்க பாட்டு கேட்கும் போது எனக்கு எங்க irukannu theriyala

  • @jayakrishnanp2764
    @jayakrishnanp2764 5 років тому +14

    What more u want in music!!!!! Janaki Amma nd SPB Sir!!!! Best pair of Legends. We salute u.!!! Thanks Supreeth.

  • @SatyamtheTruth999
    @SatyamtheTruth999 3 роки тому +5

    Life fulfulling song by legendary singers, Lifetime achievement by Raja sir's music. Thank you for sharing.

  • @prakashm3841
    @prakashm3841 10 місяців тому +2

    Janaki Amma music queen 👑. Spb sir voice is also very very super, no words. Extraordinary.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 років тому +23

    Wonderful voice and two are great human being. What voice Janaki Amma at this age. Great combination with Ilayaraja

  • @sriofficial9001
    @sriofficial9001 4 роки тому +77

    ஆஆ ஆஆ
    ஆஆ ரோஜாவை
    தாலாட்டும் தென்றல்
    பொன்மேகம் நம் பந்தல்
    ஆண் : உன் கூந்தல்
    என்னூஞ்சல் உன்
    வார்த்தை சங்கீதங்கள்
    ஹா ரோஜாவை
    தாலாட்டும் தென்றல்
    பொன்மேகம் நம் பந்தல்
    பெண் : ஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆ
    ஆண் : { இலைகளில்
    காதல் கடிதம் வண்டு
    எழுதும் பூஞ்சோலை
    இதழ்களில் மேனி
    முழுதும் இளமை
    வரையும் ஓர் கவிதை } (2)
    பெண் : மௌனமே
    சம்மதம் என்று
    ஆண் : ஓ
    தீண்டுதே மன்மத
    வண்டு ஆண் : ஓ
    பெண் : மௌனமே
    சம்மதம் என்று
    தீண்டுதே மன்மத
    வண்டு பார்த்தாலே
    தள்ளாடும் பூச்செண்டு
    ஆண் : ரோஜாவை
    தாலாட்டும் தென்றல்
    பெண் : பொன்மேகம்
    நம் பந்தல்
    ஆண் : உன் கூந்தல்
    என்னூஞ்சல்
    பெண் : { வசந்தங்கள்
    வாழ்த்தும் பொழுது
    உனது கிளையில்
    பூவாவேன் இலையுதிர்
    காலம் முழுதும் மகிழ்ந்து
    உனக்கு வேராவேன் } (2)
    ஆண் : பூவிலே
    மெத்தைகள் தைப்பேன்
    பெண் : ஆ
    கண்ணுக்குள்
    மங்கையை வைப்பேன்
    பெண் : ஆ
    ஆண் : பூவிலே
    மெத்தைகள் தைப்பேன்
    கண்ணுக்குள் மங்கையை
    வைப்பேன் நீ கட்டும்
    சேலைக்கு நூலாவேன்
    ஹா ஹா
    பெண் : ரோஜாவை
    தாலாட்டும் தென்றல்
    பொன்மேகம் நம் பந்தல்
    ஆண் : உன் கூந்தல்
    என்னூஞ்சல்
    பெண் : உன்
    வார்த்தை சங்கீதங்கள்
    ரோஜாவை தாலாட்டும்
    தென்றல்
    ஆண் & பெண் : பொன்மேகம்
    நம் பந்தல்

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 3 роки тому +12

    The second time rendition of
    "Mouname sammadham endru..." has a twist in 'endru' to avoid monotony (gamakam?)....she remembered it perfectly and reproduced elegantly.
    The tune and dynamic singing of this duo makes this one of my all-time favourites!
    Thanks for sharing Sir!

    • @aru5492
      @aru5492 2 роки тому +1

      No wonder they are legends.

  • @clintonanthony3582
    @clintonanthony3582 3 роки тому +20

    Miss you so much spb sir ,tears in my eyes😭😭😭😭😭😭

  • @guruprasadca1
    @guruprasadca1 2 роки тому +4

    Janamma is the main reason for identifying world's precious gem and by the god's grace they have sung many duets across many languages Kannada Tamil and Telugu.

    • @guruprasadca1
      @guruprasadca1 2 роки тому +1

      By the grace of God both legends knew our family personally and both are precious and priceless gems

    • @guruprasadca1
      @guruprasadca1 2 роки тому +2

      Many times Janmma has tonned down to support her favorite brother Subramani (amma used to address SPB uncle in that name) for two reasons.
      1. Voice of hero is always dominant than heroin in duet songs.
      2. Giving wider scope to Subramani by beloved Janamma as said above

  • @gauthamvishwa706jawaharjs2
    @gauthamvishwa706jawaharjs2 2 роки тому +3

    My son 11 years old .he loves all illsyarajas song ❤️😘🎉❤️

  • @RAJKUMAR-xk4ii
    @RAJKUMAR-xk4ii Рік тому +3

    அந்த ஆணந்த காலங்களிலும் இன்றும் மனதை மயக்கும் பாடல்கள

  • @arjuns7227
    @arjuns7227 5 років тому +17

    janagi amma voice pola yarukkum varadhu really great

  • @vadivelan.eeswaran6741
    @vadivelan.eeswaran6741 4 роки тому +8

    Janakani amma voice no back ground music perfect voice i miss you mom😍😍🤗

  • @shivakumarmyakala5183
    @shivakumarmyakala5183 3 роки тому +5

    wow what a song, though I am not understanding the language but the feel is beyond the world. my soul just roaming in the my most loved SPB dear and Janakamma voices . what a song great rendition.

  • @oneworld2724
    @oneworld2724 4 роки тому +8

    Mind blowing. The legends and maestro Illayraja. God given to Tamils. I am blessed.

  • @gayathriram1276
    @gayathriram1276 4 роки тому +4

    S . Janaki and S . B . Bala Subramanya at this age also you are great singers Night hearing your songs I go to heaven .

  • @nithya2451
    @nithya2451 3 роки тому +6

    Spb sir
    Janaki Amma combination
    Paaah what a voice both they have 😍🥰😘😘😘☺️😘

  • @valanarasua289
    @valanarasua289 2 роки тому +3

    Wow. No words to express my feelings. Just amazing. Did u notice at the starting of 2nd saranam janaki amma missed the timing. All musicians just stopped once and synched with her timing. Excellent.

  • @mrshankara
    @mrshankara 6 років тому +22

    Great to watch Janaki Amma and SPB. Supreeth thanks a lot for sharing this.

  • @rejirejimon7354
    @rejirejimon7354 3 роки тому +4

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ Spb&Janaki amma yude chemistry കാണാൻ സാധിക്കും.. ഒരു duet അപാരത

  • @Karthik-ot1ej
    @Karthik-ot1ej 5 років тому +21

    எஸ் பி பி- ஜானகி அம்மா is very great, singers

  • @MithuKutty.k
    @MithuKutty.k 9 місяців тому +3

    Janaki amma still control her breath good😮😮😮

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 роки тому +2

    கண்ணீர் வந்துவிட்டது உங்களின் மனைவியுடன் நீங்கள் கொஞ்சியதை பார்த்து....பாலு சார்.

  • @thannilorry366
    @thannilorry366 3 роки тому +14

    Who’s here after sp garu demise 🥺

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 3 роки тому +6

    Great singing by SP Balasubramaniam sir and S. janaki madam, 🌺💮🏵️ deep condolence aalnda anjalikal 🌸🌷🌺 to departed singer SP Balasubramaniam sir.

  • @vanisarathi6817
    @vanisarathi6817 5 років тому +5

    Un koonthal nu sir paadrathulaye fall down..😍😍 janaki.amma voice no one can beat.. 👏👏👏👏

  • @sabarigirisan7818
    @sabarigirisan7818 3 роки тому +5

    This song melting my heart❤️...... Beautiful composed 😘😘

  • @mohanratha502
    @mohanratha502 3 роки тому +3

    💞 எஸ்பி சார் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு சார் தேங்க்யூ சார்❤💞👍👍👍🙏🙏🙏MR.

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 2 роки тому +2

    Amazing wow super ... No words at all thanks to God... Love u amma ....

  • @sureshsumathi6420
    @sureshsumathi6420 5 років тому +45

    தேனை விட இனிமையான குரல்

  • @targetdesigners732
    @targetdesigners732 4 роки тому +3

    அன்று கேட்டது.
    அவர்களே பாடினாலும்
    திருப்தி இல்லை.! வயதும் காரணமாக இருக்கலாம்.!!

  • @nathlienrose377
    @nathlienrose377 3 роки тому +2

    Entammeeee oru rakshayumilla.....entha voice.....entha music....realy amazinggg

  • @user-js2hp8gw1g
    @user-js2hp8gw1g 7 місяців тому +1

    ❤❤sp. Balu. Sir. Janagai. Amma. Intha. Maperum. Padalargalin. Padalgal. Kalathal. Alaiyatha. Ganagal. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sayangrasa
    @sayangrasa 3 роки тому +29

    So sad coronavirus killed a legend

  • @thalaivarsteve
    @thalaivarsteve 3 роки тому +1

    Mesmerizing music. You can listen to this song some 10000 times, still you will not get bored to listen again. Melody just flowing like water running through the river. Salute to the genius Illayaraja. Will never get this kind of music again in our lifetime. Thanks to the God of Music

  • @sandhapandu4692
    @sandhapandu4692 5 років тому +62

    Super singer hrithik fans like here,🌹🌹