Mounamana Neram Song | Salangai Oli Movie | Ilaiyaraaja | Kamal Haasan | SPB, S Janaki | Vairamuthu

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 81

  • @senthilbabu8376
    @senthilbabu8376 6 місяців тому +10

    ராகதேவனின் இசையில் கமல்,ஜெயபிரதா நடிப்பில் பாடும் நிலா பாலு, ஜானகி அம்மா அவர்கள் இணைந்து பாடலை கேட்கும் போது சந்தோசமாக இருக்கிறது🎉🎉🎉🎉🎉

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz 11 місяців тому +47

    அது என்னமோ தெரியல நான் இந்த பாடலை தினமும் ஒரு 10 முறையாவது கேட்டு கொள்கிறேன் ❤ ராஜா ராஜா தான் 🛐👑✨

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 18 днів тому +4

    A 1983 soothing duet song by Isaignani Ilayaraja & Kavinger Vairamuthu🎉🎉Fantastic vocals by SPB sir & Janaki amma🎉🎉❤❤

  • @BalaMurugan-me4cx
    @BalaMurugan-me4cx Рік тому +26

    மனதை மயங்க வைக்கும் ஒரு அருமையான பாடல் வாழ்நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ராஜா சார் பாலு சார்

  • @VinothVinoth-cu8kl
    @VinothVinoth-cu8kl Рік тому +11

    சிறுவயதில் இந்த பாடலை கேட்டிருக்கேன் மாமா கேப்பாரு.ஆனா நானும் இப்ப ரசிச்சு கேக்குறேன் முதல் 30 வினாடி முதல் முறை கேட்ட அனுபவம் 🙏😘

  • @varada64
    @varada64 Рік тому +18

    துல்லியமான இசைக்கோர்வை, மனதை மயக்கும் இசை ஜாலம், ராஜா ராஜாதான்.👏👏👏👏👍👍👍👍👌👌👌😌🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💝💝💝💝💝

  • @playstore-vf8pv
    @playstore-vf8pv Рік тому +22

    இந்த பாடலை துல்லியமான தரத்தில் கேட்க வேண்டும் என்ற ஆவல் இன்று நிறைவேறியுள்ளது

  • @mohan1771
    @mohan1771 11 місяців тому +6

    ராஜா சாரின் முதல் தேசிய விருது இதன் தெலுங்கு பதிப்பான 'சாகரசங்கமம்' படத்துக்கு கிடைத்தது

  • @umamaheswari-gq3yy
    @umamaheswari-gq3yy Рік тому +18

    தனிமையோடு பேசுமோ மௌனமான நேரம் hats off to Raja sir and Balu sir

  • @தேனமுதம்
    @தேனமுதம் Рік тому +10

    கவிஞர் கண்ட மௌனம் பாடல் தந்தது/மனதில் சுமந்த பாரம் இசை இறக்கியது/பாடிய குரலில் குயிலின் இனிமை ஒலித்தது/

  • @Rasigan1965
    @Rasigan1965 Рік тому +16

    இமை மூடி தூங்க வழி விடும் இனிமையான பாடல்......

  • @maimamaimathu798
    @maimamaimathu798 Рік тому +6

    மிகவும் அருமையான பாடல், இனிமையான இசை கோர்வை, ராஜா சாருக்கு நன்றிகள்

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Рік тому +13

    ஜானகி அம்மா❤️❤️❤️

  • @ushanaparamasivam6000
    @ushanaparamasivam6000 6 місяців тому +9

    மௌனமான நேரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    ஏன் என்று கேளுங்கள்
    இதுமௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இளமைச் சுமையை
    மனம் தாங்கிக்கொள்ளுமோ
    குழம்பும் அலையை
    கடல் மூடிக்கொள்ளுமோ
    குளிக்கும் ஓர் கிளி
    கொதிக்கும் நீர் துளி
    குளிக்கும் ஓர் கிளி
    கொதிக்கும் நீர் துளி
    ஊதலான மார்கழி
    நீளமான ராத்திரி
    நீ வந்து ஆதரி
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
    கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
    பாதை தேடியே
    பாதம் போகுமோ
    பாதை தேடியே
    பாதம் போகுமோ
    காதலான நேசமோ
    கனவு கண்டு கூசுமோ
    தனிமையோடு பேசுமோ
    மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள்
    இதழில் மௌனங்கள்
    ஏன் என்று கேளுங்கள்
    இது மௌனமான நேரம்
    இள மனதில் என்ன பாரம்

  • @muthuff3889
    @muthuff3889 2 години тому

    I am 2k kid. Recently addicted with kamal sir movies and illayaraja sir music.

  • @Meenu40327
    @Meenu40327 8 місяців тому +3

    Thaniya irukkum bothu ketta appo vara feeley vara level

  • @umamaheswari-gq3yy
    @umamaheswari-gq3yy Рік тому +10

    காதலை இதை விட அழகாக பாட முடியுமா என்ன?

  • @rrk1970
    @rrk1970 Рік тому +12

    அது ஓர் அழகிய காலம் !

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому +4

    🌹இளமை சுமையை ! மனம் தாங்கி கொள்ளு மோ ? குழம்பும் அலை யை ! கடல் மூடி கொள் ளுமோ ? குளிக்கும் ஓர் கிளி ! கொதிக்கும் நீர் துளி ! ஊதலான மார் கழி ! நீளமான ராத்திரி ! நீயும் வந்து ஆதரி ! ‌பாடு ம் நிலா பாலு குரலில் பரவசமடைந்தேன் ! ஜா னகி குரலில் ஜாலம் கண்டேன் ! இளையரா ஜா இசையில் ! இதயம் நெகிழ்ந்தேன் ! கவிஞர் வைரமுத்து வரிகளில் வசியமானேன் !💐🎤🎸🍧😝😘

  • @Anjalirams.
    @Anjalirams. Рік тому +29

    The air is filled with love from the Maestro's magical Maunamana Neram ♥️❤️

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze Рік тому +15

    Maestro 👑 IR is a Dictionary of the Music 🎹🎸🎻🎶💖🌈

  • @TheenaDhivnezh
    @TheenaDhivnezh Місяць тому +4

    September 16th 2024
    Listening to this wonderful melody song 💖.
    My parents ❤this song

  • @sridee1436
    @sridee1436 8 місяців тому +4

    Chellakutti ❤ S.Janaki amma

  • @prakash85019
    @prakash85019 4 місяці тому +2

    Romba pudicha padalgazhin ondru❤️

  • @WilsonVines
    @WilsonVines Місяць тому

    நல்ல பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன்..

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 місяці тому

    Starting la ஜானகி அம்மா voice மௌனமாக தான் தொடங்கும் .. பாடலுக்கு ஏற்றது போல்... இது.." ராஜா கேட்டு இருப்பாரோ " அல்லது ஜானகி அம்மாவே கொடுத்து இருபாங்களோ.."" .. வெளிவராத . உண்மைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது இசையின் வடிவில்..❤❤❤ இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

  • @SankaravelSankarasabapathi
    @SankaravelSankarasabapathi 27 днів тому

    Instant சொர்க்கம்!!

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 2 місяці тому +7

    2024 August 21 nanga indha song kekkurom

  • @pearlmaharajan
    @pearlmaharajan Рік тому +6

    Superb song... I always think the male voice is Malaysia Vasudevan.. but then mind clarifies itself as SPB

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 Рік тому +26

    மெல்லிய மிகவும் மெல்லிய காதல் மெட்டு

  • @D-Pro
    @D-Pro Рік тому +14

    One word: masterpiece 👏👌

  • @santhanamr7005
    @santhanamr7005 Рік тому +2

    Vairamuthu iya ❤

  • @Shanthakumari-t2y
    @Shanthakumari-t2y 6 місяців тому +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Рік тому +6

    🌹மிகவும் நன்றி. 🙏🏻

  • @benyoung4168
    @benyoung4168 Рік тому +7

    Pure magical song unbeatable melodies

  • @jaikumarn4357
    @jaikumarn4357 Рік тому +4

    Jayapradha Ilayaraja spb janaki combo

  • @rajakolandanoornachiappan221
    @rajakolandanoornachiappan221 Рік тому +3

    Ayya Rasaya, you made us to fall for the prelude itself...mesmerizing prelude which creates mood for the song. This magic "Music God - Isaignani" only can create. Such a beautiful melody with lust flavor is giving smoothening effect to heart. Janaki amma voice, modulation and expression is magic in this song.

  • @sekkaali
    @sekkaali Рік тому +5

    ராஜா பாலு ஜானகி என பாராட்டியிருக்கும் பெரும்பாலோர் வைரமுத்து பெயரை குறிப்பிடாமலே நா சூ கா க தவிர்திருக்கிறீர்கள்.
    இது தமிழில் டப் ( ரீமேக் அல்ல ) செய்யப்பட்டு வெளியான படம். இந்த பாடல் படத்தில் இடம் பெறும் சூழலுக்கேற்ப இவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வைரமுத்து வின் வரிகளும் இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
    டப்பிங் படத்தில் பாடல் இடம் பெறும் சூழலுக்கேற்ப இந்த பாடலுக்கு இணையான உயிரோட்டமான வார்த்தைகளோடு உள்ள ஒரு பாடலை சொல்லுங்கள் பார்ப்போம்.

    • @senthurpandianbalasubraman561
      @senthurpandianbalasubraman561 11 місяців тому

      இசை மொழி கடந்து இந்தப் பாடல் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடத்திலும் இருக்கிறது. தாய்த்தமிழில் தான் அது உயிர் கொண்டு உறவாடுகிறது. தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் கவிப்பேரரசு நம் தலைமுறைச்சொத்து. என்ன ஒரு கற்பனைக்கெட்டாத சொல் விளையாடல் பாடலெங்கும் பரவி நம் உயிரில் கரைகிறது.

    • @ShankarVtk
      @ShankarVtk 25 днів тому

      நல்ல அவதானிப்பு. இந்த பாடலும் தகிட ததிமி பாடலும் டப்பிங் பாடல் போன்று தெரியாது. அதே போல் உயிரே பட பாடல்களும் டப்பிங் மாதிரி தெரியாது.

  • @subasrisridhar-hc5nt
    @subasrisridhar-hc5nt 7 місяців тому +2

    Definitely this song is a drug for everyone😊😇

  • @hansepo3228
    @hansepo3228 Рік тому +6

    This song is so beautiful ❤

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Рік тому +7

    🍹🍹💛💛👌👌SUPERB SOFT MELODY and COOL TEMPO👌👌💛💛🍹🍹

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Рік тому +4

    90 kids also feel enjoy this song.. Any one 90 s

  • @thilagapandian8951
    @thilagapandian8951 5 місяців тому +1

    What a beautiful song ❤❤❤❤❤❤❤

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 Рік тому +1

    ... 🌹... மௌனமான நேரம் இது.

  • @blackmamba4983
    @blackmamba4983 Рік тому +64

    இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ

  • @malar_seenu
    @malar_seenu Рік тому +1

    My favourite Song. Thank You

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu Місяць тому

    Remembering my school days

  • @pandiank14
    @pandiank14 Рік тому +1

    Arumai Arumai congratulations 🎉

  • @manikandanbalakrishnan9701
    @manikandanbalakrishnan9701 Рік тому +2

    Superb 🎉

  • @samaypalani2497
    @samaypalani2497 9 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இசைப்பிரியை-ம5த

    😊👉👄என் உயிர் ராஜா
    விற்கு மட்டும் கிட்டும் 😀

  • @ramalakshmis1259
    @ramalakshmis1259 Рік тому +2

    Peace of mind song very super

  • @television8888
    @television8888 Рік тому +1

    Mastero's master piece will remain evergreen forever. These songs brings back old memories.

    • @deepapg1514
      @deepapg1514 10 місяців тому

      Yes true good old memories

  • @RajeshKhanna1234
    @RajeshKhanna1234 Рік тому +2

    Superb song - Raja sir ❤ magic

  • @gopalakrishnang3974
    @gopalakrishnang3974 Місяць тому

    2024 செப்டம்பர் 10க்கு
    இரவு பத்து மணிக்கு பாடலை ரசிக்கிறோம்.

  • @saimayooran8680
    @saimayooran8680 10 місяців тому +1

    இந்த பாடல் பற்றி, ஒரு வரியில் உங்கள் கருத்து

  • @bhuvaneswarik4322
    @bhuvaneswarik4322 6 місяців тому

    Sonh very very nice. But starting humming சொல்ல வார்த்தைகள் இல்லை.திரும்பத் திரும்ப humming matumae kaetka thindrugiradhu.

  • @gopi-jy2ji
    @gopi-jy2ji 4 місяці тому

    Aiyo edu kadavul kodutha varam raja rajatan

  • @kalaarun8888
    @kalaarun8888 Рік тому +1

    Nice song

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu Місяць тому

    Open music and voice indrodue to brain

  • @JishniVellakallumkal
    @JishniVellakallumkal 11 місяців тому

    Ilayarajasir🙏🙏🙏

  • @devarajc2241
    @devarajc2241 Рік тому +3

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @NASKAR-s1g
    @NASKAR-s1g 22 дні тому

    Naa 2024 October 4 evening 5.47 kku entha song keakkurean

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Рік тому +3

    IR & VM combo should have lasted longer...

  • @sahiramusthafa7569
    @sahiramusthafa7569 8 місяців тому +1

    2024❤

  • @jesswin3734
    @jesswin3734 8 місяців тому

    Love u my 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡 sweeeeeeeeeeeeeeet daddy.

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Рік тому +2

    How many years this movie

  • @HOWTO0123
    @HOWTO0123 Рік тому +2

    😇😇😇

  • @priyashanmupriya2502
    @priyashanmupriya2502 Рік тому

    👌👏💓💞💕💋

  • @rainshyju8857
    @rainshyju8857 5 місяців тому

    Wot to be said..??