SPB in Sigaram Episode 01 | A Grand Concert | Pongal Special 2019 | S. P. Balasubrahmanyam | Jaya TV
Вставка
- Опубліковано 16 січ 2019
- SPB in Sigaram is a Grand Concert happened in Coimbatore on 29th of December 2018, Near Codissia Ground Celebrating the Legends completion of 50 golden years in the Indian film industry also Honoring the Legend for his Guinness World Record for the recording the highest number of songs in Indian Cinema.
Stay tuned to Jaya TV & Watch our daily shows.
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos
• PONGAL & MAATU PONGAL ...
உலகே அழிஞ்சாலும்..
உங்க வாய்ஸ் இருக்கும் SPB SIR
நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் எங்கள் மனதில் SPB SIR
தன்னமையான வார்த்தைகள்
தன்னை பல்லக்கில் தூக்கி சென்றவரை பாதம் தொட்டு வணங்கும் மனிதம்
குறும்பு செய்யும் குணம்
என்றும் மறையாத குரல் .....
1¹1p0
நீண்ட காலத்தின் பின்னர் spb அவர்களின் இளமை குரலை கேட்க முடிந்திருக்கிறது .முப்பது வருடங்களுக்கு முந்தைய இளமை குரல் .மீண்டும் இளையராஜா அவர்களின் இசையில் spb யின் தெவிட்டாத பாடல்கள் . இறைவனின் வரம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது .
A
☺☺☺☺☺☺☺☺☺
கோடிக்கணக்கான இதயங்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்திழுத்தவர் அண்ணன் எஸ்பிபி அவர்கள்..!! அவருடைய கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..!! வயசானாலும் சிங்கம்...சிங்கம் தான்..!!
True.. Bro.. S. P. B is always king of playback.. Next bharat ratna..on the way to him
Not only singing.....his attitude,handling of stages,humbleness,etc.....he is a legend
Fact fact
Yes
Umm , exactly the person who is talking about mr. SPB. . I ever born like son/ daddy, for. Ever since now billion years
காலம் கடந்தாலும் SPB SIR அளித்த பாடல் மற்றும் VOICE மாறாது ... என்றும் நிலைத்து நிற்கும்....❤️😘
ஐயா நீங்கள் மீண்டும் spb ஆகவே பிறக்க வேண்டும்..எங்களுக்காக கடவுளிடம் வரம் கேளுங்கள்
Pls God 😢
எப்பொழுது உங்கள் பாடலைக் கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது பாலசுப்ரமணியா
ua-cam.com/users/shortsUAGwo0YpwAs?feature=share
Ll
L
It’s four days since sPB left still the pain is not decreasing . 😭😭😭😭😭😭😭
It's four months since sbp sir left,but still the pain is same as that of September 25 the black day in my life😭😭😭
உலக அதிசயத்தில்
உங்கள்( இளமை) குரலையும்
சேர்க்க வேண்டும் SPB ஐயா.
Sanjunathan Nathan super
GURU NATHAN sir, superb message.
Fact fact fact
Miss You Lot Balu Bangaram Love you Soooooo much Balu Bad Year 2020
@@babumohan4549
.....
Really sir we missed you very sad,
Great singer fantastic voice i am from sri lanka, I really enjoyed his singing, i think in future south Indian cannot find out lika a this singer voice no more, kamal, Rajani, and others more actors his singing wow fantastic. Mostly kamal haasan film, great man sorry sir salute for you, RIP.
SPB sir உங்களுக்கு இணை யாருமில்லை....
.. റ 'ആ
உண்மையானபுன்னகை முகத்தோடும் நன்றி உணர்வோடும் வாழ்ந்த அற்புதமான மாமனிதர் நீங்கள் பாலுசார்!!! ஐ மிஸ் யூ பாலுசார் ஐ மிஸ் யூ
இந்த உலகில் நல்ல மனிதன் அண்ணன் SPB இது போல வீடியோக்களை பதிவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது என் அன்பு அண்ணன் பாலு அவர்கள் குரல் இனிமையோ இனிமை பாடும் நிலா பாலு என்றால் அவருக்கு நிகர் அவரே
எங்கள் குடும்ப உறுப்பினர் மறைந்தால் எவ்வளவு வருந்துவோமோ அந்த அளவு வருந்துகிறோம். SPB Sir ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
Q111l
சார் நீங்கள் நன்றாக சீக்கிரம் குணமாக வேண்டும்,இது போன்ற அருமையான பாடல்கள் பாடனும் என்றும் எப்போதும் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கனும் சார்,god bless you,get well soon sir
SPB யின் ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு கேட்டு அழுது அழுது நிமிடங்களை கரைத்து கொண்டு இருக்கிறேன்.
மம்ம்ம்ம் தாங்கவில்லை
i8 am in the same boai s k nisar ahmed
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Aqq
Me too
Appa we all miss u Appa .the. Music never death .live. Always. All ours hearts
எட்டா(வது)உலக அதிசயம் அய்யாவின் இளமை கொஞ்சி தவழும் குரல் வளம்
உண்மை உண்மை
Pppppp
True
Super🙏🙏🙏
@@rasakilyarunthavam6043 wasais
அனைத்து மக்களும் அவரின் குரலுக்கு அடிமை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. We miss u a lot SPB sir.
Beautiful song spb sir
இசை தேவதை ஆனாக உருமாறி SB பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் உலாவந்தகாலத்தில் நானும் வாழ்ந்து அவருடைய பாடல்களை ரசித்தேன் அதனால் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்து பிறவிப் பயனை அடைந்தேன் என்பதில் மகிழ்ச்சி 🙏
Sir we have missed you a lot.We wish you will be born again to entertain us Good people's doest have end.They will rise again
Excellent Singer Ever in the world watch this Fully Feels like left so much weight from the Heart ❤️ Love you So Much SPB Sir Miss You Ever !
Nobody can sing like spb in future
Oh God we all pray, pl
Give us our spb sir very soon
A very simple man, by attitude..
His second name is SPB, but the real name TRUE LEGEND..
I am not saying, long live... But you will be long lived, in the hearts of the music lovers.
Again no one can take u'r place Sir, love u Sir
I. Miss..you.sir
You are immortal singer sir.🙏RIP.🙏. Legend 🙏
Illayaraja and SPB combination is amazing....what a music and this orchestra played excellent.
No one can match his voice sir pranamam🙏🙏🙏🙏🙏
இசைஞானி பாடல்களை எஸ்.பி.பி அவர்கள் மீண்டும் பாடுவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!
U
😭
எதற்காக இளையராஜா பாடக்கூடாது என்று சொன்னார்
@@indirachandran7247 SPB dhaane "Naan inime Raja songs paadave maatten" nu sonnaar! Ilayaraja onnum sollalaye! Idhu kooda theriyaadhaa?
Evergreen singer SPB SIR. ..I LOVE YOU SIR. . MISS YOU SIR
நீங்கள் முற்றிலும் குணமாகி வந்துவிடுவீர்கள் உங்களுக்காக கடவுளிடம் பிராத்திக்கின்றேன்
God bless you uncle
Godshows his choicest blessings on you my prayers ever. For ypu
😭
💔💔💔💔😭😭😭🤩😭🤩
Still live in the world spb sir voice good medicine in the world means spb voice
என்றும் இளமை இனிமை குரல். ...spb அவர்களுடைய குரல். ...
🙏🙏🙏🙏🙏🙏
2. song - கவிஞர் வாலியின் வரிகள் அற்புதம், அதற்கு ஈடான இளையராஜாவின் கீரவாணி ராகம் மிகவும் அற்புதம்!
அதாவது நம்மள தெரிஞ்சி ஏமாத்துனது வைரமுத்து மட்டுமே ஏன்னாதமிழ்ல்ல நல்லா பாட்டு இவர்களும் எழுதியிருக்காங்க கொய்யாலே
இந்த லிஸ்ட் ஒன்லி ராஜாவுடன் இணைந்த நேரம் அதனால பழைய பேரை சொல்லாததுக்கு சாரி
OK நண்பர்களே ரசியுங்கள் வேற்று மொழிக்காரர் ரசிச்சி பாடியதை
கண்ணதாசன்
பஞ்சுஅருணாச்சலம்
கங்கைஅமரன்
புலமைப்பித்தன்
முத்துலிங்கம்
பிறைசூடன்
மு.மேத்தா
பொன்னடியான்
அறிவுமதி
நா. முத்துகுமார்
பா. விஜய்
சிநேகன்
யுகபாரதி
கபிலன்
விவேகா
தாமரை
மன்னிக்கவும் பெண்மணின்னு தெரிய
டி. ராஜந்தர்
RV.Udayakumar
SA.Rajkumar
Gee bee
When i was affected by cancer and when i had surgery
Spbs songs only great medicine for me really
Whenever i could not sleep at night, suffered by pain or anything
I heard his melodious songs
And his songs gave confident, courage to face pain
RIP sir இனிமேல் உங்களை பார்க்க முடியாது என்று நினைக்கும் பொழுது மனதுக்கு வேதனையா இருக்கு
வணக்கம் !!! பாலு ஐயா அவர்களே நலமாக இருக்கிறீர்களா 😊 😊?
என்னுடைய 14 வயதிலிருந்தே உங்களுடைய ரசிகன் நான் .
உங்களுடைய ஒவ்வொரு பாடல்களையும் அனுவனுவாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் ரசித்துக்கொண்டிருப்பேன். வாழ்த்துக்கள் ஐயா 🌹🌸🍀🌷🍁🌼🌻🙏🙏
I'm also fan balu sir in my 7th year
But now.....rip sir
😭😭😭😭😭
What a performance supporting singers too awsome.miss u so badly sir.still crying for you 😢
We are a lucky generation we grew up listing to your music .
I m a sri lankem and happy i have seen SPB sir 3 times livelyly in stage performance. Rest in peace
இந்த குரலை மீண்டும் கேட்க வேண்டும்.கடவுளே அவர் நலமோடு திரும்பி வர வேண்டும்.இலங்கை மண்ணில் இருந்து பிரார்த்தனை செய்கிறேன்.
Wat a velvet voice ..miss u sir
Respected SPB sir we were blessed to see this program live...fortunate to hear your blessed voice live...your energy is still the same, your voice is still the same...you are really a gaana gandharvan...with every song it was like we were getting new life...cant explain in words...it was mesmerising experience...goosebumps all over!!!
Thank u so much Sir For coming to Coimbatore and making us proud!! May God bless you always...we pray that we get more such chances of watching you live again and again.
Thank u sir!!
And all appreciations to Anchor Mohana also who really made this event more joyfull, I have seen many of your programs Supreme mobiles launch with actress keerti Suresh, womens day program with Tamilisai Soundararajan President of the Tamilnadu Bharatha Janata Party etc etc you are really talented...it takes a brave heart to anchor a program performed by the music JUGGERNAUT respected SPB sir...Mohana Mam your bold voice, confident speech delivery, hold on the vernacular Tamil language, your professionalism , humour sense and your presentation shows your passion towards this...you will surely rock in your career...All the best!!
Thank u Jaya TV for uploading this
vcoolstar true Sir you have expressed exactly What else I got to say
Amazing voice still young as fresh then We all enjoyed grown up with
Thanks to all Artists new Artists are Amazingly singing to see them gives me How I lost so many years living outside Tamil Nadu
God Bless all Tamil Makal our music is our Tamil songs music vazga Peace be with you all for ever and ever
❤❤ Best of best Shabas.❤❤❤🎉🎉🎉🎉
Fantastic your pongal special program and very nice singer SPB Sir and all the singers singing very well .
உலகமே அழிந்தாலும் உன் பாட்டு அழியாது ஐயா...🙏🙏
Loosaada nee
Ulakam alincha paattu eppadi irukkum eruma
Super spb sir
I dont tamil but spb sir voice and expressions ..Feel i enjoyed a lot...
Thank you spb sir
அடுத்த பிறவியிலும் நீங்கள் SPB ஆக பிறக்கவேண்டும்.......❤
மறுபடி எப்பசசார் உங்கள் பாடலை கேட்பது😭😭
@@tamilselvik6012 Hi
@@tamilselvik6012 How are you
@@tamilselvik6012 ?? ⁰
@@tamilselvik6012 m
2:37 அந்திமழை பொழிகிறது
8:00 நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
13:15 பாரதி கண்ணம்மா
19:35 மேகம் கொட்டட்டும்
25:15 வளையோசை கலகலகலவென
30:45 இது ஒரு நிலாக் காலம்
36:05 தம்தன னம்தன தாளம் வரும்
40:42 இளமை இதோ இதோ
😯
ko
பாரதி கண்ணம்மா திகட்டாமல் இன்னும் 100 தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் ... கேட்க இன்றும் இளமையாக. ......
நன்றி
hihaha hihi 8mlĺliooĺlllĺqßďď
Your great sir. I love S. P. B. Sir
Happy to see SPB sir with Ilayaraja songs. Hope to see SPB sir in upcoming Ilayaraja sir concerts. With love from malaysia
Puvanes Waran Hi Malaysia
Nice to read fans for far flung nations spread our Tamil ppl and Tamil Songs loving ever lasting beautiful culture live for ever
Thanks God Bless all Tamil Makal
SPB sir your each and every song gives only pain ... we have no words ... can’t control tears ....
Age changed but voice never changed it is still stable.That is the God's gift.I wish them to continue their entertainment for the enjoyment of the entire world.
ஆத்மாவைத் தொடும் பாடல்கள்.Great SPB
இசைஞானியோடு ராகதேவனோடு இனைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது இளமை இதோ பாடல் ( 1986 அன்று கேட்டது போல இருக்கு உங்களுடைய கம்பிரகுரல் ள் உச்சரிப்பு வாழ்த்துக்கள் எஸ் பி பி அவர்களே.
Definitely Dr SPB Sir is very soon recover from all the situation successfully We waiting for you sir God is great .
Of course you are in 74 But your sweet and amazing voice is always sweetestsixteen sir because there is only one SPB
Kadavule... thalaivar spb avargalai ennaikkaavathu naa meet pannanum....😍😍😍 Enna voice Enna stail semma semma semma sir...
we all love SPB&ILAYARAJA ........ KEEEP GOING THIS WAY ............PRAISE THE LORD .......
Spb sir you are a voice of World university and thabela vidvan wow what a great excellent over all musicians great job.
Super super super 👏👏👏 sound effect amazing clear sound effect so nice all songs by SPB sir no chance super voice
👋👋👋👋👋👋👋👋❤️👍✉️😙🥰😗🚗🤣👋📚🇮🇳🇮🇳🐓🇮🇳 spb I love song sir
True Legendary singer, the great SBP sir. RIP Sir.
So sad to hear your loss..true legendary singer...RIP SPB sir..
SPBசாங்
Magical voice SPB Sir Miss U Sir
Nice to see and hear SPB singing Ilayaraaja's songs again. super SPB SIR
After a long I am seeing such a wonderful reality show...
Rest in peace the legend SPB.. With tears...
Love from Kerala.....SPB sir💜💜💜
SPB always YES LIFETIME Singer Play Back
SPB sir .... we are really awed that you are singing IR songs .... please sir 🙏we want to see you in IR’s live shows
There are big FOUR...One can get everywhere in INDIA.
SBI, splender motor bike, gold flake cigarette & the great SPB voice..
These four one can get every where in 145 crore INDIA.
இனி உன் பொல் ஒருவன் யாராலும் உருவது மிகவும் கடினம் வாழக் பல ஆண்டு
Sir nan oru house wife home la neraiya Problems varumpothu unga songs mattum than enakku aaruthal unganala than nan valnthutu eruken neenga 100 years nalla erukkanum
SPB sir, divine singer.
Spb sir ungal yidathai yaaralum yeedu katta mudiyadhu one and only spb mattume hat's off you sir 🙏🙏🙏
You are taking us to the another world .your singing give us happiness spb sir .pls come soon. We are waiting to hear your voice.
SPB Sir great singer...may God bless SPB & entire team
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெறிகிறது😭😭😭😭😭
14:55 தபேலாவும் புல்லாங்குழலும் SPB ஐயாவின் குரலும் ...ஐயோ ..என்ன அழகு !!!
Too grateful sir
At this age he is going strong.God bless him
Rip Appa voice missing Appa
Love ur voice sir epo laam santhosama irunthalum kashtama iirunnthalum unga voice pothum sir and u r a good actor also love u so much
உங்கள் பாடல் கேட்காத நாள் இல்லை.மனசு வழிக்குது ஐயா spb
SPB Sir always rock...she also have nice voice
Hats off SPB sir. Long living. Ever ending. Tears in eyes seeing you singing Ilaiyaraja songs. You are one of the wonders
S. P. B always king of playback.. God bless u sir..
Superb SP Sir and all musicians who did excellent performance
The Legend Tamil singer Dr.SPB sir the song was very very very veryy Niceeeeeeeeeeeeeee......,,,,,,,,,,,
SPB Sir unga voice super ☺️🙂🤗
அடுத்த பிறப்பு _ நான் உங்கள் குரலாக இருக்க வேண்டும்
காலங்கள் கடந்தும் காவியமாக தமிழ் உள்ளங்களில் நிச்சயமாக பாடும் நிலா நினைவு கூறப்படுவார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. முதல் பாடல் மனித நேயமிக்க அவரை எண்ணி கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நம்மை விட்டு பிரிந்து விட்டாலும் நிலையாக இசையை விரும்பும் அனைவரது உள்ளங்களிலும் நிச்சயமாக வாழ்வார்.
One of my favourite singer s b b👍
ungal paadalai kettukkonde en uyir ponaal andha kadavulukku nanri
one an one spb sir love u so much
எங்கள் நினைவில் என்றும் நீங்காத இடம்! உங்களுக்கு எப்போதும் இருக்கும் சார்!💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🇱🇰🇱🇰💘💘💘💘💘🇱🇰💘🇱🇰💘
Miss you sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Super songs and arputhamana kural.
மேகம் கொட்டடும், ஆட்டம் உண்டு பாடலில் உங்கள் குரல் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்...... உங்கள் பாடல் வழியாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள் ஐயா 🙏🙏
00000000
SPB sir you are simply great. No sign of your aging. Wish you a many more years of active and healthy life
Soooo nice show
Forever young and energitic SPB sir, Love you sir
Super programme thanks Jaya TV🎉🎉🎉
At this age, how young his voice and still humble , Great SPB
A Legend-- his great voice will live on in the memories of his fans.
1a
RIP sir, Thank You For The Music , i cant stop my tears
Greatness of Maa Saraswati can be experienced through legend SPB's voice!
Good speech and good song. Thanks to s p b sir
உடைந்த உள்ளத்திற்கு உன்னத மருந்து இசையே
தாங்கள் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம்