Sir enaku mrge muduchu 11months aachu.hospital ponathukaprm ovulation study Ku Aprm intha month pregnancy chance iruku nu sollirkanga.but na job poitruke bike la tha pore . na epd irikanum nu slunga plz
பைக்ல வேலைக்குப்போறது அவளவு சிறப்பானதல்ல three wheeler அல்லது உங்களுடைய கணவனுடன் மெதுவாக உடல் குலுக்கம் ஏற்படாதவாறு பயணிக்கவேண்டும்.மேலே வீடியோவிலுள்ள சத்து மாத்திரைகளை வைத்திய சிபாரிசில் கட்டாயமாக எடுக்கவேண்டும்.அதிகமாக மன அழுத்தம் கொள்ளக்கூடாது அதி குழந்தையைப்பாதிக்கும்.ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும்.fast food உணவுகளைத்தவிருங்கள் ,அதிகமாக உப்பு சேர்ந்த உணவுகைத்தவிருங்கள்.பிடித்த இசையைக்கேழுங்கள் மேலும் கர்ப்பம் தரித்து 3 மாதங்கள் வரை நன்றாக புத்தகங்கள் வாசியுங்கள் அறிவார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் அது உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
Multivitamin tablet and folicacid tablet rendu onna morning time la serthu sapidalama
Intha tablet eduththa folic acid edukka theva illaiya??
Be complex tab edukalama pregnant ah irukum pothu 1 month lernthu sir
yaa kataayam edukanum
multi vitamin and folic acid teblets kudikiren nan adhanala periods late awumaa
No.appidi illa
Folic acid foligem 5 mg tablet pathi sollunga sapitalam pls replay
next video poduram paarunka
Wow.. Thanks anna
Welcome
Very informative 👍👍👍
Thankyou so much bro
Very impressive information for evey one.
Thankyou
Sir pregnant ladies vitamin b12 edukalama ....
yes kadaayam edukanum
Thanks bro
Welcome
Dmpa injection pathi solluga
Future videos paarunga