All about Leo Tolstoy's Anna Karenina | World Literature lectures | S.Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2022
  • in this video writer, S.Ra gives All about Leo Tolstoy's Anna Karenina
    world literature lecture series by writer S. Ramakrishnan
    Location: Russian culture center
    year: December 2011
    #SRamakrishnan #AnnaKarenina #Leotolsty
    join the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam
  • Розваги

КОМЕНТАРІ • 74

  • @rajamani5100
    @rajamani5100 2 роки тому +35

    அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி , எனக்கு உடன்பிறந்த அண்ணன் இல்லை ஆனால் ஒவொருமுறை உங்களது பேச்சை கேட்கும்போது எனக்கு ஒரு அண்ணன் இருந்து அறிவுரை கூறுவது போல்தான் இருக்கிறது. தம்பிகள் இருந்தாலும் அண்ணன் இல்லாத குறையை உங்கள் உரை உள்ளூர ஒரு பரிவை தருகிறது.உங்களின் வாயிலாக ரஷ்ஷிய எழுத்தாளர்களை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.என்றும் உங்கள் உரையில் மூழ்கி கிடைக்கும் உங்கள் அன்பு தம்பி.

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 роки тому +16

    நான் வணங்கும் டால்ஸ்டாய், செக்காவ் இவர்களை உலகறிய வைத்த தங்கள் உழைப்புக்குத் தலைவணங்குகிறேன். நன்றி அய்யா!

    • @karthikeyan-mm8os
      @karthikeyan-mm8os Рік тому +2

      இப்படி ஒரு உண்மையான சம்பவங்கள் அடங்கிய மணிதரை டால்ஸ்டாய் அவர்கள் பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் உண்மையில் நீங்கள் தான் எங்களின் டால்ஸ்டாய் நன்றி

  • @KARUNAkaran-sd7ev
    @KARUNAkaran-sd7ev 2 роки тому +5

    ஒரு ஒடையின் நீரைப் போல வார்த்தைகள் ஓடுகிறது என்னருமை S RA

  • @hellothamizhachannel8874
    @hellothamizhachannel8874 Рік тому +6

    இப்படி ஒரு சமுதாயம் மாறினால் என்ன நடக்கும் எழுத்தாளர்கள் எழுத்துச் சுதந்திரம் என்ற வேஷம் மூலம் எதிர்கால மனங்களுக்கு விஷத்தைக் கலக்கிறார்கள். இப்போது நான் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி சிந்திக்கிறேன்

    • @sethupathik1423
      @sethupathik1423 4 місяці тому +1

      அப்படியென்றால்.இப்போ இருக்குற சினிமா,youth எல்லாம் மனங்களுக்குள் விஷம் கலப்பதில்ல்லையா😂..ப்ரோ.எழுத்து இருக்கறதால தான் இன்னும் அடுத்தவனுக்கு வலிக்கும் னே தெரியுது

  • @arrnagaraj
    @arrnagaraj Місяць тому

    I forgot that this is a youtube video n stood upn clapped instinctively at the end of the speech. Amazing sir!!! Inspired to read russian literature because of you.
    Never a fan of your movie scripts but now a fan for life for your literary speeches 🫡🫡🫡

  • @nirupamarajagopal3852
    @nirupamarajagopal3852 Місяць тому

    A true scholar...wish for more lectures and talks ❤

  • @kamalesanm4931
    @kamalesanm4931 Рік тому +2

    S.R.அவர்களின் அண்ணா கரீனா கதை சொற்பொழிவு மிகவும் அருமை,அருவியின் ஓட்டம்,சாரல் மழை, தேன் மழை போன்றது .என்றும் நம் நினைவில் நனவில் லயிப்பார்.வாழ்க வளமுடன் அய்யா

  • @vmoorthy9186
    @vmoorthy9186 Місяць тому

    தாங்கள் சொல்லிய விதம் மிகச் சிறப்பு அய்யா

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 роки тому +6

    அய்யா! பல விவரங்களைத் தேடித்தேடிப் படைத்துள்ளீர்கள்.தங்கள் அருஞ்செயலுக்க்கு நன்றி 🙏

  • @ChannelTNN
    @ChannelTNN 2 роки тому +1

    உங்களுடன் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி திரு. ராமகிருஷ்ணன் சார். உங்களை ஒரு நாள் சந்திக்கவேண்டும். அதற்க்குள் உங்க புத்தகங்களை அனைத்தையும் படித்துவிட்டால் எனக்கு சிறப்பு. மிக்க நன்றி.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 роки тому +5

    Sir, today's lecture on Anna Karenina is new perspectives from earlier on each and every characters with new reasons, your experience, comparison, critical arguments on society customs,various analogies, pain vs kindness to understand Tolstoy and his creation is inspired. It will reach to everyone and will make them to read this Tolstoy's creation sorry his all creations. Your lecture will make everybody to think,the importance of" know thyself" and way of life.Thank you sir.

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 2 роки тому +4

    ஏற்கனவே பேசியது தான். ஆனால் கோணம் பார்வை புதிது. மிக மிக நுடபமானக் காட்சிகளை மிக மிக உருக்கமானமுறையில் சொல்லி இருக்கிறார் எஸ். ரா.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 роки тому +3

    மனமார்ந்த நன்றிகள் Sir 🙏...

  • @gunasekarsekar702
    @gunasekarsekar702 Рік тому +1

    நல்லா கதை சொல்வார் ... எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @v.sharmila4528
    @v.sharmila4528 4 місяці тому

    Thank You so much, sir. Very fantastic explanation

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Рік тому +1

    கரீனா கதை யை கண்முன்னே ௮ழகாக கொண்டு வந்தார் மிகவும் ௮ருமை

  • @thirunavukarasuramalingam8681
    @thirunavukarasuramalingam8681 7 місяців тому

    Dear S.Ra, I always loved your narration. This one was top notch. Your closing remarks about Tolstoy’s support for the native people was marvelous

  • @edwinsampath2527
    @edwinsampath2527 2 місяці тому

    Tolstoy is a great human being

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому

    Thanks for this wonderful speech sir....
    You are doing great job..
    Really appreciate that.....
    Long live

  • @manav1436
    @manav1436 2 роки тому +1

    Leo Tolstoy excellent👍 writter. Excellent human being

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 2 роки тому +1

    Just enjoying very much...

  • @analaram3418
    @analaram3418 Рік тому

    மிக்க நன்றி🙏அற்புதமாக கதைக்களத்திற்குள் கட்டிப் போட்டீர்கள்.ஒரு நொடிகூட வெளிவர எண்ணவில்லை.❤

  • @malathibalasubramanian9705
    @malathibalasubramanian9705 Рік тому

    மிகவும் அழகாக நேர்த்தியாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @angayarkannivenkataraman2033

    I have read this novel both english & Tamil ten years back. I want to hear from you, so hearing from you. In telling the story your style is very impressive. One of the best novel of the world literature. I bought tamil version of resurrection from new century book house Thanjavur in 1983. I liked it. In that he had dealt about various issues like Russion prison, various communist prisoners, siberia etc. It is a ethical novel. Thank you sir. 6-12-22.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Рік тому

    Extraordinary story Tolstoy great human being

  • @nagarajan2120
    @nagarajan2120 2 роки тому +2

    Welcome sir

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +2

    Great sir

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 2 роки тому

    Thanks 👍👍

  • @durairaj4296
    @durairaj4296 2 роки тому +3

    I am unable to leave a bit in this oration.. Great work.. and I will read this novel.. thanks 🙏

    • @paulnicho8987
      @paulnicho8987 2 роки тому

      U will never anna after seeing her photo in first page

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 Рік тому

    Superb story telling

  • @suriyaravichandran1087
    @suriyaravichandran1087 2 роки тому +2

    அருமை sir

  • @syednazima8681
    @syednazima8681 2 роки тому

    Excellent sir

  • @RagumRagu-rh6vr
    @RagumRagu-rh6vr Рік тому

    மிகச் சிறந்த உரை வாழ்க்கையை நெறிப்படுத்தும் உரை

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 9 місяців тому

    Nandri sir..

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 роки тому +1

    அருமை யான பொழி ஐயா வணக்கம் 🙏🏾

  • @rajagopal1389
    @rajagopal1389 Рік тому

    Super sir thankyou

  • @velrajthavasi6534
    @velrajthavasi6534 8 місяців тому

    Excellent

  • @rasukkuttil2776
    @rasukkuttil2776 2 роки тому

    Super sir 👌👌👌👌

  • @sasiKumar-ug5qd
    @sasiKumar-ug5qd 2 роки тому

    Great 👍

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 Рік тому

    மிக உருக்கமான உரை ❤❤

  • @muthusumon8671
    @muthusumon8671 Рік тому +1

    💕💕👏👏

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 10 місяців тому

    🙏

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 Рік тому

    English literaturil pulamau
    Deepreading how read English books and translate to Tamil really
    Good knowledge
    At the same time
    Gravitation of communist
    Patty
    Thanks you
    You are setting world knowledge good

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g 2 роки тому +1

    💐💐💐💐👌

  • @jaimugeshveera
    @jaimugeshveera 7 місяців тому

    💚

  • @marzzz1680
    @marzzz1680 2 роки тому +2

    Adheymaari sila pengalum kettavargalaga irukeerargal sila kanavanmargal anbaga freedom aaga iruka vaikeerargal aanal avargal madhikamal aanavathil irukeerargal apodhu nan ninaipadhu undu evalavo kadinamana aangaluku mathiyil nalla kanavanmargalai thimuru piditha pengal ilakeerargal... Aanal neengal kooruvathum miga unmai..

  • @Pachaiyappan_S
    @Pachaiyappan_S 21 день тому

    36:28

  • @chithraapgopalakrishnan6283
    @chithraapgopalakrishnan6283 Рік тому +1

    Sir, I heard you discuss the list of novels. Can you state the names of these novels? Secondly, you mentioned about a novel on the Volga River in the speech about Karl Marx. Is this novel found in English? I am looking for it. Please give more details on these books. Thanks

  • @ajithpriyan8931
    @ajithpriyan8931 2 роки тому +1

    கிழவனும் கடவுளும் நாவலை update செய்தால் நன்றாக இருக்கும்.

  • @user-nm2qy4gv8w
    @user-nm2qy4gv8w 2 роки тому +1

    Vanakkam. Yenaku veedu yendra book vendum

  • @ramachandiran2468
    @ramachandiran2468 9 місяців тому

    Today thousands of Anna carenas are found,

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 2 роки тому

    இரும்புக்கு ஈவு இரக்கமே இல்லை.

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 2 роки тому

    விலான்ஸ்கி, அண்ணா கரினினா

  • @preethaashwin4398
    @preethaashwin4398 11 місяців тому

    Hw is this book about anyone has read it?

  • @manav1436
    @manav1436 2 роки тому

    Please🙏 speak 🗣 Mr. Ramakrishna sir not only world excellent books. Please write ✍️ our political problems. Politics connected everything

  • @muthugoldsharemarket5933
    @muthugoldsharemarket5933 Рік тому +2

    அடுத்தவங்க கதையை தேடி பிடிச்சு கதை சொல்லி பேர் வாங்குகிறாய்
    உன் சிந்தனைக் கவிதை ஒன்றும் கிடையாது

    • @santhakumariramasamy8036
      @santhakumariramasamy8036 Рік тому

      Vanakam Sir I m very happy to follow up all the speech n the Novak n story books which Sir talk.nandri Sir.

    • @santhakumariramasamy8036
      @santhakumariramasamy8036 Рік тому

      Noval

    • @heerthirajah1661
      @heerthirajah1661 Рік тому +1

      Thambi Muthu. Avaroda books lam padichutu pesa thambi

    • @suryad7016
      @suryad7016 11 місяців тому +1

      அவருடைய புத்தகங்கள் ஏதாவது ஒன்று படித்து இருக்கிறாயா?? கதை சொல்வதும் சாதாரண ஒன்று இல்லை.

  • @ramachandiran2468
    @ramachandiran2468 9 місяців тому

    Recording very poor,

  • @meenasankar7767
    @meenasankar7767 Рік тому

    சத்தம் குறைந்த அளவு இருக்கிறது

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 7 місяців тому

    ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக மடிந்தபோதும் முள்ளிவாய்க்கால் ஓலம் உங்கள் காதில் கேட்டபோதும் இடது சாரிகளும் எழுத்தாளர்களும் கருணாநிதியைப்போல கள்ளநாடகம் ஆடாவிட்டாலும் நீங்கள் அமைதியாக இருந்தீர்களா இல்லையா? வழக்கறிஞர்கள் போராடியபோது கருணாநிதி போலீசைவைத்து நீதிபதியைக்கூட அடித்தாரா இல்லையா? திரௌபதி துகில் உரியப்பட்டபோது வேடிக்கை பார்த்த துரோணர்போல உங்களுக்கெல்லாம் வெறும்பேச்சுதான் !

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 7 місяців тому

    கடைசியாக முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டீர்கள்,அன்னா ஏன் தற்கொலை செய்துகொண்டாள் தன் கணவன் தனது தாயாரின்பேச்சைக்கேட்டு இன்னொரு பெண்ணோடு சிரித்துப்பேசுவதைப் பார்த்தபிறகுதான் தற்கொலை செய்துகொள்கிறாள்.

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 2 роки тому

    இது ஏற்கனவே பேசியது தானே

  • @Socialrebel2023
    @Socialrebel2023 Рік тому +1

    மிகச்சிறந்த உரை சார். உங்களால் மட்டுமே முடியும்.

  • @PS_2624
    @PS_2624 5 місяців тому

    avamaana sinnam
    Dh lawrence chartered d lover
    bel dizor.
    movie

  • @krishnakumars1325
    @krishnakumars1325 9 місяців тому

    இந்த கதை தமிழில் படமாக்கப்பட்டதாமே அது என்ன படம்...