லியோ டால்ஸ்டாய் | Leo Tolstoy

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • In this Video, Mr.G.Gnanasambandan talks about great russian writer Leo Tolstoy..
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    UA-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

КОМЕНТАРІ • 36

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 2 роки тому +8

    இன்று தான் உங்கள் வாயிலாக லியோ டால்ஸ்டாய் மை அறிந்தேன்...இனி இவரின் புத்தகங்கள் படிப்பேன்.

  • @boomomm
    @boomomm 4 роки тому +23

    அருமை. டால்சாய் பற்றி மேலும் தெரிந்து கொள்ள எஸ்.ராமகிருஷ்ணன் உரையைக் கேட்கவும்.

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 роки тому +5

    தான் அறிந்த விஷயங்களை தானே தயாரித்தது போன்றும் தலைகணத்துடன் பேசவும் தெரியாத அய்யா திருஞானசம்பந்தன் அவர்கள் எளிமையாகவும் எதார்த்தமாகவும் இந்த விஷயங்களை இதிலிருந்து அறிந்துக் கொண்டேன் நான் அதிலிருந்து உங்களுக்கு தெரிவிக்றேன் என்று இயல்பாக பேசக் கூடியவர் வணங்குகிறேன் அய்யா!

  • @shanmugamk7350
    @shanmugamk7350 5 місяців тому

    வணக்கம் பேராசிரியர் அவர்களே!
    நன்றாக விளக்கம் கொடுத்துள்ளிர்கள்!
    போரும் அமைதியும் படிக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டுகிறது தங்களது பேச்சு!

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 4 роки тому +6

    அருமையான கருத்து பதிவு செய்துள்ளீர்கள் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @meenatchiganesh2478
    @meenatchiganesh2478 4 роки тому +4

    அருமை ஐயா. இன்னும் பல டால்ஸ்டாய் கதைகளை பற்றி தனியாக ஒரு பதிவு செய்யவும்.

  • @analaram3418
    @analaram3418 Рік тому

    ஐயா மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.நன்றி🙏Vielen Dank für schönes Gespräch.

  • @yaavarumkelir1330
    @yaavarumkelir1330 4 роки тому +2

    அருமை..டால்ஸ்டாய் அவர்கள் கடிதம் A letter to hindoo தரக் நாத் தாஸ் என்பவருக்கு எழுதியதாகத்தான் தரவுகள் இருக்கின்றன..

  • @ithunammaoorutheni3620
    @ithunammaoorutheni3620 3 роки тому +3

    சுபாஷ்சந்திரபோஸ் பற்றிய அரிய தகவல்கள் சொல்லுங்கள்

  • @SekarSA
    @SekarSA 4 роки тому +3

    Gandhiji pathi neenga sonna information mind blowing sir 🙏🏽

  • @koushikmeher5984
    @koushikmeher5984 4 роки тому +2

    Awesome Tolstoy was talking about Thirukural..

  • @bharathiilaykiyaperavai6271
    @bharathiilaykiyaperavai6271 4 роки тому +3

    அருமையான பதிவு ஐயா...நன்றி..

  • @ilantilak6073
    @ilantilak6073 Рік тому

    ulagamae tamizha padikudhu, namba matum yeralamana tamizh aa thavara vitutu irukoem,. endrum vaazgha tamizh valarga tamizh. nandri gnanasambandam aiya .

  • @tmsudhananthirumalai9676
    @tmsudhananthirumalai9676 3 роки тому +2

    நமது தமிழ் நாட்டின்.. சேர சோழ பாண்டிய மன்னர்கள் (ராஜேந்திர சோழன் முதல் சிவகங்கை மன்னர்கள் போன்ற மன்னர்கள்) மேலும் இந்நாட்டின் மன்னர்கள்... சிவாஜி, ஜான்சி ராணி, ராணா பிரதாப் போன்றவர்களை பற்றி பேசினால் நம் இளைஞர்களுக்கு ஊக்கமாகவும் நல் உதாரணமாகும் இருக்கும். இந்திய மண்ணில் எத்தனையோ ஆன்மீக சிந்தனையாளர்கள், பிரபலம் அடையாத தியாகிகள், நேர்மையாளர்கள், ஒழுக்க சீலர்கள் இவர்களை பற்றி பேசலாம். இன்றைய இளம் தலைமுறைகளுக்கு உதவியாக இருக்கும். நாட்டுக்கும் ஒரு சேவையாக இருக்கும்.

  • @Selva_18k
    @Selva_18k 9 місяців тому

    எனக்கு பிடித்த சிந்தனையாளர் டால்ஸ்டாய்!!

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому +1

    நன்றி ஐயா👌👌👌💐💐💐💐

  • @sasikumaran610
    @sasikumaran610 4 роки тому +2

    Arumai Arumai

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 місяці тому

    இவர் ரஷ்யாவின் நல்ல கதாசிரியர்.வாழ்வில்‌ தோற்றுப் போனவர்.

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 2 роки тому +2

    திருக்குறள் பெருமை டால்ஸ்டாய்ஸ்

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +2

    Legend

  • @rajapragadeesh258
    @rajapragadeesh258 4 роки тому +4

    Intha mathiri niraya novel solunga

  • @prcreations7070
    @prcreations7070 2 роки тому +1

    மாமனிதர்

  • @aravinth-xk6tn
    @aravinth-xk6tn 2 роки тому

    Thanks sir

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 роки тому

    Tolstoy sirukadhaigal book link anupunga

  • @g.g.ggroup2976
    @g.g.ggroup2976 4 роки тому +1

    Super sir, athu enna tamil Padam nu solama vitutingaley

    • @VarnamMedias
      @VarnamMedias 3 роки тому

      Panakkari Directed by K.S.GopalaKrishnan

  • @gamernanii4858
    @gamernanii4858 2 роки тому +2

    Enaku puthuripuu venum enga kedikum

  • @girijaravi2113
    @girijaravi2113 4 роки тому +2

    Pl,tamil padathoda pere sollunga

    • @VarnamMedias
      @VarnamMedias 3 роки тому

      Panakkari Directed by K.S.GopalaKrishnan

  • @sarathkumar365
    @sarathkumar365 3 роки тому +1

    நோபல் பரிசு பெற நோபல் மனிதன்

  • @RKpaarvai
    @RKpaarvai 3 роки тому

    Sir Tamil movie name please ?

    • @VarnamMedias
      @VarnamMedias 3 роки тому

      Panakkari Directed by K.S.GopalaKrishnan

  • @lakshmidurairaj4254
    @lakshmidurairaj4254 10 місяців тому

    Puthiurpu tamililullatha