அண்ணாமலை பற்றி பெண்மணி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • அண்ணாமலை பற்றி பெண்மணி பேசிய வீடியோ இணையத்தில் வைரல் | ThamaraiTV
    #thamaraitv #annamalai #trichy #dmk #modi #periyar #annamalaibjp
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @suloramc9309
    @suloramc9309 8 днів тому +28

    நமது அண்ணாமலை பற்றி
    சகோதரியின் தெளிவான விளக்கமான பேச்சு அருமை 👍👍👍👍👍

  • @n.muthukumarn.muthukumar1051
    @n.muthukumarn.muthukumar1051 10 місяців тому +1347

    பெண்களை மதிப்பவரும் பெண்களால் மதிக்க படுபவருமே சிறந்த மனிதர் மிக சிறந்த தலைவர்

    • @samsudeendeen961
      @samsudeendeen961 10 місяців тому +4

      Healtha erunthathan video edukka mudium

    • @alamelumanoharan1873
      @alamelumanoharan1873 10 місяців тому +21

      @@samsudeendeen961 kevalamana pathivu

    • @SakthiSakthi-st7gv
      @SakthiSakthi-st7gv 10 місяців тому +17

      Super akka

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 10 місяців тому +23

      Super Sister.Very glad to hear this
      JAI HIND.

    • @Kattumaram339
      @Kattumaram339 10 місяців тому +14

      ​@@samsudeendeen961உன் ஆடு புருசன் புத்திய காட்டுற பாத்தியா. உன் வீட்ல எல்லாம் ஆடு சாப்ட்டு ஹெல்தியா இருக்காங்களா. என் கிட்ட கேமரா இருக்கு😂😂😂

  • @umasankar4807
    @umasankar4807 9 місяців тому +17

    தமிழக முதல்வராக அண்ணாமலை IPS
    NAMASTE JI

  • @sureshkumar-zj3gg
    @sureshkumar-zj3gg 10 місяців тому +84

    கோயம்புத்தூர் காரங்க நிச்சயமாக கொடுத்து வைத்தவர்கள்....ஏன் என்றால் எங்கள் MP ...The greate அண்ணா மலை IPS

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 10 місяців тому +3

      சான்சே இல்லை

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 9 місяців тому +4

      நிச்சயமாக அண்ணாமலை சார் வென்று வருவார்🙏🙏🙏

    • @jawcrusher4292
      @jawcrusher4292 9 місяців тому

      ​@PachaPoiMadamjoke is better than tasmac sangees

    • @shanthisethu8183
      @shanthisethu8183 9 місяців тому

  • @ramans3860
    @ramans3860 10 місяців тому +78

    அருமை இந்த பெண்கள் சொல்லும் ரேஷன்பற்றி சோன்ன ஆலோசனை மிகவும் கூர்ந்து கவனித்து நடைபடுத்த வேண்டும்.

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 10 місяців тому +100

    தமிழ்ப் பெண்களே...உங்களைக் காண மனம் நெகிழ்கிறது, உங்கள் பேச்சை கேட்க.❤

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 10 місяців тому +142

    அருமை அருமை.சரியான நேர்காணல் மிகத்தெளிவான பதில்கள்.நன்றி

  • @allgamechannel6297
    @allgamechannel6297 10 місяців тому +282

    அருமையான பதிவு அம்மா

  • @krishnankonar644
    @krishnankonar644 10 місяців тому +117

    அருமையான குறிப்பு, ரேஷன் கடை விவகாரம்.❤❤❤

  • @ashtalakshmi9921
    @ashtalakshmi9921 10 місяців тому +20

    Madam. நீங்க பேசுறத கேக்கும் போதே சந்தோஷமா இருக்கு. நம் ஓட்டு அண்ணன் அண்ணாமலை க்கு மட்டுமே ❤❤❤

  • @True5558
    @True5558 10 місяців тому +561

    இந்த சகோதரிகளின் பேச்சுக்கள் மெய்சிலிர்க்க வைத்தன. இங்கு மட்டுமல்ல வட இந்திய ஊடகங்கள் அண்ணாமலையை இங்கு வந்து பேட்டி எடுக்கின்றன. இன்னும் வட இந்திய youtubeபர்கள் ஒரு படி மேலே போய் அடுத்த பிரதமர் அண்ணாமலை ஜி தான் வரவேண்டும் என்று வீடியோ வெளியீடுகின்றனர்.

    • @bkumartnj
      @bkumartnj 10 місяців тому

      பெருமாளை சேவிக்கிற மாதிரி இவரை தரிசிக்க வந்திருக்கிறோம்..

    • @kaleeswarant651
      @kaleeswarant651 10 місяців тому +29

      ஆம் பெண்களை மதிப்பவன் தான் பெரும் தலைவராக வர முடியும்

    • @rvavergamene4758
      @rvavergamene4758 10 місяців тому +9

      Yes bro

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 10 місяців тому +17

      ஆமாங்க அவர் எதிர்கால பிரதமர்

    • @andrewdoss5753
      @andrewdoss5753 10 місяців тому +1

      😂

  • @vijayakumarmuniappan3644
    @vijayakumarmuniappan3644 10 місяців тому +781

    சூப்பர் மா தமிழ்நாட்டிற்கு இந்த மாதிரி ஒரு தலைவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கும்

    • @rjanarthanan
      @rjanarthanan 10 місяців тому +25

      தரமானபதில், வாழ்த்துக்கள் அக்கா.

    • @BalaSub-vw9yn
      @BalaSub-vw9yn 10 місяців тому

      Ttttrtttttt try t😊😊😊😊😊😊😊😊😊😊u😊uuuuuuuúúúuuuuhhyyyyyyyúyyyyyuuuyyuyuúúúyyy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ü😊😊😊😊😊😊😊yuuúuúuuuuuuúuuuúuu😊😊😊😊😊

    • @jayaramang.v2543
      @jayaramang.v2543 10 місяців тому +17

      Annamalai jothiyel anai arum ikiyamagavendum.😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 10 місяців тому +1

      அருமையாகச் சொன்னீர்கள் உறவே சில பேர் நாம் தலைவராக வந்து ஏதாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக இதுவரைக்கும் சரியாக இல்லை எனக்கு போடுங்கள் போடுங்க யாருக்கும் போடாதீங்க எனக்கு போடுங்க என்று கேட்பார்கள் அப்படி நல்ல தலைவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள் இப்போது வெறும் பதவி பணம் பதவி வந்தவுடன் அதை வைத்து அதிகாரங்கள் பண்ணி மக்களை ஏமாற்றுவது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்து ஓட்டு வாங்குவது ஆனால் அண்ணாமலை ஐயா அவர்கள் அப்படி அல்ல நல்லது செய்ய வேண்டும் நான் உங்களுக்கு வேலை செய்கிறேன் உங்களுக்காக என் உழைப்பை நான் கொடுக்கிறேன் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்கிறேன் என் மக்கள் என் மண் இது ஒன்று போதும் அவர் நம் மீது வைத்திருக்கிற பாசம் அண்ணாமலையார் அப்பாவே அண்ணாமலை ஜி அவர்களுக்கு துணையாக இருப்பார் நமது மோடி ஜி ஐயா அவர்கள் நமது பாரத தேசத்தை காப்பதில் வல்லமை கொண்டவர் தொலைநோக்கு சிந்தனையோடு ஒவ்வொரு செயலும் செய்கிறார் அது சில பேருக்கு புரியவில்லை இலவசமாக எதையாவது வாங்கிவிட்டு நம் வீட்டில் இருக்கும் நிம்மதி கெட்டதுதான் மிச்சம் இனிமேல் இறைவன் அருளோடு அண்ணாமலை ஆட்சி தான் வரும் நாங்கள் அண்ணாமலை ஜி ஐயா அவர்களை தான் ஆதரிப்போம்👍🤝❤😊🙌🙏🚩

    • @venkatachalamvenkatachalam42
      @venkatachalamvenkatachalam42 10 місяців тому +12

      அருமை மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @karunas538
    @karunas538 10 місяців тому +231

    அண்ணாமலை போன்ற அரசியல்வாதிகள் தான் இந்த நவீன சமூகத்துக்கு 💯தேவை....!! அப்போதுதான் தமிழகம் முன்னேற்றம் பெறும்...!! 💯👍🙏🇮🇳
    அண்ணாமலை பிஜேபி 👍👍👍
    ஜெய் ஸ்ரீராம்....!! 👍🙏🇮🇳
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @stanleyabraham4420
      @stanleyabraham4420 10 місяців тому

      அகிலா புருசனுக்கு பேர்தெரியா பாரிவள்ளல்கள் மாதந்தோரும் எதற்க்கு பணம்கொடுக்கிறார்கள்? விளக்கம் தேவை

    • @சொன்னதுAI
      @சொன்னதுAI 10 місяців тому +1

      Hare Krishna ❤

  • @சித்திரைசெழியன்.ஆர்

    அம்மாக்கு எனது நன்றிகள் செழியன் திருப்பூர் பாஜக தாய் என்றால் இவரை போல் இருக்க வேண்டும் 🙏🙏🌷

  • @menahafrancis1985
    @menahafrancis1985 10 місяців тому +84

    அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் ஆக வேண்டும் ❤❤❤❤❤❤❤

    • @harshapatil3497
      @harshapatil3497 10 місяців тому +4

      Next PM of India.. Jai Annamalai.

    • @sivamuruganmurugan-oq6tu
      @sivamuruganmurugan-oq6tu 10 місяців тому

      பிராமர்களின் காவலன் எங்கள் அண்ணாமலை வாழ்க

    • @kumaravelumuthiahkumar6253
      @kumaravelumuthiahkumar6253 9 місяців тому

      பால் சேகர் ட்ட கேளுங

  • @vasudevanvenkataraman3212
    @vasudevanvenkataraman3212 10 місяців тому +208

    மிகவும் சரியான நேரத்தில் சரியான தகவலை சொன்ன தங்களுக்கு கோடி நன்றிகள்..🙏🙏🙏

  • @akkaashsivanatham788
    @akkaashsivanatham788 10 місяців тому +274

    அன்பு சகோதரிகளே இதேபோல் எப்பவும் அண்ணாமலையுடன் இருங்கள் வெகு விரைவில் தமிழகம் சீரகும் இது மோடி கரண்டி உங்களோடு சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு மகிழ்வோம் ஜெர்மனி பாபு

    • @banudevi5930
      @banudevi5930 10 місяців тому +6

      இந்த சகோதரியின் பேச்சு மிக அருமையாக அற்புதமாக இருந்தது அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @srin9867
      @srin9867 10 місяців тому

      மதவெறி கட்சியை உணர்வுள்ள ஒரு தமிழனனோ தமிழச்சியோ விரும்பமாட்டார்கள், இது எல்லாம் இந்து மத வெறியை தெரியாமலே ஆதரிக்கும் கூட்டம்.

    • @ekambaramramaswamy6577
      @ekambaramramaswamy6577 10 місяців тому +3

      எல்லாரும் நன்னா பேசிட்டு ஓட்டு போடாமலே வெய்யில் அதிகம்ன்னு வீட்டிலே இருக்காதீர்கள்.😂

    • @a.sruthi8101
      @a.sruthi8101 9 місяців тому

      உண்மை ❤️👌🇱🇰🇱🇰

  • @MuruganMurugan-ik7hh
    @MuruganMurugan-ik7hh 10 місяців тому +103

    மகிழ்ச்சி தாயே மகிழ்ச்சி உங்கள் கருத்துக்கு என்னை பொன்னான வாழ்த்துக்கள் வளர்க அண்ணாமலை வாழ்க நமது திரு பிரதமர் நரேந்திர மோடி தாமரைச் சொந்தங்களுக்கு அனைவருக்கும் வணக்கம்

  • @selvisudersan8405
    @selvisudersan8405 10 місяців тому +38

    Lovely comments
    Hats off to everyone
    Being honest, sincere
    Seeking the truth even at the relative level
    What a change happening in the in Nation southern India, especially Tamil Nadu
    Whoever is spoke is excellent

  • @dineshmosha3733
    @dineshmosha3733 10 місяців тому +82

    அம்மா செம ஸ்பீச் ரேஷன் கடை சூப்பர் ஐடியா சென்ட்ரல் கவர்மென்ட் நலதிட்டங்கள் அனைத்து depramnt office board வைக்கணும் ❤

    • @gomathivenkatesh7276
      @gomathivenkatesh7276 10 місяців тому

      ரேஷனில் இப்ப போடப்படும் அரிசி முழுவதும் மத்திய அரசு தான் வழங்குகிறது இதை போல பல மானிய யங்களை மறைத்துள்ளது மாநில அரசு

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 10 місяців тому +101

    Thank you Ammaa Godbless you

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 10 місяців тому +767

    அயோத்தி ராமரைத் தரிசிக்கக்
    காட்டுகிற அதே ஆர்வத்தை,
    அண்ணாமலையைக் காண்பதில்
    காட்டுகிறார்கள்! தென்னகக் கண்ணா!
    கருமை நிற மன்னா!🇮🇳🚩

  • @GovindaRaj-pk2ex
    @GovindaRaj-pk2ex 9 місяців тому +2

    Super valttukkal metam

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 10 місяців тому +30

    அண்ணாமலை தம்பி தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்..மக்கள் வாக்களித்து அமோக வெற்றி பெற வேண்டும்

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 10 місяців тому +167

    இனிமேல் நம்மோட சூப்பர் ஸ்டார் அண்ணாமலை தான். அவர் நன்றாக, ஆரோக்யமாக இருந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும்,காக்க வேண்டும்.

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 10 місяців тому +1

      அண்ணாமலை உனக்கு என்ன பண்ணிட்டார் மோடி உனக்கு என்ன பண்ணிட்டார் நீ சொல்லியே ஆக வேண்டும்

    • @manokar8796
      @manokar8796 10 місяців тому

      உங்களோட சூ ஸ்டார் ஏன் தமிழ் நாட்டுக்கு கர்ணாடகாவுல இருந்து ஒரு சொட்டு தண்ணீர் தரமறுக்கும் கர்ணாடகா அரசை கேட்கவில்லை போப்பா ராஜாக்கள் காலத்துல ஆட்டைய போட்டமாதிரி மோடி காலத்துல ஆட்டைய போடலாம் என்ற கனவு, பலிக்காது

  • @kumarveerasamy1374
    @kumarveerasamy1374 10 місяців тому +203

    சகோதரி சூப்பர் சகோதரி உண்மையை எவ்வளவு தைரியமா பேசுறது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்

  • @k.sekarsekar9127
    @k.sekarsekar9127 10 місяців тому +132

    நாடு முழுவதும் அண்ணாமணல தலைவர்

  • @tamilan8472
    @tamilan8472 10 місяців тому

    மிக்க நன்றி சகோதரி

  • @sekarsekar3716
    @sekarsekar3716 10 місяців тому +17

    Arumaiyana pathivu Nandri madam

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 10 місяців тому +96

    கேட்கும் போதே மிகவும் நெஞ்சைத் தொடுகிறது.

  • @kulanthai6449
    @kulanthai6449 10 місяців тому +109

    Weldon madam 👍, Thambi Annamalai should be lead our TN, god blessed the Annamalai 🌹🙏🏻🇳🇪

  • @paramasivannadar.p7838
    @paramasivannadar.p7838 9 місяців тому +1

    Suppar ❤🎉

  • @rjrajmon4101
    @rjrajmon4101 10 місяців тому +12

    I am from Kerala but Annamala is my favourite❤️❤️❤️

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 10 місяців тому +325

    அண்ணாமலையின் கடினமான உழைப்பிற்கு தேசியவாதிகள் ஒன்று சேர்ந்து பாடுபடும் முக்கியமான நேரம் இது...👍..இப்போது விட்டுவிட்டால் இனி எப்போதும் நடக்காது ..🙏🙏🙏

    • @rajagopalan8484
      @rajagopalan8484 10 місяців тому +3

      S.. Exactly

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 10 місяців тому +1

      தமிழ்நாட்டின்
      வரிப்பணத்தை
      வடயிருந்தர்களுக்கு வாரி இறைத்த ஆட்சி
      மோடி ஆட்சி !!
      இவர்கள் ஆரியர்கள் வடநாட்டிற்கும்
      இந்தி சமற்கிருத மொழிகளுக்கு
      ஆதரவு அளிப்பவர்கள்
      தமிழை தமிழ் பண்பாட்டை அளிப்பவர்கள்
      நேரு முதல் நரசிம்மா ராவ்
      காங்கிரசு பிராமண பிரதமர்கள் அப்போது எல்லாம் இந்த மாமிகளும்
      மாமாகளும்
      காங்கிரசுக்கு தானே வாக்கு
      அளித்தார்கள்
      அப்போது ஏன் இவர்கள் ஜனசங்க கட்சிக்கு வாக்கு அளிக்கவில்லை !!
      அண்ணாமலை
      40 இடங்களில் ஒரு இடம் பிராமணர்களுக்கு தேர்தலில்
      நிற்க இட தரவில்லை
      பிராமண ஜனதா கட்சி தமிழ்நாட்டில்
      வலிமை வாய்ந்த கட்சியாக இருக்குமாயின்
      ஏன் நிர்மலா மேடத்திற்கும்
      ஜெய்சங்கர்
      அய்யாவுக்கு
      தேர்தலில் நிற்க வாய்ப்பு
      தர படவில்லை !!

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm 10 місяців тому

      @@bhuvaneswariharibabu5656 5 1/2 லட்சம் கோடி கடனை 8 .75 லட்சம் கோடி தமிழ்நாடு No.1 கடனாளி மாநிலம்.. மகனும் மருமகனும் இரண்டு வருஷத்துலயே 30000 கோடி அடிச்சி இருக்கானுங்களே 60 வருஷத்துல நம்ம வரிபணத்துல ஆசியாவுலயே No.1பணக்கார கார்ப்பரேட் குடும்பம் ஆனதுல சந்தேகமே இல்ல..

  • @GSumathi
    @GSumathi 10 місяців тому +68

    அருமை சகோதரிகளே மிக அருமையான கருத்துக்களை சொன்னீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @srin9867
      @srin9867 10 місяців тому

      மதவெறி கட்சியை உணர்வுள்ள ஒரு தமிழனனோ தமிழச்சியோ விரும்பமாட்டார்கள், இது எல்லாம் இந்து மத வெறியை தெரியாமலே ஆதரிக்கும் கூட்டம்.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 10 місяців тому +93

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @govindl763
    @govindl763 10 місяців тому +71

    Am always support modi government and salute to annamalai sir am tamilan

  • @revs6
    @revs6 10 місяців тому +21

    Very first time I long to see a leader madly 🥹 Annamalai anna , long live our prayers for ur good health

  • @ravisrinivasan5296
    @ravisrinivasan5296 10 місяців тому +81

    சூப்பர் பேச்சு.உண்மையான பேச்சு

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 10 місяців тому +188

    பிராமணசும், ஹிந்துக்களும் மொத்தமாக VOTU போட்டவே போதும். பிஜேபி வந்துடும்.

    • @ashoktellmyfutuekumar5387
      @ashoktellmyfutuekumar5387 10 місяців тому

      Brahmin is also hindu

    • @aravintharavi2000
      @aravintharavi2000 10 місяців тому

      😂😂😂

    • @manokar8796
      @manokar8796 10 місяців тому +4

      போட்டாதானே?

    • @sozhanenterprisessozhanent2151
      @sozhanenterprisessozhanent2151 10 місяців тому +5

      பிராமணசு மட்டுந்தான் இந்துக்கள். மற்றவர்கள் தமிழர்கள்

    • @Sainathbottu
      @Sainathbottu 10 місяців тому +2

      Mental no caste only hindus r u DMK Paytm member ha??

  • @Dietetics24
    @Dietetics24 10 місяців тому +267

    Annamalai Army... Annamalai Fans Club.... Annamalai Youth Federation.... Annamalai IPS Youth Squad...

    • @gopalgk9752
      @gopalgk9752 10 місяців тому +10

      Karnataka singam is king

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 10 місяців тому +8

    அம்மா உங்கள் பேச்சு கேட்க கேட்க மெய்சிலிர்க்கிறது,
    புது நம்பிக்கை பிறக்கிறது,
    நன்றி அம்மா.

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 10 місяців тому +554

    அண்ணாமலை தமிழ்நாட்டின் எதிர்காலம்

  • @KalyaniIyappan-v3w
    @KalyaniIyappan-v3w День тому

    கேட்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மா அண்ணன் அண்ணாமலை புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 10 місяців тому +89

    மக்கள் தலைவர் அண்ணா மலை ஐ பி எஸ்

  • @asokd1710
    @asokd1710 10 місяців тому +57

    We support Sri Annamalai and will definitely vote for Sri Annamalai to become CM of TN.We are common men and not politicians

  • @madeshmadesh4096
    @madeshmadesh4096 10 місяців тому +177

    ನಾನು ಕನ್ನಡಿಗ I am kannadiga Annamalai feature Prime Minister ❤🚩

  • @kalaivani3939
    @kalaivani3939 9 місяців тому +1

    👏annamalai sir good leader

  • @thiyagarajana1rajana178
    @thiyagarajana1rajana178 10 місяців тому +22

    மிக அருமை சகோதரி அவர்களே உங்களைப் போன்ற படித்தவர்கள் தெரிந்த விசயத்தை அறியாத மக்களுக்கும் தெரியப்படுத்தவும் அக்கா

  • @BaluM-x8c
    @BaluM-x8c 10 місяців тому +77

    சூப்பர் அம்மா 👏👏👏

  • @sivahariharan6253
    @sivahariharan6253 10 місяців тому +98

    SUPER MADAM... WE SUPPORT ANNAMALAI

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 10 місяців тому +616

    துரத்தப்பட வேண்டிய திராவிட கும்பல்.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 10 місяців тому

      but when vijayakanth stand these same lay man cheated by not voting today annamalai ji, see God give opportunity but our people ignore for various reason.from 96 I am voting for bjp.and noto.for assembly I known both dravidian party r very big looters cheaters never respect educated and culutured people. But how many people accept and voted for bjp.this time a rare chance but God only known whether we have live peaceful r in pain

    • @ThanaMohan-lq7bb
      @ThanaMohan-lq7bb 10 місяців тому +30

      திராவிடம என்ற வார்த்தையையே தமிழ் நாட்டில் இல்லாமல் செய்வதே சரியாக இருக்கும்🎉

    • @kalpathyrama
      @kalpathyrama 10 місяців тому +5

      @@smsfsyd #jihadi_Yin_Kadharal

    • @SaiSivakongu
      @SaiSivakongu 10 місяців тому +5

      Correct

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 10 місяців тому

      @@smsfsyd Dravida model nu solli Hindu kovil panathai eduthu govt nadathi...Hindus sanadanam ai malaria nu sonna ....thuratha thaan seivom! Thurathiduvom! Challenge!! Church and mosque ullara poi panam kettu paar ! Ana... Kovil panam thane other religion people ku mecca poga TN govt tharanga!!!

  • @ragsujlife
    @ragsujlife 10 місяців тому +18

    Thank God Iam from Bangalore feeling so good that people are slowly understanding Good times ahead in Tamilnadu...Nella Time Nanba and Nanbi cheers❤❤❤❤❤❤❤❤

  • @YogambalSadhasivam
    @YogambalSadhasivam 9 місяців тому +1

    Great sisters. Nandri

  • @bairavarameshbairavaramesh9544
    @bairavarameshbairavaramesh9544 10 місяців тому +248

    அண்ணாமலை வாழ்க அண்ணாமலை வாழ்க

  • @raajansrinivas9491
    @raajansrinivas9491 10 місяців тому +96

    தங்கமான மனித உள்ளம் உள்ளவர் நம் அண்ணாமலை அவர்கள்....கடவுளிடம் அவருக்கு நீண்ட ஆயுளுடன். இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 10 місяців тому +49

    அருமையான பதிவு

  • @vickyoye14
    @vickyoye14 10 місяців тому +19

    Till now it's an Big difference, who responded to an women, is always the best, which shows an huge differences, with in d family.. Kindly request to all d Fabulous women's, who can put their own roles in this country 🙏

  • @senniappank4475
    @senniappank4475 10 місяців тому +199

    வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வளர்க தமிழகம்,ஜெய் இந்த் 🇮🇳

    • @VinodKumar-f4o4f
      @VinodKumar-f4o4f 10 місяців тому +1

      Enga da ponar Manipur ?avanga lam ladies ellaya?

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn 10 місяців тому

      தமிழக.அரசியலில்மூன்றாவதுஅணியைமக்கள்மலந்தள்ளும்இடத்நளவேமதிப்பளித்துருக்கிறார்கள்இனிஅன்னாமலையைவாழ்த்துவோம்

  • @rajalingam3850
    @rajalingam3850 10 місяців тому +69

    Very Really Leader Annamalai Ji 🎉🎉🎉

  • @ramamoorthysivasamy2198
    @ramamoorthysivasamy2198 10 місяців тому +70

    அருமை சகோதரிகளே நீங்க எல்லாம் படித்தவர்கள் நன்றி நன்றி சகோதரி

  • @supremesoul1835
    @supremesoul1835 10 місяців тому +4

    அம்மா அவர்கள் மிகவும் அழகாக அழுத்தமாக கூறியிருந்தார்கள் இது சாதாரணமாக பேசிய வார்த்தைகள் அல்ல அவர்களுடைய ஆழ் மனதில் இருந்து பேசியது வாழ்க அண்ணாமலை
    மதிப்பவரும் பெண்களால் மதிக்க படுபவருமே சிறந்த மனிதர் மிக சிறந்த தலைவர்

  • @chandraganthi9915
    @chandraganthi9915 9 місяців тому

    சூப்பர் மேடம் வாழ்த்துகள்💐🙏🌺🌹

  • @muthukumar2216
    @muthukumar2216 10 місяців тому +65

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் ❤❤❤❤❤

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 10 місяців тому +130

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை அடுத்த முதல்வர்

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 10 місяців тому +13

    நமது ஓட்டு தாமரைக்கே

  • @shanmugasundarams7566
    @shanmugasundarams7566 10 місяців тому +315

    ஒவ்வொருவரும் 10 பேரை சேர்த்தால் 40ம் நம்பிக்கை

  • @bhakkiyalakshmiramesh6326
    @bhakkiyalakshmiramesh6326 9 місяців тому

    சூப்பர் சார்

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 10 місяців тому +1

    இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தலைவன் உருவாகிறார் என்றால் என்ன எங்கள் கொள்கைக்கு ஒரு தலைவனே இல்லாமல்.....

  • @kanalarasan928
    @kanalarasan928 10 місяців тому +109

    அன்பானவன் 🥰
    அறிவண்ணவன் 👦
    ஆழகானவன் 🤩
    படித்தவன்🧑‍🎓
    பண்பானவன்🧍‍♂️
    என் தலைவன் 🦸‍♂️
    🔥 A N N A M A L A I 🔥

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd 10 місяців тому +41

    ரேஷன் கடை பற்றி இவர்கள் சொன்னது சரியான கருத்து

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 10 місяців тому +52

    The lady expresses not only her opinion but also mine. Annamalai is my son too!

  • @rajagopalparthasarathy1027
    @rajagopalparthasarathy1027 10 місяців тому +17

    அதிமுக and திமுக உக்கு வயருஎரியபோகிறது. Annamalai Ji is really great. All the best Annamalai Ji.

  • @arumugamp2624
    @arumugamp2624 10 місяців тому +1

    உண்மையை பேச செய்ய தகிரியம்‌ வேண்டும் .எத்தனை காலம் தான் எமாத்துவார்கள்

  • @rajamayil24
    @rajamayil24 10 місяців тому +114

    மகிழ்ச்சி. ஒரு உத்தமமான தலைவரை தக்க சமயத்தில் அடையாளம் காட்டிய. இறைவனுக்கு நன்றி

  • @palanisamymalar
    @palanisamymalar 10 місяців тому +103

    தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு காமராஜரைப் போல் அண்ணாமலை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர் அனைத்து மக்களும் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்

    • @sankaris4748
      @sankaris4748 10 місяців тому +3

      Athu sari yaara yaar kuda compare panrathunnu oru tharame illla pola 😂😂😂

    • @Roller10524
      @Roller10524 10 місяців тому +1

      😅😅😅😅Mudila da sami unga confident kku oru alave illa ya da😅

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 10 місяців тому +32

    👌👍❤️🌹🙏 பாட்டி அம்மா அவர்கள் நன்றி நன்றி நல்லா சொன்னீர்கள் நடந்து கொள்ள வேண்டும்

  • @karthikeyan-wv2kq
    @karthikeyan-wv2kq 10 місяців тому +18

    Super be be happy❤❤❤❤❤

  • @kpgumashankar366
    @kpgumashankar366 10 місяців тому +140

    Beautiful
    தாமரை மலர்ந்தே தீரும்

    • @loganathan737
      @loganathan737 10 місяців тому +1

      👎👎👎

    • @DINESHKUMAR-wq5qw
      @DINESHKUMAR-wq5qw 10 місяців тому

      ​@@loganathan737UPs 😂

    • @dhanyadhanu-sf3vn
      @dhanyadhanu-sf3vn 10 місяців тому

      India thamra virinju ini indian oldest culture idam Tamil Nadu virinjal mattum pothum....❤❤❤

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 10 місяців тому +3

      தாமரை நீரில் மலரும்
      தமிழக நிலத்தில் மலராது

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 10 місяців тому +1

      தமிழக வரிப்பணத்தை ஆரியர்களுக்கு
      பகிர்ந்து அளிக்கும்
      மோடியின் செயலுக்கு தேசிய பற்று ஆகும்
      தமிழகத்தை ஆளாத மௌரியர்
      குப்தர் முகலாயர்
      கூட தமிழகத்தை
      கொள்ளையிடவில்லை !! ஆனால் காந்தி பட்டேலால்
      ஏமாந்த தமிழகம்
      தன் வரிப்பணத்தை
      வடயிந்திய
      ஆரியர்களுக்கு
      வாரி வழங்கி வருகிறது சிதம்பரமும் நிர்மலா அம்மையார் கூட
      வடயிந்தயர்களுக்கு வாரி இறைத்தனர்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 10 місяців тому +143

    இவ்வளவு தைரியமா பேசுற பெண்களுக்கு நமஸ்காரம்... இதுவே அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @murugankaliyamurthy4288
    @murugankaliyamurthy4288 10 місяців тому +113

    அருமை... கடவுளுக்கு நிகராக அண்ணாமலை .... நன்றி அம்மா...

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 10 місяців тому +34

    All should vote for BJP to eradicate these things. Superb performance by old lady. Hats off to them. Clear message portrait by ladies. As a brahmin lady I will also accept their views. 🎉🎉🎉 congrats. Dhairiysma pesa vandrukardhe periya vishayam.

    • @vinayakprabhu2112
      @vinayakprabhu2112 10 місяців тому

      Brahamins have suffered under dravidian rule while minority have a free run

  • @VeluVishwakarma
    @VeluVishwakarma 10 місяців тому +14

    மிகவும் சிறப்பு மிக்க தலைவர் அண்ணாமலை அவர்கள் 🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 10 місяців тому +59

    👌👍👍❤️🌹🙏 உங்களைப் போன்ற ஒரு ஆசிர்வாதம் கடவுளை ஆசீர்வதித்தாலும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் அவர்கள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 10 місяців тому +69

    உண்மையில் இது போனறதொரு செய்திகள் தான் அனைத்து தரப்பு மக்களையும் போய்ச் சேர வேண்டும்!!❤❤🎉🎉.

  • @manikandanmanikandan1272
    @manikandanmanikandan1272 10 місяців тому +111

    அம்மா அவர்கள் மிகவும் அழகாக அழுத்தமாக கூறியிருந்தார்கள் இது சாதாரணமாக பேசிய வார்த்தைகள் அல்ல அவர்களுடைய ஆழ் மனதில் இருந்து பேசியது வாழ்க அண்ணாமலை

  • @Zsho__zsho
    @Zsho__zsho 9 місяців тому +1

    Sariya solreengaMam❤❤❤❤❤

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 9 місяців тому

    ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு. ஒட்டு மொத்த பெண்கள் என்ன சொல்ல நினைத்தாளோ அதை நீங்க சொல்லி விட்டீங்க மா. பாராட்டுக்கள் 💐

  • @Dietetics24
    @Dietetics24 10 місяців тому +108

    Annamalaiji.... Son of Tamilnadu

  • @JeganNathan-qj5gy
    @JeganNathan-qj5gy 10 місяців тому +66

    நீங்க சொன்ன ஐடியா மிக மிக நல்ல விஷயம்..ஆகவே ரேஷன் கடைகளில் கண்டிப்பாக விவரங்கள் வைக்கத் தான் வேண்டும்.. ஆனால் திமுக அரசு வைக்காது..இதையே நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பாக வெளிவந்தால் ஒரு போர்டு வைத்துத் தானே ஆகவேண்டும்...

  • @balakrishnanbalakrishnan1575
    @balakrishnanbalakrishnan1575 10 місяців тому +88

    மாமியின் பதிவு அருமை உண்மைதான்

  • @jjvenkat1983
    @jjvenkat1983 10 місяців тому +8

    இந்த அம்மா பேசும் பேச்சை கேட்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ❤❤❤🌹🌹

    • @manokar8796
      @manokar8796 10 місяців тому

      ஒரு அணைய கட்டி நிறுத்துங்கப்பா ஒரே தண்ணீர் கஷ்டமா இருக்கு

  • @raykumar4526
    @raykumar4526 10 місяців тому +7

    My utmost respect to Mr Annamalai ❤from Indonesia 🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 10 місяців тому +60

    Very Good person Annamalai sir 🌹🙏

  • @SriSriRaRa
    @SriSriRaRa 10 місяців тому +135

    BJP MUST WIN THIS TIME ❤❤❤❤❤❤

  • @malligas1074
    @malligas1074 10 місяців тому +7

    அம்மா நீங்க பல்லடம் வந்திருந்தால் இன்னும் பரவசம் அடைந்திருப்பீர்கள். அத்துனையும் தானக சேர்ந்த கூட்டம். நான் மோடி ஐயா (பல்லடம்) மற்றும் அண்ணாமலை சர் (குமரன் சிலையில் இருந்து) பார்த்ததும் கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்தன. 🙏🙏🙏💐

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 3 дні тому

    Thanks Tamil Nadu thangam Annan Annan annamalaiji Anna Jai BJP government than great next Tamil Nadu CM annamalaiji IPS Jai BJP

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 10 місяців тому +2

    கோவை மக்கள் pls vote for Annamalai

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 10 місяців тому +47

    Jai Modi Ji Jai Annamalai Jai BJP

  • @srm5909
    @srm5909 10 місяців тому +37

    நல்லவர் அண்ணாமலை அதிகாரம் பெற எல்லாம் வல்ல இறைவன் உதவுவான்.

    • @ktmegalai2847
      @ktmegalai2847 10 місяців тому

      Kilipan

    • @balav1826
      @balav1826 10 місяців тому

      ​@@ktmegalai2847kadharu da ...!